யோவ் அட்சயா வெள்ளைபொன்னி ரகம்!!! Nitrogen tolerance இல்ல. அதாவது அதீத தழைச்சத்து தாங்காது... தழைச்சத்தே வெள்ளை பொன்னி ரகங்களுக்கு கொடுக்க கூடாது. கணிசமான அளவு கொடுங்க. இது கலப்பின ரகம். நோய் எதிர்ப்பு சக்தி குறைவு. அதனால பயீர் ல பசப்பு ஏத்த ஏத்த புழுவும் பூஞ்சானமும் மேயும் dot
மிகவும் தெளிவான விளக்கம் சார் நன்றி
Superb 🎉
அட போங்க bro..this time worst.. அட்சய பொண்ணி 1 acre fully செவட்டை மாதிரி விழுந்து நாற்று கரைந்து மொத்தமும் காலி..விவசாயம் செய்யவே கடுப்பா இருக்கு..ரொம்ப ஆசைப்பட்டு உள்ளே வந்தேன்
யோவ் அட்சயா வெள்ளைபொன்னி ரகம்!!! Nitrogen tolerance இல்ல. அதாவது அதீத தழைச்சத்து தாங்காது... தழைச்சத்தே வெள்ளை பொன்னி ரகங்களுக்கு கொடுக்க கூடாது. கணிசமான அளவு கொடுங்க. இது கலப்பின ரகம். நோய் எதிர்ப்பு சக்தி குறைவு. அதனால பயீர் ல பசப்பு ஏத்த ஏத்த புழுவும் பூஞ்சானமும் மேயும் dot
I will meet you very soon…..✋