Це відео не доступне.
Перепрошуємо.

வக்கிர கிரகங்களின் பார்வை? | Astrology Classes In Tamil | Astrologer Chinnaraj | Astrology In Tamil

Поділитися
Вставка
  • Опубліковано 13 сер 2024
  • வக்கிர கிரகங்களின் பார்வை என்ன செய்யும்? | Astrology Classes In Tamil | Astrologer Chinnaraj | Astrology In Tamil
    இராசி
    Love
    இரகசியம்
    Yogam in astrology
    Tamil astrology yoga
    2nd house and 11th house explanation
    #Astrology #AstrologyInTamil #AstrologyBasics #KodeeswaraYogam #AstrologerChinnaraj #TamilJodhidam #AstrologyClasses #BasicAstrology #RasiChart #SecretsOfAstrology #Love
    *******************************************************************************************************
    Subscribe: bit.ly/32y9MkT
    *******************************************************************************************************
    Featured Videos in This Channel! ➜ goo.gl/CraLIf
    Popular Playlist in this Channel! ➜
    Friday videos ➜goo.gl/AZStxp
    Tamil Amutham ➜goo.gl/lrE305
    Arivom Jodhidam ➜goo.gl/5h0pQx
    Guru 2014 ➜goo.gl/txEsUF
    Special Article ➜ goo.gl/VtAiPW
    Temple and Glory ➜ goo.gl/Oi39AN
    Contact Us
    email: a9842108500@gmail.com
    www.astrochinnaraj.in
    dindigulchinnaraj

КОМЕНТАРІ • 204

  • @premanantheeswaran5994
    @premanantheeswaran5994 Рік тому +6

    Sir negative ஆக கூறும் ஜாதகத்திலும் பல நல்ல விசயங்களைக் கூறி மனதிற்கு ஆறுதல் அளிப்பது தங்கள் பதிவு ம்ட்டுமே என நினைக்கிறேன்.நன்றி sir.🙏🙏🙏🙏

  • @surendranramiya5226
    @surendranramiya5226 3 роки тому +13

    குரு(வ) ஆகி7 ம் பார்வை
    சுக்ரன் பார்த்தால் என்ன பலன்?
    குரு (வ) திசை நடந்தால்
    எப்படி பலன் தரும்

  • @kalavathib8854
    @kalavathib8854 3 роки тому +7

    வணக்கம் சார் 🙏 அருமையான எடுத்துக்காட்டு ஜாதகம் சார் , அதைவிட நீங்கள் விளக்கும் விதம் மிகவும் அருமை சார் 👍🙏 நன்றிகள் பல 🙏🙏

  • @vvkentertainment435
    @vvkentertainment435 3 роки тому +9

    Thank you so much sir. I bless you and our subscribers n viewers n horoscope donor with abundance, prosperity, happiness, great health and immense wealth

  • @divyaa787
    @divyaa787 3 роки тому +4

    வணக்கம் ஐயா, பல நாளாக முயற்சிக்கிறேன் தயவு செய்து பதில் கூறுங்கள்🙏🏻🙏🏻 எதிர்கால வாழ்க்கையை நினைத்து மிகுந்த கவலையில் உள்ளேன் தயவு செய்து ஒரு நல்ல வழி கூறுங்கள். 🙏🏻🙏🏻
    நான் விரும்பும் நபருடன் காதல் திருமணம் நடக்குமா? எங்களுக்கு திருமண பொருத்தம் உள்ளதா? நாங்கள் இருவரும் வேற்று மதம் நாங்கள் காதல் திருமணம் செய்யலாமா, பெற்றோர் சம்மதம் கிடைக்குமா? புத்திர தோஷம் & இருதார தோஷம், ஆயுள் தோஷம் உள்ளதா? 🙏🏻🙏🏻
    பெண்:dob-18/01/1995, 9.15pm,Chennai ஆண்:dob-08/01/1994, 9.05pm, coimbatore.
    ஒரு ஜோதிடர் பொருத்தம் உள்ளது என்று கூறுகிறார். மற்றொரு ஜோதிடர் பெண் ஜாதகத்தில் சுக்கிரனை சனி செவ்வாய் பார்ப்பதால் காதல் திருமணம் வாழ்க்கையில் சிக்கல் வரும் என்று சொல்கிறார், ஆண் ஜாதகத்தில் குரு பார்வை 7 & 11 வீட்டைப் பார்ப்பதால் இரண்டு திருமணம் நடக்க வாய்ப்புள்ளது என்று கூறுகிறார். நாங்கள் காதல் திருமணம் செய்து கொண்டால் அந்த வாழ்க்கை நன்றாக நிலைத்திருக்க வழி கூறுங்கள் ? நடக்கும் தசா புத்திகள் சரி இல்லையா 2023 பிறகு திருமணம் செய்தால் நல்லது நடக்குமா? நாங்கள் இருவரும் உயிராக காதலிக்கிறோம் என்றும் இணைந்து இருக்க சிறந்த பரிகாரம் உள்ளதா தயவு செய்து ஒரு நல்ல வழி கூறுங்கள் ஐயா.🙏🏻🙏🏻🙏🏻😭😭

  • @Ammu-dhanasekaran
    @Ammu-dhanasekaran 3 роки тому +1

    மிக எளிமையாக விளக்கினீர்கள். வக்கிர கிரகத்தில் இவ்வளவு நுணுக்கங்கள். நன்றி ஐயா

  • @aakashyuganeswaran9325
    @aakashyuganeswaran9325 3 роки тому +2

    வக்ரமாக இருக்கும் பார்வை எப்படி வேலை செய்யும் என்பதை தெளிவுபடுத்தவில்லை...குரு நல்லதை செய்பவர் ஆனால் அவர் வக்ரம் ஆனால் கெட்டதை தான் செய்வாரா..என்பதை விளக்கி கூறியிருக்கலாம்...

  • @lakshmichandroo57
    @lakshmichandroo57 3 роки тому +1

    ஐயா வணக்கம் , அருமையான விளக்கம். என் மகன் பிறந்த நாள் 20-3 1993 நேரம் காலை 7.30. தற்போது வெளிநாட்டு வேலை யில் நல்ல சம்ளத்தில உள்ளார் . ஆனால் திடீரென வேலை விட்டு அரசியல் ஈடுபட நினைக்கிறார .அவரக்கு அரசியல் வாய்ப்பு கிடைக்குமா? திருமணம் நடக்குமா? இவரக்கும் 3 சுப கோள்கள் வக்கிரம். தயவு செய்து பதில் சொல்விர்கள் என்று நமபுகிரேன்.நன்றி வணக்கம்.

  • @DevaKumar-sm4im
    @DevaKumar-sm4im 3 роки тому +1

    Retro Explanation is Excellent....... Vaazga Nalamudan.

  • @dineshprabhuhari1
    @dineshprabhuhari1 3 роки тому +5

    Hello sir, Please Retrograde planets of each planet in each position as well

  • @r.asokanmumbai9382
    @r.asokanmumbai9382 3 роки тому +1

    தெளிவான விளக்கம் சார். எனது ஜாதகத்தில் குரு, சனி மற்றும் செவ்வாய் என மூன்று கிரகங்களும் வக்கிரம்...

  • @mohant.n9133
    @mohant.n9133 3 роки тому +1

    அருமையான விளக்கம் சின்னராஜ் ஐயா

  • @saravanakumar7203
    @saravanakumar7203 3 роки тому +1

    சின்ன ராஜ் சார் மிகவும் அருமை வாழ்த்துக்கள்

  • @vijayakumari2690
    @vijayakumari2690 3 роки тому +3

    ஐயா விடுகதையாக பதித்து ஆண்டவனால் அனுப்பப்பட்ட ஜோதிட கட்டத்திற்கு பரம்பொருளின் ஆசியோடு புதிர் தரும் ஆசனnகிய உங்களை 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @raman.n.g.8651
    @raman.n.g.8651 3 роки тому

    ஜோதிடர் புலவர் அண்ணா அவர்கள் வணக்கம். தங்கள் பொன் ஆன சேவைக்கு மிக்க நன்றி.

  • @samuelnithyanantham6477
    @samuelnithyanantham6477 3 роки тому +2

    Thank you Sir, I am Samuel Nithyanantham from Hosur. I am 70 years old. Retired from leading automobile industry as a manager . By the blessing of God, I am living peacefully. By viewing your video in youtube in astrology. I am interested to know more about astrology.
    Please, now I am in Raghu dhasa, in 5/2/2009, I have been survived by acute heart' attack by the blessing of God. After that, I have been worked as a consultant related to industrial engineering. Iin ketu puththi, my consultant business stopped by corona pandamic. Now sukra puththi, I have lost my king finger in my left leg due to diabetic. Shall I have my consultant business again, I want to work for next generation regarding welding skill enhancement, I love to do more good things for God, with out expecting anything from others. Can you guide me. Ofcourse I knew about you sir, you are highly busy astrologer. If God bless me, I will get your prediction. God will bless you ever.

  • @vijayaranimillerprabhu2008
    @vijayaranimillerprabhu2008 3 роки тому +1

    நல்ல விளக்கம் அருமை அருமை

  • @ananthkumar1203
    @ananthkumar1203 3 роки тому +1

    Sir, my wife has same horoscope, born on march20 but Capricorn lagna. Now guru dasa running, it is not good. Guru don't do any good to Capricorn, but still retroplanets give their karaga related works correctly(venus - arts and marriage, guru-vedas, ethics and moral, mercury - business knowledge and communication) but highly complicated approach exist in all. They don't give as normal behaviour. These person approach very differently than normal person. That creates more prob in life.

  • @hellogowtham
    @hellogowtham 3 роки тому +1

    Jai ShriRam....very nice explanation dear anna. thanks Long time doubt cleared now by you.

  • @karuppusamysamy8543
    @karuppusamysamy8543 3 роки тому

    அருமையான விளக்கம் ஐயா
    நல்ல வழிகாட்டி ஜோதிடர் உங்களை தொடர்பு கொள்ள மொதல்ல ஒரு வழி சொல்லுங்க. திங்கள் கிழமை காலையில் 10 To 11 கால்பண்ணி புக் பண்ண சொல்றாங்க பண்ணினா லைன் கெடைக்க மாட்டேங்குது இதுக்கு மொதல்ல ஒருவழி சொல்லுங்க

  • @manikandan-qq7yf
    @manikandan-qq7yf 3 місяці тому

    ஹரி ஓம் நன்றாக குரு வாழ்க குருவே துணை....

  • @rajalingam.a9014
    @rajalingam.a9014 3 роки тому +1

    அருமையான பதிவு ஐயா. 🥀🌷

  • @samuelnithyanantham6477
    @samuelnithyanantham6477 3 роки тому +3

    Place of birth: Palladam, Thirupur district.

  • @radhikaofficial1344
    @radhikaofficial1344 3 роки тому +1

    Sir, please tell about my life also. I have 2 planets retrograded mainly my lagnathipathi. I'm actually struggling hard with lot of debts in life. Want to know when will I have a stable career and when will be my marriage and how my marriage life will be. I'm already 28 years but no good thing happened in my life. Feb 1st 1993 Chennai 10.50 AM. Name is Radhika. I had already taken one comment reply from you regarding becoming a astrologer. But my actual ambition is to become an entrepreneur. Please tell me about my career and married life sir. Mars and Jupiter retrograded in my horoscope.

  • @gambits81
    @gambits81 3 роки тому +1

    வணக்கம். பிறந்த தேதி, நேரம் 1/3/1981, 3::00 AM, Bangalore. கடந்த 20 வருடங்களாக வேலை எதுவும் சரியாக இல்லை. நல்ல வேலை கிடைத்தாலும் பிரச்சினை வந்து விடுகிறது. குரு சனி விக்ரம் பத்தாவது வீட்டில். புதன் விக்ரம் இரண்டாம் வீட்டில். நல்ல நேரம் வாழ்க்கையில் வர வாய்ப்பு இருக்கிறதா. மிக்க நன்றி.

  • @Harishankari_thangaraj
    @Harishankari_thangaraj 2 роки тому

    Hlo sir , dob 20/04/1993 Thanjavur 12.20 am meena sukran vakram kooda budhan chandran kanni guru vakram lagnaadhibadhi. sukra dhasa epdi irukum sir aaram adhibadhi ngradhunaala vibathu kodukuma? Kadan edhiri varuma? Dhanush lagnathuku sukra dhasa varakoodadhu solluvangalae paadhagamana palan dha irukuma ??

  • @narayanans8348
    @narayanans8348 3 роки тому +2

    வணக்கம் ஐயா ஆதிக்ஷா 21-11-2011 பிற்பகல் 1:15 கன்னியாகுமரி 7 ல் செவ்வாய் அதை வக்ர குரு பார்ப்பது தோஷ நிவர்த்தி ஆகுமா பதில் தருவீர்கள் ஐயா நன்றி

  • @devasathish2820
    @devasathish2820 3 роки тому +1

    🙏🏻உச்ச சுக்கிரன் வக்கிரமானால் நீச்ச பலன் என்ற விதி இல்லையா? யோக பலன்கள் கு௫ பார்வையால் என்று எடுத்துக் கொள்ள வேண்டும் என்று கொஞ்சம் புரிகிறது அ௫மையான விளக்கம் அண்ணா🙏🙏🙏

  • @priyarajendhiran3261
    @priyarajendhiran3261 2 роки тому

    Kuru plus kethu vakkiram in kadagam. And Meena Laknam good or bad ayya?? Pls ayya solungal...

  • @dhanalakshmiswamy8010
    @dhanalakshmiswamy8010 3 роки тому

    குருவே சரணம்🙏அருமையான விளக்கம்

  • @deviv7318
    @deviv7318 3 роки тому +1

    சூப்பர் அண்ணா 🙏 நன்றி 👍

  • @sangeethkannan7459
    @sangeethkannan7459 3 роки тому

    Well explanation sir.Vakkra parivarthanai pathi video podunga sir.

  • @kumaresandevalingam6937
    @kumaresandevalingam6937 3 роки тому

    Arpudam sir after a long time such a complicated horoscope explanation jaigurudev

  • @sundarrajanr3949
    @sundarrajanr3949 3 роки тому

    Super ayya nice analysis thanks Sundarrajan

  • @s.radhamanikarthik8655
    @s.radhamanikarthik8655 3 роки тому

    கண்ணீர் பதிவு
    அய்யா வணக்கம்.உங்கள் ஜோதிட விளக்கம் பாடலுடன் மிக அருமை.. என் கணவர் மே மாதம் இறந்துவிட்டார்.. எங்களுக்கு 6வயது மகள் மற்றும் 4 மாத ஆண் குழந்தையும் உள்ளது..என் கணவரின் இறப்பை ஏற்கமுடியவில்லை.அவருக்கு ஆயுள் ஏன் முடிந்தது? எனக்கு தயவு செய்து கூறுங்கள் 🙏🙏26.10.1986, 7.26am, in coimbatore.
    உங்கள் சகோதரிக்கு மன தெளிவை கொடுங்கள்🙏🙏🙏

  • @segarennair1900
    @segarennair1900 3 роки тому

    sir I check my country so many people jatakam sukran vakaram, but so many nice life and happy to jatakam.

  • @jsangeetha6673
    @jsangeetha6673 3 роки тому

    உங்கள் தமிழ் நடை மிக நன்று

  • @geethaiaram6389
    @geethaiaram6389 3 роки тому

    வணக்கம் . நல்ல விளக்கம் குருவே 🙏🙏🙏

  • @anbarasianbarasi508
    @anbarasianbarasi508 3 роки тому

    J.murali
    Kanni rasi
    Thulam laknam
    Guru vakram in mithunathil
    Laknathil sun and sukran
    Guru palama erukka
    Guru parvai palama erukka sir

  • @suriyaa3286
    @suriyaa3286 3 роки тому +1

    Sir, pls sir.. என் தம்பி கு சொல்லுங்கள்.. மனைவி, குழந்தையுடன் எப்போது சேருவான்? 7.3.1989 time 10.07am cuddalore.. குழந்தை கூட பார்க்க முடிவதில்லை...

  • @thavarajasundhar8420
    @thavarajasundhar8420 3 роки тому

    Great genuine astrologer

  • @sundarrajan3640
    @sundarrajan3640 3 роки тому

    குருவே எனது ஜாதகத்தில் சிறப்பு பார்வை பெற்ற 3 கிரகங்களும் வக்கிரம் பெற்று நீச்ச சுக்கிரனை பார்கின்றது குரு சமசப்தமாகவும் சனி 3ம் பார்வயாகவும் செவ்வாய் 4ம் பார்வையாகவும் பார்கின்றது இதர்க்கு எப்படி இருக்கும் பலன் லக்கினம் மிதுனம் கூருங்கள் கூருநாதா

  • @parasuramanravikumar2107
    @parasuramanravikumar2107 2 роки тому

    Raghuku veedu kudutha gragam vakaram ana Nala palan seiyuma ?
    8 am idathil raghu, Raghu ku veedu kuduthavar sani.. sani 6am idathula vakaram aitar.. kadaga lakanam..

  • @jayakumar2757
    @jayakumar2757 3 роки тому

    MakaraGuru neecham,vakram,meenarasi,kanyalagnam,11th house,sukraand sun at kadagam,Palma pl

  • @dharmadurai8453
    @dharmadurai8453 3 роки тому

    வணக்கம் குருஜி, விருச்சிக லக்னம்
    லக்னாதிபதி - 8ல் மறைவு
    லக்னம் வாங்கிய சாரம் - 8ம் அதிபதி
    ராசி அதிபதி - 6ல் மறைவு வக்ரம்
    சூரியன் வாங்கிய சாரம் -8ம் அதிபதி
    விதி மதி கதி மூன்றும் கெட்டுவிட்டது ஐயா.
    தற்போது சனி தசா நடந்துகொண்டிருக்கிறது ஐயா மிகவும் சிரமமாக இருக்கிறது.
    அடுத்து வருவது 8ம் அதிபதி புதன் தசா எவ்வாறு இருக்கும் ஐயா.
    (அவயோகி - புதன்)
    இந்த ஜாதக பிறப்பிற்கு ஏதாவது பலன் உண்டா தயவுசெய்து பலன் கூறுங்கள் ஐயா.8/4/1993, 10:50PM, Coimbatore.

  • @bharathv8630
    @bharathv8630 3 роки тому +2

    பின்னுறிங்க குருவே 👌🏾

  • @kgopinathan2148
    @kgopinathan2148 2 роки тому +1

    Excellent as usual ❤️

  • @gopimanickam2000
    @gopimanickam2000 3 роки тому +2

    வணக்கம் ஐயா எனக்கு 7ல் சனி(வ) கேது உள்ளது. 7ல் சனி இருந்தால் காலதாமதம் என்று சொன்னீர்கள்.. ஆனால் எனக்கு 24 வயதில் காதல் திருமணம் ஆகி விட்டது. அதுவும் எண் மனைவிக்கும் 7ல் சனி.. இதனால் பிரசனை வருமா? என்று கூறுகள்.. Gopi (19/11/1996) karaikal, (2.14) AM

    • @elaiyarajapalanivelu4370
      @elaiyarajapalanivelu4370 3 роки тому

      Gopi ji...as per sir rule..sani is vagram but it is connected with kethu..here kethu is natural vagra planet (vagramana Graham rahu or kethu vudan ennaivathu sirappu)..so you got early marriage...you will have good financialy life after marriage.....your wife is so devotional ....correct ahh solunga .

    • @elaiyarajapalanivelu4370
      @elaiyarajapalanivelu4370 2 роки тому

      @@sowriammaljesudoss2083 If you are married earlier you will end up in divorce..choose second marriage..divorced person .after marriage life will be good..all the best.

  • @lkmmj
    @lkmmj 2 роки тому

    Anna in my horoscope vakra guru with rahu in 10th place from lagnam... How will my upcoming rahu dasa be? Am not getting job how much ever I try.... Plzzzz reply🙏🙏🙏🙏🙏🙏🙏dob 05/11/1987...@10.15pm...at rajapalaiyam...

  • @Vasu54
    @Vasu54 10 місяців тому

    ஐயா குரு வக்கிரம் 4ல் (ரிஷபத்தில்) உடன் சந்திரன் உச்சம் பெற்று இருக்கிறது இப்போது குரு தசை எப்படி இருக்கும்

  • @jaishriram1787
    @jaishriram1787 3 роки тому

    ஐயா வணக்கம், Ramamurthy, Thanjavur, date 05-06-1982, time 01:40 am (அதிகாலை), குரு வக்ரம், புதன் வக்ரம், சனி வக்ரம், மூன்று கிரகம் வக்ரம். ஏதாவது நல்லது நடப்பதற்கு வாய்ப்புகள் உண்டா. வெளிநாடு வேலை கிடைக்குமா. சந்திரன்
    நின்ற ராசியை
    (துலாம் (or)விருச்சிகம்) உறுதி செய்யவும். நன்றி ஐயா.

  • @gomathinatarajan7545
    @gomathinatarajan7545 3 роки тому

    குரு‌ மீனத்தில் ஆட்சி வக்கிரமாகி 9ம் இடத்தில் உள்ளது.‌(கடக லக்கினம் )கன்னியில் புதன் உச்சம். குரு புதனின் சாரம் வாங்கி உள்ளது. குரு தசை எப்படி இருக்கும்.தயவு செய்து கூறுங்கள் ஐயா

  • @seshatheri
    @seshatheri 3 роки тому +1

    Anna lovely interpretation !!! may I know this software name ?

  • @thenmozhi9871
    @thenmozhi9871 3 роки тому

    நன்றி ஐயா... குரு (வ) கேது உடன் இணைந்து உள்ள போது குரு புத்தி நன்மை செய்யுமா... மேலும் குருவின் பார்வை நல்லது செய்யுமா.... பலன் கூரவும்....

  • @muthurajpandian3214
    @muthurajpandian3214 2 роки тому +1

    Nalla vilakkam sir.Thanks very much .

  • @thiruthirunavukarasu3280
    @thiruthirunavukarasu3280 3 роки тому

    I want to know about my daughter's education and her future. Please help me to know about her education because in her 5th place there is retrograde saturn, whether it affects her graduation . Date of birth is 19/01/2007,Time 10.36 friday.

  • @damodarkannan2191
    @damodarkannan2191 3 роки тому

    ஐயா, வணக்கம் என் மகளின் ஜாதகத்தில் லக்கினாதிபதி மற்றும் 8-ம் அதிபதி கேதுவுடன் மற்றும் சூரியனுடன் சேர்ந்துள்ளதால் ஆயுள் குற்றம் உள்ளதாக ஒரு ஜோதிடர் கூறினார் இதனால் மனவேதனையில் உள்ளேன் யாரிடமும் கூறமுடியாமல் உள்ளேன் இதயம் வலிக்கிறது தூக்கம் வரவில்லை. மகளின் ஜாதகத்தில் அவ்வாறு உள்ளதா? என சொல்லுங்கள் ஐயா!' DOB 04.02.2018 நேரம் இரவு 12:00am இடம் திருநெல்வேலி. நன்றி ஐயா!🙏🙏🙏

  • @samuelnithyanantham6477
    @samuelnithyanantham6477 3 роки тому

    S. Nithyanantham
    DOB: 22/05/1951
    Time:3:30pm

  • @27bykarthi
    @27bykarthi 3 роки тому +1

    Ayya T-Shirt Super 👌😍😍😍
    Avadi Karthik

  • @acu.mdhevaraajhan8519
    @acu.mdhevaraajhan8519 3 роки тому

    12/01/2000, அதிகாலை 02;15 சென்னை எனது மகளின் நல்வாழ்வு உங்கள் பதிலில் ஆசீர்வாதத்தில்

  • @prabhatprabhat5212
    @prabhatprabhat5212 3 роки тому +2

    ஐயா வணக்கம் ப.மகாலட்சுமி 17-06-2002, 4:55 PM திண்டுக்கல். CA நன்றாக படித்து முடித்து விடுவேனா? நன்றி ஐயா

    • @SriniVasan-kz5zn
      @SriniVasan-kz5zn 3 роки тому

      Hhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhnhhhhhhnhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhnhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhnhhhhhhhhhhhhnnnnnnnnnnnnnnnnnnnnnñnnnnnnñnnñnññññ

  • @manipranaav5533
    @manipranaav5533 3 роки тому

    வணக்கம் ஐயா என் மகனுக்கு அஷ்டமாதிபதி பாதகாதிபதி கேது தசைகள் அடுத்தடுத்து வருகிறது வாழ்வில் முன்னேற்றம் இருக்குமா அய்யா 7/4/2016 அரியலூர் 5.55am அமாவாசை தினத்தன்று பிறந்தான்

  • @kandasamypandian8617
    @kandasamypandian8617 2 роки тому

    "வணக்கம் ஐயா!"
    இந்த ஜாதகத்தில் 2 ஆம் இட குடும்ப விருத்திக்குறியவரும்,5 ஆம் இட புத்திர ஸ்தானாதிபதியும்,புத்திர காரகரான குரு வக்ரம் பெறுவது சிறப்பல்ல,மேலும் 5 ஆம் இடத்தில் ஒரு வக்ர கிரகமும் இருப்பது சிறப்பல்ல.
    மேலும் பெண்களுக்கு புத்திர ஆராச்சிக்கு 9 ஆம் பாவத்தையும் ஆராய வேண்டும் அந்த வகையில் ஸ்திர லக்கணத்திற்க்கு 9 ஆம் இடம் பாதக ஸ்தானம் பாதகாதிபதி சந்திரன் சனி வீட்டில் நின்று தன் வீட்டை பார்ப்பது பாக்கியத்தை விட பாதகத்தை அதிகம் செய்ய வாய்ப்பு;,
    எனவே இந்த ஜாதகிக்கு ஆண் வாரிசு என்பது சிக்கலே.

  • @bhavanisanthanakumar1195
    @bhavanisanthanakumar1195 2 роки тому

    எனது ஜாதகத்தில் நான்கு கிரகம் நீசம் மூன்று கிரகம் வக்ரம் ... அரசு வேலை கிடைக்குமா பாத்து சொல்லுங்க .. கேது திசை எப்படி இருக்கும் 10 .11 99 அதிகாலை 12.30 தூத்துக்குடி

  • @babusundar4277
    @babusundar4277 3 роки тому

    ஐயா வணக்கம். வக்கிர கிரகங்கள் தாமதம் செய்து பலன் தரும் என்று கருத்து உள்ளது என்பதை ஏற்று கொள்ளலாமா சார்.

  • @lathas5666
    @lathas5666 3 роки тому

    Iswarya born place Madurai.studied in Dindukkal Psna college.

  • @boopathir8220
    @boopathir8220 3 роки тому

    நன்றி..அய்யா

  • @user-ol3ud6fy9y
    @user-ol3ud6fy9y 3 роки тому

    நன்றி ஐயா

  • @pankajmusicful
    @pankajmusicful 3 роки тому

    Sir. My daughter DOB. Is 27-3-1992. Time of birth is. 1-24pm. Place Chennai. Sir when she will. Be married and how will her future will be. Thank you sir

  • @prakashyadavkasinathan8025
    @prakashyadavkasinathan8025 3 роки тому

    நன்றி குருவே

  • @premar9333
    @premar9333 3 роки тому

    வணக்கம் சார் பிளீஸ் யன் பெயர் prema dob 10.07.1997 time 8.01pm chennai யன் திருமண வாழ்க்கை பற்றி சொல்லுங்கள் யன் thozhil பற்றி சொல்லுங்கள் பிளீஸ். Rahu in 8 th house with chandran how will be my rahu desai 🙏

  • @premar9333
    @premar9333 3 роки тому

    வணக்கம் சார் யன் பெயர் prema dob 10.07.1997 time 8.01pm chennai யன் திருமண வாழ்க்கை பற்றி சொல்லுங்கள் யன் thozhil பற்றி சொல்லுங்கள் பிளீஸ். Rahu in 8 th house with chandran how will be my rahu desai 🙏

  • @cjayaram1886
    @cjayaram1886 3 роки тому

    Jayaram4.11.1981tirupur4.10am doing agriculture going to marriage with jayapriya 17.8.1995 Udumalpet 2.34am both having suriyan sukuran in second house pls tell in writeups my matching of life n children health 🙏

  • @M.RameshRaja
    @M.RameshRaja 3 роки тому

    அருமை...

  • @kavipriyas8260
    @kavipriyas8260 3 роки тому

    வணக்கம் ஐயா, அருமையான விளக்கம் நன்றி ஒரு சிறிய சந்தேகம் ஐயா தற்பொழுது அவருக்கு ஜென்ம நட்சத்திரத்தில் சனி போய்க் கொண்டிருப்பதால் அவருக்கு சுப பலன்கள் கிடைப்பதில் தாமதம் மன அழுத்தம் ஏற்படும் என்று கூறுவார்களே ஐயா கோச்சார பலன் சரி இல்லாத பொழுது எதிர்பார்க்கும் விஷயத்தில் தடை தாமதம் உண்டாக தானே செய்யும் மற்றும் ஒரு விண்ணப்பம் தாங்கள் காண்பித்த காணொளி ஜாதக கட்டத்தில் அவரின் லக்கினம் விருச்சிக லக்கனம் ஆக உள்ளது ஆனால் தங்கள் மொபைலில் அப்ளிகேஷனில் தனுசு லக்னமாக வருகிறது இதை எவ்வாறு கணக்கிடுவது ஐயா சற்று விளக்கினால் எங்களைப் போன்றவர்கள் தெளிவாக அறிந்து கொள்ள முடியும் ஐயா மிக்க நன்றி.

  • @muthulakshmi4571
    @muthulakshmi4571 3 роки тому

    ஐயா எனக்கு இரு கிரஹங்கள் வக்ரம் 29.10.2001 , 2.10 pm , Chennai , 4 இல் சனி வக்ரம் பெற்றால் அது என் உயர் கல்வியை பாதிக்காத அ?

  • @manoharmano2202
    @manoharmano2202 3 роки тому

    அருமை ஜி

  • @prabhudharmarasu8943
    @prabhudharmarasu8943 3 роки тому

    Sir, I am danusu Lagunam dhanusu rasi .in 12 place guru vakkarm with kethu.and my data birth 22 /07/1983 6.12 pm place of birth திருத்துறைப்பூண்டி my name is prabhu please plan solunga

  • @acu.mdhevaraajhan8519
    @acu.mdhevaraajhan8519 3 роки тому

    ஐயா ஆசிரியரா அவர்களே வணக்கம் எனது மகளின் ஜாதகத்தில் 7ல் குரு சனி வக்ர கதியில் செல்வதால் அவளது எதிர்காலம் சிறப்பாக இருக்க வழி சொல்லுங்கள் அண்ணா

  • @nvasanthakumarnanjundan6513

    Thank you 🙏

  • @karthikbirds5795
    @karthikbirds5795 3 роки тому

    ஐயா அருமை அருமை

  • @AADIVINECHANNEL
    @AADIVINECHANNEL 3 роки тому

    ஐயா வணக்கம் என் மகனின் ஜாதகத்தில் மேஷ லக்னமா அல்லது ரிஷப லக்னமா என்று தெரியவில்லை 2 லக்னத்திற்கும் சனி பகவான் பாதகாதிபதி அவனுக்கு ஜாதகத்தில் குரு, சனி வக்ரம் இப்போது அவனுக்கு ராகு திசையில் சனி புத்தி ஆகையால் பலன் மோசமானதாக இருக்குமா வெளிநாடு செல்ல வாய்ப்பு உள்ளதா தயவு செய்து சொல்லவும் மிகவும் கஷ்டமாக இருக்கு

  • @ahamed3452
    @ahamed3452 3 роки тому

    Idhu la vakram aagi marainthal enna payan sir? 22/06/1988 7.30am thanjavur male?

  • @muthusamy1135
    @muthusamy1135 3 роки тому

    ஐயா வணக்கம் என்னுடைய பிறந்த தேதி 20.12.1977 இரவு 12.32AM ஊர் பெரம்பலூர் .வேலை எப்படி இருக்கும் தயவு செய்து கூறுங்கள்

  • @VENUSARUN
    @VENUSARUN Рік тому

    Nantri

  • @shanmugasundaramnatesan9192

    வணக்கம் சார்.விருச்சிக லக்கினத்துக்கு 2 5 க்குரிய குரு வக்கிரம் பெறுவது என்பது தவறு. ஆனால்
    மற்றொரு வக்கிர கிரகம் சுக்ரன் பார்ப்பதால் யோகமாக மாறுகிறது. எனில் 7க்குரிய வக்கிரம்
    பெற்ற சுக்ரனை வக்கிரம் பெற்ற குரு பார்ப்பதும் சிறப்பு தானே சார். அப்படி இருந்தும்
    குடும்பம் ஏன் பிரிந்தது.
    5ல் உள்ள ஆன் கிரகம் சூரியன் மற்றும் பெண் கிரகம் சுக்ரனை குரு பார்ப்பதால் பெண் குழந்தை
    எனவும் சுக்ரன் குருவை பார்ப்பதால் ஆன் குழந்தை எனவும் கூறுவது விளங்கவில்லை.இருவரும்
    ஒருவரை ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டு தானே இருக்கின்றனர். இதை எப்படி பிரித்து
    ஆன் குழந்தை பெண் குழந்தை என பிரித்தறிவது சார்.
    இந்த ஜாதகத்தில் வக்கிரம் பெற்ற சுக்ரன் வகிரம் பெற்ற குருவை பார்க்காமல் இருந்தால் 2 மற்றும்
    5ம் இடம் பாதிக்கப்படும் மற்றும் 7ம் இடம் பாதிக்கப்படும் என்று கருத வேண்டி தானே உள்ளது.
    விளக்கம் வழங்க கோருகிறேன் சார்.

  • @amaravathiponnusamy1876
    @amaravathiponnusamy1876 3 роки тому

    வக்ர கிரகம் பற்றிய பயத்தை போக்கினீர்கள் ஐயா! ஆனால் லக்னாதிபதி உச்ச வக்ரம் பெற்றால் வளர்ச்சி பாதிக்குமா ஐயனே?

  • @nagarajselvi4793
    @nagarajselvi4793 3 роки тому

    வணக்கம் அண்ணா தங்கள் அன்பு நண்பன் முத்துசாமி நீண்டா நாள் சந்தேகம் தீர்வு கிடைத்தது நன்றி அண்ணா

  • @venivelu4547
    @venivelu4547 9 місяців тому

    Sir, thankyou👌👌🙏🙏

  • @Bharanisshree
    @Bharanisshree 3 роки тому

    ஆட்சி சனி வக்ர செவ்வாய் சமசப்தம பார்வை எப்படி இருக்கும் ஐயா. அதன் திசை புத்திகளில்.

  • @vinodha5194
    @vinodha5194 3 роки тому

    Sir please tell me about punarpoo dosam.

  • @sudhasudha3595
    @sudhasudha3595 Рік тому

    Iya yan ponnuku 14 vayadhu aguthu sukiran dhasai guru vakram airukaru yandhavathu thadai yarpaduma

  • @radhi9870
    @radhi9870 3 роки тому

    வணக்கம் சார் என் பெயர் கிர்த்திகா
    எனக்கு மூன்று
    கேள்விகள்
    17.5.1997 :3:15 சென்னை
    ராகு தசை நடக்கிறது
    உத்திரம் நட்சத்திரத்தில் ராகு சந்திரன்
    வாழ்க்கை பற்றி சொல்லவும்
    குரு மகரத்தில் நீசம்
    ஐயா நான் பலமுறை முயன்றும்
    பதில் இல்லை
    இப்போது உங்கள் பார்வைக்கு படுமா? திருமணம் எப்பொழுது

  • @VimalKumar-zf1rm
    @VimalKumar-zf1rm 3 роки тому

    ஐயா;
    எனது ஜாதகத்தில் 4 .கிரகங்கள் வக்கிர நிலையில் உள்ளது. நிலையை கொஞ்சம் எடுத்து கூறுங்கள்.
    பிறந்த நாள்; 03.05.1984, 2.34 pm, சேலம் மாவட்டம்

  • @sevasakthegodsevasakthegod8932
    @sevasakthegodsevasakthegod8932 2 роки тому

    அய்யா எனது பிறந்த தேதி 10 4 1968 காலை 8 45 வேலூர் மாவட்டத்தில் பிறந்தேன் என் வாழ்க்கை எப்படி இருக்கும்

  • @santhoshmechsnsce
    @santhoshmechsnsce 3 роки тому

    வணக்கம்,ஆட்சி பெற்றவன்வுடன் ராகு கேது சேர்ந்தால்,ராகு கேது நன்றாக இருக்கும்,ஆனால் ஆட்சி பெற்றவரின் திசையில் ராகு கேது சேர்ந்து உள்ளதால் அதில் மாறுதல் ஏற்படுமா???

  • @user-nm6wf1rl6v
    @user-nm6wf1rl6v Рік тому

    சார், எனக்கு ஒரு doubt 🙄 குரு பகவான் ரிஷப ராசி மற்றும் ரிஷப லக்னத்திற்கு ஆகாதவர் அதேபோல் துலாம் ராசி துலாம் லக்னத்திற்கும் ஆகாதவர் இப்போது ரிஷப ராசி ரிஷப லக்கித்திற்கு அட்டமாதிபதியான குரு தனக்கு பிடிக்காத மற்றொரு வீடான துலாத்தில் ராகுவுடன் வர்க்கமாக இருந்தால் பலன் எப்படி இருக்கும் சார்?

    • @user-nm6wf1rl6v
      @user-nm6wf1rl6v Рік тому

      அதே போல் வக்ரம் ஆன குரு 5 ஆம் பார்வையாக கும்பத்தில் ஆட்சி பெற்ற சனியையும், அதேபோல் 7ஆம் பார்வையாக செவ்வாய் கேதுவையும், 9ஆம் பார்வையாக சுக்கிரன் மற்றும் புதன்யை பார்க்கிறார். இதற்கு பலன் எப்படி இருக்கும் சார்

  • @satheesbs
    @satheesbs 3 роки тому

    Nice explain sir

  • @amudhapalanichamy5929
    @amudhapalanichamy5929 3 роки тому

    வணக்கம் சகோதரா. உச்ச சுக்ரன் வக்ரம் ஆனால் நீசம் என்பதும் குரு வக்ரம் பெற்று பார்த்தால் தீயபலனும் உணடு சில வீடியோவில் பார்த்துள்ளேன். உங்களது வீடியோவில் இரண்டாம் அதிபதி வக்ரம் ஆனால் வாழ்க்கை சுமூகமாக இருக்காதுபார்த்துள்ளேன். இந்த வீடியோ உல்டாவாக உள்ளது. லக்னத்தில் ராகு இருந்து திசை நடத்தினால் குடும்பம் உண்டானது. எப்படி . புரியல. 😁😁😁

  • @kannanramakrishnan2745
    @kannanramakrishnan2745 3 роки тому

    என்னோட ஜாதகத்தில் வக்கிரம் பெற்ற செவ்வாய் , நான் பிறந்ததில் இருந்து 84 வரை தசை நடத்தும் கிரகங்களை எல்லாம் பார்க்கிறது 4 ,7 , 8 பார்வைகளால்
    இதுக்கு ஏதாவது விஷேஷ பலன் உண்டா >?