சார்,வணக்கம்.நான் உங்கள் ரசிகன்.எங்களை போன்ற ஏழைகளுக்கு.உங்கள் பதிவுகள் மிக மிக பயன்யுள்ளதாக,அமைகிறது.நான் இடம் பிப்ரவரி மாதம் வாங்கி,இன்றைய தேதிக்குள்,உங்கள் வழிகாட்டுதலின் பின்பற்றி,பட்டா,ஏரீஜிஸ்டர்,எப்எம்பி, அடஙகள்,எல்லாம் மொபைல் முலமாக டவுன்லோடு செய்துக்கொண்டேன்.நன்றி சார்.
அதை எப்படி அனுப்புவார் ஐயா. அனுப்புவார் என்றால் அந்த pdf யினை இத்துடன் இணைத்து இருப்பாரே!!! அடுத்து சுற்றறிக்கை எண்ணை இந்ந பதிவில் பார்த்தீர்களா!!!! நான் பார்க்கவில்லை.
தமிழ் நாடு பட்டாபாஸ்புத்தகம் சட்டம் 1983 தமிழ் நாடு பட்டா பாஸ் புத்தகம் விதிகள் 1987 மற்றும் வருவாய் நிலை ஆணை 31 இவைகளின் படி வருவாய்துறையினருக்குத்தான் பட்டா பெயர்மாற்றம் செய்ய அதிகாரம் உண்டு அரசு ஆணை எதுவும் இதனை மாற்ற முடியாது வேண்டுமானால் சட்ட திருத்தம் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட வேண்டும் சில தினங்களுக்கு முன் நான் பாதிக்கப்பட்டுள்ளேன்
சார்,வணக்கம்.நான் உங்கள் ரசிகன்.எங்களை போன்ற ஏழைகளுக்கு.உங்கள் பதிவுகள் மிக மிக பயன்யுள்ளதாக,அமைகிறது.நான் இடம் பிப்ரவரி மாதம் வாங்கி,இன்றைய தேதிக்குள்,உங்கள் வழிகாட்டுதலின் பின்பற்றி,பட்டா,ஏரீஜிஸ்டர்,எப்எம்பி, அடஙகள்,எல்லாம் மொபைல் முலமாக டவுன்லோடு செய்துக்கொண்டேன்.நன்றி சார்.
Great sir 👍👍👍
வெட்க்கக்கேடு, விஏஓ லஞ்சம் இல்லாமல் எங்கே நடக்கிறது.
தானியங்கி மூலம் பட்டா மாறுதலுக்கு பிறகு புலப்படம் வரவில்லை
How many days
Super bro can u send us pdf
அதை எப்படி அனுப்புவார் ஐயா. அனுப்புவார் என்றால் அந்த pdf யினை இத்துடன் இணைத்து இருப்பாரே!!!
அடுத்து சுற்றறிக்கை எண்ணை இந்ந பதிவில் பார்த்தீர்களா!!!!
நான் பார்க்கவில்லை.
இதனை எதிர்த்து நான் நடவடிக்கைகள் எடுக்கிறேன் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்ய இருக்கிறேன்
தமிழ் நாடு பட்டாபாஸ்புத்தகம் சட்டம் 1983 தமிழ் நாடு பட்டா பாஸ் புத்தகம் விதிகள் 1987 மற்றும் வருவாய் நிலை ஆணை 31 இவைகளின் படி வருவாய்துறையினருக்குத்தான் பட்டா பெயர்மாற்றம் செய்ய அதிகாரம் உண்டு அரசு ஆணை எதுவும் இதனை மாற்ற முடியாது வேண்டுமானால் சட்ட திருத்தம் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட வேண்டும்
சில தினங்களுக்கு முன் நான் பாதிக்கப்பட்டுள்ளேன்