ஸ்ரீரங்கம் கோயில் வரலாறு | Srirangam Temple History | Aadhan Aanmeegam

Поділитися
Вставка
  • Опубліковано 7 січ 2025

КОМЕНТАРІ • 348

  • @Retired_Ravi
    @Retired_Ravi 3 роки тому +64

    அருமையான விளக்க உரை. திருச்சி சொந்த ஊராக இருந்தாலும், ஸ்ரீரங்கம் கோவிலை பற்றிய பல புதிய தகவல்கள் பெறப் பெற்றேன்.

  • @thanuthanu406
    @thanuthanu406 4 роки тому +7

    மிகவும் சிறந்த பதிவு அரங்கரை அருகில் இருந்து பார்த்து தரிசனம் செய்தது போல் இருந்தது

  • @BabuBabu-dq7ph
    @BabuBabu-dq7ph 2 роки тому +3

    திருமாலே போற்றி திருவரங்க நாதனே போற்றி திருவரங்க நாயகியே போற்றி திரு காவிரியே போற்றி

  • @VetriVel-xi3th
    @VetriVel-xi3th 4 роки тому +58

    அப்பா அரங்கநாதரே தமிழ் நாட்டில் ஆண்மையும் வீரம்மும் நல்ல ஒழுக்கம் நிறைந்த எண்ணம் கொண்ட ஒரு தமிழர் நல்லாட்சி அமைய அருள் புரிக இறைவா.கடவுளே .ஆண்டவனே

  • @தமிழ்குரல்-ஞ5வ

    பாற்கடலில் பையத்துயிலும் பரந்தாமா போற்றி!

  • @kishorekumar5151
    @kishorekumar5151 3 роки тому +3

    ஶ்ரீ ரங்கநாதரின் திருவடிகளே போற்றி,போற்றி,தாயாரே போற்றி,போற்றி.ஒம் நமோ நாராயணாய நம,கோவிந்தா,கோவிந்தா.

  • @என்றும்கவிதை
    @என்றும்கவிதை 5 місяців тому +1

    திருச்சிற்றரங்கம் திருச்சீரரங்கம்
    தென்னாட்டுடைய ரங்கா போற்றி
    எந்நாட்டவர்க்கும் சீரங்கா போற்றி
    அன்புடன் கவிஞர் மலர்மதுரன்

  • @sampathsubramani3788
    @sampathsubramani3788 2 роки тому +2

    இத்தகைய சிறப்பு மிக்க என் அரங்கன் ராஜ கோபுரம் உள்ளே வண்டி ஓட்டி செல்வதும் காலனி அணிந்து உள்ளே செல்வதும் மிகுந்த மன வேதனையை அளிக்கிறது ... கோவிலின் வெளி கோபுர சுற்று உள்ளே குடியிருப்புகள் அதிகம் .....எதுக்கு இத்தனை ஆக்ரமிப்புகள்

  • @suganthni8373
    @suganthni8373 4 роки тому +29

    எல்லா நாடுகளிலும் வாழும் அப்பனே அம்மையே ஆசிய நாடுகளில் உள்ள அருமையான பதிவு ஐயா

    • @senthilp3884
      @senthilp3884 2 роки тому

      Please 🥺🥺🥺🥺🥺🥺🥺🥺 0

    • @staffingcell9805
      @staffingcell9805 Рік тому

      Please SUBSCRIBE to my 108 Divya Desa Krithis on every Saturday. First is SRIRANGAM in DESH RAGAM
      Please SUBSCRIBE : ua-cam.com/video/8U7FMxrPzao/v-deo.html

  • @azhagirirajan5234
    @azhagirirajan5234 3 роки тому +8

    அழகான திருக்கோவிலின் வரலற்றை மிக தெளிவாக விளக்க உரை நிகழ்த்திய உபவாசகருக்கு வணக்கம் நன்றி 🙏🙏🙏🙏

  • @sutharsiniarumugam7571
    @sutharsiniarumugam7571 4 роки тому +22

    ஸ்ரீ ரங்கனே போற்றி 🙏🏽

    • @srivi20channel83
      @srivi20channel83 4 роки тому

      BHAGAVAD GITA Sloka 18:66
      SEE
      ua-cam.com/video/oceyx6KuqJ8/v-deo.html

  • @bharathiravikumar3958
    @bharathiravikumar3958 5 років тому +6

    Ithunai sirappa wondering i am blessed thanks for positive video God bless you for ever

  • @psrajan1942
    @psrajan1942 2 роки тому +3

    மிகவும் அழ்கான விரிவான் செய்திகள் . மிக்க நன்றி. அற்புதம் .! ஸ்ரீரங்கா ஸ்ரீரங்கா ! பா சுந்தரராஜன், மும்பை

  • @வாசுபாலா
    @வாசுபாலா 4 роки тому +12

    ரொம்பக் ரொம்பக் அருமையான பதிவு ஐயா உங்க குரல் மனசுக்குள்ள kaituketu இருக்கு🙏🙏🙏🙏🙏💐

  • @atthisheshan2012
    @atthisheshan2012 3 роки тому +7

    My Favourite temple.. already been.. seriously very powerful

  • @வாழ்கவளமுடன்-ற9ர

    ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே ! ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே!

  • @எங்களின்அரசியல்ஆசான்சீமான்

    ஓம் நமோ நாராயணா போற்றி ஓம் நமோ நாராயணா போற்றி ஓம் நமோ நாராயணா போற்றி
    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @narayanans1597
    @narayanans1597 3 роки тому +4

    108திவ்யதரிசனங்களில் முதன்மை யானது திருவரங்கம்.கம்பராமயணம் இயற்றிய இடம்.

  • @patanjali196
    @patanjali196 4 роки тому +20

    ஸ்ரீ வேணுகோபாலன் (புஷ்பா தங்கதுரை) தொடராக எழுதிய "திருவரங்கன் உலா" சிறுவயதில் படித்தது ஞாபகம் வருகிறது.

  • @muthuvelusrivathsava9090
    @muthuvelusrivathsava9090 4 роки тому +2

    Wonderful Ayya

  • @dpanneerselvam7062
    @dpanneerselvam7062 Рік тому

    ஸ்ரீராம ராம ராமேதி ரம om முகுந்தா போற்றி Om நமசிவாய போற்றி Om பிரம்மா போற்றி Om குரு மூர்த்தி நமக முக்தியை வினை தீர்க்கும் ஆண்டவரே நமஹ

  • @ravichandrank4296
    @ravichandrank4296 2 роки тому +1

    🙏 ஓம் ஶ்ரீ ரங்கநாதனே போற்றி ஓம் ஶ்ரீ ரங்கநாச்சித்தாயே போற்றி ஓம் 🌺🌺🙏🏻

  • @ayyasamyr1486
    @ayyasamyr1486 3 роки тому +1

    ஹம் ஸ்ரீரங்கநாதரை போற்றி போற்றி ஸ்ரீ காவிரி ஆறு போற்றி போற்றி போற்றி ஸ்ரீ காவிரியின் புண்ணிய தீர்த்தம் ஆகிய போற்றி போற்றி ஓம் நமோ நாராயணா ஓம் நமோ நாராயணா ஓம் நமோ நாராயணா

  • @venkateshavanthika9820
    @venkateshavanthika9820 3 роки тому +2

    Super Thanks

  • @saravananr979
    @saravananr979 4 роки тому +2

    Thank you sir ungal vilakam miga miga pramatham

  • @saraswathi7087
    @saraswathi7087 Рік тому

    வாழ்க வளமுடன் சகோதரா. ஓம் நமோ நாராயணாய.

  • @annamcreations9813
    @annamcreations9813 Рік тому

    Very nice information thank you so much. Sure we will be visiting temple.

  • @hemalathachakrapani9507
    @hemalathachakrapani9507 3 роки тому

    Excellent! Thankyou somuch.

  • @RamajayamRanganathan
    @RamajayamRanganathan 9 місяців тому +1

    Rangaa. Rangaaa. Rangaa...

  • @manimekalaig2116
    @manimekalaig2116 3 місяці тому

    Wonderful explanation

  • @arunaks4696
    @arunaks4696 2 роки тому

    Arpudhamaana vilakkam 👌🙏🙇‍♀️

  • @Gopinath-nt1bd
    @Gopinath-nt1bd 4 роки тому +2

    நன்றி தெரியாததை தெரிந்து கொண்டேன் ❤ஓம் நமோ நாராயணா \!/

  • @revathis55
    @revathis55 2 роки тому

    அருமை. நன்றி.

  • @revathir2549
    @revathir2549 2 роки тому +3

    Amazing explanation.🙏🙏🙏🌹🌹

  • @jagadeesanbilla1598
    @jagadeesanbilla1598 4 роки тому +33

    ஓம் நமோ நாராயணாய நமஹ போற்றி போற்றி போற்றி

  • @kolandasamyp3808
    @kolandasamyp3808 4 роки тому +7

    செடியாய வல்வினைகள் தீர்க்கும் அரங்கநாதரே போற்றி !

  • @thanghavelsubramani4655
    @thanghavelsubramani4655 2 роки тому

    அருமை ஐயா,,..

  • @nvsnvs5625
    @nvsnvs5625 4 роки тому +1

    மிக்க நன்றி

  • @freebird8850
    @freebird8850 4 роки тому +6

    திருவரங்கநாதன் திருவடிகளே சரணம்!

  • @krishnanrajagopalan3326
    @krishnanrajagopalan3326 4 роки тому +13

    great video and a great temple!!!

  • @akasiraman328
    @akasiraman328 4 роки тому +7

    Excellent message . Ranga Ranga Ranga 🙏🏻🙏🏻🙏🏻

    • @staffingcell9805
      @staffingcell9805 Рік тому

      Please SUBSCRIBE to my 108 Divya Desa Krithis on every Saturday. First is SRIRANGAM in DESH RAGAM
      Please SUBSCRIBE : ua-cam.com/video/8U7FMxrPzao/v-deo.html

  • @suganthni8373
    @suganthni8373 4 роки тому +15

    அப்பனே அம்மையே போற்றி ரெங்கநாதன் அம்மையே போற்றி ஓம் நமோ பெருமாள் ளே திருப்தி மலை வழியாக பூமலை சுட்டி வரும் அப்பனே அம்மையே ஓம் ஸ்ரீ ரெங்கநாதன்

  • @premashanker515
    @premashanker515 4 роки тому +2

    மிக்க மிக நன்றி ஐயா

  • @mathicollection3007
    @mathicollection3007 4 роки тому +2

    Nandri iyya 🙏🙏

  • @r.gayathrirajendran5626
    @r.gayathrirajendran5626 2 роки тому

    Nandri ayya

  • @abishekabishek9352
    @abishekabishek9352 3 роки тому +8

    ரங்கநாதன் ❤️🙏🏻

  • @venkateshiyer5073
    @venkateshiyer5073 2 роки тому +1

    While there is lot of things to be uncovered if we keep asking questions and keep on tracking back like why no mention of so& so etc etc, it is important to remember that the end purpose is to remember the lord perumal and keep ourselves self engaged in his service. Speculative questions distract us in achieving the real truth
    Ranganathar swamy ki Jai
    Thank you for the amazing video and narration

  • @jayaprakashsubramanian2979
    @jayaprakashsubramanian2979 3 роки тому +6

    Excellent naration and collection of information. Very great ang good. Thank you.

  • @lakshminarasimhan7906
    @lakshminarasimhan7906 4 роки тому +6

    ஸ்ரீ ரங்கா... ஸ்ரீ ரங்கா... ஸ்ரீ ரங்கா...

  • @lniyengar
    @lniyengar 2 роки тому

    Loved the narration. Ranga Ranga

  • @kalaiarasimohan699
    @kalaiarasimohan699 2 роки тому

    Nantri appa nantri appa nantri appa nantri Anna

  • @revathir2549
    @revathir2549 2 роки тому

    அருமை அருமை

  • @indirakripanidhi4968
    @indirakripanidhi4968 4 роки тому +14

    Nicely narrated Srirangam temple history.
    Ranga Ranga.,🙏🙏🙏🙏

    • @tamilselvikaruppaiavijaitv4714
      @tamilselvikaruppaiavijaitv4714 2 роки тому

      Sree renga sree rena

    • @staffingcell9805
      @staffingcell9805 Рік тому

      Please SUBSCRIBE to my 108 Divya Desa Krithis on every Saturday. First is SRIRANGAM in DESH RAGAM
      Please SUBSCRIBE : ua-cam.com/video/8U7FMxrPzao/v-deo.html

  • @ramans4019
    @ramans4019 4 роки тому

    super super. namo narayanaya. 👌👌👌👌

    • @srivi20channel83
      @srivi20channel83 4 роки тому

      BHAGAVAD GITA Sloka 18:66
      SEE
      ua-cam.com/video/oceyx6KuqJ8/v-deo.html

  • @kathirbarani9701
    @kathirbarani9701 8 місяців тому

    நன்றி நன்றி நன்றி

  • @manickavelun890
    @manickavelun890 3 роки тому +1

    திருமங்கையாழ்வார் கட்டிய அந்த மதில் சுவர் இப்போது இடிக்கப்பட்டு விட்டது.
    கயவன் வே.சீ.அறங்காவலனாக இருந்தபோது

  • @seetharamansundararaman3237
    @seetharamansundararaman3237 2 роки тому

    Aadhan aanmeega T.V
    🙏Srirangan Thiruvadigal
    Saran .Om namo narayanaya namaha🙏🌹

  • @saravanandevi5
    @saravanandevi5 3 роки тому +4

    🙏🌻🌿 Om namo narayana potri 🌿🌹🙏

  • @UCOADEEPAKKUMAR
    @UCOADEEPAKKUMAR 3 роки тому +1

    OM NAMO NARAYANA கிருஷ்ணா கிருஷ்ணா கிருஷ்ணா

  • @வாசுபாலா
    @வாசுபாலா 4 роки тому +7

    Om naraiyanaa🙏🙏🙏🙏🙏🙏🙏......

  • @vimaladominic
    @vimaladominic 4 роки тому +14

    Atma namaste sir. Thank you for your wonderful explanation and a beautiful video 🙏❤

  • @bharathiravikumar3958
    @bharathiravikumar3958 5 років тому +3

    Super 💓💓💓💓💓💓💓💓💓 thanks

  • @josephine911
    @josephine911 3 роки тому

    Dr. V. P.. Ramaraj👍 writer🙏 super.

  • @logeshrudresh5709
    @logeshrudresh5709 3 роки тому +3

    ஸ்ரீ ரங்கநாதன் ⚘⚘

  • @Mugu_Kanna
    @Mugu_Kanna 3 роки тому +1

    ஸ்ரீ ரங்கநாதனே 🙏🏻🙏🏻

  • @sribakthaanjaneyarsriramap8043
    @sribakthaanjaneyarsriramap8043 2 роки тому

    Sri,ram,Jaya,ram,jai,jai,sri,ram

  • @rajeshs8239
    @rajeshs8239 4 роки тому +2

    சிற்ப கலையின் வடிவமாகும்

  • @avadivuaravind8859
    @avadivuaravind8859 2 роки тому

    நாங்கள் இன்று சென்றுகொண்டிருக்கிறோம்

  • @arulselvitamil1973
    @arulselvitamil1973 4 роки тому +34

    ஓம் நமோ நாராயண

  • @AJESHSSiva
    @AJESHSSiva 4 роки тому

    Sree Renga Nathare....potri....Thaiyare potri🙏🏻 Arumaiyana pathivu👌

  • @SelvamSelvam-zf9iy
    @SelvamSelvam-zf9iy Рік тому

    ஶ்ரீ ரங்கநாதர் துணை🙏

  • @sridharannv
    @sridharannv 4 роки тому +3

    A Flawless narration in tamil about Srirangam temple

    • @srivi20channel83
      @srivi20channel83 4 роки тому

      BHAGAVAD GITA Sloka 18:66
      SEE
      ua-cam.com/video/oceyx6KuqJ8/v-deo.html

  • @priyadilliraj5858
    @priyadilliraj5858 4 роки тому +4

    Excellent explanation 👌👌👌👏👏👏👏👏👏

  • @gurumalars1054
    @gurumalars1054 2 роки тому

    om namo narayana🌹🙏🏻🙇🏼‍♀️🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @santhosh-h
    @santhosh-h 3 роки тому

    அருமை

  • @sakthivelg1068
    @sakthivelg1068 3 роки тому

    Thanks for happy 🌹

  • @vasanthakumarpalanivel
    @vasanthakumarpalanivel 3 роки тому

    அருமையான பதிவு....

  • @kingajit9542
    @kingajit9542 4 роки тому +5

    Om Namo Narayana🙏🙏🙏

  • @thenmozhi5967
    @thenmozhi5967 3 роки тому +1

    அருமையான விளக்கம் நன்றி ஐயா

  • @dssgtryy
    @dssgtryy Рік тому

    Yesterday only got a good darshan . Om namo narayanaya

    • @surendarkumar1814
      @surendarkumar1814 7 місяців тому

      Bro one doubt sri rangam la renganathar kannu mudi irukuma illa thoranthu irukuma someone please clearfy???

    • @surendarkumar1814
      @surendarkumar1814 7 місяців тому

      @dssgtryy

  • @dhandpanidhandpani4292
    @dhandpanidhandpani4292 3 роки тому

    ஸ்ரீ ரங்க நாதர் பெருமாள் போற்றி.

  • @muthumari9294
    @muthumari9294 2 роки тому

    3 நாள் முன்பு கண்டு வணங்கி வழிபட்டு வந்தேன்.

  • @mohanasivasankaran4437
    @mohanasivasankaran4437 5 років тому +9

    Super Anna...

  • @r.renganrao3992
    @r.renganrao3992 4 роки тому

    Super Thank You

  • @sarojakrieg4780
    @sarojakrieg4780 5 років тому +34

    Our Tamil kings are great.

  • @priyadharshini1931
    @priyadharshini1931 2 роки тому

    Ippadi sirapu ulla Srirangam la dhan na pirandhen nenaikumodhu ... Edho punniyam senjirken avalodhan🙏🏻😇

  • @meelalaeswaryannalingam2013
    @meelalaeswaryannalingam2013 4 роки тому +3

    Thank you so much for your help sir
    Om Shri Ramajayam

    • @munisamymunisamy7454
      @munisamymunisamy7454 3 роки тому

      OM NAMO NARAYANAYA SRI RENGANATHA SARANAM RENGANAYAGI SARANAM SARANAM SARANAM SARANAM SARANAM SARANAM RAMANUJA SARANAM SARANAM SARANAM

  • @சிவதுரைருத்ரன்

    ஓம் நமசிவாய ஓம்

  • @proburstbladers7848
    @proburstbladers7848 3 роки тому

    0:24 super

  • @sankirtan6245
    @sankirtan6245 4 роки тому +1

    amesing explanation..

  • @kavitha9084
    @kavitha9084 Рік тому

    Om Namo Narayanaya Naya Namaha...

  • @venkatesankrishnaiyah2577
    @venkatesankrishnaiyah2577 4 роки тому +1

    திருவரங்க வரலாறு சிறப்பாக உள்ளது. ஏழு சுற்றுகளின் பெயர்களை கூறியிருக்கலாம்.

    • @srivi20channel83
      @srivi20channel83 4 роки тому

      BHAGAVAD GITA Sloka 18:66
      SEE
      ua-cam.com/video/oceyx6KuqJ8/v-deo.html

  • @vijayakumarv5106
    @vijayakumarv5106 4 роки тому +10

    திருவரங்கம்-திருமலை...

  • @User01029
    @User01029 2 роки тому

    Very nice video

  • @jagankumar1751
    @jagankumar1751 4 роки тому +3

    ஓம் நாமொ நாராயணா பொற்றி ஓம்

  • @padmanabankalamani1540
    @padmanabankalamani1540 3 роки тому +1

    Om namo narayana.sri ramajayam

  • @dhananiya919
    @dhananiya919 2 роки тому

    Ayya sri renganatha perumal engalin kula theivam... Nangal vannar kulathai sernthavargal.. Itha varalaru patri koorungal... Vannar kulathirku epadi kulatheivam anaar enbathai koorinal thelivu kidaikkum🙏

  • @rajeshfitness230
    @rajeshfitness230 2 роки тому

    ஸ்ரீரங்கா போற்றி போற்றி போற்றி

  • @anusuya5955
    @anusuya5955 Рік тому

    Om namash shivaya 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @starbalabalastar221
    @starbalabalastar221 3 роки тому

    Nantri ayya