தேனை உறிஞ்சும் அதிசய விநாயகர் | பல அதிசய ஆற்றல்கள் கொண்ட திருப்புறம்பியம் | Thiruppurambiyam

Поділитися
Вставка
  • Опубліковано 14 кві 2022
  • #திருப்புறம்பியம் #Thiruppurambiyam
    நமது தமிழகத்தில் பல ஆலயங்கள் உள்ளது. அதில் ஒரு சில ஆலயங்கள் மட்டுமே எல்லோரும் அறிந்த ஆலயங்களாக இருக்கின்றது. பல அதிசயங்கள், ஆற்றல்கள் நிறைந்துள்ள பல ஆலயங்கள் நமக்குத் தெரிவதில்லை. அந்த வகையில் தமிழகத்தில் உள்ள ஆலயங்களின் சிறப்புகளை அளிப்பதற்காக இந்தப் பகுதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
    - ஆத்ம ஞான மையம்

КОМЕНТАРІ • 284

  • @user-es1te9bh1h

    மிகவும் அழகான அருமையான பதிவு நன்றி வாழ்த்துக்கள் ஓம் நமசிவாய வாழ்க

  • @paris4288

    எங்கள் ஊர் கோயில் பற்றி மிக அருமையான விளக்கம்! நன்றி அம்மா!

  • @balasneha2153
    @balasneha2153 Рік тому +1

    Nan antha thirupurambiyamtha 🙏🙏🙏🙏🙏

  • @saranyat2163
    @saranyat2163 Рік тому

    Amma 🙋‍♀️

  • @srinivas_1410
    @srinivas_1410 2 роки тому +1

    அம்மா நான் குடும்பத்தோடு இல்லாமல் தனியாக அறை எடுத்து வேலைக்கு செல்கிறேன்.ஆனால் நான் தீவிர கடவுள் பக்தி உடையவன் நான் பூஜை அறையில் சிவலிங்கம் அங்காளம்மன் பெருமாள் முருகன் சிலை வைத்து உள்ளேன் நான் வெள்ளி கிழமை மட்டும் தான் பூஜை செய்கிறேன் எனக்கு நேரம் கிடைப்பதில்லை நான் செய்வது சரியா தவறா தயவு செய்து கூறுங்கள் 🙏🙏🙏🙏

  • @padmababu58priya84
    @padmababu58priya84 2 роки тому

    Rompa Nandri Amma..🙏🙏

  • @padmababu58priya84
    @padmababu58priya84 2 роки тому +1

    Om Gam Ganapathi...🙏🙏🙏🙏🌺🌺

  • @saranssto3202
    @saranssto3202 2 роки тому

    🙏🙏🙏🙏🙏

  • @pradisweet1454
    @pradisweet1454 2 роки тому

    I went to this temple before 7 years...

  • @thanthanoo6665
    @thanthanoo6665 2 роки тому

    🙏🏻🙏🏻🙏🏻

  • @dineshkarthick5178
    @dineshkarthick5178 2 роки тому +1

    🙏🙏🙏

  • @suchitrabezawada7343
    @suchitrabezawada7343 2 роки тому

    Romba nandri amma

  • @malligas9226
    @malligas9226 2 роки тому +1

    I went to the temple after hearing your speech.. Thank you so much..

  • @sujasubha4528
    @sujasubha4528 2 роки тому +2

    உங்க தகவல்கேட்ட பிறகு இந்த ஆலயத்துக்கு போகனும்னு ஆசையாக இருக்கு அம்மா...நாங்கள் இந்த ஆலயம் செல்வதற்கு அந்த இறைவன் எங்களுக்கு அருள வேண்டும் அம்மா. 🙏🏻🙏🏻🙏🏻ரொம்ப ரொம்ப நன்றி நன்றி அம்மா🙏🏻🙏🏻🙏🏻

  • @adidevanmanimehala6814
    @adidevanmanimehala6814 2 роки тому

    Super àmma nantri amma 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @nagarajanarumugam7981
    @nagarajanarumugam7981 2 роки тому +3

    இதுபோன்ற பதிவுகளில் சம்பந்தப்பட்ட கோவிலின் முழு முகவரி மற்றும் கோவிலின் தொலைபேசி எண் ஆகியவற்றை வழங்கினால் உபயோகமாக இருக்கும்.

  • @dianagopi2718
    @dianagopi2718 2 роки тому

    Unngala mudinja endhamari kovil ku kutinu pogaramari oru trip arrenge pannunga ma

  • @dianagopi2718
    @dianagopi2718 2 роки тому

    Amma neenga solra ellam kovillum sirappaka iruku

  • @nandhuedits8448
    @nandhuedits8448 2 роки тому +1

    மிகவும் அருமையான பதிவுங்க அம்மா 🙏🏼🙏🏼🙏🏼

  • @DHESHITHAMANIVANNAN
    @DHESHITHAMANIVANNAN 2 роки тому

    மிகவும் பயனுள்ள தகவல்கள்.மிக்க மிக்க மகிழ்ச்சி நன்றி அம்மா