"Vijay & Seeman கூட்டணி வெச்சா யாரு முதல்வர் வேட்பாளர்..?" 😯 உடைத்து பேசும் Kasthuri | NTK | TVK

Поділитися
Вставка
  • Опубліковано 16 чер 2024
  • #Thalapathyvijay #Seeman #Annamalai #TVK #NTK #kasthuri #VCK #tamizhagavetrikazhagam #naamtamilarkatchi #electionresult2024 #Electionresult #Loksabha #Kasthurilatest #Kasthuriinterview #Pmmodi #Rahulgandhi #ModivsRahul #BJPVsCongress #DMK #MKStalin #Udhayanidhistalin #annamalai #edappadipalanisamy #thirumavalavan
    "Vijay & Seeman கூட்டணி வெச்சா யாரு முதல்வர் வேட்பாளர்..?" 😯 உடைத்து பேசும் Kasthuri | NTK | TVK
    Bharath University:
    Admissions Open - 2024 for Engineering, Arts & Science, Management,Architecture, Law, Pharmacy, Allied Health Sciences and Nursing Programmes.
    Bharath University Admission link: admissions.bharathuniv.ac.in/...
    Website Link: www.bharathuniv.ac.in/
    FOR ADVERTISEMENT QUERIES: +91 7305966438
    WHATSAPP +91 7305516665
    ===============================================
    Stay tuned to Galatta Voice for the latest politics, Sports, and lifestyle updates. Like and Share your favorite videos and Comment on your views too.
    Subscribe to Galatta Voice: / @galattavoice

КОМЕНТАРІ • 557

  • @ArumugamKC
    @ArumugamKC 8 днів тому +118

    சகோதரி, ஒரு திருத்தம்.. அண்ணன் சீமான் பாசகவை தனித்து நின்று ஒரு வாக்கு அதிகமா வாங்கிக் காட்ட சொல்லுங்கன்னு சொன்னார். சரியான கருத்தை பகிரவும்.👍🏼

    • @ganeshvenkatraman4977
      @ganeshvenkatraman4977 8 днів тому +6

      நீங்க அதை கஸ்தூரி அவர்களுக்கு சொல்வதற்கு பதில் இந்த நெறியாளருக்கு சொல்லுங்க .இவர் தான் உண்மை தன்மையை தெரிந்தே குட்டயை குழப்பி கொண்டு இருக்கிறார்

    • @ArumugamKC
      @ArumugamKC 8 днів тому +3

      @@ganeshvenkatraman4977 true.. But what do you expect from a கொத்தடிமை like him.. அவங்களாவது கொஞ்சம் சரியா கவனிச்சு பதில் சொல்லியிருக்கலாம்.. ஏன்னா இவர்கள் பெரும்பாலும் கொஞ்சமாவது நியாயத்தை பேசுறவங்க.. 🤷🏽‍♂️

  • @RajendranLakshmi-si2wk
    @RajendranLakshmi-si2wk 9 днів тому +321

    அண்ணன் சீமான் சொன்னது பிஜேபி தனியா நின்று என்னை விட அதிக வாக்கு வாங்கட்டும் என்று தான் சவால் விட்டார் மேடம் ❤❤❤

    • @arulkumarsubramaniam94
      @arulkumarsubramaniam94 8 днів тому +20

      100%

    • @Hjdhhc
      @Hjdhhc 8 днів тому +7

      பிஜேபி ய சொல்லல .. அண்ணாமலைய சொன்னாரு .‌‌ புரிஞ்சு பேசுங்க பா .‌. திரிச்சு பேசாதிங்க❤

    • @jasmineprinters1740
      @jasmineprinters1740 8 днів тому +4

      Individual ஆ இனடிவியுஜலா

    • @user-hn1wl2yk9u
      @user-hn1wl2yk9u 8 днів тому +3

      அப்ப தனியாக நிக்கிறவனோட சவால்விடனும்

    • @Hjdhhc
      @Hjdhhc 8 днів тому +15

      @@user-hn1wl2yk9u அதுக்கு பிஜேபி க்கு திராணி இருக்கா 😂❤️

  • @thirumurthi8267
    @thirumurthi8267 8 днів тому +110

    அண்ணன் சீமான் கூட்டணி இல்லாமல் 8 சதவீதம்
    அண்ணன் அண்ணாமலை கூட்டணி வைத்து 11 சதவீதம்
    இதை புரிந்து கொள்ளுங்கள்

  • @user-kx8mi6lp5g
    @user-kx8mi6lp5g 9 днів тому +165

    நாம் தமிழர் வெற்றி நிச்சயம் ❤❤❤❤❤❤❤❤

  • @Rajendrakumar-gx7ky
    @Rajendrakumar-gx7ky 8 днів тому +125

    சீமான அவர்கள் சொன்னது தனித்து நின்று என்பது. அண்ணாமலை தனித்து நின்று இந்த வாக்கை எடுத்தாரா? சீமான்தான் வென்றார்

    • @senthamizhan7481
      @senthamizhan7481 6 днів тому +1

      தம்பி கேரள கலப்பின சைமன் செபாஸ்டியன் கிறித்தவ நாடார் தோல்விக்கு பயந்து தேர்தலில் நிற்கவே இல்லையே

  • @user-kx8mi6lp5g
    @user-kx8mi6lp5g 9 днів тому +239

    அண்ணாமலை 11சதவிகிதம் வாங்கல கூட்டணி கட்சிகளை சேர்த்து வாங்கினார் இல்லை என்றால் அண்ணாமலை 1சதவிகிதம் கூட வாங்க மாட்டார்😂😂😂😂

    • @gokulraj464
      @gokulraj464 8 днів тому +11

      Kovaila annamalai mature 30% da tharkuri Unga nonan Saman avan Nina thoguthyil 10% kooda thandinathuillai 😂

    • @vanmam4
      @vanmam4 8 днів тому

      ​@@gokulraj464 கோவையில் பாமக ஓட்டு இல்லையாடா முட்டாள் 🤣🤣

    • @vetrivel5246
      @vetrivel5246 8 днів тому +10

      Vote ku Gpay panunanuga kovaila avan kasu kudukalanu annamalaiya sathiyam panna solluda

    • @ramsubramaniam269
      @ramsubramaniam269 8 днів тому +2

      Adu kassupu kadaiyulla

    • @kuganesanvelu2883
      @kuganesanvelu2883 8 днів тому

      ​@@gokulraj464 டேய் அமித்ஷா அடிமை அறிவாளியே பிரவுட் கண்ணடிகா 300% வாஙகினாலும் சீமான் சமானுக்கு சமமாகாது

  • @harounarun2312
    @harounarun2312 8 днів тому +154

    நான் இலங்கை தமிழன் நாம் தமிழர் கட்சி வெற்றி நிச்சயம்

    • @NireshanTTF
      @NireshanTTF 8 днів тому +5

      We tamil eelam always support ntk ❤️🔥💯

    • @EMPIREKING-aj
      @EMPIREKING-aj 8 днів тому +3

      பங்காளி கொஞ்சம் பொருங்கள்.... தமிழ்நாடு கைக்கு வரட்டும், அப்புறம் நம்ம தமிழர்கள் சாம்ராஜ்யம் தான்..... ❤❤❤❤Ntk

    • @NireshanTTF
      @NireshanTTF 8 днів тому

      @@EMPIREKING-aj ❤️💯

    • @soundhirapandi.p1226
      @soundhirapandi.p1226 8 днів тому +1

      NTK

    • @senthamizhan7481
      @senthamizhan7481 6 днів тому +1

      இவர் தான் தமிழரே இல்லையே

  • @seevaratnamshangar8994
    @seevaratnamshangar8994 9 днів тому +76

    நாம் தமிழராக வாங்க
    நீங்க வாங்க ஒன்றாக வாழ்க வளர்க

  • @ramndar9065
    @ramndar9065 9 днів тому +127

    கஸ்தூரி அவர்களே நாம் தமிழர் கட்சியில் இணைந்து கொள்ளுங்கள் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்

    • @selvarajkalimuthu4437
      @selvarajkalimuthu4437 8 днів тому +6

      💯💯💯💯💯👍👍👍

    • @abilashkputhukulangara936
      @abilashkputhukulangara936 8 днів тому +11

      She is a BJP supporter, so it's better she go to that party. We need pure NTK supporters only.
      Sangis should be avoided.

    • @user-gs9yx6zk4t
      @user-gs9yx6zk4t 8 днів тому +11

      சீமானிடம் நேருக்குநேர் விவாதத்திற்கு அண்ணாமலை வரவேண்டும்... கஸ்தூரி அக்கா ஏற்பாடு செய்ய வேண்டும் இது உங்களால் முடியுமா அக்கா??????

    • @sarheessathees1332
      @sarheessathees1332 8 днів тому

      Ean seemanukku saamana kadrathukka pawanda kasthuri etthana perukuthan ava kaadduva avala enda ekukkura aval konjam rest edukkaddu virra

    • @user-fj1dl3dr1u
      @user-fj1dl3dr1u 8 днів тому

      ​@@user-gs9yx6zk4tமாமி பிஜேபி ஆதரவாளர்... 😂

  • @k.gautham246
    @k.gautham246 8 днів тому +46

    அண்ணன் சீமான் அவர்கள் சொன்னது பாஜக தனித்து போட்டி போட்டு நாம்தமிழர் கட்சியை விட ஒரு ஓட்டு அதிகமாக வாங்க சொன்னார், அந்த போட்டி இன்னும் நடக்கவில்லை சகோதரி.

  • @sethupathi3622
    @sethupathi3622 8 днів тому +25

    உள்ளாட்சி தேர்தலில் கவனம் செலுத்த வேண்டும்

  • @royalrakeshr
    @royalrakeshr 8 днів тому +19

    அன்பு உறவுகளே நாம் 2026 பரப்புரையை இன்றே ஆரம்பிக்கலாமா,நமது நாம் தமிழர் கட்சிக்காக

  • @anbuselvakumar6515
    @anbuselvakumar6515 8 днів тому +38

    அரசியல் அறிவை மக்களிடம் கொண்டு சென்றது நாம் தமிழர்.உண்மை

    • @senthamizhan7481
      @senthamizhan7481 6 днів тому +1

      ஆனால் டெபாசிட் காலி

  • @nilavansankaran8299
    @nilavansankaran8299 8 днів тому +18

    என்னமா பேசுற... விசிக வாங்குன வாக்கு கூட்டணி வாக்கு பிஜேபி வாங்குன வாக்கு தனித்து வாங்குன வாக்கா? என்னமா உன் பேச்சி... மற்ற படி தங்கள் நாம் தமிழர் கட்சி பற்றிய விமர்சனங்கள் மிகவும் பாராட்ட தக்கது....

    • @Thavam
      @Thavam 4 дні тому

      நாம் தமிழரைப் போல் விசிகாவும் தனித்து நின்று தனது ஓட்டு வங்கியை நிரூபிக்கலாமே

  • @anandr8736
    @anandr8736 8 днів тому +14

    கஷ்தூரி அவர்களுக்கு நன்றி🙏 ஆனால் அண்ணன் சொன்னது Bjp தனித்து நின்று தன்னை விட அதிக ஓட்டு வாங்கி காட்டட்டும் என்று தான் சொன்னார். வென்றது அண்ணன் தான்

  • @kaharinjebaseelan
    @kaharinjebaseelan 8 днів тому +18

    கூட்டணி தேவை இல்லை. தனித்து தனித்தன்மையுடன் நாம் தமிழர் வெற்றியை பதிவு செய்யும். பொறுத்திருந்து பாருங்கள்.

  • @g.manickavasagamvasagam9251
    @g.manickavasagamvasagam9251 8 днів тому +46

    நான் சுருக்கமாக பதிவிடுகிறேன்... நாம் தமிழர் கட்சி தனித்து களம் கானும் கட்சி... கொள்கை கொண்ட கட்சி நாம் தமிழர் கட்சி 👍

    • @senthamizhan7481
      @senthamizhan7481 6 днів тому +1

      கொள்கையும் இல்லை புடலங்காயும் இல்லை

  • @DevarajMini
    @DevarajMini 8 днів тому +65

    அண்ணமலையும் கூட்டணினாலதான் இவ்வளவு ஓட்டு வங்கினரு,.

    • @user-sw5vw4qi5i
      @user-sw5vw4qi5i 8 днів тому

      Annamalai neraya votu satavitham vaanginara pmk,ops, ammk katchigal vaanginargala. Naan yaen annamalai endru sonnen endral annamalai varum munne bjp 0.3 per than vaanginangha. Annamalai illana tamilnathla bjp illa. Admk neraya edathula votu satavithsm sarinthathu bjp nala thaan.aadu , aadu sollithu irungha..oru naal neengha solra aadu cm avaru.

  • @mkpandianpandian7121
    @mkpandianpandian7121 8 днів тому +33

    நாம் தமிழர் என்றும் எப்போதும்.

  • @naalaiyatheerpu
    @naalaiyatheerpu 9 днів тому +39

    நன்றி அக்கா நல்ல புரிதல்

  • @sivapathamvikineswaran1918
    @sivapathamvikineswaran1918 9 днів тому +19

    NTK❤

  • @johnsonarockiaraju504
    @johnsonarockiaraju504 8 днів тому +7

    எங்கள் சகோதரி கஸ்தூரி அவர்களுக்கு ஒரு ராயல் சல்யூட்.. 💪💪💪🔥🔥🔥❤❤❤

  • @thangaretnamravirajah7416
    @thangaretnamravirajah7416 8 днів тому +25

    வாங்க தமிழிச்சி . வாங்க நாம் தமிழர் கட்சியிடம் . வெற்றி நிச்சயம்.

  • @AARURAAN
    @AARURAAN 8 днів тому +21

    சீமான் பெற்றது தனியாக நின்று...பிஜேபி யின் சதவீதம் கூட்டணி கட்சிகளின் வாக்கும் சேர்த்து .. சவாலில் வெற்றி பெற்றது சீமான் தான்.. அண்ணாமலை அல்ல..அவர் பேசிய காணொளி யை ஒரு முறை திரும்ப பாருங்கள்..அவர் தெளிவாக individual ஆக என்ற வார்த்தையை பயன்படுத்தி இருப்பார்....எல்லா ஊடகமும் ஒரு முறை பார்த்து பதிவிடுங்கள்...

  • @Tamizhism101
    @Tamizhism101 8 днів тому +9

    நாம் தமிழர் கட்சி 🎉மக்கள் கட்சி ❤

  • @k.gautham246
    @k.gautham246 8 днів тому +25

    எங்கள் அரசியல் ஆசான் அண்ணன் சீமான் அவர்கள்❤️

  • @user-ne6sc9hb9d
    @user-ne6sc9hb9d 9 днів тому +14

    Very good

  • @user-hj9wt4jw7g
    @user-hj9wt4jw7g 9 днів тому +25

    Super sis, அருமை சகோ 👌🏿 💪🏿நாம் தமிழர்💪🏿

  • @sonofjesuscreation9054
    @sonofjesuscreation9054 9 днів тому +37

    வாழ்த்துக்கள் கஸ்தூரி அக்கா

  • @ramakrishnanramakrishnan2155
    @ramakrishnanramakrishnan2155 8 днів тому +5

    நன்றி சகோதரி

  • @saravanang399
    @saravanang399 8 днів тому +7

    NTK voters are "Highbreed voters" No bribe for vote, but heavy mileage. ❤❤❤❤❤ Long life highbreed voters.

  • @t.kamalanathankamal8475
    @t.kamalanathankamal8475 8 днів тому +6

    Great Speech Mam Congratulations Naam thamizhlar katchi Nillagire ❤❤❤❤❤❤

  • @puvaneshwarannallarakku1280
    @puvaneshwarannallarakku1280 7 днів тому +4

    விஜய் கவர்ச்சி அரசியல்
    விஜய் பின்னால் செல்பவர்கள் மனதில் அவரின் காசும் மனக்கண்ணில் தெரியும்,ஆனால் நாம் தமிழர் கொள்கை அரசியல்.வாழ்க நாம் தமிழர்

  • @sakthivel3780
    @sakthivel3780 9 днів тому +12

    Ntk ❤

  • @AllIndiaKing46
    @AllIndiaKing46 8 днів тому +14

    விஜய் நடிப்பில் மட்டும் கவனம் செலுத்த வேண்டும். மற்றும் ஆந்திராவில் பவன் கல்யாண் செய்தாது போல செய்ய வேண்டும்.
    முதல்வர் செந்தமிழன் சீமான் துணை முதல்வர் விஜய் உள்துறை சாட்டை துரைமுருகன் நிதித்துறை காளியம்மாள் பொதுத்துறை வேல்முருகன்

  • @IndumathiRamar
    @IndumathiRamar 8 днів тому +6

    Amma great support thanks🎉🎉🎉

  • @rydsstatusworld3465
    @rydsstatusworld3465 9 днів тому +15

    நாம் தமிழர் நன்றி அக்கா

  • @mani.k.mmasilamani6150
    @mani.k.mmasilamani6150 8 днів тому +17

    அருமை, வாழ்க தமிழ், தமிழினம்

  • @Thuraisamymanoharan
    @Thuraisamymanoharan 8 днів тому +4

    நாம் தமிழருக்கு வாக்களித்த அத்தனை உளவுகளும் தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா என்று நிரூபித்துள்ளார்கள். அத்திவாரம் இடப்பட்டுவிட்டது இனி கட்டிடம் வீறுடன் எழும் . நாம் தமிழருக்கு வாக்களித்த அத்தனை உறவுகளுக்கும் இதயபூர்வமான வாழ்த்துக்கள் . வெல்லும் தமிழ்த்தேசியம் . 🙏💪💪💪💪💪🐅🐅🐅🐅🐅🇬🇧

  • @mugeshk146
    @mugeshk146 8 днів тому +31

    Naam tamilar ❤❤❤

  • @selvadurais9150
    @selvadurais9150 8 днів тому +3

    இவ்வளவு தெளிவாக சொன்னதற்கு மிக்க நன்றி அக்கா ❤❤❤

  • @linga9578
    @linga9578 8 днів тому +2

    வாழ்த்துக்கள் கலாட்டா வலையொலி ஊழியர்கள் அனைவருக்கும் பாராட்டுக்களும் நன்றியும் கஸ்தூரி அவர்களுக்கு நாம் தமிழர் கட்சி கனடா

  • @rameshravin9907
    @rameshravin9907 8 днів тому +3

    நீங்க சொல்வது அனைத்து உண்மை நீங்க சொல்வதை போல தான் நடக்கிறது mp தேர்தலில் யார் யார் எந்த விகிதம் வாக்கு வாங்குவார்கள் என்று கூறியிருந்தீர்கள் அது அப்படியே நடந்துச்சு

  • @krishnades4880
    @krishnades4880 8 днів тому +4

    தெய்வமே தயவுசெய்து நாதகாவில் சேர்ந்து கட்சியை பலப்படுத்தவும். உங்களைப் பொனற தமிழ்த்தேசிய சிந்தனைச்செல்வங்கள் இருக்கவேண்டிய இடம் நாதகவே!

  • @saibaba172
    @saibaba172 8 днів тому +5

    Super 🌷👍

  • @fionajeevaraniratnam
    @fionajeevaraniratnam 9 днів тому +24

    Naam tamilar frm malaysia..

  • @nilasjourney5616
    @nilasjourney5616 8 днів тому +5

    யெக்கா வாயேன் நம்ம கட்சில சேந்திடு நாம் தமிழர்❤❤❤

  • @user-hf5pb4ln5x
    @user-hf5pb4ln5x 8 днів тому +17

    அக்கா நீங்க மாற்று கட்சியில் இருந்தாலும் நேர்பட பேசும் திறன் வாழ்த்துக்கள் அக்கா
    கஸ்தூரி ✊

  • @vadivelvel5396
    @vadivelvel5396 8 днів тому +4

    ஓட்டுக்கு பணம் கொடுக்காமல் ஓட்டு வாங்கட்டும் எந்த கட்சியா இருந்தாலும் தனித்து நின்று ஓட்டு வாங்கிட்டோம் அப்ப தெரியும்

  • @SurprisedBallet-so9lq
    @SurprisedBallet-so9lq 8 днів тому +6

    SUPER MADAM

  • @RameshM-dr5yj
    @RameshM-dr5yj 6 днів тому

    சரியான அரசியல் புரிதல் மற்றும் விளக்கம்... நன்றி திரு.கஸ்தூரி அவர்களே...

  • @Umesh-pv1ec
    @Umesh-pv1ec 8 днів тому +4

    கஸ்தாரி இப்படி அரசியல் பேசுவாங்களா உன்மைலயே சூப்பரா அரசியல் பேசுராங்கப்பா🎉🎉❤

  • @chandrasekarravi1973
    @chandrasekarravi1973 8 днів тому +11

    நாம் தமிழர் கட்சியை பற்றி நன்றாக புரிந்து கொண்டு மிக சரியா பேசிய கஸ்தூரி அவர்களுக்கு நன்றி வாழ்த்துக்கள்

  • @chandrasingh1184
    @chandrasingh1184 8 днів тому +3

    அக்காவின் அறிவுக்கும் நல்ல உள்ளத்துக்கும் பாராட்டுக்கள்..

  • @shanmuthu5839
    @shanmuthu5839 8 днів тому +2

    Amazing madam 💐💐🙏🏻🙏🏻, thanks for bringing up the truth about NTK

  • @AllIndiaKing46
    @AllIndiaKing46 8 днів тому +24

    காலத்தின் கட்டாயம் நாம் தமிழர் ❤

    • @senthamizhan7481
      @senthamizhan7481 6 днів тому +1

      நாட்டிற்கு தேவையில்லை நாதக

    • @AllIndiaKing46
      @AllIndiaKing46 6 днів тому

      @@senthamizhan7481 கண்டிப்பாக தேவை

    • @AllIndiaKing46
      @AllIndiaKing46 6 днів тому

      @@senthamizhan7481 தமிழ்நாட்டில் தவிர்க்க முடியாத சக்தி நாம் தமிழர்

  • @Sykik.reader
    @Sykik.reader 8 днів тому +5

    She is wrong. Seeman's challenge for annamalai was to stand alone as party without an alliance with any party. Bjp's vote share will be less than 4% in that case.

  • @kumaranaswin4755
    @kumaranaswin4755 8 днів тому +8

    ntk❤❤❤❤❤

  • @vairaselvamsundan546
    @vairaselvamsundan546 8 днів тому +2

    கஸ்த்தூரி அவர்களே தனித்து நிற்க வேண்டும் என்பதுதான் சவால் அதுகூட தெரியல ஏன் ?

  • @PraveenKumar-cp8xn
    @PraveenKumar-cp8xn 8 днів тому +4

    எண்ணப்படாத வாக்குகள் ஏராளம் 😢

  • @prabhakaranprabhakaran386
    @prabhakaranprabhakaran386 8 днів тому +3

    என் தங்கச்சி கூட விவசாய சின்னத்துக்கு போட்டுட்டாங்க தெரியாம மயக்குது போடாம

  • @hajmohamed7141
    @hajmohamed7141 9 днів тому +17

    Ntk

  • @kutty2356
    @kutty2356 8 днів тому +4

    வாழ்த்துகள் சகோதரி நன்றி நாம்தமிழர்❤❤❤

  • @thirumoorthymurugan750
    @thirumoorthymurugan750 5 днів тому

    இது நாம் தமிழர் கட்சிக்கான அங்கிகாரம் மட்டுமல்ல.ஓட்டுப்போட்ட ஒவ்வொருவருக்குமான அங்கீகாரமும் தான்.நாம் தமிழர் அனைத்து உறவுகளுக்கும் வாழ்த்துகள்.

  • @prakash..g2331
    @prakash..g2331 8 днів тому +4

    NTK fan from Karnataka 💪🫂☺️💯🎙️

  • @ashwinkumar441
    @ashwinkumar441 8 днів тому +10

    Annan seeman 🐯💪

  • @user-fb8vp1rr5d
    @user-fb8vp1rr5d 8 днів тому +2

    ❤ நாளைய தலைமுறைக்காக மது இல்லாத நாட்டை உருவாக்க இயற்கை வளங்கள் காக்கும் நாம் தமிழர்கள் மண்ணின் மைந்தர்கள் ஆளும் காலம் வருகிறது

  • @tamilbrothers5381
    @tamilbrothers5381 8 днів тому +1

    Nandri madem Nam Tamilar 🎉🎉🎉🐯

  • @jeyaseelan-bs3ub
    @jeyaseelan-bs3ub 8 днів тому +1

    சிறப்பு சிறப்பு சிறப்பு

  • @gobisunthar4725
    @gobisunthar4725 8 днів тому +4

    #NTK&TVK 🔥🔥🔥🔥🔥 #NTK2026

  • @DhandapaniDh
    @DhandapaniDh 7 днів тому

    தங்கை கஸ்தூரியின் தரமான பேட்டி சரியான உண்மைகளை மக்களுக்கு கொடுத்து விட்டார் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்

  • @sureshkarur1446
    @sureshkarur1446 9 днів тому +25

    நாம் தமிழர்❤

  • @baskar.m2540
    @baskar.m2540 8 днів тому +1

    Thanks for telling the honest and reality about Naam Tamilar and Seemam ❤

  • @SuryaKanth-st2pe
    @SuryaKanth-st2pe 8 днів тому +2

    இன்னைக்கு தான் நான் ஒரு அருமையான இன்டர்வியூ பாத்துக்குறேன் ❤️🥰

  • @dr.w.shanthkumar4728
    @dr.w.shanthkumar4728 8 днів тому +2

    World class comment by Smt Kasturi

  • @suguna9534
    @suguna9534 8 днів тому +3

    Super mam❤❤❤❤❤❤❤❤

  • @kugaswiss6763
    @kugaswiss6763 4 дні тому

    நன்றி மேடம் நாம்தமிழர்

  • @jayavelr9332
    @jayavelr9332 8 днів тому +7

    அண்ணாமலை ஓட்டு?
    அது பமக ஓட்டு

  • @Selvin1975-uw9si
    @Selvin1975-uw9si 8 днів тому +2

    சகோதரிக்கு நாம் தமிழர் தம்பிகளின் வாழ்துக்கள்

  • @elangovan5761
    @elangovan5761 8 днів тому +3

    N t k 🔥🔥🔥 kasthoori 👌👌👌👃👃👃

  • @rajukulandai3844
    @rajukulandai3844 8 днів тому +4

    💪💪💪💪❤❤

  • @kanishpandipandi4122
    @kanishpandipandi4122 5 днів тому

    அருமை அருமை அருமை பேச்சு அக்கா

  • @CMuthu-pu2qc
    @CMuthu-pu2qc 8 днів тому +4

    👌🏻💪🏻💪🏻💪🏻🐯🙏🏻

  • @raghudnr3460
    @raghudnr3460 3 дні тому

    இதனால் தான் உண்மையாக இருந்ததால் தமிழக மக்கள் நிராகரிக்கிறார்கள் ntk future in tamilnadu

  • @rajukulandai3844
    @rajukulandai3844 8 днів тому +4

    ❤❤❤❤❤❤

  • @maransiva2367
    @maransiva2367 8 днів тому +1

    மிகவும் சிறப்பான பேட்டி நன்றி கஸ்தூரி
    நாம் தமிழர் கனடா

  • @AshokAshok-tr3sm
    @AshokAshok-tr3sm День тому

    Akka romba thanks 🙏🙏

  • @kabil06
    @kabil06 8 днів тому +2

    ஈழத்தமிழர்கள் உலகத்தமிழர்கள் உற்று நோக்கும் உலகத்திலேயே ஒரே ஒரு கட்சி அது நாம் தமிழர் கட்சி வெள்ளம் ஒரு நாள்

  • @PandiPandi-fo5iu
    @PandiPandi-fo5iu 9 днів тому +4

    Super sis

  • @dr.w.shanthkumar4728
    @dr.w.shanthkumar4728 8 днів тому +2

    Let Mr.Vijay and Mr.Seeman first contest individually and win the election

  • @THAVVAI
    @THAVVAI 8 днів тому +1

    ❤🎉🎉❤🎉❤🎉

  • @user-xy6tt8zz2z
    @user-xy6tt8zz2z 7 днів тому

    நன்றி அக்கா

  • @lionelshiva
    @lionelshiva 7 днів тому

    Great interview madam. hats off

  • @vithsiv2902
    @vithsiv2902 8 днів тому +5

    Ntk❤Landonthamilan ❤

  • @abdulrazakrazak917
    @abdulrazakrazak917 8 днів тому +2

    நாம் தமிழர்,, அண்ணன் சீமான் தமிழ் தேசியம் வெல்லும்,, மண்ணு க்கும் மக்களுக்கு ம் ஆன ஆக ச் சிறந்த அரசியல்,,,,அண்ணன் சீமான் ஓங்கி ஒலித்த குரல் தமிழர்கள் எண்ணங்களில் விழிப்புணர்வு வந்து விட்டது,,,,,

  • @c.mathipraveen4636
    @c.mathipraveen4636 8 днів тому +1

    நன்றி கஸ்தூரி அவர்களே 🙏

  • @Tamileelan
    @Tamileelan 8 днів тому +1

    ஈழத்தில் இருந்து உங்களுக்கு நன்றி அக்கா.

  • @kadalanka895
    @kadalanka895 8 днів тому

    தனித்து நிற்க்கச் சொன்னார் தம்பி, இதைஎல்லாம் ஆட்டத்தில் சேர்க்க முடியாது

  • @msmkareem6371
    @msmkareem6371 8 днів тому

    Arumai Arumai super sariya sonniga super Arumai naam tamilar Kachi vendral mattume tamil naadu makkalukku nalladu nadakkum tamil makkalukku nalladu nadakkum 👍 👌 👏 ♥️

  • @sriperumbudurathleticclub3350
    @sriperumbudurathleticclub3350 7 днів тому

    நன்றி கஸ்தூரி அக்கா....🎉🎉🎉