Keeladi Museum Vlog - 1 l நம் முன்னோர்களின் வாழ்வியலை நோக்கி 🙏 -ஒரு பார்வை l Madurai l Must Visit 🔥🔥

Поділитися
Вставка
  • Опубліковано 5 жов 2024
  • "நல்ல செய்திகளை நாளும் சிந்திப்போம்.. நாளை சந்திப்போம்"
    "தினமும் பார்த்து மகிழுங்கள் !! பதிவு செய்யுங்கள் !! பகிர்ந்து கொள்ளுங்கள் !!"
    "Kalaimamani" DR.G.GNANASAMBANDAN | Tamil Professor | Writer | Tamil Scholar | Tamil Orator | Chairs in Pattimandram | Actor in Tamil films
    To hear Dr.G Gnanasambandan's audio in storytel, please click the link given below
    www.storytel.c...
    For Business related matters relating to our channel (including media & advertising) please contact : gguru.eyaldigitals@gmail.com
    For Copyright matters relating to our channel please contact us directly at : aravindh.eyaldigitals@gmail.com
    Membership Link : / @ggnanasambandan
    Follow Dr.G Gnanasambandan :
    UA-cam- / ggnanasambandan
    FACEBOOK - / ggnanasambandan-131326...
    INSTAGRAM - / g.gnanasambandan
    TWITTER - / ggnanasambandan
    BLOG - gnanasambandantamilworld.blogspot.com
    STORYTEL - www.storytel.c...
    Follow Eyal Digitals Private Limited :
    UA-cam - / @eyalgamers393
    FACEBOOK - / eyaldigitals
    INSTAGRAM - / eyal_digitals
    TWITTER - / eyaldigitals
    LINKEDIN - / eyal-digitals-private-...
    #தமிழ் #Tamil #keeladi #keeladitamilcivilization #keeladiexcavation #keeladimuseum #museum #tamilshorts #reelstamil #reels #tamil #trendingreels #madurai #museumvisit #mustvisit #mustvisitplaces #mkstalin #tamilnadu #tamilnadugovernment #gnanasambandanspeech #gnanasambandan #gnanasambandam #tamilshorts #shortstamil #shortsfeed #shortsyoutube #shortsfeed #shortsvideo #tamilcivilization #civilaviation #trendingtamil #vlog #vlogintamil #vlogs #vlogger #கீழடி #கீழடிஅகழாய்வுமையம் #கீழடிஅகழாய்வு #vlogsvideo #tamilshorts #tamilnews #tamilnadu #madurai #maduraiplaces #sivagangai #tamilnewslive #newsupdate #museum #museumvisit #mustvisit #museumonline #tamilspeechwhatsappstatus #trendingtamil #1 #maduraivlogs #keeladivlog #madurai #keeladi #youtubeshorts #ytshorts #keeladimuseum #keezhadiexcavation #latestnews #tamilnewslive #News18TamilNadu #vlogs #vlogvideo #trendingvideo #trendingshorts #shortsfeed #tamilnadugovernment #tamilnadunews #tamilnaduliveupdates #keladi
    ©All rights reserved to Eyal Digitals Private Ltd

КОМЕНТАРІ • 22

  • @nuvalitamil_vlogs
    @nuvalitamil_vlogs 4 місяці тому

    ஆச்சரியங்கள் நிறைந்தது தமிழர்களின் வாழ்க்கை 👌👌👌👍

  • @DhineshKumar-ym1hp
    @DhineshKumar-ym1hp Рік тому +4

    நம் வரலாற்றை நோக்கிய பயணத்திற்கு அழைத்து சென்றதுக்கு நன்றி ஐயா..🙏🏻🙏🏻

  • @k.mohanasundaram65
    @k.mohanasundaram65 Рік тому +1

    நேரில் சென்று இருந்தாலும் இவ்வளவு தெளிவாக...
    அழகான விவரங்களை தெரிந்து கொள்ள இயலாது இருந்திருக்கும்..
    உங்களுடன் பயணித்து
    நமது முன்னோர்கள் அருமை பெருமைகளை உணர்ந்து கொண்டோம் ஐயா.
    நன்றி ஐயா 🙏
    க.மோகனசுந்தரம்

  • @kumar-bi2ef
    @kumar-bi2ef Рік тому +1

    அருமை... இதே போல் தமிழர்களின் பழமையை ஆராய்ந்து உலகிற்கு வெளி படுத்துங்கள்

  • @karpagamsakthi3478
    @karpagamsakthi3478 Рік тому

    அருமை ஐயா. நேரில் சென்று பார்ப்பதைவிட மிகவும் அருமையாக இருந்தது. வணங்குகிறேன் தம்மை

  • @angavairani538
    @angavairani538 Рік тому

    வணக்கம் அய்யா
    சென்று பார்க்கமுடியாதவர்களும் பார்க்கும் வண்ணம் ஒரு அழகான கீழடி பதிவு... நன்றிகள் அய்யா வாழ்வோம் வளமுடன் இந்த நாள் ஆரோக்கியமான நாள் அனைவருக்கும்...🙏👏👌🌹

  • @rashmikasankar7446
    @rashmikasankar7446 Рік тому

    Mikka Nandri Ayya

  • @madavan3584
    @madavan3584 Рік тому

    மிகச் சிறப்பான பயணம் மிக மிக அருமை ஐயா அடுத்த தொடருக்காக காத்திருக்கின்றோம் ஐயா

  • @aaraveditzz3850
    @aaraveditzz3850 Рік тому

    Super ஐயா.. கண்டிப்பாக பார்க்க வேண்டிய இடம் 🙏🙏🙌

  • @ravichandarank7521
    @ravichandarank7521 Рік тому +1

    Super Top T

  • @ravindrans5965
    @ravindrans5965 Рік тому

    Kalai Vanakkam Aiya🎉🎉🎉

  • @karthikeyanb5121
    @karthikeyanb5121 Рік тому

    நன்றி ஐயா 🙏🙏🙏

  • @sundararajangovindarajan4653

    வழிபாட்டு மற்றும் தெய்வங்களை பற்றி கூற வேண்டுகிறேன்....

  • @punithavathi1641
    @punithavathi1641 Рік тому

    Thank you sir

  • @balasubramani8435
    @balasubramani8435 Рік тому

    Super sir

  • @catchyloafs4544
    @catchyloafs4544 Рік тому

    Ithai vida pazhamaiyana aathichanallur pathi oru video ponga ayya 3800 years ku pazhamaiyanathu , porunai nathi naagarigam, korkai, sivakalai ithai patriyum konjam videos podunga ayya

  • @Yasikaran.Ravinthiranathan3562

    🌐🙏

  • @balasubramani8435
    @balasubramani8435 Рік тому

    🙏

  • @manikandanviswanathan
    @manikandanviswanathan Рік тому

    🙏🏻

  • @murugesanmatheswaran5115
    @murugesanmatheswaran5115 Рік тому

    Hello bro. Video eduka UA-cam ku allowed pannuvangakala solluga??

  • @AASUSID
    @AASUSID Рік тому

    😀👏👏🤗🌸🙏🪔🥰