நான் பாடகர் ஆனது எப்படி ? மாணவர்களுடன் எஸ்.பி.பி.யின் சிறப்பு கலந்துரையாடல் | Sun News Throwback

Поділитися
Вставка
  • Опубліковано 30 вер 2020
  • எஸ்.பி.பி. தன்னுடைய பாடல் அனுபவங்களை மாணவர்களுடன் பகிர்ந்துகொண்ட சிறப்பு பேட்டி.
    #SunNews #SPBalasubrahmanyam #singerSPB #specialinterview
    Sun News is a Tamil Channel which is one of the pioneers in the production and broadcasting of comprehensive news and entertainment programs in Tamil Nadu and India. Sun News delivers reliable information across all platforms: TV, Internet, and Mobile.
    Sun News streams Latest News, Corona News, Current affairs of Tamil Nadu, National Political News, Breaking News, Kollywood News, Sports News, Business News, Tamil viral videos, Political Speech, Parliament Election, Live Interviews and more
    Subscribe to Sun News Channel to stay updated - bit.ly/2Yyvgsi
    🔔 Hit Bell Icon to get alerted when videos are released
    Watch more on SUN NEWS:
    Sun Seithigal Morning: bit.ly/SunNewsMorning
    Sun Seithigal Evening: bit.ly/SunNewsEvening
    Breaking News: bit.ly/2XCKgb5
    Corona related Updates: bit.ly/2BWoDe6
    Sun News LIVE is also available on SUN NXT - bit.ly/3giCJoZ
    Download SUN NXT here:
    Android: bit.ly/SunNxtAdroid
    iOS: India - bit.ly/sunNXT
    iOS Rest of the World - bit.ly/ussunnxt
    Watch on the web - www.sunnxt.com/
    About Sun News::
    Sun News (Tamil: சன் நியூஸ்) is a 24x7 live Tamil news channel. It is a part of India's largest media conglomerate Sun Network, having a reach of more than 95 million households in India. It is a part of Sun Group which is Asia's largest TV network.
    #ElectionSpeech #DMKnews #ADMKnews #BJPnews #CongressNews #DMDKnews #COVID19 #CoronaVirusUpdates #CoronaAlert #StayHomeStaySafe #SocialDistancing #IndiaFightsCorona #TNagainstcorona #TNLockDown #QuarantineLife #Hydroxychloroquine #COVAXIN #SunNewsLive #SunNewsSocial #TamilNews #TamilLatestNews #LiveTamilNews #CurrentAffairsTamilNadu #SportsNews #CinemaNews #WeatherReport #BusinessNews #PoliticalNews #NationalNews #WorldNews #TamilHeadlines #NewsHeadlines #BreakingNews #LiveNewsTamil #TrendingNewsTamil #ViralVideos #CoronaNews #TamilnaduCoronaNews #TamilNewsLive #SunNewsTamil #BreakingNewsTamil

КОМЕНТАРІ • 630

  • @ksranganath4993
    @ksranganath4993 5 місяців тому +13

    SPB ஒரு சகாப்தம். அவரின் குரல் வளம் யாருக்குமே வராது. அவரை இசை உலகம் மிகவும் தவற விட்டு விட்டது.

  • @amalraj6816
    @amalraj6816 4 місяці тому +7

    இவ்வளவு நேரம் முழுவதும் பார்த்த நிகழ்ச்சி... I love you SPB...

  • @G.poomani
    @G.poomani 10 місяців тому +15

    ஜானகி அம்மாவிற்கு எவ்வளவு பெரிய மனசு தாம் ஒரு பாடகியாக இருந்தபோதும், பாலு ஐயாவை சினிமாவில் முயற்சிக்க எவ்வளவு ஊக்குவித்துள்ளார் அம்மா 🙏

  • @mohananrajaram6329
    @mohananrajaram6329 3 роки тому +30

    உங்களை சேலத்தில் நேரில் பார்த்தும் பேசமுடியாத ஒரு சூழ்நிலை ஏற்பட்டது என்று இன்றும் என்றும் வருத்தமே.

  • @jayaramannarayanan2440
    @jayaramannarayanan2440 Рік тому +5

    SPB அவர் களுக்கு என்ன குரல் அது கடவுளின் அவதாரம. இதுபோன்ற மனிதரை இனி காணமுடியாது. தமிழ் திரையுலகத்திற்கு ஒரு பொக்கிஷம். SPB தமிழ் பாடல்களுக்கு ஒரு சகாப்தம். நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு பாடல்களை தந்துள்ளார்

  • @avaneeshavaneesh5975
    @avaneeshavaneesh5975 3 роки тому +21

    உங்கள் காலை தொட்டு வணங்குறேன் பாலு sir

  • @sureshcrystal683
    @sureshcrystal683 2 роки тому +11

    இழந்ததும் / இறந்ததும்
    நாங்கள்தான்.🤔
    உங்களை இறக்க விடமாட்டோம்.......🖐️
    அடுத்தடுத்த தலைமுறைக்கும்.....
    கடத்துவோம்.🙋.

  • @karunamurthy2007
    @karunamurthy2007 2 роки тому +36

    அற்புதமான பதிவு. அதிகம் பேர் கேட்க வேண்டிய உரையாடல்.

  • @Vijaykumar-gk2kq
    @Vijaykumar-gk2kq 2 роки тому +26

    மிகசிறந்த மாமனிதர் உலகம் உள்ளவரை உங்கள் குரலும் நீங்களும் இருப்பீர்கள் s p பாலசுப்ரமணியம் அய்யா 🙏மிஸ் யூ சார் 😭

  • @S.A.U.A
    @S.A.U.A 3 роки тому +4

    Ena porumai..childrenlam kuduthu vaithavargal..spb sira interview pana.great person.🙏🙏🙏🙏🙏🙏🙏😍😍😍

  • @vijaykumarrajendran6041
    @vijaykumarrajendran6041 2 роки тому +10

    அன்புக்கு சொந்தகாரர்.... உங்கள் அன்புக்கும். பாட்டுக்கும் அடிமை....சார்..

  • @annakilibalajee276
    @annakilibalajee276 Рік тому +6

    SPB சார் எனக்கு தெய்வம்மா தெரியுறது இப்ப தா புரியுது அவர் பழகுன கண்ணுல பார்த்த ஆட்கள் எல்லோரும் மே அவங்கள மாதிரி வாழ்ந்து காட்டி இருக்குறார்கள் 🙏🙏 , புரியுது SPB சார் சொல்ற மாதிரி அவர் தனி ஆள் இல்லை எல்லாமும் சேர்ந்த மனித நேயம் SPB சார்❤️❤️❤️

  • @mersamin
    @mersamin 2 роки тому +6

    S.Janaki , SPB, Raja is an asset we got in south india..that period will never come again

  • @padmakrishnasamy3669
    @padmakrishnasamy3669 22 дні тому +2

    இந்த அற்புத பாடகரை தமிழுக்கு கொடுத்த MSV அய்யாவுக்கு கோடா நு கொடி நன்றிகள்

  • @user-fq6db7hk1e
    @user-fq6db7hk1e 3 роки тому +8

    நல்ல மனிதர் திரு.SPB ஐயா அவர்கள்.

  • @nirmalalurdumalar1754
    @nirmalalurdumalar1754 2 роки тому +12

    மிகவும் அருமை சார். உங்களை ரொம்ப ரொம்ப மிஸ் பண்ணுறோம். உங்களை போல் இன்னும் ஒருவரை காண முடியாது சார். Miss you sir 😭😭😭😭😭😭😭

  • @dillibabu.c
    @dillibabu.c Рік тому +4

    அருமையான பதிவு ♥️👌👌
    நம் பாடும் நிலா பாலு சாரின் மலரும் நினைவுகள் பதிவு பகிர்ந்தமைக்கு நன்றி ♥️🌹🙏
    மனித நேயம் மிக்க மனிதர் பாடகர்♥️🌹👌👌👌👌👌👌👌👌👌👌

  • @தேசியவாதிதமிழன்

    எளிமையின் சிகரம்😭😭😭

  • @Deek45
    @Deek45 3 роки тому +16

    SPB Sir ❣️ nengalum oru kuzhandhai .... Really miss u Sir 💔

  • @KSKGOAT
    @KSKGOAT 3 роки тому +16

    உங்களுக்கு இருக்கிற இந்த நல்ல மனசு வேறு யாருக்கும் இல்லை சார்.
    நீங்கள் அவ்வப்போது சொல்லும் அறிவுரைகளை முடிந்தவரை கடைபிடித்து வருகிறேன்.
    உங்கள் ஒவ்வொரு பேட்டியிலும் நீங்கள் பேசுவதை கூர்ந்து கவனித்து வந்ததில் யாருடைய மனதையும் புண்படுத்தாமல் எல்லோரும் நேசிக்கும் வகையில் உங்கள் அளவுக்கு இல்லாவிட்டாலும் ஒரு பத்து விழுக்காடாவது நானும் கற்றுக்கொண்டு அதன்படி நடக்க வேண்டும் என்று முயற்சி செய்கிறேன்.
    கடவுள் படைத்த படைப்பிலேயே நீங்கள் மிகமிக அழகான, அபூர்வமான, அற்புதமான ஆத்மா சார்.
    நீங்கள் கடைசி நிமிடம் வரை எங்களை நூறு விழுக்காடு சந்தோஷ படுத்தியதற்கு மனமார்ந்த நன்றிகள்.
    இவ்வளவு சீக்கிரம் எங்களை விட்டு பிரிந்தது வேதனை என்றாலும். நீங்கள் இறந்த விதமும் உங்களின் இறுதி ஊர்வலமும் அடக்கம் செய்த விதமும் மிகுந்த வலிகளை தந்தது சார்.
    இன்னும் பல நூற்றாண்டுகள் உங்கள் புகழ் இந்த பூமியில் நிலைத்திருக்க வேண்டும் என்று வேண்டுகிறேன். இன்னொரு ஜென்மம் இருந்தால் நீங்களே மறுஜென்மம் எடுத்து இதே SPB-யாக வரவேண்டும். 🙏

  • @தேசியவாதிதமிழன்

    மொழி உச்சரிப்பு அருமை 😭😭😭

  • @rajagopalanchandrasekaran4127
    @rajagopalanchandrasekaran4127 2 роки тому +7

    வணக்கம் சன் டிவி. Sri spb sir. பாவம் வருந்துகிறோம். நீண்ட நேரம் நீண்டகால நினைவுகள் குழைந்தைகளுடன் பேசி மகிழ்ந்து மகிழ்ச்சியுடன் அண்ணன் Spb sir . நன்றி நன்றி

  • @ravichandranm2388
    @ravichandranm2388 2 роки тому +17

    அம்மா அம்மா அம்மா தான் 🙏🙏 முதல் தெய்வம் ஆனால் புரிந்து கொள்ள சிலருக்கு மட்டுமே 💗

  • @manikandanooty7331
    @manikandanooty7331 3 роки тому +97

    எவ்வளவு பொறுமை எவ்வளவு எளிமை இவ்வளவு இனிமையான மனிதரை இனி காண்பதென்பது மிக அரிது.

  • @KD_TAMILAN
    @KD_TAMILAN Рік тому +9

    சார் உங்களை இந்த உலக மக்கள் இன்றும் என்றும் மறக்க முடியாத இறைவன் கொடுத்த வாரம் ஒருநாள் கூட விடாமல் உங்கள் பாடலை கேக்காமல் இருக்க மாட்டேன் ஐயா நீங்கள் இறைவனுடன் இருக்கிறார்கள் நாங்கள் உங்களுடன் இருக்கிறோம் சார்

  • @govindanr6614
    @govindanr6614 3 роки тому +10

    Excellent .This should be kept in all Library.

  • @prakashmenon9946
    @prakashmenon9946 8 місяців тому +2

    No words.. legend no buddy can beat

  • @mohananrajaram6329
    @mohananrajaram6329 3 роки тому +60

    இவர் வாழ்ந்த காலத்தில் நான் வாழ்ந்து வந்தது எனக்கு பெருமை.

  • @srinivasankannan9073
    @srinivasankannan9073 2 роки тому +9

    எஸ் பி பாலசுப்ரமணியம் அற்புதமான கலைஞர் குழந்தை உள்ளம் கொண்டவர் யதார்த்தமான மனிதர் அபூர்வமான திறமை கொண்ட அந்த மாபெரும் மேதையின் மறைவு மனதை கலங்க செய்கின்றது இதயத்தை நெகிழ செய்கின்றது நூறு ஆண்டுகள் வாழ்ந்திருக்க வேண்டியவர் அவர் பாடிய பாடல்கள் என்றென்றும் அவர் பெயரை சொல்லிக்கொண்டே இருக்கும் எனக்கு மிக மிகப் பிடித்த ஹிந்தி பின்னணி பாடகர் முகம்மது ரஃபி அவர்கள் அவருக்கும் பிடித்தமான பின்னணி பாடகர் என்பது ஒரு அபூர்வமான ஒற்றுமையாகும்

  • @yuvanparthiban3672
    @yuvanparthiban3672 2 роки тому +8

    எங்கள் ஊர் கோணேடம்பேட்டையில் பிறந்தவர் எஸ்பிபி அவர்கள்

  • @riyasriyasst7967
    @riyasriyasst7967 3 роки тому +4

    ஜன்னல் Kaatraagi வ ..
    Jarigai Poovaagi வ ..
    மின்னல் Mazhayaagi வ ..
    Uyirin Moochaagi வ ..
    ஜன்னல் Kaatraagi வ ..
    Jarigai Poovaagi வ ..
    மின்னல் Mazhayaagi வ ..
    Uyirin Moochaagi வ ..
    சுவாசமே சுவாசமே ..
    சுவாசமே சுவாசமே
    Enna சொல்லி Ennai சொல்ல
    நீங்கள் கேட்ட கேள்விகள் மிகவும் சிறந்தது திரும்பியும் அவரிடமிருந்து உங்களுக்கு பாராட்டைப் பெறமுடியாது.
    மிகவும் பெருந்தன்மையான எளிதான மனிதர்.s p b sir

  • @harikothandan1885
    @harikothandan1885 3 роки тому +6

    TRUE IS YOUR SYMBOL
    We miss you Balu sir.

  • @saleemabdul3499
    @saleemabdul3499 Рік тому +3

    உங்களை இத்தகைய அற்புதமான குணநலன்களோடு படைத்த அந்த இறைவனுக்கு நன்றி.

  • @punithaperiasamy1149
    @punithaperiasamy1149 3 роки тому +19

    Such a beautiful soul. A beautiful man all in all. 🤗🤗🤗

  • @varadharajan42
    @varadharajan42 2 роки тому +36

    இசைக்காக இறைவன் அனுப்பி வைத்த படைப்பு நீங்கள்... நான் தமிழ் படிக்க பழகிய வயதிலேயே உங்கள் பாட்டு புத்தகம் என் பையில்... 🙏...i missing you lot.... SPB..... SIR....

  • @gokulsmusiq8516
    @gokulsmusiq8516 Рік тому +1

    En darling ah paaru yaa 🥰🥰 Salikatha Badhil Sollraru Swaranalatha Amma Vum Ipadi Thaan Wee Miss U Soo Much ☹️

  • @kssps2009
    @kssps2009 8 місяців тому +2

    He is very honest and opens up his mind. He discloses everything without taking into their age . He has no ego at all.

  • @sriniranidr.rani.n3825
    @sriniranidr.rani.n3825 3 роки тому +22

    மீண்டும் நீங்கள் இங்கு வரவேண்டும் அண்ணா.

  • @amsugokji203
    @amsugokji203 3 роки тому +17

    Lovely interview with SPB Sir..we will always miss you but we have your amazing songs that you have left behind to rejenuvate ourselves

  • @shankarr2822
    @shankarr2822 2 роки тому +25

    இந்த வீடியோ காட்சி 1மணி15நிமிடம் முழுவதும் பார்த்தேன் ..பழைய மலரும் நினைவுகள் என்னையும் மகிவித்தது...sbp சாருக்கு எத்தனை நன்றிகள் சொன்னாலும் சலைக்காது வாழ்த்துக்கள் சார்....

  • @maanusri9082
    @maanusri9082 3 роки тому +42

    ஐயா. உங்களின். பெரும் தன்னை. யாருக்கும். இனி. வராது.. இந்த உலகம் உள்ளவரை. 🙏🙏🙏🙏🙏🙏

    • @padmak1975
      @padmak1975 3 роки тому +4

      பெரும் தன்மை யாருக்கும் வராது. SPB அவர்கள் தான் பொக்கிசம்.

    • @kanchibaqavi
      @kanchibaqavi Рік тому +1

      Yes

  • @jamesallen3772
    @jamesallen3772 3 роки тому +18

    Very good interview. Thank Sun news.

  • @chinna6108
    @chinna6108 3 роки тому +12

    Ur role model for all of us sir..🙏🙏🙏 miss you sir..

  • @therinthathaisolgirom9039
    @therinthathaisolgirom9039 2 роки тому +26

    மிகவும் அருமை.. குழந்தைகள் கேட்கும் கேள்விகளுக்கு எவ்வளவு பொறுமையாக பதில் சொல்கிறார் மிகப் பெரிய மனசுக்கு சொந்தக்காரர்... என்றென்றும் இவர் புகழ் நிலைக்கும்🙏🙏🙏.

  • @rupan1234
    @rupan1234 8 місяців тому +11

    இப்படிப்பட்ட மிகவு‌ம் பெருந்தன்மையுள்ள பெறுமதியான நல்ல பாடகரை இனி இந்த உலகம் காணமுடியாது.I Miss You S.P.P Sri.

  • @sivaramanpvsss-channel8535
    @sivaramanpvsss-channel8535 3 роки тому +7

    Excellent humble speech sir 👍👍👍👌👌👌💐💐, Miss u sir

  • @janakijeyanthan8282
    @janakijeyanthan8282 3 роки тому +38

    ௮ருமையான விளக்கங்கள். மனம் கனிந்து , மகிழ்ந்து நேரத்தை பயன்படுத்தியருக்கிறார். நன்றி!

    • @suriyanagro4062
      @suriyanagro4062 3 роки тому +3

      Miss you sir

    • @petchirajk4376
      @petchirajk4376 3 роки тому +1

      தமிழ் சினிமாவில் TMSஅடுத்ததமிழ்நாயகன் தாயார் தமிழ் தந்தைதெலுங்கர்

  • @kumaranarangam4058
    @kumaranarangam4058 3 роки тому +9

    இருபது ஆண்டுகளுக்கு முன்பு நானே கேள்விகள் தயார் செய்து மாணவ மாணவியருக்கு ஒரு வார காலம் தீவிர பயிற்சி அளித்து நான் இயக்கிய சின்னச் சின்ன ஞாபகங்கள் நிகழ்ச்சியின் ஒரு வார் நிகழ்ச்சி. இப்போது பார்க்க மகிழ்ச்சியும் நெகிழ்ச்சியும். மிக்க நன்றி சன் நியூஸ். என்றும் அன்புடன் உன் சு.செந்தில் குமரன்

    • @kalaivani8355
      @kalaivani8355 3 роки тому +1

      Thank u for such a good questions sir

    • @kumaranarangam4058
      @kumaranarangam4058 3 роки тому +1

      @@kalaivani8355 ❤️❤️❤️ thank you

    • @kasiraman.j
      @kasiraman.j 10 місяців тому +1

      வாழ்த்துக்கள் சார் 😊

    • @gandhibabuthegreat3249
      @gandhibabuthegreat3249 Місяць тому

      இக்கானொளி(லி)யில் கலந்துகொண்ட அந்த ஒன்பது மாணவர்களையும் ஒருங்கிணைத்து SP பாலசுப்ரமணியம் அவர்களுடனான இந்த கலந்துரையாடல் அவர்களுக்குள் ஏற்படுத்திய தாக்கத்தையும் அதன் மூலம் அவர்கள் வாழ்வை எதிர்கொண்ட விதத்தையும் இக்கலந்துரையாடல் படப்பிடிப்பு தந்த இனிய அனுபவத்தை நினைவுகூர வைத்து அதை 25 செப்டம்பரன்று அவரது நினைவாக 1: 13 : 43 மணித்துளியளவில் வெளியிட்டு இந்த இனிய இசைவாணருக்கு இனிமையிலும் இனிய அஞ்சலியை வழங்க கூடாதா... ?
      அன்பிற்குரிய சன் நெட்வொர்க் - க்கு S P பாலசுப்ரமணியம் ரசிகர்கள் சார்பாக வேண்டுகோள் விடுக்கிறேன் . பாடும் வாணம்பாடி ...... ஹா......(ங்)

  • @sureshaaron4776
    @sureshaaron4776 3 роки тому +19

    Ivlo porumaiya azhaga pathil solringa sir miss you tamil nadu

  • @songloverhoneyrajeshkanna7563
    @songloverhoneyrajeshkanna7563 2 роки тому +40

    உணவால் வயிற்றை நிரப்பும் போது வரும் சுகத்தை விட உங்கள் இனிய குரலால் மனதை நிரபும் போது வரும் சுகம் அது சொர்கம்

    • @dharshcreation1439
      @dharshcreation1439 6 місяців тому +1

      வாவ் சூப்பர் 🎉🎈🌺

  • @alicialydiaisabellaisabell96
    @alicialydiaisabellaisabell96 3 роки тому +19

    U r so simple & down to earth SPB Sir

  • @Jayaseelan.Aast.professor
    @Jayaseelan.Aast.professor 3 роки тому +90

    உண்மையான மனித நேயத்தின் வெளிபாடு தெளிவான விளக்கம் யாரை புண்படுத்தாத மனம்

  • @karthikumar8229
    @karthikumar8229 3 роки тому +51

    பொறுமைக்கு மிக சிறந்த உதாரணம் சார் நீங்கள் பாடிய பாடல்களை யாராலும் முறியடிக்க முடியாது

  • @reluvani5109
    @reluvani5109 3 роки тому +13

    Sir romba porumaiya,romba azhaga,Romba pakuvama pesringa sir,nijama ungala manidhar irupadhu romba anagram...we miss u sir...

  • @ragavikarunanidhi7885
    @ragavikarunanidhi7885 Рік тому +21

    மனிதனாக பிறந்த நமக்கு சந்தோஷம் பல வகையிலும் கிடைக்கிறது. அதில் ஒரு வகைதான் Spbயின் குரல்...

  • @tamilarasipandi9790
    @tamilarasipandi9790 3 роки тому +12

    Hands off to Makkal Thilagam MGR n beloved SPB sir
    Fan from Malaysia♥️⚘

  • @muraliraghavendra6167
    @muraliraghavendra6167 3 роки тому +6

    Good information for SPB sir, we are missing you. Thank you Sun TV

  • @nithyanithya325
    @nithyanithya325 2 роки тому +1

    Unmaithan appa ippollam padal padalaga illai...
    Verum saththamagathan irukku..
    Ungal kaalakattathil padiyathu than padalgal....
    Neengal ucharithathu than varthaigal...
    I miss you appa...❤️❤️❤️❤️❤️

  • @ravikumars.n.3538
    @ravikumars.n.3538 3 роки тому +2

    தயவு
    அருமையான பதிவு.
    நன்றி.

  • @Pramadabhavan
    @Pramadabhavan 3 роки тому +20

    Great personality
    I like him voice till my last breath

  • @jeyajeeyakrish2362
    @jeyajeeyakrish2362 3 роки тому +10

    I miss you so much spb father my favorite magic voice

  • @SarveshwarAtithiselvan
    @SarveshwarAtithiselvan 8 місяців тому +2

    SPB IS THE BEST HUMAN PERSONALITY IN THIS ERA. BUT WE ARE ALL MISSING HIM. WE ARE UNFORTUNATE AND REALIZE
    HIS ABSENCE IN THIS POLLUTED WORLD 🌎🌍 OF PRESENT TIME.
    REGARDS

  • @punithaperiasamy1149
    @punithaperiasamy1149 3 роки тому +20

    Am soooo glad i listened to this interview. Very greatful. 🙏🙏

  • @kamalagrao2306
    @kamalagrao2306 3 роки тому +5

    VERY lucky students

  • @karunamurthy2007
    @karunamurthy2007 2 роки тому +35

    இன்னும் அதிக காலம் அவர் வாழ்ந்திருக்க வேண்டும்.

  • @mymentakab
    @mymentakab 3 роки тому +15

    Too awesome & humble. Miss you SPB.

  • @deepabalu1028
    @deepabalu1028 3 роки тому +6

    Love you SPB sir

  • @SVLPFF
    @SVLPFF 3 роки тому +18

    அருமை அய்யா

  • @kalyanigopal5311
    @kalyanigopal5311 2 роки тому +14

    நற்பண்புகள் நிறைந்த, நம் மனதில் நீங்கா இடம்பெற்ற குழந்தை மனம்கொண்ட மாமனிதர்🙏🙏❤❤

  • @janakis5650
    @janakis5650 3 роки тому +19

    Full of positive energy

  • @Butterflies_Beauty
    @Butterflies_Beauty 3 роки тому +18

    A humble personality. God will always bless you and may you be in heaven

  • @shyamjacob3474
    @shyamjacob3474 3 роки тому +2

    The University Of Humbleness & character

  • @sumathiksumathik9965
    @sumathiksumathik9965 Рік тому +9

    SPB SIR You will be in our hearts forever😭😭😭🌹🌹🙏🙏

  • @kamalagrao2306
    @kamalagrao2306 3 роки тому +8

    SPB Sir u become a kid with Kids
    U answered themwith sp Love & affection.Lucky kids

  • @nithyanithya325
    @nithyanithya325 2 роки тому +1

    Appa intha mannulagil neengal illai enbathu manathai ulukkugirathu appa...
    Neengal meendum piranthu varungal appa... I miss you appa..... 😭😭😭😭😭

  • @jeyabalan1214
    @jeyabalan1214 2 роки тому +1

    பெரும் பெருந்தன்மையான மனிரே

  • @whitedurai
    @whitedurai 3 роки тому +107

    நல்ல பெருந்தன்மையான மாமனிதர்.. Mr.SPB sir... miss you sir...

  • @annadurai9930
    @annadurai9930 2 роки тому +1

    சிறப்பு

  • @thiruthiru4456
    @thiruthiru4456 Рік тому +12

    இவர் போல யாரும் இங்கு இல்லை. கடவுள் பிறப்பு சார்

  • @Abhi-rd1wt
    @Abhi-rd1wt Рік тому

    All are so cute Beautiful childrens with son super episode

  • @karunamurthy2007
    @karunamurthy2007 2 роки тому +4

    நல்ல மனிதர்.

  • @bbhhvgbhhgf9459
    @bbhhvgbhhgf9459 3 роки тому +5

    So sir you are really great simple person I miss you

  • @amudhaamudha4352
    @amudhaamudha4352 3 роки тому +8

    உங்கள ஒரு முறை பார்த்தது என் வாழ்நாள் பாக்கியம்.அப்பா என் வீட்டிலேயே நீங்களும் உங்கள் குரலும் இருப்பதாக உணர்கிறேன். You are very great sir.

  • @S.A.U.A
    @S.A.U.A 3 роки тому +2

    World legend spb sir..Causual speech with children.gods gift. Man

  • @mayilaifood9080
    @mayilaifood9080 3 роки тому +22

    Sir miss you so much😭

  • @nishak665
    @nishak665 3 роки тому +6

    Balu sir blessme forever.

  • @komaragirisumansarma6522
    @komaragirisumansarma6522 3 роки тому +9

    நீங்கள் இல்லை என்று நினைப்பதற்கு மனசுக்கு மிக வருத்தமா இருக்கு திரும்பி சர் சர்😭 வாருங்கள்

    • @kpadmakrishnamurthi8629
      @kpadmakrishnamurthi8629 3 роки тому +2

      Thirumbi vaarungal iyya. Iraivanai prarthikiroam.SPB sir engaluku vendum

  • @DrRavi-MusicallyYours
    @DrRavi-MusicallyYours Рік тому +3

    SPB was always a true self and honest with n conversations and becomes becomes so close and one among the group that he communicates with.. so humble, straight forward answers..It was obvious that he was enjoying himself taking to these kids without any attitude, superiority or irritation. These kids were very lucky to have had this chance of spending some good time with none other than the Great SPB..
    I too had the opportunity to meet with him in small group settings and he was exactly the same.. so warm, welcoming, respectful and pleasant to be with. A true legend and a gentleman with great humility and pleasant manners.. Miss him but his songs and words will be with us forever..🙏🙏🙏

  • @umaramesh1960
    @umaramesh1960 2 роки тому +6

    We always respect you sir. We are all miss you sir. Your loveable voice always whispering in our ears sir and all over the world sir

  • @icefireyash
    @icefireyash 3 роки тому +34

    He was a pure angel hearted soul person. Love you always sir. RIP🙏🙏🙏

  • @subramanir9847
    @subramanir9847 3 роки тому +2

    Sir neenga ivalo sweet heart person sweet ana unga voice la engala happy paninga apram en ipadi paninga

  • @r.gomathi4911
    @r.gomathi4911 3 роки тому +3

    Spb Sira pathingla chinna pillaingakittayu evlavu thanmaya pessary. Adhudha spb Sir. You're very lucky students. I love you and miss you so much sir.

  • @avedanayagam
    @avedanayagam 3 роки тому +10

    He is not dead..,but still living in his songs.Long live SPB sir.

  • @paramesnataraj
    @paramesnataraj 3 роки тому +21

    I've never seen such a nice gentleman / very good human being SPB who has shared his personal life - very openly right from the marriage - among the school students apart from the experiences in his profession. He's great.
    Still I don't believe that spb is no more...
    SPB was a honest person as he has paved way gently for the next / younger generation in his field; and also he has worked with many young music directors, by giving due respect to them, always.
    Really, it is a great loss to the Indian music world as no one can fill up his place.

    • @RaviKumar-yy9lo
      @RaviKumar-yy9lo 3 роки тому +3

      Topmost one but a real humble and honest person. SPB is with us always. Ooty Ravi

  • @iruthayarajangel1392
    @iruthayarajangel1392 3 роки тому +36

    I like to hear your voice forever sir, because your speech is also like a song.

  • @sasikala9637
    @sasikala9637 3 роки тому +49

    பொறுமை , அழகு உங்களுக்கே உரியது....miss you sir

  • @malaimani1292
    @malaimani1292 Рік тому +2

    வார்த்தைகள் இல்லை ஐயா உங்களைப் பற்றி வர்ணிக்கறதுக்கு .........❤️❤️❤️❤️❤️I Miss you spb sir😔

  • @yellowbirds9020
    @yellowbirds9020 2 роки тому +3

    Miss u sir...... No body can replace u sir....... Love u sir

  • @chitramani557
    @chitramani557 3 роки тому +17

    Blessed childrens

  • @kannadi-ds7xo
    @kannadi-ds7xo 2 роки тому +1

    Nice great man