இருவரும் தனித் தனி சித்தாந்தத்தை கொண்டவர்களாக இருந்தாலும் இருவரின் உரையாடல்களும் சமூகத்துக்கு நனமை தரக்கூடியவையே.இருபெரும் கருத்தியல் ஆளுமைகளுக்கும் வாழ்த்துக்கள் 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
இன்றும் முதல் நேயராக என் இனிய நல்வாழ்த்துகளை இராவணா வலையொளிக்கும், திரி சக்தி சுந்தரராமன் ஐயா, அண்ணன் பா.ஏகலைவன் அவர்களுக்கும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இக்கால இளைஞர்களுக்கு தெரியாத கூவத்தில் அக்கால முதலை விஷயத்தை அவர்களுக்கு நன்கு வெளிச்சம் போட்டு காட்டி விட்டீர்களே ஐயா த்ரிசக்தி யாரே. நல்லாத்தூர் ராதாகிருஷ்ணன்
முதலையால் நல்ல முதலை பார்த்தவர் கருணாநிதி.இது எல்லாம் கருணாநிதியின் தொழில் நேர்த்தி. கருணாநிதி முதல்வராக இருந்த போது JNNURM என்கிற திட்டத்தின் கீழ் பஸ் வாங்க பட்டது. சாலைகள் போட பட்டது. ஆனால் பேரோ பெரிய பெயர் இவருக்கு.கொள்கை கூட்டணி அல்ல கொள் கை கூட்டணி.
அய்யா. ரேஷன் அரிசி நிறைய பேர் வாங்கி வைத்துக் கொண்டு இருக்கிறார்கள். அதை மாதாமாதம் ஒருவர் கிலோ 5 ரூபாய் க்கு வாங்கி கேரளா விற்கு பாலிஷ் செய்து அதிக விலைக்கு விற்கிறார்கள்.
ஐயா அவர்களை தவறாக கூறி விட்டீர் ரேஷன் அரிசி இங்கே கேரளாவில் வாங்கிக் கொண்டு வந்து பாலிஷ் போட்டு 35 ரூபாய்க்கு விற்கிறார்கள் இதுதான் உண்மை எல்லைப்பகுதி மில்களில் இதுதான் நடந்து கொண்டிருக்கிறது ஒரு நாளைக்கு 25 டன் 100 ச் கொண்டு வருகின்ற ஒருவனை பிடிப்பார்கள் உந்து வண்டியில் வருகின்ற டன் கணக்கான அதை பிடிக்க மாட்டார்கள் இதுதான் மாடல்
எத்தனை தனியார் அரிசி கடை இருக்கு, அத்தனையும் எவ்வளவு தொகை நஷ்டம் ஆகி இருக்கணும். இதிலிருந்து என்ன தெரிகிறது என்றால் EVM நன்றாக வேலை செய்கின்றது என சந்தேகம்.
நானும் பலமுறை கேள்வி கேட்டும் இதுவரை என் கேள்வி எடுத்து கொள்ளப் படவில்லை.வரும் நிகழ்ச்சியில் பதில் கிடைக்குமா?. எனது கேள்வி :- இதுதாண்டா தி.மு.க. திராவிட மாடல் என்றால் என்ன என்று கேட்பவருக்கு இதுதான் பதில் என்கிறாரே அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின். அது எதுவென்று சொல்லுங்கள் திரி சக்தியார் அவர்களே. -திருமுருகன், நாமக்கல்.
இந்த இரண்டு ஆசிரியர்களுக்கும் மனமார்ந்த நன்றி வாழ்த்துக்கள் 🐅🇰🇬👍
ஆகச் சிறந்த விளக்கம் ஐயா மகிழ்ச்சி ❤🎉 வாழ்த்துக்கள்
நீங்கள் இருவரும் வரறாற்று பொக்கிஷம் நன்றி ஐயா 🎉🎉🎉
சிரிக்க,சிந்திக்க வாங்க !திரிசக்த்தியார்,ஏகலைவன் கேள்விபதில் . மிகவும்பிடித்த ஓர் நிகழ்ச்சி.
ஏகலை வரோ ஏகப்பட்ட கலையை கற்றவரோ 3 சக்தி யாரோ தீராத வீரரோ
பிடிபட்ட அந்த முதலைக்கு கருணாநிதி100 என்று பெயர் சூட்டியிருக்கலாம்.
சூப்பர்
Super combination keep it up
அண்ணன் சீமான் 🔥
என்ன ஒரு தெளிவான சிந்தனை, பதில்கள். அரசியல் சாணக்கியத் தனமான வாழைப்பழத்தில் ஊசி. சூப்பர் சூப்பர். ஜெய் ஹிந்த்.
வாழ்க தமிழ்
இருவருக்கும் வணக்கம் ஐயா
இருவரும் தனித் தனி சித்தாந்தத்தை கொண்டவர்களாக இருந்தாலும் இருவரின் உரையாடல்களும் சமூகத்துக்கு நனமை தரக்கூடியவையே.இருபெரும் கருத்தியல் ஆளுமைகளுக்கும் வாழ்த்துக்கள் 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
இன்றும் முதல் நேயராக என் இனிய நல்வாழ்த்துகளை இராவணா வலையொளிக்கும், திரி சக்தி சுந்தரராமன் ஐயா, அண்ணன் பா.ஏகலைவன் அவர்களுக்கும் தெரிவித்துக் கொள்கிறேன்.
Superannarettaibrothers
பரிணாமவளச்சியில்
கூவத்துமுதலையை
தேடிபிடித்துவிட்டார்கலே
பலே.பலே
முதலை யை கண்டு பிடித்த வர்கள் SB thambi Ashok குமார் ஐ கண்டு பிடிக்க முடியவில்லை ye
சிந்தனையில்தான் வளர்சி இல்லை சிநஂதுவதில் வளர்சி இதுதான் மாதிரி
கலைஞர் நூற்றாண்டு நூற்றாண்டு முதலை
அய்யோ சாமி.... போட்டி போட்டுட்டு கழுவி ஊத்தினாலும்.... அதுக்கெல்லாம் நாங்க அசரமாட்டோம்
வணக்கம் திரிசக்தி யாரின் கேள்வி பதிலுக்காக காத்துக் கொண்டிருந்தேன் சிறந்த பதில்கள் கூடுதலாக நக்கலும் உண்டு சிறப்பாக உள்ளது நன்றி
Superb both
சாப்பிட முடியாத ரேசன் அரிசி சிந்தியதற்கு 1900 கோடி இழப்பா ?
தேன் எடுப்பவன் விரலை நக்கத் தான் செய்வான் இது அனேகமாக சர்க்காரியா சமயத்தில் கலைஞரின் வசனம் என்று நினைக்கிறேன்
Entertaining!!!.
ஐயா வேற லெவல் சிரிப்பு அடக்க முடியவில்லை வயிறு வலிக்கிறது
முதலைக்கும் முதியோர் இல்லமா? 👌
❤
இக்கால இளைஞர்களுக்கு தெரியாத கூவத்தில் அக்கால முதலை விஷயத்தை அவர்களுக்கு நன்கு வெளிச்சம் போட்டு காட்டி விட்டீர்களே ஐயா த்ரிசக்தி யாரே. நல்லாத்தூர் ராதாகிருஷ்ணன்
🎉🎉🎉🎉🎉
இருவரும் மணமார்நதவழ்தூக்கல்அய்யா
Crocodile going in search of an old age home…….😀😀😮. In tears with laughter!
SUPER
தீராவிடம் இவ்லோ வளர்ந்திருக்கு.யார் இதை அழிக்க முடியும்???
👌👌👌👌
முதலையால் நல்ல முதலை பார்த்தவர் கருணாநிதி.இது எல்லாம் கருணாநிதியின் தொழில் நேர்த்தி. கருணாநிதி முதல்வராக இருந்த போது JNNURM என்கிற திட்டத்தின் கீழ் பஸ் வாங்க பட்டது. சாலைகள் போட பட்டது. ஆனால் பேரோ பெரிய பெயர் இவருக்கு.கொள்கை கூட்டணி அல்ல கொள் கை கூட்டணி.
👌👌👌👌👌
ரேசன் அரிசியையும் திரு டுறானப்பா ஸ்டாலின்.
🙏💪💪💪💪♥️🔥🔥🔥🔥🙏🐯ntk
💪💪💪💪💪💪💯💯💯💯💯
கூவத்தில் முதல் -ஐ முழுங்கிய முதலை ரேஷன் அரிசியை முழுங்கி வானம் போக வந்தபோது மாட்டி கொண்டது.
அய்யா இருவருக்கும் வணக்கம் வாழ்த்துக்கள்
சபாஷ்.சரியான ஜோடி😅
சிங்கப்பூர் ல முதலே சிக்கல அமெரிக்காவுல முதலே சிக்கல
இந்த ரேஷன் அரிசி பிரச்சினை பற்றி எந்த தொலைக்காட்சியிலும் விவாதம் நடத்த வில்லையே. அதைப்பற்றி கொஞ்சம்
அருமையான ஐடியா
முத்லை அருங்காட்சியகத்தில். உள்ளது ஆனால் சிலவழித்தாக கூறும் பணம் எங்கே உள்ளது. முதலை வயத்திலா
ரேசன் கடையில் துவரை என்று போடுகிறார்கள். அது பட்டாணி பருப்பு போல இருக்கிறது.
நாம் தமிழர்
எனக்கு உங்களை நினைத்து பயமாக உள்ளது.ஜாக்ரதையாக இருக்கவும்pl
ஒருவேளை திராவிட முதலையாக இருக்குமோ திரிசக்தியாரே!
அருமையான ஐடியா தேர்தல் செலவுக்கு இவரிடம் பணம் வசூல் செய்து கொள்ளலாம்
மார்வாடி பெண்கள் பற்றிய கருணாநிதியின் தமிழிலக்கிய சொற்றொடர் உண்மையா? ஆஹா கருணாநிதியின் தமிழ் இலக்கிய அறிவு கேட்டால் மெய் சிலிர்க்கிறது.
இந்த 1900 கோடி இழப்பு என்பது எவ்வளவு அவமானமான செயல்...யார் வீட்டு பணம்...இதற்காகவா மக்கள் இவர்களை ஆட்சி அதிகாரத்திற்கு அனுப்பி வைத்தார்கள்..
Okay sir voice varukirathu
Very Imagnination by Trishaktiyar. JAI HIND.
அய்யா. ரேஷன் அரிசி நிறைய பேர் வாங்கி வைத்துக் கொண்டு இருக்கிறார்கள். அதை மாதாமாதம் ஒருவர் கிலோ 5 ரூபாய் க்கு வாங்கி கேரளா விற்கு பாலிஷ் செய்து அதிக விலைக்கு விற்கிறார்கள்.
ஐயா அவர்களை தவறாக கூறி விட்டீர் ரேஷன் அரிசி இங்கே கேரளாவில் வாங்கிக் கொண்டு வந்து பாலிஷ் போட்டு 35 ரூபாய்க்கு விற்கிறார்கள் இதுதான் உண்மை எல்லைப்பகுதி மில்களில் இதுதான் நடந்து கொண்டிருக்கிறது ஒரு நாளைக்கு 25 டன் 100 ச் கொண்டு வருகின்ற ஒருவனை பிடிப்பார்கள் உந்து வண்டியில் வருகின்ற டன் கணக்கான அதை பிடிக்க மாட்டார்கள் இதுதான் மாடல்
வஞ்சப்புகழ்ச்சி செய்வதில் திரிசக்தியாரை மிஞ்ச ஆளில்லை?
❤❤❤❤🎉❤❤
கொள்ளை போகும் கொள்கை கூட்டனி அருமையான கானொளி நன்றிங்க
நிலா வில் இந்தியாவுக்கு இடம் உள்ளது.... சிவ சக்தி அதன் பெயர்.... சந்திரயான் 2 தர இறங்கிய இடம் அது இந்தியாவின் இடம் ..
ஆனா காணக்கூடாத் கனவு கண்டால் அதை வெளியில் சொல்லலாமோ? 😂
🙏🙏🙏🙏
Make Thiruma as CM of Manipur
🙏🙏🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️🙏🙏🙏
அது கொள்கை இல்லை கொள் கை😂
"ராவணா ராக்கெட் சர்விஸ்". 🙂
I P L ----Indian Political League
ஐயா இருவரும் தலைகளே சிரித்து வயிறு தான் வலிக்கிறது நன்றி ஐயா
அரசு புறம்போக்குமட்டுமல்ல தனியாரும் செய்துள்ளனர்.
கூவம் ஆற்றில் முதலை முதலை வந்ததால் பாதியில் நின்றுவிட்டது
கூவம் ஆற்றை சுத்தப்படுத்தும் பணி
மூன்று சக்தி யாரும். ஏய் தவறான நினைக்க வேண்டாம் கலைவாணரும்
பாவடைநாடாவை அவிழ்த் தேன் அதைசொல்லவில் லையே.எப்படி என்தமிழ்
எத்தனை தனியார் அரிசி கடை இருக்கு, அத்தனையும் எவ்வளவு தொகை நஷ்டம் ஆகி இருக்கணும். இதிலிருந்து என்ன தெரிகிறது என்றால் EVM நன்றாக வேலை செய்கின்றது என சந்தேகம்.
It is karunanithi crocodile. Find out it went without a ticket in bus and metro.
நானும் பலமுறை கேள்வி கேட்டும் இதுவரை என் கேள்வி எடுத்து கொள்ளப் படவில்லை.வரும் நிகழ்ச்சியில் பதில் கிடைக்குமா?. எனது கேள்வி :- இதுதாண்டா தி.மு.க. திராவிட மாடல் என்றால் என்ன என்று கேட்பவருக்கு இதுதான் பதில் என்கிறாரே அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின். அது எதுவென்று சொல்லுங்கள் திரி சக்தியார் அவர்களே. -திருமுருகன், நாமக்கல்.
💯💯💯💯💯💯❤️🔥🥰❤️🔥💯💯💯💯💯💯
Sir, please avoid putting MUNNOTTAM
ரேசன்அரிசிசிந்தனையாளர்!!கலைஞர்.சர்கரை எங்கடா எறும்புதின்னு ருச்சு.கோனி அதை கரையான் அரிச்சிருச்சி.
Sound varavillanga sir
Really now auction politics wandering all over in tamilnadu and country
ஐயா, ராவனாவின் அரசியல் லூட்டி என்று பெயர் மாற்றம் செய்யலாம்
Eayamum,pithalaiyum, veluthirum illa karuthirum. Nallarukku.
கட்டுமர முதலை
சார் அந்த கூவத்து முதலையை தான் இப்ப பிடித்திறுப்பாங்க போல
நடுநிலை ஊடகவியலாளராக இருந்தால் இந்த உண்மை போலவே அண்ணன் சீமான் விழுங்கியது மற்றும் குடித்தது பற்றியும் வெளியே கொண்டுவாருங்கள்
Saudi Arabia Dammam Sikkathambur Prakash
All the rice dropped gone to durga stalin kitchen.
PPL Political parties league.
குண்டுக்கள் வந்து திமுக இன்பார்மர் அது அதிமுக வுக்கு தெரியவில்லை
Super நக்கல்
ரெட் ஜெயண்ட் மூவீஸ் தயாரிக்கும் படங்களிலாவது அண்ணன் திருமாவிற்கு முதல்வராக நடிக்வாவது வாய்ப்பு கிடைக்குமா..?
செம
TVK❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉
இந்த விசில் குஞ்சுகள் தொல்ல தாங்க முடியல...மக்கள விடுங்க...சூட்டிங் நல்லா நடக்குதா....அது தான் முக்கியம் ப்ரோ...
,திருசக்தியாரை சென்னை மேயர்கிட்ட ட்ரெனிங் எடுத்துக்கிட்டு ராட்கெட்டுல டிக்கெட் எடுக்காம தொங்கிட்டே போக சொல்லுங்க 😂
🇲🇾🙏❤️❤️❤️🤣🤣🤣👌
Are sure it is a crocodile not karunanithi.
Like ant swalowed sugar
முத்து
எறும்பு எங்கே போச்சு,
கறையான் எங்க போச்சுன்னு தெரியலே கொஞ்சம் சொல்லுங்க
Thamilnatta 75% indiyala 55,% soli pathaxhi
Honey moon?🎉
மிழுங்கியதா? நல்லா வளர்த்தீங்கப்பு தமிழை!!!!!
Vijay 😅😅😅