"ஏ.ஆர். ரஹ்மான்லாம் தெளிவா பண்ணிருக்காரு" - தயாரிப்பாளர் தனஞ்செயன் | PTT

Поділитися
Вставка
  • Опубліковано 3 тра 2024
  • #PuthiyaThalaimuraiTV
    "ஏ.ஆர். ரஹ்மான்லாம் தெளிவா பண்ணிருக்காரு" - தயாரிப்பாளர் தனஞ்செயன் | PTT
    Puthiya thalaimurai Live news Streaming for Latest News , all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News,Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, art culture and much more only on Puthiya Thalaimurai TV
    Connect with Puthiya Thalaimurai TV Online:
    SUBSCRIBE to get the latest Tamil news updates: bit.ly/2vkVhg3
    Nerpada Pesu: bit.ly/2vk69ef
    Visit Puthiya Thalaimurai TV WEBSITE: puthiyathalaimurai.com/
    Like Puthiya Thalaimurai TV on FACEBOOK: / putiyatalaimuraimagazine
    Follow Puthiya Thalaimurai TV TWITTER: / pttvonlinenews
    Puthiyathalaimurai Itunes: apple.co/1DzjItC
    Puthiyathalaimurai Android: bit.ly/1IlORPC
    About Puthiya Thalaimurai TV
    Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011. Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favor or oppose any individual, ideology, group, government, organization or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
    Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of weekend programmes.
    The channel is promoted by Chennai based New Gen Media Corporation. The company also publishes popular Tamil magazines - Puthiya Thalaimurai and Kalvi.

КОМЕНТАРІ • 70

  • @MalaMala-yt4dx
    @MalaMala-yt4dx Місяць тому +7

    தயாரிப்பாளர்களுக்கு எல்லாம் நஷ்டமோ லாபமோ தயாரிப்பாளர்களுக்கு பாட்டு எழுதியவர் பாடியவர் இசையமைத்தவர் எல்லாரும் சம்பளம் வாங்கிக் கொண்டுதான் செய்கிறார்கள் நடிக்கிற அவர்கள் முதற்கொண்டு பேர் மட்டும் தான் அவங்களுக்கு நஷ்டம் எல்லாம் தயாரிப்பாளர்களுக்கு லாபமாக இருந்தாலும் சரி நான் நஷ்டத்தை மட்டும் ஏத்துக்க மாட்டேன் இல்ல லாபம் மட்டும் எனக்கு கொடு என்ன நியாயம்

  • @user-nu5gf3rq6d
    @user-nu5gf3rq6d Місяць тому +6

    இந்த காபிரைட் சட்டம் நீக்கனும் இதில் லாஜிக் இல்லை
    கட்டடம் கட்டுனவன் மாசம் வாடகை கேட்டா எப்படி இருக்குமோ அப்படி இருக்கு இந்த காபிரைட் சட்டம்

  • @paranparai8731
    @paranparai8731 Місяць тому +5

    Producer has the rights to own the film..

  • @Kingsman-1981
    @Kingsman-1981 Місяць тому +12

    அதெல்லாம் சரி! அக்ரிமண்ட் போட்டுட்டாலும் ஒரு கூட்டு முயர்ச்சியில் தானே உருவாகுது?! அப்போ ஏர் ஆர் ஆர் கும் இதேதானே பொருந்தும்?!!!😅

    • @mazhaichaaral6887
      @mazhaichaaral6887 Місяць тому

      Oru padaipalikku padaikum bodhe thaana andha padaippukkana kaapurimai vandhurum. Andha kaapurimaiyai producer ku mathi kudukuradhu thaan paatu uruvakkum pozhudhu agreement vazhiya mathi kudupanga. Apdi mathum pozhudhu endha urimaiyai mathuren enbadhu andha padaippaliyin viruppam. Aana idhu athanaiyum avanga padaippukku mattum thaan. Andha padaippudan inayum matra padaippukku veru agreement poda padum matrum adhan padi kaapurimai vazhanga padum. AR Rahman avargal kaapurimaiyai vaithu kondirukkum oru padaludaiya varigalukku andha padal asiriyar alladhu producer kaapurimaiyai vaithu kondu veru oru padalasiriyar udan inaindhu adhe varigalukku veru mettu potu velittala andha padalukku AR Rahman avargal kaapurimaiyai sutti katta mudiyadhu.

  • @pandian1
    @pandian1 Місяць тому +14

    இளையராஜா எப்படி அக்ரிமெட் போட்டார் என்று தெரியாமல் பேசக்கூடாது என்று சொல்றிங்க அப்புறம் எதுக்கு பேசுறீங்க

  • @Urugi-wv7ky
    @Urugi-wv7ky Місяць тому +21

    பாடலாசிரியர்கள் என் பாடலை யூஸ் பண்ண கூடாது. உங்க இசைய வேணா வச்சுகங்க. உங்க இசையில் என் வரி வந்தால் எனக்கு காப்புரிமை தரனும்னு சொன்னா என்ன பண்ணுவாய்ங்க😂😂. வெறும் லாலாலா, டென்டன்டய்ங் டொன்டன்டயங் டேட்டா டாடா....னு கேப்பாய்ங்களா. ஒருத்தனும் சீண்ட மாட்டான்

    • @veejnaS
      @veejnaS Місяць тому

      Lyric writer also gets copyright payment.

    • @shajahanahmad1984
      @shajahanahmad1984 Місяць тому

      முன்பெல்லாம் தூர்தர்ஷனில் கர்நாடக இசையை ஒளிபரப்புவார்கள். அதை யார் இரசித்தார்கள்? டொய்ன் டொய்ன் என்று சொல்லி நாம் தொலைக் காட்சியை அணைத்து விடுவாம்.

  • @navinr8160
    @navinr8160 Місяць тому +3

    Clear explanation ..

  • @piovenantius
    @piovenantius Місяць тому +16

    எனக்கு "ஒரு பொன் மாலை பொழுது" பாட்டு வேணும்னு தான் கேப்பாங்க... லாலா லாலா லாலா லாலா பாட்டு வேணும்னு யாரும் கேக்குறது இல்ல. Lyricist's contribution is equal to the music director.

    • @master_the_blaster78
      @master_the_blaster78 Місяць тому

      😂

    • @master_the_blaster78
      @master_the_blaster78 Місяць тому +6

      Paper la eluthi tharattuma?

    • @9488vijay
      @9488vijay Місяць тому +1

      😂😂 this is the conclusion of this issue

    • @bkbk4726
      @bkbk4726 Місяць тому

      திரையிசையில் பாட்டைவிட இசைக்கு கூடுதல் முக்கியத்துவம் உண்டு. இசையமைப்பாளர்கள் பெயருக்காக படம் வியாபாரம் ஆகும். ஆணால் பாடலாசிரியருக்காக படம் வியாபாரம் ஆனதாக எதுவும் கிடையாது.
      ஆரதணா போன்ற ஹிந்தி படப்பாடல்களை ஹிந்தி மொழி தெரியாத தமிழர் பலர் முனுமனுத்தனர். காரணம் வசிகரமான இசை.
      அதே போல் தமிழ் தெரியாத ஹிந்திகாரன் கூடப பொண்மாலைப் பொழுதை டியனுக்காக இசைக்காக ரசிக்கலாம் அர்த்தம் தெரியவேண்டாம்
      மேலும் வைதேகி காந்திருந்தாள் படமானவிதம் தெரியுமா? இளையராஐவிடம் 6 அற்புதமான டியுனிருப்பதையறிந்த இயக்குனர் சுந்தர்ராஜன் அதைகேட்டு வாங்கி அதை சுத்தி படத்தை அமைத்தார். .படம் பாடலுக்ககாகவே ஹிட்.
      கம்பராமாயன் பொருளுடையது ஆணால் யாராவது முனுமனுத்துன்டா?
      இளையராஜவிடமிருந்து இயக்குனர்கள் விலக முக்கியமான காரனமாக நான் கருதுவது, அவர் இசையை தன்னந்தனியாக உருவாக்க ஆரம்பித்துவிட்டார். ஆம் நாசர் போன்றவர்கள் கூறுவதை நீங்கள் கேட்டிருப்பீர்கள். பாட்டுக்கும் பிண்ணனிக்கும் அவர் இசை ஆர்மோனியம்மில் கை வைக்காமலே எழுதிக்கொடுக்கும் நிலைக்கு அவர் இசையை உணர்ந்து விட்டார் அறிந்துவிட்டார் கூட்டுமுயற்ச்சி என்பது அவரிடத்தில் குறைந்துவிட்டதே உண்மை.

    • @MusicLoverMars
      @MusicLoverMars Місяць тому +2

      லா லாக்கு டோல் டப்பி மா இந்த பாடல் வரியை இசை இல்லாமல் கேட்க முடியுமா?
      இசை இல்லாத பாடல் உணர்ச்சி இல்லாத ஜடம். இசைதான் பாடலுக்கு உணர்வை கொடுக்கிறது.
      ஹிந்தி, ஆங்கிலம், மற்ற மொழி பாடல்களை மொழி தெரிந்தா கேட்கிறோம். அதில் உள்ள இசையை தான் ரசிக்கிறோம்.

  • @suresh7362
    @suresh7362 Місяць тому +2

    At last one meaningful and logical interview and discussion. Raja Sir lawyer hope he sees this to fight it appropriately as it does not look retrospective from 2012.

  • @Lokeshkumar_alk
    @Lokeshkumar_alk Місяць тому +10

    அதை உருவாக்கிய எல்லாருக்கும் உரிமை இருக்கிறது.

  • @yevanooruvan7071
    @yevanooruvan7071 Місяць тому +2

    This has to be decided in the court of law. It is unfair for these so called experts to pass judgement

  • @prabsworld2074
    @prabsworld2074 Місяць тому +3

    Correct sir

  • @user-js6rt1sn8q
    @user-js6rt1sn8q Місяць тому +8

    அந்த காலத்தை பொருத்தவரையில் தொழில்நுட்பம் என்பது குறைவு கேசட் மட்டும்தான் விற்பனை வருமானம் குறைவு இந்த காலத்தை எடுத்துக் கொண்டால் யூடியூப் ஆக இருக்கட்டும் நிறைய வழியில் இந்தப் பாடல்கள் மூலம் சம்பாதித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள் கோடிக்கணக்கில் இதை ஏன் யாரும் கேட்பதில்லை சட்டப்படி பார்க்கப்போனால் படத்துக்காக பாடலுக்காக இசையமைக்கும் உரிமம் இசையமைப்பாளர்கள் தான் இருக்கின்றது இளையராஜா இந்த வழக்கில் வெற்றி பெற்று விட்டால் மற்ற இசையமைப்பாளர்கள் இதைப் பிடித்து தொங்கிக் கொண்டுதான் இருப்பார்கள் இப்பொழுது வாய்ப் பத்தி மௌனமாய் இருக்கின்றார்கள் காலம் பதில் சொல்லும் இசைஞானி வென்றே தீருவார்

  • @marimuthuas4165
    @marimuthuas4165 Місяць тому +10

    No one can be good for everyone. This is impossible. Yet, this gentleman's attitude seems to be a good man for one & all. His double face came to the surface in amir/ Gnanavel controversy.
    Everyone talks about differently with open bias in this issue. As per the copyright act 1957, the rights of works of writers, musicians, and cinematographers are all protected.
    The writers have been getting their royalty on their books perpetually as per this act. Film musicians in hindi film have been getting their royalty over their songs. Only In tamil filmdom, this issue is politicized & mired in controversy.
    The reason is quite obvious. It is blatant bias against one individual - Ilayaraja, that too for personal reasons. Till 1975, not many tamil songs had a repeat audience. So to say, from the late 60s till 75, hindi songs ruled over the entire T.N.
    This trend was revered by Ilayaraja songs in 75. Even today, after nearly 50 years, we are used to hearing & and enjoying his songs only. His songs only remain as fresh till today for 50 years now.
    No other musician can even come close to him, including a.r.rehman. For this reason, ilayaraja has initiated to establish his claim over his songs in the court of law. This is legally tenable.
    This issue was settled & is in practice in the Hindi film world. Unfortunately, in T.N. for motivated & personal reasons against Ilayaraja & away from legality, every Tom dick and Harry talk about this matter as if they are the custodians of law.

  • @mr_g105
    @mr_g105 Місяць тому +3

    Nalla earn panravan than innum kaasu venumnu adichikuvaan... Onnum ilathavan paravale pogatumnu poyiruvaan

  • @m.sankaritm.sankarit2836
    @m.sankaritm.sankarit2836 Місяць тому

    So what r the agreement is thing right now 💪

  • @RajaSekar-eu1nk
    @RajaSekar-eu1nk Місяць тому +4

    Virundhalikku porantha smutta koothiga copyright na ennanu theriyama inga commentla katharikittu irukkanuga. Ellarukkume rights irukkuthu da. Vendumna producers and lyricist um rights vangattum. Ivanunga vaangalana ilayaraja um vanga koodathada

  • @Kalaiselvam27
    @Kalaiselvam27 Місяць тому +1

    திரைப்பட பாடல் நடிகரை மனதில் நிறுத்தி கொள்கை பாடல்கள் வந்துள்ளது அந்த பாடலை அந்த நடிகரே இசையமைப்பாளர்கள் அனுமதி இல்லாமல் பயன்படுத்த முடியாத சூழல் உள்ளது

  • @nattusubbu2600
    @nattusubbu2600 Місяць тому +1

    😮

  • @j.senthilvelansenthil8371
    @j.senthilvelansenthil8371 Місяць тому +1

    Appo ilayarajavidavim..piano..violin.chorus play panna anavarukum..urimaikodungal...

  • @anumigayathri
    @anumigayathri Місяць тому +2

    Vairamuthu dha sonnaru music and lyrics.. ilayaraja edhum sollala

  • @sivakumarchandran2038
    @sivakumarchandran2038 Місяць тому

    டிஸைட்ரிப்யூட்டர்களுக்கு படம் வ்ற்றுவிட்ட பிறகு ப்ரட்யூஸர்களுக்கு ஏது ரைட்ஸ்

  • @sureshgs1339
    @sureshgs1339 Місяць тому

    Producer ku thaan movie Southam because he is the only investor no rights for Directors music directors

  • @nkumar4573
    @nkumar4573 Місяць тому

    ராஜா அவர்களின் இசைக்கான சம்பளம் என்பது , அவருடைய சம்பளம் பிளஸ் ஆடியோ உரிமை ..அதாவது தற்போது சில நடிகர்கள் தங்கள் படத்துக்கான சம்பளமாக ஒரு ஏரியாவின் விநியோக உரிமையை பெற்றுக் கொள்கிறார்களே , அதுபோல ..
    ஆக , ராஜா இசையமைத்த படங்களுக்கான முழு ஆடியோ உரிமை அவரிடம் தான் உள்ளது.. எவராக இருந்தாலும் அவரிடம் கேட்காமல் அதைப் பயன்படுத்தினால் , அது சட்டப்படி ( தர்மப் படியும் ) குற்றம் ...

  • @sivakumarchandran2038
    @sivakumarchandran2038 Місяць тому +1

    இளையராஜாவை வைத்து தயாரித்த தயாரிப்பாளர்களை கேட்டால் போச்சு

  • @user-ju2md6gu1e
    @user-ju2md6gu1e Місяць тому +17

    A R Rahman ku orru sattam Illayaraja ku orru sattum? Nalla errukku😊

    • @mohamedazharudeen8264
      @mohamedazharudeen8264 Місяць тому +2

      Please listen to the full video!
      1. After 2012, this law is applicable to any music composed by ANY MUSIC director including Illayaraja, (this is where they are speaking about Rahuman)
      2. All these issues around Illayaraja is for the songs before 2012.

  • @user-tt9js4gq2e
    @user-tt9js4gq2e Місяць тому

    இளையராஜா தன் பாடல்கள் அனைத்தும் அனைவருக்கும் பொதுவானது என அறிவித்து, தன் கடைசி காலத்தில் நிம்மதியாக வாழலாம்... அவர் இறந்த பின் பாடல்கள் மக்களிடம் தான் இருக்கும்.🙏

  • @draedeen
    @draedeen Місяць тому +1

    Anchor is poor, he doesn’t allow him to answer and from that he is not clearing, he simply ask next question.

  • @sureshgs1339
    @sureshgs1339 Місяць тому

    Music director movie director lyricists and all workers including hero heroine villains fighters all will ask claim

  • @manasatchi424
    @manasatchi424 Місяць тому

    உலகம் பூரா இசையமைப்பாளர்கள் காப்பிரைட் மூலமாக பணம் தொடர்ச்சியாக சம்பாதித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள் தமிழ்நாட்டில் மட்டும்தான் தயாரிப்பாளர்கள் கையில் காப்பிரைட் வாங்கி வைத்துக் கொண்டு அனைத்து பணத்தையும் தானே அபகரித்துக் கொள்கிறார்கள் இசையமைப்பாளர்களுக்கு ஒரு குறிப்பிட்ட தொகையும் தயாரிப்பாளர்களுக்கு ஒரு குறிப்பிட்ட தொகையும் போகிற மாதிரி தான் செய்ய வேண்டும்

  • @gopinathbalakrishnan7390
    @gopinathbalakrishnan7390 Місяць тому +1

    Vanduttar ellam therinja egambaram...

  • @ParthiGanesan
    @ParthiGanesan Місяць тому +1

    manithanaga irkumpothu ulagam avanai kondatukirathu. asayai thurakum pothu avanai kadavulai parkirathu.avan perasai matrum anavam kollumpothu athey ulagam avanai manithanai kooda mathipathillai ...ithu ilayarajavirku porunthum

  • @satheeshrajamanickam5179
    @satheeshrajamanickam5179 Місяць тому

    A song create from music director mind, so he have the full rights.....

    • @naughtyboy1500
      @naughtyboy1500 Місяць тому

      He got the money..not worked free 😁

  • @MSPSATHEESH
    @MSPSATHEESH Місяць тому

    கூட்டு முயற்சியினா சவுண்ட் மிக்சிங் பண்ண இன்ஜினியருக்கும் ராயல் டீ இருக்கா

  • @rameshchandru2816
    @rameshchandru2816 Місяць тому

    Do illayaraja is ready to give the right of total music composed by him to the person who innovated the swarangal that is who found and created the sa ri ga ma pa tha nee sa.can he say he doesn't composed the music using these swarangl.

  • @mohansundaram86
    @mohansundaram86 Місяць тому

    Mapilai avar than aana avar poturka sattai enathu...copy right

  • @nethajiarumugam6225
    @nethajiarumugam6225 Місяць тому

    Ilayaraja is great

  • @j.senthilvelansenthil8371
    @j.senthilvelansenthil8371 Місяць тому

    Illayaraja vakkara putthi ullavar polaa therigirathu

  • @uginugin3756
    @uginugin3756 Місяць тому

    மியூசிக் டைரக்ட்டர். தான். பாடல் டைரக்ட்டர். இல்லையே

  • @vimalalwaysrocks
    @vimalalwaysrocks Місяць тому

    But Illaiyaraja sir music can decide whether film is hit or flop

  • @manudan3601
    @manudan3601 Місяць тому +10

    அதாகப்பட்டது இளையராஜா ஒப்பந்தம் போட்ட காலத்து காப்பிரைட் சட்டம் தெளிவற்று, ஓட்டை நிரம்பியது.2012க்கு பிறகு வந்த சட்டம் தரும் பாதுகாப்பில் ஏ.ஆர்.ரஹ்மான் போடும் ஒப்பந்தத்தை தயாரிப்பாளர் பணிவோடு ஏற்கிறார்.இதே நியாயத்தை ஏமாளி இளையராஜா காலத்து ஓட்டை நிரம்பிய ஒப்பந்தத்தில் தயாரிப்பாளர் தான் உரிமையாளர் என்று ராஜா ஒதுங்கிக் கொள்ள வேண்டும்.டேய் தனஞ்செயா...நரிடா.....நீ யாருன்னு அமீர் விவகாரத்திலேயே தெரியும்டா....ஏ.ஆர்.ரஹ்மான் பாடலை 5 வருடம் கழித்து கூட எவனும் கேட்கமாட்டான்.ராஜா பாடல்கள் 50 வருடத்தை நெருங்கும் போதும் கூட இளமையாக இருக்கிறது.பல படங்களின் மூலதனமே "இசைஞானியின் இன்னிசை மழையில்" என்கிற வாசகத்துடன் தொடங்கும் பூஜை அழைப்பிதழும், விளம்பரமும் தாண்டா நரியே!

    • @alagurajakaruppasamy
      @alagurajakaruppasamy Місяць тому

      Well said! exactly

    • @nikhilselva
      @nikhilselva Місяць тому

      This is true

    • @Alliswell-px6ph
      @Alliswell-px6ph Місяць тому +1

      // ராஜா பாடல்கள் 50 வருடத்தை நெருங்கும் போதும் கூட இளமையாக இருக்கிறது. // முக்கிய காரணம் பாடல் வரிகள்

    • @qwerty-vw5pw
      @qwerty-vw5pw Місяць тому

      ஆமா ரோஜா பாடல்களை இப்போது இவர் கெட்கமாட்டார் பொடா போக்கத்தவனுங்களா

  • @RAAJKUMARRAAJKUMAR-uv3yh
    @RAAJKUMARRAAJKUMAR-uv3yh Місяць тому

    Thayavuchu avanuku kaasu kuduthurunga pa 😂😂😂😂 thola thangala

  • @mhomedmansur6736
    @mhomedmansur6736 Місяць тому

    Rajave serupala adikanum

  • @dinesh_john
    @dinesh_john Місяць тому

    பேட்டி கொடுக்க வந்து உக்காந்திட்டு... இளையராஜா எப்படி ஒப்பந்தம் போட்டுக்கொண்டார்ணு கூட தெரியாம ஆத்து ஆத்துண்ணு ஆத்துறானுங்க.... என்ன ஒப்பந்தம்ணு தெரியாம எப்படீடா காப்புரிமை குறித்து பேசுறீங்க... மக்கள முட்டாளா நினச்சு பேசீட்டு போவ வேண்டியதுதான்....😂😂😂😂

  • @nikhilselva
    @nikhilselva Місяць тому +1

    இளையராஜா இசை இல்லை என்றால் படம் பார்க்கமுடியாது. பாடல் என்றும் எப்பொழுதும் கேக்க இளையராஜா தான் காரணம் இதை யாரும் மறுக்கமுடியாது.

  • @bhdrachlam
    @bhdrachlam Місяць тому

    இளையராஜா பண வெறி பிடித்தவன்😅

  • @dineshbadrinath277
    @dineshbadrinath277 Місяць тому

    Yaar kitta written agreement irukoa avar thaan owner, ilayarajavidam irukirathu,idhu theriyama avan avan loosu madhiri pesaranga