- 61
- 1 117 501
Kutti Info
India
Приєднався 1 тра 2020
கற்போம் கற்ப்பிப்போம். ஊழலற்ற அரசு அலுவலகத்தை உருவாக்குவது நம் கையில் உள்ளது. நாம் கொடுக்காமல் இருக்க பழக வேண்டும்.
Learn whatever you are watching and thinking but use it wisely.
Learn whatever you are watching and thinking but use it wisely.
பிழைதிருத்தம் பத்திரம் II பத்திரத்தில் தவறு நடந்து விட்டதா? RECTIFICATION DEED @Kutti_Info
#patta #chitta #pathiram #Rectificationdeed
பிழைதிருத்தம் பத்திரம் சீர்திருத்த பத்திரம் பற்றி அறிவோம்
பிழைதிருத்தம் பத்திரம் II பத்திரத்தில் தவறு நடந்து விட்டதா? RECTIFICATION DEED @Kutti_Info
Land Document services:
ua-cam.com/play/PLxqzUcj_r585JIEkIObbqw1HXmgJFtpdk.html
PAN card services:
ua-cam.com/play/PLxqzUcj_r586jJ-X0Xw6SsDRkEebeyF5d.html
Revenue Certificates services:
ua-cam.com/play/PLxqzUcj_r586744UJzibe02ou_8kjS2QU.html
PM-Kisan:
ua-cam.com/play/PLxqzUcj_r5841ilyO9dxWYI8rq1YSVsCs.html
Smart Card (Ration Card):
ua-cam.com/play/PLxqzUcj_r587b3rti1c_cdpWyFohxWUui.html
Basic Needs:
ua-cam.com/play/PLxqzUcj_r5872f4jEc6RqBDVrrWfeG5Fy.html
Income Tax:
ua-cam.com/play/PLxqzUcj_r586uiuFnxYDQSc6L9LibLnMA.html
**பொறுப்பு துறப்பு **
இந்த வீடியோவில் சொல்லப்படும் அனைத்தும் தகவலுக்காக மட்டுமே. தனிப்பட்ட சட்ட ஆலோசனை கிடையாது. இங்கு சொல்லப்படும் கருத்துக்கள் அனைத்தும் மிகுந்த கவனத்துடன் கொடுக்கப்படுகின்றன. அதையும் மீறி உங்களுக்கு ஏதேனும் நஷ்டம் ஏற்பட்டால் அதற்கு சேனல் பொறுப்பு அல்ல. இதை ஏற்றுக் கொண்டால் மட்டும் தொடர்ந்து பார்க்கவும்.
#பத்திரப்பதிவு #பட்டா #பதிவுத்துறை
#patta #citta #land #landregistration #landregister #landscapephotography #பத்திரபதிவு #பட்டா #சிட்டா #பதிவுத்துறை #பத்திரப்பதிவு #பத்திரம் #பதிவுத்துறை
பத்திரம் பிழைத்திருத்தம் செய்வது எப்படி, பிழைத்திருத்த பத்திரம் தயார் செய்வது எப்படி, பிழைத்திருத்த பத்திரம் என்றால் என்ன, பத்திரத்தை பிழைத்திருத்தம் செய்வது எப்படி, தவறான பத்திரப்பதிவு, Paththiram pilaiththiruththam seivathu eppadi, Pilaiththiruththa paththiram thayaar seivathu eppadi, பிழை திருத்தல் பத்திரம், Pilaiththiruththa paththiram, பதிவு செய்யப்பட்ட பத்திரம் திருத்தம் செய்வது எப்படி, பத்திர பிழைத்திருத்தல், Rectification deed format, Rectification deed charges in Tamilnadu
rectification deed in tamil, rectification of deed, rectification deed procedure, rectification deed charges, rectification deed tamilnadu, rectification deed stamp duty, supplementary deed, rectification deed stamp duty in tamilnadu, rectification deed meaning in tamil, rectification deed for name change, thiruthal pathiram, pilai thiruthal pathiram, pizhai thirutham, பிழை திருத்தல் பத்திரம், திருத்தல் பத்திரம், பத்திரப்பிழை திருத்தம் செய்வது எப்படி
பிழைதிருத்தம் பத்திரம் சீர்திருத்த பத்திரம் பற்றி அறிவோம்
பிழைதிருத்தம் பத்திரம் II பத்திரத்தில் தவறு நடந்து விட்டதா? RECTIFICATION DEED @Kutti_Info
Land Document services:
ua-cam.com/play/PLxqzUcj_r585JIEkIObbqw1HXmgJFtpdk.html
PAN card services:
ua-cam.com/play/PLxqzUcj_r586jJ-X0Xw6SsDRkEebeyF5d.html
Revenue Certificates services:
ua-cam.com/play/PLxqzUcj_r586744UJzibe02ou_8kjS2QU.html
PM-Kisan:
ua-cam.com/play/PLxqzUcj_r5841ilyO9dxWYI8rq1YSVsCs.html
Smart Card (Ration Card):
ua-cam.com/play/PLxqzUcj_r587b3rti1c_cdpWyFohxWUui.html
Basic Needs:
ua-cam.com/play/PLxqzUcj_r5872f4jEc6RqBDVrrWfeG5Fy.html
Income Tax:
ua-cam.com/play/PLxqzUcj_r586uiuFnxYDQSc6L9LibLnMA.html
**பொறுப்பு துறப்பு **
இந்த வீடியோவில் சொல்லப்படும் அனைத்தும் தகவலுக்காக மட்டுமே. தனிப்பட்ட சட்ட ஆலோசனை கிடையாது. இங்கு சொல்லப்படும் கருத்துக்கள் அனைத்தும் மிகுந்த கவனத்துடன் கொடுக்கப்படுகின்றன. அதையும் மீறி உங்களுக்கு ஏதேனும் நஷ்டம் ஏற்பட்டால் அதற்கு சேனல் பொறுப்பு அல்ல. இதை ஏற்றுக் கொண்டால் மட்டும் தொடர்ந்து பார்க்கவும்.
#பத்திரப்பதிவு #பட்டா #பதிவுத்துறை
#patta #citta #land #landregistration #landregister #landscapephotography #பத்திரபதிவு #பட்டா #சிட்டா #பதிவுத்துறை #பத்திரப்பதிவு #பத்திரம் #பதிவுத்துறை
பத்திரம் பிழைத்திருத்தம் செய்வது எப்படி, பிழைத்திருத்த பத்திரம் தயார் செய்வது எப்படி, பிழைத்திருத்த பத்திரம் என்றால் என்ன, பத்திரத்தை பிழைத்திருத்தம் செய்வது எப்படி, தவறான பத்திரப்பதிவு, Paththiram pilaiththiruththam seivathu eppadi, Pilaiththiruththa paththiram thayaar seivathu eppadi, பிழை திருத்தல் பத்திரம், Pilaiththiruththa paththiram, பதிவு செய்யப்பட்ட பத்திரம் திருத்தம் செய்வது எப்படி, பத்திர பிழைத்திருத்தல், Rectification deed format, Rectification deed charges in Tamilnadu
rectification deed in tamil, rectification of deed, rectification deed procedure, rectification deed charges, rectification deed tamilnadu, rectification deed stamp duty, supplementary deed, rectification deed stamp duty in tamilnadu, rectification deed meaning in tamil, rectification deed for name change, thiruthal pathiram, pilai thiruthal pathiram, pizhai thirutham, பிழை திருத்தல் பத்திரம், திருத்தல் பத்திரம், பத்திரப்பிழை திருத்தம் செய்வது எப்படி
Переглядів: 1 785
Відео
புதிய பான் அட்டை II PAN card இனி செல்லாதா? PAN 2.0 project என்றால் என்ன? #PAN2.0 @Kutti_Info
Переглядів 3,3 тис.День тому
#pancard #pancardapply #pancardapplyonline #pan2.0 புதிய பான் அட்டை II PAN card இனி செல்லாதா? PAN 2.0 project என்றால் என்ன? #PAN2.0 @Kutti_Info Land Document services: ua-cam.com/play/PLxqzUcj_r585JIEkIObbqw1HXmgJFtpdk.html PAN card services: ua-cam.com/play/PLxqzUcj_r586jJ-X0Xw6SsDRkEebeyF5d.html Revenue Certificates services: ua-cam.com/play/PLxqzUcj_r586744UJzibe02ou_8kjS2QU.html PM-Kisan: u...
பட்டாவின் வகைகள் TYPES OF PATTA II UDR பட்டா 2C பட்டா தூய பட்டா AD கண்டிசன் பட்டா @Kutti_Info
Переглядів 59614 днів тому
#patta #chitta #pathiram பட்டாவின் வகைகள் TYPES OF PATTA IN TAMIL II UDR பட்டா 2C பட்டா தூய பட்டா AD கண்டிசன் பட்டா @Kutti_Info Land Document services: ua-cam.com/play/PLxqzUcj_r585JIEkIObbqw1HXmgJFtpdk.html PAN card services: ua-cam.com/play/PLxqzUcj_r586jJ-X0Xw6SsDRkEebeyF5d.html Revenue Certificates services: ua-cam.com/play/PLxqzUcj_r586744UJzibe02ou_8kjS2QU.html PM-Kisan: ua-cam.com/play/P...
பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டம் 2024 | How To Apply PM Awas Yojana Scheme Tamil @Kutti_Info
Переглядів 2 тис.21 день тому
#patta #chitta #pathiram பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டம் 2024 Pradhan Mantri Awas Yojana Scheme 2024 | How To Apply PM Awas Yojana Scheme Tamil @Kutti_Info Website : pmay-urban.gov.in/ Land Document services: ua-cam.com/play/PLxqzUcj_r585JIEkIObbqw1HXmgJFtpdk.html PAN card services: ua-cam.com/play/PLxqzUcj_r586jJ-X0Xw6SsDRkEebeyF5d.html Revenue Certificates services: ua-cam.com/play/PLxqzU...
பத்திரப்பதிவு துறையில் 20 வகையான முத்திரைத்தாள் கட்டணம் அதிரடி உயர்வு STAMP DUTY FEES @Kutti_Info
Переглядів 858Місяць тому
#patta #chitta #pathiram #registration #land பத்திரப்பதிவு துறையில் 20 வகையான முத்திரைத்தாள் கட்டணம் அதிரடி உயர்வு STAMP DUTY FEES @Kutti_Info Land Document services: ua-cam.com/play/PLxqzUcj_r585JIEkIObbqw1HXmgJFtpdk.html PAN card services: ua-cam.com/play/PLxqzUcj_r586jJ-X0Xw6SsDRkEebeyF5d.html Revenue Certificates services: ua-cam.com/play/PLxqzUcj_r586744UJzibe02ou_8kjS2QU.html PM-Kisan: ua...
சர்வேயர் நிலத்தை அளக்காமல் காலம் தாழ்த்தினால் என்ன நடக்கும்? ஐகோர்ட் உத்தரவு
Переглядів 1,7 тис.Місяць тому
#patta #chitta #pathiram #survey #surveyor 30 நாளில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்து தனி பட்டா வழங்காவிட்டால்.. ஐகோர்ட் உத்தரவு தெரியுமா? High Court Order: mhc.tn.gov.in/judis/index.php/casestatus/viewpdf/751927 Land Document services: ua-cam.com/play/PLxqzUcj_r585JIEkIObbqw1HXmgJFtpdk.html PAN card services: ua-cam.com/play/PLxqzUcj_r586jJ-X0Xw6SsDRkEebeyF5d.html Revenue Certificates services:...
சர்வேயர் தவறால் பக்கத்து வீட்டுக்காரருக்கு பட்டாவில் இடம் அதிகமானால் என்ன செய்வது? @Kutti_Info
Переглядів 4 тис.Місяць тому
#patta #chitta #pathiram #patta_correction பட்டாவில் உள்ள இடத்தின்அளவு குறைந்தால் எப்படி சரி செய்வது? #பட்டா_அளவு #பட்டா_திருத்தம் பட்டாவில் உள்ள இடத்திற்கும் பத்திரத்தின் அளவுக்கும் வேறுபாடு இருந்தால் எப்படி சரி செய்ய வேண்டும் பட்டாவில் நிலத்தின் அளவு குறைந்து இருந்தால் எப்படி சரி செய்வது Land Document services: ua-cam.com/play/PLxqzUcj_r585JIEkIObbqw1HXmgJFtpdk.html PAN card services: ua-cam....
பத்திர பதிவு செய்ய விடாமல் தடை மனு கொடுப்பது எப்படி?Protest petition for Document Registration
Переглядів 3,9 тис.Місяць тому
#patta #chitta #pathiram #பத்திரம் #Will #சொத்து #thadaimanu #thadangalmanu #தடைமனு பத்திர பதிவு செய்ய விடாமல் தடை மனு கொடுப்பது எப்படி?Protest petition for Document Registration @Kutti_Info தடை மனு பற்றிய சுற்றறிக்கை: drive.google.com/file/d/1p0khlkobv3Hl1E0mpuxwhB1ht2jdVw47/view?usp=sharing Land Document services: ua-cam.com/play/PLxqzUcj_r585JIEkIObbqw1HXmgJFtpdk.html PAN card services: ua-c...
இனி இந்த நிலத்திற்கு பட்டா வாங்க முடியாது! அனாதீனம் நிலம் என்றால் என்ன? @Kutti_Info
Переглядів 2,9 тис.Місяць тому
#patta #chitta #pathiram இனி இந்த நிலத்திற்கு பட்டா வாங்க முடியாது! அனாதீனம் நிலம் என்றால் என்ன? @Kutti_Info பட்டா இருந்தாலும் செல்லாது,காரணம் இது தான் நில உச்சவரம்பு சட்டம் #அனாதீனம்நிலம் #அனாதீனம் #tnlandceiling #அரசுபுறம்போக்குநிலம் #அரசுநிலம் தமிழ்நாடு நில உச்ச வரம்பு சட்டம் 1961 tamil nadu land ceiling act 1978 தமிழ்நாடு நில உச்ச வரம்பு சட்டம் 1978 Tamil Nadu Urban Land (Ceiling and Regula...
பத்திரப் பதிவுகளில் ஒரிஜினல் பத்திரம் கட்டாயமா ? சென்னை உயர்நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு @Kutti_Info
Переглядів 41 тис.Місяць тому
#patta #chitta #pathiram பத்திரப் பதிவு ஒரிஜினல் பத்திரம் கட்டாயமா ? சென்னை உயர்நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு Is original document required for property registration in Tamilnadu? High Court Order: mhc.tn.gov.in/judis/index.php/casestatus/viewpdf/1164555 Land Document services: ua-cam.com/play/PLxqzUcj_r585JIEkIObbqw1HXmgJFtpdk.html PAN card services: ua-cam.com/play/PLxqzUcj_r586jJ-X0Xw6SsDRkEeb...
அசல் பத்திரம் தொலைந்தால் பத்திரப்பதிவு செய்ய உயர் நீதிமன்றம் வழிகாட்டி தீர்ப்பு @Kutti_Info
Переглядів 4,3 тис.2 місяці тому
#patta #chitta #pathiram அசல் பத்திரம் தொலைந்தால் பத்திரப்பதிவு செய்ய உயர் நீதிமன்றம் வழிகாட்டி தீர்ப்பு @Kutti_Info பத்திர நகலை ஆன்லைனில் பெறுவது எப்படி: ua-cam.com/video/B3HwFwxzu98/v-deo.html Land Document services: ua-cam.com/play/PLxqzUcj_r585JIEkIObbqw1HXmgJFtpdk.html PAN card services: ua-cam.com/play/PLxqzUcj_r586jJ-X0Xw6SsDRkEebeyF5d.html Revenue Certificates services: ua-cam.com/play/...
12 ஆண்டுகள் ஒருவரின் சொத்தை அனுபவித்து வந்தாலே நமக்கு சொந்தமாகிவிடுமா?#adversepossession@Kutti_Info
Переглядів 1,9 тис.2 місяці тому
#patta #chitta #pathiram 12 ஆண்டுகள் ஒருவரின் சொத்தை அனுபவித்து வந்தாலே நமக்கு சொந்தமாகிவிடுமா? #adversepossession Land Document services: ua-cam.com/play/PLxqzUcj_r585JIEkIObbqw1HXmgJFtpdk.html PAN card services: ua-cam.com/play/PLxqzUcj_r586jJ-X0Xw6SsDRkEebeyF5d.html Revenue Certificates services: ua-cam.com/play/PLxqzUcj_r586744UJzibe02ou_8kjS2QU.html PM-Kisan: ua-cam.com/play/PLxqzUcj_r5841...
கடினமான நில வரைபடத்தையும் எளிமையாக புரிந்து கொள்ளலாம் full Survey number FMB Map @Kutti_Info
Переглядів 3,4 тис.2 місяці тому
#patta #chitta #landfmbsketch #fmb கடினமான நிலா வரைபடத்தையும் எளிமையாக புரிந்து கொள்ளலாம் full Survey number FMB Map @Kutti_Info Download land FMB Sketch in Tamil full Survey number FMB Map Land FMB sketch download @Kutti_Info Click here to download FMB: eservices.tn.gov.in/eservicesnew/home.html (or) clip.tn.gov.in/clip/index_tamil.html Land Document services: ua-cam.com/play/PLxqzUcj_r585JIEk...
கூட்டு பட்டாவை தனி பட்டாவாக மாற்றுவது எப்படி? How to Apply Joint Patta to Individual Patta
Переглядів 12 тис.3 місяці тому
#patta #chitta #pathiram #JOINTPATTA கூட்டு பட்டாவை தனி பட்டாவாக மாற்றுவது எப்படி? How to Apply Joint Patta to Individual Patta Below topics covered in this video: 1. How to change joint patta to separate patta 2. Procedure to change joint patta to individual patta 3. Documents required to change joint patta to individual patta For Business Enquiries : Contact: borntolearn0@gmail.com Land Docum...
What is Patta Chitta Adangal in tamil | பட்டா சிட்டா அடங்கல் என்றால் என்ன ? @kutti_info
Переглядів 7 тис.3 місяці тому
#patta #chitta #pathiram patta chitta adangal pulappadam fmb village map A-Register, Encumbrance Certificate பட்டா, சிட்டா, அடங்கல், புலப்படம், கிராமப்படம், அ-பதிவேடு,வில்லங்க சான்று Patta Chitta @kutti_info In this video you can learn What is Patta, Chitta, Adangal in Tamil|Patta Chitta full explanation in tamil Hi friends, below topics covered in this video 1. What is patta? 2. What is Chitta...
பட்டா சிட்டா பார்க்க புதிய முறை PATTA CHITTA DOWNLOAD WITHOUT OTP @kutti_info
Переглядів 7 тис.3 місяці тому
பட்டா சிட்டா பார்க்க புதிய முறை PATTA CHITTA DOWNLOAD WITHOUT OTP @kutti_info
வாரிசு சான்றிதழ் முழு விளக்கம் LEGAL HEIR CERTIFICATE APPLY ONLINE VARISU CERTIFICATE @Kutti_Info
Переглядів 9 тис.3 місяці тому
வாரிசு சான்றிதழ் முழு விளக்கம் LEGAL HEIR CERTIFICATE APPLY ONLINE VARISU CERTIFICATE @Kutti_Info
How to Calculate land Area from FMB Sketch in Tamil | Sq Feet,Cent,Acres,Ares @Kutti_Info
Переглядів 3 тис.3 місяці тому
How to Calculate land Area from FMB Sketch in Tamil | Sq Feet,Cent,Acres,Ares @Kutti_Info
Download land FMB Sketch in Tamil full Survey number FMB Map Land FMB sketch download @Kutti_Info
Переглядів 7533 місяці тому
Download land FMB Sketch in Tamil full Survey number FMB Map Land FMB sketch download @Kutti_Info
பட்டாவில் உள்ள அளவு பத்திரத்தில் உள்ளதா? How to Calculate Land Area In Chitta/Patta @Kutti_Info
Переглядів 1,5 тис.4 місяці тому
பட்டாவில் உள்ள அளவு பத்திரத்தில் உள்ளதா? How to Calculate Land Area In Chitta/Patta @Kutti_Info
பழைய இறப்பு சான்றிதழ் பெற வேண்டுமா? Old Death Certificate Process Tamilnadu @Kutti_Info
Переглядів 88 тис.4 місяці тому
பழைய இறப்பு சான்றிதழ் பெற வேண்டுமா? Old Death Certificate Process Tamilnadu @Kutti_Info
மோசடி பத்திரம் ரத்து உயர்நீதிமன்றம் அதிரடி Pathiram Cancellation Sale Deed @Kutti_Info
Переглядів 10 тис.4 місяці тому
மோசடி பத்திரம் ரத்து உயர்நீதிமன்றம் அதிரடி Pathiram Cancellation Sale Deed @Kutti_Info
பட்டா இருந்தாலும் நிலம் சொந்தமில்லையா? Patta vs Document: Which is Valid as per the High Court said?
Переглядів 578 тис.4 місяці тому
பட்டா இருந்தாலும் நிலம் சொந்தமில்லையா? Patta vs Document: Which is Valid as per the High Court said?
First Graduate Certificate Procedure Tamil How to apply First Graduate #trending @Kutti_Info
Переглядів 7074 місяці тому
First Graduate Certificate Procedure Tamil How to apply First Graduate #trending @Kutti_Info
ஒரு நிமிடத்தில் பட்டா மாற்றலாம் புதிய அரசாணை ONE MINUTE PATTA TRANSFER #patta @Kutti_Info
Переглядів 4,5 тис.4 місяці тому
ஒரு நிமிடத்தில் பட்டா மாற்றலாம் புதிய அரசாணை ONE MINUTE PATTA TRANSFER #patta @Kutti_Info
Apply Pan Card Online Tamil - Instant PAN card Quick apply Tamil 2024 #pancard @Kutti_Info
Переглядів 1,3 тис.4 місяці тому
Apply Pan Card Online Tamil - Instant PAN card Quick apply Tamil 2024 #pancard @Kutti_Info
தந்தை அல்லது தாய் இறந்துவிட்டால் வாரிசுகள் பெயரில் பட்டா மாற்றுவது எப்படி? Legal Heir Patta Transfer
Переглядів 7 тис.4 місяці тому
தந்தை அல்லது தாய் இறந்துவிட்டால் வாரிசுகள் பெயரில் பட்டா மாற்றுவது எப்படி? Legal Heir Patta Transfer
Patta Transfer Online 2024 Latest update Subdivision Patta Transfer Tamil #patta @Kutti_Info
Переглядів 20 тис.4 місяці тому
Patta Transfer Online 2024 Latest update Subdivision Patta Transfer Tamil #patta @Kutti_Info
Airforce Agniveer Vayu New Vacancy 2024-25 | Agniveer Vayu Intake 02/2025 Tamil @Kutti_Info
Переглядів 1 тис.4 місяці тому
Airforce Agniveer Vayu New Vacancy 2024-25 | Agniveer Vayu Intake 02/2025 Tamil @Kutti_Info
பெயர், புல எண், பட்டா எண் மட்டுமே வைத்து பட்டா சிட்டா II Patta Chitta Online Tamilnadu @Kutti_Info
Переглядів 3,2 тис.5 місяців тому
பெயர், புல எண், பட்டா எண் மட்டுமே வைத்து பட்டா சிட்டா II Patta Chitta Online Tamilnadu @Kutti_Info
Anna நா ஒரு அக்காகிட்ட ஒரு வீடு வாங்கினேன். அந்த வீட அந்த அக்கா கட்டுனது. ஆனா அந்த வீடு இருக்குற இடம் அந்த அக்காவோட அம்மா நிலம்.அந்த நிலம் அந்த அக்காவோட அம்மாக்கு government இலவசமா குடுத்த இடம்.இப்ப அந்த வீட்டுக்கு சொத்து இருக்குனு அந்த அக்காவோட அக்கா தங்கச்சி சண்டைக்கு வராங்க. நான் இது தெரியாம 10laksh குடுத்து வீடு வாங்கிட்டேன். பத்திரம் முடிக்க முடியல. கிரயம் முடிச்சிருக்கேன் நம்பிக்கையின் பேர்ல வாங்கிட்டேன். எனக்கு யாரும் கிடையாது கடன் வாங்கி வாங்குனேன்😭இப்ப கடனும் அதிகமாயிட்டு பணமும் வாங்கிட்டு வீட்லயும் பங்கு உண்டுன்னு பிரச்னை பன்றாங்க நா என்ன பண்ண அண்ணா sollunga
சார் என் மனைவி யின் அண்ணன் இறந்து அவர் மனைவியும் இறந்துவிட்டார். அவர்களுக்கு குழந்தைகள் இல்லை. என் மனைவியின் தம்பி வாரிசு சான்று வாங்கியுள்ளார் அதில் என்ன பெயர்கள் உள்ளது என தெரியவில்லை. சகோதரிக்கு வாரிசு இல்லை அம்மா அப்பாவிற்கு மட்டும்தான் வாரிசு என்கிறார். இப்போது வந்த 110 ன் படி வாரிசு சான்றிதழில் பெயர் சேர்க்க என்ன செய்ய வேண்டும். 2023ல் வாங்கியுள்ளார்.
வட்டாட்சியரை சந்தித்து ஆதாரத்துடன் மனு கொடுங்கள் அவரே திருத்தம் செய்து கொடுப்பார்
பத்திரம் என்பது பத்திரப்படுத்தபட வேண்டியது.. இதில் லஞ்சம் லாவண்யம் தான் சீர்குலைக்க வைப்பது.. இன்றல்ல நேற்றல்ல என்றென்றும் பத்திர பதிவு அலுவலகத்தில் பதிவு செய்ய ப்பட்ட எந்த ஒரு பத்திரமும் செல்லுபடியாகும்.. முன்னர் காலத்தில் எழுதப்பட்ட ஒரு எழுத்து வடிவில் ,, கொடுப்பவர் மற்றும் வாங்குபவர் என இருவரும் மற்றும் நேரடி சாட்சிகள் என மூவரும் கையெழுத்திட்டு(ரிட்டன் ஸ்டேட்மெண்ட்) உள்ள ரெவின்யூ ஸ்டாம்ப் பேப்பர் ஸ்டேட்மெண்ட் இன்றளவும் செல்ல படி ஆகும்.. இன்றைய காலகட்டத்தில் கால சூழலில். பத்திர பதிவு அலுவலகம் வழியாக விற்பவர் .வாங்குபவர் என இருவரும். பாகப்பிரிவினை என்றால் பாகப்பிரிவினை தொடர்புடையவர்கள் அனைவரும்.. மற்றும் வாரிசு உரிமை என்றால் வாரிசுதாரர்கள் அனைவரும் .. மற்றும்.. எவ்வித பணப் பரிமாற்றம்.. நில விற்பனை.. பாகப்பிரிவினை.. வியாபார அக்ரிமெண்ட.. வீடு வாடகை அக்ரிமெண்ட சாட்சிகள் போன்ற எதுவாயினும் சாட்சிகள் முன்னிலையில் கையெழுத்து இடவேண்டும்.. அந்த நிமிடமே பத்திரத்தில் வாங்குபவர்..விற்பவர் .. கையெழுத்து இடும் போது சாட்சிகளாக இருந்த மூவரும் கையெழுத்து இடவேண்டும்.. அடுத்து பத்திர பதிவு துறை அலுவலகம் வழியாக பதிவு செய்ய படும் அசையும் சொத்து /அசையா சொத்து தொடர் உடைய மூல பத்திரம்/தாய் பத்திரம் வாங்கி கொள்ள வேண்டும். .. பத்திர பதிவுக்கு முன்னர் முன்னர் நாம் வாங்கும் நிலத்தின் உள்ள தாய் பத்திரம் வழி மீது உள்ள வில்லங்க சர்டிபிகேட்டும் அதே பத்திர பதிவு அலுவலகம் வழிய பெற்று கொண்டு பின்னர் நாம் கொடுக்கல். வாங்கல் பதிவு பரிகாரம் கொள்ளலாம்..
உட்பிரிவுடன் கூடிய பட்டா மாறுதல் apply பண்ணி ok வும் ஆய்டுச்சு Sir.. Surveyor கிட்ட இருந்து நமக்கு ஏதாவது documents தருவார்களா sir?? Like sub division sketh etc?? Surveyor கிட்ட கேட்ட தெளிவான பதில் இல்ல..
அப்படி எதுவும் கொடுக்க மாட்டார்கள். உங்களுக்கு ஆன்லைனில் கிடைத்து விடும்
தங்களிடம் பணிந்து விடை தேடுகின்றேன்...!!⁉️ நீதிமன்றத்தில் தீர்ப்பான சொத்து... இது 4-பேருக்கு பாத்தியமாகும்..... தற்போது இந்த சொத்து பிரதிவாதியகிய எங்களது எதிரானவர் 1-ஒரு சர்வே எண்ணில், 6-உட்பிரிவுகள் செய்யப்பட்டுள்ளார் .. இதை இந்த சொத்தின் உரிமை தாரர்கள்ளகிய வாரிசுதாரர் 4-பேருக்கு அவர்களது பெயரில் கூட்டுப்பட்டா வாங்க வேண்டும்,.. இதை Tamil Nilam Online-யில் Apply செய்யும்போது, உட்பிரிவற்ற அல்லது உட்பிரிவுடன் கூடிய பட்டா என நான் எதை தேர்ந்தெடுக்க வேண்டும்???.. தெரியப்படுத்தவும் ஐயா.. நன்றி🙏
எந்த சர்வே எண்ணிலாவது உட்பிரிவு செய்யப்பட்டால் மட்டுமே உட்பிரிவு உள்ள பட்டா மாற்றம் செய்ய வேண்டும். நீதிமன்ற தீர்ப்பால் கிடைத்த நிலத்தை தமிழ்நிலம் மூலம் உங்களால் விண்ணப்பிக்க முடியாது. நீங்கள் வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள இ-சேவை மையத்தை அனுகுவது நல்லது.
அப்பா அடமானம் வச்சிருக்காரு அண்ணா அந்த சொத்து எங்க பேருல பத்திரம் எழுதுதலாமா
முடியாது
Sir yanga laduku pathiram iruku. Patta yanga kitta ila .patta irukanu yapdu sir pakkurathu
ua-cam.com/video/qZnlCzX4VTA/v-deo.html இந்த வீடியோவில் கூறிய படி தெரிந்து கொள்ளவும்
அதெல்லாம் சரி! நான் கேட்பது உங்களுக்கும் சரியான கேள்வியாகவே தோன்றும் என உறுதியாக நம்புகிறேன். அதாவது, International Standard என்ற பெயரில் Pan-ல் உள்ள பெயரை மாற்றச் சொல்கிறார்கள். இணைய தளத்தில் முயற்சி செய்தால் Aadhaar/Pan mismatch என்று, அதுவும் நாம் உரிய தொகையான ₹ 106.90 கட்டிய பிறகு message வருகிறது் Aadhaar இணைய தளம், Pan இணைய தளம் இரண்டும் மத்திய அரசின் பொறுப்பில்தான் உள்ளது. Pan-க்கு தகுந்த மாதிரி Aadhaar பெயரை மாற்றவா? Aadhaar-க்குத் தக்கவாறு Pan பெயரை மாற்றவா? என்று நம்மிடமே கேள்வி கேட்டு, நம்மை உள்ளூர் Pan centre-க்கு Biomatric பதிவுக்காக அலைய விடாமல், ஒரு நொடியிலேயே pan name (international standard) -க்குத் தக்கவாறு மாற்றி நமக்கு மாற்றப்பட்ட ஆதார் அட்டையை வழங்கி விடலாமே! PAN 2.0-விலாவது இதைச்செய்து தர அரசுக்கு மனம் வருமா?
நியாயமான கேள்வி. இதை நீங்கள் அரசிடம் தான் முறையிட வேண்டும்
ஐய்யா பத்திரம் செய்தவர்கள் தற்போது இல்லை,வாரிசுகள் பிழைதிருத்தம் செய்யலாமா? புல எண் விட்டுப் போய்ட்டா சேர்கலாமா?
செய்யலாம் அய்யா
Veluchamy
🙏
Udr வேறு நில வரி திட்டம் வேறு
ஆம்
சார் எனது மகன் பெயரில் தடை மனு போடமுடியுமா. என் புருசனோட அப்பா பேருல property இருக்கு... எனக்கும் என் கணவருக்கும் சண்டை. என் மகனுக்கு 1/2 year ஆகுது. அவங்க property sale பண்ணாம இருக்கறதுக்குக்காக... அவர்களுக்கு இன்னொரு மகள் இருக்குறாங்க. Pls ரிப்ளை சார்
உங்கள் மகனின் சார்பாக நீங்களே கொடுக்கலாம் அவர் மைனர் என்பதனால். ஆனால் அதை அந்த சார் பதிவாளர் சரியாக உள்ளது என்று ஏற்றுக்கொண்டால் மட்டுமே அந்த தடை மனுவை ஏற்றுக் கொள்வார். எனவே நீங்கள் தாராளமாக கொடுக்கலாம்
Thank you sir 🙏
@sharmikakarthika1815 🙏
பழைய பத்திரம்1985, 1986ஆம் ஆண்டில் பதிவு செய்த பத்திரம் இதில் சர்வே எண் மாறியுள்ளது இவற்றிற்கு சீர்திருத்த பத்திரம் பதிவு செய்வது எப்படி சார்? ப்ளீஸ் ரி ப்ளே சார்?
ஐயா பத்திரத்தில் பழைய சர்வே எண் இருந்தாலும் பட்டாவில் புதிய சர்வே எண் குறிப்பிடப்பட்டிருக்கும் எனது பழைய பத்திரத்தையும் புதிய பட்டாவையும் வைத்து நீங்கள் சாதாரணமாகவே கிரைய பத்திரங்களை எழுதிவிடலாம்.
இந்த பத்திரத்திற்கு பட்டா வே இன்னும் வாங்க வில்லை சார்
ஐயா ஒரு புஞ்சை நிலம் எவ்வளவு acres athigama இருக்கலாம் கொஞ்சம் சொல்லுங்க
அரசாங்க விதிமுறைப்படி ஒரு செண்டு கூட அதிகமாகவோ குறைவாகவோ இருக்கக்கூடாது
ஐயா ஐயா வணக்கம் நண்பர்களே நான் விழிப்பு செய்திகளை தாண்டு வாழ்க வளமுடன் ஆனால் அதற்கான டாக்குமெண்ட் கொடுக்கவில்லை அதில் ஏதோ ஒரு 13 சென்ட் தானே இடம்தான் உட்கார்ந்து இருக்கிறது ஆனால் மேற்கொண்டு ஆனால் டாக்குமெண்டில் 13 சென்ட் த மொத்தம் 16 சென்ட் அதில் ஆனால் 13 சென்ட் தான் என்னிடம் டாக்கும் உள்ளீர்கள் அதுவும் இல்லாமல் கொடுக்கப்படவில்லை முழுமையாக தரவில்லை கேட்டால் அனுப்புகிறார்கள் கால் தவம் செய்து வருகிறார்கள் நான் வாங்கி 11 வருடம் ஆகிறது ஒரு வருடம் முன்பு ஒரு வருடம் அவர் பட்டாவுக்கு அப்ளை செய்தார் அப்பொழுது ஆவணங்கள் எதுவும் சரி இல்லை என்று ரிஜெக்ட் செய்துவிட்டார் நாங்கள் அவர்களிடம் கேட்டதற்கு என்று காலம் காத்து வருகிறார்16, சென்ட் மொத்த இடம் 13 சென்ட் உள்ளது அதுவும் முழுமையாக தரவில்லை கேட்டதற்கு நான் சர்வேத பார்க்கிறேன் சரி செய்து தருகிறேன் காலம் தாழ்த்தி சொல்லிக் கொண்டிருக்கிறார் என்னதான் முடிவு ஆகிவிட்டேன் நிலையில் மேல்முறையீடு செய்ய வேண்டும் என்று இருக்கிறேன் லீகல அட்வகேட் கேட்டதற்கு அவர் ஆவணங்களை அனைத்தும் பார்த்தார் இது 4ஜி ரே என்று கூறிவிட்டார் அதனால் நான் மேல்முறையீடு செய்யலாமா வேண்டாமா என்று நீங்கள் தான் சொல்ல வேண்டும் மிக மன உளைச்சலுக்கு மூன்று மாத காலம் நெஞ்சுவலி வந்துவிட்டது என்னுடைய வீட்டிலும் மனைவி ரூபேஷ் எனக்கும் நெஞ்சு வலி வந்து விட்டது நாங்கள் ஹாஸ்பிடல் சென்று டிப்ஸ் எடுத்துக் கொண்டோம் 🙏❤️😂 நன்றி நல்லா பதில் பார்க்கிறேன்
ஐயா உங்களின் குறையை மீண்டும் ஒருமுறை படித்துப் பாருங்கள். எந்தவித தெளிவும் இல்லை
சார் நான் வாங்கி ய வீடு பத்திரம் பட்டா என் பெயரில் இருக்கு ஆனா சர்வே நெம்பர் மாத்தி குடுத்துட்டீங்ன்னு சொல்றாங்க ஆனா எப்படி பத்திரம் ரிஜிஸ்டர் பன்னுவாங்க இதுனால பிரச்சனை வருமா தீர்வு சொல்லுங்க
உங்கள் பத்திரத்தில் உள்ள சர்வே எண்ணும் பட்டாவில் உள்ள சர்வே எண்ணும் ஒன்றாக இருக்க வேண்டும்.
Keep it up
Thank you 🙏
Nice and valuable information bro
Thank you so much 🙂
Nice good information 👍❤️
Thank you 🙏
Use full news
Thank you sir
New property automatic change of name not at all updated in coimbatore no body care about government order
Give a return complaint to the tehsildar
அப்பாவும் அம்மாவும் இறந்து விட்டார் கள்.இருவர்களுக்கும் இறப்பு சான்றிதழ் கள் மற்றும் வாரிசு சான்றிதழ் கள் உள்ள ன . இதில் நானும் என் தங்கையும் தான் வாரிசு கள் வில்லங்க சான்றிதழ்.2023 வரைதான் உள்ள து.எங்கள் இருவருக்கும் தனித் தனி வீடு என என் அம்மா பவர் ஆஃப் பட்டா வில் எழுதி வைத்து இருக்கிறார்கள்.இதன் மூலம் நாங்கள் எங்கள் இருவரின் சொத்துக்களையும் தனித் தனியே விற்பனை செய்ய முடியுமா?
பவர் கொடுத்த நபர் இறந்து விட்டால் அந்தப் பவரும் செல்லாது. எனவே நீங்கள் வாரிசு சான்றிதழ் அடிப்படையில் உங்கள் இருவருக்குள் தெரியும் ஒரு பாகப்பிரிவினை செய்து கொள்வது தான் நல்லது.
மொட்ட ஒருவர் பெயரில் உள்ளது பத்திரம் ஒருவர் பெயரில் உள்ளது அதற்கு என்ன வழி அதற்கு வழி சொல்லுங்கள் சார்
புரியவில்லை
How to apply patta for plots having 2 subdivision numbers in online
Give sub division as 2
அண்ணா நான் நிலத்தின் பத்திரம் வைத்துள்ளேன் ஆனால் பட்டா இல்லை நான் பட்டாவிர்க்கு விண்னப்பகிக்கலாமா இடம் வாங்கி 15வருடங்கள் ஆகிவிட்டன ஏதாவது வழி செல்லுங்க அண்ணா
பரவாயில்லை தாராளமாக விண்ணப்பிக்கலாம்
What about DC land, HO land…
"DC land" is primarily used in the context of real estate transactions where land use conversion is required, while "Ho land" is more relevant in discussions about tribal land rights and cultural heritage
My father's land stolen and sold by my relatives how to get that (my father passed away)
How did they steal it?
நீதி மன்றம்!!!!😂😂😂
👍
ஏன்???இடம் விற்பனை அரசு மூலம் நடைபெற்ற பின்,,,பத்திர பதிவின் பின்னர் அரசு ஏன்??? பட்டா தானாக மற்ற வில்லை,, எல்லாம் லஞ்சம் மூலம் அதிகாரிகள் தான் காரணம்,,,அரசு மக்களுக்கு உதவி செய்வதில்லை
அரசு மட்டுமல்ல அரசில்உள்ள ஊழியர்களும் சரி வேறு அரசு அதிகாரிகளும் சரி ஒரு சாதாரண மனிதனை மனிதனாக நினைத்துவாங்கும் சம்பளத்திற்கு வேலை செய்வது கிடையாது
எங்கள் ஏரியா தெருக்கள் பத்திரத்தில் பொது பாதையாக பத்திரபதிவு செய்ததை தனிநபர் பெயரில் அந்த பாதைகள் பட்டா இடமாகமாற்றியுள்ளனர் இது பாதையா அல்லது தனிநபர் பட்டா இடமா அனைத்து தெருக்களுக்கும் பட்டா போட்டுள்ளார்கள் இதை எப்படி பொது பாதையாக மாற்றுவது
அந்த ஏரியாவில் முதலில் பதிவு செய்யப்பட்ட பத்திரத்தில் தெருக்களானது பொது பாதையாக குறிப்பிட்ட புல எண்ணிலிருந்து பிரிக்கப்பட்டு இருந்தால், அவர்கள் உட்பிரிவுள்ள பட்டா மாற்றம் செய்திருந்தாலும் அதனை நீங்கள் மேல்முறையீடு செய்து அவர்கள் பெயரில் உள்ள பட்டாவை நீக்கி அதனை பொதுவான தெருவாக உங்களால் உட்பிரிவு செய்து கொடுக்க முடியும்.
Bro submit pannum bothu value of temporary address is invalid nu varuthu athukku enna pandrathu
வேற பிரௌசரில் முயற்சி செய்யுங்கள்
ஐயா , நான் கிராம நத்தத்தில் ஓட்டு வீடு வாங்கி கிரையம் செய்து உள்ளேன், பட்டா மாறுதலில்(தனி பட்டா ) வீடு விற்றவரின் பெயரும் அடுத்து என்னுடைய பெயரும் வந்துள்ளது,vo ஐ தொடர்பு கொண்டால் 7000 ஆகும் என்கின்றார்,மாற்றும் செலவு அவ்வளவு ஆகுமா ?ஆனால் onlineயில் மாற்றும் செலவு 650 தான் வருகின்றது .
ஆன்லைனில் வந்துள்ள செலவு மட்டும் தான் அரசிற்கான செலவு. அவர்கள் கூறுவது அரசு அதிகாரிகளுக்கான செலவு லஞ்சம் என்றும் கூறலாம்
லஞ்சத்தை மிக நாசுக்காக கேட்கிறார் 😂😂...
😜😜😜😜
Sir enga amma voda sothu 5pangu atha amma voda akka ,thangachi 2perum senthu muthal periyammavukku avunga original pathiram vachuruntha nala matha rendu perum sernthu 3vathu sagotharikku lawer vachu 5 la 3panga pirichu avunga eluthi kudutha mathiri poi original vachu pathiram pathinchutanga ,naanga metham ulla 2 panga pathiram poda ponapo original illama pathiram poda mudiyathunu sollitanga pathira officce la. naanga ippo enna pandrathu
உங்களின் கேள்வி சரியாக புரியவில்லை தயவு செய்து தமிழில் தெளிவாக அனுப்புங்கள்
சார் கெச்சப் வாங்கல தாசில்தார் ஆபிஸ்ல போனா ஆன்லைன் ல கேட்டு வாங்குங்க என்று தாசில்தார் ஆபிஸ்ல சொல்றாங்க ப்ளீஸ் சார் ஆலோசனை சொல்லுங்க சார்
கேச்சப் அப்படினா என்னங்க சார்?
சார்பத்திரம் வாங்கிட்ட பட்டாவும் வாங்கிட்ட ஆனால் அதன் கெச்சப் வாங்கல்ல நான் தாசில்தார் ஆபிஸ்ல கேட்டா அவங்க ஆண் லைன்ல வந்துடும் சொல்றாங்க ஆண்லைன்ல கேட்டா ஆபீஸ்ல போய் கே லுங்கன்னு சொல்றாங்க எங்கே கேட்கனும் சார் ப்லீஸ் பதில் சொல்லுங்க
கேச்சப் என்றால் என்ன மேடம்?
சார், என்னுடைய பாட்டனார் ( ஐயா ) தேடிய சொத்துக்கள் எல்லாத்தையும் நாங்கள் மைனராக இருக்கும் பொழுதே எங்களுடைய அப்பாவின் பெயருக்கு எழுகி வைத்து விட்டார் ( அதில் எங்களை மைனர் என்றும் மென்சன் செய்துள்ளார் ) ஆனால் அதில் என் தந்தை சுயமாக அனுபவித்துக்கொள்ளலாம் என்றும் மென்சன் செய்துள்ளார் !! நாங்கள் இப்பொழுது மேஜர் ஆக இருக்கும் பொழுது எங்களுடைய கையெழுத்து இல்லாமல் நிறைய சொத்துக்களை எங்களுக்கு தெரியாமல் எங்களுடைய அப்பா விற்றுவிட்டார் !! இது சட்டப்படி செல்லுமா ?? எல்லா சொத்துக்களும் எங்களுடைய பாட்டனார் தேடிய சொத்துக்கள் !! திரும்ப பெற ஏதாவது வழிமுறைகள் இருக்கிறதா ?? இப்போது எங்களுடைய பாட்டனாரும் எங்களுடைய தந்தையாரும் உயிருடன் இல்லை !!! தயவு செய்து ஏதாவது வழிமுறைகள் இருந்தால் சொல்லவும் !! பூர்விக சொத்தின்மேல் மிகவும் ஆசை உள்ளதால் கேட்கிறோம் .!!! Thanks🙏
நண்பர் அவர்களுக்கு வணக்கம் நீங்கள் சொல்லி உள்ள கருத்துகளை முழுவதும் கேட்டேன் ஒருவர் உயில் ஆவணம் எழுதி வைக்கிறார் அந்த ஆவணத்தில் மூன்று பேருக்கும் சொத்துக்கள் தனித்தனியாக குறிப்பிடப்பட்டுள்ளது அதில் ஒருவர் அவருக்கு பிரிந்த சொத்தை வைத்து மூலம் ஆவணத்தைக் காட்டி கடன் வாங்கி விடுகிறார் மூன்றாவதாக இருக்கும் நபருக்கு தன் மனைவி பெயரில் தான செட்டில்மெண்ட் செய்யும் பொழுது சார் பதிவாளர் முன் ஆவணத்தை கேட்கிறார் எப்படி கொடுக்க முடியும் உயில் எழுதி வைத்தவர் இறந்து விடுகிறார் அவருடைய இறப்பு சான்று வாரிசு சான்று கொடுக்கப்படுகிறது வில்லங்க சான்று உயில் ஆவணம் ஒரிஜினல் தரப்படுகிறது சார் பதிவாளர் பத்திரம் செய்ய மறுக்கிறார் பத்திரம் பதிவு எதற்கு என்ன செய்ய வேண்டும் என்று விவரங்களை தெரிவிக்கவும் என்னுடைய செல் நம்பர் 9865636418.உங்களுடைய செல் நம்பரையும் தெரிவிக்கவும் நன்றி வணக்கம்.
சார் சம்பத்தில் நான் பத்திர பதிவு செய்யப்பட்ட எனது நிலத்திற்கு பட்டா கிடைக்க வில்ல கேட்டால் இது ஊர் வகை என்று சொல் கிரார் ஆனா எனக்கு எழுதி தந்தவர் Inditual person தான் அவரு வாங்கியது ஊர் வகை ஆனால் அவர் பெயருக்கு பட்டா கரம் பஞ்சாயத்து ரசிது எல்லாம இருக்கிறது எனக்கு எழுதி தந்த போது என் பெயருக்கு பட்ட மாற்ற என்ன செய்ய வேண்டும்
உங்களுக்கு விற்றவர் பெயரில் இதுவரை பட்டா எதாவது இருந்ததா?
Pls give info about ex service men how to get free agriculture land in Tamilnadu
sir kindly give an application to the district collector. If your request is genuine then they will consider your request.
Super info
Thanks 🙏
Keep it up
Thanks 🙏
Nice and valuable information bro 💯
நன்றி 🙏
சார் ஒருவரிடம் 25 சென்ட் நிலம் இருந்தது அதில் 13 சென்ட் இரண்டாவது நபருக்கு விற்கப்பட்டது அந்த 13 சென்டில் இருந்து மூன்றாவது நபருக்கு 10 சென்ட் பதிவு செய்து கொடுத்து விட்டார்கள் வாங்கிய இருவருமே பெயர் மாற்றம் செய்யவில்லை தற்பொழுது மூன்றாவது நபர் பட்டா வேண்டும் என்று கேட்கிறார் மூன்றாவது நபர் பட்டா பெயர் மாற்றம் செய்ய ஆன்லைன் விண்ணப்பிக்க இரண்டு உட்பிரிவுகளும் சேர்த்து அவர் பணம் செலுத்த வேண்டுமா
தேவையில்லை இவர் வாங்கியுள்ள 10 சென்ட் இடத்திற்கு மட்டும் உட்பிரிவு கட்டணம் செலுத்த வேண்டும். காரணம் என்னவென்றால் தற்போது வரை அந்த 25 சென்ட் இடமானது எந்த வித பிரிவினையையும் சந்திக்கவில்லை. எனவே தற்போது நேரடியாக அந்த நபர் 25 சென்டில் இருந்து 10 சென்டை பெற்றுக் கொள்ளலாம். ஆனால் அவர் அந்த 25 சென்ட்டில் இருந்து 13 சென்ட் ஆக பத்திரப்பதிவு செய்யப்பட்டதையும் தற்போது 10 சென்ட் வாங்கப்பட்டுள்ளதையும் சேர்த்து இரண்டு ஆவணத்தையும் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
Anna nanga already apply pannitom anna adhu enna status irukku nu eppadi paakkarathu work order eppa. Varum sluingga pls pls🥺
வட்டார வளர்ச்சி அலுவலகத்திற்கு செல்லுங்கள் அங்கு இதற்கான தற்போதைய நிலை தெரிந்து விடும்
சார் ௭ன் ௮ப்பா 7 சொன் இடம் வா௩்௧ி 11 ஆண்டு ஆ௧ிறது இப்பொழூது பட்டாவுக்கு ௮ப்லை செய்தால் 4சென்ட் தான் பட்டா தருவார்கலாம். இசி போட்டு பார்த்தால் அப்பா பெயரில் 7சொன்ட் காட்டுது பத்திரத்திலும் 7 சொன்ட் இருக்கு. பட்டா மட்டும் 4 சொன்டுக்குதான் தருவார்கலாம்.சரியான அளவுக்கு பட்டா வாங்க என்னசெய்வது.
எந்த காரணத்திற்காக அவர்கள் நான்கு சென்ட் மட்டுமே பட்டா கொடுக்கப்படும் என்று கூறுகிறார்கள் என்பதை நீங்கள் முதலில் கண்டறிய வேண்டும். ஒருவேளை உங்களின் தந்தை வாங்கிய இடம் ஆனது நான்கு சென்ட் மட்டுமே அந்த சர்வே எண்ணில் இருக்கும் பட்சத்தில் போலி பத்திரமாக 7 சென்ட் வாங்கப்பட்டிருந்தால் அந்த நான்கு சென்ட்க்கு மட்டுமே உங்களுக்கு பட்டா கிடைக்கும். ஒருவேளை சரியாக உங்களின் தந்தை ஏழு சென்ட் நிலத்தை வாங்கியிருந்தால் அந்த 7 சென்ட்க்கும் பட்டா கொடுக்க வேண்டும்.
bro legal heir vechi varisu name la patta change pandrathu epdi komjam sollunga
ஐயா எந்த நபரின் பெயரில் பட்டா உள்ளதோ அந்த நபர் இறந்து விட்டால் அந்த நபரின் இறப்புச் சான்றிதழ் மற்றும் வாரிசு சான்றிதழின் நகல்களை எடுத்துச் சென்று கிராம நிர்வாக அலுவலரிடம் பெயர் மாற்றம் செய்ய வேண்டி நீங்கள் மனு எழுதிக் கொடுத்தால் நேரடியாக வாரிசுகளின் பெயரில் பட்டா மாற்றம் செய்யப்படும்
In document w/o husband , but no option for entering husband name while registering. ( Only father and mother name update )
You can apply with your father and mother's name. In your patta, VAO / Surveyor will mention the name as per document
எங்கள் முன்னோர் இடம் ஒன்று இருக்கு அந்த இடம் ஜமின் ககாத்தில் உள்ள பத்திரம் நகல் கானவில்லை அதற்க்கான பெரியவர்கள் இப்போது யாரும் இல்லை அந்த இடத்தில் பென் சீவசமாதி அடைந்து நாங்கள் அருபது ஆண்டுகளுக்கு மேல் வணங்கி அன்ன தானமும் செய்து வருகிறோம் நாங்கள் இளைய தலைமுறையில் கமிட்டி குழு அமைத்து லெட்டர் பேடும்வைத்திருக்கிறோம் சர்வே நம்பர் வைத்து அப்ளை செய்யலாமா
தாராளமாக செய்யலாம் செய்யுங்கள்
வீடு இல்லை வேலை இல்லை செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம்
அதனால் என்ன கூற வருகிறீர்கள்?
என்ன கூறணம்
வீடு இல்லை வேலையில்லை செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் இது மட்டும் கூறியுள்ளீர்கள் இதனால் நாங்கள் என்ன புரிந்து கொள்ள வேண்டும்?
Poolipatherem eppaddi arrusu koodukka mudum documents atthuvum kedaaytha
அரசால் போலி பத்திரம் கொடுக்க முடியாது ஆனால் அரசில் உள்ள அதிகாரிகளால் செய்ய முடியும்.