இந்த வருடம் 5 ஏக்கர் nominee gold களைக்கொல்லி பயன்படுத்தி ஏமாற்றம் அடைந்தேன்.கடந்த ஐந்து வருடங்கள் பயன்படுத்தினேன். நல்ல பலன் தந்தது. இந்த வருடம் மருந்து தன்மை மாற்றியதால் பல விவசாயிகள் ஏமாற்றம் அடைந்தனர்.
Hi sir How to control " Saranathi" kalai some members suggested to use nominee gold + Pimix . Is this possible to control ?? Sir or anyother solution are available sir
Nandri Aiyya..
More videos please for Tamil Nadu
இந்த வருடம் 5 ஏக்கர் nominee gold களைக்கொல்லி பயன்படுத்தி ஏமாற்றம் அடைந்தேன்.கடந்த ஐந்து வருடங்கள் பயன்படுத்தினேன்.
நல்ல பலன் தந்தது. இந்த வருடம் மருந்து தன்மை மாற்றியதால் பல விவசாயிகள் ஏமாற்றம் அடைந்தனர்.
Arumaiyana vilakkam sir nameniyudan willsuper kalanthu adikkalama
ಸೂಪರ್ ಪ್ರಾಡಕ್ಟ್. 5 ವರ್ಷದಿಂದ ಉಪಯೋಗಿಸುತ್ತಿದ್ದೆನೆ. ಧನ್ಯವಾದಗಳು
நேரடி விதைப்பில் ஈர பதத்துடன் களைக்கொல்லி அடித்த பின் எத்தனை நாள் கழித்து நீர் பாச்ச வேண்டும்
களைக்கொல்லி அடித்த நாள் விட்டுவிட்டு அதிலிருந்து இரண்டு நாட்கள் கழித்து தண்ணீர் பாய்த்து உரம் இடவும்.
மூன்று நாள்
Thanks cumbum farm centre
Super Sir Thanks
வளந்தோடி புல்லை அழிக்க என்ன செய்வது அதற்க்கு மருந்து இருக்கா....
Per acre 100ml to 120ml means, how many tank / acre?
16liter tank -8 tank
13liter tank-10 tank recomend for 1acare
மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்
Hi sir How to control " Saranathi" kalai some members suggested to use nominee gold + Pimix . Is this possible to control ?? Sir or anyother solution are available sir
Pi company nominee gold + Dupont All mixer Sethu mix panni spary pannunga....Ella kalai ku solution
Enna enna seed ku edha kalai kolli us panula bro
குதிரை வாலி இதற்கு மருந்தே இல்லை ய எந்த மருந்து அடித்தாலும் கேக்க மாட்டேங்குது
களைக்கொல்லி பயன்படுத்தி 4நாட்கள் ஆகிறது ஒரு மாற்றமும் இல்லை எத்தனை நாட்கள் ஆகும்
ஒரு வார காலம் ஆகும் மிக சிறந்த களைகொல்லி
super sir
Ayyo Rice nursery weed video upload
Highly informative video. Could you share your contact details please so that I can get clarification on its use?
திருவள்ளூர் மாவட்டத்தில் எந்த விற்பனையாளரிடம் கிடைக்கும்
200ml RS 720
Korai kilangu
உரக்கடைகளில் அதிக லாபம் வைத்து விற்பனை செய்கிறார்கள் 200ml RS 720 cuddalore
Lowan grass us
Orijinal
naminee gold different
Sir unga number