எல்லா மருத்துவமனையிலும் இதைபயன்படுத்த வேண்டுமென்று அறிக்க விட வேண்டும். ஏற்றுக் கொள்ளவில்லையெனில் அந்த மருத்துமனை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். செய்யுமா மத்திய அரசு ?
இந்த கார்டு வாங்கி ஒரு பயனுமில்லை...மதுரையை சுற்றி உள்ள எந்த மருத்துவமனையிலேயும் இதை ஏற்றுக்கொள்ளவில்லை...இந்த கார்டை ஏற்றுக்கொள்ளும் ஒரு சில மருத்துவமனையிலும் இருதய அறுவை சிகிச்சைக்கு மட்டுமே சிகிச்சை அளிப்பதாக சொல்றாங்க...
Thanks a lot for the information. Even in NEWS channel they are not explaining even basic information about these Schemes. That girl's laugh is so beautiful.. Very good team.. Keep up your good work...
பயனாளிகள் தேர்வில் குளறுபடி உள்ளது..ஒரு கும்பல் மக்களிடம் பணம்பறித்து செய்து கொடுக்கிறது..... தமிழ்நாட்டுல முதலமைச்சர் கலைஞர் காப்பீட்டு திட்டம் போதும். வெளிமாநிலங்களில் சிகிச்சை பெறுபவரகளுக்கு கண்டிப்பாக தேவை...
Good useful information bro... But in the video while checking eligibility when the record is not found what those citizens should do in order to enroll for this insurance program. Please tell that too
in madurai vellammmal and meenakshmi mission hospitals they are not giving treatment for this card................they are saying that only 70,000 will be covered in this for heart surgery ..............what is the use of this card them for poor people bro...........kindly ask the government to reply for this bro.
Idhai nambi yarum emara venam, ellam oru kan thudaipu dhan, hospitalil idhai madhipadhillai, pmjay schema la oru kurupita kotta mattume kodukapadum (5 ayiram per vara kudiya periya oru hospitalil 2 or 3 per mattume)
Conversation ங்கற பேர்ல தேவையில்லாம நிறைய பேசறீங்க அதனால முக்கியமான வீடியோ கன்டென்ட் மைன்ட்ல ஏற மாட்டேங்குது.... வீடியோ டைம் அதிகமா போட்டால்தான் உங்களுக்கு வருமானம் புரியுது ஆனா சொல்ர விஷயம் பாக்கரவங்களுக்கு பிரயோஜனப் படலேனா மொத்தமும் வேஸ்ட் இது என்னுடைய கருத்து மட்டும்தான்....
Pmjay la iruntha matuum podhathu , cm health insurance um irunthal mattum antha pmjay card validity aagum bro illa pmjay vachitu mattum insurance claim panna mudiyathu bro
@@Karthik-ut3vo income certificate Adhaar card Photos. Id proof Go to district collector office this centre available at this place income limit doesn't exceed 72 k per annum.
Both are same infact it's a 50-50 contribution by Centre and State The 5 lakh limit was raised after central government mad it a universal health insurance and implemented in all states Although it's a 50-50 scheme , it is named as CM Comprehensive health insurance scheme
Most of the hospitals are not accepting this card though the hospital comes under this scheme. I approached Ganga hospital coimbatore for my mother's knee surgery. Ganga hospital admin said they don't accept this card. They rejected other patients too who is using this card. In this case we should fight against hospital
நீங்க போற போக்குல cpm rpm ல பணத்தை அள்ளிட்டு போயிடுவீங்க நாங்க இதை கேட்டுட்டு ப்ராஜெக்ட் ரிப்போர்ட் கொட்டேஷன் அட்வகேட் டு சைனு ஆடிட்டர் சைன் இதுக்கெல்லாம் செத்து ஒரு ₹5000 ஆகும் இதெல்லாம் செஞ்சு முடிச்சு பேங்க் மேனேஜர் கிட்ட போனா பேங்க் மேனேஜர் அவருக்கு தேவையான ஆளுங்களுக்கு மட்டும் தான் கொடுப்பாரு இதெல்லாம் எதுக்கு போடுறீங்க நீங்க காசு சம்பாதிக்கிறது அதுதான் உண்மை...😡
Your title is purely BAIT. 1. All are not eligible (Only those comes under earlier survey record of ecomically weaker section are eligible) 2. There is no facility to enroll as new. 3. Most Hospitals not accepting it. 4. Heart related issue are considered.
யாரும் இந்த விளம்பர வீடியோவை நம்பவேண்டாம். எந்த மருத்துவமனையும் இந்த மருத்துவக் காப்பீட்டை மதிப்பதில்லை. இந்த அட்டையால் எந்தப் பயனும் கிடையாது. Utter waste
இந்த scheme Ku எப்படி apply பண்ணுவது என்று தெரியாம 10 ஆண்டுகளாக இருந்தேன் இப்போ தெரிந்து கொண்டேன் Because எனக்கு எந்த insurance உம் கிடையாது (24 வயதில் list ல பெயர் நீக்கம் செய்து விட்டது தமிழ் நாடு அரசு சரி central government scheme ஒருத்தர் சொன்னார் அதை எப்படி apply பண்ணுவது என்று தெரியாம இவ்வளவு நாளாக இருந்தேன்) I'm 90s kid
BSNL vs PRIVATE: WHICH IS TRUE?
ua-cam.com/video/dTqMuBF9Fs8/v-deo.html
2😊😊
AA
பயனுள்ளல தகவலுக்கு நன்றி
எல்லா மருத்துவமனையிலும் இதைபயன்படுத்த வேண்டுமென்று அறிக்க விட வேண்டும். ஏற்றுக் கொள்ளவில்லையெனில் அந்த மருத்துமனை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். செய்யுமா மத்திய அரசு ?
உங்களின் சொந்த மருத்துவமனை யா இருந்தா நீங்கள் ஒப்புக்கொள்ள மனம் வருமா? அப்புடி வந்தால் நீங்கள் கேட்கிற கேள்வி மிகவும் சரியானது.
Good and best information
இந்த கார்டு வாங்கி ஒரு பயனுமில்லை...மதுரையை சுற்றி உள்ள எந்த மருத்துவமனையிலேயும் இதை ஏற்றுக்கொள்ளவில்லை...இந்த கார்டை ஏற்றுக்கொள்ளும் ஒரு சில மருத்துவமனையிலும் இருதய அறுவை சிகிச்சைக்கு மட்டுமே சிகிச்சை அளிப்பதாக சொல்றாங்க...
@@bexelljohnson4479 தமிழ் நாட்டில் முதலமைச்சர் காப்பீடு திட்ட அட்டை போதும்...
வெளிமாநிலத்தில் சிகிச்சைக்காக மட்டும் இது பயன்படும்...
Neenag Madurai la endha hospital la ketinga
Bjp members serkum idea ithu
பலருக்கும் இது ஒரு உதவியான தகவல் அண்ணா😊❤
Helpfull news
Thanks a lot for the information. Even in NEWS channel they are not explaining even basic information about these Schemes.
That girl's laugh is so beautiful.. Very good team.. Keep up your good work...
வீடியோ பார்த்துட்டே கார்டு டவுன்லோடு பண்ணிட்ட மிக்க நன்றி ❤
Ungaluku card enna colour la iruku bro
Once upon a time I am pmjay vender around 5k members ku apply panni kuduthu iruken
Very good sir... 👏👏
i am unable to apply online.pls guide me.. I checked am i eligible in that my details not shown. Also i have phh card
i am unable to apply online.pls guide me.. I checked am i eligible in that my details not shown. Also i have phh card
@@VincentKumar-m7m bro go to a CSC center near to your home. They can help you.
@@VincentKumar-m7m I go to door step work ,now u follow the viodes instructions or go to browsing centres
INNUM EVALU THAN POI SOLVE PAKKALAM. POI LE PIRANTHU POILE VALARTHAL?
Thanks for the valuable information
1year munnadi solli iruntha romba use full ahh irunthurukkum
Ipppa enna close pannitangala options ha
Ipoyum onu ila IPO unaku therinjurchu la muyarachi Pannu parunga..kadanthakalathula nadathu mudithathai ninaithu parka kudathu nigal kaalam kayil ullathu payan padthikol..
இந்த கார்டு வைச்சு ஒரு பிறயேஜனம் இல்லை நான் சமீபத்தில் என் மனைவி க்கு பக்க வாதம் சிகிக்சை க்கு சும்மா பதிவு மட்டும் பண்ணி பாங்க
பயனாளிகள் தேர்வில் குளறுபடி உள்ளது..ஒரு கும்பல் மக்களிடம் பணம்பறித்து செய்து கொடுக்கிறது.....
தமிழ்நாட்டுல முதலமைச்சர் கலைஞர் காப்பீட்டு திட்டம் போதும்.
வெளிமாநிலங்களில் சிகிச்சை பெறுபவரகளுக்கு கண்டிப்பாக தேவை...
Sir ..கலைஞர் காப்பீடு and Central government kaapidu rendume apply pannaa kedaikuma sir?? pllss reply
Good useful information bro... But in the video while checking eligibility when the record is not found what those citizens should do in order to enroll for this insurance program. Please tell that too
Much needed information. Thanks 👍
Style convasation 🎉🎉🎉
ஒரு ஃபேமிலிக்கு ஒருத்தருக்கு மட்டும் தான் இன்சூரன்ஸ் போட முடியுமா
Good information
Full family ku cover aaguma... Illa one person mattum allowed
If no beneficiary found..how to apply?
Yes, Even I am trying to find the same answer, couldnt find out.
Ean NPHH card ku eligible ila
ஏற்று கொள்ளும் ஆஸ்பிட்டல் லிஸ்ட் கொடுங்க
காப்பீடு தெண்டம் எந்த ஹாஸ்பிடல் வாங்கமாட்டிகுராங்க குப்பைலதான் போடனும்
இதில் இடைத்தரகர்கள் செயல்பட்டு மக்களுக்கு பயன் கிடைக்க விடாமல் பணம் பறிக்கிறார்கள்....
Error 404 nu varum😢
Hospital name kavitha sriperumanthur
PMJAY hospital list nu google la podunga varum
AAY மட்டும் தான் இருக்கு pHH இல்லை அண்ணா அதற்கு என்ன செய்வது யாரை பார்ப்பது அண்ணா
I like bloopers
in madurai vellammmal and meenakshmi mission hospitals they are not giving treatment for this card................they are saying that only 70,000 will be covered in this for heart surgery ..............what is the use of this card them for poor people bro...........kindly ask the government to reply for this bro.
This budget they extended the facilities for senior citizens with age of above 70s but couldn't register it on the website.... please clarify it
Azhagi kutty chellam ❤
No beneficiary found what i do?? 😪
I searched in all sites, they are giving details about the beneficiary who are listed, not giving details who are not listed.
Family la ellarum use panikalama
Super
ஆனா நிறைய ஆஸ்பிட்டல் இதை ஏற்று கொள்ளவில்லை..
அது மாநில அரசு அரசியல் யுக்தி
@NaatuNadappu : Eligibility illa na eppadi apply pandrathunu video podunga brother. No Beneficiary found nu varuthu
Insurance ethuna varusathuku validity ..?
Kuripitta nalukapparam Insurance update ethum pannanuma....?
PHH ரேஷன் கார்டு இப்படித்தான் இருக்கு இது எலிஜிபிளா
Idhai nambi yarum emara venam, ellam oru kan thudaipu dhan, hospitalil idhai madhipadhillai, pmjay schema la oru kurupita kotta mattume kodukapadum (5 ayiram per vara kudiya periya oru hospitalil 2 or 3 per mattume)
எப்போ, செத்த பிறகு கிடைக்குமா ???
No beneficiary found what i do
Good news
my grandma age is 79 but when i searced in beneficiary it shows no why??
Because the bastard central government did not approve it. They will only suck our tax but wont give anything in return
Puthusa yarun apply panna mudiyathu.
Evlo days la card vanthuchu
Xerox copy, Rs 10000 , lot of Hospital waiting
Bro I phone la intha app illayae ? Please reply pannunga
iPhone na panakaranga bro neenga apo ungaluku epdi intha scheme varum ration card type check paningala
Conversation ங்கற பேர்ல தேவையில்லாம நிறைய பேசறீங்க அதனால முக்கியமான வீடியோ கன்டென்ட் மைன்ட்ல ஏற மாட்டேங்குது.... வீடியோ டைம் அதிகமா போட்டால்தான் உங்களுக்கு வருமானம் புரியுது ஆனா சொல்ர விஷயம் பாக்கரவங்களுக்கு பிரயோஜனப் படலேனா மொத்தமும் வேஸ்ட் இது என்னுடைய கருத்து மட்டும்தான்....
Pmjay la iruntha matuum podhathu , cm health insurance um irunthal mattum antha pmjay card validity aagum bro illa pmjay vachitu mattum insurance claim panna mudiyathu bro
Already available in tamilnadu cm health insurance 5 kakhs policy
Yes I also came to know. How to apply for this? Would here also eligibility based on smart card there?
@@Karthik-ut3vo income certificate
Adhaar card
Photos.
Id proof
Go to district collector office this centre available at this place income limit doesn't exceed 72 k per annum.
@@AK-wt7jj thanks bro
Both are same infact it's a 50-50 contribution by Centre and State
The 5 lakh limit was raised after central government mad it a universal health insurance and implemented in all states
Although it's a 50-50 scheme , it is named as CM Comprehensive health insurance scheme
@@r.arulkumar7349 S
Eligibility check pannum podhu Name, rural, urban options are disabled to search beneficiary. Display agudhu.
Yes for me too
Sir, it's running more than half an hour, stil the portal is not opening
Practicaly speaking scheme not yet implemented
Modi இருப்பதை திருடாம இருந்தா போதும்
Claim eppdi bro varum adhu pathi detail slunga bro
Most of the hospitals are not accepting this card though the hospital comes under this scheme. I approached Ganga hospital coimbatore for my mother's knee surgery. Ganga hospital admin said they don't accept this card. They rejected other patients too who is using this card. In this case we should fight against hospital
Ama bro..intha problem than engalukum😢
Ella private hospitalyum ithu panamattanga oru sila hospitala mattu than
If beneficiary is not found ....how to apply for card
How to register for new card as we did not find our name in list.
It is coming no beneficiary is found
Ration card apply Panni four months agoruchu.... Innum yarukkumae tarla😢
Enaku 2 years achi inum varala
Ithu family members ellarukum pannalama..
நீங்க போற போக்குல cpm rpm ல பணத்தை அள்ளிட்டு போயிடுவீங்க நாங்க இதை கேட்டுட்டு ப்ராஜெக்ட் ரிப்போர்ட் கொட்டேஷன் அட்வகேட் டு சைனு ஆடிட்டர் சைன் இதுக்கெல்லாம் செத்து ஒரு ₹5000 ஆகும் இதெல்லாம் செஞ்சு முடிச்சு பேங்க் மேனேஜர் கிட்ட போனா பேங்க் மேனேஜர் அவருக்கு தேவையான ஆளுங்களுக்கு மட்டும் தான் கொடுப்பாரு இதெல்லாம் எதுக்கு போடுறீங்க நீங்க காசு சம்பாதிக்கிறது அதுதான் உண்மை...😡
how to Nphh to phh card change video please bro
Same problem bro
ABHA for Senior Citizen available above 70 years completed for all. there no discrimination for rich or poor.
ẞa
கோவெர்மென்ட் இன்சூரன்ஸ் னு சொல்லுவிங்க
I m not eligible...ipa na ena pananum??
Aravind eye hospital poonamalle not accepted this card
Modi promised 15 lakhs before election, I didn't get it😂
👌🏽
அண்ணா எங்கள் அம்மா ration Card la PHH மட்டும் உள்ளன AAY இல்லை அண்ணா நாங்கள் என்ன செய்ய வேண்டும்
Check the eligibility
in this card, can we take treatment for cardiac pacemaker insertion ................how much amount will be covered in this Ayushman card
Your title is purely BAIT. 1. All are not eligible (Only those comes under earlier survey record of ecomically weaker section are eligible) 2. There is no facility to enroll as new. 3. Most Hospitals not accepting it. 4. Heart related issue are considered.
For pregnancy bro
Otp வரவே மாட்டேங்குது என்ன problem னு தெரியுமா bro
ph check adhar card
Phone number correct ah erukanum
Romba roll agutha 😊
யாரும் இந்த விளம்பர வீடியோவை நம்பவேண்டாம். எந்த மருத்துவமனையும் இந்த மருத்துவக் காப்பீட்டை மதிப்பதில்லை. இந்த அட்டையால் எந்தப் பயனும் கிடையாது. Utter waste
Iam checking not eligible
Is it apply for only one member or all the members in ration card
Adei 200 UPs enna da positive news lam podringa aa central government pathi
NPHH card not eligible ah bro
Most of the cases... NPHH card ku varaathu
Veliyil yaru panura atha sollu dupuku.
Sinthamani dental hospital la idha insurance selluma,. mobile illathavanga enga poai apply seivadhu.🤔🤔
இண்டர்நெட்
Card is waste. No hospital accepted. If they accept also they are asking extra cash
Is any special condition for disabled person
Its not working
Yooo enna ya terinju thaan solringala appo CM Insurance Kum ithukum enna vithuyasam
No loan at all
👏👏👃👃👍👍
Shows pending
Pongada eye operationukku andha card a thookki pottuttanuva
Eduthukalaya
USELESS TOPIC WHO IS THAT FELLOW
Loan sollittu insurance solluringa hospital solluringa muttal pathivu sariya video podunga titlelukum video messagekim sambantham illai sahothara
Useless fellows wont tell if no beneficiary comes what to do
நீ இதுக்கு சொல்லாமலே இருந்துடலாம்
Cumma views kuu video poduranga
CAG told 71/2 cards were given this amount but not to relevant people????
Poi Da poi da
😂
இந்த scheme Ku எப்படி apply பண்ணுவது என்று தெரியாம 10 ஆண்டுகளாக இருந்தேன் இப்போ தெரிந்து கொண்டேன்
Because எனக்கு எந்த insurance உம் கிடையாது (24 வயதில் list ல பெயர் நீக்கம் செய்து விட்டது தமிழ் நாடு அரசு சரி central government scheme ஒருத்தர் சொன்னார் அதை எப்படி apply பண்ணுவது என்று தெரியாம இவ்வளவு நாளாக இருந்தேன்) I'm 90s kid
What are eligible disease coverage under this insurance @naattunadappu
என்கிட்ட போனே கிடையாது நான் எப்படி இதை வாங்குவது....
அப்ப இதை எப்படி படிச்சீங்க...
எப்படி டைப் பண்ணுனீங்க...
@@posatha65 பிரண்டோட போன்ல....
Oolu
இ சேவை மையத்தில் செய்து கொள்ளலாம் Bro