இந்த பதிவில் கலசம் வைத்து குலதெய்வத்தை கண்டுபிடித்து வழிபடும் முறையை நானும் பக்தியோடு விரதம் இருந்து கலசம் வைத்து எங்கள் குலதெய்வத்தை கண்டுபிடித்து விட்டேன். தேசமங்கயர்கரசி அம்மாவுக்கு கோடான கோடி நன்றிகள்
நான்கு தலைமுறைகளாக குல தெய்வம் தெரியாமல் இருந்தோம், நீங்கள் கூறியபடி விரத முறை தொடங்கி 9 நாளில் எங்கள் குல தெய்வத்தை கண்டுபிடித்து விட்டோம்,மிக்க நன்றி🙏
அருமையான விளக்கம்!! கேட்கும் போது மெய் சிலிர்த்து...அம்பாளே வந்து சொன்ன மாதிரி இருந்தது! 🙏 I saw your lots of videos.but this is very special!! குலதெய்வம் தேடுபவர்கள் அம்மா சொன்ன பூஜை முறைகளைப் பின்பற்றி குலதெய்வத்தை தெரிந்துகொள்வதற்கு எங்களுடைய வாழ்த்துக்கள் நாங்களும் மனதார வேண்டிக் கொள்கிறோம்🙏
அம்மா தாயே ரொம்ப ரொம்ப நன்றி அம்மா இப்படி ஓரு தெளிவான பதிவை தான் இத்தனை தினங்களாக தேடி அழைந்து கொண்டு இருந்தேன் எம் வாழ்வில் குலதெய்வ வழிபாடு செய்தது இல்லை அதனால் மிகுந்த இன்னல்கள் ஏராளம் சந்தித்து வருகிறேன் வரும் வளர்பிறை செவ்வாய் தினத்தில் கண்டிப்பாக எம் இல்லத்தின் யாம் இந்த மிக சிறந்த குலதெய்வம் வழிபாடு செய்கிறோம் இறைவன் மனம் உருகி அருள் தருவார் என்று நம்புகிறேன் கருணை உள்ளவர் தானே பரமாத்மா இப்படி ஒரு நல்ல பதிவு தந்த தாய் மங்கையர்க்கரசி அம்மையார் குடும்பமே என்றும் நூற்றாண்டுகள் நலமுடன் வாழ வேண்டும் இறைவா ஓம் ஸ்ரீ நமசிவாய போற்றி போற்றி 🕉️🙏
அம்மா இந்த பதிவு பார்த்து கலசம் வைத்து பூஜை செய்து இரண்டு தலைமுறை கழித்து கண்டுபிடித்தோம் அம்மா நன்றி முருகப்பெருமான் வழி துணையாக வந்தார் அம்மா எங்க வீட்டுக்கு குலதெய்வம் வந்துட்டாங்க அம்மா 🙏🙏
வணக்கம் அருமையான பதிவு ஆத்மஞானம் சேனல் வாயிலாகபயன்உள்ளகருத்துக்களைஇந்த உலக மக்களுக்கு தந்து கொண்டிருக்கும் உங்களுக்கு கோடானுகோடி நன்றிகள்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏இந்த பிரபஞ்சத்துக்கு இப்படி ஒரு மகளைகொடுத்த ஜெகன்மாதாவுக்கும் செந்தூர்முருகனுக்கும் குருநாதர் கிருபானந்தவாரியார்சுவாமிகளுக்கும் நன்றி🙏🙏🙏🙏🙏🙏
அம்மா எங்கள் அண்ணன் வீட்டு குலதெய்வம் தெரியவில்லை என்று குழப்பத்தில் இருந்தபோது சரியான நேரத்தில் இந்த பதிவு கிடைத்தது.... 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻மிக்க நன்றி அம்மா.....
அம்மா நவக்கிரகங்கள் பற்றியும் அவர்களின் பிறப்பு மற்றும் புராண வரலாறு பற்றியும் கூறுங்கள் அம்மா இது பொய்யடியேன் ஆகிய இந்த புல்லேன் உடைய சிறு விண்ணப்பம் தாயே
குல தெய்வம் பற்றி மிக மிக கவலையுடன் உங்கள் பதிவுகளை பார்த்து கொண்டிருக்கும் போது இன்று நீங்கள் இந்த பதிவினை வெளியிட்டு இருக்கிறீர்கள் சகோதரி மிகுந்த மகிழ்ச்சியும் நன்றியினையும் தெரிவிக்கின்றேன். Uk யில் வசிப்பதினால் இந்த இரண்டு பொருட்கள் நாயுருவி வேர் மற்றும் இலுப்பை எண்ணை இருக்கும் இடம் தேடிவிடுகிறேன் இன்றே! மீண்டும் என்னுடைய நெஞ்சார்ந்த நன்றிகள் சகோதரி🙏🙏🙏🙏🙏
அம்மா இராமேஸ்வரத்தில் உள்ள நம்புநாயகி அம்மனை பற்றியுள்ள வரலாறு கூறுங்கள் ...... வரலாறு தெரியாமல் 5 வருடங்களுக்கு முன் ஒரு தடவை வணங்கிவிட்டு வந்தோம் .... ஆனால் அம்மனோட அருள் இன்றும் உணருகிறேன் ...
அம்மா கிராமத்து சாமி பதிவுல தூத்துக்குடி மாவட்டம் உடன்குடிக்கு அருகாமையில் அமைந்துள்ள செட்டியாபத்து என்னும் கிராமத்தில் அமைந்துள்ள ஐந்து வீட்டு சுவாமி வரலாறு பற்றி பதிவு போடுங்க அம்மா.....
அம்மா எங்கள் வீட்டில் தங்கம் நிலைக்கவே மாட்டேங்கிறது..... புதுசா போய் வாங்கி வந்தாலும் வீட்டிற்கு வந்த ஓரு வாரத்திலேயே அடகு கடைக்கு சென்று விடுகிறது.... பிறகு மீட்க முடியவில்லை.. இந்த நிலை மாறி தங்கம் தோஷம் நீங்கி தங்கம் நிலைக்க ஒரு பதிவு போடுங்க அம்மா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻👣🙇🏻♀️
அம்மா நீங்கள் சொன்னபடி நாங்களும் செய்ய தொடர்ந்து செய்தோம் குலதெய்வம் என்பது எங்கள் கனவில் ஒருமனதாக தோன்றியது முறைப்படி வழிபட்டு தோன்றியது அதை வீட்டுக்கு கொண்டு வருவது எப்படி
அம்மா தங்கலின் ஆணைத்து பதிவங்களும் அருமை.. ஒரு சிறிய குழபம் அம்மா . வீட்டின் உளே செம்மண்ணில் கோலம் போடலாமா... என் வீட்டில் வெள்ளை நேர டைல்ஸ் அதனால் நான் முழுவதும் செம்மணல் கோலம் போடுகிறேன்
இந்த பதிவில் கலசம் வைத்து குலதெய்வத்தை கண்டுபிடித்து வழிபடும் முறையை நானும் பக்தியோடு விரதம் இருந்து கலசம் வைத்து எங்கள் குலதெய்வத்தை கண்டுபிடித்து விட்டேன். தேசமங்கயர்கரசி அம்மாவுக்கு கோடான கோடி நன்றிகள்
Your number pls
yaar moolama therinthu kondirgal. pls share us
@@shobasbridalstudio8927 ok
Your number ple
48 natkalum asaivam vitill seiyamal erukanuma
நான்கு தலைமுறைகளாக குல தெய்வம் தெரியாமல் இருந்தோம், நீங்கள் கூறியபடி விரத முறை தொடங்கி 9 நாளில் எங்கள் குல தெய்வத்தை கண்டுபிடித்து விட்டோம்,மிக்க நன்றி🙏
1 varathuku 1 velli appo 48 nall pannanumna 1 year pannanuma
@@mutheeswaran8218, 48 days
Madam
குல தெய்வத்தை தெரியாதவர்களுக்கு இந்த
பதிவு ஒரு வரப்பிரசாதமாக
இருக்கிறது. நன்றி.வாழ்க
வளமுடன்..
கலசம் வைத்த மூன்றாம் நாள் தெரிந்து விட்டது அம்மா. உங்கள் பதிவிற்கு நன்றி அம்மா. நமச்சிவாய🙏
Epadinu kandu pudichinga nu help pannunga pls
அருமையான விளக்கம்!! கேட்கும் போது மெய் சிலிர்த்து...அம்பாளே வந்து சொன்ன மாதிரி இருந்தது! 🙏 I saw your lots of videos.but this is very special!! குலதெய்வம் தேடுபவர்கள் அம்மா சொன்ன பூஜை முறைகளைப் பின்பற்றி குலதெய்வத்தை தெரிந்துகொள்வதற்கு எங்களுடைய வாழ்த்துக்கள் நாங்களும் மனதார வேண்டிக் கொள்கிறோம்🙏
Lr
அம்மா தாயே ரொம்ப ரொம்ப நன்றி அம்மா இப்படி ஓரு தெளிவான பதிவை தான் இத்தனை தினங்களாக தேடி அழைந்து கொண்டு இருந்தேன் எம் வாழ்வில் குலதெய்வ வழிபாடு செய்தது இல்லை அதனால் மிகுந்த இன்னல்கள் ஏராளம் சந்தித்து வருகிறேன் வரும் வளர்பிறை செவ்வாய் தினத்தில் கண்டிப்பாக எம் இல்லத்தின் யாம் இந்த மிக சிறந்த குலதெய்வம் வழிபாடு செய்கிறோம் இறைவன் மனம் உருகி அருள் தருவார் என்று நம்புகிறேன் கருணை உள்ளவர் தானே பரமாத்மா இப்படி ஒரு நல்ல பதிவு தந்த தாய் மங்கையர்க்கரசி அம்மையார் குடும்பமே என்றும் நூற்றாண்டுகள் நலமுடன் வாழ வேண்டும் இறைவா ஓம் ஸ்ரீ நமசிவாய போற்றி போற்றி 🕉️🙏
அம்மா இந்த பதிவு பார்த்து கலசம் வைத்து பூஜை செய்து இரண்டு தலைமுறை கழித்து கண்டுபிடித்தோம் அம்மா நன்றி முருகப்பெருமான் வழி துணையாக வந்தார் அம்மா எங்க வீட்டுக்கு குலதெய்வம் வந்துட்டாங்க அம்மா 🙏🙏
Sodaranthu pannanuma.48 naal
@@tkarthickselvam4218 தெரிந்ததும் முடித்துக்கொள்ளாம் 48 நாட்களுக்குள் தெரிந்துவிடும் அம்மா சொல்வதை கேளுங்கள் 🙏
அருமை யான விளக்கம் அது எப்படி யம்மா எங்களுக்குள்ளிருக்கும் சந்தேகங்களெல்லாம் புரிந்துக்கொண்டு தெளிவான விளக்கம் தருகிறீர்கள் உங்கள் ஞானமே ஞானம்
தாங்களின் பதிவை நான் இப்போதுதான் பார்த்தேன் என் மன குழப்பம் தீர்த்து விட்டது மிக்க மகிழ்ச்சி நன்றிகள் கோடி அம்மா
வணக்கம் அருமையான பதிவு ஆத்மஞானம் சேனல் வாயிலாகபயன்உள்ளகருத்துக்களைஇந்த உலக மக்களுக்கு தந்து கொண்டிருக்கும் உங்களுக்கு கோடானுகோடி நன்றிகள்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏இந்த பிரபஞ்சத்துக்கு இப்படி ஒரு மகளைகொடுத்த ஜெகன்மாதாவுக்கும் செந்தூர்முருகனுக்கும் குருநாதர் கிருபானந்தவாரியார்சுவாமிகளுக்கும் நன்றி🙏🙏🙏🙏🙏🙏
வணக்கம் இந்த வழிபாடு செய்து முருகனே எங்கள் குலதெய்வம் என்று என்னுடைய குருநாதர் அவர்களால் விடியற்காலை தெரிந்து கொண்டோம் நன்றி மேடம்
குலதெய்வத்தை அறிந்து கொள்ள வழி காட்டியதற்கு மிக்க நன்றி அம்மா!
Aduthu aduthu mind la vara questions ku udane adutha second neengale pesureenga 👏🙏🙏
அ௫மையான பதிவு ❤️ மிக்க நன்றி அம்மா 🙏
திரு
மிகவும் திருப்திகரமான பதில் நன்றி
Vanakam madam, im from Malaysia. I managed to identify my Kula Deivam by this method. It took me about 25 day to know my Kula Deivam. Such a miracle 🙏
Hi brother how u get nayuruvi ver in Malaysia.. Pls guide me.. Im also from Malaysia. Kindly pls guide🙏
Hi bro, how yout get the naaiuruyi veer in Malaysia?
நாளை கிருபானந்த வாரியார் பிறந்த நாள் அவருடைய சொற்பொழிவுகள் சிலவற்றை உங்கள் வாயிலாக கேட்க ஆசையாக இருக்கிறது
நன்றி அம்மா... நீங்கள் சொன்ன மாதிரி கலசம் வைத்து வழிபட்டோம்... 10 நாட்களில் எங்களுக்கு குலதெய்வம் தெரிந்தது. 🙏🙏🙏
Is it true....did it work
குலதெய்வம் எவ்வளவு முக்கியமுன்னு குல தெய்வதோடா சிறப்பு இப்ப தெரிஞ்சுக்கிட்டோம் அம்மா நன்றி
இந்த மாதிரி பதிவிடும் அம்மா அவர்களுக்கு நன்றி நன்றி
மிக்க நன்றி அம்மா ரொம்ப எலிமயாக எடுத்து சொன்னீர்கள்.... 🙏 என் குடும்பத்துக்கும் சொல்கிறேன்
அம்மா கந்த குரு கவசம் பற்றி யும் சீர் பாத வகுப்பு பற்றியும் முழுமையான விளக்கம் தாருங்கள் அம்மா
அம்மா உங்களுடையபதிவு மிகவும் அவசியமானவை.நன்றி
மிகவும் உன்னதமான பதிவு அம்மா
அம்மா எங்கள் அண்ணன் வீட்டு குலதெய்வம் தெரியவில்லை என்று குழப்பத்தில் இருந்தபோது சரியான நேரத்தில் இந்த பதிவு கிடைத்தது.... 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻மிக்க நன்றி அம்மா.....
Romba varusham kalichu enga kula deiva kovilai kandupidithen... Mikka nandri🙏🙏🙏
எங்கள் குலதெய்வம் ஸ்ரீ கிரிஜா மல்லேஸ்வரி சுவாமி.......🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
அம்மா சாய்பாபா பற்றி சொல்லுங்க உங்கள் வாயில் இருந்து அவர் பெருமைகளை கேக்க ஆசை 🙏🙏🙏
அம்மா நவக்கிரகங்கள் பற்றியும் அவர்களின் பிறப்பு மற்றும் புராண வரலாறு பற்றியும் கூறுங்கள் அம்மா இது பொய்யடியேன் ஆகிய இந்த புல்லேன் உடைய சிறு விண்ணப்பம் தாயே
ஓம் ஸ்ரீ குலதெய்வதாயே நமக💐💐💐🙇🙏
அம்மா கோமதி சக்கரம் பற்றி. பதிவு போடுங்கள் தயவு செய்து போடுங்கள்
அருமையானபதிவுமிக்கநன்றி
குல தெய்வம் பற்றி மிக மிக கவலையுடன் உங்கள் பதிவுகளை பார்த்து கொண்டிருக்கும் போது இன்று நீங்கள் இந்த பதிவினை வெளியிட்டு இருக்கிறீர்கள் சகோதரி
மிகுந்த மகிழ்ச்சியும் நன்றியினையும் தெரிவிக்கின்றேன்.
Uk யில் வசிப்பதினால் இந்த இரண்டு பொருட்கள் நாயுருவி வேர் மற்றும் இலுப்பை எண்ணை இருக்கும் இடம் தேடிவிடுகிறேன் இன்றே!
மீண்டும் என்னுடைய நெஞ்சார்ந்த நன்றிகள் சகோதரி🙏🙏🙏🙏🙏
எங்களையும் எங்கள் குலத்தையும் காக்கும் குலதெய்வமே துணை
குலதெய்வம் தெரியும் ஆனால் கோவில் எங்க இருக்கு தெரியவில்லை என்ன செய்வது
Romba nandri amma kalasam vaithu kumitu engal kula deivam kandu pidithu vittom mikka nandri
பவானி அன்னை பெரியபாளயம் பற்றி சோல்லுங்கம்மா
மிகவும் அருமையான பதிவு நன்றி அம்மா🙏🙏
தெளிவு தெளிவு அம்மா நன்றி நன்றி
அம்மா இராமேஸ்வரத்தில் உள்ள நம்புநாயகி அம்மனை பற்றியுள்ள வரலாறு கூறுங்கள் ...... வரலாறு தெரியாமல் 5 வருடங்களுக்கு முன் ஒரு தடவை வணங்கிவிட்டு வந்தோம் .... ஆனால் அம்மனோட அருள் இன்றும் உணருகிறேன் ...
Ammanga rumba Sakthi vayandha amman, anga Manjal than prasadam illa.
Gomati chakram poojai murai pathi sollunga amma🙏🙏🙏🙏
நன்றி அம்மா 🙏 நல்லதே நடக்கும்
Ungal anmega thondu anivarkum atrathu tholi.ungal pani thodara manamarntha valthukal
அருமை ! என்ன ஒரு சொற்பொழிவு
Super pathivu ma nandraga ullathu ma 👍
Thanks ma 🙏🏻
அம்மா கிராமத்து சாமி பதிவுல தூத்துக்குடி மாவட்டம் உடன்குடிக்கு அருகாமையில் அமைந்துள்ள செட்டியாபத்து என்னும் கிராமத்தில் அமைந்துள்ள ஐந்து வீட்டு சுவாமி வரலாறு பற்றி பதிவு போடுங்க அம்மா.....
அம்மா எங்கள் வீட்டில் தங்கம் நிலைக்கவே மாட்டேங்கிறது..... புதுசா போய் வாங்கி வந்தாலும் வீட்டிற்கு வந்த ஓரு வாரத்திலேயே அடகு கடைக்கு சென்று விடுகிறது.... பிறகு மீட்க முடியவில்லை.. இந்த நிலை மாறி தங்கம் தோஷம் நீங்கி தங்கம் நிலைக்க ஒரு பதிவு போடுங்க அம்மா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻👣🙇🏻♀️
👁️
Keep that newly bought jewel in kaluppu then use it
அம்மா இந்த 48நாட்களும் அசைவம்சாப்பிடலாமா. கூடாதா
Eanakkum same than sis
Same problem
Super amma romba nantri amma kanthapurannam pathi oru pathivu kodugal amma plz plz plz 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
குடும்பத்தினர் அனைவரும் நன்றி தெரிவித்து கொள்கிறேன் நன்றி அம்மா 🙏
அம்மா சுமங்கலி மொட்டை பற்றி சொல்லுங்க அம்மா வெகு நாட்களாக கேட்கிறேன்
Romba useful ma 🙏 oru naal unggaloda blessings vaangganum amma 🙏
ரொம்ப ரொம்ப நன்றியம்மா ....🙏🙏🙏🙏🙏🙏🙏
மிக்க பயனுள்ள தகவல் அக்கா நன்றி❤❤❤
ua-cam.com/video/3J1Xvi6wudU/v-deo.html.
அ௫மையான பதிவு பகிர்வுக்கு நன்றி அம்மா👩
அம்மா நகை என்னைக்கு வாங்க லாம் நகை என்னைக்கு அடகு வைக்க கூடாது திருப்பிய நகையின் என்ன தோஷம் நீங்க செய்யலாம்
Nandri Amma, Engalukkaga ipperpatta pathivugalai poduvatharku,omsairam 🤩😀😍🍇🙏🎂🙏
ஜாதக பயம் குறித்து ஒரு பதிவு போடுங்க அம்மா
வாழ்க வளமுடன் அம்மா மிக்க நன்றி
நன்றி அம்மா 😍😍😍😍
புத்திர தோஷத்துக்கு என்ன பரிகாரம் ????please sollunga amma🙏🙏
No
Azhagana pathivu thanks amma
அம்மா திருமணத்திற்கு தயாராகும் பெண்ணிற்கும் அவள்தாயாருக்கும் அறிவுரை தாருங்கள் அம்மா நாங்கள் மாப்பிள்ளை பார்த்து கொண்டிருக்கிறோம்🙏🏻🙏🏻🙏🏻
என்னுடைய நீண்ட நாள் கேள்விக்கு உங்கள் பதில் மிகவும் பயனுள்ளதாக இருந்தது நன்றி
மிகவும் அருமை🙏
அம்மா மிகவும் நன்றி, இதை எப்போது இருந்து இதை தொடங்க வேண்டும்
மஹா விநாயகரின் சங்கடகர சதுர்த்தி பூஜை முறை
அம்மா மிகவும் பயனுள்ள நல்ல தகவல் இது எல்லோருக்கும் பயன் படும் நன்றி தாயே
நன்றி நன்றி நன்றி நன்றி மிக்க நன்றி அம்மா வணக்கம்
மிக்க நன்றி அம்மா 🙏
ua-cam.com/video/3J1Xvi6wudU/v-deo.html.
அருமையான பதிவு, நன்றி மேடம்
I love you so much amma , so much you have change me in spiritual and prayers . Thank you so much 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
அம்மா எங்கள் குல தெய்வம் முத்து மாரி 🙏🙏🙏🙏
நன்றி அம்மா 🙏🙏🙏
ua-cam.com/video/3J1Xvi6wudU/v-deo.html.
Amma kuladeivam veetil irukangalanu eppadi kandupidikaratu amma 🙏🙏🙏
Nandri amma ugal vilagathega
மிக மக மிக நன்றி
எங்கள் குலதெய்வம் சிறுவாச்சூர் மதுர காளியம்மண் பற்றி சொல்லுங்க அம்மா please
ஸ்ரீராமஜெயம்
பயணுள்ளபதிவு அம்மா
Nenga soli mudium pothe eanaku kulatheivam thearijuruchu sis🙏🙏🙏🙏🙏
Thank you, very informative.
அம்மா நீங்கள் சொன்னபடி நாங்களும் செய்ய தொடர்ந்து செய்தோம் குலதெய்வம் என்பது எங்கள் கனவில் ஒருமனதாக தோன்றியது முறைப்படி வழிபட்டு தோன்றியது அதை வீட்டுக்கு கொண்டு வருவது எப்படி
அம்மா தங்கலின் ஆணைத்து பதிவங்களும் அருமை.. ஒரு சிறிய குழபம் அம்மா . வீட்டின் உளே செம்மண்ணில் கோலம் போடலாமா... என் வீட்டில் வெள்ளை நேர டைல்ஸ் அதனால் நான் முழுவதும் செம்மணல் கோலம் போடுகிறேன்
Super amma neenga kuladaivatha pathi pesumpode meisilirkuthamma
ua-cam.com/video/3J1Xvi6wudU/v-deo.html
Well said Amma,clear explanation thank u amma🙏🙏🙏
Mam, thank u so much for your wonderful message. My best wishes for your family
Engal kula deivam KAALI. Niraiya naal pongal vaikkama irundhom. Belaiyun kaaranammaaga en thandhai seiya villai. Eppodhum paambu kanavil varum. Pathuu varudathukkum melaga. Our vazhiyaga therindhu kondu sevithom. Kula deivam nammai maravadhu, adhalaal, neengalum seviyungal. Mangaiyarkarasi avargalin ovvoru padhivum arpudham. Nandri 🙏
Monthly monthly vara Theaipirai asthami, prathosam, sangadaga chathurathi, agathasi la samiku enna manthiram sollanu sollunga amma. Entha samiku enna poo, abishakathuku entha samiku enna mukyama tharanu sollunga amma
அம்மா நாள் தோறும் விளக்கு ஏற்றி நெய் வேத்தியம்படைக்கின்றேன்நாங்கள்ஊருக்குஞசென்றால்என்னசெய்வது
நன்றி நன்றி நன்றி மகிழ்ச்சி
Amma unga vetu pooja room katuga amma please
Sugar problem ku ethaavathu unggalukku therincha tips sollunga akka
எங்கள் குலதெய்வமே போற்றி போற்றி
Amma nan Sri Lanka vil erundu nithya.romba nandri Amma.nan adirparthu kondhu erunden .nandri Amma
Amma Arumaiyana Thagaval Sonniga Amma Romppa Nanri Amma.
Amma unga vetu pooja room katuga. Amma
அருமையான பதிவு மிக்க நன்றி அம்மா
அம்மா வணக்கம் 🙏🏻💐
வாசலில் மாட்டும் தேங்காயை அடுத்து எப்போ மாத்த வேண்டும் நன்றி அம்மா 🙏🏻💐🙇♀️
Thankyou Amma ❤️❤️🙏🙏
Excellent explanation Amma, thank you so much
Amma vanakkam, neenga solvadhu romba romba unmai. Nangalum idhepol 4 thalaimuraiyaga kuladeivam theriyamal irundhom. Nan umamaheswararai veandi viradham irundhen yenadhu kanavil kuladeivam irukkum idam thisai aruhil ulla theppakkulam yellam therindhathu , adhanpirahu yelloridamum solli ippo nanga yellarum kovilukku sendru varuhirom .Angalaparameswari amman , thiruppathur,