"Srirangam to Kodambakkam" - Actress Renuka about her Life & Cinema Journey | Rewind with Ramji |

Поділитися
Вставка
  • Опубліковано 17 жов 2021
  • "ஸ்ரீரங்கத்தில் இருந்து கோடம்பாக்கம் வந்த கதை!" - நடிகை ரேணுகாவின் திரைப்பயணம்
    "Srirangam to Kodambakkam" - Actress Renuka about her Life & Cinema Journey | Rewind with Ramji | Full Interview | Hindu Talkies |
    #ActressRenuka #Renuka #RewindwithRamji #RWR #SrirangamtoKodambakkam #HinduTalkies
    Subscribe - bit.ly/3rg0Fzu
    Thank you for your support.

КОМЕНТАРІ • 217

  • @m.kaliyaperumal.m.kaliyape2640
    @m.kaliyaperumal.m.kaliyape2640 2 роки тому +25

    ரேணுகா உச்சரிப்பு எப்போதும் அருமை.

  • @vinothvijay
    @vinothvijay 2 роки тому +17

    உங்கள் திறமைக்கு கிடைத்த பரிசுதான் நீங்கள் இருக்கும் இடம் (புகழ்) என்று எங்களால் உணர முடிகிறது🙏

  • @vairavansubramanian3684
    @vairavansubramanian3684 2 роки тому +10

    உங்களைப் போன்ற திறமையான நடிகை களை தமிழ் பட உலகில் உள்ள இயக்குனர் கள்.தயாரிப்பாளர்கள்...பலபேர் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.ஏர்பஸ்....ஜன்னல்.....அனைத்தும்.....அற்புதம்👍

  • @lotus4867
    @lotus4867 2 роки тому +13

    வாழ்க்கையின் சவால்களை சளைக்காமல் சந்தித்த அனுபவங்களை சிறித்த முகத்தோடு பகிர்ந்து கொண்ட வெள்ளை உள்ளம்.

  • @ammarzumana3782
    @ammarzumana3782 2 роки тому +11

    I cannot believe she is 57, looks so young

  • @jananivenkatesan3491
    @jananivenkatesan3491 2 роки тому +28

    I remember her from K. Balachander sir’s Premi serial which was telecasted in sun tv in the 90’s. I was in 6th std that time. I used to watch with my mom regularly.

  • @padmavathya9413
    @padmavathya9413 2 роки тому +20

    You are really a godsent. Talented, simple, unassuming, jovial, sincere artist. May God bless you and your family.

  • @winsaratravelpixwinsaratra7984
    @winsaratravelpixwinsaratra7984 2 роки тому +11

    Renuka best actress molded by K.Balachander .This interview is very lively and interesting all along.Congrats.

  • @vanathipushpa835
    @vanathipushpa835 2 роки тому +16

    Such a beautiful heroin,highly talented,humble friendly woman,god bless you renuka

  • @pmkandasamy
    @pmkandasamy 2 роки тому +8

    உங்கள் திறமையைக் கொண்டு வந்தது பாலச்சந்தர் பங்கு.

  • @Savi3Ram
    @Savi3Ram 2 роки тому +22

    Oh my God.. Premi, kaiyalavu manasu is all my favorite… she’s a lovely actress..

  • @rganesan2170
    @rganesan2170 2 роки тому +13

    ரேணுகா மேடம் பேசும் ஒவ்வொரு வார்த்தையும் பளிச்சென்று பேசுவது எனக்கு மிகவும் பிடிக்கும். அவருக்கு கடைசிவரை நீடிக்க என் குலதெய்வத்தை வேண்டிக்கொள்கிறேன்.

  • @willthiru5882
    @willthiru5882 2 роки тому +12

    The unsung heroine of tamil cinema

  • @balaramanr5311
    @balaramanr5311 2 роки тому +10

    இயல்பான நேர்காணல்..... பேச்சு...... காவிரிக்கரை பிராமண பாஷை

  • @dr.soumyasworld1177
    @dr.soumyasworld1177 2 роки тому +12

    ❤️😍 you Renuka...I like your boldness👍🏼

  • @nadarajahnalina8821
    @nadarajahnalina8821 2 роки тому +26

    அருமையான நேர்காணல் ,உங்களுடைய நடிப்பும் பேச்சும்

  • @bhuvanathyagarajan6253
    @bhuvanathyagarajan6253 2 роки тому +4

    நான் உங்கள் பெரிய ரசிகை.இப்பொழுது உங்களை பார்க்க முடியவில்லையே.திரும்ப பார்க்கவிரும்புகிறோம்

  • @nalamvirumbi8045
    @nalamvirumbi8045 2 роки тому +46

    உங்களைப் போன்ற நல்ல நடிகைகளை வீணாய் போன தமிழாஸ் ஏத்துக்க மாட்டார்கள்

  • @cartoon4191
    @cartoon4191 2 роки тому +13

    Such a talanted actress. Please keep on acting in Serials & Movies

  • @ANMulticreations
    @ANMulticreations 2 роки тому +22

    அருமையான நேர்காணல். ரொம்ப விறுவிறுப்பாக இருந்தது.ரேணுகா அவர்கள் சிரித்த முகத்துடன் கல கலன்னு பேசியது மிகவும் ஜாலியாக இருந்தது.