Naam Tamizhar Performance Analysis: டெபாசிட்டை இழந்த நாம் தமிழர் இந்த தேர்தலில் சாதித்தது என்ன?

Поділитися
Вставка
  • Опубліковано 9 чер 2024
  • Seeman Party; நாற்பதிலும் டெபாசிட் போச்சு; ஆனால் சாதிச்சது என்ன? முழு விவரம்
    12 இடங்களில் ஒரு லட்சம் வாக்கு: மாநிலக் கட்சி அந்தஸ்தை எட்டும் நாம் தமிழர் கட்சி - முக்கிய அம்சங்கள் என்ன?
    #NTK #Seeman #TamilNadu
    இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
    Subscribe our channel - bbc.in/2OjLZeY
    Visit our site - www.bbc.com/tamil
    Facebook - bbc.in/2PteS8I
    Twitter - / bbctamil

КОМЕНТАРІ • 612

  • @sriharanindiran2252
    @sriharanindiran2252 18 днів тому +577

    ஒரு தமிழனை இனங்கண்டுகொண்ட B B C க்கு நன்றி 👍👍👍❤️❤️❤️ 🇨🇵

    • @Sasi-World
      @Sasi-World 18 днів тому

      கூலிக்கு கூவுபவதை தொழிலாக கொண்டு இயங்கி பணம் சம்பாதிக்கிறார் சீமான். ஒரு தமிழ் இன துரோகி.

    • @johnk2968
      @johnk2968 18 днів тому +17

      தமிழன்டா எந்நாளும்

    • @Sasi-World
      @Sasi-World 18 днів тому

      எடப்பாடி சிறப்பாக ஆட்சி செய்கிறார் என்று தூத்துக்குடி 13 கொலைகளுக்குப்பின் சீமான் சொன்னாரே, ஏன் எடப்பாடி தமிழர்தானே!
      அண்ணன் சீமானின் மனைவி கயல்விழி எனும் ஞானாம்பாள் அவர்கள் ஒரு தெலுங்குத்தாய் பெற்றெடுத்த பெண்தானே. ஒரு தெலுங்குப்பெண்ணின் கட்டுப்பாட்டில் நாம் தமிழர் கட்சி இருப்பது சீமானுக்கு சரியாக தெரிகிறது. ஏனென்றால் அவர் சீமானின் மனைவி.

    • @vijayvijaybabu7817
      @vijayvijaybabu7817 18 днів тому

      வெள்ளையனுக்கு BBC முதலில்+கொடுத்தவன் தமிழன்டா டால்டா🐖தமிழன் டமிழன்

    • @JohnsonA-no5gs
      @JohnsonA-no5gs 18 днів тому +10

      👍👍👍👍👍

  • @user-bi2lx7ou7i
    @user-bi2lx7ou7i 18 днів тому +211

    எல்லா வேட்பாளர்களும், நன்கு படித்து பட்டம் பெற்றவர்கள். சிறந்த கட்சி.

    • @AR-ox6ln
      @AR-ox6ln 18 днів тому +5

      அம்மா நீ போயி பாத்த... காளியம்மாள் எப்புடி BMW காரு வாங்குச்சின்னு கேட்டா தெரியாது

    • @charlasesuren2930
      @charlasesuren2930 18 днів тому +6

      ​@@AR-ox6lnsakki katharal 😂😂😂😂😂

    • @mouli422
      @mouli422 18 днів тому +8

      @@AR-ox6ln 😂😂😂 epdi da indha maari Uruttu Elam nambi comment veera podurenga 😂😂😂

    • @joemanonaveenxavier1465
      @joemanonaveenxavier1465 17 днів тому

      எல்லாம் கட்சியில் பணியாற்றி வந்தவர் கள் தானா? காசுக்கு விற்று விட்டார் என்று பேச்சு அடிபடுகிறது

    • @baby_mobile_service_institute
      @baby_mobile_service_institute 17 днів тому

      BMW கார் வாங்கியதை நீ பார்த்த..​@@AR-ox6ln

  • @vijaykumarmk3713
    @vijaykumarmk3713 18 днів тому +204

    NTK 🎉 great job BBC keep it up !

  • @Dina-gb3pb
    @Dina-gb3pb 18 днів тому +59

    சிவகங்கையில் கட்டுத்தொகை திரும்ப பெறப்பட்டது

  • @Chennakesavan-ro7dk
    @Chennakesavan-ro7dk 17 днів тому +20

    NTK பற்றிய இந்தச் செய்தியைக் கேட்க பெருமையாக இருக்கிறது, பணத்திற்கு விலை போகாத இத்தனை வாக்காளர்கள் தமிழகத்தில் உள்ளார்கள் என்பதிலும் பெருமையாக உள்ளது.

    • @reflections360
      @reflections360 17 днів тому +2

      சரி வாக்களித்தவர்கள் சிறந்தவர்கள் ஆனால்
      வாக்கு பெற்ற தலைவர்
      அவர் அதற்கு தகுதியானவரா?
      அவரது தொழில் என்ன
      அவர் முழு நேர அரசியல்வாதியா?
      பிறகு அவருடைய வருமானம் என்ன, எப்படி அவர் தனது வாழ்க்கைக்கு பணம் சம்பாதிக்கிறார்
      நான் விளக்கம் தருகிறேன்
      ஒரு நேர்காணலில் சீமான் சுமார் முப்பத்தொரு லட்சம் வாக்குகளை சேகரித்ததாக கூறினார்
      அந்த ஒரு லட்சத்தை வாழ முப்பது லட்சத்தை எடுத்துக் கொள்ளலாம்
      அதில் ஒரு நபர் ஐந்து ரூபாய் திரள் நிதியாகக் கொடுக்கிறார் என்றால், இந்த முப்பது லட்சம் ஒவ்வொரு ஐந்து ரூபாய்க்கும் திரள் நிதி கொடுத்தால் என்ன ஆகும்
      அது ஒன்றரை கோடியை திரள் நிதியாக உருவாக்கும்
      இந்த ஒன்றரை கோடி வருடத்திற்கு இருமுறை வசூலித்தால் ஒரு வருடத்திற்கு மூன்று கோடியாகிவிடும்
      எந்த முதலீடும், உழைப்பும் இல்லாமல் நாம் தமிழர் சீமான் சம்பாதித்த வருமானம் இதுதான்
      அவர்கள் தங்கள் குழந்தைகளை படிக்க வைப்பார்கள் ஆனால் எங்களுக்கு படிக்க வேண்டாம் விவசாயம் செய்யுங்கள் என்று போதிப்பார்கள்
      மக்கள் இன்னும் முட்டாள்கள் என்று நினைக்கிறார்கள்

    • @kamalraj7790
      @kamalraj7790 16 днів тому +1

      ​​@@reflections360ஏழை பணக்காரர்கள் என்ற பாகுபாடு பார்க்காமல் அனைவருக்கும் சரியான தரமான கல்வி கொடுப்பேன் என்கின்றார் நீங்கள் தவறான வதந்திகளை பரப்ப வேண்டாம் பொய்களை தவிர்க்கவும்

    • @reflections360
      @reflections360 16 днів тому

      @@kamalraj7790 நீண்ட காலமாக நீங்கள் கோமாவில் இருக்கிறீர்கள் இந்தியாவில் உள்ள மற்ற மாகாணங்களுடன் ஒப்பிடும்போது தமிழ்நாட்டில் கல்வி முறை மிக அதிகமாக உள்ளது நமது கல்வி முறைக்கு அடித்தளமிட்டவர் திரு கமதாஜ் பின்னர் அது மற்ற தலைவர்களால் மேலும் வளர்க்கப்பட்டது அந்த தலைவர்களையும் அவர்களின் தலைமையையும் நாம் மறக்க முடியாது அந்த தலைவர்கள் திரு அண்ணா துரை, திரு கருணாநிதி, திரு எம் ஜி ராமச்சந்திரன் மற்றும் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்கள் கல்வி சுகாதார அமைப்பு மற்றும் பிற தேவையான அடிப்படைத் தேவைகளில் நல்ல திட்டங்களை வழங்கியுள்ளனர் மற்றும் அதை வெற்றிகரமாக செயல்படுத்தியது தமிழகத்தில் கல்வியில் சமத்துவம் ஏற்கனவே செய்யப்பட்டுள்ளது, கல்வியை தரம் உயர்த்துவது நிலுவையில் உள்ளது ஒரு கேள்விக்கு நீங்கள் எளிமையாக பதிலளிக்கலாம் சமத்துவம் பேசும் சீமான் தனது சொந்தக் குழந்தையையும், தத்தெடுத்த குழந்தையையும் மாநகராட்சிப் பள்ளிக்கு அனுப்புவது சாத்தியமா? அரசாங்கத்தால் செயல்படுத்தப்படும் அரசு திட்டங்கள் நமது நல்வாழ்வுக்காகவே ஆனால் அதை எப்படி பயன்படுத்துவது என்று தெரியவில்லை அல்லது வேறு சிலர் அந்த அணுகலைத் தடுப்பார்கள் முதலில் உங்களைத் தடுப்பதைக் கண்டறியவும்

    • @chelvachandranbalasingham4548
      @chelvachandranbalasingham4548 16 днів тому

      @@reflections360நீ இந்த கேள்வியை திராவிடத்தை நோக்கி கேட்டிருக்கிறியா???
      கேட்டிருந்தால் சீமானோ நாம் தமிழரோ உருவாகியிருக்காது.அது சரி
      நீ முதலில் தமிழனா வந்தேறியா???

  • @kamalarasa3691
    @kamalarasa3691 18 днів тому +316

    இவர் மீது சில விமர்சனங்கள் இருந்தாலும். இவரின் பாதையே சரியானது என்றும்,பெயரில் மட்டுமே தமிழ் என்ற தமிழ் நாட்டை மீட்க இவரால் முடியும் என்று இன்றயை இளைஞர்கள் நம்புகிறார்கள்

    • @Sasi-World
      @Sasi-World 18 днів тому

      இளைஞர்களுக்கு 60 வயது சீமான், ஒரு கூலிக்கு கூவுபவர் என்று தெரியாது.

    • @chanvijay3367
      @chanvijay3367 18 днів тому +6

      Yaara ne sangiya

    • @redyhkhan
      @redyhkhan 18 днів тому

      மானத் தமிழர்கள் சீமானை ஆதரிக்கின்றனர்...

    • @onlinme7884
      @onlinme7884 18 днів тому +2

      Good joke.
      A malayali pretending to be Tamil

    • @gnanavadivelsubramaniyam3444
      @gnanavadivelsubramaniyam3444 17 днів тому +8

      @@onlinme7884Karuna nithi Telungan, MGR Malayali and Jeyalalitha Kannadam, let it be Seeman malayali.
      But he comes forward with Tamil nationalism. Let us all give him chance for 5 years.
      Above mentioned all three ruled the country for more than 50 years 💕😁🙏

  • @dharmadev2943
    @dharmadev2943 18 днів тому +46

    இதுபோல் பல செய்திகளை பதிவு செய்யுங்கள்... நன்றி

  • @aswinchristo4073
    @aswinchristo4073 18 днів тому +138

    "NTK for Tamil Nationalism!" 🔥

    • @Sasi-World
      @Sasi-World 18 днів тому

      சும்மா எதயாவது பேசாதுங்க. சீமான் ஒரு ரசிகர் மன்றம் வச்சிகிட்டு, தமிழர்களுக்கெதிராக செயல்படுகிறார். சீமான் ஆரியர்களை தமிழர்கள் என்று சொன்ன ஆசாமி. சீமானை நாங்கள் தமிழர்கள் ஒரு மனுசனாவே மதிப்பதில்லை. ஒரு கூலிக்கு கூவும் மேடை பேச்சாளன், சீமான் தன் வருமானத்துக்காக திறமையாக பேசுகிறார் அவ்வளவுதான்.

  • @antonysahayaraj2023
    @antonysahayaraj2023 18 днів тому +164

    கடைசிவரை கூட்டணி அமைக்காமல் பயணித்தால் ஆட்சியைப்பிடிப்பது நிச்சயம்! வாழ்த்துக்கள்!

    • @joemanonaveenxavier1465
      @joemanonaveenxavier1465 17 днів тому +4

      இப்படியே பேசி கொண்டு சுற்றலாம்😮

    • @kanthansamy7736
      @kanthansamy7736 17 днів тому +1

      புதிய கட்சி களுடன் கூட்டணி சிறந்தது.

    • @reflections360
      @reflections360 17 днів тому +2

      சீமானின் நாம் தமிழர் கட்சிக்கு கடந்த காலத்தில் கூட்டணி அரசியல் கட்சி இல்லை என்று கூறியவர் யார்?
      சீமானின் நாம் தமிழர் அதிமுக கூட்டணியில் இருந்தார்
      இலை மலர்ந்தால் ஈழம் மலரும்
      பிரபலமான முழக்கம்
      இலை மலர்ந்தது ஆனால் ஈழம் மலரவில்லை
      மக்கள் மறக்கவில்லை

    • @kanthansamy7736
      @kanthansamy7736 17 днів тому

      ​@@joemanonaveenxavier1465நீங்கள் வீட்டில் உறங்குங்கள்

    • @subashchandrabose7775
      @subashchandrabose7775 17 днів тому +1

      vaipilla indha amaikari 420 ku

  • @RameshM-dr5yj
    @RameshM-dr5yj 17 днів тому +13

    நாம் தமிழர் கட்சி ஒரு நாள் நிச்சயமாக வெல்லும். ❤

  • @johnsonsimion8976
    @johnsonsimion8976 18 днів тому +40

    மிக நேர்த்தியாக விளக்கம் அளிக்கும் காணொளி. நன்றி BBC தமிழ்

  • @URVasanthaKumar
    @URVasanthaKumar 18 днів тому +15

    BBC க்கு நன்றி நாம் தமிழர்

  • @Top_Tranding_memes
    @Top_Tranding_memes 18 днів тому +35

    Finally 😢 Main stream media showing NTK

    • @beawarehelp6029
      @beawarehelp6029 17 днів тому +1

      Ellam oru madai maatram show thaan... What's the use of showing him in main stream media.... Just to ignore I.N.D.I.A alliance lost overall in India and NDA lost here in Tamilnadu... Adhellam marakadika thaan NTK ah thookaranuga... actual ah NTK ah annan vechurukaradhe adhuku thaan...

  • @Vijay__JV
    @Vijay__JV 18 днів тому +33

    Naam Tamilar ❤️

  • @sivagangaisasi
    @sivagangaisasi 18 днів тому +114

    இந்தப் புள்ளி விபரப்படி பார்த்தால் அதிமுகவின் ஓட்டு பிஜேபி எடுத்துள்ளது ஆனால் நாம் தமிழர் கட்சிக்கு வந்த அனைத்து ஓட்டும் திமுகவின் ஓட்டு என்பது தெளிவாகிறது போல் தெரிகிறது

    • @vinobaponnusamy332
      @vinobaponnusamy332 18 днів тому +25

      சரியான கணிப்பு தி மு க வீழ்கிறது நாம் தமிழர் கட்சியிடம்

    • @user-mw3xt3qj1p
      @user-mw3xt3qj1p 18 днів тому +15

      திமுக எங்கும் சி தரவில்லை
      இளம் முதல் தலைமுறையினர் வாக்குகள் அதிகபட்சமாக நாம் தமிழர் கட்சிக்கு கிடைத்துள்ளது

    • @babukaruppasamy2892
      @babukaruppasamy2892 18 днів тому +11

      இதிலிருந்து நீங்கள் Bjb ன் பினாமி என்பது புரிகின்றது. தம்பிகளும் ஓர்நாள் புரிந்து கொள்வர்.

    • @Kannankannan355
      @Kannankannan355 18 днів тому +8

      எங்களுக்கு தலை எழுத்தா இவனுக்கு வாக்கு அளிக்க

    • @reflections360
      @reflections360 17 днів тому +1

      அதிகார மையம் முழு அதிகாரத்துடன் முடிவெடுக்கிறது
      பொருத்தமற்ற அரசியல் சூழலில் புள்ளி விவரத்தில் எந்தப் பயனும் இல்லை

  • @Food_Boss_007
    @Food_Boss_007 18 днів тому +62

    Thank you BBC News. Yes we have not won today but definitely Tomorrow❤

  • @alagarmalai509
    @alagarmalai509 18 днів тому +38

    தமிழர்களின் நம்பிக்கையை சீமான்

  • @DFSElite
    @DFSElite 18 днів тому +31

    Ntk❤❤❤❤

  • @AnbuRaj-id4zz
    @AnbuRaj-id4zz 18 днів тому +14

    Arumai BBC
    Naam tamilar ❤❤❤❤

  • @babloo-ve1bq
    @babloo-ve1bq 16 днів тому +6

    இம்முறை மிகவும் பாராட்டுகிறார்கள் மிகவும் கதறுகிறார்கள். நல்லவேலை எதிராளிகள் முன்பு கூடுதல் 15 விழுக்காடு வாங்கவில்லை என்ற அச்சம் மனிதில் வருகிற அளவு கொந்தளித்தார்கள். உண்மையிலேயே பிரதமர் பதவிக்கான தேர்தல் நடக்கவில்லை என்றால் நாம் தமிழர் எங்கேயோ சென்று இருக்கும்.

  • @johnk2968
    @johnk2968 18 днів тому +29

    அண்ணே, விரிவான காணொளி . பல புள்ளி விவரங்கள். மிக்க நன்றி

  • @பொன்னியின்செல்வன்சு.சீனிவாசன்

    தலைவர் சீமான்

    • @Sasi-World
      @Sasi-World 18 днів тому

      எதுக்கு 7 தடவ விஜய லட்சுமிய கருக்கலைப்பு செய்து ஏமாற்றியதாக அவர் சொல்கிறாரே, அதற்காகவா? இந்த கட்சி யார் யாரால் தொடங்கப்பட்டதோ அவர்கள் எல்லோரும் கட்சியைவிட்டு வெளியேற காரணம், சீமான் தமிழ் தேசிய பாதையில் பயணிக்கவில்லை என்பதுதான்.

    • @kannakanna9212
      @kannakanna9212 17 днів тому +2

      சேட்டன் சைமன்

  • @Almalasmpt
    @Almalasmpt 17 днів тому +6

    இலக்கு ஒன்றுதான் இனத்தின் விடுதலை நிச்சயம் வெல்வோம்🎙️ நாம் தமிழர்...💪🏽

  • @katharmeeran
    @katharmeeran 18 днів тому +36

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ நாம் தமிழர் கட்சி நிச்சயம் வெல்லும்

  • @jega123456
    @jega123456 18 днів тому +45

    Goosebumps NTK ❤

  • @ChellaswamyM-qh6iu
    @ChellaswamyM-qh6iu 18 днів тому +19

    அருமை.

  • @user-lp2xb9hj6x
    @user-lp2xb9hj6x 18 днів тому +10

    GOOD JOB ❤ National media BBC NEWS TEAMS..

  • @muthupandiemuthupandie1041
    @muthupandiemuthupandie1041 18 днів тому +33

    தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா

  • @Thivagaranmohan
    @Thivagaranmohan 18 днів тому +26

    NTK 2026 💯💥💥💥

  • @rx100z
    @rx100z 18 днів тому +37

    நாம் தமிழர் 🎉🎉🎉🎉🎉

  • @mmorning3709
    @mmorning3709 18 днів тому +45

    💪💪💪🔥🔥🔥 நாம் தமிழர் கட்சி 💪🔥💪

    • @kannakanna9212
      @kannakanna9212 18 днів тому +1

      நாம் கிருஸ்தவ கட்சி

    • @manojkumars189
      @manojkumars189 18 днів тому +1

      ​@@kannakanna9212😂😂😂

  • @mahalakshmi.madasamy9968
    @mahalakshmi.madasamy9968 18 днів тому +63

    நாம் தமிழர் புரட்சி வென்றே தீரும் 🎉🎉🎉🎉

  • @user-ng8kr2py8b
    @user-ng8kr2py8b 17 днів тому +5

    சரியானது ஒருநாள் வென்றே தீரும்.இலக்குஒன்றுதான் இனத்தின் விடுதலை, இனம் ஒன்றாவோம் இலக்கை வென்றாவோம்.நாம் தமிழர்.❤💪💪💪🔥🔥

  • @karthikeyan.v83
    @karthikeyan.v83 18 днів тому +38

    ஒத்த ரூபாய் கூட கொடுக்காமல் தனியா நின்னு 36 லட்சம் வாக்குகள் வாங்குனான்டா ஒருத்தன். அப்படீன்னு ஒரு மானமுள்ள ஒரு ஊடகமாவது பேசணும்னு பாக்குறேன் பிபிசி உட்பட எவனும் பேசல!??
    பேச வைக்கிறோம். . . . . .

    • @Alliswell-px6ph
      @Alliswell-px6ph 17 днів тому +1

      மீதி உள்ள கட்சியில் காசு கொடுத்தார்களா ??

  • @Ukddvyyengstdatbcedoo8185
    @Ukddvyyengstdatbcedoo8185 18 днів тому +56

    NTK is growing

  • @samyp5100
    @samyp5100 16 днів тому +3

    ஒன்றிய அரசும், தேர்தல் ஆணையமும் சின்னத்தை மறுத்து புது சின்னம் கொடுத்த போதும் இவ்வளவு வாக்குகள் பெற்று உள்ளது. வாழ்த்துக்கள்

  • @mathmanik
    @mathmanik 18 днів тому +16

    நாம் தமிழர் கட்சி...

  • @shajy3k
    @shajy3k 18 днів тому +14

    சரியான தொடக்கம் சரியான முடிவு வாழ்த்துகள் BBC

  • @user-wp4yj9nb4m
    @user-wp4yj9nb4m 18 днів тому +44

    நாம் தமிழர்❤❤❤

    • @kannakanna9212
      @kannakanna9212 17 днів тому +1

      நாம் கிருஸ்தவ மலையாளி

  • @diamondworldmovies3499
    @diamondworldmovies3499 18 днів тому +41

    Tq so much BBC ❤
    NTK family ❤

  • @thamodharanramu6276
    @thamodharanramu6276 18 днів тому +16

    Vote NTK ❤❤❤❤❤

  • @rajandramropshan9266
    @rajandramropshan9266 18 днів тому +23

    Super

  • @kegikris9753
    @kegikris9753 18 днів тому +5

    நாம் தமிழா் அண்ணன் சீமான் 💪👌❤️🙏🏻

  • @India_Uncensored
    @India_Uncensored 18 днів тому +20

    He's definitely the future of TN. 🎉❤

  • @apnavoice24
    @apnavoice24 18 днів тому +10

    NTK💐💪💪💪🐅🐅🐅❤️❤️❤️🌹

  • @raghaviyer6044
    @raghaviyer6044 18 днів тому +14

    Semman goosebumps 🔥 speech only make Nam Tamilzar party becomes recognise state party by election commission

  • @user-tf7kw8fd3i
    @user-tf7kw8fd3i 18 днів тому +9

    வாழ்த்துக்கள்.

  • @periyssamy5282
    @periyssamy5282 18 днів тому +21

    Thanks for telecasting NTK ❤❤❤❤

  • @muralia8415
    @muralia8415 18 днів тому +29

    my vote and all youngster votes and their families' votes gone to NTK

  • @GjLANCE
    @GjLANCE 18 днів тому +12

    NTK should be legally strong for future...😢

  • @selvakumargovinda6713
    @selvakumargovinda6713 18 днів тому +20

    நாம் தமிழர் 👏👏👏👍👍👍🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @DhanapalVelmurugan
    @DhanapalVelmurugan 18 днів тому +17

    #கேள்வியே_எழுப்ப_முடியாத_ஒரு_வெற்றி.
    🙏🙏🙏🥲🥲🥲💓💓💓✊✊✊...
    நாம் தமிழர் கட்சி.🙏
    #ஆரம்பத்தில்_வீண்_முயற்சி_என்பார்கள்_வென்றுவிட்டால்_விடாமுயற்சி_என்பார்கள்.
    - அண்ணன் சீமான்🙏
    #What_about_Seeman.?!?

  • @shanavasansari5517
    @shanavasansari5517 18 днів тому +14

    Super ❤

  • @vasanthsekaran9450
    @vasanthsekaran9450 18 днів тому +11

    last punch 10:38 semma mass

  • @mayavanesitarame4201
    @mayavanesitarame4201 18 днів тому +5

    சீமான் ❤👍

  • @girishs7759
    @girishs7759 18 днів тому +41

    We Support Annan Seeman 🎙 🔥

  • @skionsgerald1369
    @skionsgerald1369 18 днів тому +7

    நாம் தமிழர் கட்சி 🔥🔥🔥

  • @prabun1334
    @prabun1334 17 днів тому +3

    நன்றி பி பி சி🙏🙏🙏 நாம் தமிழர்

  • @FrancisFrancis-so2nf
    @FrancisFrancis-so2nf 17 днів тому +3

    நன்றி நாம் தமிழர் கட்சி மணப்பாறை

  • @knagarajan267
    @knagarajan267 18 днів тому +12

    இந்திய தேர்தல் ஆணையத்தின் மீது மக்களுக்கு நம்பிக்கை போய் பல வருடங்கள் ஆகிறது😂😂😂😂😂 கூகுள் வருவதற்கு முன்பே வானொலியில் லண்டன் பிபிசி தமிழ் ஓசை நேயர் லண்டனில் மாலை 3:30 இந்தியாவில் இரவு 9:30க்கு ஒளிபரப்பாகும் 🥰🥰🥰🥰🥰🥰🥰

  • @deepakrajgopal5178
    @deepakrajgopal5178 18 днів тому +12

    Ntk win soon ❤❤

  • @denasegaran9180
    @denasegaran9180 18 днів тому +10

    🇹🇦💪🇹🇦💪🇹🇦💪 NTK

  • @jeyarajahvictor3868
    @jeyarajahvictor3868 18 днів тому +9

    NTK NTK ❤❤❤❤

  • @siva.kumar15
    @siva.kumar15 18 днів тому +8

    நாம் தமிழர்

  • @AnnaDurai-xb8gf
    @AnnaDurai-xb8gf 18 днів тому +4

    நாம்தமிழர்.மதிவாணண்.தொகுதி.நான்

  • @benhuransala1136
    @benhuransala1136 18 днів тому +11

    ❤❤❤❤❤

  • @dinukumar8394
    @dinukumar8394 18 днів тому +3

    அண்ணன் சீமான் நாம் தமிழர்

  • @NagarajSangunathan-ps8bi
    @NagarajSangunathan-ps8bi 18 днів тому +5

    நாம் தமிழர் 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @muruganpalanisamy472
    @muruganpalanisamy472 18 днів тому +5

    Ntk ❤

  • @maattuvandipasanga
    @maattuvandipasanga 18 днів тому +3

    நாம் தமிழர் நாமே தமிழர் சீர்காழி தமிழன் 💐

  • @user-zh9yn3jb7v
    @user-zh9yn3jb7v 18 днів тому +16

    சீமான் தான் முதல்வர்

  • @JohnsonA-no5gs
    @JohnsonA-no5gs 18 днів тому +5

    NTK ❤❤❤❤❤💪💪💪💪🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️

  • @Kumar-qu5gn
    @Kumar-qu5gn 18 днів тому +6

    Ntk 🌎💪

  • @amoshiniamoshini5298
    @amoshiniamoshini5298 18 днів тому +3

    We love seeman ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @user-eq4jl6kn7x
    @user-eq4jl6kn7x 18 днів тому +3

    என்றும் நாம் தமிழர் 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @sinnathambyvinothan6627
    @sinnathambyvinothan6627 18 днів тому +9

    ❤❤❤❤❤❤❤🎉

  • @vasantha8440
    @vasantha8440 17 днів тому +2

    நாம் தமிழர்
    நாமே தமிழர் ❤

  • @ImayonRaja
    @ImayonRaja 18 днів тому +3

    Steady growth! Strong Foundations 💪
    Fundamental Ideology core, true to its people and its region!
    No compromise for over a decade!

  • @viknesvky8838
    @viknesvky8838 18 днів тому +4

    Naam tamilar 🐅

  • @wakeezanmanivasakam9620
    @wakeezanmanivasakam9620 18 днів тому +8

    NTk

  • @kannanjayaraman9689
    @kannanjayaraman9689 17 днів тому +2

    Thank u bbc

  • @gobisunthar4725
    @gobisunthar4725 18 днів тому +7

    #NTK2026

  • @abinrijo
    @abinrijo 18 днів тому +5

    ❤❤❤❤❤❤❤

  • @user-zu2fo3io7x
    @user-zu2fo3io7x 17 днів тому +2

    Seeman sir 💯💙💪

  • @jesurathinam2570
    @jesurathinam2570 17 днів тому +2

    நாம் தமிழ்ர் வெள்லும்❤❤❤❤❤

  • @RevathyG-pm5rz
    @RevathyG-pm5rz 18 днів тому +3

    Nowadays there is not a single social media without the name of seeman... BBC is very late

    • @reflections360
      @reflections360 17 днів тому

      சீமான் சர்ச்சையை உருவாக்கி அந்த சர்ச்சையை வாக்குகளாக அறுவடை செய்தவர்
      நல்ல வாய் விவசாயி சீமான்

  • @sreekanthj4000
    @sreekanthj4000 18 днів тому +10

    🐯🐯🐯🐯🐯

  • @Twitterx-tb7zy
    @Twitterx-tb7zy 18 днів тому +4

    Ntk 🎉🎉🎉

  • @user-wy4dz4qf1b
    @user-wy4dz4qf1b 18 днів тому +3

    வளர்ச்சி

  • @Krishna94824
    @Krishna94824 18 днів тому +1

    நன்றி BBC 👍🙏🎉

  • @user-zz5du2pk9p
    @user-zz5du2pk9p 17 днів тому +2

    நாம் தமிழர் வெல்வது உறுதி🔥

  • @jayakumardj5345
    @jayakumardj5345 18 днів тому +11

    NTK மெகா கூட்டணி அமைக்க வேண்டும்

    • @Ranmano865
      @Ranmano865 15 днів тому

      Tamil nationalist Coalition with VCK, PMK, TVK led by NTK.

  • @ErodeMaMedia
    @ErodeMaMedia 17 днів тому +2

    பணம் வாங்கிக் கொண்டு கட்சியை மட்டும் பார்த்து வாக்கு செலுத்தி இருக்கிறார்கள். கூட்டணி இல்லாமல், பணம் கொடுக்காமல், சமூகத்தில் சிறந்த நபர்களைத் தேர்ந்தெடுத்து நேர்மையாக களம் கண்ட நாம் தமிழர் கட்சியை பாராட்டியே ஆக வேண்டும்...

  • @mohamedharish8768
    @mohamedharish8768 17 днів тому +2

    Political force of TAMIL NADU SEEMAN 👑👑👑👑👑👑👑👑👑👑👑👑👑

  • @balakrishnanc704
    @balakrishnanc704 17 днів тому +1

    வாழ்த்துக்கள் 🌹🌹🌹🎉🎉🎉🎉

  • @kyashwanthk
    @kyashwanthk 18 днів тому +2

    The whole thing can be explained with a excel sheet

  • @Srivathsan-97
    @Srivathsan-97 18 днів тому +3

    I voted for NTK through post from Gr.Britain

  • @TechFenixTamil
    @TechFenixTamil 18 днів тому +2

    BBC TAMIL 🙏

  • @sweetaparththeepan1295
    @sweetaparththeepan1295 18 днів тому +3

    ❤❤❤❤❤ntk

  • @GanapathyRajahManickam
    @GanapathyRajahManickam 18 днів тому +1

    நன்றி BBC