உண்மை நானும் திருச்செந்தூர் முருகன் கோயில் 2 தடவை போய் வந்தேன் கடவுளை வணங்கும் போது நான் என்னையும் அறியாமல் தேம்பி தேம்பி மெய்சிலிர்த்து விட்டது அது ஏன் என்று தெரியவில்லை
உத்திரம் நட்சத்திரம் கன்னி ராசியில் பிறந்தவர் என் மகள்.அவருக்கு நல்ல படித்து வேலையிலிருந்தாலும் ஏனோ அடிக்கடி Company to company மாற்றிக் கொள்ள வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது.இதனால் வாழ்க்கையே ஒரு நல்ல நிலைமையை அடைய முடியவில்லை.எல்லாம் தலைவிதி.திருச்செந்தூர் முருகப் பெருமான் தான் இதை சரி செய்ய வேண்டும்.
@@ASTROPALANISWAMYGAL @ASTROPALANISWAMYGAL Thank you Sir. I saw another video of yours about Tiruchendur Temple, where you mentioned about "Mala Pottu" Venduthal. Could not understand clearly. Please advice.
ஐயா என் மகன் வேலைக்கு லீவு போட முடியாததால் கோவிலுக்கு வர மாட்டேன் என்கிறான் லீவு கிடைத்தாலும் அவன் கோவிலுக்கே வரமாட்டேங்குறான் எந்த கோவிலுக்கு வர மாட்டேங்குறான் கன்னி ராசி சித்திரை நட்சத்திரம் கஷ்டத்தில் தான் இருக்குரொம்ப பையனுக்கு பதிலாக நான் போகலாமா நான் அவனுடைய அம்மா நான் கோவிலுக்கு போயிட்டு வந்தா பலன் இருக்குமா ஐயா தயவு கூர்ந்து பதில் அளியுங்கள்
உண்மை ஐயா, திருச்செந்தூர் சென்று முருகனை தரிசித்ததும் இனம் புரியா மனபாரம் குறைந்தது, மீண்டும் அவன் அருள் கிடைக்க ஆசிர்வதிக்க வேண்டுகிறேன்
உண்மை நானும் திருச்செந்தூர் முருகன் கோயில் 2 தடவை போய் வந்தேன் கடவுளை வணங்கும் போது நான் என்னையும் அறியாமல் தேம்பி தேம்பி மெய்சிலிர்த்து விட்டது அது ஏன் என்று தெரியவில்லை
மனம் உருகி தேம்பி தேம்பி அழுதேன் என் ஆயுள் முழுவதும் நான் அந்த கோயில்கு செல்வேன்
Real true after visit chendur murugan im got a job in Emirates, now im financially satisfied.
அருமையான பதிவு, விளக்கம் ஐயா
அருமையான பதிவு நன்றி ஐயா
Vetri vel muruga pottery om appa pottery om muruga pottery 🎉❤thanks sir
நானும் முதுகலை பட்டதாரி, தனியார் பள்ளி ஆசிரியை வேலையும் கிடைக்கலை போராட்டமான வாழ்க்கையாக இருக்கிறது பிரச்சினைகள் நிறைந்த வாழ்க்கையாக தான் இருக்கிறது
Go to thiruchendur murugan temple
கன்னி ராசி பாவம் திருமண வாழ்க்கை 10 பேர்ல 1 நபருக்கு தான் நல்ல இருக்கும் போல
கன்னியில் பிறந்து கஷ்டத்தை மட்டுமே அனுபவித்து வருகிறேன் ஐயா
Don't feel kalam marum
உண்மை
Nanum tha , piranthathu la irunthu kastam mattum tha
Thottathu ellam tholanju tha poguthu
Romba kastam padaren
Yes
I am also kanni rasi astham natchatram 12.6.1962 born
மிக்க நன்றி ஐய்யா
உண்மைதான் அண்ணா எம்பெருமான் முருகன் சக்தியோ சக்தி அண்ணா.
Good information
Thank you sir.
முருகா இதுவரைக்கும் எந்த ஆசையும் இல்லை முருகா உன்ன பாக்க வரணும் முருகா என்னை எப்படியாவது கூப்பிடு முருகா 😭😭😭😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
உண்மை ஐயா
ஓம் சரவணபவ
ஆழீகினருஅல்வ நாழிகினறு
🙏🏻....
ok sir
தங்கள்உபதேசத்திற்க்குநன்றி
Vel vel murugan vetri murugan 🙏🙏🙏🙏🙏 murugan
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா முருகனின் அருளும் ஆசியும் உங்களுக்கு கிடைக்கும்
ஓம் சரவண பவ 🙏
🙏🏻🙏🏻🙏🏻
ஐயா
நா இந்த தகவல் பக்கல அன என அறியமா நா கோவில் சென்று அங்கு முருகனை தரிசித்தேன்
Vel vel muruga
Viswakarma vazhipadu endral enna sir
உத்திரம் நட்சத்திரம் கன்னி ராசியில் பிறந்தவர் என் மகள்.அவருக்கு நல்ல படித்து வேலையிலிருந்தாலும் ஏனோ அடிக்கடி Company to company மாற்றிக் கொள்ள வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது.இதனால் வாழ்க்கையே ஒரு நல்ல நிலைமையை அடைய முடியவில்லை.எல்லாம் தலைவிதி.திருச்செந்தூர் முருகப் பெருமான் தான் இதை சரி செய்ய வேண்டும்.
Sari seivar
ஐயா.எனக்குகன்னி.ராசிசித்திரைநட்சத்திரம்நான்முருகன்பக்தன்
God bless you
Supser
வாழ்க்கை முழுவதும் வேதனை உத்திரநட்ச்சத்திரம் கன்னிராசி மேஷம் இலக்கம்
திருச்செந்தூர் முருகனை வழிபாடு செய்துவிட்டு திருச்செந்தூர் போயிட்டு வாங்க வேதனைகள் தீரும்
நானும் மேஷ லக்கினம் உத்திர நட்சதிரம் கன்னி ராசி 16. 3.1987 பிறந்ததேதி திருமண வாழ்கை நரகம்
அய்யா..எனக்கு கன்னி ராசி அஸ்தம் நட்சத்திரம். நான் இந்த கோவிலுக்கு செல்லலாமா..
கண்டிப்பாக போகலாம்
சாமி.இன்ரு.திருச்செந்தூர்.செல்கின்ரோம்.கன்னி.ராசிக்கு.நல்ல.பலன்.கிடைக்க.ஆசிர்வதிப்பீர்.சாமி.ஓம் சரவணபவ.ஓம்.சரவணபவ ஓம் சரவணபவ
முருகனின் அருளும் ஆசியும் உங்களுக்கு கிடைத்து வாழ்வில் பல வெற்றிகளை நீங்கள் அடைவீர்கள் வாழ்த்துக்கள்
ரொம்ப கஷ்டமா இருக்குங்க ஐயா
Don't feel murugan thunai erupparu
Nali kinaru
22.08.1980. chennai. friday 6.25 am. neenga 3 thagavalgalai vaithu yen jadhagam kanipeergala sir...
Sir, Vanakkam. You mentioned on staying at Tiruchendur for one day. Should I stay back after Darshan or before Darshan. Kindly advice.
After dharshan
@@ASTROPALANISWAMYGAL
@ASTROPALANISWAMYGAL Thank you Sir. I saw another video of yours about Tiruchendur Temple, where you mentioned about "Mala Pottu" Venduthal. Could not understand clearly. Please advice.
ஐயா என் மகன் வேலைக்கு லீவு போட முடியாததால் கோவிலுக்கு வர மாட்டேன் என்கிறான் லீவு கிடைத்தாலும் அவன் கோவிலுக்கே வரமாட்டேங்குறான் எந்த கோவிலுக்கு வர மாட்டேங்குறான் கன்னி ராசி சித்திரை நட்சத்திரம் கஷ்டத்தில் தான் இருக்குரொம்ப பையனுக்கு பதிலாக நான் போகலாமா நான் அவனுடைய அம்மா நான் கோவிலுக்கு போயிட்டு வந்தா பலன் இருக்குமா ஐயா தயவு கூர்ந்து பதில் அளியுங்கள்
12 வயதுக்கு மேல் இருந்தால் கண்டிப்பாக அவர் வந்தால் தான் நல்ல பலன் ஏற்படும்
Kanni raasi chitrai star 2paadam vishnu gothiram chitri madam 2nd day sunday birth please
Thiruchendur murugan valipadu nallathu
Nanum varavendum iiia
பெண் கன்னி ராசி கன்னி லக்னம் ஹஸ்தம் என்னை எப்போது அழைப்பர் என் முருகன் 😭🙏😭🙏
கூடிய சீக்கிரம் அந்த முருகனின் அழைப்பு உங்களுக்கு வரும்
சார்ஆழீகினருஅல்வ நாழிகினறு
Correct nali kinaru
Ennoda Kastam eppo theerumntu wait panren...
தொடர்ந்து அந்த முருகனை நினைத்து வழிபாடு செய்யுங்க உங்க கஷ்டம் ஒரு நாள் உறுதியாக தீரும்
Athunaalikinaru
உண்மை என்னை அறியாமல் போய் வந்தேன் வேறு விஷயமாக தூத்துக்குடி செல்ல அப்படியே கோவில் சென்று வந்தாகிவிட்டது
கடகம் ராசி போலாமா சார் சொல்லுங்க நா ரொம்ப கஷடம் பற்றேன்
Pogalam
கண்டிப்பா கடகம் ராசி போகவேண்டும் உடனே மாற்றம் ஏற்றம் உருவாகும் அனுபவத்தின் பதில்
சார், எனது அப்பா இறந்து இரண்டு மாதங்கள் ஆகின்றன... இப்போது நான் செல்லலாமா அல்லது ஓராண்டு கழித்து தான் செல்ல வேண்டுமா?
One year after
Nali kinaru😂
Neengal solvadhu unmai Shan..thirupathi um sendren..pillaiyaraiyum vananginen..aanal theepavali thirunal Andru thiruchendhur sendru vandha pitagu Shan ennul oru matram vandhulladhu..
.
ஓம் சரவண பவ
Thank you sir 🙏🙏🙏
Most welcome
🙏🏻🙏🏻🙏🏻