அன்று சொன்ன அண்ணாமலை...! "ஸ்ரீரங்கத்தை அழிக்க நினைத்த வரலாறு"...! | ANNAMALAI | SRIRANGAM TEMPLE |

Поділитися
Вставка
  • Опубліковано 18 лис 2024

КОМЕНТАРІ • 24

  • @TMInfotainment
    @TMInfotainment  10 годин тому +4

    வணக்கம் TM viewers, உங்களுக்கு நம்ம TM content பிடிச்சிருந்தா… Super thanks button click செய்து உங்கள் விருப்பபடி honour பண்ணலாம், நன்றி

  • @ThamizhThamizh-mf7eo
    @ThamizhThamizh-mf7eo 9 годин тому +9

    அருமை வாழ்த்துக்கள் 👍👍👍

  • @nandhagopal9635
    @nandhagopal9635 9 годин тому +4

    ❤❤❤ ஜெய் ஹிந்த் ❤❤❤

  • @thavittupitchaip8127
    @thavittupitchaip8127 9 годин тому +2

    நன்றி
    நல்ல தகவல்

  • @Desiyamodel
    @Desiyamodel 7 годин тому +1

    Keep doing the same. Good initiative

  • @prabhakarpattabiraman611
    @prabhakarpattabiraman611 7 годин тому

    Super

  • @arumugamanand7151
    @arumugamanand7151 31 хвилина тому

    Thanks

  • @govardhanthorali588
    @govardhanthorali588 9 годин тому +5

    மேடம் மேக்கப் போட்டு உரை நிகழ்த்துவது நன்று. ரங்கராஜன் அய்யா அவர்கள் கருத்துள்ள பேச்சு பிடிக்கும்.

  • @KannanKarupoora
    @KannanKarupoora 9 годин тому +1

    ஜெய்ஹிந்

  • @balajibalajirajareddy5895
    @balajibalajirajareddy5895 8 годин тому

    Aarumai pathivu 👌

  • @LoganathanRamasamy-ce3sj
    @LoganathanRamasamy-ce3sj 58 хвилин тому

    Well done

  • @RManjuR-n3m
    @RManjuR-n3m 5 годин тому

  • @jeyakumar2320
    @jeyakumar2320 8 годин тому

    🙏

  • @rangavesa2016
    @rangavesa2016 8 годин тому

    Vallalars hinduism is the equality hinduism.

  • @mohanramsmr9501
    @mohanramsmr9501 8 годин тому +1

    மேடம், அருமையான வரலாற்று பதிவு. மேலும் மாலிக் கபூர், உலுதான் படை எடுப்பின் போது தமிழக மன்னர்கள் என்ன செய்தார்கள் அல்லது அவர்களின் நிலை என்ன? என்பது பற்றி ஒரு வீடியோ பதிவு போடுங்கள். அப்பொழுது தான் இந்துகளுக்கு அறிவு வேலை செய்யும்.

    • @TruthSpeaker2000
      @TruthSpeaker2000 8 годин тому +1

      பாண்டியர்கள் மட்டும் தான் தமிழ் மொழி பேசும் ராஜியம்..
      சோழர்களும், சாளுக்கிய சோழர்களும் தெலுகு ரஜ்புத்ர வர்மா இனம்..
      சோழனுக்கு ஆண் வாரிசு இல்லைனு ஆந்திர மாநிலம் ராஜமுந்திரி இருந்து குலோத்துங்க சோழன் அழைத்து வந்தனர்..
      முதலாம் குலம் உத்துங்கா ( குலோத்துங்க) சாளுக்கிய சோழ சாம்ராஜ்யம் நிறுவினர்..
      பாண்டிய படையெடுப்பில் , ராஜாதி ராஜ சாளுக்கிய சோழ சாம்ராஜ்யம் தோல்வி அடைந்தது.. தஞ்சையை பாண்டியர்கள் கை பற்றினார்.. தஞ்சை கோவிலில் உள்ள அம்பாள் சன்னதி பாண்டியர்கள் கட்டியது...
      பிறகு சுல்தான் படை மதுரையை கை பற்றியது..
      விஜயநகரம் வந்து சுள்தானிடம் இருந்து மதுரை யை பிடுங்கி பாண்டியர்களின் கொடுத்துவிட்டு , விஜயநகர படை திரும்பியது...
      பிறகு வீர சேகர சாளுக்கிய சோழ, மதுரையை பாண்டியர்கள் வீழ்த்தி கை பற்றினார்...
      பிறகு விஜயநகர தளபதி நாகம்மா நாயாக , வீர சேகர சாளுக்கிய சோழ இருந்து மதுரையை மீட்ட, தன்னை மன்னர் ஆக்கி , மதுரை தனி நாடாக அறிவித்தார்..
      பிறகு விஜயநகர மன்னர், ஶ்ரீ கிருஷ்ண தேவ ராயர், நாகம்மா நாயாக மகனை ( விஸ்வநாத் நாயகர்) அனுப்பி மதுரையை விஜயநகர ராஜியதுடன் இணைத்தார்..
      பிறகு , விஜயநகரம் தஞ்சை திருச்சி கைப்பற்றியது...

  • @sakthiannamalai5455
    @sakthiannamalai5455 9 годин тому +1

    அளிக்க... என்பதற்கு பதில்
    அழிக்க ! என்று திருத்தம் செய்து தலைப்பு கொடுங்கள். நன்றி.

  • @JaiBharat_1961
    @JaiBharat_1961 10 годин тому +3

    மன்னிக்கவும். தலைப்பு எழுத்துப் பிழை உள்ளது. ஶ்ரீ ரங்கத்தை அழிக்க நினைத்த வரலாறு. அளிக்க என்பதை அழிக்க என்று திருத்த வெண்டும்.
    மற்றபடி நான் தங்களது சேனலின் அனைத்து வீடியோக்களையும் தேர்ந்தெடுத்து பார்ப்பவன். தங்களது சேவை தொடரட்டும். 🙏
    நன்றி