ரஜினியுடன் ஒரு படத்திலாவது நடிக்க வேண்டும் 😍- ACTRESS RENUKA | PART 3 | CHAI WITH CHITHRA

Поділитися
Вставка
  • Опубліковано 7 сер 2024
  • #touringtalkies #chaiwithchithra #actressrenuka #kamalhaasan #devarmagan #sivajiganesan
    PART 1 : • கை நழுவிப் போன ராமராஜ...
    PART 2 : • அயன் படத்தில் நான் பேச...
    TO COME OUT OF STRESS -WATCH TOURING TALKIES'MOHANASUNDHARAM'S PATTI MANDRAM
    • பட்டி மன்ற பேச்சாளர் ம...
    Follow Us for More Latest Updates:
    / socialltalkies
    / toouringtalkies
    / toouringtalkiess
    TO SUBSCRIBE SOCIAL TALKIES ua-cam.com/channels/jOT.html...
    TO REACH TOURING TALKIES WEBSITE & BLOG CLICK:
    touringtalkies.co/
    touringtalkiees.blogspot.com/
    NOW YOU CAN DOWNLOAD TOURING TALKIES APP FROM PLAY STORE
    TO SUBSCRIBE TOURING CINEMAS
    / @touringcinemas
    For Advertisement & Enquiry : mktg.t.talkies@gmail.com
    Phone: 9566228905
    For All Latest Updates:
    Like us on: / toouringtalkies
    watch us on: touringtalkies.co/
    Follow us on: / toouringtalkies
    / toouringtalkiess
    subscribe us on :
    / @touringtalkiescinema
    *************************************************************************************************
  • Розваги

КОМЕНТАРІ • 52

  • @jollyshankar7872
    @jollyshankar7872 Рік тому +23

    காலா படத்துல ஈஸ்வரிக்கு பதிலா இவுங்க நடிச்சிருந்தாலும் இத விட அருமையா இருந்துருக்கும்...

  • @rajesh5279
    @rajesh5279 Рік тому +12

    கையளவு மனசு is my favorite serial during those days

  • @Mkchannel7354
    @Mkchannel7354 Рік тому +14

    பிரிக்க முடியாதது ரேணுகா மேடமும் சிரிப்பும். அழகு.

  • @happysad4828
    @happysad4828 Рік тому +6

    I like Renuka mam acting so much ❤

  • @SathishKumar-rf7kt
    @SathishKumar-rf7kt Рік тому +5

    அருமையான நடிகை இவர் சிரிப்பு பார்த்தல் அனைவருக்கும் பிடிக்கும் 👍

  • @apsarassamayal
    @apsarassamayal Рік тому +2

    Happy to see Renuka mam,i enjoyed this interview chithra sir, Renu mam with kB sir serials are very very super serials i had seen,every serials,her expressions are so fabulous,unforgotable and she is homely

  • @guru7149
    @guru7149 Рік тому +25

    தலைவரோட நடிக்க யாருக்கு தான் ஆசை இருக்காது

  • @sundaramsadagopan7795
    @sundaramsadagopan7795 Рік тому +3

    Nice to see the " Asthana nadigai " of KB sir a coveted position more than Oscar title. All the best to Renuka.

  • @mahendranprabhu5850
    @mahendranprabhu5850 Рік тому +5

    Fuh! What an artist she is. Her voice ... Wah! Luckily she didn't act as heroin in movies. Salute to her hard work. Hope many can come and give good leading roles to her in Tamil movies.
    Willing to see as Rajini's pair soon too. Sure a comedy subject will workout for both of them.

  • @Amandaberry08
    @Amandaberry08 Рік тому +3

    அழகா பேசுறாங்க. சித்ரா sir always rock

  • @sb.kannan3435
    @sb.kannan3435 Рік тому +4

    எல்லா விசயங்களையும் தெரிந்தவர் சித்ரா சார்.. ஆனாலும் புதியவர் போல கேள்வி பதில்கள் சேகரிப்பு தான் பலம்...ஆபாவாணணின்
    தொடரில் அசோசியேட்டாக இருவரிடமும் நானும் வேலை செய்திருக்கிறேன்

  • @babubabu-hq2sm
    @babubabu-hq2sm Рік тому +2

    எதார்த்தமான பேச்சு சூப்பர்

  • @shankarraj3433
    @shankarraj3433 Рік тому +4

    Renuka mam, I remember those days when 'Doordarshan' - Tuesday dramas at 7:00 PM to 8:30 PM.
    Even today I remember those memorable dramas.
    'Doordarshan' - Tuesday dramas and many other programs like:
    'Oliyum Oliyum',
    'Chitrahaar',
    'Munnottam,'
    'Vayalum Vazhvum',
    Thirai Thuli',
    'Chandraghanta'.
    'He-Man & Masters Of The Universe',
    'Knight Rider',
    'Arabian Nights' ...
    💯👍

  • @shankarankunjithapatham2658

    Excellent interview Chitra sir... Hats off to Renuka madam...

  • @shankarraj3433
    @shankarraj3433 Рік тому +2

    Renuka mam is a nice and decent actress. 👍

  • @saibaba172
    @saibaba172 Рік тому +3

    மிகவும் அருமை 💐👌

  • @satnar26
    @satnar26 Рік тому

    your accent and voice modulation are extraordinary. Also chai with chitra audio quality is extremely good.

  • @pathmapriyak1725
    @pathmapriyak1725 Рік тому

    ❤ரேணுகா மேடம் ❤

  • @renugambalbalaji6780
    @renugambalbalaji6780 Рік тому +3

    கையளவு மனசு என் கண் முன்னே வந்து போகுது அம்மா

  • @jayanthi4110
    @jayanthi4110 Рік тому

    Really Super

  • @user-hy7ir9xu6w
    @user-hy7ir9xu6w Рік тому +1

    💞💞💞💕 அம்மா அக்கா அண்ணி போல 💞💞💞💞

  • @kramesh2001
    @kramesh2001 Рік тому

    Super ❤❤❤❤

  • @vaseegarans8042
    @vaseegarans8042 Рік тому

    About Thalaivar from 3:16-5:10

  • @JAILER-ns8hu
    @JAILER-ns8hu Рік тому +1

    💐💐🙏

  • @shankarraj3433
    @shankarraj3433 Рік тому

    Renuka mam, in the I N D I A N part-1 movie actress Sukanya mam has acted in the role: 'Amrithavalli' Senapathy's wife. That character I wish you should act in the I N D I A N part-2. 💐💐

  • @68tnj
    @68tnj Рік тому +1

    நான் சினிமா மிக மிக அரிதாக பார்பதுண்டு. சீரியல் எப்போதுமே பார்ப்பதில்லை. S Ve சேகரின் வண்ணக்கோலங்கள் 80-90 களில் மிக பிரபல்யமாக இருந்த காலத்தில் கூட பார்த்ததில்லை என்றாலும் ரேணுகா அவர்களின் சில காட்சிகளை எப்போதாவது பார்த்ததுண்டு மிக தத்ரூபமாக இருக்கும் அவரது நடிப்பு மற்றும் பேச்சு. KB அவர்களின் படபிடுப்பு குழுவை (ஜாதிமல்லி) ஊட்டிக்கு அருகில் சந்திக்க ஒரு வாய்ப்பு கிடைத்தது. அது ஒரு மதிய நேரம். சார் ரெஸ்ட் எடுத்துக்கொண்டிருக்கிறார் இருந்தாலும் முயற்சி செய்கிறேன் என்று மதன் கூறினார் அரை மணி நேரம் கழித்து KB சாருடன் group போட்டோ எடுத்துக்கொண்டோம். இன்றும் அந்த போட்டோ பத்திரமாக உள்ளது

  • @vadivelprashanth9437
    @vadivelprashanth9437 Рік тому

    🎉

  • @svimal3834
    @svimal3834 Рік тому +2

    I like Renuka the best next to Saviththiri

  • @asanthasimon2664
    @asanthasimon2664 Рік тому

    Wow can we get this tele serial kai avail Mansa telecasted again

  • @Vaalgavazhamudan
    @Vaalgavazhamudan Рік тому +1

    இன்றைய சின்னத்திரை தொடர்கள்.. 😂😂😂
    நல்லவேளை, அந்தப் பக்கம் போயிடாதீங்க.
    நன்றி TT.

  • @indirapattabiraman1506
    @indirapattabiraman1506 Рік тому

    Arumayana Nadigai Yatharthamana Nadippu

  • @vidhya6687
    @vidhya6687 Рік тому

    Kaala pada jodimathiri oru carakter panungga supera irrukam

  • @perfumegarden2904
    @perfumegarden2904 Рік тому

    AMMA NEENGAL LAKSHMI,SARITHA,VARISAIL VARAVENDIYAVAR.

  • @kannathalsiva9402
    @kannathalsiva9402 Рік тому +1

    Small shorts oda dance pottuchu

  • @asanthasimon2664
    @asanthasimon2664 Рік тому +1

    Sorry serial now days are not worth watching . How come middle class women wear such expensive sarees and makeup . Serials those days were just worth watching very well taken with amazing story line. I like the serial annai even that was stopped after way through

  • @muthumari9294
    @muthumari9294 Рік тому

    சினிமா மற்றும் தொலைகாட்சி துறையில் இன்று வன்மம் தான் பிரதான கதையாக உள்ளது.
    ஒரே மாதிரியான கதைகளாக உள்ளது.

    • @seshoo76
      @seshoo76 Рік тому

      What to do basic story from epic ramayan and mahabarath only. Root is red.

  • @remingtonmarcis
    @remingtonmarcis Рік тому +4

    நல்ல வேளை மலையாளம் பக்கம் போனிங்க பொழச்சிங்க. லாஜிக் இல்லாத ஹிரோ துதி பாடும் நம்ம தமிழ் படங்கள்லயே இருந்திருந்தா அவ்ளோதான். வாழ்க வளர்க ரேணுகா மேடம். ua-cam.com/video/A3J4wAjmG0k/v-deo.html

  • @hemalathaparthasarathi5074
    @hemalathaparthasarathi5074 Рік тому

    இப்பவரநாடகம்சரியில்லைபாலசந்தர்சாராட்டம்முடியாது

  • @revathyrajendran8568
    @revathyrajendran8568 Рік тому

    20 30 years kondaduranga but 40yrs aguthu oru adambarame illa,

  • @madhang6261
    @madhang6261 Рік тому +1

    விஜய் கூட neega கண்டிப்பா நடிக்கவும் madam

    • @MuthuKumar-xb1un
      @MuthuKumar-xb1un Рік тому +1

      Superstar kooda act panna than avungaluku asayam.

  • @mohanramanujammohan3432
    @mohanramanujammohan3432 Рік тому

    அண்ணன் ராஜேந்திரன் கூட நடித்த பிறகு யார் கூடவும் நடிக்க என்ன நடக்க கூட மனசு வராது.. தம்பி நம்பி நடிப்பாரா அவருடைய தகப்பன் இயக்கத்தில்.. விஜய்க்கே வாய்க்காத ஒன்று.

  • @shankarraj3433
    @shankarraj3433 Рік тому +3

    KB sir is Great.
    KB sir is a Guru to Mr. K A M A L H A A S A N.
    KB sir is a Guru to Mr. R A J I N I K A N T H.
    KB sir is a Guru to Mr. M A N I R A T N A M.
    and still more . . .
    🎥🎬🎞📽💯👍