'டி.ஆர்., பாரதிராஜா, மணிரத்னம் படத்துல அப்பவே நடிச்சேன்!' - மனம் திறக்கிறார் நடிகை ரேணுகா| பகுதி - 1

Поділитися
Вставка
  • Опубліковано 10 сер 2021
  • Actress Renuka Exclusive interview | Part -1| Rewind with Ramji | Hindu Tamil Thisai
    #ActressRenuka #RWR #CelebrityInterview #HinduTamilThisai #KBalachandhar
    'டி.ஆர்., பாரதிராஜா, மணிரத்னம் படத்துல அப்பவே நடிச்சேன்!' - மனம் திறக்கிறார் நடிகை ரேணுகா| பகுதி - 1
    Subscribe - bit.ly/HinduTamilThisai
    Channel - / tamilthehindu
    facebook - / tamilthehindu
    Twitter - / tamilthehindu
    Website - www.hindutamil.in/
    To Subscribe: store.hindutamil.in/
    Contact us on Whatsapp: 9940699401
    Hindu Tamil Thisai - An Authorised UA-cam Channel For Tamil The Hindu Daily.
    Welcome to the official channel of Hindu - Tamil.! Catch all the latest News, Cinema News, Devotional, Astrology, Cine Events, Trailers Breakdown, Audio Launches, Actor & Actress Interviews and much more. We are one of the fast-growing online media group in India.
    About Us:
    Hindu Tamil Thisai is a Tamil daily from KSL MEDIA LIMITED (The Hindu Group of Publications) launched on September 2013. The daily engages readers of all age groups with extensive regional, national and international news coverage. With an array of interesting special sections, the Tamil newspaper is a balanced mix of information and articles touching upon business, education, knowledge, sports, Quiz and entertainment. Apart from carrying local and international news. The Hindu -Tamil will abide by the ethical standards maintained by The Hindu. The launch of Hindu Tamil Thisai is an important milestone as it signifies the Group's foray into the regional market for the first time in its history of 135 years.
    Hindu-Tamil is printed in six centres including the Main Edition at Chennai (Madras) where the Corporate Office is based. The printing centres are at Chennai, Coimbatore, Madurai, Tiruchirappalli, Thiruvananthapuram and Bengaluru.
    Vetri Kodi is a New Tamil Daily Newspaper for Students from KSL Media Limited launched on October 2019.
    Hindu Tamil brings out special sections and features as follows:
    Uyir Moochu, Maaya Bazaar, Anandha Jyothi, Hindu Talkies, Vaazhvu Inidhu, Sondha Veedu, Pen Indru

КОМЕНТАРІ • 141

  • @dr.s.chidambaram2356
    @dr.s.chidambaram2356 3 роки тому +25

    பட பட என்று ரேணு அம்மா அவர்கள் , பேசும் அழகு தனி. அவருக்கே உரியது.
    KB சார் அவர்கள் சீரியலில், நடித்த நாடகங்கள் அனைத்தும் அருமை.
    ரேணு அம்மா அவர்களை, தேர்ந்தெடுத்து பேட்டி கண்டதில், ராம்ஜி சார் அவர்களுக்கு நன்றியும் பாராட்டுக்களும். ❤️👍🙏

  • @nramadurainarasihman7324
    @nramadurainarasihman7324 3 роки тому +25

    இவ்வளவு அழகாக தமிழில் தெளிவாகப் பேசும் இவர் நம்மில் ஒருவரைப் போல இருப்பதே அவருக்கு ஒரு பெரிய ப்ளஸ் பாயிண்ட்...மிகச் சிறந்த நடீகை.

    • @radhaganesh9507
      @radhaganesh9507 2 роки тому +1

      எனக்கு பிடித்த ஒரு நல்ல நடிகை நன்னா நடிக்ககூடிய ஒரு நல்ல நடிகை 🙏

    • @nramadurainarasihman7324
      @nramadurainarasihman7324 2 роки тому +1

      @@radhaganesh9507 ஆம். உண்மை

  • @chiapet9570
    @chiapet9570 3 роки тому +26

    கல்கில இவங்க நடிப்பு அபாரம். மிகவும் லஷ்ணமஆன , அழகான நடிகை.

  • @babusundaram9296
    @babusundaram9296 3 роки тому +75

    மிகவும் யதார்த்தமான நடிகை நல்ல தமிழ் பேசக்கூடிய‌அற்புதமான நடிகை வாழ்க வளமுடன்

    • @kalidhasm9606
      @kalidhasm9606 3 роки тому +1

      Kalki movie sema acting 💕💕💕💕

  • @imayavaramban5986
    @imayavaramban5986 3 роки тому +24

    டாக்டர்,வக்கில்,இவற்றைவிட சிறந்த நல்ல மனுஷியா வாழ்ந்திருக்கீங்க.வாழத்துக்கள்.

  • @chattambisvlog6199
    @chattambisvlog6199 3 роки тому +11

    கங்கா, யமுனா, சரஸ்வதி சீரியல்லே செம்ம ஆக்ட்டிங் ரேணுகா mam .. இப்போ அது போலே சீரியல் la வந்தா நல்லா இருக்கும்.. வாழ்க வளமுடன்

  • @kaliappanramasamy2012
    @kaliappanramasamy2012 2 роки тому +2

    இவரை பார்க்கும் போதுதான் நடிகைகளை மதிக்கவும் வணங்கவும் தோன்றுகிறது.

  • @shanmugasamyr9778
    @shanmugasamyr9778 3 роки тому +16

    எனக்கு என்னமோ, தினந்தோறும் என்ற திரைப்படத்தில் வரும் இவருடைய கேரக்டர் ரொம்ப பிடிக்கும்.

    • @aventertainments4701
      @aventertainments4701 3 роки тому

      Kolupudhane nu solluvanga

    • @user-sg2sr6ii1o
      @user-sg2sr6ii1o 2 роки тому +1

      நானும் அதே தான் நினைத்தேன்.
      தினந்தோறும் படத்தில் முரளி மற்றும் ரேணுகா அம்மாவின் நடிப்பு மிக அருமை. 👌

  • @radhabalaji1564
    @radhabalaji1564 3 роки тому +5

    நாங்களும். சீரங்கம் தான். ரொம்ப. சந்தோஷம். காவிரி. எங்கு. உற்பத்தி. ஆனாலும். சீரங்கம் வழியாக போகும்போதுதான்அரங்கன். மூலமாக. பெருமை. காவிரிநீருக்கு. அதுபோல். சீரங்கத்தில். இருந்து. எந்தத்துரைக்கு. போனாலும். போனவர்களும். மிகமிக. உயர்ந்த நிலையிலும். பெயர்சொல்லும்படியாகத்தான். இருக்கின்றார்கள். எண்ணிப்பார்கலாம். மேடம். கல்கி. படம். உங்கள்பெயர்சொல்லும். சிவாஜிக்கு. மருமகளாகநடித்தபடமும். அருமை மேடம். சூப்பர் மேடம். சூப்பர்

  • @archanalakshmanan4968
    @archanalakshmanan4968 3 роки тому +6

    இவங்க ஆரம்பமே டி. ஆர் படத்துல கதாநாயகியாகத்தான் நடிக்க ஆரம்பித்தார். என்ன ஒரு வீரமான, கம்பீரமான நடிப்பு. இவங்களுக்கு இணை இவங்களே. பட பட வென சீனீ பட்டாசு மாதிரி நடிப்பு👏👏👏👏👏

  • @lakshmikrishnan7286
    @lakshmikrishnan7286 3 роки тому +11

    நானும் எஸ். ஆர். சி மாணவி மேம். எங்களுக்கு உங்க நடிப்பு
    ரொம்ப பிடிக்கும் மேம். 👍👍

  • @anuradhasundaresan4851
    @anuradhasundaresan4851 3 роки тому +12

    Very simple lady. She interacted with my friends so casually. Very good artist. Looks so young and cute

  • @Mba54
    @Mba54 3 роки тому +25

    I used to like her Premi serial by KB. Good Actress. I feel tamil film industry has not used her potential.

  • @nizammuddinrajamohamed2418
    @nizammuddinrajamohamed2418 3 роки тому +12

    கல்கி படத்தில் அப்பாவி மனைவியாக தெத்தி தெத்தி பேசி நடித்தது மறக்கமுடியாது KB சார் சீரியல் நிறைய நடிச்சிருக்காங்க நல்ல திறமையான நடிகை தமிழ்ப்பட உலகம் சரியாக பயன்படுத்திகொள்ளவில்லை

  • @krish6729
    @krish6729 3 роки тому +9

    So good to see 'Premi' again. Wish KB was here and would make one more serial with Renuka.

  • @spraveenas3
    @spraveenas3 3 роки тому +33

    Most of the KB Sir's Serial She acted lovely characters.

  • @mua.kaleel
    @mua.kaleel 3 роки тому +2

    எனக்கு மிகவும் பிடித்தமானவர்களில் ஒருவர். அவங்க பேட்டியை காணும் சந்ததர்ப்பம் கிடைத்ததற்க்கு ஹிண்டு தமிழ் திசைகக்கு தாங்ஸ்... சகோதரி உங்கள் திரைப்பயனம் செமயாக செழிப்பாக செல்ல இறைவன் துனைபுரிவார் ...வாழ்த்துக்கள்

  • @naansiva9603
    @naansiva9603 3 роки тому +25

    திறமையான நடிகை....ஆனால் சரியான வாய்ப்புகள் கிடைக்கவில்லை....கையளவு மனசு ....மஞ்சுவே மறக்கமுடியுமா

  • @parameshhema7005
    @parameshhema7005 3 роки тому +14

    Very lively interview.I love Renuka mam very much.awaiting for next episode.

  • @doctorchakravarthy841
    @doctorchakravarthy841 3 роки тому +11

    Excellent lively artist she spoke her mind god bless her 🍫🍫🍫🍫

  • @shobhaantony3180
    @shobhaantony3180 3 роки тому +8

    Beautiful actress and a wonderful person.

  • @SusiSara2
    @SusiSara2 3 роки тому +6

    Such a wonderful actress. கை எடுத்துக் கும்பிடும் அழகு

  • @antonykjantonykj8711
    @antonykjantonykj8711 3 роки тому +5

    Very good Actor Renuka Mam 👍👍

  • @ananths7352
    @ananths7352 3 роки тому +3

    She spoke her mind. No hypocrisy seen. Good.

  • @oooo5187
    @oooo5187 3 роки тому +3

    hai...i still not watch the interview..but saw its Renuka madam...Wow a wonderful ,reality actress....Premi in Premi serial,,Rajathi in Sila nijangal sila niyangal,Soeppu Vanaja kuzhanthai (fair Vanaja ) in Kaadhal Pagadai serial...Each characters are master piece....👍😍😍

  • @charumathisanthanam6783
    @charumathisanthanam6783 3 роки тому +5

    All actress used to say I born with silver spoon but she is very frank hats off
    On

    • @bhargajavarao8614
      @bhargajavarao8614 3 роки тому +2

      Brahmins especially females blessed with beauty her tamizh love to hear such soothing thiruda thiruda she acted as spbji wife even in thevar magan kamals sister in laws wife of thalaivasal vijay

  • @rajirajamanickam7510
    @rajirajamanickam7510 3 роки тому +4

    Super.
    I am the fan of Renuga mam .
    Now I am surprised to see her and learnt she was in trichy . What a surprise, I am also same , in srirangam . And studied in girls high school and SRC.
    thankyou .

  • @maheswaribaaskaran3485
    @maheswaribaaskaran3485 3 роки тому +8

    ரேணுகா படபட என பேசும் நடிகை. இவரின் திறமையை நன்றாக பயன்படுத்தி வெளி கொணர்ந்த அறிவுஜீவி திரு. பாலசந்தர் அவர்கள் மட்டுமே.

  • @physicsforall3468
    @physicsforall3468 3 роки тому +2

    Good hearted guy. வாழ்க வளமுடன்.

  • @v.t.seshan5415
    @v.t.seshan5415 3 роки тому +3

    I am so happy Ramji sir interviewed My favorite artiste Renuka madam.nice.

  • @psk1531
    @psk1531 3 роки тому +1

    Superb..such a lovely actress👌👏👏

  • @jeyaravi133
    @jeyaravi133 3 роки тому +1

    So nice to see you.. Premi,manju,rasathi,vanaja,meera(kamekaraa) much more characters.,.u r so super 👌sema acting

  • @gvbalajee
    @gvbalajee 3 роки тому +2

    Nice interview

  • @savithirisavithiri6491
    @savithirisavithiri6491 3 роки тому +5

    Kalki movi, she actining very well

  • @panneerselvam4959
    @panneerselvam4959 3 роки тому +4

    பாலசந்தர் சீரியலின் வழியாக எங்கள் இதயத்தில் புகுந்து எங்களின் attitude ஐ இன்றும் இடைவிடாமல் மாற்றியமைத்துக் கொண்டிருக்கும் வல்லமைபெற்ற PERSONALITY. ....இவர்....
    பேட்டி எடுங்கசார் இவரை தொடர்ந்து பேட்டி எடுங்க சார்...

  • @SamsungJ-kh9ow
    @SamsungJ-kh9ow 3 роки тому +3

    எனக்கு பிடித்த அற்புதமான நடிகை

  • @prakashrao8077
    @prakashrao8077 3 роки тому +3

    Excellent actress. Gave a scintillating performance especially in Kalki

  • @vijayaragavan1444
    @vijayaragavan1444 3 роки тому +1

    Very interesting interview j like her jnnnocense smiling nature

  • @savitharam1095
    @savitharam1095 3 роки тому +7

    One of most favourite RENUKA ma'am.❤️❤️❤️❤️❤️
    The way she performs, her voice, her screen presence 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏
    Premi..❤️
    Unforgettable 🙏

  • @TheEzhilarasu
    @TheEzhilarasu 3 роки тому +3

    Wow super outstanding mam 👏👌👍😀🙌😍👏👌👍😀🙌

  • @sathyamurthyvaman3771
    @sathyamurthyvaman3771 3 роки тому +3

    அருமை 👍🙏

  • @krishnavenimurali8198
    @krishnavenimurali8198 2 роки тому

    அருமையான யதார்த்தமான நடிகை👌

  • @MariMuthu-tw2mu
    @MariMuthu-tw2mu 3 роки тому +4

    அருமை அக்கா

  • @malarangarajan912
    @malarangarajan912 3 роки тому +1

    Nice artist.. lovely laughter

  • @vasanthats2720
    @vasanthats2720 3 роки тому +3

    Super interview Baablu & glad to see you in direct scene......

  • @lakshmikrishnan7286
    @lakshmikrishnan7286 3 роки тому +12

    சார் நீங்களும் திருச்சி யா அப்பிடி போடு 👍👍

  • @sajeevlakshmanan3274
    @sajeevlakshmanan3274 3 роки тому +5

    Excellent actress 👍

  • @mukilriya2826
    @mukilriya2826 3 роки тому +1

    Really I like her acting in kb sir movies and serials

  • @paulthiruvalluvansundar1140
    @paulthiruvalluvansundar1140 3 роки тому +4

    Nice 👍

  • @maalar1396
    @maalar1396 3 роки тому +1

    Wov Renuka Madam you are awesome. Very talented. Nice to see your kadak voice. Get going.

  • @natarajanrosikannatarajan1439
    @natarajanrosikannatarajan1439 3 роки тому +1

    My all time favorite and ur all-rounder madam

  • @archanalakshmanan4968
    @archanalakshmanan4968 3 роки тому +2

    உங்கள ரொம்ப பிடிக்கும் ரேணுகா சகோதரி

  • @rajinis7589
    @rajinis7589 3 роки тому +2

    My All time favourite Renuka mam❤️

  • @kanchanaravi3141
    @kanchanaravi3141 3 роки тому +1

    Superb! An amazing actor!

  • @shanmubalu7541
    @shanmubalu7541 3 роки тому +3

    I really like Renuga madam acting and her smiles… Sila nijangal sila niyayangal and Kadhal pagadai both serials u did vera level acting mam… very recently I watched both serial in kavithalayaa UA-cam channel because of you madam👌👌😍

    • @krish6729
      @krish6729 3 роки тому

      Her performance in KB's Premi was excellent. A must watch serial. KB has given so many messages for society in that serial.

  • @kalpusubash6384
    @kalpusubash6384 3 роки тому +6

    Favorite actor...ganga yamuna saraswathi serial...🥰🥰🥰

    • @sharonabelen382
      @sharonabelen382 3 роки тому

      Yamuna character and collector Devi character super

  • @indusaravanan1855
    @indusaravanan1855 3 роки тому +1

    Arumai renuga neege onege serial eneku rompo rompo pedegum

  • @sulochana7062
    @sulochana7062 3 роки тому +1

    அருமையான. நடிகையர். அம்மா. நிங்கா

  • @RM-hv9zk
    @RM-hv9zk 3 роки тому +6

    நல்ல நடிகை
    வாய்ப்புகள் அதிகம் கொடுக்கணும்

  • @Nobody-ko6sj
    @Nobody-ko6sj 2 роки тому

    So simple. So humble

  • @drkbanumathi4738
    @drkbanumathi4738 3 роки тому +3

    ரேணுகா கல்கியில் அருமையான நடிப்பு. எனக்கு பெரியம்மையே போட்டிருக்கலாம். பேசவே விடாமைக்கு வாய்அடைக்கிறீர்கள்என்ற வசனங்கள் பேசி நடித்தது மிகவும்
    அருமை.
    மதர் இண்டியா புண்ணியபூமியாக
    வாணி 1978ல் நடித்தார்என்று நினைக்கிறேன்

    • @aventertainments4701
      @aventertainments4701 3 роки тому

      Punniya boomi யில nadikavillai mam.. Avanga bavani

    • @drkbanumathi4738
      @drkbanumathi4738 3 роки тому

      @@aventertainments4701 நானும்
      அதைதான் சொன்னேன் தம்பி
      புண்ணியபூமியில் vani sri
      நடித்திருந்தார் என்று

  • @ll-ti8ej
    @ll-ti8ej 3 роки тому +1

    Energetic lady . I love. Her verymuch

  • @itland3463
    @itland3463 2 роки тому +1

    வெற்றிவேல்🌹👍

  • @anuradhasundaresan4851
    @anuradhasundaresan4851 3 роки тому +1

    Haapy that she was introduced by my fav TR ji

  • @latharamanathanr1165
    @latharamanathanr1165 3 роки тому +3

    She is my favorite 😁

  • @chandrakumari5979
    @chandrakumari5979 3 роки тому +1

    Renuka 's fast dialogue delivery will be superb.. natural acting.

  • @revathyrajendran8568
    @revathyrajendran8568 3 роки тому

    Please help improve this article or section by expanding it.

  • @deepakk_here6726
    @deepakk_here6726 3 роки тому +1

    Waiting for your future films.

  • @PositiveVibesOnly51
    @PositiveVibesOnly51 3 роки тому +3

    ❤️❤️❤️

  • @sulochanae9801
    @sulochanae9801 2 роки тому

    nice

  • @mallikamallika7151
    @mallikamallika7151 3 роки тому +1

    நல்ல நடிகை

  • @srividhya2953
    @srividhya2953 3 роки тому +3

    Ungala ellam acting ku ippo use panna theriyala. Super madam

  • @s.gowriswaminathan8072
    @s.gowriswaminathan8072 3 роки тому +2

    Premi super acting and Kaiyalavu manasu also I love her acting.

  • @sasidaransekaran8119
    @sasidaransekaran8119 3 роки тому +1

    Soo beautiful and tremendously nature artist

  • @greatgood5321
    @greatgood5321 2 роки тому

    💐 Best wishes.

  • @balasubramanyamalur1794
    @balasubramanyamalur1794 2 роки тому

    Very very pleasant artist. Best wishes for her.

  • @sriram73142
    @sriram73142 2 роки тому

    Such a nice actress from our city Trichy

  • @nayakkalnayak9586
    @nayakkalnayak9586 3 роки тому +8

    எனக்கு ஞாபகம் அயன் படம்ந்தான்

  • @venkatramansubbarayan5614
    @venkatramansubbarayan5614 2 роки тому

    One of the best actress in serials
    Fine humanbeing

  • @lalithamurugiah
    @lalithamurugiah 3 роки тому +3

    😭aw... ended so quickly awaiting for the next episode

  • @karthiknarayanan5049
    @karthiknarayanan5049 3 роки тому +4

    Loved your Performance in K.B Sir s Premi Serial Mam 😀😀😀😀😃😃😃😃👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻

  • @vedavallikrishnan2144
    @vedavallikrishnan2144 2 роки тому

    Amazing actress👏👏👏

  • @revathikrish9127
    @revathikrish9127 3 роки тому +2

    Very efficient actress not used enough in films, she can be best mom actress.

  • @didd3258
    @didd3258 3 роки тому +1

    My favorite Renuka . நடிகையர் திலகம் 😍

  • @rajamanikam7099
    @rajamanikam7099 3 роки тому +2

    She had a nickname Bablu at home. she didn't say in the interview..

  • @madeswaranmaduraigreen9115
    @madeswaranmaduraigreen9115 3 роки тому +1

    A good woman

  • @muthumari9294
    @muthumari9294 3 роки тому

    அம்மா கதாபாத்திரம் அழகு

  • @kameshpriya4494
    @kameshpriya4494 2 роки тому

    Super mam I like 👍

  • @kannakir117
    @kannakir117 2 роки тому

    Ungalai ungal nadippai pidikkadhavar yarenum undo amma u r super

  • @gangadharan5142
    @gangadharan5142 3 роки тому +8

    Premi my favourite serial ♥️♥️♥️

  • @vijayavenkatesan7518
    @vijayavenkatesan7518 3 роки тому +2

    Sahana Meera unforgettable
    Character

  • @sriram73142
    @sriram73142 2 роки тому

    Petti edupavar name and who is he? Any comments

  • @kumark8363
    @kumark8363 3 роки тому +30

    கல கல வென்று இவர் பேச்சு! அப்பா! அபாரம்! நல்ல வேளை, ஹீரோயின் ஆகவில்லை,ஆச்சு பிச்சு என்று எதோ நடித்திருப்பார்,இது போல் character roles நாம் பார்த்திருக்க முடியுமா

  • @muthusri-gh7qj
    @muthusri-gh7qj 3 роки тому +6

    நெறியாளர் பேட்டி கொடுப்பவர் சொல்வதை திரும்ப திரும்ப. கூறுகின்றார்,

  • @selvaranihari5328
    @selvaranihari5328 3 роки тому +5

    நானும் SRC மாணவி 🙏👌👌👌

  • @kannankathalan6471
    @kannankathalan6471 2 роки тому

    ரொம்ப ரொம்ப அழகு

  • @sudhindharn6582
    @sudhindharn6582 3 роки тому +7

    Preami preami preami preami

  • @asdfgfop
    @asdfgfop 3 роки тому +8

    TRன் அருமையான அறிமுகம்.....

  • @sarulatha2609
    @sarulatha2609 3 роки тому +2

    enakku kaiyalav manasula.. unga acting super Amma

  • @SamiSami-sd3gs
    @SamiSami-sd3gs 3 роки тому +1

    Ayan movie la super nadippu mom