நிலாம்டீன் அய்யா அவர்களே வணக்கம் தங்களுடைய ஊடறுப்பு செய்தியைகண்டவுடன் என்கேற்படும் ஒருவிதமான இங்கிர்தம் சா அதைஎன்னவென்றே சொல்லமுடியாது அவ்வளவு அருமையாக துல்லியமாக முடியப்போகும்போது இன்னும் கொஞ்சம் சொல்லமாட்டாரா என்பதுபோல இருக்கும் முடிந்துவிட்டால் முந்திரியங்கொட்டைசாப்பிட்டு முடிவதற்குள் யாரோபறித்தெடுத்தமாதிரி இருக்கே அச்சொட்டா தப்பாமல் உள்ளதேஅய்யா உங்கள் கணிப்பு ஐ.எஸ்.ஏ,மொஷாட்,ஆகியவற்றையும் விஞ்சிவிட்டதாகவே நான் உணர்கிறேன்நன்றி அய்யா
நிலா சேர் உங்களுடைய புலனாய்வு சூப்பர் நல்ல தெளிவு எல்லா கருத்துகளையும் செவிமடுத்தேன் சிறப்பாக உள்ளது இருவருக்கும் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் நன்றிகளும் உரித்தாகட்டும் 🎉🎉
If Ranil was involved in this fraud case, he should be arrested and punished accordingly. This could be a lesson to others. He is a curse to our country.
இப்பேர்ப்பட்டவர்கள் நாட்டையும் மக்களையும் சூறையாடி அரசியல் பிழைப்பு நடத்தி உள்ளார்கள். போட்டுத் தள்ளுவதே எதிர் கால சந்ததிக்கு நல்லது. 1982 ஆண்டு இந்திரா காலத்தில் இருந்தே எமது நாட்டிற்கு தொடர் துரோகங்கள் செய்துள்ளார்கள். இனப் பிரச்சனைக்கும் பொருளாதார வீழ்ச்சிக்கும் அவர்களின் செயல் பாடு முக்கிய பங்கு வகிக்கின்றது நன்பர்களே.
As below cont..... As the suspicious persons by whom and the assistances of them we are still in of the severe of poornes and fighting for the live in future . is so of considerable.
Of course in of my own personal idea in the mind such of certain persons as Arjuna Mahendran Ranil , Ravi Karunanayke, and some more are so of in the shortage of the state finance at the Central Bank in Ceylon as I am from the North division please.
அழகு தமிழில் கணீர் என்ற குரலில் ANAS நானா நிகழ்ச்சி அருமை
NILAMDEEN SIR விளக்கம் அருமையிலும் அருமை
இருவருக்கும் வாழ்த்துக்கள்
😊😊😊
நன்றி நிலாம்தீன் அவர்களே. நீங்க சொன்னதின்படி jvp தலைவர் ராஜினாமா பண்ண வேண்டும் என்றது நடந்துள்ளது. அருமையான தகவல்.
தலைவர், யே. ஆர், க்கு இந்தியாவால் வந்த நெருக்கடிபோல அனுரவுக்கும் நெருக்கடி ஏற்படாமல் இருக்கவேண்டுமென்று பிரார்த்தப்போம்.
அஸ்ஸலாமு அலைக்கும் நிலாம்டீன்👍👍தொகுப்பாளர் அனஸ்👍👍
நிலாம்டீன் அய்யா அவர்களே வணக்கம் தங்களுடைய ஊடறுப்பு செய்தியைகண்டவுடன் என்கேற்படும் ஒருவிதமான இங்கிர்தம் சா அதைஎன்னவென்றே சொல்லமுடியாது அவ்வளவு அருமையாக துல்லியமாக
முடியப்போகும்போது இன்னும் கொஞ்சம் சொல்லமாட்டாரா என்பதுபோல இருக்கும் முடிந்துவிட்டால் முந்திரியங்கொட்டைசாப்பிட்டு முடிவதற்குள் யாரோபறித்தெடுத்தமாதிரி இருக்கே அச்சொட்டா தப்பாமல் உள்ளதேஅய்யா உங்கள் கணிப்பு ஐ.எஸ்.ஏ,மொஷாட்,ஆகியவற்றையும் விஞ்சிவிட்டதாகவே நான் உணர்கிறேன்நன்றி அய்யா
Present Government Should Take Proper Action against these Roughs 🙏
நிலா சேர் உங்களுடைய புலனாய்வு சூப்பர் நல்ல தெளிவு எல்லா கருத்துகளையும் செவிமடுத்தேன் சிறப்பாக உள்ளது இருவருக்கும் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் நன்றிகளும் உரித்தாகட்டும் 🎉🎉
அனைத்து மட்டங்களிலும் ஊழல் களையப்பட வேண்டும்
Very Very True News about Corruption of Administration of Ranil Thief,fox in Sri Lanka.
இரண்டு நாட்களாக தங்களை தேடிக்கிட்டு தேடிக்கொண்டிருந்தேன்.
உங்களின் செய்தி தினந்தோரும் வராத?????
அருமையான பதிவு
Please give us 3-4 analysis weekly from gentlemen Nilam deen
அர்ச்சுன் மகேந்திரனுக்கு
பதவி வழங்கியோர்,தப்பியோட
உதவியோர் யார்?மோசடியில்
சிக்கிய பேச்சுவல் அலோசியஸ்
சார்ந்தோர் குற்றவாளியாயின்,
நியமனம் செய்தோர்,தப்ப வழி
வகுத்தோர் குற்றமற்றவரா?
ரணில் நாட்டுக்கு கிடைத்த சாபம், அவர் இந்த நாட்டில் இருக்கும் வரைக்கும் மக்களுக்கு தலையிடி, புதிய அரசு இதற்கு முடிவு கட்டவேண்டும்.
NPP should put Ranil in jail for all evil deeds he committed. NPP has enough majority to enact necessary laws beneficial to the country.⚖️
ஒவ்வொரு அமைச்சர் பின்னால் திறன் கொண்ட ஆலோசகர்கள் உள்ளனர் அந்த வகையில் எதற்காக மாற்றம் தேவை..
நிலாம்டீன் அவர்கள் தூரநோக்குள்ள ஆய்வாளர்.
இப்ப நான் பசில் கூட கதை த்தன் ரணிலுக்கு தூக்குதானாம்
Vannakkam anna
You are correct Mr.Nilamdeen
Mr.Nilamudeen speaks a beautiful Tamil. Very pleasing to listen. Thanks to the both gentlemen 👍💐
Your best forecaster MR. NILAM
தமிழ் பேட்டி காண்பதும் நாள் விட்டு நாள் ஒளிபரப்பப்பட வேண்டும்.
முகவரி இல்லாமல் பெயர் மாற்றம் செய்வது என்பது உண்மையானபெரும் கள்வன் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
முதல் அதைச்செய்ய வேண்டும் இவ் அரசாங்கம்.
Thank you Mr Nilam
If Ranil was involved in this fraud case, he should be arrested and punished accordingly. This could be a lesson to others. He is a curse to our country.
AKD nattukku kedaita vetre vaalga AKD ❤❤❤❤❤❤❤ ellam tanaga natakkum ❤❤❤❤❤❤
SIMPLE: ADANIDAM KETTU THERINDU KOLLALAAM. !!!!!
றணிலை நாடுகடத்த வேண்டியவர் தனக்கு அதிகாரம் கிடைக்குமட்டும் இலங்கையை வெளிநாட்டுக்கு விற்பார். அவரிடம் இருந்து நாட்டை காக்க வோண்டும்.
Hi nillamden sir 💕
We expect 3 to 4 Analysis per week sir
Hi Nilamdin why you don’t talk about Battalanta torture camp matters.
👍👍👍
வணக்கம் அண்ணா
பொடியங்கள் விடாங்கள் தூரநோக்காண பழமைவாதியின் எதிர்பார்ப்பு அருமை
Please give them estar atck meter sir nielam
Great 👍
Please let me know how to download tharasu in English. As I don’t have Tamil fonts
Very interesting to listen good and acceptable facts
Nilamden!! Very good way skep POLITICAL DRAP. PUT HIM JAIL. TAKE ALL RIGHTS.
றிசாத்தின் ஊழலைப்பற்றி்கதைப்பீர்களா
தயவு செய்து புலம் பெயர்ந்த தமிழர்களையும் AKD ஜ இணைந்த ஆய்வை நடத்துங்கள்
“Start where you are. Use what you have. Do what you can.”
Seiyungal.
Thanks
Kabeer hasim is the main person in this theft
Law and order should be implemented at least in this government
,👍
Impeachment
Such dirty previous tactics manipulated by irresponsible characters
தயவுசெய்து இவ்விடயத்தை அனுரவிற்கு தெரிவியுங்கள்
காலம் கடந்த தகவல்கள் இவை. இவைகள் சாத்தியப்
படுமா?
Not Chairman..Governor of Central Bank..
வாய்ப்பு ல்ல ராஜா
Thank you 💐🔥🙏🏾😊
இப்பேர்ப்பட்டவர்கள் நாட்டையும் மக்களையும் சூறையாடி அரசியல் பிழைப்பு நடத்தி உள்ளார்கள். போட்டுத் தள்ளுவதே எதிர் கால சந்ததிக்கு நல்லது. 1982 ஆண்டு இந்திரா காலத்தில் இருந்தே எமது நாட்டிற்கு தொடர் துரோகங்கள் செய்துள்ளார்கள். இனப் பிரச்சனைக்கும் பொருளாதார வீழ்ச்சிக்கும் அவர்களின் செயல் பாடு முக்கிய பங்கு வகிக்கின்றது நன்பர்களே.
RANIL = RUN NIL = A POLITICAL DUCK. ??????
But nilamdeen little suport jvp ,before minisrer appoiments.
இங்கு இருப்பவங்கள விட்டிற்ரு ஏன் சிங்கப்பூர் மலேசியா எண்டு திரியுறியள்
RANIL. NO. THE. PLACE. TAKE. RANIL
RAVI. TO. CUSTODY
ரணில் நரியன்
As below cont..... As the suspicious persons by whom and the assistances of them we are still in of the severe of poornes and fighting for the live in future . is so of considerable.
Educated smart thief
Of course in of my own personal idea in the mind such of certain persons as Arjuna Mahendran Ranil , Ravi Karunanayke, and some more are so of in the shortage of the state finance at the Central Bank in Ceylon as I am from the North division please.
AKD areikkayel tappa mudeyadu
Assalamualaikum
வ அலைக்குமுஸ்ஸலாம்
உங்களுக்கு வேற வேளயே இல்லை போல
நடக்காத விஷயங்கள் இதை பற்றி கதைத்து
என்ன நடக்கப் போகிறது
really true eelai makkalukku thaan courts cases jill maddum panakkara muthalaikalukku ithal ellaam illai