Keeladi Museum Vlog - 2 l நம் முன்னோர்களின் வாழ்வியலை நோக்கி 🙏 -ஒரு பார்வை l Madurai l Must Visit 🔥🔥

Поділитися
Вставка
  • Опубліковано 5 жов 2024
  • "நல்ல செய்திகளை நாளும் சிந்திப்போம்.. நாளை சந்திப்போம்"
    "தினமும் பார்த்து மகிழுங்கள் !! பதிவு செய்யுங்கள் !! பகிர்ந்து கொள்ளுங்கள் !!"
    "Kalaimamani" DR.G.GNANASAMBANDAN | Tamil Professor | Writer | Tamil Scholar | Tamil Orator | Chairs in Pattimandram | Actor in Tamil films
    To hear Dr.G Gnanasambandan's audio in storytel, please click the link given below
    www.storytel.c...
    For Business related matters relating to our channel (including media & advertising) please contact : gguru.eyaldigitals@gmail.com
    For Copyright matters relating to our channel please contact us directly at : aravindh.eyaldigitals@gmail.com
    Membership Link : / @ggnanasambandan
    Follow Dr.G Gnanasambandan :
    UA-cam- / ggnanasambandan
    FACEBOOK - / ggnanasambandan-131326...
    INSTAGRAM - / g.gnanasambandan
    TWITTER - / ggnanasambandan
    BLOG - gnanasambandantamilworld.blogspot.com
    STORYTEL - www.storytel.c...
    Follow Eyal Digitals Private Limited :
    UA-cam - / @eyalgamers393
    FACEBOOK - / eyaldigitals
    INSTAGRAM - / eyal_digitals
    TWITTER - / eyaldigitals
    LINKEDIN - / eyal-digitals-private-...
    #தமிழ் #Tamil #keeladi #keeladitamilcivilization #keeladiexcavation #keeladimuseum #museum #tamilshorts #reelstamil #reels #tamil #trendingreels #madurai #museumvisit #mustvisit #mustvisitplaces #mkstalin #tamilnadu #tamilnadugovernment #gnanasambandanspeech #gnanasambandan #gnanasambandam #tamilshorts #shortstamil #shortsfeed #shortsyoutube #shortsfeed #shortsvideo #tamilcivilization #civilaviation #trendingtamil #vlog #vlogintamil #vlogs #vlogger #கீழடி #கீழடிஅகழாய்வுமையம் #கீழடிஅகழாய்வு #vlogsvideo #tamilshorts #tamilnews #tamilnadu #madurai #maduraiplaces #sivagangai #tamilnewslive #newsupdate #museum #museumvisit #mustvisit #museumonline #tamilspeechwhatsappstatus #trendingtamil #1 #maduraivlogs #keeladivlog #madurai #keeladimuseum #youtubeshorts #ytshorts #keeladimuseum #keezhadiexcavation #latestnews #tamilnewslive #News18TamilNadu #vlogs #vlogvideo #trendingvideo #trendingshorts #shortsfeed #tamilnadugovernment #tamilnadunews #tamilnaduliveupdates #keladi #trendingshorts #tamilnadu #newsupdate #newstoday #newstatus #detailing #details #detained #mkstalinlatestnews #tamilnews #madurainews #tamilnewslive #tamilhistory #tamilhistoricalnovel #historyintamil #historyfacts #historyofindia #historyinthemaking #historyfacts #historylove #historical #keezhadiexcavation #keezhadi #keezhadi_excavation #keezhadi_excavation #keezhadi_6thphase
    ©All rights reserved to Eyal Digitals Private Ltd

КОМЕНТАРІ • 23

  • @velazhagupandian9890
    @velazhagupandian9890 Рік тому +2

    காணமுடியாத காணொளி.
    பதிவு அருமையாக உள்ளது.

  • @subrapvm
    @subrapvm Рік тому +1

    ஐயா வணக்கம்.. தங்களின் விளக்கத்துடன் கீழடி பார்த்ததில் மகிழ்ச்சி.. ஆனாலும் இது போன்ற பொருள்கள் மிகவும் பதுகாக்க பட வேண்டும். குறிப்பாக தீ விபத்து போன்றவற்றிலிருந்து.அருங்காட்சியகம் அமைக்கப்பட்ட இடத்தில் தீ விபத்து பாதுகாப்பு சரியில்லாததாகவே தோண்றுகிறது. தற்கால அரசை நம்பியும் ஒன்றும் நடக்க போவதில்லை.அவர்கள் தமிழனின் அடையாளத்தை அழிக்க ஆட்சி இருப்பவர்கள்.தங்களுக்கு தெரியாததது ஒன்றுமல்ல.... வெளிநாட்டில் உள்ளது போல் ( FIRE PRODUCTION SYSTEMS, SPRINKLER SYSTEMS, FM200, FOAM SYSTEMS, ) இங்கும் அது போன்ற அமைப்புகள் தேவை. தாங்கள் ஓர் பதிவில் ஆனைமங்கலம் செப்பேடு வெளிநாட்டில் வெல்வெட்டில் கண்ணாடி பெட்டகத்தில் குளிரூட்ட அறையில் எவ்வாறு பாதுகாப்பாக வைத்திருக்கிறார்கள் என சிலாகித்து கூறி இருந்தீர்கள். தயவுசெய்து அது போன்றே இவற்றையும் பாதுகாக்க அரசுக்கு அறிவுறுத்துங்கள். நிதி இல்லையேல் நாமே மக்களிடம் பிச்சையெடுத்தாவது அதனை பாதுகாக்க முயற்சிப்போம். நன்றி ஐயா...

  • @rajaannamalaippl8558
    @rajaannamalaippl8558 Рік тому

    Nandri Ayya

  • @gunanathanbhavan4639
    @gunanathanbhavan4639 Рік тому

    “களிறு எறிந்து வீழ்ந்து எனக் கல்லே பரவினல்லது பரவும்
    கடவுளும் இலவே” (பா. 335) என்ற புறநானூற்றுப் பகுதி. “களிறு எறிந்து வீழ்ந்து எனக் கல்லே பரவினல்லது பரவும்
    கடவுளும் இலவே” (பா. 335) என்ற புறநானூற்றுப் பகுதி இங்குச்
    சுட்டிக் காட்டத் தக்கதாகும். பரிபாடலில் கொற்றவை வழிபாடும்,
    திருமால் வழிபாடும் இடம் பெற்ற பாடல்கள் பல உள்ளன.ஏராளமான உதாரணங்கள் தரலாம் ....எங்கும் சைவர்கள் மட்டுமே வாழ்ந்தனர் . எங்கும் சிவ வழிபாடு இருந்தது ஒருகாலம் . ஏராளமான சிவாலயங்கள் கவனிப்பின்றி உள்ளன .திராவிடம் மறைத்தது பெரும் துரோகம்

  • @v96ar
    @v96ar 9 місяців тому

    Those burial monuments look exactly like Madagascar burial methods

  • @balasubramani8435
    @balasubramani8435 Рік тому

    🙏

  • @AASUSID
    @AASUSID Рік тому

    😀🤗👏

  • @தினம்ஒருகவி

    இன்றைய முதல் பார்வையாளர் 4 வினாடிகளில்

  • @nadalingam6514
    @nadalingam6514 Рік тому +1

    இந்த கீழடியை மட்டும் இப்படி புகழ்கிறார்கள் இது நமக்கு பெருமைதான் ஆனால் என்னப்பன் ஸ்ரீராமன் உருவாக்கிய ஸ்ரீராமபாலத்தை மட்டும் உடைக்க துடிக்கும் நாய்கள் கூட்டத்தை என்ன சொல்வது சின்னச் சின்ன பொருட்களை எல்லாம் எடுத்து வைத்து பெருமைபடுகிறோம் நங்கூரம்போல் இருக்கும் பாலத்தை உடைக்க துடிதுடிக்கும் நாதாரிகூட்டம் இங்கு உள்ளது அய்யா என்னை மன்னிக்கவும் உங்களுக்கு என் மனதில் நிறைய மரியாதை உண்டு நீங்கள் மிக நல்லமனிதர் 🙏🙏🙏

    • @gunanathanbhavan4639
      @gunanathanbhavan4639 Рік тому

      “களிறு எறிந்து வீழ்ந்து எனக் கல்லே பரவினல்லது பரவும்
      கடவுளும் இலவே” (பா. 335) என்ற புறநானூற்றுப் பகுதி இங்குச்
      சுட்டிக் காட்டத் தக்கதாகும். பரிபாடலில் கொற்றவை வழிபாடும்,
      திருமால் வழிபாடும் இடம் பெற்ற பாடல்கள் பல உள்ளன.

  • @k.mohanasundaram65
    @k.mohanasundaram65 Рік тому +1

    மிகவும் சிறப்பு ஐயா..
    நமது முன்னோர்கள் அருமை பெருமைகளை உணர்ந்து கொண்டோம்..
    நாம் தற்போது வாழும் வாழ்க்கையின் முறையை..
    நம் முன்னோர்கள் முன்பே வாழ்ந்திருக்கிறார்கள்... "வாழ்ந்திருக்கிறான்யா மனுஷன்" ..
    என்று சொல்வார்கள்...
    அது நிச்சயமாக நமது முன்னோர்கள் தான்.
    நவீன காலத்தில் நாம் பயன்படுத்தும் அனைத்துமே அன்று அவர்கள் சிறப்பாக வாழ்ந்து இருக்கிறார்கள்...
    நமது முன்னோர்களை பற்றி தாங்கள் சொல்லும் போது மேலும் சிறப்படைகிறது ஐயா.
    நன்றி ஐயா 🙏
    க.மோகனசுந்தரம்.

  • @kpganesanganesh
    @kpganesanganesh Рік тому +1

    🙏🙏சிறப்பான தகவல் ஐயா 🙏🙏

  • @angavairani538
    @angavairani538 Рік тому

    வணக்கம் அய்யா
    நன்றிகள் வாழ்வோம் வளமுடன்... அனைவருக்கும் ஈஸ்டர் நல்வாழ்த்துக்கள்..🙏🙏🙏🙏🙏

  • @yogeshwaran2530
    @yogeshwaran2530 Рік тому +1

    வாழ்க தமிழ் 💕❤

  • @kannanchakravarthy9918
    @kannanchakravarthy9918 Рік тому

    அய்யா, இன்று தான் சென்று வந்தேன்..அருமை..

  • @ravichandarank7521
    @ravichandarank7521 Рік тому +1

    Super Don💛

  • @madavan3584
    @madavan3584 Рік тому

    மிக மிக அருமை ஐயா

  • @karthikeyankumaranpatti5030
    @karthikeyankumaranpatti5030 Рік тому +1

    👍👍👍👍👍

  • @balasubramani8435
    @balasubramani8435 Рік тому

    Super sir

  • @manikandanviswanathan
    @manikandanviswanathan Рік тому +1

    🙏🏻