Athi Kaalaiyile Aathavan Ealummun | அதி காலையிலே ஆதவன் எழுமுன் |Lyrical song

Поділитися
Вставка
  • Опубліковано 27 сер 2024
  • @@Valikaatum Vinmeen @@
    @@ Athi kaalaiyile aathavan ealummun@@
    Hi friends!
    Here is a song Athi kaalaiyile aathavan ealummun
    Tamil Christian Song
    Hope you all like it ❤❤.
    If you like this video Like & Share this video to your family &friends
    And subscribe to our channel.
    அதி காலையிலே ஆதவன் எழும் முன்
    ஈசனே உம்மிடம் வந்துள்ளேன்
    இந்த நாள் முழுதும் என்னை வழி நடத்த
    உந்தன் அருளினாளே என்னை நிரப்பிடும்மே - 2
    பரிசுத்த தந்தையே உன் நாமம்
    பாடி புகழ்கிறேன் இந்நேரம்
    உமது ஆட்சி வரவேண்டும்
    உமது திட்டங்கள் நிறைவேறணும்
    விண்ணக தந்தையே உன் நாமம்
    பாடி புகழ்கிறேன் இந்நேரம்
    அனுதின உணவை எமக்கு தாரும்
    தீமையில் விழாமல் காத்தருலும்
    தூய தந்தையே உன் நாமம்
    பாடி புகழ்கிறேன் இந்நேரம்
    சோதனையில் வீழாமல் காத்தருலும்
    தீயோனிடமிருந்து மீட்டருலும்
    உலகத்தின் இரட்சகா உன் நாமம்
    பாடி புகழ்கிறேன் இந்நேரம்
    மன்னிக்கும் மனதை தந்தருலும்
    குற்றங்கள் அனைத்தையும் பொருத்தருலும்
    நித்திய தந்தையே உன் நாமம்
    பாடி புகழ்கிறேன் இந்நேரம்
    ஆட்சியும் மாட்சியும் வல்லமையும்
    என்னென்றும் உமக்கே ஆமேன் ஆமேன்
    Also watch our other video's:
    Alagu Nila Therile - • Alagu nila therile | அ...
    Gnanam Nirai Kannigaiye - • Video
    Jebamaalai Jebikkum pothu - • Jebamaalai Jebikkumpot...
    Vinnulagil Irrukkindra Engal - • Vinnulagil irukkindra ...
    Yesuve Ennakku Endru Yaarumme Illa - • Yesuve enaku endru yar...
    Anbe Anbe En Nenjukkul Nee Vaa - • Anbe Anbe En Nenjukkul...
    Unnai Thedi Vanthean - • Video
    En Idhayam Yeasuve Neer - • En Idhayam Yeasuve Nee...
    Neeye Emathu vazhi - • Video
    Neethane Iraiva Nilaiyana Sontham - • Video
    Nillai Illa Ulagu lyrical song - • Video
    Akkiniyaanavare lyrical song - • Video
    Bible Song - • Bible Song | Vaalvukk...
    En veetai suttrilum song - • Video
    Engal Saleth annai valga lyrical song - • Engal Saleth annai vaa...
    Neeye Nirandharam song with lyrics- • Video
    Anbe Annai Saleth- • Anbe annai Saleth Amma...
    Saleth malaiyil kaatchi thantha - • Saleth malaiyil kaatch...
    Manasellam mella mella - • Manasellam mella mella...
    Thittuthittyai manju kootam - • Thittuthittyai manjuko...
    Kadal kadanthu sendraaalum - • Kadal kadanthu sendraa...
    Sannithi Vanthom song - • Video
    Engal thiru irruthaiya kamalaalaiyangalil - • Video
    Annaiyin thiruthala theebangale - • Annaiyin thiruthala th...
    Yen koodave irrum - • Video
    Kodaikanal malaiyil kovil konda thaaye - • Kodaikkanal malaiyil k...
    Ummai allamal ennakku yaar - • Video
    Maara alage thai mari - • Maara alage thaai mari...
    Arokkya thaye Amma amma - • Video
    Pls support us .
    Thanks for Watching.

КОМЕНТАРІ •