[19/03, 1:23 pm] Mudra: 45 நிமிடங்களுக்குள் உங்கள் கணக்கில் கடன் தொகையைப் பெற 2000 பாதுகாப்புக் காப்பீட்டுக் கட்டணத்தைச் செலுத்தவும் [19/03, 1:56 pm] Chinna: Sir, 2000 less 200000/- [19/03, 1:58 pm] Mudra: உங்களின் கடன் தொகையில் இருந்து ஒரு ரூபாயை கூட கழிக்க முடியாது [19/03, 1:59 pm] Chinna: Pls sir enga appa ku udambu sari illa pls [19/03, 2:01 pm] Mudra: மருத்துவச் செலவுக்காக அல்லாமல் வணிகத்திற்காகக் கடன் கொடுக்கிறது [19/03, 2:01 pm] Mudra: இதைக் கேட்டதற்கு மன்னிக்கவும் [19/03, 2:02 pm] Chinna: Neenga pannam annupuvenganu nambigaiya irrunthen iyya
portal not working
help me
Mudra portal login not working. How to apply??
Fraud team neeraiya irrukkanga sir
[19/03, 1:23 pm] Mudra: 45 நிமிடங்களுக்குள் உங்கள் கணக்கில் கடன் தொகையைப் பெற 2000 பாதுகாப்புக் காப்பீட்டுக் கட்டணத்தைச் செலுத்தவும்
[19/03, 1:56 pm] Chinna: Sir, 2000 less 200000/-
[19/03, 1:58 pm] Mudra: உங்களின் கடன் தொகையில் இருந்து ஒரு ரூபாயை கூட கழிக்க முடியாது
[19/03, 1:59 pm] Chinna: Pls sir enga appa ku udambu sari illa pls
[19/03, 2:01 pm] Mudra: மருத்துவச் செலவுக்காக அல்லாமல் வணிகத்திற்காகக் கடன் கொடுக்கிறது
[19/03, 2:01 pm] Mudra: இதைக் கேட்டதற்கு மன்னிக்கவும்
[19/03, 2:02 pm] Chinna: Neenga pannam annupuvenganu nambigaiya irrunthen iyya
Neenga amount ethum transfer panatheenga sir, direct a bank poi enquiry panunga
Mam GST illa..kantippa venuma.. pls reply me
2000 ரூபாய் பணம் கட்டினா 45 நிமிடத்தில் பணம் ஏறுமாம் எல்லாமே ஆன்லைன் மூலம் தான் இது உண்மையா பணம் கட்டலாமா
Fake
நோ பணம் அனுப்பாதீங்க நாங்க கட்டி ஏமாந்துட்டோம்
Sir Athu fradu
மிக்க மகிழ்ச்சி நண்பர்களே
Application Error nu varudhu bro
Portal work aagala bro
WHAT IS TERMS OF LOAN
Anna loan k ayuduchu insurance 2000 katanumnu WhatsApp la kekuraga 2000 katti 45 minitsla amount yaridumnu solraga anna send panalama pls soluga anna pls pls pls
Amount pay pana vendam. Direct a bank la enquiry panunga
Naga apply Pani irukom evalo nal Kula loan kidaikum
Enakkum apdithan bro message varuthu
Number send pannung bro
Mam term loan and cc/od loan ammount ena potalum does not match mam
Loan Amount evelavu poteenga sir
Evlo naal la loan amount credit aagum...and monthly evlo kattanum amount receive aana aprm
s mam 2000 kekuranga send pannalam unmaiya
Amount credit ahaum send panunga
Amount credit ahaum send panunga
Otp does not received please tell me whu
Server problem irukum, morning try panunga
Enakku whatsapp மூலமாக loan ok solranga 2000pay panna solranga nnambalama plz reply
Vendam. Loan Amount credit ahaum panunga.
Nenga vangngla
2000 pay panigala loan amount vanthucha anna soluga yanaku 2000 katta solraga soluga pls
2000 நான் கட்டி விட்டேன் மறுபடியும் 5200 டெபாசிட் கட்ட வேண்டும் உங்களுக்கு திருப்பி தரப்படும் என்று சொல்லுகிறார்கள் என்ன செய்யலாம் சொல்லுங்க நண்பரே
@@KarunakaranKarun-w7jகண்டிப்பா அனுப்பாதீங்க நாங்க கட்டி ஏமாந்துட்டோம்