ஆனந்தி சாரிடா.. தாமத கருத்து..!! அரைத்து செய்த வித்தியாசமான கற்றாழை சாம்பார்..😋 சுரைக்காய் சேர்த்த பச்சபருப்பு போல் இருக்கு..😋😋 நீங்க முன்பு செய்த கற்றாழை சாம்பார் செய்திருக்கிறேன்.. எங்க வீட்டில் சுரைக்காய் துண்டுகள் என ஏமாந்துடாங்க..😅 இதையும் செய்து பார்க்ககிறேன்..!!🤗 உங்களின் விளக்கம்..மாமி சொல்வது அனைத்தும் உண்மை..!!🎉🎉 அழகிய இடத்தில்🗺 நீங்க சாப்பிட கண்ணுக்கும் வயிற்றுக்கும் ஆரோக்கிய விருந்து..!!🎉🎉❤😋
அக்கா எனக்கு ஆறு வருஷமா குழந்தை இல்லக்கா சொந்தக்காரங்க எல்லாம் ரொம்ப அவமானப்படுகிறேன் அக்கா அக்கா எனக்கு நீர்க்கட்டி ப்ராப்ளம் இருக்கு அதுக்கு வைத்தியம் சொல்லுங்க அக்கா 😭😭😭😭😭
வெளிமாநிலத்திலிருந்து வரும் விலை அதிகமான பீட்ரூட் காரட் சாப்பிடுங்கள் என்று மருத்துவர்கள் சொல்லும் போது சரி என்று வேகமாக தலையாட்டுவேன் இனிமேல் இந்த வீடியோ பார்த்த பிறகு அதே டாக்டரிடம் நீங்க சொன்ன காய்களை விட எங்கள் தோட்டத்தில் இருக்கும் கத்தாலைக்கு பத்து மடங்கு பவர் அதிகம் என்று சொல்லுவேன்
Ananthi sis super 👍🏻👍🏻🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 nan unga video voda new subscriber 🌺🌺🌺🌺🌺🌺🌹🌹🌹🌹🌹💐💐💐💐💐💐💐💐💐💐
💖💙🙏
அருமையான ரசனையான பதிவு மனமார்ந்த வாழ்த்துக்கள் வாழ்க வளர்க என்றும் சகோதரி
🙏🌷🌷💜
ஆனந்தி சாரிடா.. தாமத கருத்து..!!
அரைத்து செய்த வித்தியாசமான கற்றாழை சாம்பார்..😋
சுரைக்காய் சேர்த்த பச்சபருப்பு போல் இருக்கு..😋😋
நீங்க முன்பு செய்த கற்றாழை சாம்பார் செய்திருக்கிறேன்..
எங்க வீட்டில் சுரைக்காய் துண்டுகள் என ஏமாந்துடாங்க..😅
இதையும் செய்து பார்க்ககிறேன்..!!🤗
உங்களின் விளக்கம்..மாமி சொல்வது அனைத்தும் உண்மை..!!🎉🎉
அழகிய இடத்தில்🗺 நீங்க சாப்பிட கண்ணுக்கும் வயிற்றுக்கும் ஆரோக்கிய விருந்து..!!🎉🎉❤😋
செய்து பாருங்கள் லட்சுமி அக்கா🙏💜🌷🌷🌷
Kattalai Sambar Suparo Super Ananthi Family Vaalthukkal 👍👍👍💞💞💞🌹🌹🌹 Selvee🇲🇾
மிக்க மகிழ்ச்சி அக்கா🌷💜🙏🙏
Akka Nandri 🎉veppam thanikra katralai rasam ....
மிக்க மகிழ்ச்சி தம்பி🙏💜🌷
🎉🎉nalla payantharum PATHIVU 🆗️🆕️
Sotru kathalai....🎉🎉
🌷💜🙏🙏🙏
Aanathi sister super super ❤
💜🙏🌷🌷🌷
Super sister
கற்றாழை சாம்பார் முதன்முதலில்பார்க்கிறேன் .சமைக்கலாம் என்றும்தெறிந்து கொண்டேன்.
அருமையா இருக்கும்
சுப்பர்அக்கா
Arumiyana,sambar 🎉
Arumai ❤❤❤
🙏💜🌷🌷
Super 👌👌
👌👌
7 நீரில் கழுவ வேண்டியதில்லையா ? விளக்கவும்
கழுவவும் இல்லையென்றால் கசக்கும்
அக்கா எனக்கு ஆறு வருஷமா குழந்தை இல்லக்கா சொந்தக்காரங்க எல்லாம் ரொம்ப அவமானப்படுகிறேன் அக்கா அக்கா எனக்கு நீர்க்கட்டி ப்ராப்ளம் இருக்கு அதுக்கு வைத்தியம் சொல்லுங்க அக்கா 😭😭😭😭😭
நிச்சயமாக அருணா
If you add sister thorn moringa leaves to your daily diet, you will be blessed with reduced water clots in your baby
🎉🎉🎉
🙏🏻🙏🏻🙏🏻
வெளிமாநிலத்திலிருந்து வரும் விலை அதிகமான பீட்ரூட் காரட் சாப்பிடுங்கள் என்று மருத்துவர்கள் சொல்லும் போது சரி என்று வேகமாக தலையாட்டுவேன் இனிமேல் இந்த வீடியோ பார்த்த பிறகு அதே டாக்டரிடம் நீங்க சொன்ன காய்களை விட எங்கள் தோட்டத்தில் இருக்கும் கத்தாலைக்கு பத்து மடங்கு பவர் அதிகம் என்று சொல்லுவேன்
மிக்க மகிழ்ச்சி அண்ணா💙🌷💖🙏🙏
😊❤
Super
Health food
நிச்சயமாக 💙🙏💜🙏🌷🌷
Patti Amma enga
❤❤❤❤❤🎉🎉🎉🎉
🙏💜🌷🌷
சின்ன அத்தான் பெரிய அத்தான் அம்மாவா
ஆமாம்
Super sister enakum sapdaum pola iruku your cooking vera level mass 🫰🫰👍💐💐🫶
🙏🙏🌷🌷🙏
வாசனை வரவில்லையா
எந்த வாசமும் வராது அக்கா
Kasakatha Inga iruka kathazhailam.kasakuthu
தோலை எடுத்தால் கசப்பு இருக்காது அக்கா
@mycountryfoods 🤔
நீங்கவைக்கிறசமையல்எல்லாம்சரிசாம்பாருக்குபோய்சோம்புவைத்து அரைக்கிறீங்கதிக்காசாம்பார்குழம்பெல்லாம்வைக்காதீங்க.நானும்கிராமம்தான்சிறப்பா இருக்கு.