தமிழ்நாட்டின் அழகான கோயில் இது தான்😲சினிமா எடுக்கும் கோயில் | udayarpalayam temple ponniyin selvan

Поділитися
Вставка
  • Опубліковано 18 лис 2024

КОМЕНТАРІ • 319

  • @mounish9302
    @mounish9302 2 роки тому +26

    புது கோவிலை கட்டாமல் இப்படி பட்ட பழமையான கோவிலை இந்த ஊர் மக்கள் மற்றும் நல்ல மணம் உள்ளவர்கள் பழுது பாருங்கள் இப்படி ஒரு பிரமாண்ட கோவிலை பாதுகாப்பது நமது கடமை.

    • @kmk360
      @kmk360  2 роки тому

      🙏🙏🙏

    • @muthuvel2062
      @muthuvel2062 2 роки тому

      👌👌👌👌🙏🙏🙏🙏💐

  • @swarnalathakamaraj3172
    @swarnalathakamaraj3172 2 роки тому +9

    இந்த கோவிலை புணரமைக்க ஒரு நல்லவர் கூட இல்லையே என்பதை நினைக்கும் போது மிகவும் வருந்துகிறேன்.

    • @kmk360
      @kmk360  2 роки тому

      பணி தொடங்க போகிறது

  • @umamaheswari2948
    @umamaheswari2948 2 роки тому +9

    இப்படி ஒரு கோயில் இருப்பபது தெரிந்து கொள்ளமுடிந்தது உங்கள் காணொளியால் நன்றி

  • @suganthidavanesh4320
    @suganthidavanesh4320 2 роки тому +58

    இந்த கோவில் புதுப்பித்தால் அடுத்த தலைமுறை நன்றாக இருக்கும்

    • @kmk360
      @kmk360  2 роки тому

      😍😍😍

    • @pavithrat2599
      @pavithrat2599 2 роки тому

      Apadi sollunga

    • @ammu493
      @ammu493 Рік тому

      நேற்று புதுப்பிக்கும் பணி தொடங்கியது..

    • @Anitha-y2k
      @Anitha-y2k Рік тому

      பணிகள் தொடங்கியது அனைவரும் வருக...

  • @mangaiyarkarasiareudainamb9035
    @mangaiyarkarasiareudainamb9035 2 роки тому +24

    ஊர் பொது மக்கள் பாதுகாக்க முயற்சி செய்தால் கட்டாயம் பாது காக்க முடியும்..
    ஓம் நமசிவாய🙏🌷🙏

  • @vasanthip6924
    @vasanthip6924 2 роки тому +2

    நேரிலேயே சென்று பார்த்து போல் உணர்ந்தேன், நன்றி, வாழ்க வளமுடன்

    • @kmk360
      @kmk360  2 роки тому

      நன்றி 🙏🙏

  • @SIVACHOLATAMILAN
    @SIVACHOLATAMILAN 2 роки тому +22

    பாதுகாக்க வேண்டிய கோவில்

  • @padmani36
    @padmani36 2 роки тому +16

    ஓம் நமசிவாய 🙏 அருமையான கோவில் காண ஆயிரம் கண் வேண்டும்.😍😍😍

    • @kmk360
      @kmk360  2 роки тому +1

      நன்றி அண்ணா ❤️

    • @thamilnangai7221
      @thamilnangai7221 2 роки тому

      uhu iim mpz's PP

    • @didgase8756
      @didgase8756 2 роки тому

      @@kmk360 place in t Theouch of the day

  • @sudkann11
    @sudkann11 2 роки тому +20

    திரைப்படம் எடுத்து சம்பாத்தியம் கொண்டு சென்ற யாராவது மனசு வைத்து உதவி செய்திருந்தால் கூட இந்த கோவில் பொலிவு பெற்று இருக்கும். ஆனால் அவர்களுக்கு இதனை பற்றி நினைக்க எங்கே நேரம்.

    • @goldenrules256
      @goldenrules256 4 місяці тому

      சினிமாகாரனுங்க கோவில் கு எப்புடி உதவுவானுங்க.பெரியார் பேரனுங்க எல்லாம்

  • @ShivaaganHealthandFitness
    @ShivaaganHealthandFitness 2 роки тому +3

    Sir Thank you so much.நீங்க அரண்மனையை பற்றி Video போட்டபோது நான் உங்களிடம் இந்தக் கோவில் வீடியோ கேட்டேன்.Thank you for yor response.

    • @kmk360
      @kmk360  2 роки тому

      நன்றி அண்ணா 🙏🙏

  • @varikuyil1372
    @varikuyil1372 2 роки тому +3

    இந்த அற்புதமான கோயிலை பாதுகாக்க முடியாதா 🙏🙏

  • @goldenrules256
    @goldenrules256 2 роки тому +1

    அருமை அற்புதமான காட்சி பதிவு. தெறியாததை தெறிய வைத்த உங்களுக்கு மனமார்ந்த நன்றிகள்.அறநிலையத்துறை கண்ணில் பட வேண்டும்.

    • @kmk360
      @kmk360  2 роки тому +1

      🙏🙏🙏

  • @kalai2696
    @kalai2696 2 роки тому +4

    பொது மக்கள் ஒன்று சேர்ந்து இந்த கோவிலை புனர் அமைக்க வேண்டும்

  • @S.kumar2721
    @S.kumar2721 2 роки тому +3

    அருமையான கோவில் பராமரித்தல் வேண்டும்,

    • @kmk360
      @kmk360  2 роки тому +1

      🙏🙏

  • @ravichanthran7819
    @ravichanthran7819 2 роки тому +15

    இந்தக் கோயிலை இந்த ஊர் மக்கள் ஒரு கமிட்டி போட்டு புனரமைப்பு செய்யலாம்

    • @kmk360
      @kmk360  2 роки тому +2

      அடுத்த மாதம் பணி தொடங்குகிறது

    • @ravichanthran7819
      @ravichanthran7819 2 роки тому

      good

  • @karthikdhandapani5265
    @karthikdhandapani5265 2 роки тому +3

    கோவில் பராமரிப்பு பணிகள் செய்து பாதுகாக்க வேண்டும் ...

  • @gokulraj2244
    @gokulraj2244 2 роки тому +9

    நாங்கள் (எங்கள் ஒட்டு மொத்த குடும்பம் )உடையார் பாளையம் பகுதியில் இருந்து வாழ்ந்தவர்கள் ஏதோ காரணமாக புலம் பெயர்ந்து வேலூர் மாவட்டத்தில் உள்ள கிராமம் ஒன்றில் உடையார் பாளையத்தார் வகையறா என்ற பெயரில் 40 குடும்பம் வாழ்கிறது ,வாழ்க வளமுடன்.

    • @kmk360
      @kmk360  2 роки тому

      🙏🙏🙏

    • @samykkannuramasamy749
      @samykkannuramasamy749 2 роки тому +1

      ஏதோ காரணமாக அல்ல,வரலாறாக இருக்கும் சகோதரா,

    • @gokulraj2244
      @gokulraj2244 2 роки тому

      @@samykkannuramasamy749 ஏதோ வரலாறு இருக்கும் /நன்றி

    • @rajeshj2385
      @rajeshj2385 2 роки тому

      Where are you in vellore
      I am also in vellore

    • @gokulraj2244
      @gokulraj2244 2 роки тому +1

      @@rajeshj2385 வேலூர் மாவட்டத்தில் கனியம்பாடி ஒன்றியம் வல்லம் மதுரா மேல்வல்லம் கிராமத்தில் உடையார்பாளையத்தார் வீடு (வகையறா) என வன்னியர் குடும்பமாக வாழ்கிறார்கள். நன்றி

  • @shanthibalasundaram4699
    @shanthibalasundaram4699 2 роки тому +2

    அருமையான அழகிய கோவில் தற்போதைய நிலையை பார்த்தால் மனம் வலிக்கிறது அறநிலையத்துறைதான் இதை சரிசெய்யவேண்டும் அழகான மயில் எவ்வளவுஅழுக்காஇருக்கு ஒருகுடம்தண்ணிஊற்றிகழுவகூடவாமாட்டாங்க

  • @KATHIRAVANSKIXD
    @KATHIRAVANSKIXD 2 роки тому +4

    அழகிய சிவன் கோயில்/ஆலயத்தை அரசு புனரமைப்பு பணிகள் செய்து கொடுக்க வேண்டும். திருச்சிற்றம்பலம்

    • @kmk360
      @kmk360  2 роки тому

      பணி தொடங்க போகிறது

  • @ArunKumar-hj9eo
    @ArunKumar-hj9eo Рік тому +1

    ஜெமிந்தார் அரண்மனை இப்போ அழியும் நிலைல இருக்கு அங்கேயும் பல அழகா சிற்பங்கள் இருக்கு அதையும் பாதுகாக்கணும் 🙏🙏

    • @kmk360
      @kmk360  Рік тому

      ஆம் நண்பா 🙏🙏

  • @kuppannankk2166
    @kuppannankk2166 2 роки тому +8

    அருமை...நல்லதொரு பழைமையான இடத்தை காட்சிப்படுத்தியிருக்கிறீர்கள்...!!

    • @kmk360
      @kmk360  2 роки тому

      நன்றி அண்ணா

  • @bakiyalakshmik7740
    @bakiyalakshmik7740 2 роки тому +6

    எங்க ஊர் கோவில்........Very proud for me. ........and my native.......

  • @suryasharmi7403
    @suryasharmi7403 2 роки тому +21

    எங்கள் ஊர் உடையார்பாளையம்

    • @kmk360
      @kmk360  2 роки тому

      நன்றி அண்ணா 😍

  • @tskumarkumar4208
    @tskumarkumar4208 2 роки тому +5

    திருக்கோயிலில் உள்ள கட்டுமானங்களில் முளைத்துள்ள செடி, மரக்கன்று போன்றவைகளை மேலும் வளரவிடாமல் அகற்றி ரசாயன கலவை மூலம் மீண்டும் முளைக்க விடாமல் செய்ய வேண்டும். இல்லையேல் பழைய கட்டுமானங்களில் மிகப்பெரிய சேதத்தை ஏற்படுத்தும்.

    • @kmk360
      @kmk360  2 роки тому +1

      விரைவில் பணி ஆரம்பம்

    • @venkataramanbala8123
      @venkataramanbala8123 2 роки тому

      You can bring it to the notice of our Honourable prime minister of India who is rendering a marvellous service in restoring the glories of our past heritage . Look at the temple corridor of Kasi vishwanath temple, kedarnath temple, Ayodhya Ramar temple etc.

  • @ushakupendrarajah7493
    @ushakupendrarajah7493 2 роки тому +9

    அழகான பழைமையான புனித கோவில் , ஆனால் ஜமீந்தார் அவர்கள் கோவிலை பராமரிக்க வேண்டும் , சினிமா படம் எடுப்பவர்கள் கட்டாயம் பணம் கொடுத்திருப்பார்கள் , எங்கள் நாட்டு கோவில்கள் இப்படி இருப்பது மிகவும் கவலைக்கிடமாக இருக்கின்றது . நன்றி உங்கள் கானொலிக்கு

    • @kmk360
      @kmk360  2 роки тому +1

      🙏🙏

  • @sbssivaguru
    @sbssivaguru 2 роки тому +3

    கல்லின் மீது சுண்ணாம்பு கலவை செய்யாமல் கல்லுக்குரிய வார்னீஸ் பயன் படுத்தி சரி செய்யலாம்... செய்யலாம்

  • @MrAnbu12
    @MrAnbu12 2 роки тому +7

    உடையார்பாளையம் வன்னிய பாளையக்காரர்களால் கட்டப்பட்ட மிகப்பழமையான கோயில். இவர்கள்தான் திருமுட்டம் கோயிலின் பின்புறமுள்ள குளக்கரை மண்டபத்தையும் கட்டியவர்கள்.

    • @kmk360
      @kmk360  2 роки тому +1

      🙏🙏

    • @sivarajsadhasivam5314
      @sivarajsadhasivam5314 2 роки тому

      I studied in udayarpalayam 1966 to 1968 those days were golden days and we with friends swim across the lake adjoining to the temple hours together 🙏

  • @gowripalani1033
    @gowripalani1033 2 роки тому +3

    இந்த கோவில் ஒரு அற்புதமான கோவில்

  • @muralidaranbala
    @muralidaranbala Рік тому

    நன்றாக புதிப்பித்தால் மிகவும் அருமையாக இருக்கும்,சிவ சிவ நீயே துணை

  • @ammu493
    @ammu493 Рік тому +1

    I'm happy to share this, This is my hometown and Yesterday the restoration work of this temple is started by my father Mr.kannan sthapathiyaar🔥

    • @lavendergirlblr06
      @lavendergirlblr06 Рік тому

      How to do any kind of contributions to this temple?

    • @kmk360
      @kmk360  Рік тому

      Super sister ❤️❤️

    • @kmk360
      @kmk360  Рік тому +1

      No.. its government project

    • @lavendergirlblr06
      @lavendergirlblr06 Рік тому

      @@kmk360 But if any of the temples where we can contribute to the restoration work... I would be happy to contribute

  • @muthukumarb8347
    @muthukumarb8347 2 роки тому +14

    இத்தனை திரைபடங்கள் எடுக்கப்பட்டதாக கூறுகிறார்கள். இந்த கோவிலை பராமரிப்பு செய்யப்படவில்லையே!

    • @kmk360
      @kmk360  2 роки тому +4

      அடுத்த மாதம் பணிகள் தொடங்குகிறது 🙏

    • @mani_bhaitn6189
      @mani_bhaitn6189 2 роки тому

      Idhu indhu Aranilaya thurai Yoda kattu paadu illa Udayarpalayam Zamin Control dhan innamum

    • @Temple_Run_IN
      @Temple_Run_IN 2 роки тому +2

      @@mani_bhaitn6189 அறநிலையத்துறைஇடம் கொடுத்து விடாமல் பார்த்துக் கொள்ளவும்

    • @mani_bhaitn6189
      @mani_bhaitn6189 2 роки тому +1

      @@Temple_Run_IN kodukka maatanga

  • @kanrajur8283
    @kanrajur8283 2 роки тому +1

    நமது பாரம்பரிய சின்னமாக இருக்க க்கூடிய இப்பேர்ப்பட்ட கோயில்களை எல்லாம் கண்ணுக்கு கண்ணாக செப்பனிட்டு பாதுகாக்கவேண்டும் ....புதிது புதிதாக கோயில்கள் கட்டுவதற்கு பதிலாக இப்படிப்பட்ட இடங்களை பாதுகாக்கவேண்ட்ம்

  • @kanrajur8283
    @kanrajur8283 2 роки тому +2

    அந்த ஊரில் உள்ள மனிதர்கள் எல்லோரும் சேர்ந்து பாடுபட வேண்டும்

  • @natraaj1
    @natraaj1 2 роки тому +5

    Indian archeological dept should discover such temples & have to renovate & replicate with same old architecture. Om nama shivaya.....

  • @mahalakshmigowthaman168
    @mahalakshmigowthaman168 2 роки тому +2

    My daughter married engatha achu. Super temple. Om sivaya namaga.

  • @sivakumark1885
    @sivakumark1885 11 місяців тому

    Beautiful temple 🙏🙏🙏 Nan Kerala palakkad coimbatoril irunthu eppadi koviluku pokanum evalavu dooram.video edukka permission irukka.

  • @prakashrao8077
    @prakashrao8077 2 роки тому +2

    Thanks for the post. Always remind viewers to save our heritage at the end. Best wishes

    • @kmk360
      @kmk360  2 роки тому

      🙏🙏❤️

  • @Akash_-.
    @Akash_-. 2 роки тому +4

    Bro naanum unga j
    Kooda join pannikita, really bro nan anaikarai than en selava nan paathukuran, ennaiyum kooda koopdu ponga bro

    • @kmk360
      @kmk360  2 роки тому +1

      Thanks bro🙏🙏 pls contact bro..

  • @sbssivaguru
    @sbssivaguru 2 роки тому +6

    இனி சினிமா எடுத்தால் அதற்கு பணம் வசூல் செய்து கோவிலை புனரமைப்பு செய்யலாம்!

  • @ganesanm9906
    @ganesanm9906 2 роки тому +8

    அய்யா அறநிலை துறை அமைச்சர் அவர்களே கொஞ்சம் இந்த கோவில் மீதி கருணை காட்டுங்கள்

  • @tamiluniverse308
    @tamiluniverse308 2 роки тому +1

    Yengal oor udayarpalayam Indha visyatha velikondu vandhadhuku romba nandri bro🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @kmk360
      @kmk360  2 роки тому

      Thanks bro😍😍

    • @iinaboy1396
      @iinaboy1396 2 роки тому

      Bro unga ooru kovil paraamarippu illama uruku.

  • @sudalaimuthup1775
    @sudalaimuthup1775 2 роки тому +3

    அறநிலயத்துறை சார்பாக கோவில் புனரமைக்க அரசு முயற்சி எடுக்க வேண்டும் என்று மக்கள் மத்தியில் இருந்து எதிர்பார்க்கப்பட்ட வரவேற்பாக உள்ளதாய் இருக்கிறது !

  • @sudkann11
    @sudkann11 2 роки тому +1

    தொல்பொருள் துறை இந்த கோவிலை எடுத்து பராமரிப்பு பணிகள் செய்ய வேண்டும். அப்போது தான் நமது நாட்டின் போக்கிஷங்கலான பாரம்பரிய சின்னங்களை நாம் அழியாமல் காப்பாற்ற முடியும். தயவு செய்து சினிமாகாரர்கள் அதனை மேற்கொண்டு சிதைந்து விடாமல் தொல்பொருள் துறை போற்றி பாதுகாத்திட வேண்டும்.

  • @kalamohan7013
    @kalamohan7013 2 роки тому +1

    Wow..... amazing video brother .. great job.😍Backround music ssuper

    • @kmk360
      @kmk360  2 роки тому

      Thanks brother 😍

  • @vadivelkandasamy2801
    @vadivelkandasamy2801 2 роки тому +1

    Arumayana isthalam parkka vendiya kovil.

  • @rajalakshmic7120
    @rajalakshmic7120 2 роки тому +3

    இந்த கோவிலை புது பித்து மிகவும் அழகாக அரசு மாற்றினால் டுரீஸ்டுக்கள் நிறைய பேர் வருவார்களே. வெளிநாட்டு காரர்களும் வந்து ரசிப்பர்களே. அரசு இதை சீர் செய்ய வேண்டும்

  • @rajkumar.s4820
    @rajkumar.s4820 2 роки тому +4

    எங்க ஊர் தாங்க ஜெமீன் உடையார் பாளையம்

    • @kmk360
      @kmk360  2 роки тому

      😍😍

    • @yogishkumar.1972
      @yogishkumar.1972 2 роки тому

      உடையார் பாளையம்
      எந்த மாவட்டத்தில் உள்ளது

  • @sangeetha_radhakrishnan9468
    @sangeetha_radhakrishnan9468 2 роки тому +4

    இது எங்கள் ஊர் உடையார்பாளையம்

  • @pandiank14
    @pandiank14 2 роки тому +1

    Arputhamana pathivu mikka mahizhchi vaazhththukkal 💐🙏

  • @shanmugavelp5540
    @shanmugavelp5540 2 роки тому +1

    அருமை பதிவுசெய்து நன்றி.

    • @kmk360
      @kmk360  2 роки тому

      நன்றி நண்பா

  • @PoojaPooja-rp1yk
    @PoojaPooja-rp1yk Рік тому +1

    Enga ooru thanga nanga antha ooru than

  • @dhanamsudhakar3403
    @dhanamsudhakar3403 Рік тому +1

    அருமையான பதிவு

    • @kmk360
      @kmk360  Рік тому

      மிக்க நன்றி

  • @purushothamannarashiman1565
    @purushothamannarashiman1565 2 роки тому +3

    திரு அர்ஜின் சம்பத் அவர்கள் ஒரு முயற்சி செய்யலாம்

    • @kmk360
      @kmk360  2 роки тому

      👍

    • @ramamurthivaradharajan7081
      @ramamurthivaradharajan7081 2 роки тому

      @@kmk360 விரைவில் பராமரிப்பு செய்ய வேண்டும். ஐயா சேகர் பாபு அவர்கள் பார்வைக்கு ஊர் மக்கள் தெரிய படுத்த வேண்டும். 🙏

  • @sbssivaguru
    @sbssivaguru 2 роки тому +5

    சினிமா செய்திகள் தேவை இல்லை! தெய்வீக செய்திகள் தேவை

    • @pramekumar1173
      @pramekumar1173 2 роки тому

      சினிமா என்பது மின்மினி பூச்சிகள்.விளக்கின் தெய்வீக ஒளியல்ல. இந்த கோவில் மிக விரைவில் திருப்பணிகள் செய்யவேண்டிய கட்டாயத்தில் உள்ளது. செய்தால் கோவிலை காப்பாற்றலாம். நல் மனது கொண்டோர் உதவுங்கள்.தலைமுறைக்கும் நல்லது.

  • @lalithaabirame4267
    @lalithaabirame4267 2 роки тому +4

    🔯🌲🙏🇮🇳🙏🌲🔯 எப்பேர்ப்பட்ட மண் மரபு மானுட இலக்கண ஞானம் இலக்கிய சேணம்( பூஷணம்/ ஆபரணம்)ஃ சுதந்திரக் குடியரசாகும் முன்வரை என்னென்ன தாக்குதல்கள். எவ்விடமிருந்தெல்லாம் ?நெஞ்சு பொறுக்குதில்லையே😴🎸🐦🐦✒️🐿️🐿️🤔 பாரதியின் தவம் மெய்ப்படச்செய்வாள்அங்காளபரமேஸ்வரிஉஜ்ஜயினிகாளிஃநற்பவி🍀🌎🍀

  • @KumarKumar-ik1zh
    @KumarKumar-ik1zh 2 роки тому +11

    ஏன் இந்த கோயில் அமைப்பு மறு சீரமைப்பு பணிகள் செய்யவில்லை.

    • @kmk360
      @kmk360  2 роки тому +3

      அடுத்த மாதம் தொடங்குகிறது

    • @KumarKumar-ik1zh
      @KumarKumar-ik1zh 2 роки тому +1

      @@kmk360 நன்றி🙏💕 நண்பரே

  • @ramamoorthynagasubramaniya6165

    தமிழக அரசு தனது நிர்வாகம் வசம் கொண்டு வர வேண்டும்

  • @Adhi_thamizhan
    @Adhi_thamizhan 2 роки тому +2

    Anna ethu enga uru than ana entha kovil la evlo visayam erukum nu theriyathu theriya vachathuku tq anna

    • @kmk360
      @kmk360  2 роки тому

      🙏🙏🙏 thanks sister keep support

    • @Adhi_thamizhan
      @Adhi_thamizhan 2 роки тому +1

      Melum entha mathiri neraiya kovil and raja kalim varalaru video poduga anna tq for this all video

    • @kmk360
      @kmk360  2 роки тому

      Kandipa 🙏🙏

  • @k.kalanithisenthmizh4424
    @k.kalanithisenthmizh4424 2 роки тому +5

    அவசியமாக விரைவில் பார்க்க வேண்டிய இடங்களில் இந்த கோவிலில் உள்ளது

    • @kmk360
      @kmk360  2 роки тому

      உண்மை தான்❗

    • @murugaiyanramanujam7432
      @murugaiyanramanujam7432 2 роки тому

      இது எங்க ஆயா பிறந்த ஜமீன் சொந்த கோயில் பெருமையாக உள்ளது

  • @rhythm4810
    @rhythm4810 2 роки тому +1

    புதிதாக கோவில் காட்டுவதை விட இந்த மாதிரி பழைய கோவில்களை பழமை மாறாமல் திருத்தம் செய்து அடுத்த தலைமுறைக்கு எடுத்து செல்ல வேண்டும்

  • @bharathykrishnaraj6764
    @bharathykrishnaraj6764 2 роки тому +1

    nan poi irruken nalla koil romba kalai amasam irrukku but no proper maintenance ellarum seithu seithal nalla irrukum

  • @sankarnarayanan4301
    @sankarnarayanan4301 2 роки тому +3

    Manathu rompa valikuthu Siva siva

  • @rengasamyrathakrishnan7110
    @rengasamyrathakrishnan7110 2 роки тому +1

    இந்த கோவில் மட்டும் அல்ல இது பல்வேறு கோவில்கள் இந்த மாதிரி இருக்கு.

  • @sachidanandanramachandran479
    @sachidanandanramachandran479 2 роки тому +3

    இதை புனரமைப்பு செய்தால் இன்னும் நன்றாக இருக்கும். அந்த ஊர் மக்கள் நினைத்தால் நல்லது நடக்கும்

    • @kmk360
      @kmk360  2 роки тому

      ஆம் அண்ணா

  • @mahalakshmigowthaman168
    @mahalakshmigowthaman168 2 роки тому +1

    Intha kovil nanum parthulan thampi.

  • @mukundhandevadas1927
    @mukundhandevadas1927 2 роки тому +6

    கொஞ்சம் கூட பராமரிப்பு இல்லை. பார்க்க வேதனையாக உள்ளது. இனிமேலும் காலம் தாழ்த்தாமல் பராமரிப்பு செய்யப்பட வேண்டும்.

  • @ArunKumar-hj9eo
    @ArunKumar-hj9eo Рік тому +1

    Kolathuku munnadi maram therithu parunga anga irunthu kovil patha avalo azhaga irukum

  • @nallanmohan
    @nallanmohan 2 роки тому +1

    உங்க வீடியோ சூப்பர் சார். நீங்க drown camera use பட்டிருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும். ஏன் இந்த கோவில்களை பராமரிக்கவில்லை? பாவம். அரசு பார்க்கலாம் இல்லையா?

    • @kmk360
      @kmk360  2 роки тому

      நன்றி அண்ணா.. நம்மிடம் drone இல்லை.. இது ஜமீன் கட்டுப்பாட்டு கோயில்

  • @malaikalinkathalan
    @malaikalinkathalan 2 роки тому +1

    பாரம்பரியமிக்க கோவில்களை இந்து அறநிலைத்துறை திருப்பதி பழனி மீனாட்சி அம்மன் போன்ற பெரும் கோயில்களில் இருந்து வரும் வருமானத்தை கொண்டு இந்தியாவில் உள்ள அனைத்து பழமையான கோவில்களையும் பழமையான மாறாமல்புதுப்பிக்க வேண்டும்

  • @chinnathambiraman2758
    @chinnathambiraman2758 2 роки тому +3

    உடையார் பாளையம் வன்னியர் சிற்றரசு ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட கோயில் ஆகும் சோழர் காலத்தில்

    • @kmk360
      @kmk360  2 роки тому

      நன்றி நண்பா தகவலுக்கு

  • @ganeshg8379
    @ganeshg8379 2 роки тому +1

    செம்ம அழகு 😍😍

  • @durai2309
    @durai2309 2 роки тому +1

    சிவன் சொத்து குலநாசம்.ஆகையால் நன்றாக பராமரிக்க வேண்டும்

  • @heartbeats3342
    @heartbeats3342 2 роки тому +1

    Enga ooru koil..... na eppothum antha koil la than irupan...

  • @subramanians4655
    @subramanians4655 2 роки тому +1

    ஓம் நமசிவாய வாழ்க

  • @rb12tamil_sr
    @rb12tamil_sr 2 роки тому +3

    Semma Bro😍👍👍👍

    • @kmk360
      @kmk360  2 роки тому

      Thanks 🙏🙏

  • @mani_bhaitn6189
    @mani_bhaitn6189 2 роки тому +3

    96 movie also Thanjavur nu solluvano kalavu thozhirchaalai full movie ye indha kovil ah vachi dhan padame Last ah Aranmanai 3 eduthanga

  • @omprakashar9038
    @omprakashar9038 2 роки тому +2

    🔱 Om Namasivayam Om 🙏

  • @ArunKumar-hj9eo
    @ArunKumar-hj9eo Рік тому +1

    Today tha bro kovil ku poitu vantha

  • @KrishnaVeni-co6et
    @KrishnaVeni-co6et 2 роки тому +1

    Please save our munnorgalin kattidathiramaiyai

  • @Mdu129
    @Mdu129 2 роки тому +5

    The temple is large with many intricate carvings and paintings, must see temple. Pl avoid talking too much about cinema shootings it diminishes the sanctity of the place.

  • @kramesh8325
    @kramesh8325 2 роки тому +4

    செம்ம அருமை

    • @kmk360
      @kmk360  2 роки тому

      நன்றி 🙏

  • @govindarajanns
    @govindarajanns 2 роки тому +1

    Romba romba 🙈🙈🙈🙈🙈🙈Azhukka irukku

    • @kmk360
      @kmk360  2 роки тому

      Thanks😍

  • @Vishnu-iw6ie
    @Vishnu-iw6ie 2 роки тому +1

    Super ithu naan pirantha oor

  • @karunakarunamoorthy5580
    @karunakarunamoorthy5580 2 роки тому +3

    இந்த கோவிலுக்கு அதிக வருவாய் இல்லை போலிருக்கிறது, வருமானம் அதிகமாக இருந்தால் அறநிலையத்துறை கொள்ளை அடிப்பதற்க்கு வந்திருப்பார்கள்.

  • @subramanians4655
    @subramanians4655 2 роки тому +2

    அந்த உரிமையாளர்கள் கொஞ்சம் முயற்சி எடுத்து government fund வாங்கி renovation செய்யலாம். முயற்சி எடுப்பார்களா.

  • @sooriyaulagam3770
    @sooriyaulagam3770 2 роки тому +1

    Semma bro

  • @mgrajaram2658
    @mgrajaram2658 2 роки тому +2

    Greatest place everyone should now our historical history jai baradham Jai Hind 🪐🔥🔥🪐☸️🕉🛕🛕🕉☸️🚩🚩all barathyans hindus join hands together in all the states with unity protect save our historical history culture build a greater society implement hindudharmam self-defense system with societyawareness Jai barathmatha ke jai vande matharam Jai baradham Jai Hind 🪐🔥🔥🪐☸️🕉🛕🛕🕉☸️🚩🚩🚩🚩🚩🙏🙏🙏🙏

  • @revathirevathi6310
    @revathirevathi6310 4 місяці тому

    Super ❤❤

  • @iniyaraaj2665
    @iniyaraaj2665 2 роки тому +1

    plants spoiling almost every stone . govt should notice and help and takecare immediately

  • @crgopinathr
    @crgopinathr 2 роки тому +1

    Need full address bro. No need of map. Near which city

    • @kmk360
      @kmk360  2 роки тому +1

      Udayarpalayam near jayakondam ariyalur dt

  • @NrRajan-ul6ox
    @NrRajan-ul6ox 2 роки тому +2

    Udayarpalayam ✌✌

  • @mani_bhaitn6189
    @mani_bhaitn6189 2 роки тому +4

    Enga mannu

    • @kmk360
      @kmk360  2 роки тому

      அருமையான ஊர்❤

  • @sathiyapriya3273
    @sathiyapriya3273 2 роки тому +1

    Enga vetu athir la than intha kovil yenga appa piratha uru

  • @abinaya1098
    @abinaya1098 2 роки тому +1

    Anna thank you enga oru

    • @kmk360
      @kmk360  2 роки тому

      Thanks sister 🙏

  • @jayakumarvelayutham971
    @jayakumarvelayutham971 Рік тому +1

    Cenima edupavanga antha kovilu ku selavu panni mudinthathai seiyalam

  • @ramgunaguna6245
    @ramgunaguna6245 2 роки тому +1

    Om nama shivaya nams

  • @iinaboy1396
    @iinaboy1396 2 роки тому +2

    Paraamarippu illaya bro.

  • @gopalanpadmanabhan9075
    @gopalanpadmanabhan9075 2 роки тому +1

    What is the distance of udaarpalayam from Ariyalur

  • @mani_bhaitn6189
    @mani_bhaitn6189 2 роки тому +5

    Endha Padam eduthaalum idha Udayarpalayam kovil nu solla maatano Karanam .....

    • @kmk360
      @kmk360  2 роки тому

      🥲🥲 true

  • @ramgunaguna6245
    @ramgunaguna6245 2 роки тому +1

    Om nama sivaya