இதுவரைக்கும் ஒரு நாலைந்து விடியோ பார்த்துவிட்டேன் . சிலர் நாழிக்கிணறில் முதலில் குளிக்கவேண்டும் .என்பர் . சிலர் கடலில் குளித்துவிட்டு நாழிக்கிணறில் குளிக்கவேண்டும் என்கின்றனர் . சிலர் குளித்துவிட்டு விநாயகரை தரிசித்துவிட்டு மூலவரை தரிசிக்கவேண்டும் என்கின்றனர் . சிலர் குளித்துவிட்டு மூவரை தரிசித்துவிட்டு மூலவரை தரிசிக்க வேண்டும் என்கின்றனர் . இதி யார் சொல்வது சரி ? ? ? ? ?
First kadal uh thanga kulikanum.......aduthu than nazhi kinarula kulikanum aduthu thuni mathitu ...thundigai vinay agar parkanum aduthu nam murugara pakanum
அம்மா நாங்க இரவு மண்டபத்தில் தங்கி கொடி மரத்தை வணங்கி அய்யனை தரிசித்து வந்தோம். என் கடன் பிரச்சனை தீர வில்லை அவமானம் பட்டு நிற்கிறேன்.ஏன் என்னை கை விட்டார் பதில் கசறுங்கள்
ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி
ok amma romba arumaiyana pathivu
.
Vetrivel muruganukku arogara 🙏🙏🙏🙏🙏
Enna reason madam ?? Why naali kinaru ?? Neenga etha base panni solreenga
Amma nega solrathu positive ah iruku anal enaku nallathu natakanumnom muruga
இதுவரைக்கும் ஒரு நாலைந்து விடியோ பார்த்துவிட்டேன் . சிலர் நாழிக்கிணறில் முதலில் குளிக்கவேண்டும் .என்பர் . சிலர் கடலில் குளித்துவிட்டு நாழிக்கிணறில் குளிக்கவேண்டும் என்கின்றனர் . சிலர் குளித்துவிட்டு விநாயகரை தரிசித்துவிட்டு மூலவரை தரிசிக்கவேண்டும் என்கின்றனர் . சிலர் குளித்துவிட்டு மூவரை தரிசித்துவிட்டு மூலவரை தரிசிக்க வேண்டும் என்கின்றனர் . இதி யார் சொல்வது சரி ? ? ? ? ?
Om saravana bhava murugan thunai kimleaonsanjusachinyazhalaniaaronmayonjenithjenica
Om muruga vetri vel muruga🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
முருகனுக்கு அரோகரா
😎🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
EnkadanTheraEnkanavarukkuulaippakuduppa.❤
நாழிக்கிணற்றில் குழித்து விட்டுத்தான் கடலில் குழிக்க வேண்டும்
ஓம் சரவண பவ
வினாயகர் எந்த வினாயகர் என்று தெளிவு படுத்தினால் நல்லது. தூண்டி வினாயகரா, வல்லப கணபதியா , சித்தி வினாயகரா , கரியமாணிக்க வினாயகரா தெரிவியுங்கள்.
தூண்டுகை விநாயகர்
First kadal uh thanga kulikanum.......aduthu than nazhi kinarula kulikanum aduthu thuni mathitu ...thundigai vinay agar parkanum aduthu nam murugara pakanum
Swamy paakum podhu Shirt and Tshirt allowed ilaaa , which includes cut banians?????
Yes not allowed
🙏🙏🙏🙏🙏🙏
ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி
En alagana parthu 7 varusam akuduu enakku un na parkka mudiyalanu manasu romba kasdama irukku enakku un na parkka mudiyalanu manasu romba kasdama irukku enakku unna parkka vazi vidu en sendhur alaga enakku unna parkka mudiyalanu manasu romba kasdama irukku enakku alugai varudhu ❤
ஓம் சரவண பவ🙏
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
நாழிக் கிணற்றில் முதலில் குளிப்பதற்கான விளக்கத்தைக் கூறுங்கள் அம்மா. பலருக்கும் பயன்படும்
I'm.
OM😂muruca
Om muruga 🦚🦚🦚🙏🙏🙏
நீங்கள் சொன்னது உங்களுக்கு நல்லது நடந்து இருக்கலாம் ஆனால் இது தவறு
நம்புவதும் நம்பாததும் உங்கள் விருப்பம் அம்மா
@@SriMayaOm-wx2bw😅up😅
👃👃👃👃👃👃👃👃👃👃
உங்களுக்கு ஏதாவது முறையில் தெரிந்து சொல்லவும் தவறான கருத்து பரிமாற்றம் வேண்டாம்
100%தெரிந்ததை மட்டுமே பதிவிடுகிறோம்
Om saravana bhava 🙏🙏🙏
கடலில் குளித்து விட்டு துணி மாத்தலாமா சொல்லுங்க pls
மாத்தலாம் சகோ
இது பற்றி நான் திருச்செந்தூர் ஐயரிடமே கேட்டேன் அவர் கடலில் நீராடிய பிறகு தான் நாழிகிணறுக்கு போக வேண்டும் என்று சொன்னார். எது சரி🤔
நாழிக்கிணற்றில் தான் முதலில் நீராட வேண்டும் அம்மா..
அம்மா நாங்க இரவு மண்டபத்தில் தங்கி கொடி மரத்தை வணங்கி அய்யனை தரிசித்து வந்தோம். என் கடன் பிரச்சனை தீர வில்லை அவமானம் பட்டு நிற்கிறேன்.ஏன் என்னை கை விட்டார் பதில் கசறுங்கள்
அம்மா உங்களுக்காக.ஒரு Video போடுகிறேன்...
Muthalil nalikinaril than kulikanum
1.நாழிக்கிணறு
2.கடலில் நீராடுதல்
3.தூண்டுகை விநாயகர்
4.மூவர் சமாதி (மிக முக்கியம்)
5.கொடிமரம்
6.கருணைக் கடலான கந்தன் வழிபாடு 100% வெற்றி
மூவர் சமாதி வழிபாடு வழிபாட்டு முறையும் தயவுசெய்து எடுத்துக் கூறுங்கள் நன்றி வணக்கம் முருகா சரணம்
ua-cam.com/video/eOEoF-2_tYk/v-deo.htmlsi=BcAn4194Q2OQoz7X
வணக்கம்
ஓம் சரவணபவ
நற்பவி
நன்றி
29/10/2023
OM SARAVANAPAVAYA NAMAHA 🙏🙏🙏
Om muruga vetri vel muruga🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼