மகாலட்சுமியை நம் வீட்டிற்கு அழைக்கும் முறை-வரலட்சுமி விரதம் | Varalakshmi Vratham | வரலட்சுமி நோன்பு

Поділитися
Вставка
  • Опубліковано 3 жов 2024
  • வரலட்சுமி விரதம் செய்முறை விளக்கம் : கலசம் அமைத்தல், வழிபாட்டு முறை, அர்ச்சிக்கும் மலர்கள், நெய்வேத்யம் மற்றும் மகாலட்சுமியை நம் வீட்டிற்க்கு அழைக்கும் முறைகளை திருமதி. தேச மங்கையர்க்கரசி அவர்கள் செயல் முறை விளக்கத்துடன் அளித்துள்ளார்.
    அனைவரும் பயன்பெற்று உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்.
    Varalakshmi Vratham is performed by married woman (sumangalis) for the well being of all their family members, especially the husband. It is believed that worshipping the Goddess Varalakshmi on this day is equivalent to worshipping Ashtalakshmi - the eight goddesses of Wealth, Earth, Wisdom, Love, Fame, Peace, Contentment, and Strength.
    Athma Gnana Maiyam

КОМЕНТАРІ • 2 тис.

  • @sarveshmom
    @sarveshmom 5 років тому +12

    பெருமையாக, அழகாகவும், தெளிவாகவும் சொல்லி கெடுக்கிறங்க அம்மா 🙏🙏🙏🙏🙏 நீங்க செய்வது பார்த்தால் எனக்கும் செய்யவேண்டும் என்ற ஆசையாக உள்ளது அம்மா ஆனால் என் கணவர் எனக்கு ஒத்துழைக்க மாட்டார்கள் அது தான் எனக்கு மிகவும் வேதனை அளிக்கிறது., 😥😥

  • @sathyasokkanathan5401
    @sathyasokkanathan5401 3 роки тому +13

    இந்த வீடியோ முழுவதும் பாத்தவுடன் பூஜையில கலந்து கிட்ட மன நிறைவு கிடைத்தது அம்மா மிக மிக நன்றி ...💅🌹🌹🌹🌹🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @vishnukalai6024
    @vishnukalai6024 5 років тому +4

    உங்கள் ஆன்மீக வாழ்க்கையில் எங்களையும் அழைத்து செல்லுகின்றீர்கள்.உங்கள் பணிகள் என்றும் சிறக்க வாழ்த்துக்கள். 🌹🌹🌹🌹🌹

  • @Kskumaran08
    @Kskumaran08 5 років тому

    மிக அருமை 👌
    மிக்க மகிழ்ச்சி. நன்றிகள்..‌பக்தி பரவசமாக இருந்தது 👌❤️ நீங்கள் கூறிய முறையில் எங்கள் வீட்டில் விரதம் மேற்கொண்டு இருக்கிறோம்...‌நன்றி
    மிக்க மகிழ்ச்சி

  • @lakshmikailash2011
    @lakshmikailash2011 4 роки тому

    எனக்கிருந்த பெரிய கவலையான கேள்விக்கு மட்டுமல்ல....
    என்னோட எல்லா பதில்களுமாக இந்த பதிவு தந்துட்டீங்க அம்மா....
    மற்றும் அரவிந்த்....
    ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப நன்றி
    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @dheepasivabalan9966
    @dheepasivabalan9966 5 років тому +56

    மிக்க நன்றி அம்மா..எங்களுடைய தாய் போல் விளக்கம் கொடுத்து சொன்னீர்கள்.. உங்கள் பனி மென்மேலும் தொடர்ந்து எங்களை வழி நடத்த வேண்டும்..
    Very neat and clear exploration mam..
    Thank you amma..👌👌👌🙏🙏

    • @AthmaGnanaMaiyam
      @AthmaGnanaMaiyam  5 років тому +6

      மிகவும் நன்றி உங்கள் அன்பிற்கு

    • @shaliniu3981
      @shaliniu3981 4 роки тому +1

      P

  • @velraj3805
    @velraj3805 5 років тому +16

    Amman ah paakumpothe aanantha kannir varuthumma.... Romba happy ya iruku.... Nanum enala mudinja alavuku try panren.... This is first time... Thanks ma

  • @priyakumaran7852
    @priyakumaran7852 5 років тому +5

    மிக்க நன்றி அம்மா இந்த விரதம் மேற்கொள்ள பல ஆண்டுகளாக விருப்பம் இருந்தது ஆனால் இது பரம்பரை பரம்பரையாக வருவது புதிதாக நான் ஆரம்பிக்க யோசித்து பயந்து கொண்டு இருந்தேன் தங்களின் இந்த பதிவால் அது தெளிவானது மீண்டும் நன்றி அம்மா.

    • @AthmaGnanaMaiyam
      @AthmaGnanaMaiyam  5 років тому +1

      செய்யுங்கள். நல்லதே நடக்கும்

    • @rajisrivatsav
      @rajisrivatsav 5 років тому

      Same doubt

    • @rajisrivatsav
      @rajisrivatsav 5 років тому

      Athma Gnana Maiyam Thank you so much madam... I m going to start this year

  • @sasirekhamuruganandam1380
    @sasirekhamuruganandam1380 4 роки тому

    மிகவும் அருமையான பதிவு, மிக்க மகிழ்ச்சி. அனைவரும் இந்த பதிவை பார்த்து முறைபடி மஹாலக்ஷ்மியை வணங்கி, சகல ஐஸ்வர்யம் பெற்று வாழ்க வளமுடன். வணக்கம் அம்மா.

  • @santhimagadeven6538
    @santhimagadeven6538 3 роки тому +10

    நாங்கள் மனதில் நினைத்த அத்தனை கேள்விகளுக்கும் தம்பி கேக்க பதில் சொல்லி அசத்திட்டாம்மா.தகவலுக்கு மிக்க நன்றிம்மா.அட்வான்ஸ் வரலெட்சுமி தின நல்வாழ்த்துக்கள் தீர்க்கசுமங்கலியா 16செல்வங்களும் பெற்று பல்லாண்டு காலம் வாழ வாழ்த்துகிறோம் செல்லம்❤️🤝🤝🤝🤝🙏

  • @renuga8940
    @renuga8940 5 років тому +8

    அம்மா நான் இந்த வருடம் தான்,முதன்முறையாக விரதம் இருக்கப் போகிறேன்..உங்கள் வீடியோ எனக்கு யூஸ் ஃபுல் தகவலாக இருக்கிறது..ரொம்ப நன்றி அம்மா..।

  • @lathaarumugam51
    @lathaarumugam51 3 роки тому +13

    அம்மா பூஜைக்கு சொல்ல வேண்டிய மந்திரங்களையும் ஒரு காணொளி வெளியிட்டால் உதவியாக இருக்கும். நன்றி அம்மா இந்த பதிவிற்கு. 🙏

  • @padmapriya6144
    @padmapriya6144 5 років тому +21

    Thank you so much, First time I am going to do Varalakshmi poojai.This video was very useful,Super explanation.

    • @AthmaGnanaMaiyam
      @AthmaGnanaMaiyam  5 років тому +1

      thank you and wishes to you

    • @sdurga3181
      @sdurga3181 5 років тому +3

      Nanum panna poren

    • @padmapriya6144
      @padmapriya6144 5 років тому +1

      Can we do Varalaksgmi pooja alone in Aadi month, elders are not there with us now. First time I am doing Pooja after marriage.Pls advice

    • @sdurga3181
      @sdurga3181 5 років тому +4

      @@padmapriya6144 enakkum Amma appa mamanar mamiyar yarum illa Amma gonna Mari en vasadikku erpa naivaithuyam vachi jalasam vachi kumbida poren nanum idu Dan 1 St time 3 sumangaligalukku thamboolam kuduthu asircadam vangikonga

    • @rekhatnair9776
      @rekhatnair9776 5 років тому

      Me tooo.. Excited

  • @ganesanmageswariganesan1430
    @ganesanmageswariganesan1430 5 років тому

    வரலட்சுமி விரதம் பற்றி அற்ப்புதமான விளக்கமளித்தீர்கள் நன்றி மங்கையர்க்கரசி சகோதரி 🙏🙏🙏🙏

  • @roymariastanley9303
    @roymariastanley9303 4 роки тому +1

    I am catholic,but I always fond of Luxmi. Last year I bought a luxmi picture put it in my kitchen , because I want to see her all the time I am in the kitchen. This year I do not have all the things in my house, but I have some . I have rice and spices , I have money, I will try something for this year, thank you for those informations luxmi will bless me and my family. Thank you again

  • @bagavathivenugopal2451
    @bagavathivenugopal2451 5 років тому +10

    மிகமிக அழகான தெளிவான வரலட்சுமி பூஜை பற்றிய பதிவு Super...

  • @amuthalakshmi4812
    @amuthalakshmi4812 5 років тому +17

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻மிக்க நன்றி தெளிவான விளக்கம் அம்மா

  • @seethad7502
    @seethad7502 4 роки тому

    Romba nandri amma. First time nan Varalakshmi poojai Panna poren. Romba clearah sonnenga thanks amma.

  • @balasubramonian.kkanthasam2874
    @balasubramonian.kkanthasam2874 4 роки тому

    - மிகவும் அருமை அக்கா உங்கள் எல்லா பதிவுகளும் பயன் உள்ளதாகவும் மிகவும் புரிதலுடன் இருக்கிறது நான் daily உங்களto Now Up செய்கிறேன் மார்க நன்றி அக்கா. என் பெயர் லலிதா அக்கா. உங்கள் பதிவுகளை கேட்டுத்தான் உரங்குகிறேன். நன்றி அர்னா

  • @pokurivijaylakshmi4371
    @pokurivijaylakshmi4371 4 роки тому +6

    Nandri madam arumaiya explain pannirukinga 1st time panna poren.

  • @mixedup5545
    @mixedup5545 3 роки тому +3

    ரொம்ப ரொம்ப சூப்பரா அலங்காரம் பண்ணி இருக்கீங்க நல்லா சொல்லி இருக்கீங்க நல்லா சொல்லி இருக்கீங்க மகாலட்சுமிக்கு ரொம்ப ரொம்ப கடமை பட்டு இருக்கிறேன் ரொம்ப அருமையா பண்ணி இருக்கீங்களா மகாலட்சுமி

  • @dayahome5857
    @dayahome5857 4 роки тому +6

    Thank you so much.. really cried at the end... wonderful pure hearted explanations.. வாழ்க வளமுடன்..

  • @mnagajothi8394
    @mnagajothi8394 4 роки тому +1

    அற்புதமான பதிவு மா
    எங்கள் இல்லத்தில் பூஜை
    செய்தது போலவே மானசீகமாக செய்தது போல
    மனமகிழ்ச்சியாய் இருந்தது.
    வாழ்க வளமுடன் நலமுடன்

  • @kalaithamizh8426
    @kalaithamizh8426 4 роки тому

    Mam intha vidio pathathala than nan intha year first time ahh panni irukka mam very happy ya irukku mam romba santhosama irukku mam unga peachu very nice mam

  • @salvmsalvm8546
    @salvmsalvm8546 5 років тому +63

    அக்கா நான் வீடு ஒதுக்கி கூட்டினதும் இல்லை ஒரு எறும்பு தண்ணிர் விழுந்தால் கூட எடுத்து வெளிய போட்டுட்டு தான் அடுத்த வேலையை பார்ப்பேன் எனக்கு தெரிந்து எந்த பாவமும் பண்ணது இல்லை ஆனால் எதாவது முக்கியமான விஷேஸ நாட்கள் வரும்போது நான் மாதவிலக்கு ஆகி விடுகிறேன் மிகவும் சங்கடமாக உள்ளது இதற்கு நான் பரிகாரம் செய்ய வேண்டும் தயவுசெய்து என் சந்தேகத்தை தீர்த்து வையுங்கள் அக்கா🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @kasthuris2731
    @kasthuris2731 4 роки тому +15

    தங்கள் குரு வள்ளல் திருமுருக கிருபனந்த வாரியார் சுவாமிகள் வானொலியில் பேசியதை கேட்டேன் 1971ல் .அதன் பிறகு நானும் விரதம் இருக்க ஆரம்பித்தேன்.இது வரைதொடர்ந்து வணங்கி வருகிறேன்.அம்மன் அருளால் எங்கட்கு ஒரு மகன் இருமகள்கள்.அணைவரும் சகலளசௌபாக்யங்களுடன் நலமாக இருக்கிறார்கள்.பேரக்குழந்தைகளும் கல்லூரியிலு படிக்கிறார்கள்.நான்சொல்லி சில பெண்களும் விரதம் இருக்கிறார்கள்.அணைவருக்கும் அம்மன்அருள்உண்டு.👌👌👍🌷🙏🙏

  • @lakshmielangovan5858
    @lakshmielangovan5858 2 роки тому +6

    I'm so happy with ur super explanation mam tnq vazhigha valamudan mam🙏🙏

  • @vathsalasathyamurthy1585
    @vathsalasathyamurthy1585 4 роки тому

    அருமையான பதிவு அனைவருக்கும் புரியும் படி விளக்கமான ,தெளிவான பதிவு கொடுத்ததற்கு ரொம்ப நன்றி மா.🙏🙏🙏👌👌👌👋

  • @vinothar9980
    @vinothar9980 4 роки тому

    Arumayana vilakkam amma ,manathukku romba santhosama irukku ma, 🙏🙏🙏 Nandri amma,ennala seiyanumudiyalanu varuthama irunthathu,ippo mananirava irukku amma,Mikka nandri Amma 🙏🙏🙏

  • @legendarygamer_0078
    @legendarygamer_0078 4 роки тому +5

    Very beautiful kalasam! Thank you for your dedicated pooja.Mam you are such an inspiration! Lots of Love for ur work and UA-cam channel!!

  • @dhivyadhivya8330
    @dhivyadhivya8330 2 роки тому +7

    Amma na unga video pathudha neraiya therinjukara ma thanks arumaiyana padhivu ma

  • @radhis1545
    @radhis1545 4 роки тому +3

    மிகவும் பயனுள்ள வகையில் இருந்தது அம்மா நன்றி

  • @riyakrithiga782
    @riyakrithiga782 4 роки тому

    I'm inspired by your speech and they way u have explained how to do Pooja briefly. You have clarified all my doubts what I have in my mind. This is the first time I'm hearing your speech. Very kind person u r. Love u 😊

  • @selvarajselvarajn6221
    @selvarajselvarajn6221 5 років тому

    மிகவும் அருமையான பதிவு அம்மா நன்றி தங்கள் பணி மென்மேலும் தொடர வாழ்த்துக்கள் அம்மா

  • @omsairam4545
    @omsairam4545 5 років тому +12

    Amma superb...👏👏👏 Waiting for your video but ithu varaikku nanga senjathey Illa..But nenga ovoru vishesham solrappo Kandipaga Irukan um nu Asaya irukku.. Antha bhayam poiruchu👍👌 Unga speciality eh ithu than yen ethukku eppadi nu super ah puriyavekringa🙏🙏. 💞😍🤗💐💐

    • @AthmaGnanaMaiyam
      @AthmaGnanaMaiyam  5 років тому +3

      மிகுந்த நன்றி உங்கள் அன்பிற்கு

    • @omsairam4545
      @omsairam4545 5 років тому

      @@AthmaGnanaMaiyam Endrum Anbudan Ungal sagothari..🙏🙏..

    • @shanthisrinivasan191
      @shanthisrinivasan191 5 років тому

      Chance illa MA romba azhagana explain always god's give healthy life to u

    • @sprrangoliworld
      @sprrangoliworld 5 років тому

      மிக்க நன்றி அம்மா. ண

    • @jayakannan377
      @jayakannan377 5 років тому

      @@shanthisrinivasan191 r

  • @meerashri2968
    @meerashri2968 5 років тому +6

    Wonderful explanation🙏
    U are always proving that you are such a great person as well as you wonderful student to your guru.

  • @tharshi13.v
    @tharshi13.v 5 років тому +30

    Thank you so much. I was eagerly waiting for this.

    • @harinihari6128
      @harinihari6128 5 років тому

      Me alsoooo

    • @hemalathavenkatesh1714
      @hemalathavenkatesh1714 5 років тому +1

      @@harinihari6128 அற்புதமாகவிளக்கம்தந்தமைக்குநன்றியம்மாமிகவும்நன்றிபலபல
      அருமை

  • @krishnakumarvk2358
    @krishnakumarvk2358 3 роки тому

    மிக அருமை அம்மா..ஓம் ஶ்ரீ மகாலெட்சுமி தாயே சரணம் அம்மா😊🌼

  • @namanbhow2779
    @namanbhow2779 5 років тому

    Vry useful video.... Paakarthukku Romba santhosam.... Mam u explained each and every thing very minutely.....

  • @PriyaB-z8w
    @PriyaB-z8w Місяць тому +7

    விதவையாய் இருக்கிறவங்களுக்கு தெரியாம தாலி கயிறு பிரசாதமும் கொடுத்துட்டோம் இது சரியா தவரா அம்மா

  • @poonkothaisub363
    @poonkothaisub363 3 роки тому +4

    மிகவும் அருமையாக கூறியிருக்கிரீர்கள்‌ நன்றி

  • @priyasugu6849
    @priyasugu6849 5 років тому +13

    Viradham உணவு முறை பற்றி கூறுங்கள் அம்மா

  • @SekarSekar-dc4iu
    @SekarSekar-dc4iu 4 роки тому

    Amma. My name Meena. Super ma. First time na arambikaporaen. Vaalthungal Amma. Vaalga valamudan🙏

  • @geethagee8483
    @geethagee8483 4 роки тому +1

    Amma ..vanakkam....neenga solrathu ellam kekanum pola iruku all videos ultimate ma semma....romba nandri 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @mathisumathi4614
    @mathisumathi4614 4 роки тому +6

    ரொம்ப ரொம்ப சந்தோஷம்
    அம்மா. நானும் செய்யபோகிறேன்

  • @mahalakshmiv3003
    @mahalakshmiv3003 5 років тому +19

    She looks toooooooooooo beautiful Mam..was just bliss seeing this.

  • @k.p6925
    @k.p6925 5 років тому +13

    அம்மா நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி அம்மா

  • @selviashokan4990
    @selviashokan4990 5 років тому

    Thank you very much. Ma....past 23 years ...I am doing this pooja....as teached by my best friend...today....i have learned how to do this pooja ...from you....thanks for sharing this ....video...ma...🙏🙏🙏🙏
    Selvi.A
    Bangalore.

  • @revathireva6561
    @revathireva6561 4 роки тому

    Amma enaku nenga pesara vathaigal romba pudikum amma. Enaku varalakshmi Poojai ah pathi nariya dout irundhathu nenga Ora video la alaga super ah sonenga nandri amma

  • @beginnerskitchenbyvani6110
    @beginnerskitchenbyvani6110 5 років тому +9

    Very clear explanation for beginners mam thank u

  • @ranjeneedevi8020
    @ranjeneedevi8020 4 роки тому +7

    ரொம்ப அருமையான தொகுப்பு. அம்பிகைக்கு தனியாக நகை வாங்கி வைத்து இருக்கவேண்டுமா இல்லை நம்மளுடைய நகையை சாட்டலாமா?

  • @vidhyaveeramalai7926
    @vidhyaveeramalai7926 3 роки тому +44

    தாலிக்கயிறு அன்று மாற்றலாமா அம்மா

  • @samarpan05
    @samarpan05 4 роки тому +1

    Absolutely inspiring story and method to learn for a person like me . Amazed by the clarity and information throughout the procedure . Enjoyed each and every minute of the narration in Tamil . Also happy to hear that "one don't need to have your parents for in-laws habits or "pazakkam" if they did the Pooja or not ! I always wondered why is even paying to God should have anything to do with anyone?? Some old folks made these stories " Engae veethlay Pazakkam eelai" - Thanks god , no need to bother with that after listening to you speaking about it . Excellent decorations. And awesome , scrumptious Prasadam to for the Pooja. I have to admit that Was emotional listening the details . Of course , I have tell that my mouth was watering seeing the varieties of Prasadam- ha ha , that I don't know to make . Planning to do Kesari . Thanks a million to both of you for such a informative, interesting and calm ,uncomplicated way to present in UA-cam. God bless , Thanks again .

  • @sudanssweethome5505
    @sudanssweethome5505 5 років тому

    மிகவும் அற்புதமான விளக்கம். . மிக்க நன்றி

  • @dhakshesh5296
    @dhakshesh5296 4 роки тому +24

    வணக்கம் அம்மா🙏
    நோன்பு கயிறு எப்போது கலட்ட வேண்டும்.

  • @subramanimohan816
    @subramanimohan816 5 років тому +11

    First of all Thankyou very much Ma.This year is the first time I made a kalasam and I worshipped as you said once again Thanksgiving information to do a pooja in a right procedure. And one more request ma how to remove this kalasam next day or third day.

  • @gowthamirajendran8345
    @gowthamirajendran8345 2 роки тому +4

    Super mam ennoda Amma ipdidhan panuvaga but she is no more now pakkavea azhaga iruku mam🙏

  • @komathim1675
    @komathim1675 5 років тому +1

    Romba theliva azhaga explain paninga,, thank u mam

  • @brittojaison1037
    @brittojaison1037 4 роки тому

    மிகவும் நன்றி அம்மா விளக்கம் மிகவும் அருமை

  • @sairam.5555
    @sairam.5555 3 роки тому +6

    ரொம்ப அழக சொன்னிங்க அக்கா 🙏🙏🙏💓💓

  • @meenaraj.com2023
    @meenaraj.com2023 4 роки тому +7

    Realy i feel cry and heart touching in u r spiritual speech very great mam love u so much ma

  • @senthilsenthil338
    @senthilsenthil338 3 роки тому +8

    அம்மா.... நான் நிறைமாத கர்ப்பிணி..... நான் வரலட்சுமி நோன்பு கடைபிடிப்பவள்..... இந்த நிலையில் இந்த ஆண்டு நோன்பு கடைபிடிக்கலாமா..... அல்லது குழந்தை பிறந்த சமயமாக இருக்கும்.,.... நான் என்ன செய்வது..... தயவு செய்து கூறுங்களேன்....

  • @ommythili9556
    @ommythili9556 2 роки тому +11

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 மிக்க மகிழ்ச்சி மிக்க நன்றி அம்மா......

  • @ramanigrk2474
    @ramanigrk2474 4 роки тому

    ரொம்ப நன்றி அம்மா இதைவிட விளக்கமாக யாராலையும் சொல்லி, செய்து காட்டமுடிyathu

  • @jegadeeshwaran7167
    @jegadeeshwaran7167 4 роки тому +1

    Vanakkam Mam Varalakshmi Poojai very nice and beautiful Amman and Happy moments and Thank you very much Mam

  • @DineshKumar-yv1xk
    @DineshKumar-yv1xk 5 років тому +3

    Mam plzz put the pooja video of gokulashtami and vinayagar chathurthi plzz

  • @nageswarinageswari8335
    @nageswarinageswari8335 2 роки тому +3

    சிறந்த. விளக்கம் நன்றி அம்மா

  • @monarchdirector2990
    @monarchdirector2990 5 років тому +16

    Mam
    Thank you so much mam. Really I didn't expect mam.
    How fast you are.
    Thank you so much mam

    • @selvantamil5241
      @selvantamil5241 5 років тому +1

      கலசத்திற்கு பதில் அம்மாவின் சிலையை வைத்து நோன்பு எடுக்கலாமா அம்மா

  • @rajeswariamavasai1938
    @rajeswariamavasai1938 3 роки тому

    Thanks amma... Romba azhaga solli irukeenga... Once again thanks amma..

  • @muthukavi8459
    @muthukavi8459 3 роки тому +2

    அம்மா வணக்கம் என் பெயர் ராதா நாங்கள் மதுரை நீங்கள் பூஜை முறை சொல்லும்போது அம்மன் நேரில் அமர்ந்து சொல்லுவது போல் இருக்கிறது ம்மா உங்களுடய காணொளி பார்க்கும் போது மனதிற்க்கு மிகவும் சந்தோசமாக. இருக்கிரது அம்மா நீங்க. மதுரைக்கு வரும்பொழுது தகவல் சொல்லுங்க. அம்மா உங்களை பார்த்து ஆசிர்வாதம் வாங்கனும் அம்மாPls

  • @lalithalalitha9571
    @lalithalalitha9571 5 років тому +10

    Thank you mam it is very helpful for me thank you thank u mam

  • @lathamurugesan6555
    @lathamurugesan6555 2 роки тому +7

    அற்புதமான பதிவு அம்மா🙏🙏🙏

  • @nandhininandhini8178
    @nandhininandhini8178 3 роки тому +16

    Frist time try panna poran amma niinga kadalvul kita enntha thappu pannama irrukunum pray pannikoinga ennkaga plzzz

  • @sangeethashanmugam5404
    @sangeethashanmugam5404 4 роки тому +1

    மகிழ்ச்சி கலந்த நன்றிகள்🙏

  • @ponni4663
    @ponni4663 4 роки тому

    Romba nanri sagothari kandipa na mahalakshmi ambalai engal veetirku alaikiren nengal seithathai parkum pothu ambal en veetirku vanthathupol irukku sagothari vazhthukkal vazhthukkal

  • @sasikalaravichandran5916
    @sasikalaravichandran5916 4 роки тому +6

    நல்ல நிரந்தர வருமானம் வரும் வேலை கிடைக்கக் என்ன வழிபாடு செய்ய வேண்டும்

  • @milkymohit
    @milkymohit 2 роки тому +12

    நோன்பு சரடு எவ்வளுவு நாள் கட்டிருக்க வேண்டும் அம்மா....

  • @arunpandi6513
    @arunpandi6513 5 років тому +39

    Mam krishnar jayathi Ku poojai murai idheamari solunga mam

  • @lakshmibalan6375
    @lakshmibalan6375 4 роки тому

    Thank you so much Amma,,,, na yenga mamiyar veetula indha murai illa,,,, nama panna mudilaye nu feel panni indha pooja pannamale erundhan,,,, ipa niga clearaa solletinga,,,,,,pannalam nu,,thank you so much ma

  • @muthukrishnam5160
    @muthukrishnam5160 4 роки тому

    மிகவும் அற்புதம் நன்றி அம்மா🙏

  • @vennila.r9154
    @vennila.r9154 5 років тому +4

    6:12 apt question and answer amma perfect explanation

  • @mbalaji8867
    @mbalaji8867 4 роки тому +5

    வெள்ளி கிழமை சாயங்காளமும் நெய்வேத்யம் வச்சி ஆராதனை பண்ணனுமா அம்மா

  • @yuvarajgopal8869
    @yuvarajgopal8869 2 роки тому +55

    தங்கள் பதிவு மிக அருமை முப்பெரும் தேவியர்கள் பற்றி கூறுங்கள் அம்மா

  • @swethauma2810
    @swethauma2810 4 роки тому

    Thank u so much for the video amma unga videos paathuthan naa ellamey kaathukuran 😍

  • @v4ualwaystamil536
    @v4ualwaystamil536 4 роки тому

    You are very kind ma... feel like you are God's angel

  • @renugadevipadmanabhan8947
    @renugadevipadmanabhan8947 3 роки тому +6

    பித்தளை அம்மன் முகத்தை பயன்படுத்தலாமா.
    அதை எங்கள் பாட்டி நீண்ட காலம் காலமாக பயன்படுத்தினார்கள்.

  • @seva2621
    @seva2621 5 років тому +7

    Romba romba nandri amna.

  • @sana_9
    @sana_9 3 роки тому +10

    Kalasamla serkira elumichai pazham ena pandrathu maa

  • @bhavakrish8640
    @bhavakrish8640 4 роки тому +1

    Super ma semmaya pannirukkinga 👌👌👌👏👏👍🙏melum seidhu kaatiyadharkku nandri 🙏🙏

  • @kalaithamizh8426
    @kalaithamizh8426 4 роки тому

    Unga varthagalai kettu kondea irukunum pola irukku mam so nice

  • @vishnum4721
    @vishnum4721 4 роки тому +13

    for unmarried girls , can we tie the holy thread themselves. and how many days we have to keep the thread please say MAM

  • @dhanalaxmi3717
    @dhanalaxmi3717 2 роки тому +15

    கணவரை பிரிந்து வாழும் பெண்கள் வரலட்சுமி விரதம் செய்யலாமா

  • @amuthalakshmi4812
    @amuthalakshmi4812 5 років тому +43

    அம்மா எனக்கு சில சந்தேகங்களை எப்படி கேட்பது? தங்களது அலைபேசி எண்கள் தர இயலுமா?

    • @gayathrigayu1426
      @gayathrigayu1426 5 років тому +6

      எனக்கும் நிரைய சந்தேகம் இருக்கு mam

  • @umamaheswarik7950
    @umamaheswarik7950 4 роки тому

    அருமையாக கூறினீர்கள் மிக்க நன்றி

  • @nagalakshmiravishankar4004
    @nagalakshmiravishankar4004 3 роки тому +1

    Detailed explanation.cleared doubts.thank you guruji

  • @vanithakannan5676
    @vanithakannan5676 5 років тому +63

    அம்மா வீட்டில் வலம்புரி சங்கு பூஜைஎப்படி செய்ய வேண்டும்

  • @sundraswaransundar6588
    @sundraswaransundar6588 3 роки тому +3

    மிக்க நன்றி அம்மா 🙏🙏🙏🙏

  • @revasrm6320
    @revasrm6320 3 роки тому +7

    Pithalai kudam use pannalama

  • @manosiva392
    @manosiva392 4 роки тому

    நன்றி அம்மா நாங்க செய்த புண்ணியம்
    உங்க வீடியோ வளக்கம் பார்ப்பது
    மீண்டும் மீண்டும் நன்றி நீங்க பொறுமையா
    இவ்வளவையும் செய்து காட்டியமைக்கு

  • @megalamuthuraman4673
    @megalamuthuraman4673 4 роки тому +2

    Really it's very useful Amma. Thank u so much.