குழந்தை வரம் தரும் பாடல்/புள்ளி மானும் முருகன்பாடல்/Murugan song/TamilBhakthiSongs/kulanthaipakkiyam

Поділитися
Вставка
  • Опубліковано 4 вер 2024
  • குழந்தை வரம் தரும் பாடல்/புள்ளி மானும் முருகன் பாடல்/Murugan song/murugan songs in tamil/murugan new songs/முருகன் பக்திப் பாடல்/ karthik swamy murugan/ முருகன் பாடல்கள்/Tamil Bhakthi Songs/kulanthai pakkiyam/Pulli maanum song/ தமிழ் கவிதை/ tamil devotional songs/murugan bhakthi paadalgal/முருகன் பாடல்/Lord Murugan status/Lord Murugan songs/Kulanthai varam tharum paadal/kulanthai pakkiyam song/devotional tamil songs/முருகன் பக்தி பாடல்கள்
    #murugandevotionalsongs #kulanthaipakkiyam#முருகன்பாடல்
    #devotionalsongstamil

КОМЕНТАРІ • 429

  • @tamilsunai
    @tamilsunai  2 роки тому +24

    பாடியவர்: அருளிசைமணி பொறியாளர் திரு.A.சுப்பிரமணியன்,காரைக்குடி
    தாளம் & கோரஸ் அருளிசைமணி திரு.S.வெங்கடாசலம் & செல்வி தீபா மெய்யம்மை, கொல்கத்தா.
    பாவாக்கம்:திருமதி.அரு.சிவகாமி இராமநாதன், நவிமும்பை

  • @user-xi4nt7ce3f
    @user-xi4nt7ce3f 11 місяців тому +124

    முருகா எனக்கு குழந்தை வரம் குடுங்க அப்பா 😭😭😭😭😭🙏🙏🙏🙏என்னை போல் குழந்தை இல்லாத அனைவருக்கும் குழந்தை வரம் குடுங்க முருகா அப்பா 🙏🙏🙏🙏🙏

    • @tamilsunai
      @tamilsunai  8 місяців тому +2

      இந்தப் பாடலும்,'செகமாயை உற்று' என்ற திருப்புகழ் பாடலையும் தினமும் கேட்டு பாடவும்.நல்லதே நடக்கும்.நம்பிக்கை நலம் தரும்.ஓம் ஷண்முகன் துணை🙏

    • @user-ym7oj5jt7e
      @user-ym7oj5jt7e 2 місяці тому +1

      Appa murugaa en Akka Ku kulanthai pakkiyam thapa pls appa vanga appa 🌺🌺🌺🌺🌺🌺🌺 sathiyama nampunga natakkum ka ❤❤❤❤❤

    • @tamilsunai
      @tamilsunai  Місяць тому

      நல்லதே நடக்கும். நம்பிக்கை நலம் தரும். இறைநம்பிக்கை பலம் தரும். இந்தப் பாடலை தினமும் கேட்டு பாடி வரவும். ஓம் முருகா சரணம் 🙏

  • @NANDHINI-vibes
    @NANDHINI-vibes 7 місяців тому +32

    இந்த மாதம் என் வயிற்றில் கரு உருவாக வேண்டும் வேல் முருகா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @KrishnaKrishna-r8z
    @KrishnaKrishna-r8z Місяць тому +2

    Vel muruga entha matham eanaku kaulathai varam tharanum vel muruga

  • @baripooranarevathijawahar2885
    @baripooranarevathijawahar2885 3 місяці тому +7

    குழந்தை வரம் கேட்ட அனைவருக்கும் குழந்தை தந்தருமப்பா முருகா.

    • @tamilsunai
      @tamilsunai  Місяць тому

      ஓம் முருகா சரணம்🙏

  • @wightdeval5170
    @wightdeval5170 6 місяців тому +17

    ஐயா திருச்செந்தூர் முருகன் உன்னிடம் மடிபிச்சை கேட்கிறேன் எனக்கு இந்த மதேமே நியே என் மனைவி வயிற்றில் கருவாக உருவக வேன்டும் என்று உன்ன‌மன்றடி கேட்கிறேன் திருச்செந்தூர் முருகன்

    • @tamilsunai
      @tamilsunai  6 місяців тому +2

      நல்லதே நடக்கும். நம்பிக்கை நலம் தரும் .ஓம் முருகா சரணம் 🙏

    • @muthiahpillaiprema2788
      @muthiahpillaiprema2788 3 місяці тому +1

      கருவாய் வருவாய் குகனே

    • @tamilsunai
      @tamilsunai  Місяць тому

      ஓம் முருகா சரணம்🙏

  • @suresha6799
    @suresha6799 5 місяців тому +12

    முருகா இந்த மாதம் ஆவது எனக்கு ஒரு குழந்தை வரம் தாருங்கள் அப்பா🙏🙏🙏🙏🙏🙏

    • @tamilsunai
      @tamilsunai  5 місяців тому +1

      ஓம் சரவணபவ சிவ. இந்தப் பாடலும்,'செகமாயை உற்று'என்று தொடங்கும் திருப்புகழ் பாடலும் தினமும் கேட்டுப் பாடவும்.நல்லதே நடக்கும்.நம்பிக்கை நலம் தரும். ஓம் முருகா சரணம் 🙏🙏🙏

  • @MMeera-mf7zs
    @MMeera-mf7zs 2 місяці тому +1

    Muruga intha month enaku kuzhanthai pakkiyatha kodunga pa pls😭😭😭😭🙏🙏🙏

    • @tamilsunai
      @tamilsunai  Місяць тому

      நல்லதே நடக்கும். நம்பிக்கை நலம் தரும். இறைநம்பிக்கை பலம் தரும். இந்தப் பாடலை தினமும் கேட்டு பாடி வரவும். ஓம் முருகா சரணம் 🙏

  • @dpentertainment0549
    @dpentertainment0549 3 місяці тому +1

    Appa muruga appa ennaku kulantha varam kudunga app ennaku kulanth illama romba kastm irruku sethurlm pola irruku ennaku kulantha pakkuyam kudunga enaku kulantha illa u ellarum enkuda pesa mattranga pls appa

  • @ajivino9965
    @ajivino9965 11 місяців тому +23

    வேல் முருகன் அப்பா எனக்கு என்னைப் போல் இருக்கும் அனைவருக்கும் குழந்தை வரம் தருவாய் இந்த மாதம் தருவாய் என்று நம்புகிறேன் 🙏🙏🙏🤰🏻🤰🏻🤰🏻🤰🏻🤰🤰🤰🤰🤰🤱🤱😔😔🙏💐

    • @tamilsunai
      @tamilsunai  11 місяців тому

      நல்லதே நடக்கும். நம்பிக்கை நலம் சேர்க்கும். வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா🙏

    • @selvamalarmalar58
      @selvamalarmalar58 10 місяців тому +1

      Ennakkum kulanthai varam vendum muruga saranam saranam😢😢

    • @tamilsunai
      @tamilsunai  10 місяців тому

      நல்லதே நடக்கும். நம்பிக்கை நலம் தரும். ஓம் முருகா சரணம்🙏

  • @user-pj6yn9kl1c
    @user-pj6yn9kl1c 13 днів тому

    Muruga appa enaku kulanthai varam kudunga appa pls appa Karu thanganum appa ungala Mari oru kulanthai kudunga muruga pls appa om muruga potri❤

  • @VishnuVishnu-pr9ch
    @VishnuVishnu-pr9ch Місяць тому +1

    Appa muruga entha matham positive vravenum appa muruga

    • @tamilsunai
      @tamilsunai  Місяць тому

      நல்லதே நடக்கும். நம்பிக்கை நலம் தரும். இறைநம்பிக்கை பலம் தரும். இந்தப் பாடலை தினமும் கேட்டு பாடி வரவும். ஓம் முருகா சரணம் 🙏

  • @nandhiniyokesh4387
    @nandhiniyokesh4387 2 роки тому +46

    வேல் வேல்முருகா வெற்றி வேல்முருகா போற்றி போற்றி அப்பா எனக்கு குழந்தை பாக்கியம் கொடுங்கள் அப்பா 🙏🙏🙏🙏🙏🙏

    • @tamilsunai
      @tamilsunai  2 роки тому

      Jevamaayai... Thirupughal padal thinamum paadinal kettal palan kidaikkum thozhi

  • @muralik-mn3cn
    @muralik-mn3cn Місяць тому +1

    அப்பா எனக்கும் மழலை செல்வத்தை குடுங்க அப்பா 🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @tamilsunai
      @tamilsunai  Місяць тому

      நல்லதே நடக்கும். நம்பிக்கை நலம் தரும். இறைநம்பிக்கை பலம் தரும். இந்தப் பாடலை தினமும் கேட்டு பாடி வரவும். ஓம் முருகா சரணம் 🙏

    • @muralik-mn3cn
      @muralik-mn3cn 26 днів тому +1

      🙏🙏🙏🙏🙏

  • @user-fz9zp1fz4u
    @user-fz9zp1fz4u 3 місяці тому +5

    அப்பனே முருகா என் வயித்துல கருவ கொடுத்திருப்பார் அப்பா நீயா நீ துணைப்பா எனக்கு என் வயித்துல கருவ கொடுத்திரு சாமி 😭😭😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️

  • @savithriramesh5359
    @savithriramesh5359 3 місяці тому +1

    முருக எனக்கு குழந்தை பாக்கியம் தாருங்க 🙏🙏🙏🙏🙏

    • @tamilsunai
      @tamilsunai  3 місяці тому

      இந்தப் பாடலும்,' செகமாயை உற்று' திருப்புகழ் பாடலும் முருகன் மேல் நம்பிக்கை வைத்து தினமும் கேட்டு வரவும். நல்லதே நடக்கும். நம்பிக்கை நலம் தரும் .ஓம் முருகா சரணம்🙏

  • @a.k.mahesha.k.mahesh-oj1yo
    @a.k.mahesha.k.mahesh-oj1yo 4 місяці тому +6

    முருகா என்னுடைய பொண்ணு க்கு குழந்தை பாக்யம் குடுங்க முருகா அரோகர அரோகர அரோகர அரோகர அரோகர 🙏🏻🦚🦚🤲🤲🤲🤲🦚🦚🙏🏻

    • @tamilsunai
      @tamilsunai  4 місяці тому

      இந்த பாடலும்,'செகமாயை உற்று' திருப்புகழ் பாடலும் தினமும் கேட்டுப் வரவும் .நல்லதே நடக்கும். நம்பிக்கை நலம் தரும் .ஓம் முருகா சரணம்🙏

  • @sreeyuvaa2324
    @sreeyuvaa2324 11 місяців тому +21

    என் அப்பனே முருகா என்னை அம்மா என்று அழைக்க ஒரு குழந்தையாக என் வீட்டுக்கு சீக்கிரம் வருவாயாக என்று நான் வேண்டி கொள்கிறேன் முருகா.....🙏😭😭😭😭😭🙇🙇🙇🙇🙇🙇🙇🙏🙏🙏🙏

    • @tamilsunai
      @tamilsunai  11 місяців тому +1

      நல்லதே நடக்கும். நம்பிக்கை நலம் தரும். வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா🙏

    • @tamilsunai
      @tamilsunai  8 місяців тому

      இந்த பாடலும் ,செகமாயை உற்று என்று தொடங்கும் திருப்புகழ் பாடலும் தினமும் கேட்டுப் பாடவும் நல்லதே நடக்கும். நம்பிக்கை நலம் தரும் .ஓம் முருகா சரணம் 🙏

    • @Informme2407
      @Informme2407 5 місяців тому +1

      முருகா குழந்தை இல்லாதவங்களுக்கு எல்லாருக்கும் குழந்தை பாக்கியத்தை வரம் தாங்கள் அப்பா 🙏🙏🙏😭😭😭😭

  • @ammudevi1234
    @ammudevi1234 3 місяці тому +1

    Appa. Enaku baby kudunga❤❤❤❤❤❤❤❤😭😭😭😭😭

  • @mozhikani393
    @mozhikani393 Місяць тому +1

    Om Saravana bava 🙏🙏🙏🙏🙏🙏

  • @KanthanKanthan-ef5ly
    @KanthanKanthan-ef5ly 3 місяці тому +1

    Appa mutuka kulanthai pakkiyam thappa nenkale enakku kulanthiya veeddukku vatonum appa

  • @ThenmozhiA-ol3wv
    @ThenmozhiA-ol3wv 18 днів тому +1

    Ohm muruga potri🙏🙏🙏🙏🙏🙏🙏 appa muruga enaku kuzhaandhai bakyam tharungal🙏🙏🙏🙏🙏🙏🙏indhaa month confirm aganum appa....🙏🙏🙏🙏🙏🙏ohm muruga...ellarukum kuzhandhai bakyam kidaikka vendumm
    Ohm muruga potri
    Om muruga potri
    Om muruga potri
    Om muruga potri.......🙏🙏🙏🙏🙏🙏😅😅😅😅😅😅 please paa

  • @luxmanluxman6139
    @luxmanluxman6139 Місяць тому +1

    Om.muruga.pottri

  • @user-mm6zg3uc5w
    @user-mm6zg3uc5w 2 місяці тому +1

    Appane Yanaku entha maasam kandipa kulanthai nikanum eilana na sethuduven muruga ethu un mel sathiyam 😢😢😢

    • @tamilsunai
      @tamilsunai  Місяць тому

      நல்லதே நடக்கும். நம்பிக்கை நலம் தரும். இறைநம்பிக்கை பலம் தரும். இந்தப் பாடலை தினமும் கேட்டு பாடி வரவும். ஓம் முருகா சரணம் 🙏

  • @user-fz9zp1fz4u
    @user-fz9zp1fz4u 3 місяці тому +4

    அப்பனே முருகா இந்த மாதமே எனக்கு கரு தங்கணும் முருகா நீ தான்பா அருள் புரியணும் முருகா 🙏🙏🕉️🕉️🕉️🕉️🕉️🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @dpentertainment0549
    @dpentertainment0549 2 місяці тому +1

    Appa ennala.midoyla ippdi nadanthathu en urira eduthurukalam appa ungala kadasi nimidam kuda athisiyam panna mudium pls u ga kala puduchu kenji kekuren en aku en kulanthaya kuduthurunga en kulanthaya kuduthrunga en kulanthaya kudutrunga appa en kulanthaya kudutrunga en kulnthy kudutunga appa 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏🥺🥺🥺🥺😭😭😭

  • @anithaea9602
    @anithaea9602 11 місяців тому +5

    அப்பா முருகா உங்கள நம்பி இருக்கும் எல்லோருக்கும் குழந்தை பாக்கியம் கிடைக்க ஆசிர்வாதம் பன்னுங்கப்பா.. ரூபா. பூஜா. திவ்யா அக்கா, 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 உருவாய் அருவாய் உளதாய் இலதாய் மருவாய் மலராய் மணியாய் ஒலியாய் கருவாய் உருவாய் கதியாய் விதியாய் குருவாய் வருவாய் அருள்வாய் குகனே..... ஓம் நமோ குமாராய நம 🙏🏻💚❤

    • @tamilsunai
      @tamilsunai  11 місяців тому

      Om muruga saranam🙏

  • @muthaiyanviji8446
    @muthaiyanviji8446 7 місяців тому +13

    அனைவருக்கும் குழந்தை வரம் கொடு முருகா ❤

    • @tamilsunai
      @tamilsunai  7 місяців тому +1

      ஓம் சரவணபவ ஓம்🙏

  • @user-pj6yn9kl1c
    @user-pj6yn9kl1c 13 днів тому

    Sister ungaluku fvr sari aeirum akka kavala padathinga murugan irukanga akka seekaram sari aeirum kulanthai nalla padiya perakkum akka ❤

  • @arulmozhisaisarees1559
    @arulmozhisaisarees1559 Рік тому +27

    எங்கள் மகளுக்கு குழந்தை வரம் கொடு முருகா மகளை மகிழ்ச்சியாக வைத்திருங்கள் முருகா முருகா சரணம் குருவே போற்றி ஓம் முருகா சரணம்

    • @tamilsunai
      @tamilsunai  Рік тому +1

      ஓம் முருகா சரணம். செகமாயை திருப்புகழ் பாடல் தினமும் படிக்கவும். நல்ல பலன் கிடைக்கும்.

    • @selvisinduja8354
      @selvisinduja8354 11 місяців тому +2

      அப்பா வேலா எனகு குழந்தை பாக்கியம் எப்பதா கிடைக்கும் அருள்வாயாக வேலா

    • @tamilsunai
      @tamilsunai  8 місяців тому

      இந்த பாடலும் ,செகமாயை உற்று என்று தொடங்கும் திருப்புகழ் பாடலும் தினமும் கேட்டுப் பாடவும் நல்லதே நடக்கும். நம்பிக்கை நலம் தரும் .ஓம் முருகா சரணம் 🙏

  • @sandilvadiu8813
    @sandilvadiu8813 6 місяців тому +1

    Maganuku ķulandhi varam kudu murugaaaa

    • @tamilsunai
      @tamilsunai  6 місяців тому

      இந்த பாடலும், 'செகமாயை உற்று' எனத் தொடங்கும் திருப்புகழ் பாடலும் தினமும் கேட்டுப் பாடவும். நல்லதே நடக்கும் .நம்பிக்கை நலம் தரும். ஓம் முருகா சரணம்🙏

  • @anandramesh7991
    @anandramesh7991 20 днів тому

    அம்மா தாயே 🙏எனக்கு டெங்கு காய்ச்சல் வயிற்றில் 5 மாதக் குழந்தை என் குழந்தைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாமல் நீயே காத்தருள வேண்டும் தாயே..🙏🙏🙏

  • @PriyaBaskaran-su4gh
    @PriyaBaskaran-su4gh 8 місяців тому

    Entha month postive varanum muruga🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @swathy1249
    @swathy1249 Місяць тому +1

    Oom sharavanabava.....muruga na innaiku sasti viratham irukken swamy enaku neenga kuzhanthai varam thara vendam muruga.....oom sharavanabava ennai pola kulanthai ilamal thavikkum Ella pengalukum kulanthai thara vendam muruga....

    • @tamilsunai
      @tamilsunai  Місяць тому

      நல்லதே நடக்கும். நம்பிக்கை நலம் தரும். இறைநம்பிக்கை பலம் தரும். இந்தப் பாடலை தினமும் கேட்டு பாடி வரவும். ஓம் முருகா சரணம் 🙏

    • @swathy1249
      @swathy1249 Місяць тому +1

      ​@@tamilsunaithank you so much......

    • @tamilsunai
      @tamilsunai  Місяць тому

      Welcome🙂. Stay connected.
      Om muruga saranam🙏

  • @varshiniprema3555
    @varshiniprema3555 10 місяців тому +4

    குழந்தை வரம் வேண்டும் முருகா அய்யா card check pannum pothu positive varunum pls ellarum pray pannukga 😭😭😭😭😭😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @tamilsunai
      @tamilsunai  10 місяців тому

      இந்தப் பாடல் மற்றும் 'செகமாயை' திருப்புகழ் பாடல் தினமும் படிக்கவும். நல்லது நடக்கும்.நம்பிக்கை நலம் தரும்.ஓம் முருகா சரணம்

  • @seetha.mseetha250
    @seetha.mseetha250 9 місяців тому +6

    முருகா எனக்கும் குழந்தை பாக்கியம் கிடைக்க வேண்டும் முருகா... ஓம் சரவண பவ 🙏🙏🙏

    • @tamilsunai
      @tamilsunai  9 місяців тому

      இந்தப் பாடல், செகமாயை திருப்புகழ் பாடல் தினமும் படிக்கவும்.நல்லதே நடக்கும். நம்பிக்கை நலம் தரும்.ஓம் முருகா சரணம்🙏🙏

  • @user-zp4bg3ri4e
    @user-zp4bg3ri4e 8 місяців тому +1

    Kulathai varam koduu murugaa. Ellarukum

    • @tamilsunai
      @tamilsunai  7 місяців тому

      ஓம் சரவணபவ ஓம்🙏

  • @lalithasaravanan9647
    @lalithasaravanan9647 3 місяці тому +3

    நீ நல்ல படியா என் கையில் குழந்தையாக வரணும் chlm❤❤❤

  • @meyyammaik332
    @meyyammaik332 3 місяці тому +1

    முருகன் அருளால் விரைவில் கிடைக்கும்

    • @tamilsunai
      @tamilsunai  3 місяці тому

      வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா🙏

  • @nanthiniananth1903
    @nanthiniananth1903 Рік тому +15

    இந்த மாதம் கரு தங்க அருள் புரியுங்கள் முருகா...🙏🙏🙏🙏

    • @tamilsunai
      @tamilsunai  Рік тому

      ஓம் முருகா சரணம். செகமாயை திருப்புகழ் பாடல் தினமும் படிக்கவும். நல்லது நடக்கும்.

    • @nanthiniananth1903
      @nanthiniananth1903 Рік тому

      🙏

  • @madeshwari.mmadeshwari.m3452
    @madeshwari.mmadeshwari.m3452 8 місяців тому +7

    அப்பா முருகா எங்களுக்கு குழந்தை வரம் வேண்டி இந்த பாடலை கேட்டு வருகிறோம் ஓம் முருகா போற்றி🙏😢 நல்லதே நடக்கும் ஓம் சரவணபவன நமசிவாய ஓம் முருகா போற்றி🙏😞 👩‍🦱👨‍🦱🌼🌼🌸🌺🦚🐓 🥥

    • @tamilsunai
      @tamilsunai  8 місяців тому

      ஓம் சரவணபவ🙏

    • @tamilsunai
      @tamilsunai  8 місяців тому

      ஓம் சரவணபவ 🙏 இந்தப் பாடலும் , 'செகமாயை உற்று' என்று தொடங்கும் திருப்புகழ் பாடலும் தினமும் கேட்டுப் பாடவும். நல்லதே நடக்கும். நம்பிக்கை நலம் தரும். ஓம் முருகா சரணம்🙏

  • @sweetheartjeevika7372
    @sweetheartjeevika7372 7 місяців тому +1

    Om murugar thunai

  • @gomathimadhan4074
    @gomathimadhan4074 6 місяців тому

    Sikirama vaga muruga kulainthiyaga 🙏🙏🙏🙏🙏🙏

    • @tamilsunai
      @tamilsunai  6 місяців тому

      இந்த பாடலும், 'செகமாயை உற்று'எனத் தொடங்கும் திருப்புகழ் பாடலும் தினமும் கேட்டுப் பாடவும்.நல்லதே நடக்கும். நம்பிக்கை நலம் தரும்.ஓம் முருகா சரணம்🙏

  • @kiruloginilogi6012
    @kiruloginilogi6012 8 місяців тому +3

    முருகா எனக்கு குழந்தை வரம் வேண்டும் என் வயிற்றில் குழந்தையாக பிறக்க வேண்டும் இந்த மாதம் என் வயிற்றில் வந்து தங்கி விடு விடு முருகா அப்பா நான் நிறைய கஷ்டங்களை அனுபவித்து விட்டேன் இனியும் என்னை சொதிக்காதே முருகா

    • @tamilsunai
      @tamilsunai  8 місяців тому

      ஓம் சரவணபவன் ஓம்🙏
      இந்த பாடலும் ,செகமாயை உற்று என்று தொடங்கும் திருப்புகழ் பாடலும் தினமும் கேட்டுப் பாடவும் நல்லதே நடக்கும். நம்பிக்கை நலம் தரும்.சோதனைகள் சாதனைகளாக மாறும் காலம் வரும். ஓம் முருகா சரணம் 🙏

  • @user-ul7hz4bf2c
    @user-ul7hz4bf2c Рік тому +3

    முருகா எனக்கு குழந்தை பிறக்க வேண்டும் முருகா 14 வருடம் கடந்து விட்டது முருகா நமபிககை இருக்குது முருகா துணை

  • @user-kv4vy8zr7f
    @user-kv4vy8zr7f 7 місяців тому +1

    Om Murugaa

    • @tamilsunai
      @tamilsunai  7 місяців тому

      ஓம் முருகா சரணம்🙏

  • @kavithav3262
    @kavithav3262 10 місяців тому +1

    Appa enaku kuzunthai varam kodunga appa

    • @tamilsunai
      @tamilsunai  9 місяців тому

      இந்த பாடலும் 'செகமாயை' எனத் தொடங்கும் திருப்புகழ் பாடலும் நம்பிக்கையுடன் தினமும் படிக்கவும். நல்லதே நடக்கும். நம்பிக்கை நலம் தரும் .வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா🙏

  • @user-zu1po1xd8n
    @user-zu1po1xd8n 10 місяців тому +4

    ஓம் முருகா குழந்தை பாக்கியம் தாறுமய்ய மிகவும் கஷ்டமா இருக்கு ஐயா அப்பா

    • @tamilsunai
      @tamilsunai  10 місяців тому

      நல்லதே நடக்கும். நம்பிக்கை நலம் தரும்.ஓம் முருகா சரணம்🙏

  • @user-eu1mp1rd6w
    @user-eu1mp1rd6w 4 місяці тому

    Kulathi thankidanupa entha matham muruka🦚🦚🦚🦚🦚🦚🙏🙏🙏🙏

    • @tamilsunai
      @tamilsunai  4 місяці тому

      நல்லதே நடக்கும். நம்பிக்கை நலம் தரும். ஓம் முருகா சரணம்🙏

  • @krishnavenij2066
    @krishnavenij2066 11 місяців тому +6

    முருகா எனக்கு குழந்தை பாக்கியம் கிடைக்க அருள் புரியும் முருகா ஓம் சரவணபவ போற்றி🙏🙏🙏

  • @ingithaingitha8789
    @ingithaingitha8789 6 місяців тому

    அப்பனே முருகா நான் ரொம்ப கஷ்ட படுகிறேன் குழந்தை இல்லாமல்,,😭😭😭😭😭😭😭 என் மாதிரி யாரும் கஷ்ட பட கூடாது😭😭😭😭😭

    • @tamilsunai
      @tamilsunai  6 місяців тому

      நல்லதே நடக்கும் .நம்பிக்கை நலம் தரும். ஓம் முருகா சரணம்🙏

    • @ThiyagarajaDhanuja
      @ThiyagarajaDhanuja 3 місяці тому

      Anaku kolanta venum muruka

  • @revathimohan9546
    @revathimohan9546 Рік тому +6

    முருகா எனக்கு ஒரு குழந்தை வரம் கொடு முருகா ஓம் சரவண பவ

  • @mohamedhussain3589
    @mohamedhussain3589 8 місяців тому +2

    Om saravana bhava Ennaku intha masam positive varannuya muruga 🙏😭 BR BalaRevathi

    • @tamilsunai
      @tamilsunai  8 місяців тому

      இந்த பாடலும் ,செகமாயை உற்று என்று தொடங்கும் திருப்புகழ் பாடலும் தினமும் கேட்டுப் பாடவும் நல்லதே நடக்கும். நம்பிக்கை நலம் தரும் .ஓம் முருகா சரணம் 🙏

  • @user-rs7pd3hd9l
    @user-rs7pd3hd9l 4 місяці тому +3

    முருகா அப்பா எனக்கு இந்த மாதம் குழந்தை தங்க வேண்டும் நான் pergent test பண்ண போறேன் அதுல 2 கோடு வரனும் முருகா அப்பாஅதுக்கு நீங்கள் உதவி செய்யுனும்🙏🙏🙏😭😭😭

    • @tamilsunai
      @tamilsunai  4 місяці тому

      நல்லதே நடக்கும். இறைநம்பிக்கை நலம் தரும். ஓம் முருகா சரணம்🙏🙏🙏

  • @callmebaby3264
    @callmebaby3264 8 місяців тому +3

    அப்பா முருகா எனக்கு குழந்தை பாக்கியம் வேண்டும் அப்பா 😭😭😭😭🙏🙏🙏 குழந்தை இல்லாமல் ரொம்ப கஷ்டம் இருக்கு பா 😭😭 கல்யாணம் ஆகி 3 வருடங்கள் ஆகின்றன இன்னும் குழந்தை இல்லை அப்பா 🙏🙏🙏😭😭😭😭😭😭🙇‍♂️🦚

    • @tamilsunai
      @tamilsunai  8 місяців тому

      ஓம் சரவணபவ ஓம்.
      இந்த பாடல் மற்றும் 'செகமாயை உற்று' என்று தொடங்கும் திருப்புகழ் பாடலும் தினமும் கேட்டுப் பாடவும்.நல்லதே நடக்கும்.நம்பிக்கை நலம் தரும். ஓம் முருகா சரணம்🙏

  • @TripleViChannel
    @TripleViChannel 2 роки тому +7

    குழந்தை இல்லாத வலி அனைவருக்கும் தெரிந்ததே😭 இதை பார்த்து அனைவரும் வளம் பெற வேண்டும்,,வீடியோவை முழுவதுமாக பார்த்தோம் உங்கள் உங்கள் வீடியோ அனைத்தும் மிகவும் பயனுள்ளதாக உள்ளது வீடியோவை பதிவு செய்ததற்கு நன்றி உங்கள் புதிய நண்பன்🙏🙏🙏🙏

    • @tamilsunai
      @tamilsunai  2 роки тому

      மிக்க நன்றி சகோ. வரவேற்கிறேன்

  • @KavithaKavitha-mr8op
    @KavithaKavitha-mr8op 4 місяці тому +2

    முருகா என் பொண்ணுக்கு இந்த மாதிரி கருத்து தங்க வேண்டும் முருகா அரோகரா அரோகரா முருகா முருகா❤❤❤❤

    • @tamilsunai
      @tamilsunai  4 місяці тому

      இந்தப் பாடலும், 'செகமாயை உற்று' திருப்புகழ் பாடலும் தினமும் கேட்டு வரவும். நல்லதே நடக்கும். நம்பிக்கை நலம் தரும். வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா🙏

  • @santhivhn4514
    @santhivhn4514 Місяць тому

    Appa thirusanthur muruka malmaruka kantha katampa arumuka kuka saravanapavaya Pori Pori Pori entha matham en marumakal nakayosriku arokiyamana karuvai uruvaki kotukavantum appana muruka pori pori pori

  • @subbuvelu3895
    @subbuvelu3895 Рік тому +4

    Appa muruga enaku kulaithai varam vendum pa

    • @tamilsunai
      @tamilsunai  Рік тому

      Segamaayai thirupughal paadal dinamum paadinaal nalla payan kidaikum murugan arulaal. Om muruga saranam

  • @ramjayaram3120
    @ramjayaram3120 8 місяців тому +1

    Enakku boy baby kodunga muruga ungala mulusa nambi irukka

    • @tamilsunai
      @tamilsunai  8 місяців тому

      நம்பிக்கை நலம் தரும். நல்லதே நடக்கும்.
      இந்தப் பாடலும், செகமாயை உற்று என்று தொடங்கும் திருப்புகழ் பாடலும் தினமும் கேட்டுப் பாடவும். ஓம் முருகா சரணம்🙏

  • @user-fd8wl6qr5h
    @user-fd8wl6qr5h 3 місяці тому +1

    திருச்செந்தூர் முருகா குழந்தை வரம் குடுங்க முருகா எந்த பிரச்சனையும் இல்லாம எனக்கு குழந்தை பிறக்கவும் வேண்டிகிறேன் முருகா ரொம்ப கஷ்டமாக இருக்கு முருகா

  • @ramakrishnan1989
    @ramakrishnan1989 10 місяців тому +3

    எனக்கும் குழந்தை பாக்கியம் கொடு முருகா நீயே எனக்கு குழந்தையாய் பிறக்கனும் முருகா

    • @tamilsunai
      @tamilsunai  10 місяців тому

      நல்லதே நடக்கும். நம்பிக்கை நலம் தரும் .ஓம் முருகா சரணம்🙏

  • @Kaviruba
    @Kaviruba 10 місяців тому +2

    Muruga daily un vasanam padithu varukirean intha month confirm aganum appa

    • @tamilsunai
      @tamilsunai  10 місяців тому +1

      செகமாயை எனத் தொடங்கும் திருப்புகழ் பாடல் தினமும் படிக்கவும். நல்ல பலன் கிடைக்கும். ஓம் முருகா சரணம்🙏

  • @msaminathan1160
    @msaminathan1160 2 роки тому +15

    ஓம் முருகா சரணம் .எங்களுக்கு ஒரு குழந்தை வரம் தா என் அப்பனே முருகா 🙏🙏🙏

  • @user-qe5dz1gt6r
    @user-qe5dz1gt6r 9 місяців тому +3

    ஐயா என்னோட நம்பிக்கையே நீங்கள்தான் முருகா எனக்கு குழந்தை வரம் கொடுங்கள் ஐயா

    • @tamilsunai
      @tamilsunai  9 місяців тому +1

      இந்த பாடலும்,செகமாயை என்று தொடங்கும் திருப்புகழ் பாடலும் தினமும் கேட்டுப் பாடவும். நல்லதே நடக்கும். நம்பிக்கை நலம் தரும்.ஓம் முருகா சரணம்🙏

    • @user-qe5dz1gt6r
      @user-qe5dz1gt6r 9 місяців тому +1

      மிக்க நன்றி 🙏🙏

  • @Sathya-ny3dt
    @Sathya-ny3dt 8 місяців тому +4

    Murugan thunaii❤🙏 ennai pol irukum anaivarukum தாய்மை entra varathai kudu murugaa🙏

    • @tamilsunai
      @tamilsunai  8 місяців тому

      ஓம் சரவணபவ🙏

  • @durgadurga3346
    @durgadurga3346 7 місяців тому +3

    முருகா எங்களுக்கு குழந்தை பாக்கியம் கொடுங்கள்❤❤

    • @tamilsunai
      @tamilsunai  7 місяців тому

      இந்தப் பாடலும், செகமாயை உற்று என்று தொடங்கும் திருப்புகழ் பாடலும் தினமும் கேட்டுப் பாடவும் .நல்லதே நடக்கும்.நம்பிக்கை நலம் தரும் ஓம் முருகா சரணம்🙏

  • @PriyaAjith-hx8mk
    @PriyaAjith-hx8mk 8 місяців тому +2

    Muruga plzz appa enaku kuladhthai pakkiyam kudunga appa 😢😢enaku aruli puriya vendum appa muruga ❤enai poli yarukum edhtha kastam varavee kutadhu appaplzz appa murugaa murugaa murugaa murugaaaa veli muruga veli veli muruga. 🐓🐓🐓

    • @tamilsunai
      @tamilsunai  8 місяців тому

      இந்தப் பாடலும், "செகமாயை உற்று" என்று தொடங்கும் திருப்புகழ் பாடலும் தினமும் கேட்டுப் பாடவும். நல்லதே நடக்கும் .நம்பிக்கை நலம் தரும் .ஓம் முருகா சரணம்🙏

  • @nanthininanthini8604
    @nanthininanthini8604 8 місяців тому +2

    முருகா.எணக்கு.குழந்தை.பாக்கியம்.குடு.முருகா.இண்ணைக்கு.சஷ்டி.விரதம்.இருக்குரே.நீ.துணைய்யா.இருக்கணூம்.முருகா🤲🙏🤲🙏😭😭😭

    • @tamilsunai
      @tamilsunai  8 місяців тому

      ஓம் சரவணபவ.
      இந்த பாடலும் ,"செகமாயை உற்று" என்று தொடங்கும் திருப்புகழ் பாடலும் தினமும் கேட்டுப் பாடவும் நல்லதே நடக்கும். நம்பிக்கை நலம் தரும் .ஓம் முருகா சரணம் 🙏

  • @priyaramana2098
    @priyaramana2098 8 місяців тому +3

    Appa enaku kulanthai varam kutu Appa muruga

    • @tamilsunai
      @tamilsunai  7 місяців тому

      நல்லதே நடக்கும்.நம்பிக்கை நலம் தரும் ஓம் முருகா சரணம்🙏

  • @user-ul7hz4bf2c
    @user-ul7hz4bf2c Рік тому +4

    முருகா எனக்கு திருமணம் நடந்து 14 வருடம் குழந்தை இல்லை முருகா நீ எனக்கு

  • @Arun-yg9bf
    @Arun-yg9bf 10 місяців тому +2

    எனக்கு நல்ல படியா நீங்களே பிறக்க வேண்டும் முருகா அய்யா

    • @tamilsunai
      @tamilsunai  10 місяців тому

      நல்லதே நடக்கும். நம்பிக்கை நலம் தரும் .ஓம் முருகா சரணம்🙏

  • @vedhavinothv2
    @vedhavinothv2 11 місяців тому +4

    6வருடங்கள தவிக்குறோம் 😭😭😭வரம் கொடு முருகா வாழ்வில் வம்சவிருத்தி தாருங்கள் 🙏🙏முருகா முருகா சஷ்டி முழுவதும் விரதம் அதுவும் கண்ணில் பட்டு பாடிய பாடல் முருகன் பாடல் 🙏🙏

    • @tamilsunai
      @tamilsunai  11 місяців тому +1

      நல்லது நடக்கும். நம்பிக்கை நலம் தரும். ஓம் முருகா சரணம்

  • @kaviyakumaravel98kaviyak-cu2ny
    @kaviyakumaravel98kaviyak-cu2ny 10 місяців тому +2

    Muruga .. engaluku kulantha varam kudukanum muruga...madiethi picha kekuran😢

    • @tamilsunai
      @tamilsunai  9 місяців тому

      ஓம் முருகா சரணம்.
      இந்தப் பாடலும்,
      'செகமாயை' எனத் தொடங்கும் திருப்புகழ் பாடலும் நம்பிக்கையுடன் தினமும் படிக்கவும். நல்ல பலன் கிடைக்கும்.நல்லதே நடக்கும். நம்பிக்கை நலம் தரும். வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா🙏

  • @madeshwari.mmadeshwari.m3452
    @madeshwari.mmadeshwari.m3452 7 місяців тому +2

    கருணையே இல்லையா அப்பா எங்கள் மேல்😢😭🙇‍♀️🙇‍♂️

    • @tamilsunai
      @tamilsunai  6 місяців тому

      இந்த பாடலும், 'செகமாயை உற்று' என்று தொடங்கும் திருப்புகழ் பாடலும் தினமும் கேட்டுப் பாடவும். நல்லதே நடக்கும்.நம்பிக்கை நலம் தரும். ஓம் முருகா சரணம்🙏

  • @deviyes1459
    @deviyes1459 10 місяців тому +2

    அப்பனே முருகா எனக்கு ஒரு குழந்தை பாக்கியத்தை கொடு அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா

    • @tamilsunai
      @tamilsunai  9 місяців тому

      இந்த பாடலும் 'செகமாயை' எனத் தொடங்கும் திருப்புகழ் பாடலும் நம்பிக்கையுடன் தினமும் படிக்கவும். நல்லதே நடக்கும். நம்பிக்கை நலம் தரும் .வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா🙏

  • @user-fk9fl7mt9y
    @user-fk9fl7mt9y 7 місяців тому +2

    அப்பா முருகா எனக்கு குழந்தை பாக்கியம் கொடு முருகா நந்தினி அன்பரசன் எங்களுக்கு இந்த தை மாதம் எனக்கு குடியவிரைவில் குழந்தை பாக்கியம் கொடு முருகா முருகா முருகா

    • @tamilsunai
      @tamilsunai  7 місяців тому

      இந்தப் பாடலும் ,'செகமாயை உற்று' என்று தொடங்கும் திருப்புகழ் பாடலும் தினமும் கேட்டுப் பாடவும். நல்லதே நடக்கும்.நம்பிக்கை நலம் தரும் ஓம் முருகா சரணம்🙏

  • @GajaIshu
    @GajaIshu 9 місяців тому +3

    எனக்கு குழந்தை வரம் கொடுங்க பா முருகா

    • @tamilsunai
      @tamilsunai  9 місяців тому

      ஓம் முருகா சரணம்🙏

  • @sasikala9735
    @sasikala9735 7 місяців тому +3

    Neenga kudutha kulanthai Nalla padiya pirakanu ayya arohara vetri vel Muruganuku arohara

    • @tamilsunai
      @tamilsunai  7 місяців тому

      Vetrvel muruganukku arogara🙏

  • @praveenpraveenkumar9108
    @praveenpraveenkumar9108 9 місяців тому +2

    முருகா எனக்குகுழந்தையாக பிறக்கவேண்டும்முருகா வேல்முருகா😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

    • @tamilsunai
      @tamilsunai  9 місяців тому

      இந்த பாடலும்,
      'செகமாயை' என்று தொடங்கும் திருப்புகழ் பாடலும் தினமும் கேட்டுப் பாடவும். நல்லது நடக்கும். நம்பிக்கை நலம் தரும். ஓம் முருகா சரணம்🙏

  • @janardhanam8078
    @janardhanam8078 10 місяців тому +2

    எனக்கு குழந்தை வரம் அருள் புரிவாயாக முருகா இன்னும் எத்தனை காலம் என்னை சோதிப்பாய் முருகா 😭😭😭😭😭

    • @tamilsunai
      @tamilsunai  10 місяців тому

      'செகமாயை' எனத் தொடங்கும் திருப்புகழ் பாடல் தினமும் படிக்கவும். நல்ல பலன் கிடைக்கும்.நல்லது நடக்கும். நம்பிக்கை நலம் தரும்.ஓம் முருகா சரணம்🙏

  • @wightdeval5170
    @wightdeval5170 7 місяців тому +2

    Arumugam Arulidum Anuthenanum yarumuga potri unai pol oru kulanthai vendum yanai pol kulanthai ilathavarkalku neiya oru kulanthiya ga vanthu perkka vendum yandru unai vendukiran Thrucenthur murugana thunnai

    • @tamilsunai
      @tamilsunai  6 місяців тому

      நல்லதே நடக்கும். நம்பிக்கை நலம் தரும்🙏 ஓம் முருகா சரணம்🙏

  • @johnsiva5796
    @johnsiva5796 8 місяців тому +3

    Enakkum intha varam vendum muruga😢

    • @tamilsunai
      @tamilsunai  8 місяців тому

      ஓம் சரவணபவ. ஓம் முருகா சரணம்🙏இந்த பாடல், செகமாயை உற்று என்று தொடங்கும் திருப்புகழ் பாடலும் தினமும் கேட்டுப் பாடவும். நல்லது நடக்கும்.நம்பிக்கை நலம் தரும்

  • @muthulakshmi1254
    @muthulakshmi1254 10 місяців тому +2

    முருகா எனக்கும் குழந்தை வரம் கிடைக்க வேண்டும் ஐயா 😭😭🙏🙏🙏🙏🙏🙏

    • @tamilsunai
      @tamilsunai  10 місяців тому

      இந்தப் பாடல் மற்றும் செகமாயை' திருப்புகழ் பாடல் தினமும் படிக்கவும். நல்லது நடக்கும்.ஓம் முருகா சரணம்

    • @muthulakshmi1254
      @muthulakshmi1254 10 місяців тому +1

      🙏🙏

  • @GK2794shorts
    @GK2794shorts 10 місяців тому +2

    பிளீஸ்.... பிளீஸ்.... எனக்கும் குழந்தை பாக்கியத்தை தரனும் முருகா..... இந்த மாதமாவது பாஸிடிவ் வரணும் முருகா .....

    • @tamilsunai
      @tamilsunai  10 місяців тому

      இந்தப் பாடல் மற்றும் 'செகமாயை' திருப்புகழ் பாடல் தினமும் படிக்கவும். நல்லது நடக்கும்.நம்பிக்கை நலம் தரும்.ஓம் முருகா சரணம்

  • @buvanapandi1097
    @buvanapandi1097 5 місяців тому +2

    முருகா எனக்கு குழந்தை வரம் தாங்க அப்பா 🙏🙏🙏

    • @tamilsunai
      @tamilsunai  5 місяців тому

      இந்தப் பாடலும் ,செகமாயை திருப்புகழ் பாடலும் தினமும் கேட்டு வரவும்.நல்லதே நடக்கும் .நம்பிக்கை நலம் தரும் .ஓம் முருகா சரணம்🙏

  • @KumarDevi-xx4ct
    @KumarDevi-xx4ct 7 місяців тому +1

    🙏🏻🙏🏻🙏🏻

  • @anusuyaanusuya9274
    @anusuyaanusuya9274 7 місяців тому +2

    முருகா என் வயிற்றில் வளரும் கருவை காத்து அருளும் முருகா🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

    • @tamilsunai
      @tamilsunai  6 місяців тому

      வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா🙏

  • @asokasokumar9395
    @asokasokumar9395 10 місяців тому +2

    Appane muruga yanakku oru kuzhantha pakkiyam kudunga appa muruga 🙏🙏🙏🙏🙏😢😢😢😢

    • @tamilsunai
      @tamilsunai  9 місяців тому

      இந்த பாடல், 'செகமாயை' திருப்புகழ் பாடல் தினமும் படிக்கவும்.நல்லதே நடக்கும். நம்பிக்கை நலம் தரும். ஓம் முருகா சரணம்🙏

  • @marimuthumarimuthu1260
    @marimuthumarimuthu1260 9 місяців тому +2

    Muruga ennakum kulathai varam vendum un karunai kattu paa🙏🙏🙏🙏

  • @shivak5609
    @shivak5609 9 місяців тому +2

    Muruga enaku kulanthai varam vendum 😭😭😭🙏🙏🙏🙏🙏🙏

    • @tamilsunai
      @tamilsunai  9 місяців тому

      ஓம் ஷண்முகக் கடவுள் போற்றி 🙏
      இந்தப் பாடலும், "செகமாயையுற்று" எனத் தொடங்கும் திருப்புகழ் பாடலும் தினமும் கேட்டுப் பாடவும். நல்லதே நடக்கும். நம்பிக்கை நலம் தரும். ஓம் முருகா சரணம்🙏

  • @santhivhn4514
    @santhivhn4514 Місяць тому

    Appava muruka malmaruka kantha katampa arumuka kuka vel vel varivel pori pori pori en makan parthipanukum w/o nakayokasrikum epothu avirkal eatukum 1st trimetilaya ankulainthiyo uruinthalum penkulainthiyaka uruinthalum eni 10 mathathil arokiyamana kulainthiya thaivankal matumay arokiyamanakulainthuya uruvaki kotukamitiyum entha ammavin korikoya neraivarikotuinkal appana muruka malmaruka kantha katampa arumuka kuka saravanapavaya Pori Pori Pori naliku avirkal eatukum 1st trimetilaya sussfull jayam veeri santhosathi thaivankal matumay uruvakikotukamutiyum OM muruka verivel murukanuku arokara kulainthiya thaivankal matumay arokiyamanakulainthuya uruvaki kotukamitiyum en kutumpathuku malaisatham kulainthi sellavam en makan parthipanukum en marumakal nakayosrikakavum varisaikotuunkal enaku parano pathiyo thavainkal matumay arokiyamanakulainthuya uruvaki kotukamitiyum om muruka pori pori pori nan mulu nampikaiyotu urukirom kanil kanirotum unkalitam maratikatkiran appava pori pori pori

  • @chellamkerthana2468
    @chellamkerthana2468 9 місяців тому +2

    Kulanthai varam thaa en appane murugaaa 😭😭😭

    • @tamilsunai
      @tamilsunai  9 місяців тому

      இந்தப் பாடல் ,'செகமாயை' எனத் தொடங்கும் திருப்புகழ் பாடல் தினமும் கேட்டுப் படிக்கவும். நல்லதே நடக்கும்.நம்பிக்கை நலம் தரும் .வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா🙏

  • @DeviDevi-hp4yt
    @DeviDevi-hp4yt 6 місяців тому +1

    முருகா எனக்கும் உன்னைய. போலவே ஒரு குழந்தையை தாங்க அப்பா 👏👏👏👏👏👏👏

  • @sasikala9735
    @sasikala9735 7 місяців тому +2

    Muruga neenga kudutha kulanthai Nalla padiya pirakanu ayya Rendu matham aginrathu ayya

    • @tamilsunai
      @tamilsunai  7 місяців тому

      நல்லதே நடக்கும்.இறை நம்பிக்கை நலம் தரும்.ஓம் முருகா சரணம்🙏

  • @sakthipriya7490
    @sakthipriya7490 10 місяців тому +2

    முருகா எனக்கு குழந்தை வரம் தரவேண்டும் அப்பா முருகா

    • @tamilsunai
      @tamilsunai  10 місяців тому

      ஓம் முருகா சரணம்🙏

    • @tamilsunai
      @tamilsunai  9 місяців тому

      இந்தப் பாடலும், 'செகமாயை' எனத் தொடங்கும் திருப்புகழ் பாடலும் தினமும் படிக்கவும். நல்லது நடக்கும்.நம்பிக்கை நலம் தரும்.ஓம் முருகா சரணம்🙏

  • @user-ym7oj5jt7e
    @user-ym7oj5jt7e 2 місяці тому +1

    Aarumugam Arulitum Anuthinamum Yerumugam 🦚🦚🦚🦚🦚🦚🦚 appa murugaa Nee Mattum en kuta ieruppa ennakku Athu pothum murugaa saranam vendum 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🤰🤰🤰🤰🤰🤰🤰🤰🤰🤰🤰🤰🤰🤰💯💯💯💯💯💯💯💯💯💯

  • @santhivhn4514
    @santhivhn4514 Місяць тому

    Amma thaya varaki Ammava pori pori pori en makan parthipanukum w/o nakayokasrikum naliku en marumakal nakayosriku IUI saikirairkal antha tritmentil 1st trimetilaya ankulainthiyo uruinthalum penkulainthiyaka uruinthalum eni 10 mathathil arokiyamana kulainthiya thaivankal matumay arokiyamanakulainthuya uruvaki kotukamitiyum thaivankal arokiyamanakulainthuya uruvaki kotukavantum entha ammavin korikoya neraivarikotuinkal Ammava varaki thaya pori pori pori entha Amma mulunampikaiyotu thaivankalitan kanirotum unkalitam maratikatkiran thaya varaki Ammava pori pori pori 1st trimetilaya sussfull jayam veeri santhosathi thaivankal matumay uruvakikotukamutiyum OM varaki Amma thaya Pori Pori Pori

  • @revathimohan9546
    @revathimohan9546 10 місяців тому +2

    எனக்கு குழந்தை வரம் கொடு முருகா

    • @tamilsunai
      @tamilsunai  9 місяців тому

      இந்த பாடலும் 'செகமாயை' எனத் தொடங்கும் திருப்புகழ் பாடலும் நம்பிக்கையுடன் தினமும் படிக்கவும். நல்லதே நடக்கும். நம்பிக்கை நலம் தரும் .வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா🙏

  • @parameshkannan3413
    @parameshkannan3413 2 місяці тому +1

    அப்பா முருகா தயவு செய்து எனக்கு குழந்தையை கொடுங்கள்.குழந்தைகளுக்காக பிரார்த்தனை செய்பவர்கள்

    • @tamilsunai
      @tamilsunai  Місяць тому

      நல்லதே நடக்கும்.நம்பிக்கை நலம் தரும். இறைநம்பிக்கை பலம் தரும்.இந்தப் பாடலையும், 'செகமாயை உற்று" திருப்புகழ் பாடலையும் தினமும் கேட்டு பாடி வரவும். ஓம் முருகா சரணம் 🙏