"மாணவர் உரை அரங்கம்" | பாரதி பாஸ்கர் | 32ம் ஆண்டு தெய்வச் சேக்கிழார் விழா | Bakthi TV | Tamil

Поділитися
Вставка
  • Опубліковано 25 жов 2024

КОМЕНТАРІ • 19

  • @murugavelshanmugham
    @murugavelshanmugham 2 місяці тому +4

    சிவா திருச்சிற்றம்பலம். மாணவர்களின் அருமையான சுருக்கமான பேச்சு. மிகவும் பிரபல நடுவர் பேசுவதைக் குறைத்து மாணவரகளுக்கு மேலும் சில மணித்துளிகள் வழங்கியிருக்கலாமோ!! சேக்கிழார் ஆராய்ச்சி மையம் 32ம் ஆண்டு தெய்வச் சேக்கிழார் விழாவில் சிவ பாரதி பாஸ்கர் தலைமையில் நடைபெற்ற மாணவர் உரை அரங்கம். சிறப்பாகப் பேசியவர்கள் : சிவ கி.அனய் - பெரியபுராணத்தில் திருக்கோயில்கள், சிவ ந.காருண்யா - பெரியபுராணத்தில் திருவிழாக்கள் , சிவ வி. பழனியப்பன் - பெரியபுராணத்தில் திருமறை , சிவ சி.அஸ்வின் அண்ணாமலை - பெரியபுராணத்தில் திருக்கூட்டம் சிவ வே.தனசேகர் - பெரியபுராணத்தில் திருமணங்கள் , சிவ பெ.ஆஷிகா - பெரியபுராணத்தில் திருத்தலங்கள்.

  • @simsonraja6394
    @simsonraja6394 2 місяці тому

    மிகச்சிறப்பு. மாணவர்கள் மிகுந்த புலமையுடன் குறுகிய நேரத்தில் தெளிவாகப் பேசினர். நடுவர் திருமதி பாரதி பாஸ்கர் நிகழ்ச்சியை கம்பீரமாக நடத்தியுள்ளார்

  • @mekalaisolaian1501
    @mekalaisolaian1501 2 місяці тому +1

    சிவா திருச்சிற்றம்பலம்..மறைகள் பற்றி அழகாக விரிவாக எடுத்துறைத்தது தம்பி பழநியப்பன் அருமை.வேதத்தின் விளக்கம்சிறப்பு. இன்னும் கேட்கலாம் போல் உள்ளது.வளமுடன் வாழ்க என்று பாராட்டுப் பெற்றதும் அருமை..என்றென்றும் இறையருள் துணைநிற்கட்டும்.Dr.s.மணிமேகலை. ஈரோடு.

  • @umanarayanan4577
    @umanarayanan4577 2 місяці тому +1

    அனைத்து இளம் பேச்சாளர்களும் மிக அருமையாக பேசியுள்ளார்கள் பக்தி ரசம் சொட்ட

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 2 місяці тому

    🙏🌿🌺சிவ சிவ🍀 🔱🌻நம்பியாரூரன் திருவடிகள் போற்றி போற்றி போற்றி🌺💮❤🙏❤❤❤❤❤

  • @banumathishanmugam4318
    @banumathishanmugam4318 2 місяці тому +1

    Ashika speech great

  • @anbup6252
    @anbup6252 2 місяці тому

    ஓம் நமசிவாய 🙏🙏

  • @kanchanamalanavaneetham4217
    @kanchanamalanavaneetham4217 2 місяці тому +1

    சிவா திருச்சிற்றம்பலம். தெய்வ சேக்கிழார் பெருமான் திருவடிகள் போற்றி போற்றி!! ஓம் நமசிவாய ஓம் நமசிவாய நமச்சிவாய வாழ்க! நாதன் தாள் வாழ்க! இமைப் பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க!

  • @thangaval.athangaval.a4213
    @thangaval.athangaval.a4213 2 місяці тому +1

    சிவசிவ சிவசிவ சிவ.அருமை.நண்றி..பக்திடிவி.

  • @dhanasekar3947
    @dhanasekar3947 2 місяці тому +2

    நன்றி ❤

  • @sriramkashyap3309
    @sriramkashyap3309 2 місяці тому +1

    அருமை அற்புதம்❤❤

  • @kadambansk3848
    @kadambansk3848 2 місяці тому

    💐💐💐🙏🙏🙏

  • @தேசபக்தன்-ட9ய
    @தேசபக்தன்-ட9ய 2 місяці тому +1

    நிலவுலாவிய நீர்மலி வேணியன்! (நிர்மலி என்று ஒலிக்கின்றது)

  • @vishnusankarmuthaiah6722
    @vishnusankarmuthaiah6722 2 місяці тому +1

    அம்மா சேக்கிழார் குலோத்துங்கன் அமைச்சர் அல்ல. அநபாய சோழனின் அமைச்சர்

    • @மதுரை-மண்
      @மதுரை-மண் 2 місяці тому +2

      அவர்கள் சொன்னதும் சரி தான், இருவரும் ஒருவரே

    • @annamalaisubramaniyan9336
      @annamalaisubramaniyan9336 2 місяці тому

      அநபாயன் என்பது அவனது சிறப்புப் பெயர். இரண்டாம் குலோத்துங்கன் என்பது அவனது அபிஷேக நாமம். அவனைச் சேக்கிழார் தம் புராணத்தில் பத்து இடங்களில் "அநபாயன்" என்றே சுட்டியுள்ளார். அவனுடைய காலத்தில் செய்யப்பட்ட தண்டி அலங்காரம் என்னும் நூலிலும் அவன் ‘அநபாயன்’ என்றே குறிக்கப் பட்டான். ஒட்டக் கூத்தரும் இப்பெயரையே பல இடங்களில் ஆண்டுள்ளார். அவனால் கோவில்களுக்கு விடப்பட்ட ஊர்கள் ‘அநபாயச் சோழ நல்லூர்’, ‘அநபாய மங்கலம்’ என்று இப்பெயர் கொண்டே விளங்குகின்றன.

    • @saravanan007saravanan4
      @saravanan007saravanan4 2 місяці тому

      நன்றி

  • @ramanikumar7707
    @ramanikumar7707 2 місяці тому

    நன்றியாருக்குசொல்வது? ,,இந்த சேக்கிழார்மன்றத்திற்கு, வித்திட்ட , பெருமக்களின்மூவேழ்சுற்றமும்,முரணுறுநரகிடை ஆழாமேயருள்,அரசேபோற்றி!