தந்தை அல்லது தாய் இறந்துவிட்டால் வாரிசுகள் பெயரில் பட்டா மாற்றுவது எப்படி? Legal Heir Patta Transfer

Поділитися
Вставка
  • Опубліковано 12 гру 2024

КОМЕНТАРІ • 53

  • @AlabAlab-y1x
    @AlabAlab-y1x 4 місяці тому +1

    Thank you for the information very useful one

    • @Kutti_Info
      @Kutti_Info  4 місяці тому

      Glad to hear this 😊 share this video and support us 🙏

  • @ramesht4896
    @ramesht4896 4 місяці тому +1

    Great sir👍👍👍🙏🙏🙏

  • @VenkateshVenkat-il8ky
    @VenkateshVenkat-il8ky 4 місяці тому +1

    Nice bro, gud job

    • @Kutti_Info
      @Kutti_Info  4 місяці тому

      Thanks sir. Keep supporting us

  • @VenkateshVenkat-il8ky
    @VenkateshVenkat-il8ky 4 місяці тому +1

    Keep it up

    • @Kutti_Info
      @Kutti_Info  4 місяці тому

      Share with others also sir

  • @VinothKumar-ky3yx
    @VinothKumar-ky3yx 4 місяці тому +1

    Super video

  • @rajathipoornavel8946
    @rajathipoornavel8946 3 місяці тому +1

    ஐயா வணக்கம்!
    என்னிடம் pathiram, பட்டா இரண்டும் உள்ளது. என் நிலத்தை பல ஆண்டுகள் பக்கத்து நிலத்துக்காரர் அனுபவித்து வருகிறார். நில அளவையர் அளந்து என் நிலம் அவர்களிடம் இருக்கு என்று கூறிவிட்டார். அவர்களுக்கு விட விருப்பம் இல்லை. இதற்கு தீர்வு என்னங்க ஐயா.

    • @Kutti_Info
      @Kutti_Info  3 місяці тому

      ஐயா வணக்கம்
      ஒன்று நீங்கள் அவரிடம் சண்டை இட்டு உங்களின் நிலத்தை பெற வேண்டும். இதன் மூலம் உங்களின் நிம்மதி கெடும் தேவையில்லாத காவல்துறையை நீதிமன்ற வழக்கு என்று பெரிய பிரச்சனை உருவாகும்.
      நீங்கள் உங்களின் பத்திரம் மற்றும் பட்டாவின் நகலை வைத்து உங்களின் வட்டாட்சியரிடம் சென்று முறையிடுங்கள் எங்களின் நிலத்தை சிலர் ஆக்கிரமித்து வைத்துள்ளனர் என்று வட்டாட்சியர் நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் நீங்கள் காவல்துறையில் உங்களின் நிலம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது என்று கூறலாம்.

  • @VinothKumar-ky3yx
    @VinothKumar-ky3yx 4 місяці тому +1

    🎉

  • @techdr4682
    @techdr4682 4 місяці тому +1

    Please send Online application link

    • @Kutti_Info
      @Kutti_Info  4 місяці тому

      There is no online application for transferring patta only using death and legal heir certificates. if you have partition deed, then you can apply for patta using online mode I will give you the link for that.
      tamilnilam.tn.gov.in/citizen/

  • @pavinrio3353
    @pavinrio3353 3 місяці тому +1

    online la epidi pandrathu nu solugha anna

    • @Kutti_Info
      @Kutti_Info  3 місяці тому

      ஐயா
      பழைய இறப்பு சான்றிதழ்களை ஆன்லைனில் பதிவு செய்ய முடியாது

    • @pavinrio3353
      @pavinrio3353 3 місяці тому +1

      @@Kutti_Info death certificate , legal heir la eruku naa, patta ku tha online la apply panna kekaren

    • @Kutti_Info
      @Kutti_Info  3 місяці тому

      இறப்பு மற்றும் வாரிசு சான்றிதழ் மட்டும் வைத்து பெயர் மாற்றம் மற்றும் செய்ய வேண்டும் என்றால் அதை ஆன்லைனில் உங்களால் செய்ய முடியாது நீங்கள் விண்ணப்பம் தான் எழுதிக் கொடுக்க வேண்டும்

  • @VenkatesanS-v5n
    @VenkatesanS-v5n 4 місяці тому +1

    ஐய வணக்கம் பட்டா மாற்ற முடியவில்லை ஆனால் என்னிடம் இறப்பு சான்றிதழ் சரியாக உள்ளது ஆனால் அலுவலகத்தில் உள்ள இறப்பு சான்றிதழ் மாதம் மட்டும் தவறாக‌ உள்ளது ஆனால் என்னிடம் இறப்பு சான்றிதழ் நகல் மட்டும் உள்ளது ‌ஆனால் என்னிடம் உயில் உள்ளது மற்றும் 21 வருடம் நாங்கள் பயிர் ஏற்றுகிறோம் இதற்கு என்ன வழி‌?👏👃🙏🤚பதில் காத்திருக்கிறேன் ஐயா

    • @Kutti_Info
      @Kutti_Info  4 місяці тому

      அலுவலகத்தில் தவறான இறப்பு சான்றிதழ் இருந்தால் அதற்கு நீங்கள் பொறுப்பல்ல. நீங்கள் அவசரப்படாமல் உங்களுடைய பட்டா மாறுதலுக்கான விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, உடன் இந்த உயில் மற்றும் இறப்பு சான்றிதழ் வாரிசு சான்றிதழ் உங்களின் அடையாள அட்டை, இவை அனைத்தின் நகலையும் இணைத்து, தபால் மூலம் Acknowledgement Card உடன் அனுப்பி வைக்கவும். உங்களிடம் உள்ள இறப்பு சான்றிதழை அவர்கள் தான் கொடுத்திருப்பார்கள் அப்படி இருக்கும்போது அவர்களிடம் தவறாக இருந்தால் அதற்கு நீங்கள் பொறுப்பாக முடியாது. எனவே உங்களின் பட்டா மாறுதலை அவர்கள் நிராகரிக்க வேண்டும் என்றால், அவர்கள் எழுத்து அடிப்படையில் உங்களுக்கு அனுப்பி வைக்க வேண்டும். ஒரு மாதத்திற்கு மேலாக அவர்கள் உங்களுக்கு பதிலை அனுப்பவில்லை என்றால் வருவாய்த்துறை கோட்டாட்சியருக்கு நாம் ஒரு மனுவை அனுப்பி வைக்க முடியும்.

    • @VenkatesanS-v5n
      @VenkatesanS-v5n 4 місяці тому +1

      @@Kutti_Info ஐயா வணக்கம் ஆனால் என்னிடம் தனியார் மருத்துவமனை சென்ற பில்கள் உள்ளது மற்றும் மகளிர் குழுவில் இருந்தார் இறுதி அஞ்சலி செலுத்தி தீர்மானம் உள்ளது ஆனால் ஃvo' தாசில்தார்‌எங்களை மிரட்டுகிறார் 21 வருடம் பட்டா மாற்ற முடிவில்லை மிகவும் மன உலைச்சல்‌ ‌இருக்கிறோம் ஃஃvo பணம் கேட்டார் அதற்கு தவறாக இறப்பு சான்றிதழ் பதிவு செய்து ள்ளார் அதனால் vo மீது 2005 ல் முதல்வர் தனி பிரிவில் மணு கொடுத்தோம் எனக்கு கொடுத்த இறப்பு சான்றிதழ் மாதம் திருத்தம் செய்து கொடுத்தார் அதை அவருக்கு தெறியாமல் இறப்பு‌சான்றிதழ்‌ ஜெராக்ஸ் எடுத்தோம் பட்டா மாற்றி கொடுக்கிறேன் என்று வெள்ளை பேப்பரில் கையேழுத்து வாங்கிகொண்டார் ஆனால் இப்போது vo ஒய்வு பெற்றார் 👏👃🙏🤚ஐயா இதற்கு என்ன வழி‌??

    • @VenkatesanS-v5n
      @VenkatesanS-v5n 4 місяці тому +1

      ஐயா வணக்கம் இதற்கு என்ன‌ வழி 👏👃🙏🤚 மிகவும் மன உலைச்சல்‌ ‌இருக்கிறோம் பதில் காத்திருக்கிறேன் ஐயா

    • @Kutti_Info
      @Kutti_Info  4 місяці тому +1

      உங்களிடம் நீங்கள் பட்டா மாற்றுவதற்கு விண்ணப்பித்த ஆதாரம் ஏதேனும் உள்ளதா? அவ்வாறு இருந்தால் நீங்கள் அனைத்து ஆவணங்களின் நகல்களை எடுத்து உங்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனுவாக கொடுக்கலாம். உங்களிடம் வேறு எந்த ஆதாரமும் இல்லை எனில், உங்களுக்கு சரியான தேதியில் கொடுக்கப்பட்ட இறப்பு சான்றிதழின் நகலை வைத்து நீங்கள் மாவட்ட ஆட்சியரிடம் முறையிடலாம். நாங்கள் இத்தனை நாட்கள் பதிவு செய்தோம் அவர் எங்களுக்கு மாற்றிக் கொடுக்கவில்லை என்று. அவர் ஓய்வு பெற்றிருந்தாலும் உங்களுக்கு எந்த பாதகமும் இல்லை. நீங்கள் மனு கொடுக்கும் போது, அதனுடைய ஒரு நகலை வைத்துக் கொள்ளுங்கள். மனு கொடுத்த பிறகு, மாவட்ட ஆட்சியரின் அலுவலகத்தில் உங்களின் மனுவை பதிவு செய்வார்கள் அந்த பதிவு எண்ணையும் பெற்றுக் கொள்ளுங்கள். உங்களின் தேவை பட்டா மாற்றுவது என்பதால் நீங்கள் பட்டா மாற்றுவதை பிரதானமான கோரிக்கையாகவும், பட்டா மாற்றுவதற்கு முயற்சிக்கும்போது காலதாமதம் ஆனதாகவும் கூறினால் போதும். அந்தக் கால தாமதத்தின் போது இருந்த அதிகாரி எந்த விஏஓ இருந்தாரோ அவரின் பெயரையும் நீங்கள் குறிப்பிடலாம். ஆனால் உங்களின் மனு ஆனது ஒரு குறை கூறும் மனுவாக இருந்து விடக்கூடாது. அப்படி இருந்தால் உங்களின் முக்கியமான நோக்கமான பட்டா மாறுதலுக்கு அது வழி வகுக்காது. இந்த மொத்த செயல்முறையும் சற்று காலம் எடுக்கும். உங்களின் பொறுமை அவசியம். ஆனால் நீங்கள் அனைத்து மனு மற்றும் உங்களின் கோரிக்கைகளின் நகல்களை பத்திரமாக வைத்துக் கொள்ளவும். நன்றி

  • @Lordshiva__9952
    @Lordshiva__9952 4 місяці тому +1

    சகோதரே..... எனது அப்பா இறந்து விட்டார்.. அவரோட பெயரில் பாத்திரம் உள்ளது ஆனால் பட்டா இல்லை..... பட்டவனது அவருக்கு முன்னாடி இருந்த அந்த நிலத்தின் ஓல்டு ஒனர் பெயருலையே இருக்கு.... நான் இப்போ இறப்பு சான்றிதழ் வாங்கி விட்டேன்... வாரிசு சான்றிதழ் வாங்கி விட்டேன்....... அதுக்கு அப்புறம் என்ன செய்ய வேண்டும்...ஒரு 30 வருசத்துக்கு இசி போட்டு வச்சுருக்கேன்..... 1990 இருந்து இப்போ வர இருக்குற பாத்திரம் எல்லாமே வச்சுருக்கேன்...... பட்டமாறுதல் apply பண்ணி வச்சுருக்கேன்..... அதுக்கு அப்புறம் என்ன செய்வது சொல்லுங்க

    • @Kutti_Info
      @Kutti_Info  4 місяці тому +1

      நன்றி சகோதரரே. உங்களுடைய அப்பாவிற்கு யாரு நிலம் கொடுத்தாரோ அவருடைய பெயரில் தற்போது பட்டா இருப்பதினால் உங்களுக்கு எந்த பிரச்சனையும் எழுவதற்கு வாய்ப்பில்லை. நீங்கள் உங்களுடைய தந்தையின் பெயரில் உள்ள படுத்திரத்தை முழு ஜெராக்ஸ் எடுத்துக் கொள்ளவும். தற்போது தந்தையின் பெயரில் மாற்ற முடியாது ஏனென்றால் அவர் உயிருடன் இல்லை. ஆகவே தந்தையின் பெயரை மாற்றாமல் உங்களின் பெயருக்கு நேரடியாக மாற்ற வேண்டும் எனவே நீங்கள் தந்தையின் இறப்பு மற்றும் வாரிசு சான்றிதழை அதனுடன் இணைத்து கொடுத்தால் போதும். நீங்கள் நமது வீடியோவில் உள்ளபடி பதிவு செய்தால் போதும். ஆனால் நீங்கள் வாரிசு மற்றும் இறப்பு சான்றிதழையும் சேர்த்து அதில் இணைக்க வேண்டும். மேலும் ஏதாவது தகவல் வேண்டுமென்றால் தயவு செய்து உங்கள் பதிவை பதிவிடவும்.

    • @குறிஞ்சிபாலு
      @குறிஞ்சிபாலு 4 місяці тому +1

      கணவன்&மனைவி இருவரின்பேரில் பட்டா பத்திரம் உள்ளன. இவர்களுக்கு குழந்தைகள் இல்லை இவர்கள்கணவர் வாரிசு சான்று வாங்காமல் மனைவி மட்டும் அடுத்தவர்களுக்கு விற்பனை செய்யலாமா? இறந்த பிறகு இவர்களுக்கு உடன் பிறந்த அண்ணன் தம்பிகள் வாரிசாக வருவார்களா?

    • @Kutti_Info
      @Kutti_Info  4 місяці тому +1

      @user-yy9zj7ot7d மனைவி உயிருடன் இருக்கும் போது மனைவி மட்டுமே வாரிசாக ஏற்றுக் கொள்ளப்படுவார். மனைவியும் இல்லை என்றால் கணவரின் சகோதரர்கள் கணவரின் வாரிசுகளாகவும் மனைவியின் சகோதரர்கள் மனைவியின் வாரிசுகள் ஆகவும் அறிவிக்கப்படுவார்கள்

    • @Lordshiva__9952
      @Lordshiva__9952 4 місяці тому +1

      @@Kutti_Info 🫀மிக்க நன்றி நண்பரே.....

    • @Kutti_Info
      @Kutti_Info  4 місяці тому

      🙏

  • @aravindh7932
    @aravindh7932 4 місяці тому +1

    Bro,en huspend oda amma appa name la patta iruku ,aana avanga rendu perume ippa illa,pudhusa pathiram vaanga ponom, avanga en huspend kuda porantha akka annan,thangachi nu 4 perume varanum appadinu sonnanga , signature pannanum appadinu sonnanga,aana avanga yaarume vara matenu sollitanga,avanga illama en huspend perula pathiram vaanga mudiyuma bro 🥺

    • @Kutti_Info
      @Kutti_Info  4 місяці тому +1

      மேடம் உங்க மாமனார் மாமியார் இரண்டு பேரும் இறந்துவிட்டதால் தற்போது அவங்களோட ஆண் மற்றும் பெண் பிள்ளைகள் அனைவருமே அவங்க வாரிசா மாறிடுவாங்க. உங்க மாமனார் மாமியார் பெயரில் இருக்கக்கூடிய நிலம் எதுவாக இருந்தாலும் அது விற்பதற்கோ அல்லது பாகப்பிரிவினை செய்வதற்கோ. நீங்கள் அனைவரும் தான் கையெழுத்து போட்டு ஆகணும். அப்படி யாராவது மறுத்தால் உங்க வீட்டிற்கு பொதுவான பெரியவர்கள் யாரையாவது வைத்து சமரசம் பேசி தீர்க்க வேண்டும் அப்படி இல்லை என்றால், நீதிமன்றத்துக்கு தான் செல்ல வேண்டும்.

    • @aravindh7932
      @aravindh7932 4 місяці тому +1

      @@Kutti_Info rompa nadri brother,aana avanga yaarm varamatiranga naangalum oorukulla iruka periyavangala kooptu pesitom aana avanga varamatan nu sollitanga,avanga illama en huspend perula pathiram maatha vera Vali illaya brother 🥺2 cent than iruku brother veedu ithula kuda iruka Vida maturanga,naanga ippa vaadagaiku than irukom

    • @Kutti_Info
      @Kutti_Info  4 місяці тому +1

      @aravindh7932 இதுதான் நம்ம மக்களோட கேவலமான மனப்பான்மை தன்னுடனே பிறந்து ஒன்றாக வளர்ந்த ஒருவருக்கு வாழ்வதற்கு இடம் கொடுக்க மாட்டார்கள். இந்த மாதிரியான வழக்குகள் தான் நிறைய நிலுவையில் உள்ளன. ஆனால் தற்போது உங்களுக்கு ஒரே ஒரு வழி தான் உள்ளது நீங்கள் நீதிமன்றத்தை நாட வேண்டும். பேராசை, மற்றவர்களை வாழ விடாமல் செய்வதில் அவர்களுக்கு ஒரு நிம்மதி கிடைக்கிறது. என்னதான் வாழ்க்கையோ என்னதான் ஜென்மமோ அவர்கள். உங்களின் நிலைக்கு வருந்துகிறேன்.

    • @aravindh7932
      @aravindh7932 4 місяці тому +1

      @@Kutti_Info yes brother, naanga love marriage bro avaru enaku atha paiyan than, naa avaroda sontha thaai maama ponnu avangala kekama marriage pannikitom atha kovathula ipadi pannuranga🥺🥺avanga enname ipadithan bro🥺ungaliku Mika nandri brother reply pandrathuku ,naanga court ku porom bro🙂

    • @Kutti_Info
      @Kutti_Info  4 місяці тому +1

      @aravindh7932 நீங்க கோர்ட்ல வழக்கு பதிவு செய்யும்போது உங்களிடம் வக்கீல் அனைத்து விதமான தகவல்களையும் சொல்லுவார். இருந்தாலும் நீங்கள் எங்கள் எங்களுக்கு சொந்தமான நிலம் இருந்தும் பாகப்பிரிவினை செய்யப்படாத காரணத்தினால் நாங்கள் நாடோடி போல் வாடகை வீட்டிலும் தெரிந்தவர்கள் வீட்டிலும் வாழ்ந்து வருகிறோம் என்ற கருத்தை மிக வலுவாக தெரிவிக்கவும்.

  • @gvs765
    @gvs765 4 місяці тому +2

    Sir இறந்தவர் ஓட அப்பா பெயர் முக்கியமா? பட்டா இறந்தவர் பெயரில் உள்ளது ஆனால் இறந்தவர் அப்பா பெயர் வீட்டு பட்டாவில் ஒரு மாறியும் land ப்பட்டாவில் ஒரு மாறியும் உள்ளது

    • @Kutti_Info
      @Kutti_Info  4 місяці тому

      முக்கியம் தான் ஐயா. ஆனால் அது பெரிய பிரச்சனையை கொடுக்காது. நீங்கள் பெயர் திருத்தல் மனு எழுதிக் கொடுத்தாலே உங்களுடைய விஏஓ மூலமாக செய்துவிடலாம்.

    • @gvs765
      @gvs765 4 місяці тому +1

      விரைவாக பதில் அளித்தமைக்கு நன்றி ஐயா

    • @Kutti_Info
      @Kutti_Info  4 місяці тому +1

      @gvs765 நன்றி