உச்சகட்ட பதற்றம்... கதி கலங்கி போன ஈரான்! அடுத்து என்ன? | Jambavan Arun | World Politics | Iran |

Поділитися
Вставка
  • Опубліковано 25 жов 2024

КОМЕНТАРІ • 131

  • @KRISHNA-kp2cu
    @KRISHNA-kp2cu 2 години тому +20

    இளையபாரதத்துக்கும், ஜாம்பவான் அருண் சாருக்கும் பட்டாசு, வாழை இலையில் சுட சுட இட்லி வடகறி, நெய் பொங்கல் சாம்பார் சட்னி, மெதுவடை கார சட்னி, இனிப்பு இனிய தீபாவளி நாள் வாழ்த்துக்கள்.
    ஜெய் ஹிந்த்.

  • @bharathanferozkumar3039
    @bharathanferozkumar3039 Годину тому +16

    அடுத்த ஈரான் அதிபர் தான் எங்கள் தளபதி முக ஸ்டாலின்.

    • @bonaventurerajkumar6388
      @bonaventurerajkumar6388 Годину тому

      அடுத்த எலக்ட்ரான் அமெரிக்காவில் தான் வருகிறது. அதனால் உங்கள் கருத்தினை மாற்றவும்.

  • @reachbalaiyer
    @reachbalaiyer Годину тому +7

    கருப்பு தங்கம் அருண் அவர்கள் வாழ்க

  • @mosesruben6813
    @mosesruben6813 2 години тому +13

    அமெரிக்கா எலெக்ஷன்னால் இப்போர் சிம்பளாக முடிந்துவிட்டது. எல்லாம் நன்மைக்கே. அமைதி நிலைவட்டும்.

  • @B.H.A.Firthas.SriLankan
    @B.H.A.Firthas.SriLankan Годину тому +8

    தமிழ் ஊடகங்கள் பொய் பேசலாம் ஏக்கர் கணக்கு பொய் பேசக்கூடாது😂😂

  • @MuralidharanC-u3p
    @MuralidharanC-u3p 15 хвилин тому

    திறன் நிறைந்த நெறியாளர். மகிழ்ச்சி.

  • @prabakara1990
    @prabakara1990 43 хвилини тому +3

    Arun is always arun❤

  • @selvamuthu5290
    @selvamuthu5290 Годину тому +6

    தெளிவான விளக்கம் டாலர் எக்சேஞ்ச் பிரிக்ஸ் நோட்ஸ் இந்தியா ரூபி ரஷ்யா வர்த்தகம் அமெரிக்காவின் ஆளுமையை அடக்க டாலர் முடக்க தெளிவான கருத்துக்கள் சாமானியன் புரிந்து கொள்ளும் அளவுக்கு புரிந்து கொள்ளும் அளவுக்கு உங்கள் உரையாடல் அருமை ஜெய்ஹிந்த் ஜெய்ஹிந்த் மதுரை சேனா தேசம் காப்போம்

  • @gudiyathamramehshahparthas7505
    @gudiyathamramehshahparthas7505 25 хвилин тому +1

    Long live Israel sisters and brothers 🇮🇳🕉🙏

  • @indiahindunadu
    @indiahindunadu 2 години тому +7

    வருக தலைவா வருக நற்செய்தி தருக

  • @mohansega9812
    @mohansega9812 Годину тому +3

    ❤GOD JESUS CHRIST❤BLESS ISRAEL❤ PRIME MINISTER❤ MR. BENJAMIN NETANYAHU GOVT❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

    • @maransaraswathymaran7625
      @maransaraswathymaran7625 Годину тому

      யூதர்கள் ஏஸீ வை கடவுள் என்று ஏற்பதில்லை😂😂😂😂😂

  • @mathavangopal6881
    @mathavangopal6881 Годину тому +2

    அருண் ஜப்பாவன் 👍👌💐

  • @kalalaxman2062
    @kalalaxman2062 Годину тому +2

    Vikram is doing a very good job. Improving by the day. He is playing his role very well. 👍

  • @manface9853
    @manface9853 2 години тому +8

    Om siva jai hind super

    • @mohansega9812
      @mohansega9812 Годину тому +1

      😢😢SIVA😢 IS NOT GOD😢😢

  • @PhilipsM-dz1nl
    @PhilipsM-dz1nl 35 хвилин тому

    Very frank message, thank you sir .

  • @MohammedDilraz
    @MohammedDilraz 2 години тому +10

    கதிகலங்க வைத்து ஈரான் தான் என்பதை இன்னும் ஒரு தடவை வீடியோவை பாருங்கள்

    • @r.udayakumar3960
      @r.udayakumar3960 2 години тому +1

      😂

    • @PeriyaswamiPeriyaswamy
      @PeriyaswamiPeriyaswamy 2 години тому

      ஏ ய் மு ட் டா ல் உ சு ப்பு ஏ த் தி ஏ த் தி சொந்த ம க்களை ப லி யா க்கு ரீ ங்க மணிதத் தை இ ல ந் த ம த வெறிய ர் கள் நீ ங்க ம த் த வ ணை அலி க்கு ம் மு ன் நீ ங்க தா ன் அ லி வீ ர் கள்

    • @calmdown8440
      @calmdown8440 2 години тому

      இஸ்ரேலுக்காக உருட்டு யூடியூப் சனல்களில் இவன் ஒருத்தேன்

    • @IndhiyaThamizhan
      @IndhiyaThamizhan Годину тому

      இடுக்கண் வருங்கால் நகுக என்றுதான் குறள் சொல்கிறது, காமெடி செய் என சொல்லவில்லை.

  • @hajamohaideen743
    @hajamohaideen743 Годину тому +2

    உண்மை செய்தியை பேச கற்றுக்கொள்ளுங்கள்

  • @manoharanm9602
    @manoharanm9602 23 хвилини тому

    Arun. Sir. Super

  • @relaxplease4994
    @relaxplease4994 2 години тому +6

    பட்டப்பெயர் இல்லாமல் ஒரு திராவிடனா? பெயர் சொல்லி கூப்பிடும் அளவிற்கு தமிழன் தரம் தாழ்ந்து விடவில்லை. ஊடக சக்கரவர்த்தி , பேட்டி நாயகன் அருண்குமார். இது எப்படி இருக்கு.?

    • @boopathialagappan4518
      @boopathialagappan4518 2 години тому

      இன்னா நைனா கலாய்ப்பது மீடியா

    • @venkatramannarayanan915
      @venkatramannarayanan915 2 години тому +1

      Namaste ji 🙏

    • @perumalvinayagam7267
      @perumalvinayagam7267 2 години тому

      தமிழன் திராவிடன் இல்லை. அவன் கல்தோன்றி மண்தோன்றா காலத்தே முன் தோன்றி மூத்தகுடியைச் சேர்ந்தவன்

  • @B.H.A.Firthas.SriLankan
    @B.H.A.Firthas.SriLankan Годину тому +2

    ஈரானின் காலில் விழுந்து இஸ்ரேல் சொன்னது சிறு இடத்தில் விசில் ஏவு ஹோம் நடந்தது ஈரான் அளித்தது தமிழ்நாட்டு ஊடகங்கள் சொல்வது நடக்கவில்லை😂😂

  • @gopalanv7788
    @gopalanv7788 Годину тому

    Hats off sister for your knowledge

  • @RajKumar-jn9vk
    @RajKumar-jn9vk 2 години тому +9

    ஈரான் ஏன் தீவிர வாத செயலை செய்கிறது? அதனால் ஈரான் மக்களுக்கு என்ன பயன்?

    • @perumalvinayagam7267
      @perumalvinayagam7267 2 години тому

      உலகம்முழுவதும் இஸ்லாம் பரவவேண்டும், அதற்காகக என்னவேண்டுமானும் ஈரான் செய்யும்.

    • @RifanRifan-lr9uz
      @RifanRifan-lr9uz 2 години тому

      Ammada kugan nethuwa ktappan

    • @NadarajahKumaravelu
      @NadarajahKumaravelu 2 години тому

      சியாக்கொள்கையை பரப்புவதற்கும் யுதர்களை அழிப்பதற்கும்

    • @r.sreenivasaragavan1802
      @r.sreenivasaragavan1802 2 години тому +1

      நல்ல கேள்வி அவர்களின் இஸ்லாத்தில் சொல்லப்பட்ட வார்த்தை இந்த உலகத்தில் அனைவரும் இஸ்லாத்தை தழுவி தான் வாழ வேண்டும் இல்லை என்றால் மரணம் நிச்சயம் போதுமா.

    • @IndhiyaThamizhan
      @IndhiyaThamizhan Годину тому

      ஈரான் மக்களுக்கு பயன் கிடையாது, சிக்கல்தான். சன்னி முஸ்லிம் ஆளும் சவூதி அரேபியாதான் உலக இஸ்லாமியர்களின் தலைமை போன்ற ஒரு பிம்பம் இருப்பது ஈரானை ஆளும் ஷியா பிரிவு குருமார்களுக்கு பிடிக்கவில்லை. இதற்காக, இஸ்ரேலை எதிர்த்து அதன் அண்டை நாடுகளில் இருந்து இயங்கும் ஹமாஸ், hezbolla போன்ற சில இஸ்லாமிய தீவிரவாதிகளுக்கு உதவி செய்து, தன்னை ஹீரோ போல காட்டிக் கொள்ள முயல்கிறது. அடிப்படையில், இது 7 ம் நூற்றாண்டில் துவங்கிய ஷியா- சன்னி மோதலின் தொடர்ச்சிதான். இதற்கு இஸ்ரேல் ஒரு சாக்கு.

  • @hyrinramanibai448
    @hyrinramanibai448 Годину тому

    Manusan Thanai Parumai Paduthikola Mudiyathu.God is Great ❤

  • @RajaRaja-co6rs
    @RajaRaja-co6rs 42 хвилини тому +1

    🎉🎉🎉🎉🎉😂😂😅❤❤

  • @mohansega9812
    @mohansega9812 Годину тому +1

    😮😢IRAN😢😮 STOREY MUDIKIRATHU SOON😢😮

  • @jsaran7938
    @jsaran7938 14 хвилин тому

    ஜாம்பவான் அருன்

  • @stephenraj7211
    @stephenraj7211 45 хвилин тому

    ட்ரம்ப் தாங்க வரணும் ட்ரம்ப் ஒரு டிரம்ப் ஒரு ஆளுமை ஆணோட ஆளுமை இருந்தா தான் அது அமெரிக்கா கமலா ஹாரிஸ் எல்லாம் சுத்தப்படாது

  • @krishnabalaji8262
    @krishnabalaji8262 44 хвилини тому

    Jambhavan arun❤

  • @RajuS-zn5tk
    @RajuS-zn5tk Годину тому +1

    Isreal never fails , God nver fails, isreal will victory this stricks .

  • @mohansega9812
    @mohansega9812 Годину тому +1

    ❤NO ONE TOUCH ISRAEL❤❤ BECAUSE ISRAEL❤LORD JESUS CHRIST HOLY POWER❤ PROMISED LAND❤❤! NO JESUS CHRIST NO ❤HEAVEN😢😢❤❤

  • @Malarvnnan-nl3rr
    @Malarvnnan-nl3rr 31 хвилина тому

    Jai sree ram💞💞💞💞💞💞ji

  • @IamOrdinaryFool
    @IamOrdinaryFool 37 хвилин тому

    Aamavadaiyil Aamai illai. Jambavan Arun la jambavan illa.

  • @akbarbasha8272
    @akbarbasha8272 24 хвилини тому

    ஈரான,ஒன்னும்புடுங்கமுடியாதுயநிசொல்ரது,ஒரேசைடகோல்போடுரவ

  • @jothibhasjothibhas3056
    @jothibhasjothibhas3056 Годину тому

    Super jihudu sar s ❤

  • @sarayur9816
    @sarayur9816 Годину тому

    Arun - the jambavan kuda sollalam😂

  • @SelvamSelvam-l4v
    @SelvamSelvam-l4v 2 години тому

    Unmaithaan.sir

  • @PanneerSelvam-cj3es
    @PanneerSelvam-cj3es 2 години тому +3

    இரண்டு நண்பர்களுக்கு வணக்கம் இந்தியா வாழ்க ஜெய்ஹிந்த்

  • @PremKumar-rk3eh
    @PremKumar-rk3eh 2 години тому +1

    👌👌👌👍👍👍👍

  • @vn123able
    @vn123able 2 години тому +4

    ஜெய் ஸ்ரீராம்.
    🕉🕉🕉🕉🕉

    • @venkatramannarayanan915
      @venkatramannarayanan915 2 години тому

      Namaste ji🙏

    • @vn123able
      @vn123able 2 години тому +1

      @@venkatramannarayanan915 ஜீ நமஸ்தே. 🙏

    • @mohansega9812
      @mohansega9812 Годину тому +1

      😢JAI SRI RAM 😢IS NOT GOD😢😢😢😢😢

  • @MAntonyPeter
    @MAntonyPeter Годину тому

    இதுக்கு பருதிமூட்டை குடேன்லே இருந்திருக்கலாம். நீங்க சொல்றத பாத்தா ஆர்டர் குவியும் போலயே

  • @simmhunrvn9763
    @simmhunrvn9763 Годину тому

    We observe, now-a-days Mr K G is absent from being the presenter and only his deputy is seen around, why?
    It is nice to see the interview Mr Arun of Daily Punch fame and he has a definite view on Local/National and international issues and answers in his inimitable style.
    I, by this write-up request you to Bring in or rope-in Mr Ravi TDS too into the list of persons whose eliciting information during discussion with shed more light. Consider this request.
    Out Best wishes to IB to grow from strength to strength and carve a niche for yourselves in the annals You Tube Telecast.
    Regards.
    👍👊💪🙏🌹💐

  • @dr.chandrasekaranmohanasun3242
    @dr.chandrasekaranmohanasun3242 Годину тому

    மோடி 1.0 : ரூபாய் (1000,500) மதிப்பு இழப்பு.
    மோடி 3.0 டாலர் மதிப்பு இழப்பு ? 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

  • @சாமானியனின்குரல்-ங7ட

    வீண் உளறல்

  • @Arumugapandian-p7s
    @Arumugapandian-p7s Годину тому

    Weldon India. Jaikinth

  • @jayapalandoraisamy8157
    @jayapalandoraisamy8157 2 години тому +2

    Great bro ❤❤❤

  • @ravanasamudramdorai2695
    @ravanasamudramdorai2695 Годину тому

    Gold becoming the media heralds india's ancient househkld practice of keeping gold as household asset.

  • @IamOrdinaryFool
    @IamOrdinaryFool 33 хвилини тому

    Iran has multiple forces across west Asia. Its not a multiple front, it is Israel Vs Iran's multiple forces. No other way to Jerusalem.

  • @krishnabalaji8262
    @krishnabalaji8262 32 хвилини тому

    In America no meai❤you poll poll lot of voter ❤in an election ❤

  • @sainthamaruthudpo
    @sainthamaruthudpo Годину тому

    ஈரான் கதிகலங்கவில்லையா? இஸ்ரவேலர்கள்தான் மதிமயக்கத்தில் போவ் நீயெல்லாம் வெறும் வில்டப் கொடுக்காதேய்யா😂

  • @krishnabalaji8262
    @krishnabalaji8262 48 хвилин тому

    In usa women candidate never become president ❤❤

  • @vijayakumari937
    @vijayakumari937 Годину тому

    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @gopinathn4771
    @gopinathn4771 Годину тому

    Arun ji long time back all the lands were united. Due to rise in the level of Sea Water and Land drifting away due to so many reasons, continents were formed.
    There may be so many new continents in hundreds and thousands of years here after, may form if you say a land is surrounded by waters. That is Europe has status of Continent.

  • @gopalasamypremanathan7187
    @gopalasamypremanathan7187 16 хвилин тому

    சும்மா , ஈரான் கதிகலங்கிற்றுது , !?நீங்க ஒருத்தனை அடித்தா, எப்வாவது அடி வேண்டியவன் அடிப்பான் என்பது அறியாத்தா ,? ஆயத்தமா இருப்பீங்களா இல்லையா?

  • @mathivananp3117
    @mathivananp3117 2 години тому

    இது கூட தெரியல 😮 கமலா சித்தி 😢

  • @jagannathanseshadri3709
    @jagannathanseshadri3709 Годину тому +5

    ஜாம்பவான் ரொம்ப விவரமான ஆசாமி தான். ஆனால் நக்கல் பேர்வழி.

  • @tamizhmaran270express4
    @tamizhmaran270express4 50 хвилин тому

    Israel❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @ussanarkaleel7496
    @ussanarkaleel7496 Годину тому

    Maha poyyan

  • @porchelviramr4404
    @porchelviramr4404 2 години тому

    🎉🎉🎉🎉🎉

  • @kavithaarumugam4461
    @kavithaarumugam4461 3 години тому

    🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @rba5745
    @rba5745 9 хвилин тому

    நீங்க வெறும் அருண்ணா இல்ல கருப்பு சட்டை அருண்ணா?

  • @mohamedrafeek8231
    @mohamedrafeek8231 2 години тому +4

    🇮🇷Iran Rocked🔥💪✅
    🇮🇱Israel Shocked 💩🤡❌

    • @poojauma4531
      @poojauma4531 Годину тому

      Apdi kanavu vendaam ippo thaakkunadhe vambilukkathaan America election mudiyattum

    • @bonaventurerajkumar6388
      @bonaventurerajkumar6388 Годину тому

      Mohamedrafeek joked 😁👍🙊

  • @shyamsundar-tl7bp
    @shyamsundar-tl7bp 35 хвилин тому

    It's a tit for tat

  • @ParthasarathiR-dy7ly
    @ParthasarathiR-dy7ly 2 години тому

    சைக்கோவின் படத்தை பார்க்கவில்லை😂😂😂

  • @jamalbashak9059
    @jamalbashak9059 Годину тому

    Uruttu uruutu

  • @merzsparepartdealer-jq1so
    @merzsparepartdealer-jq1so Годину тому

    Pokke bayan. Nut

  • @YuvanShankar-s7r
    @YuvanShankar-s7r Годину тому

    Sangi...

    • @maransaraswathymaran7625
      @maransaraswathymaran7625 Годину тому +1

      மங்(க்) கீ.... 😂😂😂😂

    • @IndhiyaThamizhan
      @IndhiyaThamizhan Годину тому

      மங்கி, அவர் சொல்றதுக்கு மாற்றுக் கருத்து இருந்தா எழுது. இல்லைன்னா மூடிட்டு இரு.

  • @prabaharan1654
    @prabaharan1654 2 години тому

    இத்துடன் இன்றைய விளையாட்டு செய்திகள் நிறைவு பெறுகிறது.

  • @aruldhasdhas4770
    @aruldhasdhas4770 2 години тому +1

    Isreal power is God's power. Israel never fails. God never fails

  • @teddygaming1340
    @teddygaming1340 2 години тому +1

    ரொம்ப குசும்பு பிடித்த ஆள் சார் நீங்க குசும்பு ஜாம்பவான்😂😂😂😂😂😂

  • @YuvanShankar-s7r
    @YuvanShankar-s7r Годину тому

    pACHONDHI..GAL...MAATHI.MAATHI.......PODUVANUNGA..
    .

  • @jal5696
    @jal5696 Годину тому

    எடுத்தான் பாரு ஓட்டம் உன் ஓட்டம் என் ஓட்டம் இல்ல இம்மாள