ராஜ்குமார் கடத்தல்..கைமாறிய கோடிகள் | பாண்டே உரையாடல் | Part-4

Поділитися
Вставка
  • Опубліковано 3 сер 2021
  • ராஜ்குமார் கடத்தல்..கைமாறிய கோடிகள் | பாண்டே உரையாடல் | Part-4
    ...............
    Part-1
    சத்யமங்கலம் காட்டில் வீரப்பன்.. வெளி உலகம் அறியாத உண்மைகள்
    • சத்யமங்கலம் காட்டில் வ...
    ..........
    Part-2
    வீரப்பனை சந்தித்த திக் திக் நிமிடங்கள் | கூட வந்தவர்கள் யார் யார்? | பாண்டே உரையாடல் | Part 2
    • வீரப்பனை சந்தித்த திக்...
    ...........................
    சாணக்யா!
    அரசியல், சமூக பிரச்சனை , அறிவியல் , கலாச்சாரம் , விளையாட்டு , சினிமா மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களை வழங்கும் ஊடகம்.
    A Tamil media channel focusing on ,
    Politics, Social issues, Science , Culture, Sports, Cinema and Entertainment.
    Connect with Chanakyaa:
    SUBSCRIBE US to get the latest news updates: / chanakyaa
    Visit Chanakyaa Website - chanakyaa.in/v1/
    Like Chanakyaa on Facebook - / chanakyaa-83. .
    Follow Chanakyaa on Twitter - / chanakyaatv
    Follow Chanakyaa on Instagram - / chanakyaa_t. .
    Android App - play.google.com/store/apps/de...

КОМЕНТАРІ • 683

  • @Senthil937
    @Senthil937 2 роки тому +140

    பாண்டே அவர்களே குறுக்கே குறுக்கே பேசாமல் இருங்கள் சிவா அவர்கள் மிகத் தெளிவாக பேசக்கூடியவர்

    • @earnestjero5144
      @earnestjero5144 2 роки тому +4

      Dai Panday avara pasa viduda.... Apadi solunga

    • @MrSathiyad
      @MrSathiyad 2 роки тому

      @@earnestjero5144 unaku arivu irundha konjam use pannu

    • @MrSathiyad
      @MrSathiyad 2 роки тому

      @@earnestjero5144 unakkau yennada thakutthi nee avara VA po endru orumayil pesuvadu endru

    • @MrSathiyad
      @MrSathiyad 2 роки тому

      @@earnestjero5144 arivu irukka

    • @earnestjero5144
      @earnestjero5144 2 роки тому

      Yara thiturathuku thahuthui irukanu kakureenga.?

  • @gowtham6958
    @gowtham6958 2 роки тому +248

    முதலில் ஒருவர் பேசுவதை முழுமையாக கேட்க பழகுங்கள் Mr.pandey

    • @kannan-we1ot
      @kannan-we1ot 2 роки тому +4

      இது பாண்டே மட்டும் அல்ல.
      இந்த செய்தி தொலைக்காட்சி சேனல்கள் யூடியூப் சேனல்கார்கள்
      எல்லோருமே இப்படி தான்.

    • @vijaysuchitra
      @vijaysuchitra 2 роки тому +2

      Thambi. adhukkum oru karanam urrukku.

    • @arunvignesh1086
      @arunvignesh1086 2 роки тому

      Correct

    • @lawrencechettiar9761
      @lawrencechettiar9761 2 роки тому +1

      Very good question

    • @yogishah411
      @yogishah411 2 роки тому +3

      Loosu ko Pandey 😁

  • @Vijay-xy7dd
    @Vijay-xy7dd 2 роки тому +148

    Pande your interview is not perfect. Your disturb is more in the interview

    • @prakashp9001
      @prakashp9001 2 роки тому +6

      Yes he always intrupts.. . Which is a very bad habit.

    • @yogi5252
      @yogi5252 2 роки тому +7

      Pandey you please learn ethics while taking interview. Have patience till he completes speaking

    • @ramankv7717
      @ramankv7717 2 роки тому +4

      He is trying to stop the glorification of a murderer

    • @srinivasanchandran3210
      @srinivasanchandran3210 2 роки тому

      😀😀

    • @karthiks846
      @karthiks846 2 роки тому

      Panni Veerappan supporter spotted😀😀

  • @Rajesh-ll5wo
    @Rajesh-ll5wo 2 роки тому +199

    நான் கண்ட உண்மையான பத்திரிகையாளர் சிவசுப்பிரமணியம்.

    • @gowryshankarsivananthan9619
      @gowryshankarsivananthan9619 2 роки тому +2

      Watch 38.43 he is definitely a police informer

    • @gowryshankarsivananthan9619
      @gowryshankarsivananthan9619 2 роки тому

      We are eela tamilar we can easily identify who is and who is not 😂😂

    • @ramankv7717
      @ramankv7717 2 роки тому +1

      இத்தனை பேரை கொலை செய்தவனை அப்போதே சொல்லியிருந்தால் எவ்வளவோ செலவும் உயிரும் மிஞ்சியிருக்கும்
      இவர்கள்தான் காரணம் நாடு சீரழிய

    • @manivannanpalanisamy5899
      @manivannanpalanisamy5899 2 роки тому +1

      @@ramankv7717 noooo

    • @karthikvnr4924
      @karthikvnr4924 2 роки тому

      யாரு இவனா .... இவன பத்தி நக்கீரன்லேயே வீடியோ போட்டுருக்காங்க போய் பாரு.....

  • @mithrandiarys6976
    @mithrandiarys6976 2 роки тому +29

    பாண்டே அவர்களே சிவா அவர்களை ..பேசவிடவும்...
    தங்கள் இடமறித்து கேள்வி கேட்கிறேன் என்ற பெயரில் சொதாப்ப வேண்டாம்.

  • @prabhu7581
    @prabhu7581 2 роки тому +60

    நோ க்ராஸ் கொஷ்ட்டின். அவரே நல்ல சொல்லிகிட்டு இருக்கார்

    • @menmind3101
      @menmind3101 2 роки тому

      கேட்க மாட்டான்

  • @jagankumar6882
    @jagankumar6882 2 роки тому +35

    அண்ணன் சிவா அவர்கள் சொன்ன வார்த்தைகள் எல்லாம் என் வன காவலன் ஐயா வீரப்பனாரின் பதிலே

  • @ethooda123
    @ethooda123 2 роки тому +51

    Shiva Subramanian is a very nice person. Perfect gentleman.. Eventhough he was pulled and provoked he didn't leave his cool. That's the right attitude to justify he is great guy.. Pandey has to rework on his strategies.. Overall Shiva leads 4-0 :)

    • @panneerselvameswaran9754
      @panneerselvameswaran9754 2 роки тому +2

      Well Said Kumar. When you note Pandey. Pandey even won't listen Siva when Siva goes against Pandey.

  • @thirumoorthypi7494
    @thirumoorthypi7494 2 роки тому +83

    Siva is always truthful person .So he should be allowed to speak without interference

  • @kalaiarasan2923
    @kalaiarasan2923 2 роки тому +28

    ஜெயலலிதா இறந்த பிறகு உச்ச நீதிமன்றம் அறிவித்த A1 குற்றவாளி ஆனால் வீரப்பன் மீது எந்த குற்றமும் நிருப்பிக்க படவில்லை பாண்டே.

  • @MinkusMedia
    @MinkusMedia 2 роки тому +7

    தந்தி TV யிலிருந்து உங்களை துரத்தியது மிகவும் சரியான முடிவு

  • @user-yl3eg9pj2q
    @user-yl3eg9pj2q 2 роки тому +393

    சிவா அண்ணனே அழகா நடந்ததை சொல்லுவார்யா பாண்டே குறுக்க குறுக்க பேசாதீங்க...

  • @sivaramansiva8418
    @sivaramansiva8418 2 роки тому +40

    இந்தியாவில் யாராவது சாதிப்பார்!வேறு யாராவது பலன் பெறுவார்!!

  • @RK-fc1kg
    @RK-fc1kg 2 роки тому +64

    வீரப்பனார் அவர்களைஅவன் இவன் ஒருமையில் பேசுவது ஊடகத்தில் சரியா! திரு .ரங்கராஜ் பாண்டே அவர்களே?

    • @selvaselva3646
      @selvaselva3646 Рік тому +1

      இத்தனை வருடங்களாக கோமாவில் இருந்திர்களா எல்லா அரசியல்வாதிகளும் எல்லாசினிமாவிலும் விரப்பனை அவன் இவன் என்றுதான் குறிப்பிட்டார்கள்

  • @rk9140
    @rk9140 2 роки тому +34

    Pandey sir, this whole interview series is a great content. But there are few suggestions. 1) You interfere a lot, I mean a lot lot - 2) Your rewind and previews take irritatingly longer - 3) You seem to project Veerappan and his people as heroes without thinking about the innocent civilians and law enforcement lives lost. Please have empathy for those families.

  • @kathirkathir9292
    @kathirkathir9292 2 роки тому +14

    சிவா அண்ணா நீங்க சொல்வது உண்மை

  • @poomesh2338
    @poomesh2338 2 роки тому +48

    அந்த மனித தெய்வத்தை கொன்றதுக்கு கடவுள் அதே தண்டனையை கொன்றவர்க்கும் கொடுத்தது அதுதான் உண்மை 💯

  • @neelakandan6003
    @neelakandan6003 2 роки тому +40

    அண்ணன் ரங்கராஜ் பாண்டே அவர்களின் கவனத்திற்கு
    உங்கள் மீது அளவுகடந்த பாசமும் மறிகாதயும் உண்டு
    அதைவிட அதிக அளவு வீரப்பன் அவர்கள் மீதும் உண்டு
    நீங்கள் வீரப்பன் அவர்களை
    அவன் இவன் என்று நீங்கள் பேசுவதை தவிருங்கள் என்று. உங்களை தாழ்மையுடன் கொள்கிறேன்
    வணக்கம் ரங்கராஜ் பாண்டே அண்ணா

    • @Balan-kw6ed
      @Balan-kw6ed 2 роки тому +4

      அவன் என்ன மக்களுக்கு நல்லது செஞ்சா வாழ்ந்தான்.... ஒரு கொள்ளை காரனுக்கு வக்காலத்து வாங்கும் உன் மனநிலையை பரிசோதனை செய்து கொள்.மிகவும் தீவிரமான நோயால் பாதிக்கப்படிருக்கிறாய்..

    • @user-el4hj6yb6k
      @user-el4hj6yb6k 2 роки тому

      உண்மைதான்

    • @premkumarpremkumar3638
      @premkumarpremkumar3638 2 роки тому +1

      @@Balan-kw6ed நீங்க எல்லாம் யோக்கியம் காச வாங்கிகிட்டு ஓட்டு போடுற நாயி இதுக்கு பேச்ச பாரு

    • @premkumarpremkumar3638
      @premkumarpremkumar3638 2 роки тому +1

      @@user-el4hj6yb6k நீங்களும் திருட்டுபய தான்னு ஒத்துகொள்

  • @sridhar8450
    @sridhar8450 2 роки тому +100

    பாண்டே செய்வது ஒரு வஞ்சப்புகழ்ச்சி வார்த்தைகளிள் ஒரு ஏளனம் தெரிகிறது

    • @Nomaddicct
      @Nomaddicct 2 роки тому +3

      உண்மை

    • @RamKumar-os5if
      @RamKumar-os5if 2 роки тому +3

      நானும் அப்டியே உணருகிறேன்

    • @marimuthumuthu4197
      @marimuthumuthu4197 2 роки тому +6

      இது அவாளுக்கே உள்ள நரித்தனம். பரம்பரை உளவியல்.

    • @karthiks846
      @karthiks846 2 роки тому +1

      Thu Veerappan Naay was a murderer

    • @Siva-bk6nq
      @Siva-bk6nq 2 роки тому +5

      பான்டே ஒரு பத்திரிகையாளர் கிடையாது ஆர்எஸ்எஸுக்கு தமிழ்நாடு பிரிவுக்கு சம்பளத்துக்கு வேலைசெய்பவன்

  • @ravichandran-mb6fn
    @ravichandran-mb6fn 2 роки тому +17

    பாண்டே சார் 27 நிமிடங்கள் 30 விநாடிகளில் இந்த பகுதி முடிந்துவிட்டது மறுபடியும் எதற்கு ரிப்பீட் செய்கிறீர்கள்
    நேரத்தை வீணடிக்காமல் தேவையில்லாததை நீக்கிவிடுங்கள்...

  • @sabarirajan.r9734
    @sabarirajan.r9734 2 роки тому +26

    Mr . Pande sir pl don't talk unnecessary talk

  • @sureshbharaths-thenagercoi7839
    @sureshbharaths-thenagercoi7839 2 роки тому +46

    Pandey..குறுக்கே குறுக்கே பேசி எரிச்சல் ஊட்டாதீர்கள்!

  • @dasandas1732
    @dasandas1732 2 роки тому +14

    ரங்கராஜ் sirvaal ....நீங்க செய்கின்ற நல்ல விசயத்துலயே இதுதான்் பெரிய விசயம்....pls co-op with shiva subramaniyam sir. ..

    • @DavidPrashath
      @DavidPrashath 2 роки тому

      போங்க சொரிவால் நீங்க செய்யற நல்ல விஷயம் இந்த சேனல்க்கே வராதீங்க

  • @rajamanickamgounder4995
    @rajamanickamgounder4995 2 роки тому +6

    ஓம்.. என் கண்ணில் ஒரு தினம் பார்த்து வழியில் கண்டு எந்தவித பேச்சு பேச முடியவில்லை... அந்த நேரம் நான் யார் என்று கூட என்னுடைய சூலால் கூறமுடியாது.....

  • @VinodhThiagarajan
    @VinodhThiagarajan 2 роки тому +61

    the humble request is Pandey do the listening and let Siva do the talk

    • @uv7524
      @uv7524 2 роки тому +1

      Pandey chumma okanthu irukarthuku Shiva sir avaroda channel laye paesiruparey

    • @VinodhThiagarajan
      @VinodhThiagarajan 2 роки тому +1

      @@uv7524 - there are Interviews where Pandey was amazing , this one is where he dominated a lot for no reason

  • @saravanansubbiah
    @saravanansubbiah 2 роки тому +50

    Let the guest speak. Don't interrupt or debate. It's his interview

  • @yoga9024
    @yoga9024 2 роки тому +6

    அருமையான பேட்டி, இரு பத்திரிகை நண்பர்களின் இயல்பான பேட்டி, மிக அருமை, நீங்கள் இருவரும் இணைந்து புதிதாய் ஓர் ஊடகம் தொடங்கலாமே

  • @jackey9533
    @jackey9533 2 роки тому +67

    திரு பாண்டே அவர்களுக்கு ஐயா மாவீரர் வீரப்பன் அவர்களை அவன் இவன் என்று பேசுவதை தவிர்க்க வேண்டும்

  • @SHANUJ_itzme
    @SHANUJ_itzme 2 роки тому +5

    4 part வீடியோ இந்த இன்டெர்வியூ முழுவதும் பாண்டே உங்க தலையீடு அதிகம் அவுர பேச விடுங்க அழகா பேசறாரு...plz continuety miss ஆவுது

  • @rameshrajini644
    @rameshrajini644 2 роки тому +24

    வாழ்த்துக்கள் சிவா சார் 🙏

  • @JAIHIND-jg8ui
    @JAIHIND-jg8ui 2 роки тому +7

    வீரப்பன் பற்றிய தகவல்களை பற்றி பாண்டேவை பேட்டி கண்ட சிவசுப்ரமணியம் !

  • @tamilveeranmedia839
    @tamilveeranmedia839 2 роки тому +5

    பாண்டே குருக்க குருக்க பேசி கடுப்பேத்துகிறார் மைலாட் சிவா அண்ணா மைண்டு வாய்ஸ்

  • @senthilkumaran5759
    @senthilkumaran5759 2 роки тому +15

    Even though Veerappan is single man army. Definitely he is hero and not a drinker or womanizer. Few bad qualities but mostly very brave person stayed in dangerous forest for 30 years. So think it twice and say at least his name.🙏

  • @abijithabi255
    @abijithabi255 2 роки тому +8

    Avara pesa vedunga sir

  • @anandkv74
    @anandkv74 2 роки тому +1

    Very very interesting conversation 👌🏼👌🏼

  • @Sannath100
    @Sannath100 2 роки тому +1

    Pandey sir entire world expects ur support to Shiva sir so please help the truth to glow... Let's uphold the saying "Truth never faile"

  • @dhanasekarana4065
    @dhanasekarana4065 2 роки тому +4

    Siva brother support 👍💪🔥🔥🙏🙏

  • @shas_edits
    @shas_edits 2 роки тому +13

    ithu enna elavu🙆‍♂️ rewind style.. intha mari videosku PANDEY"S flashback
    howwiiiziiittt😊

  • @manojmano9724
    @manojmano9724 2 роки тому +4

    Siva anna vera level 👌♥

  • @senthil988
    @senthil988 2 роки тому +21

    Pandey. Please allow him to speak. Inbetween u r asking many unwanted things

  • @BKJACK96
    @BKJACK96 2 роки тому +24

    டேய் அரகிருக்கு ரொங்கோராஜ் பொண்டே இடையில பேசி kalutarukadhaa

  • @ramasamyindian
    @ramasamyindian 2 роки тому +7

    வீரப்பனை அவன் என்று சொல்லாதிங்க பாண்டே

  • @padmanabhanpaulsamy9788
    @padmanabhanpaulsamy9788 2 роки тому +3

    The most informative interview on Veerappan from the first hand contact person. Very interesting. And also Mr. Pandey brought out the truth that Veerappan is not a leader but only a kidnapper and took the Tamil issues only to get public support.

  • @bhuvaneshwaris327
    @bhuvaneshwaris327 2 роки тому +1

    23 vayathile karnadagam, kerala, tamilnadu, intha 3 manilathaum kulai nadunga vaitha oru maveeranai neril santhithu parthu pesi sathanai padaitheergal siva anna

  • @lakshmisundaram1694
    @lakshmisundaram1694 2 роки тому +22

    Pandey கூட கூட பேசாதீங்க please

  • @gowryshankarsivananthan9619
    @gowryshankarsivananthan9619 2 роки тому +5

    I watched his all the episodes.I come to an conclusion,he is also one of the THOROOKIII
    Ment police informer.

  • @GaneshKumar-my4md
    @GaneshKumar-my4md 2 роки тому +1

    A very good and right question of this reporter about glorifying the murderer, looter! depicting him as a hero for personal benefit - getting more money, if not directly, through the popularity of his organization!

  • @venkateshm356
    @venkateshm356 2 роки тому +15

    பாண்டே வீரப்பரன் அவர்களை மரியாதையாக பேசவும்...

  • @mohandass2906
    @mohandass2906 2 роки тому +6

    மிஸ்டர் பாண்டே வீரப்பன் அவர்களை அவன் இவன் சொல்ல வேண்டாம், உமை போன்று யூடியூபில் உள்ள வார்கள்ளை இறந்தும் வாழ வைக்கும் நல்ல மா மனிதர் வீரப்பன் அவர்கள் 🔥(இதில் பாகம் 5,6 வெற )

  • @abrahamimmanuel2890
    @abrahamimmanuel2890 2 роки тому +1

    அன்புள்ள சிவா, மிகவும் திறமை கொண்ட நீங்கள் தமிழன் அல்லாத ஒரு நபருடன் சேருவது மனதுக்கு கஷ்டமாக இருக்கிறது. இந்த நபரை தவிர்க்கவும். பெரியார் மண்ணில் பிறந்த தாங்கள் பெரியார் சொன்ன வார்த்தைகளை மறக்க வேண்டாம். கொடிய விஷம் குறித்து க்கவணமாக இருக்கவும். Don't breed a cobra in your backyard. Oneday it will bite you.

  • @vyogana
    @vyogana 2 роки тому +1

    such a wonderful person! shiva anna!

  • @varalakshmivenkat3964
    @varalakshmivenkat3964 2 роки тому +17

    Pandey sir, pls allow others to speak. Dont interrupt in between.

  • @ethooda123
    @ethooda123 2 роки тому

    Lets not forget to appreciate Pandey for arranging such a nice discussion. He wins there..

  • @user-ok8vk7fr8g
    @user-ok8vk7fr8g 2 роки тому +2

    Best journalist in TN siva anna🔥

  • @mariappanganesan457
    @mariappanganesan457 2 роки тому +20

    பாண்டே இந்த இன்டர்வியூயை கேலிக் கூத்தாக மாற்ற முயற்சிக்கிறார்...!

  • @senthilvadivuvadivu8298
    @senthilvadivuvadivu8298 2 роки тому

    Miga nediya varalatru kathaiyaiyai arumaiya vivatham moolam unarthineer....Nandri to Shiva bro.and Mr Ponde

  • @user-be2gl6hv4e
    @user-be2gl6hv4e 2 роки тому +6

    பாண்டே கொஞ்சம் குறுக்க பேசாமயிருக்க PL

  • @udayakumariyer8202
    @udayakumariyer8202 2 роки тому +2

    Good interview matter. Panda sir, you are interrupting much more than necessary with your side comments

  • @2balaji
    @2balaji 2 роки тому

    BGM deserves a thumbs up 👍.

  • @gmariservai3776
    @gmariservai3776 Рік тому +1

    அருமை!
    பல கற்ப்பனைக் கதைகள் அனைத்தும் நொருங்கிப் போனது.
    திரு. சிவ சுப்பிரமணியன் போற்றுதலுக்கு உரியவர்.
    தனது உயிரை நினைக்காமல் தனது பனியில் கவனமாக இருந்து வெற்றி பெற்றுள்ளார்.

  • @paneersoda5910
    @paneersoda5910 2 роки тому

    Pandeyji, Appreciations for this interesting interview but a request. Pl stop interrupting the interviewee frequently and thrusting your views into the interview. After asking the question pl allow the interviewee to complete his response. Hope you take this feedback in the right spirit.

  • @niwsakumar
    @niwsakumar 2 роки тому

    Siva bro super I like your guts

  • @prakavishp4452
    @prakavishp4452 18 днів тому

    Siva anna 💪🏻👌🏻👌🏻👌🏻 massss

  • @kannan4101
    @kannan4101 2 роки тому

    anna......super👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻

  • @dhanasekarana4065
    @dhanasekarana4065 2 роки тому +7

    Veerappan ayya great person 👍💪🔥🔥🙏🙏

  • @ezhilann6621
    @ezhilann6621 2 роки тому

    SUPER INTERVIEW

  • @karthikeyansb1144
    @karthikeyansb1144 2 роки тому

    Mr. Pandey - you are continuously proving as an Excellent Journalists.
    Nice interview.
    Thanks to Mr. Siva.

  • @sivaprasath2520
    @sivaprasath2520 2 роки тому

    Panadey Anna ....small request URAIYADAL show la matum intervene panavendame pls- request from your one of the fans.

  • @surendransuren904
    @surendransuren904 2 роки тому

    Super Anne .from Malaysia.

  • @alexvalliofficial
    @alexvalliofficial Рік тому +1

    சிவசுப்பிரமணியம்🇮🇳🖤

  • @nathansm5286
    @nathansm5286 2 роки тому +10

    Enna Pandey sir avara pesavidama pesurapdi appo avuru epdi pesuvapdi

  • @muhammedarshad8614
    @muhammedarshad8614 2 роки тому

    Kalaingher illanna tamiznade illa .ippo avaroda pulla staalina makkal aadharichirukkuraangha romba nandri .naan annan veerappaavudaya ninaivu korubavan . oru pennayum suya budhiyodu akramathukku aalaakkubavan manidhanalla.andha varisayil veerappa mighavum thelimayaanavar manushya sneaham ullavar annaarin aathmaavukku ellam valla iraivan saanthyum samaadhaanamum nalgatte........

  • @johnsons1521
    @johnsons1521 2 роки тому

    வாழ்த்துக்கள்

  • @nirmalkumar4837
    @nirmalkumar4837 2 роки тому +2

    Subscribers increased bcoz of this man 👍

  • @abuthahirabuabuthahir2799
    @abuthahirabuabuthahir2799 2 роки тому +4

    பாண்டே சாா் கூறுக்க பெசாதிங்க சார்

  • @manianjali3736
    @manianjali3736 2 роки тому +1

    Gendle men siva sir........

  • @jaga84mib
    @jaga84mib 2 роки тому

    Arumainga

  • @user-so2wn6en7t
    @user-so2wn6en7t 2 роки тому +1

    ஆனாலும் பாண்டே சார் 20.8 முதல் 20 : .12 நீ ங்கள் கேட்ட கேள்வி 100/100 சரி ...

  • @rajasekharkora7052
    @rajasekharkora7052 2 роки тому +1

    Pandey you did a good job!
    You’re really excellent & keep it up!!

    • @pilotmTheConjurer
      @pilotmTheConjurer 2 роки тому +3

      I think you love the way he interrupt and call it as an interview 😂

  • @velanvelan435
    @velanvelan435 2 роки тому +2

    Pande 2 container பணம் பிடிபட்டதே....... அதை பற்றி விவாதம் செயுங்களே.
    2.இங்கு வசூலித்த வரி மத்திய அரசு மாநில அரசுக்கு( தமிழ்நாடு) யென் தரவில்லை விவாதம் நடத்தும்.

  • @abrahamimmanuel2890
    @abrahamimmanuel2890 2 роки тому

    அன்புள்ள s

  • @rajkumarmani5960
    @rajkumarmani5960 2 роки тому +22

    அவன் இவன் என்று பேச வேண்டாம் பாண்டே அப்புறம் கூறுகிடாதீங்க அவரே சொல்வார்

    • @seriousthinker
      @seriousthinker 2 роки тому +2

      வீரப்பன் திருட்டுப்பயதாண்டா...இதுல என்ன சாதிப்பாசமா..🤔

    • @thirustr55
      @thirustr55 2 роки тому +3

      @@seriousthinker நீ ஊருக்கு உழைக்குற உத்தமனாடா வீரப்பன் அவர்களுக்கு சப்போர்ட் பண்ற எல்லோரும் வீரப்பன் ஜாதியை சேர்ந்தவர்கள் இல்லை நீ உள்ளே வந்து ஜாதியை நுழைக்காதே

    • @Vijay-xy7dd
      @Vijay-xy7dd 2 роки тому +1

      @@seriousthinker AMA avaru trudi Suveis bank.bunglow purchased. Avaru thief na ingea lanzam vangarainga name please tell me sir

  • @arivazhaganpandi2877
    @arivazhaganpandi2877 2 роки тому +3

    வீரப்பன் அவர்களை கொல்லவில்லை என்றால் அவர்கள் வீரப்பனை கொன்று விடுவார்கள். வீரப்பனை கொன்றது சரியா??

    • @ramankv7717
      @ramankv7717 2 роки тому

      மிக மிக சரி. இதில் என்ன சந்தேகம்

  • @cfxdnivra
    @cfxdnivra 2 роки тому

    Oru idea pandey ji. Video starting la Rewind podum pothu time podreengala atha reverse la podunga

  • @Bala-ik2sp
    @Bala-ik2sp 2 роки тому +2

    Mind Blowing.......🔥🔥🔥👌

  • @karthiduke3904
    @karthiduke3904 2 роки тому

    சரியான கேள்வி பான்டே சார்

  • @prakashb2815
    @prakashb2815 2 роки тому +1

    Shiva subramanym is real truthful.

  • @Nomaddicct
    @Nomaddicct 2 роки тому

    🔥🔥

  • @javeedmohamed9859
    @javeedmohamed9859 2 роки тому

    Sir. Next. Part. 5. Plz

  • @chandrannchandrann3913
    @chandrannchandrann3913 2 роки тому

    👍👍👍👍👍👍👍👍👍

  • @kannankannan-bs6fe
    @kannankannan-bs6fe 2 роки тому

    Love from kerala

  • @dsc8099
    @dsc8099 2 роки тому

    சிவா அண்ணா உங்களுக்கு கடவுள் பிடிக்காது.. ஆனா கடவுளுக்கு உங்களை பிடித்து இருக்கு.. அதனால் தான் எங்கள் ஈசன் பெயரை உங்களுக்கு வந்து இருக்கு.. சிவா என்று..

  • @thoppasamyvikneswaran6786
    @thoppasamyvikneswaran6786 2 роки тому +1

    Pandee Anna Super

  • @Bala-ik2sp
    @Bala-ik2sp 2 роки тому +2

    Shiva sir...🔥🔥🔥

  • @samviveksamvivek3941
    @samviveksamvivek3941 2 роки тому

    Super

  • @loganathanp1981
    @loganathanp1981 2 роки тому

    Siva sir super truth speech

  • @Peel-hk7oo
    @Peel-hk7oo 2 роки тому +1

    Be a good listener Mr pandey

  • @sarasarathy4292
    @sarasarathy4292 2 роки тому +3

    Mr. pandey allow him to talk.. Siva sir speech ws extraordinary... let him speak man.. don't show ur intelligence here

  • @dineshkannan9450
    @dineshkannan9450 2 роки тому +1

    Sir.. Sema question... Ungala mathiri yaruma question ah Kekava mudiyathu....

  • @ramachandrandhanabal8916
    @ramachandrandhanabal8916 2 роки тому

    Can u pls inquire abt vachaathi case also? Pls try