DR அர்ச்சுனா விரைவில் கைது.என்.சரவணன்-எழுத்தாளர்,ஆய்வாளர்

Поділитися
Вставка
  • Опубліковано 27 лис 2024

КОМЕНТАРІ • 192

  • @michelpillaileonard3036
    @michelpillaileonard3036 2 дні тому +34

    அர்ச்சனா இனி தமிழ் மக்கள் பிரச்சனைகளை பற்றி மட்டும் பேசையா உன்னை நம்பி வாக்கு போட்ட மக்களை உன் நாறவாயல் குழியில் தள்ளாதே படித்தமனிதன் பக்குவமாய் பேசாயா🤏🙏

    • @nikshannikshan67
      @nikshannikshan67 2 дні тому +2

      ஐயோ அது என்னால் முடியாது சாமி சிறை சென்றே தீருவேன் மக்களுக்காய் கழி தின்பேன்.

    • @JPSga34
      @JPSga34 2 дні тому +5

      காலம் கடந்து ஞானம் பிறந்திருக்கு. Too late. இன்னும் எவ்வளவோ நடக்கப் போகிறது. பொறுத்திருந்து பாருங்கள். அவனவன் விதைத்ததை அவனவன் அறுப்பான். எல்லாமே புலம்பெயர் UA-cam ஊடகங்களின் லீலைகளின் விளைவு.
      வெண்ணை திரண்டு வருகையில் தாழியை உடைத்து விட்டார், பக்தன்.

    • @JPSga34
      @JPSga34 2 дні тому

      ​@@nikshannikshan67😂😅

    • @KumananNathar
      @KumananNathar День тому

      அணை கடந்த வெள்ளம்போல் உள்ளது எல்லாம் வெளிநாடுகளில் கனவன்மர் இருக்க மருத்துவரின் உருவத்தை பச்சை குத்தும் ஆண்டிமார்தான் காரணம்

  • @nrcreativecollection843
    @nrcreativecollection843 2 дні тому +25

    100% தமிழ் UA-camr உம் காரணம்.....

  • @Agasthiyar
    @Agasthiyar 2 дні тому +21

    கிணறு தூர்ந்ததும் வாயால் தமிழினம் அழிந்ததும் வாயால் என்ற பழமொழி உண்டு அதேபோல் அர்ச்சுனாவின் பேச்சும் நடவடிக்கையும் உலகில் தமிழினத்தை உலக மக்கள் எந்தளவுக்கு கீழ்த்தரமான முறையில் கணிப்பார்கள் என்பதை தமிழ் மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்

    • @nikshannikshan67
      @nikshannikshan67 2 дні тому +8

      தமிழினம் இவனால் தலை குனியும் இதைத்தானே நாங்கள் அன்று முதல் சொல்கிறோம்.

    • @JPSga34
      @JPSga34 2 дні тому

      நீங்கள் இருவரும் சொல்வதைத்தான் நானும் பலமுறை பல UA-cam தளங்களில் பதிவு செய்தேன்.
      கவலையான விடயம் என்னவென்றால் மொத்தத்தில் தமிழர்கள் தங்களைத் தாமே எந்த அளவுக்கு மேதாவிகள் என்று எடை போடுகிறார்களோ அதைவிட அதிகமான அளவு மூட்டாள்கள். இவ்வளவு நடந்த பின்பும் அர்சுனாவை பாராட்டும் பல தமிழர்கள் உண்டு. தமிழர்களிடையே பகுத்தறிவு மளுங்கிக் கொண்டு போவதுபோல் எனக்குத் தோன்றுகிறது.

    • @KumananNathar
      @KumananNathar День тому

      ​@@nikshannikshan67நான் மினிஸ்ட்ரி ஒப் ஹெல்த்தில் இலங்கையில் இருக்கும் சகல இந்தவர்களுடன் வேலை செய்கிறன் போரில் தோல்விக்கும்பிறகும் தமிழர்களை மதித்தவர்கள் இப்பொது தமிழர்களை கோமாளிக்களாக பாக்குறார்கள்

  • @ratnamraj2141
    @ratnamraj2141 2 дні тому +19

    எதை செய்வதற்கு மக்கள் இவரை பாராளுமன்றம் எதற்காக அனுப்பினார்களோ அதை மட்டும் செய்யாமல் மற்றைய எல்லாவற்றையும் செய்கிறார். கவலைக்குரிய விடயம்

  • @nrcreativecollection843
    @nrcreativecollection843 2 дні тому +24

    மக்கள் parliment அனுப்பியது youtube,facebook live போடுறதுக்கு அல்ல... சேவை செய்வதற்கு மட்டுமே... நான் நினைக்கிறேன் இவர் மக்களுக்கு சேவை செய்வாரோ இல்லையோ நல்லா கோமாளித்தனமாக live போடுவார்.... ❤❤❤❤
    இவரை திருத்த முடியாது.....

  • @kasinathannadesan5524
    @kasinathannadesan5524 2 дні тому +21

    Bro அனஸ், அர்ச்சுனவாய் யாராலும் மாற்ற முடியாது. இவர் காண காலம் நீடிக்க மாட்டார்.

    • @rajvisvalingam7499
      @rajvisvalingam7499 День тому +1

      You're correct

    • @seethasellathamby3628
      @seethasellathamby3628 День тому

      3 8 vayathil 1 பிள்ளை 3 kaliyanam தாயின் வளர்ப்பு சரியில்லாத archana எப்படியும் தன்னை தமிழ் மக்கள் பேச வேணும் gpod or bad இதில் மாற்றம் இல்லை

    • @lawrencemathieson5422
      @lawrencemathieson5422 9 годин тому

      @@seethasellathamby3628 New info: 3 marriages behind Archchuna? no wonder which woman would live with this crazy man, oh that's why he is with Kowsalya now . Thanks for the info.

  • @sgkarnan
    @sgkarnan 2 дні тому +30

    நீதிமன்றத்தால் இவர் உள்ளே போனால்தான் அடங்குவார்

    • @RubyKarnan
      @RubyKarnan 2 дні тому +2

      Oh apadiya ne thamilana

    • @mangamotion
      @mangamotion День тому +1

      Those voted didn't know about him in advance. Because time was too short to study him. His entry must have been planned in the way he entered into politics.

    • @stephencaron6416
      @stephencaron6416 День тому +2

      Life time hr need to go jail 😅😅😅

  • @kirupairatnamthambirasa2737
    @kirupairatnamthambirasa2737 2 дні тому +16

    ஒரு முளுக்கோமாளியை பாராளுமன்றத்துக்கு அனுப்பிய பெருமை உங்களைப்போன்றவர்களையே சேரும் வாழ்த்துக்கள்

  • @rasiahpat7005
    @rasiahpat7005 2 дні тому +25

    தம்பி அவனுக்கு சோதனைக்கு மேல் சோதனை அல்ல அவனை நம்பிய மக்களுக்கு வேதனையும் அவமானமும்.youtuber எல்லோரும் வைத்தியனின் தலைப்பு செய்திகளை நிறுத்தினால் நாம் நிம்மதி.....

    • @nikshannikshan67
      @nikshannikshan67 2 дні тому +1

      அந்த மக்கள் ஊதி பெரியவனாக சித்தரித்த யூ ரியூபர் மாரை விரட்டி விரட்டி துரத்தவும் அவர்கள்தான் மக்களை அதிக முட்டாளாக்கினர்....முதல் மக்களிடம் மன்னிப்பு கேட்கவேண்டியவர்கள் UA-camrs மார்தான் .தவறான போலியை பூகழ்பாடி உசுப்பியது ......

  • @poojaparan4985
    @poojaparan4985 2 дні тому +5

    வெளிப்படை தன்மை இல்லை அவரே அவரை பெரியவராக காட்டி கொள்கின்றார்.

  • @KanaguAbi-f9d
    @KanaguAbi-f9d День тому +1

    நாம் நல்வரோ கெட்டவரோ அது நமது எதிர்கால சேவை நிர்யிக்கும் நம்மை ஒருவர் வீழ்த்த நினைக்கும் போது வாய்பேச்சும் பொருமையும் முக்கியம் இது நாம் உயர்வதற்கு காரணம் என்பதை நீங்கள் மறந்து விட்டீர்கள்

  • @babyravi7956
    @babyravi7956 2 дні тому +21

    தம்பிமாரே அர்ச்சுனாக்கு பொய்பேச தெரியாது.ஒருவரின் சுபாவம் கடவுளின் படைப்பு அதை பிரமனாலும் மாற்ற முடியாது.அவருக்கு நல்லஅறிவு இருக்கு.அனுபவம் தரும் பாடத்தை யாராலும் தர முடியாது.கடவுள் கதைப்பது நல்லவர்களின் வாயால் தான்.தமிழனுக்கு தமிழனால் தானே அழிவு.

    • @greenlife4523
      @greenlife4523 2 дні тому

      இப்ப என்ன சொல்ல வாரீர். அவருக்காக நீர் போய் உள்ளே இரும். மக்கள் என்ன விரும்பினார்களோ அதை செய்ய வேண்டும். 2021 ஒரு driver க்கு அடித்த case. எப்படி வசத ராசா?

    • @Perera350
      @Perera350 2 дні тому

      அவன் ஒரு மெண்டல் இவனால இனக்கலவரம் வர வாய்ப்பு உண்டு.

    • @Neethi-i2w
      @Neethi-i2w День тому +1

      iya nalla vàrththaihalthàn entru ethai solluriyal, avarai neengal thiruntha vidamàtteer pòla...

  • @KulasinghamRaveendran
    @KulasinghamRaveendran День тому +5

    Archuna must be excluded from the Parliament.
    He is an absolute disaster for the Tamil community.

  • @AkilaSiva-g3y
    @AkilaSiva-g3y 2 дні тому +10

    ஊடகங்கள்!
    இன்னொருவர் வேதனை இவரகளுக்கு
    வேடிக்கை!
    வண்டியும்ஒருநாள் ஓடத்தில் ஏறும்
    ஓடமும் ஒரு நாள் வண்டியில் ஏறும்
    இது எல்லா ஊடகங்களுக்கும்
    பொருந்தும்😂😂😂😂😂😂

    • @christykini1512
      @christykini1512 2 дні тому +4

      இவரும் youtuber தான் அர்ச்சுனா அவதூறாக பேசினால்தான் views. பணம் பணம் என்று தன் இனத்தையே கேவலப்படுத்தி உழைப்பு.

    • @nikshannikshan67
      @nikshannikshan67 2 дні тому +2

      குப்பையில் கிடந்ததை மெத்தையில் வைத்தால் இப்படித்தான் ...ஆவீர்கள் வாக்களித்த வள்ளல்களே.

    • @selvaduraipriya-yh8yg
      @selvaduraipriya-yh8yg 2 дні тому

      VANNDY MYNTHAN ?

  • @p.n.panchadsarampanchu5229
    @p.n.panchadsarampanchu5229 2 дні тому +3

    நீங்கள் அவரைப்பற்றி கதைக்கக்கூடாது என்று கூறிக்கொண்டு அவரைப்பற்றி அதிகம் கதைக்கிறீர்களே. அவரைத் திருத்த யோசிக்க வேண்டாம். அவரின் பொதுச்செயற்பாடு அதுதான். அவர் பலர் தேவைக்காக வளர்க்கப்படுவார். முக்கியமாக இனவாதத்தை கொதிநிலையில் வைத்திருப்பதற்கு

  • @Muhammad-oj9xg
    @Muhammad-oj9xg 2 дні тому +5

    இதைத்தான் சொல்வது தேரை எடுத்து தெருவில் விடுவது

  • @MohammedImran-o1u
    @MohammedImran-o1u 2 дні тому +3

    This is a well structured strategy, He knows well.
    #புதையல்_தோண்டும்வரை_முட்டாள்

    • @nikshannikshan67
      @nikshannikshan67 2 дні тому +1

      புதையல் கிடைக்கும் இவரது வாயால் பாரும்.

  • @poojaparan4985
    @poojaparan4985 2 дні тому +3

    மொத்தத்தில் ஊடகங்கள் அவரைப்பற்றி யாரும் பெரியதாக பேசாமலும், அவரின் பதிவை போடாமலும் இருந்தால் அவர் அடங்கி விடுவார்.

  • @Neethi-i2w
    @Neethi-i2w День тому +2

    Archunavin velippadai 1% Maraimuham 99% Totally pràdu!!!!

  • @thirusuresh5903
    @thirusuresh5903 День тому +3

    He is a babe to become MP

  • @thavapalangood2992
    @thavapalangood2992 2 дні тому +2

    அரசுக்கும் வேலை இல்லை அர்ச்சனாவுக்கும் வேலை இல்லை இப்படித்தான் ஒரு பார்வை இருக்கிறது

  • @thiyakarasajeyaseelan5553
    @thiyakarasajeyaseelan5553 9 годин тому

    பசியோடு இருக்கும் உயிரினம் எந்த உணவைக்கண்டாலும் அதன் தன்மை அறியாமல் உண்ணும். அதைப்போலவே நல்ல தலைமை இன்றி நல்ல தலைமையைத் தேடிக்கொண்டிருந்த எம் தமிழ் மக்களுக்கு Arjuna வின் action மக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தியது. அதன் விளைவே தேர்தல் வெற்றி.
    நல்ல அறிவுள்ள மனிதன் இந்த வெற்றியை மையமாக வைத்து தனது சுயேட்சைக் குழுவின் மூலம் பல செயற்பாடுகளை செய்திருக்கலாம். தனது குழுவினருக்கிடையில் ஒற்றுமை இல்லை.
    " இவரின் செயற்பாடுகளால் இவருக்கும் ஆபத்து தமிழராகிய எமக்கும் ஆபத்து"

  • @KiaraYaall
    @KiaraYaall 2 дні тому +12

    நிந்தியானந்தா தன்னை எப்படி மீடியாட்க்கள் பேசவேண்டும் என்று ஊதியது போல் ,
    இந்த அர்ச்சுனாவும் அப்படித்தான் தன்னைத்தானே பிரபலபடுத்துவதாக தெரிகின்றது😂.
    வேறு ஒன்றும் இல்லை🤷‍♀️

    • @Aalampara
      @Aalampara 2 дні тому +5

      இவரும் கைலாசாவில் தங்கத்தோட செட்டில் ஆவாரோ 😂😂😂

    • @JPSga34
      @JPSga34 2 дні тому

      @@Aalampara 😂🤣😅😆

  • @KnNn07
    @KnNn07 2 дні тому +4

    அர்ச்சுனா Army 💥💥💥

    • @Neethi-i2w
      @Neethi-i2w День тому

      Thammpi avarai vaithu nahaichuvai pannàthingo😂

  • @chandraalageson9146
    @chandraalageson9146 2 дні тому +4

    Mad fellow should be jailed

  • @varunjustin2252
    @varunjustin2252 2 дні тому +3

    அவன் வியாபாரம் பேசி சம்பாரிக்க பாக்குரான்

  • @PremavathyYogarasa
    @PremavathyYogarasa День тому

    இந்த ஒரு மனிதனை உருவாக்கியவர்கள் யார் என்பதனை சற்று சிந்திக்கவேண்டும்.. பதவிக்கு ஏற்ற தகுதியை வளர்கவில்லை மனநிலையை பழையபடி மாற்றினால் அவரை விட. சிறந்த மனிதம் வேறில்லை என்றே கூறலாம்.

  • @MohammadRiyal-v1q
    @MohammadRiyal-v1q 2 дні тому +9

    மாஸா அல்லாஹ் உஙகள் செய்தி சுவாரஸ்ய மாக உள்ளது

  • @selvaduraipriya-yh8yg
    @selvaduraipriya-yh8yg 2 дні тому +2

    According to the information, Archana beats a man badly, and the man was admitted to a serious situation.

  • @navaselva
    @navaselva День тому +1

    DR.THANGAM ARJUNA IS AN OPEN MOUTH I...OT.HE WILL GO TO ANY LOW LEVEL TO GET CHEAP PUBLICITY.

  • @ashfaqashfaq4033
    @ashfaqashfaq4033 2 дні тому +17

    ARIJUNA (100%)MENTAL

  • @nesansinna3345
    @nesansinna3345 2 дні тому +1

    இருவரின் முகத்துடன் அற்சுணாவின் முகத்தை வைத்துபாற்தால் யாரிடம் வெளிச்சம் என்பத யாருக்கும் புரியும்.

  • @Kumaar75
    @Kumaar75 День тому +1

    நல்லதை சொல்லமாட்டிங்களா

  • @KandiahSomasundaram-r5c
    @KandiahSomasundaram-r5c 2 дні тому +2

    ,,,திருக்குறள்
    யாகவராயினும் நா காக்க காவாக்கால் சோகாப்பார் சொல் இழுக்கும் பட்டு.
    தீயினால் சுட்ட புண் ஆறும் ஆறாது
    நாவினால் சுட்ட வடு.

  • @subramsubramaniam1327
    @subramsubramaniam1327 День тому +1

    Very sad to have rowdies like this in our communities

  • @shawnsarvaa6804
    @shawnsarvaa6804 2 дні тому +1

    Some Tamils forced to join Russian Army by Agents. Aruchchuna is in Colombo. He should go to Russian Embassy and rescue them. Instead he is in FB and creating more troubles.

  • @Vimoo-kti56
    @Vimoo-kti56 2 дні тому +2

    மாமியார் வீட்டு பழக்கப்பட்ட, படியேற பயப்பட்ட பயன்தான் கொல்லியா ? எங்கள் கூழாம்முட்டி தலை. 😮😮

  • @danpathmarajah5849
    @danpathmarajah5849 2 дні тому +2

    Irresponsible social media is also part of the problem.

    • @JPSga34
      @JPSga34 2 дні тому

      Absolutely no doubt. Many of them encouraged and egged him on with his erratic ways. Today some of them had disappeared and others continue to support and defend him. Suddenly the deluge of comments from his supporters have dried out in these UA-cam channels.

    • @danpathmarajah5849
      @danpathmarajah5849 2 дні тому +1

      @JPSga34 👍

  • @Wise1968
    @Wise1968 День тому +2

    He is Srilankan Elon Musk😂

  • @danpathmarajah5849
    @danpathmarajah5849 2 дні тому +4

    What is schizophrenia or bipolar. We all have a bit of both. But some of us need to pay some attention, according to some experts.

  • @ponnuduraipakalavan708
    @ponnuduraipakalavan708 2 дні тому +8

    இப்படி அவதுறு செய்வதை விட்டு நாட்டில் எத்தனை பிரச்சனை இருக்கு அதை கதைக்கலாம் தானே அவர் முட்டாள் இல்லை பழைய கதைகளை விட்டு புதியவற்றை பதிவிடுங்கள்

    • @nikshannikshan67
      @nikshannikshan67 2 дні тому +4

      நாட்டில் எவ்வளவு தமிழ் மக்களின் பிரச்சினை உள்ளது தற்போது யாழில் வெள்ளம் ...இதை விட்டிட்டு அருச்சுனா போணில் லைவ் போடுவதும் சண்டை பிடிப்பதும் வழக்குகளை இலவசமாக வாங்குவதும் மக்களை மேலும் சிக்கலில் மாட்டி கிடைக்கும் சில சலுகைகளையும் இல்லாமல் செய்வதுமாக உள்ளார்
      வாக்களித்த கோமாளி நீர் முதல் அருச்சுனாவிடம் சொல்லும் உமது கருத்தை ...நாட்டில் எவ்வளவோ செய்யக் கிடக்கிறது ...வாக்களித்தவன் தண்ணீரிலும் கண்ணீரிலும் அவர்களோ இருவரும் சுதி சுந்தரத்தில் ....
      மக்கள் ஆணையையும்
      போன நோக்கத்தையுமே மறந்து முட்டாள் அங்க போய் வாய் வீரம் காட்டுகிறான் இதனால் வந்த வினை இன்னும் உங்களுக்கு புரியாது சிலநாளில் எல்லாரும் திருந்துவீர்கள்.

    • @respect-p2y
      @respect-p2y 2 дні тому

      மக்கள் தமக்கு இனி நல்ல காலம் பிறக்கப் போகிறது என்று நின்மதிப் பெருமூச்சு விடும் நேரத்தில், தன் வாயால் எல்லாவற்றையும் கெடுத்த படித்த மேதாவி அர்ஜுனா.
      மக்களுக்கு ஏமாற்றம் மட்டுமே மிச்சம்

    • @JPSga34
      @JPSga34 2 дні тому

      ​@@nikshannikshan67👏👏👏👌👌👍

    • @selvaduraipriya-yh8yg
      @selvaduraipriya-yh8yg 2 дні тому +1

      Yeah, not a fool but rather a psychopath. But educated sociopath.

  • @Kumaar75
    @Kumaar75 День тому

    தேர்தல் முடிஞ்சு இப்பதான் இரு கிழமை பொறுத்திருந்து பாருங்கோ

  • @ThamrajaThamraja
    @ThamrajaThamraja 2 дні тому

    அர்ஜுனா!
    இதை நினைவுசெய்யுங்கள்:
    கீதை கூறுகிறது:---
    எது நடந்ததோ, அது நல்லதற்கே, அது நல்லதே, அது சிறப்பாகவே இருக்கும்.
    தீங்கானதைத் தீயதாகப் பார்க்காதீர்கள். ஆனால் தீங்கான எதிலும் நல்லதையே அனுபவம் செய்யுங்கள்.
    தீங்கான எதிலும் இருந்து ஒரு பாடத்தைக் கற்றுக் கொள்ளுங்கள்.
    ஏதாவது சூழ்நிலை தோன்றும் போது, என்ன நடந்தது? என நினைக்காதீர்கள். ஆனால், அது நல்லதாகவே இருக்கும் என உடனடியாக நினையுங்கள்.
    எது கடந்து சென்றதோ, அது நல்லதாகவே இருக்கும்.
    எங்கு நன்மை உள்ளதோ, அங்கு நீங்கள் சதா கவலையற்ற சக்கரவர்த்தியாக இருப்பீர்கள்.
    உங்களின் புத்தியில் நம்பிக்கை இருப்பதென்றால், கவலையற்ற சக்கரவர்த்தியாக இருத்தல் என்று அர்த்தம்.
    கீதையில் இருந்து
    யாரோ ஒருவன். 26/11/2024

  • @premnalliah9676
    @premnalliah9676 День тому

    Dr Archchuna இலாலையேல் பிழைப்பு நடத்தமுடியாத நிலை!

  • @ethayarajahvellupillai8599
    @ethayarajahvellupillai8599 2 дні тому +1

    ஐயா அவன் dr ர பற்றி பேசாமல் இருப்பது.உங்களுக்கு நல்லது. Dr. டேபிள் கேம். தமிழ் மக்களை ஏமாத்தி விட்டார். அடுத்து youtuber ரும் காரணம்

  • @jeyamanickam8376
    @jeyamanickam8376 2 дні тому +6

    இது நல்லது தான்.... அவர் உலக பிரபலியம்.... என்ற எல்லையை எட்டி விட்டார்..... ஆழமாக சிந்தி த்தால்...... அவருக்கு நல்ல எதிர் காலம்...... உண்டு.... நிறைந்த ஆழமான அறிவு கொண்ட சிங்கள மக்கள்... சரியாக தெளிவு படுத்தி வருகின்றர்கள்....... No problems...... அவர் சரியான வழியில் தான் நர்ந்து கொண்டிருக்கிறார் என்பது எனது கருத்து...

    • @ratnamraj2141
      @ratnamraj2141 2 дні тому +2

      அநேகமான சிங்கள ஊடகங்களை வாசித்து வருகிறேன். எல்லோரும் தாறுமாறாக அவரை கழுவி ஊத்துகிறார்கள். வாசிக்கும் போது கவலையாக இருக்கிறது

    • @nikshannikshan67
      @nikshannikshan67 2 дні тому +1

      இவரது வாயே வழக்குகளை வாங்கினால் எங்கு நன்மை நடக்கும்....தமிழனுக்கு இதுவரை தீமையே ஏனெனில் அந்த பக்கம் மற்றது தலை தூக்கி விட்டது ..த ...வை பழைய இறுக்க நிலையில் வைக்க வாய்ப்பு உள்ளது ...புலத் தமிழன் நிதி வரவு அதையும் சில இடத்தில் மாட்டி விட்டுள்ளார்......இவர் பேசுவதே இன முறுகலைத் தூண்டும்.

    • @gnaneimailvaganam3889
      @gnaneimailvaganam3889 2 дні тому

      எல்லாம் போச்சு

  • @rosageetha3443
    @rosageetha3443 2 дні тому +5

    அது சம்தியப்பிரமாணம் செய்வதற்கு முன்பதாக
    நடந்த படியால் அவரது
    Mp பதவிக்கு ஒரு பிரச்சனையும் இல்லை

  • @pankayatchelviratnarasa5149
    @pankayatchelviratnarasa5149 2 дні тому +1

    Thanks ❤

  • @evcreations.
    @evcreations. 7 годин тому

    You guys also talking about tis for your view so what you guys also doing Haahaaaa same for your view

  • @lawrencemathieson5422
    @lawrencemathieson5422 9 годин тому

    LONDON TAMIL TV Is this Archchuna still at large?

  • @HEROTHAYAN
    @HEROTHAYAN 2 дні тому +1

    ஓவர் னைற்றில் (NIGHT) ஒபாமா ஆகிட்டார் அர்ச்சுனா . போற போக்கில் அடுத்த ஜனாதிபதி ஆகிடுவார் போல. இலங்கை முழுக்க பிரசித்நதி பெற்று விட்டார்😂😂😂😂

  • @appamurthypannamurthy3055
    @appamurthypannamurthy3055 2 дні тому +6

    சோதனை மேல் சோதனை போதுமடா சாமி

  • @LeafsNationJaffna
    @LeafsNationJaffna 2 дні тому +1

    Omg Dr you The Man you keep it up Archuna ❤

  • @danpathmarajah5849
    @danpathmarajah5849 2 дні тому +2

    All hats no cattle. i.e. All talk no walk.😎🤡

    • @JPSga34
      @JPSga34 2 дні тому +1

      Dan, this time I beg to differ from you.
      Wrong talk, walk in wrong direction 😂😂

    • @danpathmarajah5849
      @danpathmarajah5849 2 дні тому +1

      @JPSga34 😜

    • @danpathmarajah5849
      @danpathmarajah5849 2 дні тому

      @JPSga34 sorry again, I didn't want to use rude phrases like, all fa*ts and no sh*t, in order to abide by the rules.😅

  • @GajanStudio
    @GajanStudio 2 дні тому

    நீங்க 2 பேரும் சரியான புத்திசாலி தான் 😄😄😄😄

  • @shankartv2322
    @shankartv2322 2 дні тому +1

    What he wants it's happening

  • @vinosubesh439
    @vinosubesh439 2 дні тому +1

  • @Sanjeevan-g4o
    @Sanjeevan-g4o 2 дні тому

    Hi Anas, When will you celebrate this victory?

  • @mangamotion
    @mangamotion День тому

    Knowing the situation getting better now, wonder whether he has been set up and brought in to create problem and make such a bad situation.

  • @manimaran4918
    @manimaran4918 19 годин тому

    இவ்ளோ.. Ivlo...,
    Pinnuuttu... comentes .. Kal... Vanthu nirrpathul....
    Valamai pola.. 🥺🥺🧐🧐
    Etho... sooltsi untu...☝️☝️☝️
    Meethi th tamil iname.. ...Nil kavani....☝️☝️☝️
    Eelaththil.. Ithu sarnthu.... Patikka vo.. Aaaivukkul... irankavo...
    .... Velai seiyavo...mutiyathu
    iyalathu.. ☝️..
    Saththiyam...
    Unmaiyile ivarkal yaarunnu.. Arika.... Unmai.... nkalai.. yume...
    pesunka.... ☝️
    Telunku mannule.. Uruvakkiya... Aariyak kuttinkale....
    Tamil nattullum.... ...
    Ilankai yul pukunthor....
    Tamil makkalaik koturiththuk konnuttor.... 😱😱😱
    🌐🌐🌐ulakame... Nil...☝️
    Onru kuutu....
    Alaivuth tamil iname.....
    Akathi... Tamil iname...
    (Aariya... sinkala...telunku..)
    Emathu.... Ethirinkalai...,
    ....Netunkaala.. aantaantu...
    Kotuuri... Kollaiyarm..
    Dhurokiyarai... Ataiyalam kanunka....
    Ulakaththai emaththik kootti vanthu tamil... Inap patu.. kolai... nkalai... Seithor...
    Telhnku inam kuuti...
    1336to.. 2009.. Konnuttanka.
    ....2024lume.. Atavatiyar.. Telunku +sinkalva..
    Kalppu pithukkus... nkal.. .
    Kalviyil....
    Interlion... line.... le....

  • @Aalampara
    @Aalampara 2 дні тому +2

    அவர் ஒரு agenda ஓடு தான் இயங்குகிறார் !!

  • @angelfreedom246
    @angelfreedom246 2 дні тому

    I did not see any video clip where aruchuna negotiating with ADK;s supporters . which social media publicised it ?

  • @ravisellathurrai1537
    @ravisellathurrai1537 2 дні тому

    What happened other “old” mp s for 15 years 😂 have anything happened

  • @paramesperampalam3133
    @paramesperampalam3133 5 годин тому

    Stop this leave him , no problems all mps are doing all ok. Why concentrate on flood so sad .

  • @geethapushpaharan6033
    @geethapushpaharan6033 День тому

    அவர வாயால் இவர் கையால்

  • @prabaharanarulampalam
    @prabaharanarulampalam 2 дні тому +2

    அனஸ் அன்று அடங்கா தமிழன் சுந்தரலிங்கம் இப்போ அரிச்சுணா.👍

  • @SasikaranThevaraj
    @SasikaranThevaraj 2 дні тому

    Sir athu sa pilau ennathu enaku theriyau okay paralumanrasampithayathy merry kadanthakalankalay merry senkolay parythu senravarkl paralumanrathul kochikaithool adiththavarkaluku ethanol l. Lum. Nadavadikkai eduthal nallathu ellarukum oraya saddam oray naadu oray saddam edukka vendum oray nadu oray saddam irukka vendum enpatjey emathu like appey 12:35 sinkala tamil muslim nadu nam nadu ithanai arasiyal reethyai pirithu suyanalam thedavendam piles. A t rajilanka people namnadu srilanka samathanamaka orrumaiyaka puthu arasankathodu enaithu munnokipokavendm munnoki sellavendum empathy makkalvirupa ematju viruppam athuve

  • @AntonyMartin-o7g
    @AntonyMartin-o7g 2 дні тому

    Only you are all ways took about doctor so much problems going to Sri Lanka 3 to4 month Only took for doctors no one like for doctors don't worry about Kim God will help every day took about doctors not good our Tamil brothers are not good

  • @ParamajothyVythilingam
    @ParamajothyVythilingam 2 дні тому +1

    God bless doctor. At least learn by doing. Pray for doctor to concentrate for northern and eastern province for development.

  • @rosageetha3443
    @rosageetha3443 2 дні тому +4

    அவரிடம் நிறைய j
    விஷயங்கள் இருக்கு
    அவரிடம் தூரநோக்கு சிந்தனைகள் நிறைய
    உண்டு

    • @Agasthiyar
      @Agasthiyar 2 дні тому +7

      அர்ச்சுனாவிடம் என்ன விசயம் இருக்கு அரசியல் நாகரீகம் தெரியாதவர் என அறிவுள்ளோர் கருத்தாகும்

    • @yasotharaniyampillai9705
      @yasotharaniyampillai9705 2 дні тому +6

      He is a empty vessel....

    • @ratnamraj2141
      @ratnamraj2141 2 дні тому +4

      என்னவென்று கூறுங்கள் பார்ப்போம்

    • @danpathmarajah5849
      @danpathmarajah5849 2 дні тому +6

      A loose cannon.

    • @rosageetha3443
      @rosageetha3443 2 дні тому

      தூரநோக்கு என்றுதானே சொன்னேன்
      இதைப்புரிந்துகொள்ளமுடியாத முட்டாள்களுக்கு எப்படிப்புரிய
      வைப்பது
      Surprise. .......

  • @pavanpavan5257
    @pavanpavan5257 2 дні тому

    😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @Parani-uv5iu
    @Parani-uv5iu 2 дні тому +5

    சரவணன் நீங்கள் யாழ்ப்பானீஸ் ? ? கொஞ்சம் தேவை இல்லாத விடையத்தில் மூக்கு நுழைக்காமல் இருக்கலாமே ! !?? மிஸ்டர் சரவணன் நீங்கள் ஈழத்து தமிழர் ? ? தமிழர் என்ற அடையாளத்தில் தமிழரை விழுத்தாதீர்கள் ! !

    • @ratnamraj2141
      @ratnamraj2141 2 дні тому +5

      அவர் சொல்வது சரியெனத்தான் தோன்றுகிறது

    • @Parani-uv5iu
      @Parani-uv5iu 2 дні тому +1

      @@ratnamraj2141 இலங்கை ஈழத்து தமிழர்கள் பற்றி சொல்ல நிறைய இருக்கு ! ! ஆனால் இந்தியவம்சாவளிக்கும் யாழ்ப்பாண மேட்டுக்குடிக்கும் இடையில் பெரும் பகையே உள்ளது மறவாதீர்கள் ! ! ஆகையால் இலங்கை பூர்வீக தமிழர் விவகாரத்தில் இந்தியவம்சாவளி தமிழர் மூக்கு நுழைக்காமல் இருப்பதுவே நன்று ! ! இல்லையெனில் மீண்டும் ஒருகாலவரம் வரும் தமிழ் தமிழற்கிடையில் ! !

    • @greenlife4523
      @greenlife4523 2 дні тому

      Such a rasist you are…இனவாதி

    • @greenlife4523
      @greenlife4523 2 дні тому

      அமைதியா இருந்த நாடு. ஊதி கெடுக்கிறீங்கடா😡😡😡😡

    • @nikshannikshan67
      @nikshannikshan67 2 дні тому +5

      ​. குளப்பம் வந்தால் அது அருச்சுனா வாயால் வரலாம்

  • @KanaguAbi-f9d
    @KanaguAbi-f9d День тому

    நாம் நல்வரோ கெட்டவரோ அது நமது எதிர்கால சேவை நிர்யிக்கும் நம்மை ஒருவர் வீழ்த்த நினைக்கும் போது வாய்பேச்சும் பொருமையும் முக்கியம் இது நாம் உயர்வதற்கு காரணம் என்பதை நீங்கள் மறந்து விட்டீர்கள்

  • @KandiahSomasundaram-r5c
    @KandiahSomasundaram-r5c 2 дні тому +1

    ,,,திருக்குறள்
    யாகவராயினும் நா காக்க காவாக்கால் சோகாப்பார் சொல் இழுக்கும் பட்டு.
    தீயினால் சுட்ட புண் ஆறும் ஆறாது
    நாவினால் சுட்ட வடு.

  • @HEROTHAYAN
    @HEROTHAYAN 2 дні тому

    ஓவர் னைற்றில் (NIGHT) ஒபாமா ஆகிட்டார் அர்ச்சுனா . போற போக்கில் அடுத்த ஜனாதிபதி ஆகிடுவார் போல. இலங்கை முழுக்க பிரசித்நதி பெற்று விட்டார்😂😂

  • @DINO-KingofKotha
    @DINO-KingofKotha День тому

  • @ravisellathurrai1537
    @ravisellathurrai1537 2 дні тому

    What happened other “old” mp s for 15 years 😂 have anything happened

  • @KandiahSomasundaram-r5c
    @KandiahSomasundaram-r5c 2 дні тому +4

    ,,,திருக்குறள்
    யாகவராயினும் நா காக்க காவாக்கால் சோகாப்பார் சொல் இழுக்கும் பட்டு.
    தீயினால் சுட்ட புண் ஆறும் ஆறாது
    நாவினால் சுட்ட வடு.

    • @UshaSeruwam
      @UshaSeruwam 2 дні тому +3

      He doesn’t know his manners. Utter disgrace for us Tamil people!

    • @JPSga34
      @JPSga34 2 дні тому

      ​@@UshaSeruwamThere is a section of tamils for whom he is the reincarnation of VP. 😂😅