முதலில் நாழிக்கிணற்றில் நீராட வேண்டுமா? கடலில் நீராட வேண்டுமா? இனி அந்தக் குழப்பம் வேண்டாம்!!!

Поділитися
Вставка
  • Опубліковано 18 жов 2024
  • திருச்செந்தூர் முருகன் கோவிலில் முதலில் கடலில் நீராட வேண்டுமா? நாழிக்கிணற்றில் நீராட வேண்டுமா? இனி அந்தக் குழம்பம் வேண்டாம்!!!
    திருச்செந்தூர் முருகன் கோவில் நாழிக்கிணற்றில் ஏன் நீராட வேண்டும்!!!
    • திருச்செந்தூர் முருகன்...

КОМЕНТАРІ • 123

  • @dharanidharani749
    @dharanidharani749 4 місяці тому +21

    2024 ஜூன் மாதம் 13-ஆம் தேதி திருச்செந்தூர் சென்று வந்தோம் நாழி கிணறில் 24 மணி நேரமும் எங்களால் குளிக்க முடியவில்லை கடலில் மட்டும் குளித்து தரிசனத்தை முடித்து விட்டு வந்து விட்டோம் அதனால் தோஷங்கள் ஏதாவது உண்டா எனது வாழ்நாளில் திருச்செந்தூர் முதல் தடவை எனது வயது 65 போய் வந்த பிறகு மிகப்பெரிய பலன் கிடைத்தது மன நிம்மதி தேக ஆரோக்கியம் கிடைத்தது செந்தூர் முருகனுக்கு அரோகரா அரகரா அரகரா அரோகரா

  • @sudhakarkar-xt7dg
    @sudhakarkar-xt7dg 6 місяців тому +11

    குருவாய் வருவாய் அருள்வாய்க் குகனே

  • @Veeramani-in9mn
    @Veeramani-in9mn 6 місяців тому +9

    🦚🐓...கருணைக் கடலே கந்தா போற்றி...🙏

  • @chitraperiyasamy4181
    @chitraperiyasamy4181 8 місяців тому +27

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் அறிமுகம்🙏🙏🙏 ஓம் சௌம் சரவணபவ ஷிரீம் ஹ்ரீம் க்லீம் க்ளௌம் சௌம் நம🙏🙏🙏

    • @chillerck8172
      @chillerck8172 7 місяців тому +3

      அனுதினமும் ஏறுமுகம்*

  • @Muruganthunai-n3p
    @Muruganthunai-n3p 3 місяці тому +33

    2009ல் எனக்கு 13 வயதாக இருக்கும்போது திருச்செந்தூர் சென்றோம். அப்போது இரவில் கடற்கரையில் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தோம். என் அப்பா Snacks வாங்கச்சென்றார். அப்போது குச்சியை ஊன்றி ஒரு பெரியவர் வந்தார். என் அம்மாவிடம் எனக்கு தோஷம் இருப்பதாகவும் பரிகாரம் செய்யுமாறும் பரிகாரத்தினை கூறினார். அம்மா காசு கொடுத்ததை மறுத்துவிட்டு சென்றுவிட்டார். அவர் போனவுடன் அப்பா வந்தார். அப்பாவிடம் அந்த முதியவரை காட்டும் முன் மாயமானார். அவர் கூறியதை போலவே 21 வயதில் கண்டத்தில் மயிரிழையில் தப்பித்தேன். ரொம்ப நாளாக கேட்டுக்கொண்டே இருந்தேன் என்னை காப்பாற்றியவர் யாரென்று. என் கனவில் வந்து நான் ஆறுமுகம் என்றார். மூவர் சமாதுவில் அவர் பெயர் மற்றும் அந்த முதியவரின் முகம் ஒத்துப்போவதை பார்த்து பிரமித்தேன். இன்றும் மூவர் சமாதுவில் இருந்து இவர்கள் வெளியே வந்து சமானிய மக்களுக்கு அருள் புரிவதாக கேள்விப்பட்டேன்.

    • @kolanchivel8225
      @kolanchivel8225 2 місяці тому +1

      முதலில் நாழி கிணறு இரண்டாவது கடல் என்பது உண்மை. சரியான பதிவு
      திருப்புகழ் அடிமை. நெய்வேலி. G. கொளஞ்சி வேல். கடலூர் மாவட்டம்.
      470 k m.

  • @jeyaprathac9857
    @jeyaprathac9857 6 місяців тому +7

    நான் சஷ்டி.யில் பிறந்தேன்.
    என் கணவர் பெயர் ஆறுமுகம்.
    என் மகன் ஆடிப் பூரத்தில் பிறந்தான்.
    முருகனின் அருள் நிறையவே எனக்கு உண்டு.
    திருச்செந்தூர் முருகனை காண அருள் புரிய வேண்டும்.

  • @sivas9897
    @sivas9897 5 місяців тому +36

    1.Naalikinaru
    2.kadalil neeraduthal
    3.Thundikai vinayagar
    4.moovar samadhi
    5.Murugar tharisanam
    6.Valli guhai

  • @sudharamachandran3684
    @sudharamachandran3684 4 місяці тому +13

    இனக்கு ஆசை ஆசையாய் இருக்க திருச்செந்தூர் முருகன் கோயில் போகா ஆசை இனக்கு நேரம் பிறாக்காலை எல்லாம் புகழ் முருகன் கே தமிழ் கடவுள் முருகன் வாழ்க வளர்க எல்லாம் மக்கள் தொகை வளர்க்க வேண்டியது அவசியம் முருகன் இப்படிக்கு சுதா ❤❤❤❤❤❤❤❤❤

  • @senthilmani1964
    @senthilmani1964 11 місяців тому +41

    எங்கள் ஊரில் இருந்து 5எங்கள் ஊரில் இருந்து 550 கிலோமீட்டர் நான் மாதம் ஒருமுறை கண்டிப்பாக திருச்செந்தூர் சென்று வந்து விடுவேன்

    • @SathyaSathya-bg7ed
      @SathyaSathya-bg7ed 8 місяців тому +2

      Enrha ooru, nsla palan iruka

    • @marimuthu5695
      @marimuthu5695 6 місяців тому +1

      எந்த ஊருங்க நீங்க

    • @VeluDmdk-ec5zi
      @VeluDmdk-ec5zi 5 місяців тому +2

      கிருஷ்ணகிரியில் இருந்து 550 கிமீ

    • @manjuvaishuu5339
      @manjuvaishuu5339 5 місяців тому +1

      Anna ipo kadal and naali kinaru la kulikkama poga kudatha plsl solunga na

    • @jayshelvam8684
      @jayshelvam8684 4 місяці тому

      மிக்க மகிழ்ச்சி முருகன் உங்களுக்கு துணையிருப்பார்

  • @vythilingampurusothemen5799
    @vythilingampurusothemen5799 7 місяців тому +3

    ஓம் முருகா, அம்மா நல்ல விளக்கம் அம்மா. நன்றி.

  • @arunkumar-ig8cs
    @arunkumar-ig8cs 6 місяців тому +1

    ஓம் வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா🙏🙏🙏🙏

  • @SakthivelDmk
    @SakthivelDmk Рік тому +8

    ஓம் ஸ்ரீ முருகா போற்றி. ஓம் ஸ்ரீ முருகா போற்றி ஓம் ஸ்ரீ முருகா போற்றி.. சக்தி

  • @jeevananthamm3054
    @jeevananthamm3054 Рік тому +4

    ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி

  • @jayabalkrishnan7101
    @jayabalkrishnan7101 6 місяців тому +1

    நன்றி 🙏🙏🙏

  • @jayshelvam8684
    @jayshelvam8684 4 місяці тому +2

    அருமையான தகவல் நன்றி சகோதரி

  • @DeviK-g8m
    @DeviK-g8m 6 місяців тому +2

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்

  • @BTSLOVER-ee5vm
    @BTSLOVER-ee5vm Рік тому +2

    மிக்க நன்றி 🙏 அம்மா

  • @venkateshsubramanian1150
    @venkateshsubramanian1150 4 місяці тому +1

    ஓம் முருகா போற்றி🙏🙏🙏

  • @suriyaprakash6044
    @suriyaprakash6044 6 місяців тому

    Thanks

  • @maarimuthu-oi4cc
    @maarimuthu-oi4cc 6 місяців тому

    ஓம் முருகா

  • @prathapkannan2334
    @prathapkannan2334 8 місяців тому +1

    ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்

  • @40prabhakaran
    @40prabhakaran 6 місяців тому +3

    பன்னீர் இலை பிரசாதம் உடன் வழங்கும் மை பிரசாதம் பற்றி சொல்லுங்கள்

  • @rajasekarant6201
    @rajasekarant6201 4 місяці тому

    OM Sowm Saravanabava
    Thiruchendoor Arulmigu
    Subramaniya Swamy
    Valli ammai Deyvanai Ammanukku Arogara

  • @KathiammalSaravanan
    @KathiammalSaravanan 4 місяці тому

    Appa muruga nangal thiriusendur vandhuvitom ungal dharisanam kedaika vendikiromm.. 🙏🙏✨

  • @Sanjeevikumar-mb7wi
    @Sanjeevikumar-mb7wi 4 місяці тому +1

    ஓம் சரவணபவ வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா

  • @Sudhasudha77.77sudha
    @Sudhasudha77.77sudha 6 місяців тому

    Om muruga saranam saranam saranam saranam saranam

  • @ponvijayan
    @ponvijayan 4 місяці тому +1

    Om Muruga Saranam
    🙏🙏🙏🙏🙏🙏

  • @balajis2410
    @balajis2410 4 місяці тому

    குருவாய் வருவாய் அருள்வாய் குகனே🙏🙏🙏🙏🙏🙏

  • @musoka5226
    @musoka5226 4 місяці тому

    நன்றி அம்மா🙏

  • @muruganraj8917
    @muruganraj8917 10 місяців тому +4

    மிக்க நன்றி சகோதரி

  • @nattukozhivalarpumuthalsam2033
    @nattukozhivalarpumuthalsam2033 2 години тому

    கடலில் குளித்தாளே போதுமானது

  • @muthupriya8920
    @muthupriya8920 6 місяців тому

    Om muruga Saravana bava

  • @KathiammalSaravanan
    @KathiammalSaravanan 4 місяці тому +1

    ஓம் muruga

  • @VasugiVasu-e6h
    @VasugiVasu-e6h 4 місяці тому

    Nandri amma

  • @user-qw8zh9nw8w
    @user-qw8zh9nw8w Рік тому +2

    உண்மை தாயே

  • @user-qw8zh9nw8w
    @user-qw8zh9nw8w Рік тому +3

    முருகா முருகா ❤❤❤❤❤🛐🛐🛐🛐🛐

    • @RBPRANAV7075
      @RBPRANAV7075 Рік тому +1

      Vala valanu pesatha, short a sollu

  • @balajibalaji3533
    @balajibalaji3533 9 місяців тому

    OMSRIGAMGANAPATHY THUNAI UNGAL PAADAM SARANAM AMMA NAINA SRISARAVABAWVA POTTER UNGAL PAADAM SARANAM AMMA NAINA OMSRISAIRAM AMMA NAINA THUNAI UNGAL PAADAM SARANAM

  • @sudhagargs1966
    @sudhagargs1966 6 місяців тому +3

    நல்லது சகோதரி,
    ஆனால்,
    முதலில் விநாயகர் பின்,
    மூவர் சமாதி வணங்கி பிறகு முருகரை பாருங்கள்..
    நல்லதே நடக்கும் 🙏🏼
    சரவணபவ

  • @musoka5226
    @musoka5226 4 місяці тому

    ஓம் முருகா போற்றி ஓம்.
    வயதானார்கள் நாழி கிணறு கீழ் சொல்லமுடியாத சூழ்நிலை உள்ளது.
    கிணற்றின் உள்ளே சிறுநீர் நாற்றம்.
    இதை தவிர்க்க
    கிணற்றின் கீழ் சென்று குளிக்க வைக்காமல் மேலில் நின்று இறைத்து பக்தர்களுக்கு ஸ்ட்னானம் பன்ன அறநிலையத்துறை ஏற்பாடு செய்யணும்.
    இன்னும் பழய முறையே பின்பற்றப்படுகிறது.

  • @damus6914
    @damus6914 6 місяців тому

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்

  • @sabariraj9080
    @sabariraj9080 Рік тому +1

    Thank

  • @omkarruppusamythunai
    @omkarruppusamythunai 5 місяців тому

    Good information.. Thank you sister

  • @செல்வன்-ய1ன
    @செல்வன்-ய1ன 4 місяці тому +2

    ஆறுமுகம் அருளிடும் ஏறுமுகம் ஆறு தினமும் ஏறு முகமே

  • @NagaBala-NNNB
    @NagaBala-NNNB 17 днів тому

    Akka rameshwaram poitu anga irunthu thiruchenthur polama,illa rameshwaram poitu v2 ku vanthutu next thiruchenthur polama

  • @subathrabala9704
    @subathrabala9704 5 місяців тому +1

    ❤❤❤❤

  • @musoka5226
    @musoka5226 4 місяці тому +1

    நாழிகிணற்றில் இருந்து நேராக சன்னிதானம் செல்லுமாறு தான் வழிதடம் முன்னோர்களால் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

  • @sekarmt8924
    @sekarmt8924 4 місяці тому +4

    ஐயா 🙏 நான் என் மனைவி இருவரும் மாற்றுத்திறனாளிகள் அடிப்படை வசதிகள் இல்லாமல் சிறமபடுகிறோம் நல்லுள்ளம் கொண்டவர்கள் உதவுங்கள் 🙏
    ஒன்பது ஏழு ஐந்து ஒன்று இரண்டு ஒன்பது ஏழு ஒன்று நான்கு இரண்டு 🙏

  • @jaramjaraman7020
    @jaramjaraman7020 7 місяців тому +1

    Muruga 🦚🐓

  • @ashwanthpoultryfarm
    @ashwanthpoultryfarm Рік тому +1

    Ok sister

  • @kannae1351
    @kannae1351 10 місяців тому +9

    Speak shortly.please

  • @KathiammalSaravanan
    @KathiammalSaravanan 4 місяці тому

    ஓம் ஷரவன bava

  • @ganesan100-im2ej
    @ganesan100-im2ej 6 місяців тому +3

    ஆறு முகம் அருளிடும் அனுதிணமும் ஏறுமும்

  • @Sureshajith-y2h
    @Sureshajith-y2h 5 місяців тому +1

    Thanks Amma

  • @AshokMyvillage
    @AshokMyvillage 5 місяців тому +6

    நான் அரக்கோணம் எனக்கு 640கிலோ மீட்டர் இருக்கு

  • @baluManikambaluManikam
    @baluManikambaluManikam 10 місяців тому

    Your great mom

  • @praveenpongayupraveenpongayu
    @praveenpongayupraveenpongayu 5 місяців тому

    Om shree muruga🪷💜❤️‍🩹🙏🦋

  • @nattukozhivalarpumuthalsam2033
    @nattukozhivalarpumuthalsam2033 2 години тому

    நாழி கிணறு எனக்கு நம்பிக்கையிவ்லை

  • @muruganselvi5462
    @muruganselvi5462 7 місяців тому +9

    கடல் தண்ணீரில் குளித்தால் அரிக்கும் சாமி தரிசனம் முடித்து விட்டு வேறு தண்ணீரில் குளிக்கலாமா நான் வீட்டிற்கு போக ஒரு நாள் ஆகும்

  • @arumuganainar9517
    @arumuganainar9517 5 місяців тому

    வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா..

  • @sugumarr160
    @sugumarr160 5 місяців тому

    ஓம் பால சுப்பிரமணியம் மகாதேவி புத்திர வர ஸ்வாகா🦚🙏🐓

  • @Venkataraman-b6t
    @Venkataraman-b6t 7 місяців тому

    Om murga pl save the rush to take dip in Nazhi kinaru it takes so many nazikai time how to speed this❤

  • @sentamila.s5660
    @sentamila.s5660 5 місяців тому

    ஓம் முருகா போற்றி

  • @SethuRaman-ew5us
    @SethuRaman-ew5us 5 місяців тому

    Om muruga

  • @manikantan8657
    @manikantan8657 Рік тому +1

    Om saravana bhava 🙏

  • @anbunaveena5151
    @anbunaveena5151 9 місяців тому

    Om muruga om muruga portri

  • @thavasuthavashi9763
    @thavasuthavashi9763 5 місяців тому

    எல்லா புகழும் முருகனுக்கே வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் நல்லது நடக்கட்டும் முருகா அரோகரா 🙏🙏🙏🙏🙏🙏

  • @senthimakesh3431
    @senthimakesh3431 Рік тому +2

    வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏

  • @Layarusha1
    @Layarusha1 Місяць тому

    amma neengathan sonnenga first kadal appuram nalikinaru kulikamumnu

  • @santhimurugesan4114
    @santhimurugesan4114 5 місяців тому

    Mikkanantri mam❤

  • @Valcano24
    @Valcano24 6 місяців тому +6

    கடலில் குளித்துவிட்டு, ரூமிற்கு (Lodge) சென்று உப்பு மணல் போக குளித்தபிறகு முருகனை தரிசனம் செய்யலாமா மேடம்? Please reply

    • @SriMayaOm-wx2bw
      @SriMayaOm-wx2bw  6 місяців тому +2

      செய்யக்கூடாது

  • @vasukutti
    @vasukutti 7 місяців тому +7

    Akka murugare kadalil neeradi than nali kinarula neeradunatha ellarum soltranka neenka ena puthusa soltrenka yar soltratha nambirathune theriyala😮

    • @captainbaskar
      @captainbaskar 3 місяці тому +1

      1. நாழி கிணறு
      2.கடல்

    • @ravivarman7913
      @ravivarman7913 3 місяці тому

      மனதில் உண்மையான பக்தி இருந்தா போதும்...இதெல்லாம் ஒன்னும் இல்ல

  • @sivasami7694
    @sivasami7694 4 місяці тому +3

    சுருக்கமாக சொன்னால் நன்றாக இருக்கும்

  • @thangaveldurai2924
    @thangaveldurai2924 4 місяці тому

    Mjruga

  • @SasiKala-fr9bz
    @SasiKala-fr9bz 4 місяці тому

    Muruga yen maganuku kulanthai kuduppa

  • @suriyaprakash8737
    @suriyaprakash8737 8 місяців тому +1

    🙏🦚ஓம் முருகா🦚🙏

  • @jsvenkat89
    @jsvenkat89 6 місяців тому +1

    Naan naali kinaru thaneer ootrum idathil ketan. Avargal mudhalil kadalil neerada vendum pinbu naali kinaru endru sonnargal. Yaarai nambubadhu.

  • @shivanboys6069
    @shivanboys6069 5 місяців тому

    500 km

  • @SanjaySasiSanjaySasi-uk1ps
    @SanjaySasiSanjaySasi-uk1ps 7 місяців тому

    500km

  • @SathyaSathya-bg7ed
    @SathyaSathya-bg7ed 8 місяців тому

    Amma nega entha ooru

  • @raghavendra5800
    @raghavendra5800 11 місяців тому

    Nalikenar le neeradi kadalil niraadi kulikkillunama vendama ena uppu tanni yil kadavul daralsikkalama

  • @nikhilnarayanagrowth
    @nikhilnarayanagrowth 4 місяці тому

    😂ketkum pothe santhosamaka erukirathu,Muruga

  • @Arumanthi81
    @Arumanthi81 8 місяців тому +1

    Medam na 600km thandi than varanum anga nite yaruna mrng than varamudiyum pakathala stay panna kulicha ready aga rooms irukuma

    • @SriMayaOm-wx2bw
      @SriMayaOm-wx2bw  8 місяців тому +1

      Video upload செய்கிறேன் சகோ. நாளை பாருங்கள்.

    • @Arumanthi81
      @Arumanthi81 8 місяців тому +1

      @@SriMayaOm-wx2bw mm tq sago coming 15 sesti anga varanum pls 🙏 sikirama podunga

    • @hemarajaraman4584
      @hemarajaraman4584 8 місяців тому +1

      Room iruku niraya... Neenga tharalama varalam

    • @hemarajaraman4584
      @hemarajaraman4584 8 місяців тому +1

      Anga niraya hotels available

  • @standard3429
    @standard3429 7 місяців тому

    உங்க ஊர் என்ன

  • @damodharanvr-tj1rd
    @damodharanvr-tj1rd 6 місяців тому +2

    If giving an information to public just give it soon c ur information is must and this is correct but u r so lengthy video

  • @lavanya8945
    @lavanya8945 7 місяців тому +3

    கடல்ல குளிச்சிட்டு dress change பண்ணனுமா இல்ல அப்படியே தரிசனம் போகலாமா ?

    • @SriMayaOm-wx2bw
      @SriMayaOm-wx2bw  7 місяців тому

      Dress change பண்ணிட்டுத்தான் தரிசனம் செய்ய செல்ல வேண்டும்

  • @Ramkisports
    @Ramkisports 7 місяців тому +2

    முதல்ல நாளைக்கு கிணத்துல குளிக்க சொல்றீங்க நாளைக்கு கிணறு என்பது புனித தீர்த்தம் தான அதுல குளிச்சிட்டு பின்னர் கடல்ல குளிச்சிட்டு அது சரிவரருமா அக்கா
    இதில் ரொம்ப நாளாக ஒரு குழப்பம் உள்ளது

    • @SriMayaOm-wx2bw
      @SriMayaOm-wx2bw  7 місяців тому +1

      Video upload செய்கிறேன் சகோ

    • @muralis5248
      @muralis5248 7 місяців тому

      ​@@SriMayaOm-wx2bw@SriMayaOm-wx2bw

  • @gunasekarangkn3294
    @gunasekarangkn3294 5 місяців тому +2

    மேடம் எனக்கு கன்னியாகுமரி மாவட்டம் என் ஊர் மணவாளபுரம் என் ஊரில் இருந்து அப்பன் முருகன் உடைய திருச்செந்தூர் திருக்கோயிலுக்கு 100 கிலோமீட்டர் தான் நான் சிறுவயதில் இருந்து அப்பன் திருக்கோவிலுக்கு விசாகத் திருநாள் தோறும் இதுவரைக்கும் 35 வருஷமாக வந்து என் குடும்பத்தாருடன் சன்னதி தெருவில் எங்கள் நாட்டார் மருத்துவர் மடத்தில் இரண்டு நாள் தங்கி அப்பன் முருகனை காலை நான்கு மணிக்கு எழுந்திருத்து நேராக முதல் கடவுளான தூண்டி கை கணபதியை ஒரு தேங்காய் உடைத்து வேண்டிக் கொண்டு பிறகு அதே பக்கத்தில் அர்ச்சனை பொருள் கடையில் பொருட்கள் வாங்கிக் கொண்டு பிறகு நேராக அப்பன் முருகன் திருக்கோவில் கடலில் நீராடிவிட்டு நேராக அப்பன் முருகன் திருக்கோவில் உள் சென்று அப்பன் முருகனை கண் குளிரே கண்டு அரசனை பண்ணி வேண்டிக்கொள்வேன் அப்புறம் உள் பிரகாச தெய்வங்களையும் வேண்டிக்கொண்டு ஒரு அரை மணிக்குர் திருக்கோயிலில் உள் உட்கார்ந்து கொண்டு பிறகு நன்கு விடிந்ததும் வெளியில் வந்து விடுவேன் நாளி கிணறு என்பது 3. தடவை வை,குளித்து நீராடி இருக்கிறேன் ஆனால் நீங்கள் சொல்வது போல் நான் விசாகத் திருநாள் வரும்போதெல்லாம் அப்போது திருக்கோயிலுக்கு செல்லும்போதெல்லாம் நாளி கிணறு என்பதே நீராடுவது கிடையாது நான் நேராக கடல் நீராடி அப்பன் முருகனே தரிசனம் முடிந்ததும் நேராக எங்கள் மடத்தில் சென்று நல்ல தண்ணீரில் நீராடி முடிந்ததும் காலையில் உணவு உள் கொள்ளுவேன் இதுதான் அப்பன் முருகனிடம் வருஷா வருஷம் என் வேண்டுகோள் மேடம் ஓம் சரவணபவ🙏🏻🙏🏻🙏🏻

  • @bagavathim7485
    @bagavathim7485 2 місяці тому

    எங்கு நீராடினாலும் நீ நல்லவனா இருக்கனும். இல்லை என்றால் எந்த பலனும் கிடையாது.

  • @tlakshmeghandhan6468
    @tlakshmeghandhan6468 3 місяці тому

    நாழிகிணறு கடலில் நீராடி விட்டு இரவு தங்கி விட்டு காலை நேரமாக தரிசனம் செய்யலாமா

    • @SriMayaOm-wx2bw
      @SriMayaOm-wx2bw  3 місяці тому

      தரிசனம் செய்யலாம் சகோ

  • @sentamila.s5660
    @sentamila.s5660 5 місяців тому

    ஓம் முருகா போற்றி

  • @muthuselvam6883
    @muthuselvam6883 5 місяців тому

    ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி