வரலட்சுமி விரதம் 2021 - எளிமையாகவும், மன நிறைவாகவும் | Varalakshmi Vratham 2021 | வரலட்சுமி நோன்பு

Поділитися
Вставка
  • Опубліковано 14 жов 2024
  • மகாலட்சுமியை நம் வீட்டிற்கு அழைக்கும் முறை-வரலட்சுமி விரதம் | Varalakshmi Vratham | வரலட்சுமி நோன்பு
    • மகாலட்சுமியை நம் வீட்ட...
    எளிமை முறையில் வரலட்சுமி விரதம் 2020 | Varalakshmi Vratham 2020 | வரலட்சுமி நோன்பு | வரலட்சுமி பூஜை
    • எளிமை முறையில் வரலட்சு...
    ஸ்ரீ மஹாலக்ஷ்மி அஷ்டகம்:
    நமஸ்தேஸ்து மஹா மாயே ஸ்ரீபீடே ஸுரபூஜிதே
    சங்க சக்ர கதா ஹஸ்தே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
    நமஸ்தே கருடாரூடே கோலாஸுர பயங்கரி
    ஸர்வ பாப ஹரே தேவி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
    ஸர்வ ஜ்ஞே ஸர்வ வரதே ஸர்வ துஷ்ட பயங்கரி
    ஸர்வ துக்கஹரே தேவி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
    ஸித்தி புத்தி ப்ரதே தேவி புத்தி முக்தி ப்ரதாயினி
    மந்த்ர மூர்த்தே ஸதாதேவி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
    ஆத்யந்த ரஹிதே தேவி ஆதிசக்தி மகேஸ்வரி
    யோகஜே யோகஸம்பூதே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
    ஸ்தூல சூக்ஷ்ம மஹாரெளத்ரே மகாசக்தி மகோதரே
    மஹா பாபஹரே தேவி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
    பத்மாஸன ஸ்திதே தேவி பரப்ரம்ஹ ஸ்வரூபிணி
    பரமேஸி ஜகந்மாதா மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
    ஸ்வேதாம் பரதரே தேவி நானாலங்கார பூஷிதே
    ஜகஸ்திதே ஜகந்மாதா மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
    மஹாலக்ஷ்மி அஷ்டக ஸ்தோத்ரம்ய படேத் பக்திமான்நர
    ஸர்வஸித்தி மவாப்னோதி ராஜ்யம் ப்ராப்னோதி ஸர்வதா
    ஏக காலம் படேந் நித்யம் மஹாபாப விநாஸனம்
    த்வி காலம் ய படேந் நித்யம் தன தான்ய ஸமன்வித
    திரி காலம் ய படேந் நித்யம் மஹாசத்ரு விநாஸனம்
    மஹாலக்ஷ்மிர் பவேந் நித்யம் ப்ரஸன்ன வரதா ஸுபா
    மகாலட்சுமி 108 போற்றிகள்:
    ஓம் அன்புலட்சுமியே போற்றி
    ஓம் அன்னலட்சுமியே போற்றி
    ஓம் அமிர்தலட்சுமியே போற்றி
    ஓம் அம்சலட்சுமியே போற்றி
    ஓம் அருள்லட்சுமியே போற்றி
    ஓம் அஷ்டலட்சுமியே போற்றி
    ஓம் அழகு லட்சுமியே போற்றி
    ஓம் ஆனந்த லட்சுமியே போற்றி
    ஓம் ஆகமலட்சுமியே போற்றி
    ஓம் அதிலட்சுமியே போற்றி
    ஓம் ஆத்மலட்சுமியே போற்றி
    ஓம் ஆளும் லட்சுமியே போற்றி
    ஓம் இஷ்டலட்சுமியே போற்றி
    ஓம் இதயலட்சுமியே போற்றி
    ஓம் இன்பலட்சுமியே போற்றி
    ஓம் ஈகைலட்சுமியே போற்றி
    ஓம் உலகலட்சுமியே போற்றி
    ஓம் உத்தம லட்சுமியே போற்றி
    ஓம் எளியலட்சுமியே போற்றி
    ஓம் ஏகாந்தலட்சுமி போற்றி
    ஓம் ஐஸ்வர்ய லட்சுமியே போற்றி
    ஓம் ஒளிலட்சுமியே போற்றி
    ஓம் ஓங்கார லட்சுமியே போற்றி
    ஓம் கஜலட்சுமியே போற்றி
    ஓம் கனகலட்சுமியே போற்றி
    ஓம் கம்பீர லட்சுமியே போற்றி
    ஓம் கனலட்சுமியே போற்றி
    ஓம் கிரகலட்சுமியே போற்றி
    ஓம் குண லட்சுமியே போற்றி
    ஓம் குங்குமலட்சுமியே போற்றி
    ஓம் குடும்பலட்சுமியே போற்றி
    ஓம் குலலட்சுமியே போற்றி
    ஓம் கேசவலட்சுமியே போற்றி
    ஓம் கோவிந்தலட்சுமியே போற்றி
    ஓம் கோமாதாலட்சுமியே போற்றி
    ஓம் சர்வலட்சுமியே போற்றி
    ஓம் சக்திலட்சுமியே போற்றி
    ஓம் சங்குலட்சுமியே போற்றி
    ஓம் சந்தான லட்சுமியே போற்றி
    ஓம் சாந்தலட்சுமியே போற்றி
    ஓம் சிங்கார லட்சுமியே போற்றி
    ஓம் சீலலட்சுமியே போற்றி
    ஓம் சீதாலட்சுமியே போற்றி
    ஓம் சுப்புலட்சுமி போற்றி
    ஓம் சுந்தரலட்சுமியே போற்றி
    ஓம் சூரியலட்சுமியே போற்றி
    ஓம் செல்வலட்சுமியே போற்றி
    ஓம் செந்தாமரை லட்சுமியே போற்றி
    ஓம் சொர்ணலட்சுமியே போற்றி
    ஓம் சொரூபலட்சுமியே போற்றி
    ஓம் சவுந்தர்யலட்சுமியே போற்றி
    ஓம் ஞானலட்சுமியே போற்றி
    ஓம் தங்கலட்சுமியே போற்றி
    ஓம் தனலட்சுமியே போற்றி
    ஓம் தான்யலட்சுமியே போற்றி
    ஓம் திரிபுரலட்சுமியே போற்றி
    ஓம் திங்கள்முக லட்சுமியே போற்றி
    ஓம் திலகலட்சுமியே போற்றி
    ஓம் தீபலட்சுமியே போற்றி
    ஓம் துளசிலட்சுமியே போற்றி
    ஓம் துர்காலட்சுமியே போற்றி
    ஓம் தூயலட்சுமியே போற்றி
    ஓம் தெய்வலட்சுமியே போற்றி
    ஓம் தேவலட்சுமியே போற்றி
    ஓம் தைரியலட்சுமியே போற்றி
    ஓம் பங்கயலட்சுமியே போற்றி
    ஓம் பாக்கியலட்சுமியே போற்றி
    ஓம் பாற்கடல் லட்சுமியே போற்றி
    ஓம் பார்கவி லட்சுமியே போற்றி
    ஓம் புண்ணியலட்சுமியே போற்றி
    ஓம் பொருள்லட்சுமியே போற்றி
    ஓம் பொன்னிறலட்சுமியே போற்றி
    ஓம் போகலட்சுமியே போற்றி
    ஓம் மங்களலட்சுமியே போற்றி
    ஓம் மகாலட்சுமியே போற்றி
    ஓம் மாதவலட்சுமியே போற்றி
    ஓம் மாதாலட்சுமியே போற்றி
    ஓம் மாங்கல்ய லட்சுமியே போற்றி
    ஓம் மாசிலா லட்சுமியே போற்றி
    ஓம் முக்திலட்சுமியே போற்றி
    ஓம் மோனலட்சுமியே போற்றி
    ஓம் வரம்தரும் லட்சுமியே போற்றி
    ஓம் வரலட்சுமியே போற்றி
    ஒம் வாழும் லட்சுமியே போற்றி
    ஓம் விளக்குலட்சுமியே போற்றி
    ஓம் விஜயலட்சுமியே போற்றி
    ஓம் விஷ்ணுலட்சுமியே போற்றி
    ஓம் விண்புகழ் லட்சுமியே போற்றி
    ஓம் வீரலட்சுமியே போற்றி
    ஓம் வெற்றிலட்சுமியே போற்றி
    ஓம் வேங்கடலட்சுமியே போற்றி
    ஓம் வைரலட்சுமியே போற்றி
    ஓம் வைகுண்ட லட்சுமியே போற்றி
    ஓம் நரசிம்ம லட்சுமியே போற்றி
    ஓம் நலம் தரும் லட்சுமியே போற்றி
    ஓம் நாராயண லட்சுமியே போற்றி
    ஓம் நாகலட்சுமியே போற்றி
    ஓம் நாத லட்சுமியே போற்றி
    ஓம் நித்திய லட்சுமியே போற்றி
    ஓம் நீங்காலட்சுமியே போற்றி
    ஓம் ரங்கலட்சுமியே போற்றி
    ஓம் ராமலட்சுமியே போற்றி
    ஓம் ராஜலெட்சுமியே போற்றி
    ஓம் ஜெயலட்சுமியே போற்றி
    ஓம் ஜீவலட்சுமியே போற்றி
    ஓம் ஜெகலட்சுமியே போற்றி
    ஓம் ஜோதிலட்சுமியே போற்றி
    ஓம் ஸ்ரீலட்சுமியே போற்றி! போற்றி!!
    மகாலக்ஷ்மியின் மூல மந்திரம் :
    ஓம் ஸ்ரீம் க்லீம் மகாலக்ஷ்மி
    மகாலக்ஷ்மி ஏய்யேஹி
    ஏய்யேஹி சர்வ
    ஸெளபாக்யம் மே தேஹி ஸ்வாஹா
    லட்சுமி காயத்ரி மந்திரம்:
    ஓம் மஹாலக்ஷ்மை ச வித்மஹே!!
    விஷ்ணுபத்ன்யை ச தீமஹி!!
    தன்னோ லக்ஷ்மீஹ்: ப்ரசோதயாத்!
    ஆத்ம ஞான மையம்

КОМЕНТАРІ • 2,5 тис.

  • @deepajanshi56
    @deepajanshi56 2 роки тому +8

    அம்மா.. தங்களின் வழிகாட்டுதலின் படி சென்ற வருடம் வரலட்சுமி விரதம் கடைபிடித்தேன்.இப்போது என் கையில் இறைவன் ஆண் குழந்தையை கொடுத்துள்ளார்.மிக்க நன்றி அம்மா..

  • @SoundaryaSureshsidh
    @SoundaryaSureshsidh 3 роки тому +25

    அம்மா முதல் முறையாக இந்த வருடம் நான் பூஜை ஆரம்பிக்க போகிறேன் 🙏 அனைவருக்கும் நல்லதே நடக்கட்டும் நன்றி 👍

  • @kannamudikathakelu
    @kannamudikathakelu 3 роки тому +17

    Amma na oru kavithai eluthi erukan amma ungaluku 😊
    பித்தனின் பித்தியே, பின்னையின் பிள்ளையே, பூரணியின் கரமே, ஜோதியின் பொளிவே, சுந்தரியின் திலகமே, சீதையின் கூந்தலை, திருமாலின் வாடா மலரே, யாம் உன்னை கண்டு சென்ற இடமெல்லாம் சிறப்பு!
    Nailla eruka amma

  • @senthilsubhasai6489
    @senthilsubhasai6489 3 роки тому +3

    அம்மா.இந்த வருஷம் தான் முதன் முறையாக வரலட்சுமி பூஜை செய்தோம். மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி.🙏🙏🙏🙏🙏🙏

  • @sunilsunethashrisk5448
    @sunilsunethashrisk5448 3 роки тому +8

    உங்களுக்கு தான் இவ்வளவு நாள் காத்து கொண்டு இருந்தேன் நன்றி அம்மா 🙏🙏🙏

  • @tharanigopi-9049
    @tharanigopi-9049 3 роки тому +394

    இதை தான் இந்த வாரம் முழுவதும் எதிர்பார்த்து இருந்தேன் அம்மா

  • @sujasubha4528
    @sujasubha4528 3 роки тому +3

    அம்மா நான் வீட்டில் பூஜை அதிகம் செய்ததில்லை ஆனால் நீங்கள் சொல்வதையெல்லாம் கேட்டு கேட்டு நானும் வீட்டில் பூஜை செய்ய ஆரம்பித்துள்ளேன், மனதிற்கு மகிழ்வாக இருக்கிறது. நன்றி அம்மா🙏🌹

  • @saraswathiodiathevar9222
    @saraswathiodiathevar9222 3 роки тому +9

    வரலஷ்மி விரதம் மி க நல்ல விளக்கம்.முயற்சி செய்வோம்.மிக்க நன்றி சகோதரி.

  • @geethanjali5878
    @geethanjali5878 3 роки тому +2

    மிக்க 🙏🙏🙏🙏🙏 அம்மா உங்கள் பதிவை பார்த்து 2019ல் இ௫ந்து பூஜை செய்து வ௫கிறேன் நல்ல பலன் கிடைத்தது வருகிறது

  • @srsmranju9305
    @srsmranju9305 3 роки тому

    நிச்சயமாக நான் செய்கிறேன் அம்மா.... தங்களின் இந்த அ௫மையான பதிவிற்காக மிக்க நன்றி அம்மா

  • @tamilarasi8081
    @tamilarasi8081 3 роки тому +4

    😭 அம்மா தாயே நீங்கள் சொல்வதை கேட்கும் போதே என்னுள் என் மஹாலக்ஷ்மி தாயே வந்து விட்டார்கள் என் வாழ்நாளில் என்றாவது ஒரு நாள் உங்களைப் பார்க்க வேண்டும் என் தாயே 😭🙏🙏🙏

  • @meenas4931
    @meenas4931 3 роки тому +5

    நன்றி அம்மா மனம் குளிர்கிறது உங்கள் வார்த்தைகளால்🙏🙏🙏💐💐

  • @radhis1545
    @radhis1545 3 роки тому +6

    🙏🙏வணக்கம் அம்மா எங்கள் இருவீட்டினருக்குமே இந்த பழக்கவழக்கம் இல்லை ஆனால் நானும் எங்கள் நாத்தனாரும் போன வருஷம் பூஜை செய்தோம்.உங்கள் ஆசியாலும் அம்பாளின் அருளாலும் இந்த வருடமும் நாங்கள் இருவரும் சேர்ந்து வழிபடவேண்டும்.நன்றி தாயே!🙏🙏🙏

  • @radhajeyalakshmi1350
    @radhajeyalakshmi1350 3 роки тому +1

    மிக்க நன்றி ! அம்மா.
    வரலட்சுமி விரதத்தைப் பற்றி மிக எளிமையாகவும் , முழுமனதோடு வரலட்சுமியை வேண்டினால் வரம் கொடுப்பாள் என்றும் பணம், காசு முக்கியம் இல்லை பாசத்தோடு வேண்டினால் வேண்டிய வரம் தருவாள் என்று எடுத்துக்கூறிய மைக்கு மீண்டும் என் நன்றி.

  • @deepag9527
    @deepag9527 3 роки тому +1

    Thanks a lot Amma. I did Varamahalakshmi nombu today for the first as per your instructions, I was very much satisfied, happy and family members were also happy. 🙏🙏

  • @nagarathna2623
    @nagarathna2623 3 роки тому +20

    நன்றி அம்மா. உங்களை வாழ்த்த வயது இல்லை. இருப்பினும் நீடோடீ வாழ்க . தீர்க்க சுமங்கலி இருக்கனும்.

  • @barathigopal5871
    @barathigopal5871 3 роки тому +4

    மிக அழகாக அருமையாக எடுத்துச் சொல்லிவிட்டீர்கள். நாங்கள் பெரியவர்கள் சொல்வதை அப்படியே செய்கிறோம். ஆனால் மகாலட்சுமி தேவி இவ்வளவு விரும்பிக் சந்தோஷ்மாக ஏற்றுக் கொள்வதாக நினைக்கும் போது மிக ஆனந்தமாக இருக்கிறது. மிக அழகாக விளக்கம் சொல்லியிருக்கிறார்கள். இனிமேல் பண்டிகை செய்யும் போது எங்கள் குழந்தைகளுக்கு நீங்கள் சொன்ன அழகான விளக்கத்தை இனிமேல் எடுத்துக் கூறலாம். நன்றி அம்மா.

  • @kanniyammala2358
    @kanniyammala2358 3 роки тому +4

    இந்த வாரம் மாகாலட்சுமி பூசைசெய்ய நினைத்திருந்தேன்..அதையே நீங்கள் விளக்கமாக கூறிநீர்கள்...நன்றி அம்மா. எனக்கு இது இரண்டாம் ஆண்டு பூசை. நன்றாக அமைய அம்பாளை பிரார்தனை செய்கிறேன்..

  • @khbrindha7194
    @khbrindha7194 3 роки тому +2

    நன்றி சகோதரி 😇
    சிறப்பு மிக்க வரலட்சுமி விரதம் வழிபாடு முறை 👌👌கேட்கும் போதே மனம் மகிழ்ச்சி ஆக இருந்தது. 🕉️🕉️🕉️சக்தி 🕉️🕉️🌹🙏

  • @nithyananth9812
    @nithyananth9812 3 роки тому +1

    Amma Romba Nandri..... Entha video VA Pathu 1st time nanga kalasam vechu samy kumbitom..... Romba happy ah irukom..... Romba Nandri amma

  • @vadivarasik8600
    @vadivarasik8600 3 роки тому +23

    நன்றி அம்மா வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு அம்மா 🙏🙏💞💞💞💞💞💞

  • @indiraindira4169
    @indiraindira4169 3 роки тому +4

    நன்றிகள் கோடி சகோதரி..சிவா திருச்சிற்றம்பலம்...ஓம் நமசிவாய...🙏🙏🙏🙏🙏

  • @selvamsubha2799
    @selvamsubha2799 3 роки тому +12

    அன்பு சகோதரி,அருமையானபதிவு.எங்கள் குடும்பத்தில் இந்தபூஜை கிடையாது.தங்கள் ஆசீர்வாதம் என்றென்றும்

  • @ranjanasureshkumar4209
    @ranjanasureshkumar4209 3 роки тому

    அம்மா நான் இந்த ஆண்டு வரலக்ஷ்மி விரதம் முதல் முறையா இருந்தேன் நீங்க சொன்னபடியே செய்தேன் பூஜை நன்றாக பண்ணேன் சிறப்பாக முடிஞ்சது ரொம்ப நன்றி மா.

  • @vijayadravid4610
    @vijayadravid4610 3 роки тому +1

    அருமையாக தெளிவாக விளக்கமாக எளிதாக செரல்லயாரால்முடியும்அம்மாநிங்கள்நடமாடூம்தெய்வம்நன்றிவணக்கம்

  • @brindhabirendra5896
    @brindhabirendra5896 3 роки тому +4

    நன்றி அம்மா🙏🙏🙏

  • @srking2764
    @srking2764 3 роки тому +5

    போன வருடம் இந்த பூஜையை நான் முதல் முறையாக தொடங்கி சிறப்பாக செய்தேன். இந்த வருடம் குறித்த நாளில் இப்பூஜையை செய்ய இயலவில்லை அடுத்து வரும் வெள்ளி கிழமையில் இப்பூஜை செய்ய நினைக்கிறேன் அதற்கான வழிபாட்டு நேரம் கூறுங்கள் அம்மா

  • @srinishath1713
    @srinishath1713 3 роки тому +20

    இந்த வருடம் நான் நான் முதன்முறையாக வரலக்ஷ்மி விரதம் இருக்க போகிறேன் மேடம் ரொம்ப நாள் ஆசை மேடம்.

  • @sariksasi
    @sariksasi 3 роки тому +2

    I followed everything u said and felt so blessed after the pooja. Thanks for your guidance

  • @pandiansp358
    @pandiansp358 3 роки тому +2

    Tank you Amma inthe method na 19/8/2021patta appaw Ennk oru mnaderthy vaduitu na nanga vra Laksmi vradam Pannalam👍🙏🙏
    🙏🙏

  • @penmayilulagam6850
    @penmayilulagam6850 3 роки тому +22

    எங்க வீட்ல பழக்கம் இல்லை அனா எனக்கு ரொம்ப ஆசை கும்புடனு உங்க வீடியோ பாத்துதான் நா 5 வருடமா பூஜை பன்றேன் இப்போ நா சொல்லி நெறையபேர் கும்புடுறாங்க ரொம்ப நன்றி

  • @Jay-do7wn
    @Jay-do7wn 3 роки тому +3

    நன்றி தெய்வமே🙏

  • @Sumitha27
    @Sumitha27 3 роки тому +3

    Neenga solrathu mahalakshmiye neradiya vandhu solra madhiri iruku

  • @revathiprabhu2084
    @revathiprabhu2084 3 роки тому

    Vanakam Amma na intha year 1st time Varalakshmi pooja seithen.unga videos parpen nega solrathu ellam na panniruken Amma romba thanks 🙏

  • @user-tk1yt4pq9o
    @user-tk1yt4pq9o 3 роки тому +1

    அம்மாஉங்க பதிவு பார்தபிறகுதான் மனசுதிருத்தியாக இருக்கிறது 🙏🙏🙏🙏🙏 நன்றி நன்றி

  • @kandasamysubramaniyan6901
    @kandasamysubramaniyan6901 3 роки тому +4

    Eagerly waiting for this video mam.... 🙏tnx mam🥰

  • @nateshanatyalaya4653
    @nateshanatyalaya4653 3 роки тому +5

    அம்மா நீங்க சொன்னது அந்த நாராயணியே நேர்ல வந்து சொன்னது போலவே இருக்கு
    ஓம் மாத்ரே நம!

  • @thamizhselvi1305
    @thamizhselvi1305 3 роки тому +4

    இதற்காக தான் காத்திருந்தேன் அம்மா

  • @shanmuganarayanan8434
    @shanmuganarayanan8434 3 роки тому

    உங்கள் பதிவு ரொம்ப உபயோகமாகவும், தெளிவாக வும் இருக்கிறது. மிக்க நன்றி சகோதரி. எனது அம்மா உங்களுடைய மிக பெரிய fan. உங்கள் ஆன்மீக தொண்டு வாழ்க💐

  • @malarvizhi3716
    @malarvizhi3716 3 роки тому +2

    உங்களுக்கும் இனிய வரலட்சுமி தின நல்வாழ்த்துக்கள் வாழ்க வளர்க

  • @dhanamnanda7887
    @dhanamnanda7887 3 роки тому +7

    அம்மா எங்கள் வீட்டில் தங்கம் நிலைக்க மாட்டேங்குது...... தங்கம் நிலைக்க,தங்கம் சேர தங்கம் தோஷம் தீர ஒரு பதிவு தயவு செய்து போடுங்க அம்மா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻👣🙇🏻‍♀️🙇🏻‍♀️🙇🏻‍♀️🙇🏻‍♀️

  • @atchathaarivalayam5832
    @atchathaarivalayam5832 3 роки тому +3

    அம்மா நான் முதல் முறை இன்று விரதம் எடுக்க இருந்தேன்.. மாதவிடாய் காலம் என்பதால் இன்று பூஜை செய்ய முடியவில்லை.. அடுத்த வெள்ளி கிழமை பிரம்ம முகூர்த்தத்தில் லக்ஸ்மி தேவியை அழைத்து பூஜை செய்வதற்கான நேரம் வழி முறைகளை கூறுங்கள் அம்மா.. நன்றி

  • @maheswaran2161
    @maheswaran2161 3 роки тому +4

    வீடு மெழுகுவது பற்றி ஒரு பதிவு கொடுங்கள் அம்மா.
    🧹 செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் வீடு மெழுகலாமா?
    🧹 எந்தெந்த நாட்களில்/கிழமைகளில் ‌வீடு மெழுகலாம்/மெழுககூடாது?
    🧹 வீடு மெழுகும் தண்ணீரில் என்னென்ன சேர்க்க வேண்டும்/சேர்க்க கூடாது?
    🧹 கல் உப்பு மற்றும் மஞ்சள் சேர்த்து வீடு மெழுகலாமா? அவை மகாலட்சுமி அம்சம் அவை காலில் மிதிபடகூடாது என்று ஒருசிலர் கூறுகின்றனர்.
    🧹பிரம்ம முகூர்த்தில் வீடு மெழுகலாமா?

  • @saranyas9907
    @saranyas9907 3 роки тому

    Muthal muriyaga Nan Amman azhathu poojai panan amma migavum niraivaga irunthathu..... Nandrigal 🙏🙏

  • @radhasenthil5179
    @radhasenthil5179 3 роки тому

    அம்மா உங்களுடைய வீடியோகள் எல்லா தகவல்களை உள்ளடக்கியதாகவும் எளிமையாகவும் உள்ளது.மிக்க நன்றி

  • @Maheswarinila
    @Maheswarinila 3 роки тому +4

    உங்களுடைய பதிவு கேட்கவே இன்பமா இருக்கு

    • @pugalendranchelliah1568
      @pugalendranchelliah1568 3 роки тому

      Vanakam amma. Need your kind advice. Can i have your email ID. Personal matters and advice need badly on spiritual

  • @thangammadathi1501
    @thangammadathi1501 3 роки тому +3

    Coming Friday time sollunga amma pls
    Nan celebration pannanum
    Ella things vanki vajuthuviden

  • @nandhinisathyamoorthy9011
    @nandhinisathyamoorthy9011 3 роки тому +5

    அம்மா அடுத்த வாரம் வெள்ளி கிழமை வரலட்சுமி பூஜை க்கு அம்பாளை வீட்டிற்கு அழைக்கும் நேரம் வழிபடும் நேரம் புனர் பூஜை நேரம் அனைத்தும் சொல்லூக அம்மா

    • @vinothm8676
      @vinothm8676 3 роки тому

      Nalaiku varalakshimi poojaiku neram enna

  • @muzicon4702
    @muzicon4702 3 роки тому +1

    Amma ungalin intha pathivirku migavum nandrigal amma ❤❤🙏🙏Lakshmi thaayarin poojai seivatharku bhaagyam seithirukanum athupola avargalin poojai muraigalai ketu arinthu kolvatharkum sirapu petru irukavendrum. ungalin pathivai ketkum pothe manam magilchiyaakindrathu amman.. Nandrigal pala amma❤❤🙏🙏.

  • @priyaram8474
    @priyaram8474 3 роки тому +1

    Amma nakoda namma veetula varalakshmi pooja seithen neega sonna matiriye seithen amma romba romba thanks amma today my family is very very happy amma thank u so much amma

  • @sivamathi8127
    @sivamathi8127 3 роки тому +5

    அம்மா வீட்டில் குபேர லட்சுமி படம் இருக்கு , அதை வைத்து வரலட்சமியின் விரதம் படைக்கலமா அம்மா. எங்கள் வீட்டில் பழக்கம் இல்லை இருந்தாலும் எனக்கு இவற்றை கடைபிடிக்க வேண்டும் என்ற ஆசை உள்ளது அம்மா. எனக்கு சொல்ல தாய் இல்லை, நீங்கள் என் அம்மா இருந்து என் சந்தேகத்தை தீர்த்து வைக்க வேண்டும் அம்மா

    • @kalaivanisadhasivam2625
      @kalaivanisadhasivam2625 3 роки тому

      எங்களுக்கும் இந்த வழக்கம் இல்லை,எனக்கும் சிறு வயது முதலே தாய் இல்லை.ஆனால் எல்லோரும் கடைபிடிக்கும் போது எனக்கும் செய்ய எண்ணம் தோன்றுகிறது.

    • @sivamathi8127
      @sivamathi8127 3 роки тому

      @@kalaivanisadhasivam2625 . Take care

  • @pushpaveanipushpaveani2405
    @pushpaveanipushpaveani2405 3 роки тому +3

    அம்மா நான் இலங்கையில் இருந்து சுதா. பூஜை நீங்கள் சொல்வது செய்துகிரேன் ஆனால் மனம் ஏதாவது வேறு சிந்தனையில் அடிக்கடி போகும் இதை நான் எவ்வாறு மாற்றுவது என்பதை எனக்கும் இந்த பிரச்சினை உள்ளவர்களுக்கும் பதிலாக சொல்லி தர வேண்டும் நன்றி அம்மா

    • @gopoormathivathani8327
      @gopoormathivathani8327 3 роки тому

      உங்களுடைய பதிவு எல்லாம் மிகவும் சிறப்பு அம்மா

  • @sidhanandhanviknesh7398
    @sidhanandhanviknesh7398 3 роки тому +5

    வணக்கம் அம்மா.இந்த வரலட்சுமி விரதம் அன்று என்னால் இவ்வளவு பூஜைகள் செய்ய இயலாது.ஆகையால் விரதம் அன்று நான் மகாலட்சுமி அன்னைக்கு ஒரு நெய் தீபம் ஏற்றி வழிபட்டால் அந்த அன்னையின் ஆசி எனக்கு கிடைக்குமா?

    • @tharanigopi-9049
      @tharanigopi-9049 3 роки тому

      பொறுமையாக அடுத்த வாரம் மனத்திருப்தியாக செய்யுங்கள் so simple problem solve

  • @vetrikaa
    @vetrikaa 3 роки тому +2

    Thank you Ma , I’m going to do it for the first time tomorrow, you words are very encouraging positive and feels like thean , may Goddess MahaLakshmi bless you and your family , thank you ma🙏

  • @sschannel8427
    @sschannel8427 3 роки тому +1

    Unga ella padhivum ennaku romba udhaviya ssnthosama irukku thanks

  • @malathikrish9596
    @malathikrish9596 3 роки тому +5

    அருமையான விள‌க்க‌ம், ஒரு சந்தேகம் அக்கா, நான் friday காலை தான் மகாலக்ஷ்மி யை வீட்டுக்கு அழைக்கிறேன், அப்போ நான் punarpoojai saturday செய்யணுமா, அ‌ல்லது Sunday செய்யணுமா, 3 நாள் கணக்கு வைத்து இதுவரை sunday punarpoojai செய்து வந்தேன், அது சரியா அக்கா

  • @shanmugamravi1081
    @shanmugamravi1081 3 роки тому +4

    வாழ்க வளமுடன் அம்மா முதல் முறையாக இதை செய்யலாம் என்று நினைக்கிறேன் அம்மா.. என்னிடம் ஃபோட்டோ உள்ளது அதை வைத்து தான் செய்ய போய்கிறேன்.. போட்டோவையும் வெளியே வைத்து தான் அழைக்க வேண்டுமா.இல்லை உள்ளேயே வைத்து கும்பிடட லாமா..தயவு விரைவில் பதில் கூறவும் அம்மா வாழ்க வளமுடன்..

  • @dthirumangai7592
    @dthirumangai7592 3 роки тому +4

    ஒரு முறை பயன்படுத்திய காதோலை கருகமணியை மீண்டும் கலசத்திற்கு பயன்படுத்தலாமா அம்மா

  • @hakanyachandrasekaranserva7582
    @hakanyachandrasekaranserva7582 3 роки тому

    Romba romba.............nanri amma intha pathivirgathan kathirunthen🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @selvimahadevan1728
    @selvimahadevan1728 3 роки тому

    Thanks Amma. Ungaluku eppothum iraivan thunai iruppar.. Neenge engal anaivarikkum valikatti.. Ithai solli tharuvatharkku periyavargal yarum illai. God bless you ammaaa.

  • @Anonymous-dn8rn
    @Anonymous-dn8rn 3 роки тому +3

    அம்மா படம் வைத்து வரலட்சுமி நோன்பு பூஜை செய்ய வேண்டிய முறை please demo குடுங்க அம்மா

  • @sampoornimasoundararajan7675
    @sampoornimasoundararajan7675 3 роки тому +4

    அம்மா..இந்த பூஜையை பிரம்ம முகூர்த்தத்தில் செய்யலாமா..எந்த இடையூறும் இல்லாமல் இருக்கும்..பதிலை எதிர் பார்க்கிறேன்...

    • @bharathiswami3217
      @bharathiswami3217 3 роки тому +2

      Romba nandri amma neenga sonna thagavalukku🙏🙏🙏🙏🙏🙏

  • @radhasenthil5179
    @radhasenthil5179 3 роки тому +5

    அம்மா நான் இந்த வாரம் வரலட்சுமி விரதம் இருக்க முடியாத நிலையில் அடுத்த வாரம் நீங்கள் குறிப்பிட்டுள்ள நேரத்தில் அனைத்து பூஜைகளும் செய்யலாமா நன்றி

    • @rojaramani4779
      @rojaramani4779 3 роки тому +1

      Amma enakum athe kelvi than

    • @postbox9418
      @postbox9418 3 роки тому

      She said yes fr this question ma…

    • @rohithsatar5805
      @rohithsatar5805 3 роки тому

      அம்மா எனக்கும் அதே கேள்வி

  • @ramalakshmikaruppiah1508
    @ramalakshmikaruppiah1508 3 роки тому

    Na romba wait pannidu irundhen Amma, Unga pathivukaka romba thanks amma🙏🙏🙏

  • @kavyatharani6185
    @kavyatharani6185 3 роки тому +1

    நன்றி அம்மா.நான் ரொம்ப ஆசை பட்டு பன்னுவேன்.

  • @ramyasuresh4117
    @ramyasuresh4117 3 роки тому +5

    இது வரை எங்கள் வீட்டில் யாரும் செய்தது கிடையாது, ஆனால் எனக்கு வரலட்சுமி பூஜை செய்ய வேண்டும் என்று ஆசை,செய்யலாமா?

  • @maharamesh6421
    @maharamesh6421 3 роки тому +4

    Enga pangali veetla eranthutanga 5months aguthu viratham irunthu varalakshmi poojai seiyalama amma..

  • @vinothkanna8312
    @vinothkanna8312 3 роки тому +3

    Thursday alaithal saturday yetukanum Friday vaicha Sunday edukanuma amma plz soluga

  • @mahalakshmiperumal6691
    @mahalakshmiperumal6691 3 роки тому +1

    வாழ்க வளமுடன் அம்மா வீர வேல் வெற்றி வேல் நன்றி

  • @UAbinayasivakami
    @UAbinayasivakami 3 роки тому

    சகோதரி உங்கள் பதிவுகள் மன நிறைவை தருகிறது! நாங்களும் இந்த பூஜையை செய்தது போல் மனசாந்தி கிடைத்தது! எதிர் காலத்தில் நானும் இப்பூஜையை மேற்க்கொள்ள எனக்கு ஆசி கூறுங்கள். வாழ்க வளமுடன்!!!

  • @dharshuskutti
    @dharshuskutti 3 роки тому +8

    அம்மா என்னுடய மாமனார் இறந்து பத்து மாதம் ஆகிறது. நான் செய்யலாமா? அம்மா
    தயவு செய்து சொல்லுங்க அம்மா.

    • @rdpm13
      @rdpm13 3 роки тому +1

      S u can do , but ur mother in-law and husband ok sonna u can do the pooja . do the pooja without arguing with them.if anyone says no dont do the pooja. Or else u do the pooja

    • @thalaivarthimingalam5152
      @thalaivarthimingalam5152 3 роки тому

      Intha varusham pannathinga , first year thevasam kuduthathukku apporom thaan pannalam ippo summa veetla photo vacchu normal ah saami kumbidalaam 👍

    • @dharshuskutti
      @dharshuskutti 3 роки тому

      @@thalaivarthimingalam5152 👍 and 🙏🏻

  • @spreethig
    @spreethig 3 роки тому +6

    In case any death in the family can we do this pooja with keeping kalasam and breaking coconut ?

    • @ns_boyang
      @ns_boyang 3 роки тому

      No

    • @rdpm13
      @rdpm13 3 роки тому

      How many days aachu. R u going to temple or attending any functions like wedding, house warming.

    • @rdpm13
      @rdpm13 3 роки тому

      Yaar veettu relation nu parkka num suppose incase of ur husband side atleast after 3 months u can do.suppose ur mother side na no need ti worry u can keep kalasam and do the pooja.

    • @thalaivarthimingalam5152
      @thalaivarthimingalam5152 3 роки тому

      Till one year we should not do

  • @labach545
    @labach545 3 роки тому +3

    Uthiratcham kalyanam panna pengal podalam Amma.. enaku podanum nu romba asai

  • @sujanthg3753
    @sujanthg3753 3 роки тому

    Vanakam amma..Thursday evening amman alangaram pannitu marunaal morning alaikalamah ungal pathiluku kaathiruken amma..🙏 nandri amma..

  • @indiraindira4169
    @indiraindira4169 3 роки тому

    நன்றிகள் கோடி சகோதரி.....சிவா திருச்சிற்றம்பலம்..ஓம்நமசிவாய....🙏🙏🙏🙏🙏

  • @MonsterMuppet82
    @MonsterMuppet82 2 роки тому +3

    2022- Could you please assist in confirming the date for 2022? There's a confusion in Kuala Lumpur, Malaysia whether Sri Varalakshmi Vratam is celebrated on 5th of August 2022 or 12th of August 2022

  • @DhanaLakshmi-pu4gi
    @DhanaLakshmi-pu4gi 3 роки тому +5

    அம்மா நான் வருடாவருடம் இப் பூஜையை செய்கிறேன் ஆனால் இந்த வருடம் எங்கள் சின்ன மாமனார் இறந்து ஐந்து மாதம் ஆகிறது நான் வரலட்சுமி நோன்பு பூஜை செய்யலாமா தயவு செய்து கூறவும்

    • @ns_boyang
      @ns_boyang 3 роки тому

      மனமான மன்னிப்பு கேட்டுவிட்டு அடுத்த வருடம் செய்யுங்கள்.

  • @soundaravalliravi177
    @soundaravalliravi177 3 роки тому +3

    Vazhga Pallandugal

  • @yazhukutty0712
    @yazhukutty0712 3 роки тому +2

    Nandri amma enkanavar nalla irukkanun pothum🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @deepavenkatesan9988
    @deepavenkatesan9988 3 роки тому +2

    நன்றி அம்மா.நல்ல ஒரு தகவல் அம்மா😊👍

  • @shankari_Mani_vlogs
    @shankari_Mani_vlogs 3 роки тому +3

    புனர்பூஜை செய்ய நீங்கள் சொல்லியிருக்கும் நேரத்தில் வேலைக்கு சென்று விடுவோம் அதனால் பிரம்ம முகூர்த்தத்தில் செய்யலாமா reply please

  • @mimissd9809
    @mimissd9809 3 роки тому +16

    உங்களுடைய ஒரு கமெண்ட் என்னை அடுத்த வீடியோவிற்கு உற்சாகப்படுத்தும் 🙏🙏😍❤️🙋‍♂️

  • @gopinathayyangar1248
    @gopinathayyangar1248 3 роки тому +4

    வணக்கம் அம்மா நான் நேற்று வரலட்சுமி விரதம் நல்ல முறையில் செய்தேன் அடுத்து மூன்றாம் நாள் ஞாயிற்றுக் கிழமை புனர் பூஜை செய்யும் நேரம் சொல்லுங்கள் அம்மா

    • @kuttyrose3929
      @kuttyrose3929 3 роки тому

      எனக்கும் இதே கேள்வி தான்

    • @minifoodfactory4461
      @minifoodfactory4461 3 роки тому

      எனக்கும் இதே கேள்வி தான் அம்மா

    • @nithyadevi6446
      @nithyadevi6446 3 роки тому

      எனக்கும் இதே கேள்வி தான்

    • @vijayarajendran6292
      @vijayarajendran6292 3 роки тому

      Me too.

  • @krishnadevi6524
    @krishnadevi6524 3 роки тому +2

    Thanks amma u r speech is so staisfied last year i have started this year i am happy to pray in u r order amma pray for also amma to be happy we are 4 daughters for our mother this year we have plan to get one house for my mother

  • @radhakamath5928
    @radhakamath5928 3 роки тому +1

    வணக்கம் மேடம் அருமையான பதிவு நன்றி தெளிவான விளக்கம் 🙏🙏🙏💐💐💐

  • @thirumeniramasubbu3941
    @thirumeniramasubbu3941 2 роки тому +5

    இந்த வருடம் எந்த தேதியில் வரலட்சுமி நோன்பு வருகிறது....

  • @yamunaravi2931
    @yamunaravi2931 3 роки тому +4

    Naan 9 yrs ah Pooja pannittu irukkan.. anaa indha varsham enga veetla periya kaariyam aaichu... So indha varsham Pooja panlama... Oru varshathukku Enna poojalam panlam panna koodadhunu konjam sollunga plzz

    • @aksdiarytamil8558
      @aksdiarytamil8558 3 роки тому +1

      Unga veetula one yr pana matanga na adhe follow panunga pa..sila per odane ellam celebrate panvanga ..but mostly one year pana matanga

  • @jananimano6031
    @jananimano6031 3 роки тому +9

    புதிய வீட்டில் மரம் மற்றும் செடிகள் வளர்ப்பது முன் பின் பக்கத்தில் என்ன மரம் வளர்ப்பது பற்றி பதிவு வேண்டும் அம்மா

  • @srivaishnavi6501
    @srivaishnavi6501 3 роки тому

    Thank u for ur valuable guidance amma. We first time successfully did Varalakshmi viratham. 🙏🙏🙏🙏

  • @deepasuresh9723
    @deepasuresh9723 3 роки тому +1

    Thank u ma. keakkum pothe romba santhosama mananiraiva irukku ma.😊😊

  • @a.lakshmanan737
    @a.lakshmanan737 3 роки тому +3

    Amma na varalakhmi nombu seiya mudiyavilai enime eppo seiyalam please sollunga amma

  • @lsagunthala509
    @lsagunthala509 3 роки тому +8

    அம்மா காலை வணக்கம் முதுகு வலிக்கான காரணம் மருத்துவம் சொல்லுங்க காத்திருக்கிறேன் நன்றியுடன் தங்கள் மாணவி மீண்டும் அடுத்த பதிவுக்கு காத்திருக்கிறேன்

  • @p.roobamanjari6523
    @p.roobamanjari6523 3 роки тому +3

    அம்மா மஹாலஷ்மி படம் விணாயகர் சரஸ்வதி யுடன் சேர்ந்து இருக்கும் படம் வைத்து வழிபடலாமா

  • @Mani-to8sn
    @Mani-to8sn 3 роки тому +1

    Amma ungal thelivaana karuthu migavum arumai amma vazhga valamudan

  • @kalaidivya1439
    @kalaidivya1439 3 роки тому +1

    அக்கா மிக அருமையாக இருந்தது மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது அக்கா மிக்க நன்றி அக்கா 💕

  • @laxmikitchen3030
    @laxmikitchen3030 3 роки тому +5

    மக்களே அடுத்த வாரம் வரலெட்சுமி விரதம் நேரம் சொல்லும்மா 27.8.21

  • @saranyathulasi2884
    @saranyathulasi2884 3 роки тому +5

    Amma enga veetla varalakshmi pooja festival celebrate pandra pazhakam illa ..
    So naanga ellam enna panalam veetla ....
    Pls answer my question ma

    • @twinskitchen3986
      @twinskitchen3986 3 роки тому +2

      விளக்கு ஏற்றி வெற்றிலை, பாக்கு, பூ, மஞ்சள் கயிறு வைத்து சாமி கும்மிட்டுக்கோங்க 🙏🙏கணவர் நலனுக்காக

    • @saranyathulasi2884
      @saranyathulasi2884 3 роки тому

      @@twinskitchen3986 thank u pa

  • @kartikeyagamer1828
    @kartikeyagamer1828 3 роки тому +5

    Mam, my mother in law passed away three months before. One year not over. Shall I take Varalakshmi pooja. I was doing for 25 years

  • @salammalg9424
    @salammalg9424 3 роки тому +2

    அருமையான பயனுள்ள பதிவு நன்றிகள் பல அம்மா

  • @rajarajanrajan9969
    @rajarajanrajan9969 3 роки тому

    Vanakam Amma intha varudam unngal message naan follow pannen I can fill with powerfull vibration and full addi month Vege it's very clear I can see the difference before and after do it tis addi pooja and varalakshmi nombu I do kalasam Amma thankyou very much Amma 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹💗💗