நக்கீரன் கோபால் போன்று வீரப்பனாரை வைத்து வெட்டி பந்தா காட்டிக்கொண்டில்லாமல் உண்மை பலவற்றை வெளிக்கொண்டு வரும் சிவா அண்ணாவிற்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்..
@@Prakash-qp9fg டேய் எங்க ஊர் இருக்குறதே காட்டையும் மலையையும் ஒட்டிதான்..காட்டுல தனியா போகவும் பயம் இல்ல ஒரு வேலை வீரப்பனார் இருந்திருந்தா அவர பாக்க வாய்ப்பு கெடச்சிருந்தா சந்தோஷமா போயிருப்பேன்.வெட்டி பந்தா காட்டிகிட்டு over scene போட்டுஇருக்கமாட்டேன்
முதலாவதாக வீரப்பெருக்கு பணத்தின் மீது பெரிய ஈர்ப்பு இல்லை என்கின்றீர்கள் இரண்டாவதாக வீரப்பனின் ஒவ்வொரு கடத்தலுக்கும் பின்னால் பணம் தான் பிரதானம் என்கின்றீர்கள் மூன்றாவதாக வீரப்பர் மக்களுக்கு பெரிதா உதவி எல்லாம் செய்ய மாட்டார் என்கின்றீர்கள் அதற்குப் பிறகு கூறுகின்றீர்கள் வீரப்ப மக்களுக்கு பணத்தை வாரி வாரிக் கொடுப்பார் என்று இதில் உங்களின் கருத்து ஒன்றுடன் ஒன்று முரண்படுகின்றதே ஐயா
அப்படி செய்தால் மட்டுமே குடும்பத்தை, ரசிகர்களை பிறிந்தபோது வருந்தினேன் என்பதை காட்டிக்கொள்ள முடியும். என்னதான் வீரப்பனாரின் பேச்சும், கொள்கையும், குணமும் பிடித்திருந்தாலும் அனைத்து ஆடம்பர வாழ்க்கையை துறந்து காட்டுக்குள் வசிக்கும் போது வருத்தம் இருந்திருக்கலாம். வீரப்பனாரே நேரில் வந்து சொல்லாத வரை யார் சொன்னாலும் 50% தான் சொல்ல முடியும். ஒருவர் மனதில் ஒன்று வைத்துக்கொண்டு பாதுகாப்பு கருதி வெளியில் ஒன்று கூறுவதை கண்டுபிடிக்க முடியாது.
பேட்டிக்கு பேட்டி மாத்தி சொல்லாதப்பா! ஒரு பேட்டியில் நடிகர் ராஜ்குமார் விடுவிக்கப்பட்டபோது நான் இல்லை (பாண்டே பேட்டி) என்று சொன்னீங்க ஆனால் விடுவிக்கப்பட்டபோது நடந்த கதையை சொல்கிறீர்கள்?
எப்போதும் உள்ளதை உள்ளபடி சொல்லும் சிவ. சு அண்ணனுக்கு ஓஓஓ ப்போடு. 👍
சிவா அண்ணா மிக அருமை 🙏
shiva Anna super veerapan Ayya real hero ❤❤❤
வணக்கம் சிவா அண்ணா.அய்யா வீரப்பனார் புகழ் வாழ்க தமிழ் வாழ்க தமிழ்த்தாய் வாழ்க
Foolish
@@vik123Km Yoov military ne engaya ingaa😂😂
நக்கீரன் கோபால் போன்று வீரப்பனாரை வைத்து வெட்டி பந்தா காட்டிக்கொண்டில்லாமல் உண்மை பலவற்றை வெளிக்கொண்டு வரும் சிவா அண்ணாவிற்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்..
இப்போ ஏன் ஐயா வீரப்பனை பற்றி இழுமிநாட்டி அடிமைகள் பேசனும் 🙄
நக்கீரன் கோபால் பயமில்லாமல் போய் வந்தாரே நீ போவீயா
@@Prakash-qp9fg டேய் எங்க ஊர் இருக்குறதே காட்டையும் மலையையும் ஒட்டிதான்..காட்டுல தனியா போகவும் பயம் இல்ல ஒரு வேலை வீரப்பனார் இருந்திருந்தா அவர பாக்க வாய்ப்பு கெடச்சிருந்தா சந்தோஷமா போயிருப்பேன்.வெட்டி பந்தா காட்டிகிட்டு over scene போட்டுஇருக்கமாட்டேன்
@@siva36_11 யாரப்பா சொல்றிங்க இலுமினாட்டினு !?
Correcta sonninga bro👌🏻👍🏻
முதலாவதாக வீரப்பெருக்கு பணத்தின் மீது பெரிய ஈர்ப்பு இல்லை என்கின்றீர்கள் இரண்டாவதாக வீரப்பனின் ஒவ்வொரு கடத்தலுக்கும் பின்னால் பணம் தான் பிரதானம் என்கின்றீர்கள் மூன்றாவதாக வீரப்பர் மக்களுக்கு பெரிதா உதவி எல்லாம் செய்ய மாட்டார் என்கின்றீர்கள் அதற்குப் பிறகு கூறுகின்றீர்கள் வீரப்ப மக்களுக்கு பணத்தை வாரி வாரிக் கொடுப்பார் என்று இதில் உங்களின் கருத்து ஒன்றுடன் ஒன்று முரண்படுகின்றதே ஐயா
சமையல்காரர் முகிலனை நேர்காணல் செய்யுங்கள்
Comedy யாக இருக்கும்
வீரப்பன் இறந்த செய்தி வந்த பொழுது ராஜ்குமார் உள்பட குடும்பத்தினர் இனிப்பு பகிர்ந்து கொண்டாடினர். அந்நாளில் வந்த தினத்தந்தி நாளிதழ் சாட்சி.
அப்படி செய்தால் மட்டுமே குடும்பத்தை, ரசிகர்களை பிறிந்தபோது வருந்தினேன் என்பதை காட்டிக்கொள்ள முடியும்.
என்னதான் வீரப்பனாரின் பேச்சும், கொள்கையும், குணமும் பிடித்திருந்தாலும் அனைத்து ஆடம்பர வாழ்க்கையை துறந்து காட்டுக்குள் வசிக்கும் போது வருத்தம் இருந்திருக்கலாம்.
வீரப்பனாரே நேரில் வந்து சொல்லாத வரை யார் சொன்னாலும் 50% தான் சொல்ல முடியும்.
ஒருவர் மனதில் ஒன்று வைத்துக்கொண்டு பாதுகாப்பு கருதி வெளியில் ஒன்று கூறுவதை கண்டுபிடிக்க முடியாது.
❤Siva Sir
கடைசி வரைக்கும் நக்கீரன் கோபால் இதில் எவ்வளவு பணம் அடிச்சாருன்னு சொல்லவே இல்லையே
பத்து கோடி 🎉
தேவாங்கு தேவாரம் தப்பித்து விட்டான்...
Coment panra Gayas ellarukum gud evening
Lenin Stalin goldameyar sc.bose yasimeen viyatnam. Omar mokkthar. Seekuvars .maveran ayya veerappan
❤❤❤ Shiva media ❤❤❤
Hi Siva Anna
பேட்டிக்கு பேட்டி மாத்தி சொல்லாதப்பா! ஒரு பேட்டியில் நடிகர் ராஜ்குமார் விடுவிக்கப்பட்டபோது நான் இல்லை (பாண்டே பேட்டி) என்று சொன்னீங்க ஆனால் விடுவிக்கப்பட்டபோது நடந்த கதையை சொல்கிறீர்கள்?
சிவாவை முழுமையாக பேச விடவும்
ராஜ்குமார் கடத்தல் சம்பவத்தை பயன்படுத்தி நக்கீரன் கோபால் எவ்வளவு சம்பாதித்தார்? 😂😂😂
சில பல கோடி ரூபாய்
அவிங்க பொண்ணு விஜி சேனல் பாருங்க
Jayalalitha /claimax,then rajini ,siva subra mani,mukil,what ever
Subu Anna unga content keta,veerapan ayya ku unmaya iruntha unga aathma ,
அரை வேக்காடு நெறியாளர்
புலிகள் வீரப்பனை ஒரு ஆளவே மதிக்கவில்லை
Dai yar vena ena vena slunga da veerappan ayya pathi.
உங்களை போல பல பேர் சொன்ன பொய்யான தகவல் னால தான் அவரு மாட்டுனதும், போனதும் .
எப்போ டிவி , போட்டோ னு வந்துச்சோ , முடிஞ்சு .
Shanthi adayuum.ill na Jayalalitha,Rajinikanth,siva subramaniyam
Comment panna complete ah pannanum
இப்போ ஏன் ஐயா வீரப்பனை பற்றி இழுமிநாட்டி அடிமைகள் பேசனும் 🙄
@@siva36_11 🔥💯