தம்பி நந்தி என செல்லமாக அழைக்கப்படும் வேந்தன்பட்டி நெய் நந்தீஸ்வரர் | Vendhanpatti Nei Nandheeswarar

Поділитися
Вставка
  • Опубліковано 25 сер 2024
  • நமது தமிழகத்தில் பல ஆலயங்கள் உள்ளது. அதில் ஒரு சில ஆலயங்கள் மட்டுமே எல்லோரும் அறிந்த ஆலயங்களாக இருக்கின்றது. பல அதிசயங்கள், ஆற்றல்கள் நிறைந்துள்ள பல ஆலயங்கள் நமக்குத் தெரிவதில்லை. அந்த வகையில் தமிழகத்தில் உள்ள ஆலயங்களின் சிறப்புகளை அளிப்பதற்காக இந்தப் பகுதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
    - ஆத்ம ஞான மையம்

КОМЕНТАРІ • 277

  • @gokila3899
    @gokila3899 2 роки тому +5

    பிரதோச நாளில் இந்த பதிவு தந்தமைக்கு மிக்க நன்றி அம்மா

  • @allinonechannel1059
    @allinonechannel1059 2 роки тому +4

    இது எங்க ஊரு கோயில் அம்மா மிக்க மகிழ்ச்சி அம்மா ஓம் நமச்சிவாய

  • @malathivivek8141
    @malathivivek8141 2 роки тому +4

    பொன்னமராவதி அருகே வேந்தன்பட்டி.மிகவும் சக்தி வாய்ந்த கோயில்.முன்னோர்கள் செய்த பாவங்களால் நாம் அனுபவிக்கும் கஷ்டம் தீர இந்த நந்திக்கு நெய் அபிஷேகம் செய்து வர கஷ்டம் தீரும்.ஆசிய கண்டத்திலே இரண்டு நந்திக்கு நெற்றியில் சக்கரம் இருக்கும்,அதில் இந்த நந்தியும் ஒன்று.இந்த ஊருக்கு பக்கத்தில் நான் பிறந்து வளர்ந்தேன் என்பதில் எனக்கு மிகவும் பெருமை.இந்த பதிவு தந்தமைக்கு மிக்க நன்றி 🙏🙏🙏🙏

  • @premajaiganesh9328
    @premajaiganesh9328 2 роки тому +3

    ஒம்நமசிவாய காலை வணக்கம் சகோதரி மகிழ்ச்சி 🙏🏻🙏🏻🙏🏻

  • @jegadeeshwarinagarajan636
    @jegadeeshwarinagarajan636 2 роки тому +6

    வேந்தன்பட்டியில் எழுந்தருளியுள்ள நந்தி எம்பெருமானுக்கு நெய் நந்தீஸ்வரர் என்ற சிறப்புப் பெயரும் உண்டு 🙏🙏🙏

  • @sasikalasundaravadivelu3826
    @sasikalasundaravadivelu3826 2 роки тому +1

    தங்களின் அருமையான பேச்சின் வன்மையால் அழகே உருவான நந்தீஸ்வர பெருமானை மனக்கண் முன் கொண்டு வந்தீர்கள். நன்றி அம்மா

  • @rameshsethu2536
    @rameshsethu2536 2 роки тому +2

    எங்கள் ஊர் கோயில் பெருமையை பற்றி கூறிய தங்களுக்கு கோடான கோடி நன்றிங்க அம்மா

  • @kishorekumar5151
    @kishorekumar5151 2 роки тому +1

    அருமை அக்கா,மிக்க நன்றி.இக்கோயிலீன் தரிசனத்தையூம் கீடைக்க எல்லாம் வல்ல இறைவனை வேண்டி கொள்கிறேன்.

  • @tamila1health
    @tamila1health 2 роки тому +6

    நான் பொன்னமராவதி
    வேந்தன்பட்டி சிவனை வழிபட்டு சிவன் பக்தன்

  • @sathiyaga7993
    @sathiyaga7993 2 роки тому +1

    நான் உங்களைநேரில் பார்க்க வேண்டும் அம்மா ரொம்ப ஆசை

  • @adminloto7162
    @adminloto7162 2 роки тому +2

    நந்திதேவரே போற்றி போற்றி ஓம் நமசிவாய போற்றி போற்றி. இன்று பிரதோச நாள் நன்றி வாழ்க வளமுடன் நலமுடன்

  • @user-rp3eq7ye4c
    @user-rp3eq7ye4c 2 роки тому +2

    நம்ம ஊரு பக்கத்துலதான் இருக்கு..
    ஆனா சிறப்பு தெரியல...
    நன்றி அன்னையே...

  • @s.m.sundar9574
    @s.m.sundar9574 Рік тому +3

    இந்த அம்மாவுக்கு. ஒரு தகவல். நீங்கள் பேசும் வேந்தன் பட்டி கோயில் உருவாக்கியது என் அப்பா சுப்பையா ஆச்சாரி. அவர் மகன் மீனாட்சி சுந்தரம் நான்.

  • @tejhashrer6075
    @tejhashrer6075 2 роки тому +1

    ஓம் நமசிவாய🙏🌸🌸🙏 இன்று பிரதோஷம் இந்த பதிவு கேட்பதற்கு மிகவும் மனதிற்கு நிரைவாக இருக்கிறது அம்மா🙏🙏 சிவாய நம திருச்சிற்றம்பலம்🌹🌿🌿🌹🌹🌹

  • @annampoorani9962
    @annampoorani9962 2 роки тому +2

    நன்றி அம்மா
    வாழ்க வளமுடன்

  • @lakshmielngovan6139
    @lakshmielngovan6139 2 роки тому +1

    🔱🌿🔱🌿ஓம் சிவசக்தி போற்றி🌼🌹🌻🌷🌸🌹🌻🌷🙏🙏🙏🙏🙏
    ஓம் நந்தீஸ்வராய நமஹ🙏🙏🙏
    வணக்கம் அம்மா🙏
    அருமை தெரியாத பார்க்காத தகவல்கள் உங்கள் மூலமாக தெரிய படுத்தினீங்க எல்லாமே இறைவன் உங்களுடன் இருந்து நல்ல நல்ல செய்திகளை சொல்ல வைக்கிறார்மா மிக்க நன்றிமா🙏 👌👌👌👍👍👍

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 2 роки тому +26

    🙏பரமனையே பாடுவார் அடியார்க்கும் அடியேன்💐🌿சிவ சிவ🌺🍋திருச்சிற்றம்பலம்🙏🙏🙏🙏🙏

    • @vetrivelmurugan561
      @vetrivelmurugan561 2 роки тому +1

      சித்தத்தை சிவன்பாலே வைத்தார்க்கும் அடியேன்.... ❣️

    • @nadarramesh9346
      @nadarramesh9346 2 роки тому +1

      எந்த ஊரில் இருக்கிறது கோவில்

  • @bhuvaneswarik9056
    @bhuvaneswarik9056 2 роки тому +1

    சகோதரி நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் வாழ்க வளமுடன்

  • @Raksharakshie
    @Raksharakshie 2 роки тому +2

    தை 2 நந்திவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.நந்திஎம்பெருமான் அருள்பாலித்து கொண்டிருக்கும் வேந்தன்பட்டியில் பிறந்ததே சிறப்பு.(my native)

  • @vaijayanthikr6078
    @vaijayanthikr6078 2 роки тому +1

    ஓம் நம சிவாய நந்தியம்பதி போற்றி போற்றி நன்றி சகோதரி

  • @sathyaarul6030
    @sathyaarul6030 2 роки тому +2

    மிக்க நன்றி அம்மா🙏🙏🙏

  • @msudhapriya
    @msudhapriya 2 роки тому +4

    பிரதோச நாளில் இந்த பதிவுக்கு நன்றிங்க அம்மா

  • @karthickkarthick4803
    @karthickkarthick4803 2 роки тому +1

    நன்றி அம்மா அற்புதம் 👣🙌💐💐💐🙇🙏

  • @saranyasaranya5715
    @saranyasaranya5715 2 роки тому +2

    நன்றி அம்மா திருச்சிற்றம்பலம்

  • @tamila1health
    @tamila1health 2 роки тому +2

    ஓம் நமசிவாய போற்றி
    சிவன் பாதம் போற்றி

  • @leelakanagu9239
    @leelakanagu9239 2 роки тому +3

    அம்மா பரதநாட்டிய கலை பற்றி ஒரு பதிவு தாருங்கள் அம்மா 🙏🙏🙏🙏

  • @sakthim1209
    @sakthim1209 2 роки тому +1

    அம்மா உங்க குரல் தினமும் கேட்டு கிட்டே இருகனும்

  • @palaniappanarumugam9108
    @palaniappanarumugam9108 2 роки тому +7

    அம்மா நெய் நந்தீஸ்வரர் கோவில் நெய் கிணறு நிரம்பி வர 110 வருடம் ஆனது, 8 வருடம் முன்பு 2 அடி உயரம் செய்தோம், இப்பொழுது சென்ற ஆண்டு மீண்டும் 2 அடி உயரம் செய்து இருக்கிறோம்

  • @abihari8812
    @abihari8812 2 роки тому +1

    வெள்ளி கிழமை பிரதோஷ வழிபாடு அன்று தான் நம்பி பற்றி அறிய விருப்பம் கொண்டேன். நன்றி அம்மா

  • @nathiyakumar8800
    @nathiyakumar8800 2 роки тому +1

    சிவாய நம 🙏 அம்மா.. ஓம் நந்தீஸ்வரர் போற்றி 🙏🌹

  • @jayanthikaruppannan6322
    @jayanthikaruppannan6322 2 роки тому +1

    நன்றி அக்கா. 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @nishagomathi6021
    @nishagomathi6021 2 роки тому +2

    காலை வணக்கம் அம்மா
    மாதசஷ்டிவிரதம்
    மகளின் படிப்பு மற்றும் கணவர் தொழில் அமையவிரதம்இறுக்கலாமதயவுசெய்துகூறுங்கள்அம்மா
    நான் குழப்பத்தில் உள்ளேன்.🙏

  • @hatsunbabu9963
    @hatsunbabu9963 2 роки тому +1

    அம்மா வணக்கம் விருதாச்சலத்தில் இருந்து பாபு மிகவும் மகிழ்ச்சி ஓம் நமசிவாய🙏🙏 கருங்காலி மாலையை பற்றி கூறவும் அம்மா🙏🙏🙏🙏

  • @jb19679
    @jb19679 2 роки тому +2

    🥀🥀🌼🌼🏵️🏵️ ஓம் நமசிவாய நமக ஓம் சிவாய நமக ஓம் சிவ சிவ ஓம் சிவ சிவ திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம்
    🙏🏼🙏🏾💐🌹🌷🙏🏼🙏🏾
    தென்னாட்டுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவ போற்றி 🍓🍓🌺🌺🙏🏽🙏🏽

  • @dineshkarthick5178
    @dineshkarthick5178 2 роки тому +1

    அருமையான பதிவு நன்றி அம்மா 🙏🙏🙏🙏🙏

  • @nirmalravinirmalravi671
    @nirmalravinirmalravi671 2 роки тому +1

    மிக்க நன்றி அம்மா 🙏🙏🙏🙏🙏

  • @vadivarasik8600
    @vadivarasik8600 2 роки тому +2

    இனிய காலை வணக்கம் அம்மா என்னோட கனவில் பெரிய காலை ஒன்று விரட்டி விரட்டி அது போல் இருந்தது அம்மா அதுக்கப்புறம் நான் சிவன் கோயிலுக்கு பிரதோஷம் அன்று சென்று பால் வில்வம் சார்த்தி வழிபாடு செய்து வருகின்ரோம்அம்மாநன்றி 🙏🙏🙏🙏 வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு எல்லை அம்மன் பற்றிய பதிவு தங்கள் அம்மா தங்கள் மாணவி 🙏🙏🙏🙏🙏 👍👍ஞானமே கல்வி என்ற வகுப்பு மிகவும் அருமையாக உள்ளது அம்மா மிக்க நன்றி💖💖💖

  • @rajkowsik5745
    @rajkowsik5745 2 роки тому +1

    மிகவும்அருமையான பதிவு அம்மா🌸

  • @ajith2787
    @ajith2787 2 роки тому +1

    ஒருத்தர் பணம்கேட்டுஇல்லவேறஎந்தபொருள்கேட்டாலும்இல்லைன்னுசொல்லக்கூடாதன்னுசொல்றாங்களே அதுஎதநாள்விளக்கம்தாருங்கள்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 நன்றி

  • @sumathilingasamy8600
    @sumathilingasamy8600 2 роки тому +1

    மிக்க நன்றிம்மா 🙏🙏🙏🙏🙏

  • @kishorekumar5151
    @kishorekumar5151 2 роки тому +1

    ஒம் நமசிவாய,சிவாய நம,சிவ சிவ,திருச்சிற்றம்பலம்.தில்லையம்பலம்.சிவ சிதம்பரம்.ஒம் சக்தீ,பரா சக்தி,நந்தியெம் பெருமானின் திருவடிகளே போற்றி,போற்றி.அம்மையப்பனின் திருவடிகளே போற்றி,போற்றி.சிவ சிவ.

  • @annampoorani7019
    @annampoorani7019 2 роки тому +1

    ௐம் நமசிவாய. ௐம் நந்தியம்பெருமானே போற்றி போற்றி

  • @umarsingh4330
    @umarsingh4330 2 роки тому +1

    வணக்கம் அம்மா அருமை நன்றி

  • @indiraindira4169
    @indiraindira4169 2 роки тому +1

    சிவா திருச்சிற்றம்பலம்...ஓம் நமசிவாய....🙏🙏🙏🙏🙏

  • @Thisis007Mge
    @Thisis007Mge 2 роки тому

    Arumai arumai sirappa peasi irukkinga வாழ்த்துக்கள் 💐💐💐

  • @Surya9715
    @Surya9715 2 роки тому +2

    மதுரை செல்லத்தம்மன் கோயில் பற்றி சிறப்புகள்

  • @lakshmanans1681
    @lakshmanans1681 2 роки тому +1

    "எல்லா குழந்தைகளும் நல்ல எண்ணம், நல்லொழுக்கம், ஆரோக்கியம், ஆயுளுடண், நன்றாக வாழ்கிறார்கள்". இதை அடிக்கடி என் மனதில் சொல்வது. நீங்களும் சொல்லுங்கள். நல்ல உலகத்தை உருவாக்குவோம் நண்பர்களே...
    வாழ்க வையகம்...வாழ்க வளமுடன்...

  • @maheswaran2161
    @maheswaran2161 2 роки тому +4

    அம்மா,
    இன்று நரசிம்மர் ஜெயந்தி வழிபாடு, நேரம், நெய்வேத்யம் மற்றும் பலன்கள் பற்றிய பதிவினை எதிர்பார்த்தோம். 3 வருடங்களாக இந்த பதிவை மட்டும் நீங்கள் தரவேயில்லை அம்மா.

  • @shiyam1997
    @shiyam1997 2 роки тому +2

    ஓம் நமசிவாய சகோ......

  • @saralasengunthar5222
    @saralasengunthar5222 2 роки тому

    ஹர ஹர நம பார்வதி பதயே ஹர ஹர மகாதேவா தென்னாடுய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி திருச்சிற்றம்பலம் தில்லை அம்பலம்

  • @VijayKumar-ep6ub
    @VijayKumar-ep6ub 2 роки тому +1

    Very very thankful to u my angel sister sivayanama

  • @Surya9715
    @Surya9715 2 роки тому +5

    மீனாட்சியம்மன் கோயில் அருகில் இருக்கின்ற செல்லாத்தம்மன் பற்றிய கோவில் பற்றிய சிறப்புகள் சொல்லுங்கள் அம்மா 🙏🙏🙏

  • @divyarkannan1074
    @divyarkannan1074 2 роки тому +4

    வைகாசி விசாகம் வைகாசி மாதத்தில் விசாக நட்சத்திரம் பௌர்ணமி தினமான 15.05.2022 அன்று வரமால் திரயோதசி 12.06.2022 அன்று வருகிறது .அதுப்பற்றி விளக்கம் தாருங்கள் அம்மா.

  • @mathavanspokenenglish4164
    @mathavanspokenenglish4164 2 роки тому +1

    Very nice amma thank you

  • @meenakshimunees4229
    @meenakshimunees4229 2 роки тому +1

    நமசிவாய,சிவயசிவ,சிவசிவ, சிவாயநம, சி, ஓம் நமசிவய 🙏🙏🙏🙏🙏😘😘😘

  • @hemalathasundaram3745
    @hemalathasundaram3745 2 роки тому +2

    அம்மா தங்களை அவிநாசி லிங்கேஷ்வர் கோயில் தேர் திருவிழாவிற்கு வருவீர்கள் என்று மிகவும் எதிர்பார்தோம்.கண்டிப்பாக தாங்கள் வர வேண்டும் என்று விரும்புகிறோம். நன்றி அம்மா

  • @dishitaranidishitarani4376
    @dishitaranidishitarani4376 2 роки тому

    மிக்க நன்றி அம்மா 😍😍 ஓம்நமசிவாயநமஓம்

  • @ashokkumarsk7773
    @ashokkumarsk7773 2 роки тому +1

    ஓம் நமசிவாய ஓம் நமசிவாய 🕉🕉🔱🔱🙏🙏

  • @santhapalanichamy9400
    @santhapalanichamy9400 2 роки тому

    நன்றி சகோதரி

  • @easwaramoorthy5458
    @easwaramoorthy5458 2 роки тому +1

    ஓம் நமசிவாய . நேற்று நான் பிரதோஷ வழிபாட்டில் கலந்து கொண்டேன். இரவில் கனவில் காளை ஒன்று என்னை துரத்தி கொண்டே இருந்தது. என் வீட்டுக்கு அருகில். இது போன்று கனவு கண்டேன். இதற்கு என்ன காரணம். ருத்ராக்ஷம் ஒன்று கோவில் வைத்து அணிந்து கொண்டேன்.
    பூஜை நேரத்தில் திருவாசகம் பாடினார்கள்.

  • @nandhuedits8448
    @nandhuedits8448 2 роки тому

    மிகவும் அருமையான பதிவு அம்மா

  • @rubyk5394
    @rubyk5394 2 роки тому +2

    அம்மா... சிவபுராணம் விளக்கம் குடுங்க அம்மா pls.........pls......pls....

  • @monicamoni2838
    @monicamoni2838 2 роки тому +3

    கர்பரக்ஷாம்பிக்கை அம்மாவை பற்றி பதிவு தாருங்கள் அம்மா..

  • @maheswaran2161
    @maheswaran2161 2 роки тому +3

    அம்மா பல பதிவுகளில் மாரியம்மன் தோன்றிய வரலாறு, திருவேற்காடு கருமாரி அம்மன் ஆலயத்தின் வரலாறு பற்றி கூறியிருந்தீர்கள். ஆனால் சமயபுரம் மாரியம்மன் ஆலய கீழ்கண்ட வரலாறு பற்றி நீங்கள் கூறவில்லை அம்மா. அதைப்பற்றி கூறும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
    சமயபுரம் மாரியம்மன் முதலில் திருவரங்கத்தில் வைஷ்ணவியாக இருந்தது - பிறகு கண்ணனூர் மேடைக்கு வந்தது - போரில் வெற்றிபெற்ற மன்னன் சமயபுரத்தில் சிறு ஆலயமாக எழுப்பியது - சரபோஜி மன்னன் பிறகு பிரம்மாண்டமாக ஆலயம் கட்டியது மற்றும் இன்னும் பல...
    குலசை முத்தாரம்மன் பற்றிய இந்த நல்ல பதிவிற்கு ஆயிரம் நன்றிகள் அம்மா.
    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ganesanarivazhagan7546
    @ganesanarivazhagan7546 2 роки тому

    நீங்கள்தான் எங்கள் குரு

  • @sastikasastika254
    @sastikasastika254 2 роки тому +1

    Enga ooru pakkathula irukku kovil 🙏thanks ma

  • @rathygnanes3393
    @rathygnanes3393 2 роки тому

    நன்றி அம்மா

  • @vanithavanitha1624
    @vanithavanitha1624 2 роки тому

    அருமையான பதிவு அம்மா

  • @prabakarangurusamy6010
    @prabakarangurusamy6010 2 роки тому +1

    காலை வணக்கம் அம்மா

  • @divyaprasath4677
    @divyaprasath4677 2 роки тому +1

    ஓம் நம சிவாய 🙏🙏🙏

  • @pothumani1071
    @pothumani1071 2 роки тому +1

    ஓம் நந்தீஸ்வரர் போற்றி

  • @paperumal160
    @paperumal160 Рік тому

    Ethu anga oru amma veanthanpatty rompa nandriamma

  • @BalaMurugan-lg1zs
    @BalaMurugan-lg1zs 2 роки тому +1

    ஓம் நமச்சிவாய 🙏❤️

  • @ravindraudayakumara1690
    @ravindraudayakumara1690 2 роки тому

    🇱🇰ரொம்ப நன்றி அம்மா 🙏🙏🙏🙏🌹❤️🙏

  • @maheswaran2161
    @maheswaran2161 2 роки тому +4

    அம்மா,
    கந்த சஷ்டி, நவராத்திரி, வைகாசி விசாகம், சிவராத்திரி என அனைத்து விஷேச நாள் பதிவுகள் தந்தாலும் மீண்டும் வருடாவருடம் தருகிறீர்கள் சரி.‌ மகிழ்ச்சி!!. ஆனால் இந்த 'நரசிம்மர் ஜெயந்தி' வழிபாடு பதிவு மட்டும் இதுவரை தந்ததே இல்லையே.
    'ஒவ்வொரு தெய்வ வழிபாட்டு முறைகள்' பகுதியில் நரசிம்மர் பற்றி கூறினீர்கள். ஆனால் 'நரசிம்மர் ஜெயந்தி' நேரம், வழிபாட்டு முறை, நைவேத்தியம், பதிகங்கள், பலன்கள் பற்றிய இதுவரை தந்ததே இல்லை.
    நரசிம்மரையும் வழிபட நினைக்கும் எங்களுக்கு தொடர்ந்து ஏமாற்றமாகவும் வருத்தமாகவும் இருக்கிறது.

  • @kalpanakalpanashakthi6607
    @kalpanakalpanashakthi6607 2 роки тому

    Your speeches very very nice hands up amma

  • @anbuganapathythekekuttu9186
    @anbuganapathythekekuttu9186 2 роки тому +2

    அம்மா.. ஒரு சிறு விண்ணப்பம்.. சிதம்பரம் பற்றி சொல்லும் பொழுது கடலூர் மாவட்டத்தில் உள்ளது என்று சொல்லுங்களேன்

  • @eng4msrivi905
    @eng4msrivi905 2 роки тому

    Amma ..naanga karaikudi la irunthom Amma..Oru twenty years munadi..intha kovil ku poirkom ma..neenga solra mathri Oru alagana gramam intha oor..rmba nandri ma.. for this post

  • @murugesan204
    @murugesan204 2 роки тому +1

    Vanakkam ma

  • @user-ct2nm3wy6h
    @user-ct2nm3wy6h 2 роки тому +3

    🔱☀️

  • @karpagaselvi3461
    @karpagaselvi3461 2 роки тому

    Mikka nandri Amma 🙏♥️👍om namasivaya 🙏♥️🌻🌺🌷

  • @adidevanmanimehala6814
    @adidevanmanimehala6814 2 роки тому

    Super nantri amma 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @shobanashobana3431
    @shobanashobana3431 2 роки тому +1

    பெரியாண்டவர் எங்கள் குலதெய்வம் அவரை பற்றி சொல்லுங்க அம்மா

  • @maheswaran2161
    @maheswaran2161 2 роки тому +3

    அம்மா, தயவு செய்து இந்த குழப்பங்களை நிவர்த்தி செய்யுங்கள் அம்மா.
    🔴 ஜமதக்னி முனிவர் என்பவர் யார்?
    🔴 மாரியம்மனின் கணவர் சிவபெருமான் என்றுதான் அனைத்து கோவில்களிலும் திருக்கல்யாணம் நடக்கிறது.
    🔴 மாரியம்மனுக்கு வேப்பிலை ஆடை, கூழ், துள்ளுமாவு என்பதெல்லாம் எவ்வாறு பிடித்தமானதாயிற்று?
    🔴 மாரியம்மன் திருவிழாவிற்கு நட்ட கம்பம் பின்பு பிடுங்கும்போது அம்மனின் மஞ்சள் குங்குமம் கலைக்கப்படுவது ஏன்?
    🔴 இறந்த ஜமதக்னி முனிவரோடு உடன்கட்டை ஏறிய ரேணுகாதேவி இந்திரன் செயலால் பாதி எறிந்த ரேணுகாதேவி வேப்பிலை ஆடைகட்டி சிவபெருமான் அருளால் மாரியம்மனாக மாறினாள் என்ற வரலாறு பற்றி உங்கள் கருத்து?
    🔴 மாரியம்மனுக்குரிய மூலமந்திரம், காயத்ரி மந்திரம், பதிகங்கள் இருந்தால் எங்களுக்காக தெரிவிக்கவும். அன்றாடம் மாரியம்மனை ‌வழிபட ஏற்ற பாடல் என்ன?
    🔴 முடிந்தால் மாரியம்மன் வரலாற்றை ஒரு சொற்பொழிவாக தந்தால் எங்களுக்கு மிகுந்த பலன் தருவதாக அமையும் அம்மா.
    நன்றி!!

  • @meenakshimunees4229
    @meenakshimunees4229 2 роки тому

    நன்றி 🙏🙏🙏🙏🙏😘😘

  • @lingaranik1016
    @lingaranik1016 2 роки тому +1

    Good morning sister

  • @vengateshv7404
    @vengateshv7404 2 роки тому +1

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருகருணை அருட்பெருஞ்ஜோதி

  • @kulandaivel-7579
    @kulandaivel-7579 6 місяців тому

    ஓம் நமசிவாய அவன் அருளாளே அவன் தாள் வணங்கி

  • @ranjanabecivil7992
    @ranjanabecivil7992 2 роки тому +1

    எங்கள் ஊர்

  • @user-ev6px6np2i
    @user-ev6px6np2i 2 роки тому

    நன்றி அம்மா வணக்கம் அம்மா

  • @jeevipraba4737
    @jeevipraba4737 2 роки тому +2

    Amma kalyana naal patri sollungal amma

  • @xlcm.sakthixicm.sakthi5296
    @xlcm.sakthixicm.sakthi5296 2 роки тому +1

    🙏சிவாய நம அம்மா 🙏

  • @bakiyalakshmisudhakar1300
    @bakiyalakshmisudhakar1300 2 роки тому +2

    அம்மா திருவக்கரை வக்கர காளி அம்மாவின் பற்றி சொல்லுங்க 😭

  • @renugahsivalingam964
    @renugahsivalingam964 2 роки тому

    Nandri amma. Good info 🙏🙏🙏

  • @padmababu58priya84
    @padmababu58priya84 2 роки тому

    Om Namah Sivaya Sivaya Namaha 🙏🙏🙏🙏🌺🌺

  • @muthumanisellaya4378
    @muthumanisellaya4378 2 роки тому

    🙏🏻🙏🏻வாழ்க வளமுடன் 🙏🏻🙏🏻அம்மா

  • @ashwiniashwi4150
    @ashwiniashwi4150 2 роки тому

    Super 👌 amma

  • @praveenkirubha4853
    @praveenkirubha4853 2 роки тому

    Super amma🙏🙏🙏

  • @saransaran4740
    @saransaran4740 2 роки тому

    Namma ooru pakkathula dha Amma iriku 😍 romba nandri😍😍

  • @deepadevinanda6778
    @deepadevinanda6778 2 роки тому

    Thanks amma 🙏🙏🙏