Alagu nila therile | அழகு நிலா தேரிலே | Lyrical song | Matha song

Поділитися
Вставка
  • Опубліковано 26 сер 2024
  • @@Alagu nila therile@@
    @@@Valikaatum Vinmeen@@
    Hi friends!
    Here is a song Alagu nila therile .
    Tamil christian song.
    Matha song.
    Hope you all like it ❤❤.
    If you like this video Like & Share this video to your family &friends
    And subscribe to our channel.
    அழகு நிலா தேரிலே
    அசைந்து வரும் போதிலே
    அருள்ளொளியாய் வீசுதே
    அமைதியிலே பேசுதே
    அலை அலையாய் கூடுவோம்
    அன்னை புகழ் பாடுவோம்
    ஆபத்தில் நம்மையே
    காத்திருப்பார் அன்னையே
    விடியல் வரும் சேதி தரும் வெள்ளியை போல
    இயேசுபிரான் வருகை சொல்லும் புனித வெள்ளியே
    விடிந்தவுடன் போய் மறையும் பனித்துளி போல
    அவர் வளர தான் குறையும் தெய்வ தாய் மரி
    மாசில்லாத உம்மிலே உலகின் ஒளி உதித்ததே
    மனுக்குலத்தின் மகிமையே பெண்ணினத்தின் பெருமையே
    என்னை தாங்கி தினம் வாங்கி தரும் இறையருளே போதுமே
    அளவில்லாத நன்மைகளை செய்யும் தேவனை
    அன்பு செய்ய அறிவதில்லை இந்த மானுடம்
    உள்ளமதில் வாழ வரும் உண்மை தேவனை
    முழுமனதாய் அன்பு செய்யும் நேசமாமரி
    விண்ணவரும் வணங்கிடும் உன்னருமை எண்ணியே
    விண்ணகம் போல் தேவனை வியந்து புகழ்
    பாடுவேன்
    வரையில்லா அவர் அன்பில் வளர வரம் தாருமே
    Also watch our other video's:
    Gnanam Nirai Kannigaiye - • Video
    Jebamaalai Jebikkum pothu - • Jebamaalai Jebikkumpot...
    Vinnulagil Irrukkindra Engal - • Vinnulagil irukkindra ...
    Yesuve Ennakku Endru Yaarumme Illa - • Yesuve enaku endru yar...
    Anbe Anbe En Nenjukkul Nee Vaa - • Anbe Anbe En Nenjukkul...
    Unnai Thedi Vanthean - • Video
    En Idhayam Yeasuve Neer - • En Idhayam Yeasuve Nee...
    Neeye Emathu vazhi - • Video
    Neethane Iraiva Nilaiyana Sontham - • Video
    Nillai Illa Ulagu lyrical song - • Video
    Akkiniyaanavare lyrical song - • Video
    Bible Song - • Bible Song | Vaalvukk...
    En veetai suttrilum song - • Video
    Engal Saleth annai valga lyrical song - • Engal Saleth annai vaa...
    Neeye Nirandharam song with lyrics- • Video
    Anbe Annai Saleth- • Anbe annai Saleth Amma...
    Saleth malaiyil kaatchi thantha - • Saleth malaiyil kaatch...
    Manasellam mella mella - • Manasellam mella mella...
    Thittuthittyai manju kootam - • Thittuthittyai manjuko...
    Kadal kadanthu sendraaalum - • Kadal kadanthu sendraa...
    Sannithi Vanthom song - • Video
    Engal thiru irruthaiya kamalaalaiyangalil - • Video
    Annaiyin thiruthala theebangale - • Annaiyin thiruthala th...
    Yen koodave irrum - • Video
    Kodaikanal malaiyil kovil konda thaaye - • Kodaikkanal malaiyil k...
    Ummai allamal ennakku yaar - • Video
    Maara alage thai mari - • Maara alage thaai mari...
    Arokkya thaye Amma amma - • Video
    Pls support us .
    Thanks for Watching.

КОМЕНТАРІ • 12

  • @ushasavari150
    @ushasavari150 Рік тому

    அம்மா மரியே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்

  • @stephenanju4264
    @stephenanju4264 Рік тому

    stephenanju nice song

  • @lavanyacharles808
    @lavanyacharles808 2 роки тому

    Nice song

  • @archanah2602
    @archanah2602 3 роки тому +3

    🙏 மாசில்லா கன்னி மரியே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் 🙏

  • @sheebarani7415
    @sheebarani7415 2 роки тому +2

    I love mother Mary
    Nice song

  • @arokiyaramyaarul2445
    @arokiyaramyaarul2445 3 роки тому +3

    I love this song mesmerizing

  • @sanuyasanuya4441
    @sanuyasanuya4441 3 роки тому +3

    🎧🎹 I like this song 🎵🎶

  • @arockiaselvi3343
    @arockiaselvi3343 2 роки тому +1

    Godblessyou

  • @SureshSuresh-gr6er
    @SureshSuresh-gr6er 3 роки тому +1

    Mariye vazhga

    • @vijayaviji1696
      @vijayaviji1696 3 роки тому

      🙏🌹🌹🙏🙏🙏🙏🌹🌹🙏

  • @kochuthressiaej6463
    @kochuthressiaej6463 2 роки тому

    AVE MARIA AMEN Please pray for the marriage of my son BIJU AMEN 🙏🏻♥️🙏🏻♥️🙏🏻♥️

  • @jerolinfathima2331
    @jerolinfathima2331 Рік тому

    Alaguthan solla varthai illai