தமிழ்நாட்டில் கூட இது போன்ற மூலிகைகள் தெரியாம இருக்காங்க ஆனந்தி..!! கிராமங்களில் அதுவும் உங்களை போன்றவர்களுக்கு மட்டுமே தெரிந்திருக்கு.. நேற்று ஊசிபாலை பூ, இன்று கீரையா அருமை..அருமை.!!🌸🌿👍
எங்கள் ஊரில் இதை குமிட்டி கீரை இதை சுத்தம் செய்து கீரை பச்சை மிளகாயை வேகபோட்டுவரமலலி சீரகம் சின்ன வெங்காயம் பூண்டு சேர்த்து கடைந்து சாப்பிட்டால் அருமையாக இருக்கும்
அய்யா சாமி... நான் 2002 ல, எங்க வேர்கடலை தோட்டத்துல இது கிடைக்கும்.. இப்போ அந்த தோட்டத்தை விற்று விட்டோம்...பழைய நினைவுகள் மனதை எங்கோ கொண்டு செல்கிறது...😢😢😢
தமிழ்நாட்டில் கூட இது போன்ற மூலிகைகள் தெரியாம இருக்காங்க ஆனந்தி..!!
கிராமங்களில் அதுவும் உங்களை போன்றவர்களுக்கு மட்டுமே தெரிந்திருக்கு..
நேற்று ஊசிபாலை பூ, இன்று கீரையா அருமை..அருமை.!!🌸🌿👍
ஆமாம் லட்சுமி அக்கா💜🙏🌷🌷
,,,,
,,,,
அருமை பா
எங்கள் ஊரில் இதை குமிட்டி கீரை இதை சுத்தம் செய்து கீரை பச்சை மிளகாயை வேகபோட்டுவரமலலி சீரகம் சின்ன வெங்காயம் பூண்டு சேர்த்து கடைந்து சாப்பிட்டால் அருமையாக இருக்கும்
🌷🙏💜💜
Kumiti keerai vera
Inda keera vera kumittu keera vera ,👍🏻ipdi iruckathu
அய்யா சாமி... நான் 2002 ல, எங்க வேர்கடலை தோட்டத்துல இது கிடைக்கும்.. இப்போ அந்த தோட்டத்தை விற்று விட்டோம்...பழைய நினைவுகள் மனதை எங்கோ கொண்டு செல்கிறது...😢😢😢
Bala kerai satathari solluvanga ethapotu ennai kachina nalla vasanaiya erukum naan use pannuren
பச்சை பசேல் என்ற தண்டில் வெள்ளை வெளேரென்று பால். இறைவன் படைப்பே படைப்பு.
💜🌷🙏🙏
Today i am try . thanks ma
Nanga sapturukom..(ayya thoppu) puliyam thoppu nu solvom..anga vayal velila naraiya irukum..parichu parupu potu aakki saptom..nalla irunthudhu...😊..
அருமை💜🌷🙏🙏🙏
Keerai pearu anna
அற்புதமான பதிவு ❤
பாலக்கீரை சமையல் சூப்பர்
Thank very super madam
Thanksma.
அருமையான தேவையான பதிவு மனமார்ந்த வாழ்த்துக்கள் வாழ்க வளர்க என்றும் சகோதரி
💜💜🌷🙏🙏🙏
இந்தப் பாலைக் கீரையை இதுவரைக்கும் நான் பார்த்தது இல்லை அடுத்த வீடியோல இதை காட்டுங்கள்
🙏💙💙🌷🌷💖
இந்த கிரையின் படத்தை இன்னும் தெளிவா காட்டியிருக்கலாம். கீரை தெளிவா தெரியல
அருமை.
🌷💖💙💙
Nanum saptu pakkuren
🌷💖🙏🙏
From where we can get this green please.
இந்த ஊசிப்பாலை கீரையை உங்க ஊர் காய்கறி கடைல கேட்டுப் பாருங்க அக்கா
Super mame
Today I try this
Enga veettule irukkurhu..innikku naan panninen..but பேர் forgot
Excellent Anandhi and team
🌷🙏💜💜
mootha marumagal yeppadi irukanum yenbadharku Anandhi oru udharanam vazga valamudan
மிக்க மகிழ்ச்சி அக்கா🌷🙏💜💜
Kilanelli keerail oru samayal podamudiyuma Amandhi and team leela
நிச்சயமாக
Keerai Peru?
பாலகீரை
Water spinach pola ethuvum
Adaylam? Keerai
Super akka thank you
Na. Sappudoruga❤❤❤❤
💙🌷💖💖
இந்த கீரை எந்த ஊரில் இருக்கும் அம்மா சொல்லுங்க அம்மா 😢
எல்லா கிராமங்களில் கிடைக்கும் அக்கா
இந்தகீரைகுமட்டிக்கீரைஇல்லை. குமட்டிக்கீரைஇலைமொத்தமாக இருக்கும். குமட்டிக்கீரைஇலையில்பால்வராது. குமட்டிக்கீரைகொடிமாதிரிவராது.
Beautiful village 😍
💜🙏🌷🌷
🔯🕉️🔯🕉️🔯🕉️🔯🕉️🔯💐💐🕉️💐🕉️💐🕉️💐🕉️🕉️🔯
Super🎉🎉🎉
Balakirai satathari nu solluvanga
இந்தக் கீரை நாங்க பருப்பு போட்டு கடைந்து சாப்பிடும் நல்லா இருக்கும்
💜🙏🌷🌷
எங்கள் ஊரில் இந்த கீரைகிடையாது ஒரு செடி அனுப்பி வையுங்கள் pls
Akka satai pidipu kaalu suluku remedy solluga akka
நிச்சயமாக
பாலக்கீரையின் பூ இலை எப்படி இருக்கும் அதை தெளிவாக வீடியோ போடுங்க
நிச்சயமாக
இது குமுட்டி க்கீரை கிட்னி உள்ள கல்லை போக்கம் அரு மருந்து நான் சேலம்
💜🙏🌷🌷
Kumiti keerai no
Super sister
💜🌷🙏🙏
அருமை ஆனந்தி
Palakeerai illa ithu peru pannai keerai
❤❤🎉🎉😮😮😊😊
பாலக் கீரை என்றால் என்ன என்று தெரியவில்லை. ஏதோ ஒரு கீரையை பாலக் கீரை என்று சொல்லாதீர்கள்.
கேட்டு பாருங்கள் அண்ணா
Palai
Kimaty illai
Engal pakkam paalak keerai enbadhu veru idhu kumutti keerai
இல்லை
நீங்கள் எந்த ஊர் பெயர் என்ன
கெழுவத்தூர்
Uoosi palakerai
Ithu vallakkirai
இல்லை அண்ணா
Hi akka me first comment
மிக்க மகிழ்ச்சி 🙏🌷💜💜
சோறு உருட்டி சாப்பிடவேண்டாம்
ஊசிப்பாளை.. கொடிப்பாளை..
🌷💙🙏💖💖