கீழடிக்கு கீழே | History Of Keeladi | Keezhadi excavation | Ulavu parvai

Поділитися
Вставка
  • Опубліковано 13 січ 2025

КОМЕНТАРІ • 241

  • @vaithythiru
    @vaithythiru 4 роки тому +66

    சகோதரி வழக்கறிஞர் கனிமொழி மதி அவர்களுக்கு கோடீ நன்றிகள் ...

  • @onlyonegod8195
    @onlyonegod8195 4 роки тому +190

    இது மிகப்பெரிய கண்டுபிடிப்பு. இதை யாரும் கண்டுகொள்ளவில்லை. தமிழர்களை தவிர.

    • @skumar8781
      @skumar8781 4 роки тому +4

      ONLY VERY SMALL FRACTION OF TAMILS------THEY ARE STILL CONFUSED ABOUT WHO IS AN ETHNIC TAMIL?

    • @harirajendran1000
      @harirajendran1000 4 роки тому +7

      தமிழிலேயே எம் பெருமைகளை பேசிக்கொண்டிருப்பதுதான் இதற்கு காரணம், ஆங்கிலதில் காணொளிகள், புத்தகங்கள் வெளியாகவேண்டும்

    • @knarenderan
      @knarenderan 4 роки тому +1

      Unmai

    • @myasithika9469
      @myasithika9469 4 роки тому +2

      Nalla honey dog saapidadhu

    • @theonemission-dawah424
      @theonemission-dawah424 4 роки тому +1

      @@skumar8781 what you mean

  • @deepakdaniel_strephen3030
    @deepakdaniel_strephen3030 4 роки тому +20

    தமிழர்களின் பண்பாடு மிகுதியாக வெளிவர நான் ஆசைப்படுகிறென்...

  • @DEEPAKKUMAR.V-h6o
    @DEEPAKKUMAR.V-h6o 3 роки тому +28

    நம்முடைய தமிழர் இனம் உலகின் பழமையான இனம் என்பதில் பெருமை உண்டாகிறது

  • @schoolkid1809
    @schoolkid1809 4 роки тому +99

    🔥தமிழ் உள்ள வரை எம் இனம் வாழும்✨

  • @சாப்பாட்டுநேரம்

    6ம் நூற்றாண்டைவிட பின்தங்கிய ஆண்டாகவும் இருக்கவும் வாய்ப்புள்ளது தமிழர்களின் தொன்மை மிகப்பழமையானது

  • @vinothatark
    @vinothatark 4 роки тому +52

    கீழடி நம் தமிழர் தாய்மடி. உலகிற்கு உரக்க முழங்குவோம் 'நாம் தமிழர்' என்று.. வரலாற்றின் வழி நின்று நம் உண்மை அடையாளங்களை மீட்டு அறிவுச்செறிவு பெற வேண்டும். 💙💙

    • @twilightfresh4459
      @twilightfresh4459 3 роки тому +1

      First language, second language pasanga tamil naatla padikkrathu yennamo aangilamum, hindiyum thaan!! Yenga urakka muzhangurathuu??

  • @mdrazvi
    @mdrazvi 4 роки тому +27

    நமது சங்க இலக்கியங்களின் செறிவு வேறெந்த உலக / இந்திய மொழிகளிலும் இல்லை.தமிழர் என்ற பெருமை கொள்வோம், பெருமிதம் கொள்வோம்.

  • @peterparker-pl8wt
    @peterparker-pl8wt 4 роки тому +9

    மிகவும் எதிர் பார்த்து இருக்கிறேன். ஒரே நேரத்தில் நான்கு இடங்களில் ஆராய்ச்சி நடப்பதால் நிச்சயமாக தமிழர்களின் நீண்ட வரலாறு வெளிவரும். தமிழக அரசும் இதில் ஈடுபட்டுள்ளமையால் நம்பிக்கை உள்ளது.

  • @subash2218
    @subash2218 4 роки тому +45

    மிகவும் பயனுள்ள பதிவு இது போல பல தமிழ் சார்ந்த தகவல் கொடுத்தாள் நன்றாக இருக்கும்

  • @gokulkannane3653
    @gokulkannane3653 4 роки тому +44

    Our history is our pride...😎
    எங்களது வரலாறு தான் எங்களது திமிறு...🔥🔥🔥

    • @syedanwar5647
      @syedanwar5647 4 роки тому +2

      Gokul Kannan
      திருத்திக்கொள்ளுங்கள் திமுறு - திமிறு...

    • @gokulkannane3653
      @gokulkannane3653 4 роки тому +1

      @@syedanwar5647 Tq bro

    • @syedanwar5647
      @syedanwar5647 4 роки тому +2

      @@gokulkannane3653
      Always welcome bro...

    • @syedanwar5647
      @syedanwar5647 4 роки тому +4

      @@gokulkannane3653
      மறைக்கப்பட்ட நம் வரலாறு உலகம் எங்கும் பதிந்திட வேண்டும்!

  • @ravanashiva9463
    @ravanashiva9463 4 роки тому +7

    பலங்கால தமிழனின் புகழ் கொட்டி கிடக்கிறது தமிழகம் எங்கும் உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்

  • @rizwanrizwan5033
    @rizwanrizwan5033 4 роки тому +23

    நன்றி சகோதரி
    எல்லாம் வல்ல இறைவன்
    நல் அருள்புரிவான்

  • @kalyanikalyani1001
    @kalyanikalyani1001 4 роки тому +7

    21:37முதல்21:51 மிகச் சரியான கூற்று.சங்க இலக்கியங்களைப் பற்றி அறிய இளைஞர்கள் முன்வர வேண்டும்

    • @kalyanikalyani1001
      @kalyanikalyani1001 4 роки тому

      @Andhuvan Anbu மிக நல்லது ஐயா.சங்கப் புலவர்களைப் பற்றியும் கற்றுக்கொடுங்கள்.எனக்கும் இது போன்று சங்க இலக்கியங்களைப் பற்றி அறிய ஆர்வம் அதிகம்.நானும் சில பாடல்களைப் படித்துக் கொண்டிருக்கிறேன்

  • @TAMIL-ASMR
    @TAMIL-ASMR 3 роки тому +11

    சிவகங்கை என்பதில் மிக பெருமை கொள்கிறேன் ✨❤️

  • @haritharshan4719
    @haritharshan4719 4 роки тому +16

    தமிழன் என்று பெருமையாக சொல்வோம்💪

  • @iliyas123
    @iliyas123 4 роки тому +8

    💥💥தமிழன்..என்பது.அவமானம்..அல்ல அடையாளம்💥💥💥

  • @saravanansaran3499
    @saravanansaran3499 4 роки тому +5

    News7tamil channel-க்கு மிக்க நன்றி! பல தருணங்களில் ஊடக அறத்தை விட்டுக்கொடுத்தமைக்காக உங்களோடு முரண் இருந்தாலும் இதுபோன்ற உங்களது பணியே உங்களோடு எம்மை இணைத்து வைத்துள்ளது. தொகுத்து வழங்கியமைக்கு மிக்க நன்றி!

  • @iliyas123
    @iliyas123 4 роки тому +5

    💥தமிழ்..பழமை..என்பது..வெறும்..கதையல்ல...💥💥

  • @History_Sheeter
    @History_Sheeter 4 роки тому +14

    கீழடி தமிழர்களின் தாய்மடி ✌தமிழன்டா

  • @smallvideos1764
    @smallvideos1764 3 роки тому +3

    தமிழனாக இருக்க நான் பெருமை படுகிறேன் வாழ்க தமிழ்

  • @msvoimaielancheran732
    @msvoimaielancheran732 4 роки тому +3

    என் இனத்தின் வரலாறு உலகின் முதன்மையானது.என்ற பெருமையே கீழடி.

  • @Muthuram2003-k8n
    @Muthuram2003-k8n 4 роки тому +7

    கீழடியை விட ஆதிச்சநல்லூர் நாகரிகம் பழமையானது தமிழர் புகழ் வாழ்க

  • @joshuatheunkownuniverse.2475
    @joshuatheunkownuniverse.2475 4 роки тому +6

    Ooo thay just found out in 2015, that's y I couldn't find it in ncert history book....... Waiting for it to be added in history book for nation wide knowledge..........

  • @UnderstandingBusiness104
    @UnderstandingBusiness104 4 роки тому +12

    வாழ்க தமிழ் 🔥

  • @subashbose9476
    @subashbose9476 4 роки тому +19

    இந்த ஒரு விஷயத்துக்கு முதல்வரை பாராட்டலாம்

  • @indrapavunmahisha2673
    @indrapavunmahisha2673 4 роки тому +14

    Kanimozhi mathi superb mam

  • @khalidn6794
    @khalidn6794 4 роки тому +85

    தமிழன் இயற்கை தவிர எந்த கடவுளையும் வலிபடவில்லை.

    • @manikandanm7001
      @manikandanm7001 4 роки тому

      Mervin Freeden miga sariyanathu neethaar vaazhipaadu tha thamizhanuku uriyathu ariyan vazhipattathu thaa iyarkai thaaa athanala aknikundam valarpathu neerai vazhipaduthu athu maaari

    • @sivakumarv3414
      @sivakumarv3414 3 роки тому +8

      வழிபடவில்லை .

    • @suryavijaykumar7637
      @suryavijaykumar7637 3 роки тому +4

      Then how rajaraja cholan build the big temle for lord Shiva ..

    • @ramrajan492
      @ramrajan492 3 роки тому +3

      வழி படவில்லை

    • @ramrajan492
      @ramrajan492 3 роки тому

      V

  • @asnataraj5939
    @asnataraj5939 Рік тому

    வாழ்த்துக்கள் சகோதரியே'
    நன்றி'

  • @manirathnamspike85
    @manirathnamspike85 4 роки тому +7

    அருமையான பதிவு"👏🏼👌🏻

  • @skedits5581
    @skedits5581 4 роки тому +2

    வாழ்த்துக்கள் எம் தமிழ் தலை தூக்கி நிற்க வேண்டும்

  • @amuthamurugesan7286
    @amuthamurugesan7286 3 роки тому +1

    வாழ்க தமிழ் வளர்க தமிழ்.

  • @Aslam-n6l
    @Aslam-n6l 3 роки тому +2

    உலகின் ஆரம்ப நாகரீகம் தமிழ் தான் உலகின் முதல் மொழி தமிழ் தான்

  • @balachandar6206
    @balachandar6206 3 роки тому +2

    தமிழ் காலத்திற்கு ஏற்ப தகவமைத்துக் நிற்கின்றது......எம் மொழியை யாராலும் அழிக்க முடியாது.....

  • @அமாவாசைஅமளிபடைகமேண்டர்

    தமிழ்பிராமி அல்ல பழந்தமிழ் என்று குறிப்பிடவும்.

  • @subashbose9476
    @subashbose9476 4 роки тому +27

    ஒரு ஓட்டு சில்லு வெளி நாட்டில் கிடைத்து இருந்தால்...
    1000கோடிக்கு சமமாய் நினைத்து கொண்டாடு வான்....
    இங்கே 1 டன் கிடைத்துள்ளது..
    😊😊😊😊😊

    • @chellappakrishnamoorthy1460
      @chellappakrishnamoorthy1460 3 роки тому

      My kwestion not answered. Name the farmer who gave hislands with coconut trees and name therson who was the first knformer with evidence of antikue kkc. My first salute to them only all l oghers are push themselves to glory kkc 88,hrs

  • @vparvathy6627
    @vparvathy6627 Рік тому +1

    Thennanthopin urimaiyalaruku emadu nandry Iya. Vanakam.

  • @karthickumarm5840
    @karthickumarm5840 4 роки тому +13

    குமரிகண்டம் எப்போது துவங்கும்?

  • @massahmurugesan6116
    @massahmurugesan6116 4 роки тому +8

    தாமிரபரணி ஆற்றின் கரையில் அனேக ஓடுகள் உண்டு

  • @nibayasin9166
    @nibayasin9166 4 роки тому +2

    I love you keezhadi

  • @nirmala91590
    @nirmala91590 3 роки тому +2

    சந்திர சூரியன் இருக்கும் வரை தமிழ் வாழ்க தமிழர் வாழ்க

  • @srisoma9718
    @srisoma9718 6 місяців тому

    Fantastic!! Mannar manan!

  • @Hs_Thamizh_Ed
    @Hs_Thamizh_Ed 6 місяців тому

    எல்லா நாட்டுலயும் பழங்கால மக்கள் வாழ்ந்த தடம் இருக்கத்தான் செய்யும்

  • @KarthiKeyan-mc5eo
    @KarthiKeyan-mc5eo 4 роки тому +10

    Great but my question is in Egypt iron came from erode and Salem is it true!

    • @amikaprithi5811
      @amikaprithi5811 4 роки тому +2

      See payirru padapagam Mannar mannan vilakkukirar

  • @balasubramaniansethuraman8686
    @balasubramaniansethuraman8686 4 роки тому +11

    இன்னும் மூன்று மீட்டர் ஆழத்தில் ஆய்வு மேற்கொண்டால் என்னென்ன கிடைக்குமோ.

  • @krishanrenganathan8805
    @krishanrenganathan8805 3 роки тому +1

    Ella pugalum thalaivar ayya edapppadikke🙏🙏🙏

  • @ponnambalam1264
    @ponnambalam1264 3 роки тому

    நன்றி

  • @Samteam15
    @Samteam15 4 роки тому +1

    Valga valakarinyar Kanimoli 👌👌👌

  • @mathiyazhaganv.6349
    @mathiyazhaganv.6349 4 роки тому +3

    திருநெல்வேலி ஒன்றரை கிலோ மீட்டர் சுடு காடு ஆராய்ந்தால் 6000 வருட வரலாறு கிடைக்கும்

  • @subasubajini4130
    @subasubajini4130 4 роки тому +1

    Ellavattaium seyya thodangividdanar. Appadije intha keelady aaradchiyaium seyya thodanginaal nanraka irukkum.

  • @sivabalan1999
    @sivabalan1999 4 роки тому +6

    Vazdhukal congratulations..central government kandukolvatheilli Hindi mattum mukkeyathuvam kodukkuranga 😥😥🤷🏽‍♂️

  • @kaviarasuganesan7172
    @kaviarasuganesan7172 4 роки тому +4

    Venkatesan MP sir , most respect to your Tamil love , salute you sir

  • @madhanssm62
    @madhanssm62 3 роки тому +1

    இந்த நாகரிகம் மிக பிரமாண்டமாக நாகரிகம் இதை சீக்கிரம் உலகிற்கு காட்டவும் நன்றி

  • @mohanboobalan2204
    @mohanboobalan2204 Рік тому +1

    ஒரு ஊரே படிப்பறிவு பெற்றவர்களாகத் இருந்துள்ளன நம் முன்னோடிகள்...😯

  • @mjclaudianava5397
    @mjclaudianava5397 4 роки тому +4

    Vazhghukkal Izhangaiyil irunthu 👍
    Thamizh emathu perumai

  • @sonagowran53
    @sonagowran53 3 роки тому

    Very useful news collections... Thank you

  • @kumarasuwamia.s4039
    @kumarasuwamia.s4039 3 роки тому +4

    முதலில் அனைத்துத் தமிழர்களும் இது பற்றி உணர்ந்து பெருமைப்பட
    வேண்டும். குறிப்பாக
    இன்றைய இளைஞர்கள்
    திரைப்பட பதாகைகளுக்கு பாலூற்றி கொண்டாடுவது
    நம்மை, நம் வரலாற்று
    பெருமைகளை சிறுமைப்
    படுத்தும் செயல் என உணர்ந்து
    திருந்த வேண்டும்

  • @navaratnamratnajothi737
    @navaratnamratnajothi737 4 роки тому +1

    TKNR . The Thalimannar of North SRI LANKA WAS FAMOUS FOR PEARLSTONE.

  • @sivakumar-pd3pw
    @sivakumar-pd3pw 4 роки тому +1

    This advocate sister to be appreciated and to be supported by us

  • @-databee191
    @-databee191 4 роки тому

    Super sir...very useful..

  • @wilsonclement6159
    @wilsonclement6159 4 роки тому +4

    தமிழ் நம் உயிர் அதை ஏன் Dislike போட்டு உள்ளிர்கள் .

  • @sivsivanandan748
    @sivsivanandan748 3 роки тому

    வாழ்த்துக்கள் உரித்தாகுக

  • @meenalochani9280
    @meenalochani9280 3 роки тому +1

    I request Tamil Nadu government should do excavations in kaveripoompatinam kanjipuram kumarikaandaam

  • @krishnamoorthygirija1335
    @krishnamoorthygirija1335 3 роки тому +1

    நடந்து வருகிற கீழடி மற்றும் அதன் அண்மைப்பகுதி அகழாய்வுக்கு இந்திய ஒன்றிய அரசு நிதி ஒதுக்க வேண்டும்; ஒன்றிய அரசுக்குக் கிடைத்த மக்களின் வரிப்பணம் கீழடிக்கும் செலவிட அருகதைக்குரியது.

  • @Yogesh_war
    @Yogesh_war 4 роки тому +11

    Super news 🔥🔥🔥

  • @subashbose9476
    @subashbose9476 4 роки тому +14

    சங்க இலக்கியம் மூட நம்பிக்கையை வலியுறுத்த வில்லை...!
    பிள்ளையார்க்கு தேங்காய் உடைத்தால்... வழிபாடு செய்தால் படிப்பு வரும் என்று சொல்லவில்லை....

    • @dgm4540
      @dgm4540 2 роки тому

      இயேசு அல்லாவை வழிபட்டால் நல்லது என்று சொல்கிறதா?

  • @tamilpaiyan5352
    @tamilpaiyan5352 4 роки тому

    Good content.....news chanal thaa nama language kondupoi sakkanum...

  • @kv.dhayanithi265
    @kv.dhayanithi265 4 роки тому +1

    மகிழ்ச்சி

  • @alagappansockalingam8699
    @alagappansockalingam8699 2 роки тому +1

    புகார் / காவிரிப் பூம் பட்டினம் இன்னும் அகழ்வாராய்ச்சி ( ஆழ் கடல் ஆராய்ச்சி ) எதுவும் இது வரை ஆரம்பிக்க பட வில்லை என்பது மிக மிக கசப்பான உண்மை.

  • @selvamselvam4995
    @selvamselvam4995 3 роки тому

    என் மாவட்டம் சிவகங்கை என்பதில் பெருமை கொள்கிறேன்

  • @ravanagaming6558
    @ravanagaming6558 4 роки тому +1

    Super

  • @kaviarasuganesan7172
    @kaviarasuganesan7172 4 роки тому +3

    With out Venkatesan MP sir and Kanimozhi madam effort it would have been not possible...

  • @பசுமைதென்றல்பழனிமுருகன்

    எங்கள் ஊரில் இப்படி ஒரு இடம் இருக்கு

  • @anand5047
    @anand5047 4 роки тому +6

    Kanimozhi Madhi 🙏🙏🙏

  • @murugesanchinnasamy7806
    @murugesanchinnasamy7806 4 роки тому +6

    tamilan da 💪💪💪

  • @NafeesNafees-ob6on
    @NafeesNafees-ob6on Рік тому

    Ancent Time Thamira Parani & Pehruli & Vaigai Rivers Connecting With Srilanka North West & North

  • @keyk8144
    @keyk8144 4 роки тому +7

    Why no one talking about adhichanallur and Korkai...Considered to be 2000 year older than Kizhadi

  • @navaratnamratnajothi737
    @navaratnamratnajothi737 4 роки тому +1

    TKNR : Also It Should Be Mentioned The Records That Were At The JAFFNA PUBLIC LIBRARY & The LIBRARY WERE GUTTED Down By Majority Community from SOUTH Sponsored By The GOVERNMENT In POWER At That Time.

  • @kumarrajan8777
    @kumarrajan8777 3 роки тому +1

    During the reach Indian govt asked to STOP , Because they knew “ TAMIL “ is root of culture in India ,

  • @ebenezersumitra3156
    @ebenezersumitra3156 4 роки тому +1

    Ms Kanimoli,we need
    More exceptional
    Women like you!
    My D repeat, respectful prayers,
    God bless you,

  • @kmgkidzprevin9462
    @kmgkidzprevin9462 4 роки тому

    Thx alot for hard working over there. Valge Tamil.

  • @Priyalokesh2627
    @Priyalokesh2627 2 роки тому

    தமிழன் டா 🙏

  • @navaratnamratnajothi5444
    @navaratnamratnajothi5444 3 роки тому

    TKNR.THE ARCHAEOLOGICAL SURVEY&INVESTIGATION SHOULD &A PUBLIC FOUND/FOUNDATION TO BE UNDERTAKEN/ CREATED.

  • @AlexVembar
    @AlexVembar Рік тому

    திராவிடர் என்ற சொல் சமஸ்கிருத சொல், தென் இந்தியாவை குறிப்பிடும் சொல். தென் இந்தியா முழுவதும் பல இனக்குழுக்கள் வாழ்கின்றனர், அதில் தமிழ் மொழி பேசும் இனக்குழு தமிழர் என்ற குறிப்பிடப்படுகின்றனர். மற்ற மொழிகள் தமிழ் மொழியின் இலக்கணத்தை நேரடியாகவோ சார்ந்தோ, தமிழில் இருந்து வேவ்வேறு காலகட்டங்களிள் பிரிந்து சென்று தனியாக வளர்ந்து மறுவி புது இலக்கணம் பெற்றும், அரசியல் காரணமாக மற்ற எழுத்துகளை பயன்படுத்தியும், அன்னிய அரசுகளின் ஆட்சியின் கீழ் மற்ற மொழிகளுடன் சேர்ந்தும் புது மொழிகளாக உறுப்பெற்றுள்ளன. திராவிட கொள்கைகள் அய்யா பெரியாரின் அரசியல் கோட்பாடுகளை கொண்டுள்ளது அந்த கோட்பாடுகளுக்கும் இப்பொழுது உள்ள திராவிட அரசிலுக்கும் தொடர்பிள்ளாத நிலையுள்ளது. தென் இந்தியா முழுவதும் நடத்த வேண்டுய அரசியலை தமிழர் வாழும் மாநிலத்தில் மட்டும் நடத்தி, அந்த அரசியலால் தமிழை தாய் மொழியாக கொண்டிருக்கும் மக்கள் தலைமை பொறுப்பை ஏற்க்க வாய்ப்பில்லாத நிலையில் நிறுத்தியிருக்கும் நிலையில் திராவிட கட்சிகளின் அரசியலை தமிழர்கள் கண்டுகொண்டுள்ளனர். தமிழர்கள் தமிழர் நாட்டை மீண்டும் ஆழவேண்டும்.

  • @sankars6614
    @sankars6614 4 роки тому +1

    🙏🙏🙏🙏

  • @சிங்காரவேலன்-த6ர

    நானும் தேவேந்திரன்

  • @gandhikarunanidhi5809
    @gandhikarunanidhi5809 4 роки тому +1

    Vazhga tamil valarga tamil. Uzhagamengum tamil paravatum

  • @Roj110
    @Roj110 Рік тому

    நான் தான் 🌹உங்கள் 🌹ரோஜா🌹பேசிக் 🌹கொண்டிருக்கிறேன் எல்லாம்🌹நலமா🌹இங்கு எல்லாம்🌹நலம்🌹 அங்கு🌹💯🌹

  • @vanitha4242
    @vanitha4242 3 роки тому

    Statue century yenna the same statue yentha temple la irukku kandupidi

  • @jaisree5928
    @jaisree5928 4 роки тому +4

    😍😍😍😍😍😍

  • @jeganathanMarthandan
    @jeganathanMarthandan 4 роки тому +5

    Nam Tamilar 🙏🙏❤🔥🔥👍👍

  • @subashbose9476
    @subashbose9476 4 роки тому +16

    வடுக ஆரியன் வந்தேரின்னு நிரூபணம் ஆகும்....
    அதைத் தானே சொல்லுறீங்க வெங்கடேசன்..?
    😊😊😊😊

    • @subashbose9476
      @subashbose9476 4 роки тому +3

      @Andhuvan Anbu
      வெங்கடேசன் ஏன் அந்த திராவிட மொழியில்... நூல் எழுதவில்லை...? வெங்கடேசனின் 5 குழந்தைகளுக்கும் சேர்த்து ஒரே பெயர் வைத்து அழைப்பாரா...?
      திராவிடம்
      முன்பு எங்கே இருந்தது என்று கேளுங்கள்...!
      இன்று எங்கே என்றும் கேளுங்கள்...!
      திராவிட நாடு எது என்றும் கேட்கலாமே...?
      ஒரு மூல ஆதாரத்திலிருந்து தானே எல்லாம் பிரியும்...?
      நதி....
      கிளை....
      உயிரினம்....
      என்று எல்லாமே...!
      திராவிடத்திலிருந்து தமிழ் பிரிந்தது என்பதற்கான ஆதாரங்கள் இல்லை....!
      ஆனால்
      தமிழிலிரூந்து தான் மற்ற மொழிகள்.... உருவாகி பிரிந்தது என்று ஆதாரத்தோடு நிரூபிக்கப் பட்டுள்ளது...!
      தமிழ் இன்றும் தொடர்ந்து மூலம் முதல் தன் இயல்பை இழக்காமல்.... இன்னும் புதுப் புது அணிகலன்களோடு வளர்ந்து கொண்டே போகிறது....!
      கணினி....
      ஹார்ட்வேர் இருக்கை.... புதுப் புது வார்த்தைகள் என்று....!
      அவலில்
      உமியைக் கலந்து.... பின் ஊதி ஊதித் தின்ன வேண்டிய அவசியம் இல்லை....!
      தமிழ் தனியாகவே இயங்கும்....
      இருக்கட்டும்....!
      திராவிடத்தின் வீழ்ச்சி
      எப்போதோ தொடங்கி விட்டது....!
      வெங்கடேசனும் தமிழ் தேசியம் பேசும் காலம் விரைவில் வரும்....!
      தமிழ் தேசியம் பேசுவோர்....
      கொள்கையில் தமிழ் தமிழர் நலனுக்கு ஊறு எண்ணும் போது தான்.... புலி போல் சீற்றம் கொள்வோம் என்றும்.....
      வெறும் மிருகம் அல்ல என்பதும் புரிய வரும்....!

    • @Savioami
      @Savioami 3 роки тому

      நீ பார்ப்பன சூ நக்கி ன்னு தெரியுது

  • @gunavathinancy6609
    @gunavathinancy6609 4 роки тому +1

    Hai dear researchers can u find the whole world generation according to their age... Gender etc... Including beggars... Because from Noah only world get populated.. I. E through his sons.. How did they get seperated we know... But after separation how did beggars came.. Like lawserus

  • @sandhiyasandhiya9172
    @sandhiyasandhiya9172 3 роки тому

    எங்கள் நிலத்தில் ஓர் பாரை உள்ளது எழுத்துக்கள் அதில் பொரிக்க பட்டு இருந்தது அது என்ன என்று தெரியவில்லை அதை எப்படி கண்டு பிடிப்பது சொல்லுங்க

  • @manikandanm7001
    @manikandanm7001 4 роки тому +3

    Kanimozhi madhi su venkatesan amarnath ramakrishnan innum pala per potruthalukukuriyavargal

  • @navaratnamratnajothi737
    @navaratnamratnajothi737 4 роки тому +1

    TKNR:At That Time Pearl s From MANNAR SRILANKA HAS BEEN EXPORTED To EGYPT E T C & ROME

  • @sivaranjani4106
    @sivaranjani4106 3 роки тому

    மாதவம் செய்திட வேண்டும் தமிழனாய் பிறந்திட.

  • @rajendrennatraj6901
    @rajendrennatraj6901 4 роки тому +3

    வெறும் இரண்டாயிரத்து இருநூறுதான தமிழ் எழுத்து படிக்குவகையில் நாலாயிரம் ஆண்டுக்கு முன்பே இருந்தது அல்லவா.எகிப்து ரோமனிய நாகரிகம் நாலயிரம் ஆண்டுகள் முன்பல்லவா

  • @chellappakrishnamoorthy1460
    @chellappakrishnamoorthy1460 3 роки тому +1

    Lawer tmt Kanimozhi and the then a s I a r sir also have not mentioned who produced the anikues to them as first informers. Courtesy rekuieres naming the first informer. What stands against mentioning the ffirst informer. Pl specify now atleast kkchellappa 88yrs

    • @chellappakrishnamoorthy1460
      @chellappakrishnamoorthy1460 3 роки тому

      Who ksgis kulppan chuppan sir pl mention their nAme.ll.kkc

    • @chellappakrishnamoorthy1460
      @chellappakrishnamoorthy1460 3 роки тому

      Venkatesan sir pl name the first informe r particully owner of coconut tree withllands fee of cost to exca vation sir kkc 88age

    • @rajamanikrarajamanikra651
      @rajamanikrarajamanikra651 3 роки тому

      தமிழக விற்று நமக்கு ஆறிய் குடுத்து வைத்தவர்கள் நம்தாண் நன்றி

  • @lingeshkumars3556
    @lingeshkumars3556 4 роки тому +4

    ஆறாம் கட்ட அகழாய்வு குறித்து தகவல்கள் வெளியிடலாம் அல்லவா
    அது குறித்து தகவல்களை அறிய ஆவல் கொண்டு இருக்கின்றனர் தமிழர்