அயன் படத்தில் நான் பேசிய மெட்ராஸ் பாஷை- ACTRESS RENUKA | PART 2 | CHAI WITH CHITHRA

Поділитися
Вставка
  • Опубліковано 29 бер 2023
  • #touringtalkies #chaiwithchithra #actressrenuka #kamalhaasan #devarmagan #sivajiganesan
    PART 1 : • கை நழுவிப் போன ராமராஜ...
    TO COME OUT OF STRESS -WATCH TOURING TALKIES'MOHANASUNDHARAM'S PATTI MANDRAM
    • பட்டி மன்ற பேச்சாளர் ம...
    Follow Us for More Latest Updates:
    / socialltalkies
    / toouringtalkies
    / toouringtalkiess
    TO SUBSCRIBE SOCIAL TALKIES ua-cam.com/channels/jOT.html...
    TO REACH TOURING TALKIES WEBSITE & BLOG CLICK:
    touringtalkies.co/
    touringtalkiees.blogspot.com/
    NOW YOU CAN DOWNLOAD TOURING TALKIES APP FROM PLAY STORE
    TO SUBSCRIBE TOURING CINEMAS
    / @touringcinemas
    For Advertisement & Enquiry : mktg.t.talkies@gmail.com
    Phone: 9566228905
    For All Latest Updates:
    Like us on: / toouringtalkies
    watch us on: touringtalkies.co/
    Follow us on: / toouringtalkies
    / toouringtalkiess
    subscribe us on :
    / @touringtalkiescinema
    *************************************************************************************************
  • Розваги

КОМЕНТАРІ • 113

  • @muthumari9294
    @muthumari9294 Рік тому +46

    உயரமான, கம்பீரமான பேச்சு, முக அழகு , சிறந்த பல வகை நடிப்பு ஆற்றல் ஒருங்கே ஒருவருக்கு இருப்பது பாக்கியம் ரேணுகா.
    வாழ்த்துக்கள்.

  • @vigneshsriraman3596
    @vigneshsriraman3596 Рік тому +27

    மிக மிக மிக மிக மிக மிக மிக மிகச்சிறந்த நடிகை ரேணுகா.... இதற்கு மேல் பாராட்ட வார்த்தை இல்லை.

  • @Mkchannel7354
    @Mkchannel7354 Рік тому +37

    தினம்தோறும் படத்தில் இவங்க நடிப்பு சிறப்பாக இருக்கும் அது போல பிரேமி மற்றும் காதல் பகடை பாலசந்தர் சீரியல்களில் இவர் நடிப்பு ரொம்ப அருமை.

  • @aaronshan8956
    @aaronshan8956 Рік тому +16

    Her performance in K.Balachander's movies and Teledramas were excellent. One of the very talented actresses of tamil cinema.

  • @yogendranbaptist3300
    @yogendranbaptist3300 Рік тому +67

    ரேணுகா நீங்க நடிச்ச ஒரு வேடத்தில் கூட ஜெயிக்காம விட்டதில்லை என்ன வேடம் கொடுத்தாலும் சும்மா புகுந்து விளையாடி விடுவீர்கள் அது உங்களுக்கு லட்டு சாப்பிடுவது மாதிரி உங்கள் அபிமான ரசிகன் நான்

  • @shankarraj3433
    @shankarraj3433 Рік тому +14

    I was expecting Renuka madam's interview. Finally my wish got fulfilled. 👍🙏

  • @chithra_thiru2015
    @chithra_thiru2015 Рік тому +12

    Ur Role in Kaiya alavu manasu serial was my favorite mam..

  • @jayanthiloganathan500
    @jayanthiloganathan500 Рік тому +6

    ரேணுகா அவர்கள் நடித்த எந்த ஒரு படத்திலும் சோடை போனதே இல்லை. அவருக்கு கொடுத்த பாகத்தை அருமையாக தத்ரூபமாக செய்வார். அவ்வளவு யதார்த்தமாக இருக்கும் அவர் நடிப்பு. ஆனால் ஏனோ அவருக்கு அதிக அளவில் படங்கள் கிடைக்கவில்லை. ஆனாலும் எல்லோரும் அறிந்த ஒரு அருமையான நடிகை. நல்ல குரல் வளம் கணீரென்ற தெளிவான பேச்சு. எல்லோருக்கும் உங்களை பிடிக்கும்..

  • @shankarraj3433
    @shankarraj3433 Рік тому +9

    இயல்பான உங்கள் நடிப்பு அருமை. 👍

  • @user-fastwifi
    @user-fastwifi Рік тому +10

    Really Nice Interview, Mam is very humble, Thums Up to Chitra Sir and Renuka Mam

  • @shankarraj3433
    @shankarraj3433 Рік тому +7

    தேவர் மகன் - 1992' திரைப்படத்தில் உங்கள் நடிப்பு அருமை மேடம் . 🎞📽 👍

  • @iliyaslee1858
    @iliyaslee1858 Рік тому +10

    Natural actress 😊

  • @athiransview7274
    @athiransview7274 Рік тому +4

    kaiayalavu manasu❤ premi❤ youre in my childhood memories ❤madam

  • @remingtonmarcis
    @remingtonmarcis Рік тому +11

    Very realistic interview, she talks freely. I love her roles in Ayan and Pshycho, fantastic performance.

  • @yogendranbaptist3300
    @yogendranbaptist3300 Рік тому +7

    சித்ரா சார் உங்கள என்னென்ன சொல்லி சொல்லி பாராட்டுவது நீங்க நீங்க தான் போங்க !!

  • @RameshRamesh-zx4yf
    @RameshRamesh-zx4yf Рік тому +2

    இவங்க நடித்த தினம்தோறும் படம் எனக்கு மிகவும் பிடித்த படம் அதில் இவங்க நடிப்பு சூப்பரா இருக்கும் 🙏

  • @shankarraj3433
    @shankarraj3433 Рік тому +7

    Renuka mam, in the I N D I A N part-1 movie actress Sukanya mam has acted in the role: 'Amrithavalli' Senapathy's wife. That character I wish you should act in the I N D I A N part-2. 💐💐

  • @madhang6261
    @madhang6261 Рік тому +5

    நீங்க அழக இ௫க்கிங்கா madam

  • @thirumalairaghavan
    @thirumalairaghavan Рік тому +5

    சேப்பு வனஜா கோந்தை ....❤😅😅👏👏👌 lovely acting

  • @rameshswaminathan8898
    @rameshswaminathan8898 Рік тому +4

    Suuuuuuuuuuuuper actress suuuuuuuuuuuuper suuuuuuuuuuuuper suuuuuuuuuuuuper suuuuuuuuuuuuper suuuuuuuuuuuuper

  • @rajesharunmartin
    @rajesharunmartin 11 місяців тому

    She has my mothers body language..looking down and touching the bangel everytime

  • @shankarraj3433
    @shankarraj3433 Рік тому +7

    Mani Ratnam' sir's 'Thiruda Thiruda' is the movie which is a musical block bluster movie. 🎵🎼🎸👍
    புத்தம் புது பூமி வேண்டும்
    நித்தம் ஒரு வானம் வேண்டும்
    தங்க மழை பெய்ய வேண்டும்
    தமிழில் குயில் பாட வேண்டும் ...

  • @arunrossi7641
    @arunrossi7641 Рік тому +6

    Unga acting rompa pidikum amma❤❤❤

  • @balasun5812
    @balasun5812 Рік тому +2

    Good interview. Chitra sir inspite of his information is recording all information from person interviewed. Would like to see krishnama chari srikanant soon as his earlier interviews are disrupted

  • @chandrasekaransundaram9491
    @chandrasekaransundaram9491 Рік тому +1

    நடிகை ரேணுகா அவர்கள் கூறியபடி புது நெல்லு புது நாத்து படத்தில் அவர்கள் நடித்துள்ள கதாபாத்திரத்தில் அவர்கள் ஒரு தாயாக வெளிப்படுத்திய நடிப்பு‌ அபாரமாக இருந்தது.

  • @jayakannanramraj5560
    @jayakannanramraj5560 Рік тому +1

    Vetrivel very super film
    I never forget the postman scene!!

  • @Dr.kc.Gowtham.mds-prostho
    @Dr.kc.Gowtham.mds-prostho Рік тому +4

    வருது பார் deepali அதுமா 12 மணிக்.. my fav ❤dialogue #ayan

  • @jeyasanthinirazegan9172
    @jeyasanthinirazegan9172 Рік тому +2

    பிரேமி & சிகப்பு வனஜா ரொம்ப பிடிக்கும் ♥️🙏

  • @user-qw7lu6lz9d
    @user-qw7lu6lz9d Рік тому +1

    எங்க , தினந்தோறும் பத்தி கேட்காம இருந்திருவீங்களோ~ன்னு நெனச்சேன் .....
    But , miss பண்ணல ... Super sir ......

  • @yuvarajt.4611
    @yuvarajt.4611 Рік тому +1

    Vetrivel padatha sollave ellaye. I like that sasikumar mother character very much

  • @dharmarajl159
    @dharmarajl159 Рік тому +2

    Sir.. sir.. sir nu interview full ha evlo sir.. adengappa

  • @guruvenkatesh2007
    @guruvenkatesh2007 Рік тому +4

    I love you mam

  • @tsraghavantsr9676
    @tsraghavantsr9676 Рік тому

    பாலச்சந்தர் உன்னை வாழ்கை முழுவதும் தினம் தினம் செதுக்கியவன் என்ற பெருமையும் சிறப்புதான்..

  • @risathrisath7884
    @risathrisath7884 Рік тому +1

    இவங்க சிரிப்பு எப்பவும் அழகு சிரித்த முகம்

  • @akadirnilavane2861
    @akadirnilavane2861 Рік тому +2

    சிறப்பான நடிகை!

  • @ms.Athiraa6403
    @ms.Athiraa6403 Рік тому +3

    ப்ரீமி சீரியல் ல பிரேமி யாகவே வாழ்ந்தவர்கள். antha serial ku piraku niraya girlls fans kidachthu ivankaluku 😊

  • @shankarraj3433
    @shankarraj3433 Рік тому +9

    'இ ந் தி ய ன் 2' விற்கு காத்திருக்கிறோம் .

    • @mohan1771
      @mohan1771 Рік тому

      Why ?

    • @shankarraj3433
      @shankarraj3433 Рік тому

      @@mohan1771 Renuka mam has acted in the INDIAN 2 movie. (இ ந் தி ய ன் - 2)

    • @mohan1771
      @mohan1771 Рік тому

      @@shankarraj3433 Ok... She is a wonderful actress 👍🏻

  • @meenakshiiyer7153
    @meenakshiiyer7153 Рік тому +4

    சித்ரா சார் , நடிகர் கரன் & சார்லி interviews pl

  • @kalaiarasir7938
    @kalaiarasir7938 Рік тому

    Nice interview

  • @devipriyasanjeevi1629
    @devipriyasanjeevi1629 Рік тому

    My fab actress. I wonder her acting in pudu nellu pudu natru and kalki.

  • @akuitsabeginning3836
    @akuitsabeginning3836 Рік тому

    Both serials I like it mam❤❤❤

  • @manjusridhar909
    @manjusridhar909 Рік тому +2

    😍👌👌👌

  • @anishantony8
    @anishantony8 Рік тому

    I remember Renuka mams Ganga Yamuna Saraswathi serial in my childhood

  • @mohammedishath9794
    @mohammedishath9794 Рік тому

    Talented artist respect mam 👏👏👏🙏

  • @kavithaauro5082
    @kavithaauro5082 Рік тому

    நல்ல கலகலப்பான character ah irrukanga.. good actress, i like her very much. 👍

  • @achievehigh9405
    @achievehigh9405 Рік тому +1

    kaiyalau manasu,kalki,kadhal pagadai,premi,ganga yamuna saraswathi--90s kids entertainment

  • @Vathiyar
    @Vathiyar Рік тому +3

    தமிழ் திரையுலகம் செய்த பிழைகளில் ஒன்று இந்த அம்மாவுக்கு சரியான வாய்ப்பு கொடுக்காமல் விட்டது. ரஜனிக்காந்த் ஓய்வு பெறுவதற்கு முண் இந்த அம்மாவோடு வயதிற்கேற்ற கதாநாயகனாக நடித்து அனைவரும் விரும்பும் (feel good movie) படம் ஒன்றை வெளியிட வேண்டும்.

  • @shankarraj3433
    @shankarraj3433 Рік тому +2

    Waiting for the movie 'I N D I A N 2'. 🎞

  • @A7sgr
    @A7sgr Рік тому

    அருமையானா பேட்டி வாழ்த்துக்கள்

  • @saravananmurugesan3182
    @saravananmurugesan3182 Рік тому

    Super super super super

  • @aravinthsundaram6611
    @aravinthsundaram6611 Рік тому

    Welcome.Renuka

  • @meenakshiiyer7153
    @meenakshiiyer7153 Рік тому +1

    அழகான, திறமைசாலி நடிகை Like her a lot 👍

  • @umasharalumasharal6823
    @umasharalumasharal6823 Рік тому +2

    Arumaiyana acting.. Kalki... Murali, Subalaxmiyodu oru film name Marathutan... Athulayam kalaki irupinga...

  • @ranganathanmuralidharan7650

    Title flute music is very good. Can anyone name the flute album

  • @prasanna5864
    @prasanna5864 Рік тому

    Cinema cinema program enna achu Sir..

  • @narendranv1193
    @narendranv1193 Рік тому

    Only good writings will bring importance to the characters' artists.

  • @Raj-zr8qk
    @Raj-zr8qk Рік тому +1

    நீங்க எத்தனை படம் நடிச்சீங்கன்னு தெரியல எனக்கு அடையாலம் காட்டிய படம் அயன்

  • @ragulsingamr.s237
    @ragulsingamr.s237 Рік тому

    Next aachi manorama❤

  • @RAMASUBRAMANIANVenkatram-xc3op

    In vetrivel movie she performed well

  • @jayaramanramakrishnan3251
    @jayaramanramakrishnan3251 Рік тому

    The Tamil movie didn’t use Renuka very much. She can handle any character. Anybody knows whether she acted as heroine?

  • @SathyaSathya-pk8nh
    @SathyaSathya-pk8nh Рік тому

    I love you ammow

  • @maverickb9465
    @maverickb9465 Рік тому

    Ammmadiiiii.....evvallavu Saaru.....

  • @nandhabparimala7547
    @nandhabparimala7547 Рік тому

    Pavithram movie is mohanlal movie, madam

  • @archanasdairy6037
    @archanasdairy6037 Рік тому

    Iove v m

  • @deenaraj49
    @deenaraj49 Рік тому +1

    Sir Sir sir எத்தன சார் மேடம்😂😘

    • @JK-ot9sh
      @JK-ot9sh Рік тому

      Speech respect. High respect . சூப்பர் character respect speech. No head wait. Brilliant ஸ்பீச் and clear crystal clear speech.

    • @JK-ot9sh
      @JK-ot9sh Рік тому

      சூப்பர் memmary நினைவு அதிகம். Old memmary சூப்பர். ரேணுகா மேடம்.

  • @Gsmsankar
    @Gsmsankar Рік тому

    Ganga yamuna Saraswathi serial dhan engayo kondu pochu

  • @HEYRAM6211
    @HEYRAM6211 Рік тому

    All time fourite PREMI serial

  • @sureshnatarajan4574
    @sureshnatarajan4574 Рік тому +2

    Madam,
    Why ithana sir.

  • @santhikrishnan6754
    @santhikrishnan6754 Рік тому +1

    Neenga interview la romba sir sir nu pesarel avlvu sir vendame please 😂

  • @kalidhasm9606
    @kalidhasm9606 Рік тому +3

    Tamil industry Tamil pesuravangaluku mariyatha kedaiyathu.... very worest Tamil industry good actress ivanga

  • @nandinirajagopalan198
    @nandinirajagopalan198 Рік тому

    Renuka chithra lakshmanin thambi wife dan.chithra kumaran

  • @santhikrishnan6754
    @santhikrishnan6754 Рік тому

    Madam unga acting enakku romba pidikkum. Unga serial ellam chance aaa illai avlvu azhagu

  • @subbu281068
    @subbu281068 Рік тому

    Why so many "Sir", please avoid

  • @todaytech6940
    @todaytech6940 Рік тому +2

    அந்த குஞ்சி தாடி பார்த்தா வெற்றிகொடிகட்டு ஆனந்தராஜ் ஞாபகம் தான் வருது..... 0:36

    • @nandhabparimala7547
      @nandhabparimala7547 Рік тому

      Pavithram movie is Mohanlal,movie madam

    • @umamaheswari4625
      @umamaheswari4625 Рік тому

      ​@@nandhabparimala7547
      She told that she had acted in Pavithram movie with Mohanlal sir.

    • @Ranjani-uj8pp
      @Ranjani-uj8pp Рік тому

      சூப்பர்

  • @gurumoorthymail208
    @gurumoorthymail208 Рік тому +3

    The so called Madras dialect is dangerous to Tamil.

  • @padmahitechinterio-uk2zi
    @padmahitechinterio-uk2zi Рік тому

    Your Madras Basshai was very average in that movie. Better you develop

  • @AnbuArasan1980
    @AnbuArasan1980 Рік тому +1

    இவங்கள புடிக்கும்,ஆனாலும் over acting இது என் கருத்து

    • @tns8022
      @tns8022 Рік тому +1

      Directors choice. Especially KBs female roles were always like that. Hyper talkative!!