நேரடி நெல் விதைப்பில் சரியான மற்றும் சிறந்த களைக்கொல்லி | Direct seeder rice weed management

Поділитися
Вставка
  • Опубліковано 21 гру 2024
  • #pesticides #paddycrops #dsr #fertilizers #agrirajesh #vivasayapokkisham #basagran #ricestar #almix #pymix #bispyribacsodium #naminigold #paddyweedicides #paddyherbicides #நேரடிநெல்விதைப்பு

КОМЕНТАРІ • 120

  • @M.PazhaniSami
    @M.PazhaniSami 3 місяці тому +2

    தங்கள் ஆலோசனை மிக பயனுள்ளதாக இருந்தது. தங்கள் சேவை தொடற நல்வாழ்த்துக்கள். தண்ணீர் அளவு சொல்லும்போது, டேங்க் அளவுசொல்லாமல் லிட்டர் அளவில் சொன்னால் வசதியாக இருக்கும். ஏனெனில் டேங்க்மாறுபட்ட பல(13,16,20litre)கொள்ளளவுகளில் உள்ளது நன்றிசகோ🙏🙏🙏

  • @prabhug9124
    @prabhug9124 Рік тому +4

    நல்ல தகவல் உங்கள் சேவை தொடரட்டும் வாழ்த்துக்கள்

  • @subramaniyasiva3476
    @subramaniyasiva3476 Рік тому +1

    அருமையான தகவல். மிக்க நன்றி

    • @annaduraimallika5323
      @annaduraimallika5323 5 місяців тому

      அய்யா.ட்ரோன் மூலம் களைகொள்ளி அடிக்க 10 லிட்/ஏக் நீர்மட்டும் போதுமா?

  • @VairapanUma
    @VairapanUma Рік тому +1

    அருமை

  • @sskkiisshh
    @sskkiisshh Рік тому

    as prescribed by you, last time council active given good result in my clay soil field. This time Novlect is sprayed three days back and waiting for its result.

  • @kidsplaycorner1156
    @kidsplaycorner1156 Рік тому

    Best vaali kurunai video ,

  • @guru6153
    @guru6153 Рік тому

    Arumaiyana thagaval nandri..

  • @prabhur1222
    @prabhur1222 14 днів тому

    24d koraiku sethukalama

  • @sathiyaseelanr458
    @sathiyaseelanr458 Рік тому +1

    Sir marunthu pera type panni solunga

  • @indrajithselvaraj482
    @indrajithselvaraj482 Рік тому

    தெளிவான விளக்கத்திற்கு நன்றி...sir

  • @Jayaraj-j2k
    @Jayaraj-j2k 16 днів тому

    2,4 D add panlama sir

  • @mugunthanmugunthank1562
    @mugunthanmugunthank1562 2 місяці тому

    பயனுள்ள தகவல் 👍

  • @ayyappans2454
    @ayyappans2454 Рік тому +1

    Council activ best one

  • @RK-mj2db
    @RK-mj2db Рік тому +2

    கோரை + அருகம் புல்...இதுக்கு என்ன use பண்ணலாம் ப்ரோ...please சொல்லுங்க

  • @thararathika6122
    @thararathika6122 Рік тому +2

    A toz Samba uram matrum marunthu melanmai cr1009 ku podunga bro

  • @MalaikKannan-g1h
    @MalaikKannan-g1h Рік тому

    Sir please neradi nel vithichu 25 days achu enna marunthu adikkalam sir please

  • @elumalaielumalai1560
    @elumalaielumalai1560 2 місяці тому

    Anakatti pilluku marunthu iruka

  • @loganathanramasamy4388
    @loganathanramasamy4388 Рік тому +1

    Which day

  • @MohammadRafi-u8e
    @MohammadRafi-u8e 24 дні тому

    Urea with 24D ?

  • @kidsplaycorner1156
    @kidsplaycorner1156 Рік тому

    Sir adi month vandhuruchi next yenna yenna ragam Nel podulam epa podulam video poduga ,IPpa new varities vanthurukku

  • @devakianna2969
    @devakianna2969 Рік тому

    Good sir I appreciate well done

    • @vivasayapokkisham
      @vivasayapokkisham  Рік тому

      Thank you kindly

    • @rajagopalparanthaman855
      @rajagopalparanthaman855 Рік тому

      ​@@vivasayapokkisham hello sir please tell foliar spray N33 p33 k33 for 40 days groundnut... Use pannalama...

    • @rajagopalparanthaman855
      @rajagopalparanthaman855 Рік тому

      ​@@vivasayapokkisham 33percent potash groundnut flowering stage la problem kodukuma...

  • @KarthiKeyan-k5f8h
    @KarthiKeyan-k5f8h 29 днів тому +1

    Gorai anna marundu

  • @ayyappans2454
    @ayyappans2454 Рік тому

    Thank you.... First comment

  • @ri0_actionkings685
    @ri0_actionkings685 11 місяців тому

    Sun rice work agala sir chempa is better

  • @Charles-fx3qf
    @Charles-fx3qf 7 місяців тому +1

    Bispiripac sodium sunrice onna serthu kalanthu aadikalama ella thani thaniyakalakanuma

  • @dhandapanim130
    @dhandapanim130 Рік тому +2

    வணக்கம் சார்.
    வயலில் கடலை புண்ணாக்கு, வேப்ப புண்ணாக்கு, கொட்ட புண்ணாக கு இவை மூன்றும் சேர்த்து வயலில் தெளிக்கலாமா சார்

  • @gupendiran
    @gupendiran Рік тому

    Novlect 500ml...itha pathi soluga bro

  • @Gunapalani-o5z
    @Gunapalani-o5z Рік тому +1

    குதிரை வாலி புல் வகை கட்டுப்படுத்த என்ன களைக்கொல்லீ

  • @muruganthamroobanmalar2605
    @muruganthamroobanmalar2605 Рік тому

    Sir pls neradinel vethipel kalaikolli aditha peragu muthal oram ennabodalam alavupls

  • @kanniyappankanniyappan1371
    @kanniyappankanniyappan1371 Рік тому +2

    அடி பட்டத்திற்கு என்றால் நெல் இரகம் சொல்லூம் அண்ணா

  • @saravanan-om7zp
    @saravanan-om7zp Рік тому +1

    Bro direct seeding la coreon பயன்படுத்தலாமா ?

  • @chidhambarampalanichamy8628
    @chidhambarampalanichamy8628 9 місяців тому

    Good nanbare

  • @adhithanking
    @adhithanking Рік тому +1

    Sunrise 50g -500rs
    Nominee gold 150ml-900rs
    Whip super 150ml -250rs
    Total -1650rs/ac

  • @praveensha760
    @praveensha760 Рік тому +1

    Corteva company Novlect pathii soluga

  • @jaiganeshujaiganeshu4796
    @jaiganeshujaiganeshu4796 Рік тому

    மரவள்ளி யில் ஊடுருவி நிலக்கடலை பயிர் உள்ளது இந்த 2 பயிர் பாதிக்காத 10முதல் 15 நாள்மேல்கொண்டுதெளிக்ககூடிய களைகொள்ளி எது அளவு என்ன கலக்கூடிய தண்னிர்அளவு என்ன கூறவும்.

  • @SaravananSaravanan-wi6mt
    @SaravananSaravanan-wi6mt Рік тому

    ஏலக்காய் செடியில் கன்னி, சரம், சிம்பு அலுகல் நோய்க்கு மருந்து பற்றி சொல்லுங்க சார்

  • @saravananlakshmi1107
    @saravananlakshmi1107 9 місяців тому

    புகையான் நோய் மருந்து சொல்லுங்கள்

    • @naturalmanggr4681
      @naturalmanggr4681 7 місяців тому

      புகையானுக்கு மருந்து கிடையாது

  • @senthilpriyanga5725
    @senthilpriyanga5725 Рік тому

    I think council active best pattukkottai tk ,keelakkurichi Village

  • @seenuvasan3656
    @seenuvasan3656 Рік тому +2

    நன்றி நண்பரே ...கலைக்கொல்லி தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் அதன் அளவு அதிகரித்துக்கொண்டே இருக்கிறது . மேலும் 20 நாளில் கலைக் கொல்லி அடித்தால் 3வரத்திற்கு அப்பால் மீண்டும் பதிய வகை புற்கள் முளைக்கின்றன என்ன செய்வது சார்

  • @chinnakaruppannagarajan3218
    @chinnakaruppannagarajan3218 5 місяців тому

    ஜிங் சல்பேட் போடலமா

  • @KaaliDass-t4y
    @KaaliDass-t4y Рік тому

    IR20 நாத்து 50நாள்ஆகுது நட்டா என்ன உரம் கொடுக்க வேண்டும் அண்ணா

    • @thagatturgugan147
      @thagatturgugan147 2 місяці тому

      Ir 20 விளைச்சல் எப்படி

  • @thanigaivelana3232
    @thanigaivelana3232 10 місяців тому

    Thanks

  • @sachi.dsachidev2891
    @sachi.dsachidev2891 Рік тому

    Sir இது நடவு வயலுக்கும் 15 to 20 நாட்களில் அடிக்கலாம....

  • @thiruneraiselvan117
    @thiruneraiselvan117 Рік тому

    Council active 13 day use pannen .use panni 7 days aguthu . Eppo thani suthama illa .control erukkuma sir konjam sollunga

    • @vivasayapokkisham
      @vivasayapokkisham  Рік тому

      தண்ணீர் இல்லைனா control ஆகாது...

  • @sivaa9686
    @sivaa9686 Рік тому

    Ok sir😮

  • @jaiganeshujaiganeshu4796
    @jaiganeshujaiganeshu4796 Рік тому

    நெல்பயிரை தவிர அனைத்து (A TO Z) கையையும் கேட்க்ககூடியகளைகொள்ளி எதுவும்கிடையாதா.

  • @sathish332
    @sathish332 Рік тому

    ஒரு ஏக்கருக்கு zinc sulphate எத்தனை kg எடுத்து கொள்ள வேண்டும் council active கலப்பதற்கு

  • @thangamdurai7185
    @thangamdurai7185 Рік тому

    ஆடி பட்டத்திற்கு ஏற்ற பருத்தி ரகம் செல்லுங்க சார்

  • @mohiarif3033
    @mohiarif3033 Рік тому +1

    சார் வணக்கம். நீங்க சொல்ற தகவல் எல்லாம் ஓகே சார். பட் எல்லா கடைக்காரங்களையும் நீங்க வந்து குத்தம் சொல்ற மாதிரியே இருக்கு. எங்க ஏரியாவுல எல்லாம் கரெக்டா கேக்குறாங்க பீல்ட் வந்து பார்க்கிறாங்க அதுக்கு ஏத்த மருந்து தான் கொடுக்குறாங்க நீங்க சொல்ற ரேட்டை விட கம்மியா தான் கொடுக்கிறார்கள். ஒரு சில டைம் நீங்க சொல்ற ரேட்டு அதிகமா இருக்கு சார் நீங்க பஸ்ட் அதை கொஞ்சம் கரெக்ட் பண்ணிக்கோங்க. நீ சொல்ற விஷயம் எல்லாமே சூப்பர் சார்

    • @poyyamozhik4540
      @poyyamozhik4540 Рік тому +1

      செலவு அதிகம் செய்யவேண்டாம் என சொல்லிவிட்டு அவர் சொல்லும் மருந்துகளால் செலவு கூடுதலாகிறது...

    • @vivasayapokkisham
      @vivasayapokkisham  Рік тому +2

      நான் சொல்வது போல் உங்கள் ஒரு பகுதியில் நன்றாக இருக்கிறது என்பதை பற்றி பேசவில்லை... தமிழ்நாடு முழுவதும் நடப்பதை தான் சொல்கிறேன்... அடுத்து யாரையும் குறி வைத்து நான் பேசவில்லையே... இது போல் நடக்கிறது என்று தான் சொல்கிறேன். நீங்க கடைக்காராக இருந்தால் அதிக விலைக்கோ அல்லது சரியாக விவசாயிடம் கேட்காமல் மருந்து கொடுத்தல் கொஞ்சம் கஷ்டமாக தான் இருக்கும். இல்லை என்றால் என்றால் இப்படி பேச மாட்டிர்கள் சார்... நன்றி

    • @vivasayapokkisham
      @vivasayapokkisham  Рік тому

      Cast of videos பாருங்க...

    • @mohiarif3033
      @mohiarif3033 Рік тому

      @@vivasayapokkisham சார் நீங்கள் சொல்லும் பொருளுக்கு விலையும் அப்படி சொல்லுங்கள்

  • @varatharasanvithushan5751
    @varatharasanvithushan5751 Рік тому

    Srilanka la intha marunthe illa

  • @YAZHINIRAAM
    @YAZHINIRAAM 2 місяці тому

    அந்த கலைக்கொள்ளி மருந்தினால் வயல் மண் பாதிக்கப்படுமா??

  • @AMCsaranChandra-fs2mt
    @AMCsaranChandra-fs2mt Рік тому +1

    விதைத்த மரு நாள் அடிக்கலாமா

    • @vivasayapokkisham
      @vivasayapokkisham  Рік тому

      15ஆம் நாள் தான் தெளிக்க வேண்டும்...

    • @KarthickrajaPandiyarajpapa
      @KarthickrajaPandiyarajpapa Місяць тому

      நேரடி நெல் விதைப்பில் 15 ம் நாள் மணலுடன் கலந்து வீசலாமா? ​@@vivasayapokkisham

  • @arulpandiyanmanivannan9414
    @arulpandiyanmanivannan9414 11 місяців тому

    கலை கொல்லி அடிக்க நிலத்தில் தண்ணி இருக்க கூடாதா அண்ணா

  • @AMCsaranChandra-fs2mt
    @AMCsaranChandra-fs2mt Рік тому

    ஆற்று தண்ணீர் பாய்ச்சி நெல் நேரடி விதைக்கலாமா

  • @Gunapalani-o5z
    @Gunapalani-o5z Рік тому +5

    கவுன்சில் ஆக்டிவ் சிறந்தது நேரடி லிதைப்பில் பத்து நாட்கள் பயன்படுத்தவேண்டும் உடன் தண்ணீர் பாயச்சவேண்டும்

  • @praba5633
    @praba5633 Рік тому

    சார் விதை நெல் அனுப்பி வைப்பிங்கலா pls replay

  • @ThangarajPeriyasamy-h1x
    @ThangarajPeriyasamy-h1x Місяць тому

    தென்காசி மாவட்டம் கடையநல்லூர் சிங் சல்பேட் 5 கிலோ 300 ரூபா பிக் சிங்சல்பேட் பத்து கிலோ 800 ரூபாய்

  • @anjan-saran
    @anjan-saran Рік тому

    நேரடி நெல் விதைப்பில் council active போடலாமா

  • @loganathanp5376
    @loganathanp5376 Рік тому

    நாடோடி பில் அதிகம் இருக்கு

  • @msvvijay8885
    @msvvijay8885 Рік тому

    1009 nella vathi neruthi solluga anna

    • @vivasayapokkisham
      @vivasayapokkisham  Рік тому

      விதை நேர்த்தி வீடியோ பார்க்கவும்....

  • @ragusindhu5739
    @ragusindhu5739 Рік тому

    கோரை
    கொடி பில்
    மயில் தோகை பில்
    குதிரை வாலி
    இந்த களைகள் இருக்கு இதற்கு தகுந்த களைக்கொல்லி சொல்லுங்க சார்

    • @vivasayapokkisham
      @vivasayapokkisham  Рік тому +2

      Bispyribac sodium - 200ml/ac,
      Basagaran - 800ml/ac,
      Wipsuper - 150ml/ac

    • @ragusindhu5739
      @ragusindhu5739 Рік тому

      மிக்க நன்றி நல்ல ரிசல்ட் சார்

    • @adhithanking
      @adhithanking Рік тому +1

      Price evlo varudhu brother @ragusindhu5739

  • @gupendiran
    @gupendiran Рік тому

    Novlect 500ml
    ..

  • @anthonyhunt41
    @anthonyhunt41 Рік тому

    🤔 Promo SM

  • @mahendranpramkumar5266
    @mahendranpramkumar5266 Рік тому +1

    Cell number sent sir

  • @jainulabidheen4655
    @jainulabidheen4655 6 місяців тому

    Unga contact num

  • @AMCsaranChandra-fs2mt
    @AMCsaranChandra-fs2mt Рік тому +1

    உங்கள் போன் நம்பர் whatsapp

    • @vivasayapokkisham
      @vivasayapokkisham  Рік тому

      8870716680

    • @AMCsaranChandra-fs2mt
      @AMCsaranChandra-fs2mt Рік тому

      @@vivasayapokkisham நன்றி நன்றி

    • @muthuramalingamchellaiah855
      @muthuramalingamchellaiah855 Рік тому +1

      @@vivasayapokkisham Sir விதைத்து நாற்பது நாள் ஆகிவிட்டது, தற்போது தான் மழை பெய்தது, களைகொல்லி அடிக்கலாமா.ஈரம் இல்லாமல் அடிக்கலாமா