தமிழருக்கான தீர்வு அனுரவின் திட்டம்.தமிழ் தேசியம் தேய்கிறது.

Поділитися
Вставка
  • Опубліковано 27 лис 2024

КОМЕНТАРІ • 40

  • @antonthevarajah1244
    @antonthevarajah1244 2 години тому +4

    இன வெறி இல்லாத கருத்துக்கள், மிக மிக அருமை.

  • @chandrikarobinson2344
    @chandrikarobinson2344 Годину тому +2

    மிகவும் சிறப்பான நேர்காணல்
    இருவருக்கும் நன்றி

  • @JeyaNanthan-ly3nz
    @JeyaNanthan-ly3nz 2 години тому +4

    நல்ல ஆக்கபூர்வமான கருத்துக்களை பகிர்ந்து கொண்டீர்கள் இதை அனைத்து மக்களுக்கும் கொண்டு சென்று சேர்க்கவேண்டும்

  • @Agasthiyar
    @Agasthiyar 2 години тому +3

    மிக சிறப்பாக தனது கருத்துக்களை வெளிப்படுத்தியது பாராட்டுக்கு உரியது பாலா விக்கினேஸ்வரன் அவர்களுக்கு நன்றி

  • @Agasthiyar
    @Agasthiyar 3 години тому +3

    இந்த நேர்காணல் உண்மையில் மிக சிறப்பான நேர்காணல் அனஸ் அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள் வாழ்த்துகள் சரவணன் அவர்கள் மிக திறமையான விளக்கம் கொடுத்தது மிக நன்றாக உள்ளது உங்களுக்கும் வாழ்த்துக்கள் நடுநிலை விரும்பும் எனக்கு மிகவும் பிடிக்கும் மீண்டும் வாழ்த்துக்கள்

  • @rajaratnamkanapathipillai3260
    @rajaratnamkanapathipillai3260 2 години тому +3

    பாலா விக்னேஸ்வரன் அவர்கள் NPP அரசின் நிலைப்பாடு பற்றிய ஆக்கபூர்வமான கருத்துக்களை எடுத்துக் கூறி மிக மிக சிறப்பாகவும் தெளிவாகவும் விளக்கியுள்ளார்.மிக்க நன்றி.

  • @ratnasabapathyponnambalam527
    @ratnasabapathyponnambalam527 6 хвилин тому

    நல்ல ஆக்கபூர்வமான கருத்துக்களை பகிர்ந்து கொண்டீர்கள் இதை அனைத்து மக்களுக்கும் கொண்டு சென்று சேர்க்கவேண்டும்இன வெறி இல்லாத கருத்துக்கள், மிக மிக அருமை.மிக சிறப்பாக தனது கருத்துக்களை வெளிப்படுத்தியது பாராட்டுக்கு உரியது பாலா விக்கினேஸ்வரன் அவர்களுக்கு நன்றி

  • @kulasingam5056
    @kulasingam5056 7 хвилин тому

    நீண்ட நல்ல உரையாடல். நன்றி இருவர்க்கும்.

  • @Agasthiyar
    @Agasthiyar 3 години тому +5

    பாலா விக்கினேஸ்வரன் அவர்களின் கருத்து மிக சரியாக உள்ளது வாழ்த்துக்கள்

    • @Agasthiyar
      @Agasthiyar 3 години тому

      நீங்கள் குறிப்பிட்ட சமாதானத்தை அனுர அவர்கள் நிட்சயம் ஒரு ஒழுங்கான நிலையில் அமைத்து நல்ல எதிர்காலம் இலங்கை நாட்டை நல்ல நிலைக்கு கொண்டு வருவார் இது இறைவனின் தீர்ப்பு என்பதை புரிந்து கொள்ள வேண்டும்

  • @kumarankk1373
    @kumarankk1373 54 хвилини тому

    நல்ல நேர்காணல்.

  • @RatnavelRajavel
    @RatnavelRajavel 3 години тому +2

    அருமையான விளக்கம் விக்கி அண்ணா.நன்றி.

  • @coolboy-cg3jx
    @coolboy-cg3jx Годину тому +1

    அனஸ் அவர்கள் மற்றவர் பதில் செல்லி முடிக்கும் வரை பொறுமையாக இருக்க வேண்டும்

  • @subrapon
    @subrapon 2 години тому +1

    A very realistic analysis of the present political situation, by Dr. Bala Vigneswaran.
    Thanks.

  • @Rajaappa-s8e
    @Rajaappa-s8e Годину тому

    VANAKKAM TO YOU ALL....VERY GOOD EXPLANATION OF REALITY.... THANK YOU VERY MUCH... A GREAT VIDEO....GOD BLESS YOU ALL... AppA 28.11.2024.

  • @opnion2294
    @opnion2294 3 години тому +3

    He is a good leader and good party.
    They work and plan many years.
    They will make a right decision
    govern us.
    ❤❤

  • @rubanmahima1956
    @rubanmahima1956 2 години тому +1

    Very good explanation neutral.

  • @thiakuthiaku7953
    @thiakuthiaku7953 2 години тому

    very good answers.every tamil should listen to this openion of Mr.Bala Vicky.

  • @subinages7653
    @subinages7653 2 години тому

    Thank you Anas Anna. Very beautiful conversation

  • @rathnasingam2371
    @rathnasingam2371 2 години тому +2

    AkD best leader in sri Lankan

  • @vimalshivn.7441
    @vimalshivn.7441 19 хвилин тому

    👏👏👏👍 very good analyser Mr.Vichy salute Anna🙏.i think
    Some medias are trying from Tamils ,Tamil racism agains sinhala or this fresh elected Government to be Talked😀.
    Tamilarkal kandipaaka wait pannavendum.no racism.
    The solution and peace for us All may concern by this Gentleman.Mr.Anura is for peace and justice by this way of Hope..we should wait.
    Under Sinhala sagothara Not All ready for peace with Tamils.we have to understand this matter.
    But there are many conflict Partys to be concern about.
    Keep time....we shouldbe caustion..Our politic move and talked very carefully...

  • @Agasthiyar
    @Agasthiyar 2 години тому +1

    எதுவானாலும் இலங்கை தமிழர்கள் இலங்கை கடவுச்சீட்டு பெறும் போது இலங்கையர் என்றே குறிப்பிடப்பட்டுள்ளது ஆக இந்த இடத்தில் தேசபக்தி தமிழருக்கும் முக்கியத்துவம் வாய்ந்தது

    • @Aalampara
      @Aalampara 2 години тому

      கடவுச்சீட்டு தேசப்பக்தியை வளர்க்காது தோழரே! பாலஸ்தினியருக்கு கூட இஸ்ரேல் கடவுச்சீட்டு தான்! அதனால் இஸ்ரேல் தேசப்பக்தியை வளர்க்க வேண்டுமா அவர்களிடம்? இலங்கையின் சகல கட்டமைப்பும் சிங்கள மக்களை அடிப்படையக கொண்டுள்ளது! இலங்கையின் சட்ட சாசனத்தை மதச்சார்ப்பற்ற இனச்சார்ப்பற்றவையாக மாற்றுங்கள் முதலில்! இலங்கையின் கொடி பாடல் வரலாறு கல்வி அனைத்திலுமர பொய் புழுகாத சரியாவைகளாகவும் தமிழ் மக்களை உள்ளடக்கியதாகவும் மாற்றுங்கள்! பேந்து வந்து உங்கட தேசப்பக்தியை வளருங்கள்! தமிழ் தேசியம் பட்டுப் போயிருந்தால் இந்த அனர்த்த புயலிலும் இத்தனை ஆயிரம் மக்கள் மாவீரருக்கு அஞ்சலி செலுத்தி இருப்பர்களா?

  • @elampoornan
    @elampoornan 49 хвилин тому

    Oh ! God at last one gentleman is talking sense.
    PLEASE SPREAD THIS MASSEAGE TO ALL TAMILA HERE AND SBROAD.

  • @thilagt.9064
    @thilagt.9064 27 хвилин тому

    👍

  • @rathnasingam2371
    @rathnasingam2371 2 години тому +1

    AkD best leader of sri lanka first time you don't disturb him wait and see

  • @Agasthiyar
    @Agasthiyar 3 години тому +1

    மன்னிக்கவும் தவறாக உங்கள் பெயரை குறிப்பிட்டு விட்டேன்

  • @opnion2294
    @opnion2294 3 години тому +1

    Tamils voted for raniland mahinda too.

    • @Aalampara
      @Aalampara 2 години тому

      Chandrika & Premadasa too! They too enjoyed similar scenes when they’re elected

  • @myviews7964
    @myviews7964 2 години тому

    அரசியல் கருத்தாளர் - சொட்டை