எங்க வீட்டு பிள்ளையார்கள் & அவர்கள் வீட்டிற்கு வந்த கதைகள் | My Vinayagar God Collections

Поділитися
Вставка
  • Опубліковано 25 сер 2024
  • திருமதி. தேச மங்கையர்க்கரசி அம்மா அவர்கள் வீட்டில் இருக்கும் பிள்ளையார்கள் பற்றியும் அவர்கள் வீட்டிற்கு வந்த சுவாரசியமான கதைகள் பற்றியும் இந்தப் பதிவில் விளக்கமாக அளித்துள்ளார்.
    அறிவொளி சேனல் லிங்க் | ARIVOLID CHANNEL LINK
    / @arivolidesamangaiyark...
    - ஆத்ம ஞான மையம்

КОМЕНТАРІ • 863

  • @AthmaGnanaMaiyam
    @AthmaGnanaMaiyam  2 роки тому +295

    திருமண நாள் வாழ்த்துக்கள் தெரிவித்த, தெரிவிக்கும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் மனமார்ந்த நன்றிகள் 🙏

  • @prabakarangurusamy6010
    @prabakarangurusamy6010 2 роки тому +153

    💐💐💐அனைத்து subscribers ன் சார்பாக 14 வது திருமண நாள் நல்வாழ்த்துக்கள் அம்மா 💐💐💐

  • @saravanann.p3354
    @saravanann.p3354 2 роки тому +5

    மங்களகரமான, தெய்வீக புன்னகையும் வசிகரிக்கும் கம்பீர ஒலியும் காணும்போதே என் மனதில் எண்ணில் அடங்கா நேர்மறை ஆற்றல் குடி கொள்கிறதே..
    இமை போல் வாழ்ந்து
    இமயம் போல் வளர்ந்து
    என்றும் இணை பிரியாமல்
    வாழ வாழ்த்துகின்றேன்..!
    என் இனிய திருமண நாள்
    வாழ்த்துக்கள் சகோதரியே..

  • @kavyatharani6185
    @kavyatharani6185 2 роки тому +2

    திருமண நாள் வாழ்த்துக்கள் அம்மா. வாழ்க வளமுடன் அம்மா.ரொம்ப அழகான கதைகள் அம்மா.

  • @premabhuvana6499
    @premabhuvana6499 2 роки тому +2

    திருமண நாள் வாழ்த்துக்கள் நீங்க என்றென்றும் மகிழ்ச்சியா சந்தோஷமா இருக்கனும்மா வினாயக பெருமானை பற்றி பழைய நினைவுகளை எங்களோடு பகிர்ந்து கொண்டது மகிழ்ச்சியா இருந்தது ரொம்ப அழகாய் சொன்னீங்க நன்றிமா💐💐🙏🙏🙏🙏🙏🙏

  • @Vaishu12891
    @Vaishu12891 2 роки тому +3

    அம்மா திருமண நாள் நல்வாழ்த்துக்கள் 💐💐💐.. கடவுளுடைய கருணை எப்பொழுதும் உங்களுக்கு உங்கள் குடும்பத்திற்கும் கிடைக்கட்டும் 🙏🙏🙏என்றும் உங்களுடைய அழகிய புன்னகை நிலைக்க இறைவனை வேண்டுகிறேன் 🥰...

  • @geetham7411
    @geetham7411 2 роки тому +1

    எல்லா விநாயகர்களும் நன்றாக இருக்கிறது மேடம் ஒவ்வொரு பிள்ளையாரின் பின்னால் இருக்கும் கதைகளும் சூப்பர் மேடம்

  • @vinothasuresh5145
    @vinothasuresh5145 2 роки тому +2

    இனிய திருமண நாள் நல்வாழ்த்துக்கள் அம்மா 🌹🌹🌹
    வாழ்வில் எல்லா நலமும் வளமும் பெற்று நீடுழி வாழ்க வளமுடன் 🌹🌹🌹

  • @ivleslura8515
    @ivleslura8515 2 роки тому +1

    திருமணவாழ்த்துக்கள் சகோதரி மிகவும் ஆனந்தமாக இருந்தது.தங்களின் விநாயகர் பதிவு..குழந்தையை போல் பகிர்ந்து கொண்டீர்கள். ..நெகிழ்ச்சியாக இருந்தது..ஓம் நமசிவாய. .வாழ்க வளமுடன்..வாழ்க வையகம்...🙏🙏🙏🙏🙏

  • @kumarigunasekar2020
    @kumarigunasekar2020 2 роки тому +2

    இனிய திருமண நாள் வாழ்த்துக்கள் அம்மா ❤❤❤💐💐💐🌹

  • @chandru8879
    @chandru8879 2 роки тому +1

    நீங்க பேசும் போது உங்கள் முகத்தில் மிகுந்த சந்தோஷம் தெரிகிறது 😀❤️😘 ஜெய் ஸ்ரீ கணபதி ❤️

  • @hanishkali8333
    @hanishkali8333 2 роки тому +1

    உங்களின் சிறு வயது விநாயகர் கதைகளை கேட்கும் போது மனதிற்கு இனிமையாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறது உங்கள் சொற்பொழிவு கேட்டுக் கொண்டே இருக்கணும் போல இருக்கிறது நன்றிகள் கோடி 🙏🏼🙏🏼

  • @user-cz1gu5uw1h
    @user-cz1gu5uw1h 2 роки тому +1

    இனிய திருமண நாள் நல்வாழ்த்துக்கள் அம்மா எல்லாம் வல்ல அன்னை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருவருள் என்றும் துணை புரியட்டும் வாழ்க வளமுடன் அம்மா 💐

  • @lakshmiselvam5293
    @lakshmiselvam5293 2 роки тому +2

    திருமண நாள் வாழ்த்துக்கள் சகோதரி வாழ்க வளமுடன்

  • @indrapriya1114
    @indrapriya1114 2 роки тому +1

    வணக்கம் அம்மா🙏🙏🙏🙏🙏. தங்களுக்கும்,அப்பாவிற்கும் இனிய திருமண நாள் நல்வாழ்த்துக்கள் அம்மா. 🎁🌹😘💝 வாழ்க வளத்துடன் அம்மா. லவ் யூ அம்மா.

  • @venibaskar8831
    @venibaskar8831 2 роки тому +1

    வணக்கம் மேடம் உங்கள் வீட்டில் உள்ள அனைத்து விநாயகர்சிலையும் மிக மிக அழகு 👌🏻👌🏻👌🏻❤️❤️❤️❤️🙏🙏🙏

  • @harsathabhinav5617
    @harsathabhinav5617 2 роки тому +2

    என் உயிர் தோழிக்கு. திரு மண நாள். வாழ்த்துகள்🎉🎊👏👏🎉. உங்களை. நேரில் ஒரு முறை வயது. பார்க்க வேண்டும். என் பெயர். திரு மகள். எங்கள் ஊரில் திரு விளக்கு. பூஜை செய்ய வேண்டும்.

  • @umarenganathanuma9537
    @umarenganathanuma9537 2 роки тому +1

    இனிய திருமண நாள் வாழ்த்துகள் அம்மா என்றும் நலமுடன் வாழவேண்டும் என இறைவனை பிராத்திக்கிறேன் அம்மா

  • @prabhavaidyanathan577
    @prabhavaidyanathan577 2 роки тому +1

    Beautiful Ganesh photo and statue👌🏻 and your unforgettable memories.😊👏🏻👍🏻 Thank you ma'am for sharing with us🙏🏻

  • @naveennaveen852
    @naveennaveen852 2 роки тому +2

    🎁🎁🎁என்னுடைய குருநாதர் ஆகிய நீங்கள், தம்பதி சமேதராக 100 ஆண்டுகள் வாழ இந்த சிரியேனின் பணிந்த இனிய திருமண நாள் வாழ்த்துக்கள் அம்மா... 🎁🎁🎁

  • @lakshmielngovan6139
    @lakshmielngovan6139 2 роки тому +1

    ஓம் பாலச்சந்தராய நமஹ🌺🙏🙏
    குருவே இனிய திருமணநாள் வாழ்த்துக்கள் என்றும் நீங்கள் குடும்பத்துடன் பல்லாண்டு பல்லாண்டு வாழ வேண்டும் என்று எல்லாவல்ல இறைவனை வேண்டிகிறேன் குருமாதா 💐🎂🙏🙏🙏

  • @dharsan9558
    @dharsan9558 2 роки тому +1

    இனிய திருமண நாள் நல்வாழ்த்துக்கள் அம்மா 🥰.....‌வாழ்க பல்லாண்டு 😊.... வாழ்க வளத்துடன் ☺️...

  • @muthuvadivoo9161
    @muthuvadivoo9161 2 роки тому +1

    வெகு அருமையான பதிவு எனக்கும் உங்களை போலவே விநாயகரை மிக மிக பிடிக்கும் நானும் இது போல் கலெக்ஷன் வைத்துள்ளேன்

  • @gobinathan3742
    @gobinathan3742 Рік тому +1

    மனசுக்கு நெருக்கமான விநாயகர் கதைகள் அருமை...
    விநாயகர் சிலைகள் என்றால் மிகவும் விருப்பம்

  • @kalpanaammu8834
    @kalpanaammu8834 Рік тому +2

    அம்மா பிள்ளையார் என்று சொன்னாலே ஒரு சந்தோஷம் தான் மா.தாங்கள் பிள்ளையார் பற்றி சொல்லும்போது அந்த சந்தோஷமான புன்னகையுடன் கூறினீர்கள்.அம்மா நானும் பார்த்து மகிழ்ந்தேன்.

  • @k.1650
    @k.1650 2 роки тому +1

    தங்களை வாழ்த்த வயது இல்லை அம்மா(ஆனால் மனம் உண்டு வாழ்த்துக்கள் அம்மா )
    அதனால் வணங்குகிறேன் 🙏🙏

  • @padmapriya3991
    @padmapriya3991 2 роки тому +2

    Dear aathma thozhi,
    Very nice memories. Excellent....keep safe and God may bless you to keep worshipping him...
    By the way,
    Happy wedding anniversary both of you aathama thozhi and respected Sir. 🌺

  • @sarathvishruth3270
    @sarathvishruth3270 2 роки тому +1

    மிக்க நன்றி ரொம்ப சந்தோசம் அம்மா 🙏🙏🙏

  • @preethisamy252
    @preethisamy252 2 роки тому

    எங்களின் வாழ்வு சிறக்க செழிக்க ஒவ்வொரு நொடியும் நினைக்கும் எங்கள் அம்மாவின் வாழ்வு என்றென்றும் சிறப்பாகவும் செழிப்பாகவும் மகிழ்ச்சியாகவும் ஆரோக்கியமாகவும் இருக்க எல்லாம் வல்ல இறைவன் அருளால் வாழ்த்துகிறேன் இனிய திருமண நாள் நல்வாழ்த்துக்கள் அம்மா 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @minismithan4851
    @minismithan4851 2 роки тому +2

    Very nice to hear your story behind all cute vinayagar statues,the way you describe is nice Mam, 👌 💕💕💕💕💕💕🙏

  • @ramramram6745
    @ramramram6745 2 роки тому +2

    எல்லோருக்கும் சகல ஐஸ்வர்யமும் சகல சம்பத்தும் கிடைத்து நலமுடனும் வளமுடனும் மகிழ்ச்சியுடனும் சந்தோஷத்துடனும் மனநிறைவுடனும் ஆரோக்கியத்துடனும் வாழ விநாயகரே தாங்களே தயவுகூர்ந்து அருளுங்கள்.

  • @appavinaasai8645
    @appavinaasai8645 2 роки тому +1

    வணக்கம் அம்மா இனிய திருமண நாள் வாழ்த்துக்கள் அம்மா வனிதா மஞ்சுநாதன் உங்களுக்கு கோடன கோடி நன்றிகள் அம்மா

  • @jayabharathi2511
    @jayabharathi2511 2 роки тому +3

    இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்

  • @veni-pe7do
    @veni-pe7do 10 місяців тому +2

    எனக்கும் பிள்ளையார் ரொம்ப பிடிக்கும் நன்றி அம்மா இந்த பதிவு போட்டதற்கு மிக்க நன்றி

  • @mythilimani1313
    @mythilimani1313 2 роки тому

    இனிய திருமணநாள் வாழ்த்துக்கள் அம்மா. நீங்கள் இருவரும் வாழ்க்கை முழுவதும் மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ வேண்டும் என்று நான் இறைவனை பிரார்த்திக்கிறேன் 🙏🏻

  • @swethasri4067
    @swethasri4067 2 роки тому +1

    என் இனிய கல்யாண நாள் வாழ்த்துக்கள் அம்மா என் குடும்பத்தின் சார்பாக வாத்துகிறோம்

  • @jeevikumar291
    @jeevikumar291 2 роки тому +1

    தங்களை சகோதரி என்று அழைக்க ஆசை படுகிறேன்.அதனால் இனிமே நீங்க எனோட அக்கா.வாழ்த்துக்கள் சகோதரி.வாழ்க நீண்ட காலம்.

  • @adminloto7162
    @adminloto7162 2 роки тому

    உங்கள் இல்லத்தில் இருக்கும் சந்தோசமும் மகிழ்ச்சியும் கொடுத்த அனைத்து விநாயகரே போற்றி போற்றி என்றென்றும் சந்தோசமாக மகிழ்ச்சியாக உங்கள் குடும்பத்தாருடன் வாழ்ந்திட விநாயக பெருமானிடம் வேண்டிக்கொள்கிறேன் நன்றி வாழ்க வளமுடன் நலமுடன்

  • @UmaUma-ce6yo
    @UmaUma-ce6yo 2 роки тому +1

    நன்றி அம்மா வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன்

  • @janutha102
    @janutha102 2 роки тому +1

    Happy wedding anniversary amma 100 varudangal noynodiyindi vala eraivanai pirathikinren ungal pani enum athikarikka valthukal

  • @selvisekar8520
    @selvisekar8520 2 роки тому +2

    இனிய திருமண நாள் வாழ்த்துக்கள் அம்மா

  • @marimuthumuthu7704
    @marimuthumuthu7704 2 роки тому +1

    அம்மா இனிய திருமண நல்வாழ்த்துக்கள் amma

  • @rohini4708
    @rohini4708 2 роки тому +2

    அத்தை பிள்ளையார் ரொம்ப அழகா ராஜ விநாயகர் ஆ இருக்காரு 🙏🙏🙏

  • @sarathvishruth3270
    @sarathvishruth3270 2 роки тому +1

    இனிய திருமணநாள் நல்வாழ்த்துக்கள் அம்மா 🙏🙏

  • @Mkalai92
    @Mkalai92 2 роки тому +1

    Yella collection sum rompa Nalla irunthuthu Amma

  • @ramalakshmi8334
    @ramalakshmi8334 2 роки тому +1

    திருப்பதியில் வாங்கிய விநாயகர் பட கதையை கேட்கும் போது உண்மையிலேயே என் மெய் சிலிர்த்தது.... 🙏

  • @villagevaalus9
    @villagevaalus9 2 роки тому +1

    இனிய திருமண நாள் வாழ்த்துக்கள் அம்மா 🙏

  • @selvalakshmiv2672
    @selvalakshmiv2672 2 роки тому +3

    சாரி அம்மா திருமண நாள் வாழ்த்துக்கள் அம்மா விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள் அம்மா

  • @deviselvam5887
    @deviselvam5887 2 роки тому +1

    திருமண நாள் வாழ்த்துக்கள் அம்மா🙏❤

  • @marampaavai3662
    @marampaavai3662 2 роки тому +1

    இனிய திருமண நாள் வாழ்த்துக்கள் மங்கையர்க்கரசி

  • @ramyavalu3907
    @ramyavalu3907 2 роки тому +1

    இனிய திருமண நாள் வாழ்த்துக்கள் அம்மா வாழ்த்த வயது இல்லை வணங்குகிறேன் அம்மா

  • @Nithi.B
    @Nithi.B 2 роки тому

    வணக்கம் அம்மா🙏. எங்கள் குடும்பத்தில் உள்ள அனைவரின் சார்பாகவும் இனிய திருமண வாழ்த்துக்கள் அம்மா.

  • @manignanam7893
    @manignanam7893 2 роки тому +1

    எங்கள்தில்லைசிவகாமிசமேத ஆனந்த நடராஜர்அருளுடன் திருமண நாள் வாழ்த்துக்கள் அம்மா..

  • @sumathiponnusamy2823
    @sumathiponnusamy2823 2 роки тому +1

    இனிய.திருமணநாள்வாழ்த்துக்கள்.சகோதரி

  • @KalaivaniSamayalarai
    @KalaivaniSamayalarai 2 роки тому

    இனிய திருமணநாள் நல்வாழ்த்துக்கள் உங்கள் பணி மென்மேலும் சிறக்கட்டும் வாழ்த்துக்கள்

  • @vaijayanthikr6078
    @vaijayanthikr6078 2 роки тому +1

    இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்🎉🎊🎉🎊

  • @user-rh2ly3px9n
    @user-rh2ly3px9n 2 роки тому +2

    💐இனிய திருமண நாள் வாழ்த்துக்கள் அம்மா 💐🥰

  • @ishabalaji6018
    @ishabalaji6018 2 роки тому +1

    Anmeega vishayangal anaithum ariavaikum anbu ammavirkum ayyavirkum iniya thirumana nalvalthukkal.

  • @lalithalalitha4281
    @lalithalalitha4281 2 роки тому +1

    திருமணநாள் வாழ்த்துக்கள் அம்மா

  • @bharathiashok2873
    @bharathiashok2873 2 роки тому +1

    இனிய திருமண நாள் நல் வாழ்த்துக்கள் அம்மா🙏

  • @abarnaabi
    @abarnaabi 2 роки тому +1

    Thirumana naal naal vaazhthukkal Amma 🎂🥰🎉

  • @-...._....Ajay...._....-17
    @-...._....Ajay...._....-17 Рік тому +2

    இதே போல இன்னும் நிறைய videos போடுங்க 🙏

  • @vanishri1531
    @vanishri1531 2 роки тому +1

    இனிய திருமண நாள் வாழ்த்துக்கள் மேடம்.

  • @kalaivani6023
    @kalaivani6023 2 роки тому +1

    இனிய திருமண நாள் நல்வாழ்த்துக்கள் 💐💐💐

  • @sivakumer9698
    @sivakumer9698 2 роки тому +1

    Happy wedding day 🍰🍰 amma neekalum sir m eppothume santhosamaka irukka iraivanai prarthanai seikeren

  • @dishitaranidishitarani4376
    @dishitaranidishitarani4376 2 роки тому

    மிக்க நன்றி அம்மா 😍😍 இனிய திருமண நாள் நல்வாழ்த்துக்கள் அம்மா 😍😍

  • @srisha9861
    @srisha9861 2 роки тому +1

    திருமணநாள் வாழ்த்துக்கள் சகோதரி.....

  • @lisaanthibatumalai1989
    @lisaanthibatumalai1989 2 роки тому +5

    உங்கள் பூஜை அறை தயவு செய்து கட்டுங்கள் அம்மா பார்க்க ஆசையா இருக்கு

  • @mangairamesh5175
    @mangairamesh5175 2 роки тому +1

    திருமண நாள் வாழ்த்துக்கள் அம்மா

  • @vennila.r9154
    @vennila.r9154 2 роки тому +1

    Happy wedding anniversary amma💗💞⚘️⚘️

  • @srisha9861
    @srisha9861 2 роки тому +1

    அம்மா நீங்க சொன்ன விநாயகர் போல எங்களுடைய வீட்டில் இருக்கும் விநாயகரும் வந்தார்..... தங்கம் போல ஜொலிக்கும் இந்த விநாயகர் படமாக சூருட்டி என்னுடைய கணவரின் வண்டியில் முன்பகுதியில் யாரோ வைத்துவிட்டு சென்று விட்டனர்...நாங்கள் வீட்டில் வந்து தான் கவனித்தோம்...பின்னர் அவரை ப்ரேம் பண்ணி நாங்க வழிபட்டு வருகிறோம்... என்னுடைய கடையில் வைத்து நான் வழிபடுகிறேன்... எனக்கு எப்போதும் துணையாக இருக்கும் என் நண்பர் அவர்....

  • @statusmashup4895
    @statusmashup4895 2 роки тому +1

    திருமண நாள் வாழ்த்துக்கள் அம்மா முருகன் அருள் என்றும் கிடைக்கும்

  • @panchalip5207
    @panchalip5207 2 роки тому +1

    இனிய திருமண நாள் நல்வாழ்த்துக்கள்

  • @meenarani6389
    @meenarani6389 2 роки тому

    திருமண நாள் வாழ்த்துக்கள் சகோதரி நீங்கள் நீடூழி வாழ இறைவனை வேண்டுகிறேன்🙏 🙏🙏

  • @kalaiselvi4138
    @kalaiselvi4138 2 роки тому +2

    திருமண நாள் வாழ்த்துக்கள் அம்மா 🤝

  • @bharatraju6176
    @bharatraju6176 2 роки тому

    திருமண நல்வாழ்த்துக்கள் அம்மா.பிள்ளையார் அனைத்தும் அருமை

  • @Haran18
    @Haran18 2 роки тому

    அம்மா திருமண நாள் நல்வாழ்த்துக்கள் 💐💐💐💐💐💐💐🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 நீங்க பேசுவது ரொம்ப பிடிக்கும் ரொம்ப நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @prabums3438
    @prabums3438 2 роки тому +1

    Happy wedding anniversary Amma....💐💐

  • @aishwaryahaishu4055
    @aishwaryahaishu4055 2 роки тому

    இந்த பதிவு நல்லா இருக்கு அம்மா நன்றி அம்மா 🙏 வாழ்த்த வயதுயில்லை இனிய திருமண நாள் வாழ்த்துக்கள் அம்மா 🥰🙏📿

  • @jb19679
    @jb19679 2 роки тому

    விநாயகர் பற்றிய பதிவு விளக்கம் அருமையாக இருந்தது காலை வணக்கம் சகோதரி 🌸🌸🍍🍍🙏🏾🙏🏾

  • @revareva9200
    @revareva9200 2 роки тому +2

    இனிய திருமணநாள் நல்வாழ்த்துக்கள் .......

  • @umarsingh4330
    @umarsingh4330 2 роки тому +1

    வணக்கம் அம்மா அருமை நன்றி

  • @devanathan-xw4rt
    @devanathan-xw4rt 2 роки тому +2

    Happy wedding anniversary Amma.life long be happy irukanum

  • @dharan299
    @dharan299 2 роки тому +1

    , அம்மா என்னிடம் இதுபோல நிறைய விநாயகர் வைத்துக் கொண்டிருக்கிறேன்...... நீங்க வச்சிருக்க நிறைய விநாயகர் என்கிட்டயும் இருக்கு அம்மா....

  • @rajishiva3871
    @rajishiva3871 2 роки тому +1

    அம்மா ஏதாவது காணோம் அப்படின்னா நானும் பிள்ளையார்கிட்ட கேட்பேன் உடனே கிடைத்திடும் அம்மா நீங்க சொல்லும்போது எனக்கு ரொம்ப ஆசையா இருந்துச்சு அதான் தெரிவித்தேன் அம்மா ❤️💐💐🙏🙏🥰

  • @tamilselvim2069
    @tamilselvim2069 2 роки тому

    நன்றி அம்மா காலைவணக்கம் அம்மா.இனிய திருமணநாள் வாழ்த்துக்கள் அம்மா

  • @sundararajang2445
    @sundararajang2445 2 роки тому +1

    Happy wedding anniversary to Mrs Desa Mangayerkarasi

  • @jomeena2145
    @jomeena2145 2 роки тому +1

    இந்த மாதிரியும் வீடியோ போடுங்கமா சூப்பர் வீடியோ
    திருமணநாள் வாழ்த்துக்கள்மா

  • @paritha1805
    @paritha1805 2 роки тому +1

    இனிய திருமண நாள் வாழ்த்துகள் அம்மா

  • @nishanthnishanth9503
    @nishanthnishanth9503 2 роки тому

    🙏👌சூப்பர்மா திருமண நாள் நல்வாழ்த்துக்கள்மா விநாயகர் சதுர்த்தி நல் வாழ்த்துக்கள் அம்மா🙏🙏🙏

  • @m.arunadevi7355
    @m.arunadevi7355 2 роки тому +1

    இனிய திருமணநாள் வாழ்த்துகள் அம்மா...

  • @seethaseetha5010
    @seethaseetha5010 2 роки тому

    சகோதரிகள் அனைவருக்கும் ஆன்மீக காலை வணக்கம். இனிய திருமண நாள் வாழ்த்துக்கள் கதிர்வேலன் கருணையால் எந்த குறையும் இன்றி வாழ வாழ்த்துகிறேன் வாழ்க வளமுடன்.ஓம் சரவண பவ

  • @kanishka7628
    @kanishka7628 2 роки тому

    அம்மா இந்த பதிவு பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி அம்மா நன்றி அம்மா 👌👌👌👌👌👌👌👌

  • @saraswathisubbu2335
    @saraswathisubbu2335 2 роки тому +1

    Happy anniversary Amma your student

  • @selvaranis9469
    @selvaranis9469 2 роки тому

    Happy wedding anniversary Amma 🙏🙏🙏 எங்கள் குருவே சரணம் 🙏🙏🙏 உங்கள் பாதம் பண்ணிதோம் 🙏🙏

  • @subaaruna6739
    @subaaruna6739 2 роки тому +2

    திருமண நல்வாழ்த்துகள்

  • @venupavi8619
    @venupavi8619 2 роки тому +1

    Iniya thirumana naal nalvalthukkal ma 🌹🌹🌹🌹🌹

  • @devaki1085
    @devaki1085 2 роки тому

    இனிய திருமண நாள் நல்வாழ்த்துக்கள் என் மானசீக குருவே...... 💐💐💐💐💐

  • @kanishka7628
    @kanishka7628 2 роки тому

    இந்த பதிவு பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி அம்மா மிக நன்றி அம்மா

  • @mariappang6526
    @mariappang6526 2 роки тому +1

    Happy Anniversary Akka
    அக்கா உங்களோட தங்கச்சி நான்