சாகோதரரே ....தயவுசெய்து.பாண்டிய மன்னர்களை அவன் , இவன் என்று உச்சரிக்க வேண்டாம் என்று கேட்டு கொள்கிறோம்......தமிழுக்கும், தமிழர்களும், தமிழ் மன்னை ஆண்ட. மன்னர்களுக்கும் எப்பொழுதும் மரியாதை வேண்டும்......😎😍😎😍
@@sids2766 மரியாதை தெரியாத உன்னமாதிரி தறுதலய பெத்த உங்கப்பனவிட நல்லா உழைச்சு தான் அவர் சம்பாதித்திருக்கிறார். உன்னமாதிரி தண்டசோறு செத்தா 2 நாள் கூட யாரும் ஞாபகம் வைத்திருக்க மாட்டார்கள். ஆனால் 1000 ஆண்டுகள் கடந்தும் ஒரு மன்னனை மக்கள் நினைவு கூறுகிறார்கள் என்றால் அவர் மரியாதைக்குரியவரே
டாக்ட சாந்தலிங்கம் சார் வாழ்க. காஞ்சிபுரத்தைச் சேர்ந்த வள்ளல் பச்சையப்ப முதலியார் ஒரு லட்ச வராகன் கொடுத்து பள்ளிக்கூடம் உருவாக்கி ஆங்கிலமும், தமிழும் கற்றுக் கொடுக்க செய்தார் என கல்வெட்டு புதிய செய்தியாக உள்ளது.
Beautifully explained 🙏🏻👏👏 proud to be a maduraities.. i visit to see meenakshiamman daily & continuously for one year.. she will keep you safe and good.. i love Dakshina moorthy sanathi is powerful to do meditation..
ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்த திரு ஞான சம்பந்தரின் தேவாரத்தில், மதுரை ஆலயத்தில் குடி கொண்ட சிவனை, 'திரு ஆலவாயான் திருநீறே' என்று வரும் திருநீற்றுப் பதிகப் பாடல்களைப் பார்க்கும் போது, 13 ஆம் நூற்றாண்டுக் கோயில் அல்ல என்பது எளிதில் புரியும்.
எவ்வளவு அழகாகன தமிழ் பெயர்கள்........எங்கே ... எப்படி வழக்கொழிந்து போனது .... தமிழர்களுக்கு தமிழ் உணர்வு அறவே கிடையாதது வருத்தம் அளிக்கிறது.....கடவுளே காப்பாற்று
நல்ல வெளியீடு. மாலிக்கபூரிலிருந்து தொடங்கி இருக்கிறது. அதற்கு முன்பு கொற்றவை வழிபாடாக இருந்த காலங்களும் உண்டு. அதையும் சேர்த்திருந்தால் bbc தரம் உயர்ந்திருக்கும்,முழுமையாக இருக்கும்.
சாகோதரரே .... தமிழுக்கு மூன்று சங்கம் நடத்திய பாண்டிய மன்னர்களை - " அவன் , இவன் " ! என்று உச்சரிக்க வேண்டாம். தமிழில் தான் செய்தி வாசிக்கிறீர் ? தமிழில் திரு மற்றும் அவர்கள் என்ற மரியாதை மிக்க வார்த்தைகள் உள்ளனவா ! தமிழுக்கும், தமிழர்களும், தமிழ் மன்னை ஆண்ட மன்னர்களுக்கும் எப்பொழுதும் மரியாதை வேண்டும் ...😎😍😎😍
மதுரையை ஆண்ட பாண்டியப்பேரரசி... அங்கயற்கண்ணி ஆகிய *திரு ஆலவாயுடைய ஆளுடைய நாச்சியார்* எவ்வளவு அழகான தமிழ்ப்பெயர்... மக்களால் பேச்சுவழக்கில் மீனாக்ஷி என்று அழைக்கப்பெற்றாலும் அந்த பெயரையே அதிகாரபூர்வ பெயராக கோவிலின் முன் பெயற்பலகையில் இருக்கவேண்டும்...
meenakshi amman has kopurams from different time period, but the oldest of meenakshi amman dates back to 2500 years or before according to history it was built around 1000BC
Prior to 1950 - 60 all kings were mentioned as AVAN and IVAN only . Even Gods MURUGAN and SIVAN and Godesses LAKSHY and SARASWATHI are called in singular only. So they are not disrespectful words at all . Eg. IRAIVAN KOORINAAN , MANNAN VANTHAAN , BHARATHI PAADINAAN , etc. .
திரு காம கோட்ட முடைய ஆளுடை நாச்சியார்...! கோட்டம் என்பது பெண் தெய்வ கோவில்..! இந்தியாவே பெண் தெய்வ வழிபாடு நிறைந்து பரவி இருந்ததும் பெண்ணை தெய்வமாக போற்றி கொண்டாடிய நாடு என்பதும் உறுதிப் படுத்துகிறது
@esak ppp நீ சப்புரத, sorry நீ சாப்புட்டுரதா ஏன்டா என்கிட்ட சொல்ற, எப்டிரா ஒங்க வீட்டு கக்கூஸ் லா மட்டும் சாப்பிடுவியா, தெருவுல இருக்க எல்ல வீட்டுக்கும் போவிய
Kumaran Vitta அ்அப்படி மீட்கும் பலம் இருந்தால் ஏன் ஶ்ரீரங்கரத்தில் கம்பனின் படை 6 மாதம் தங்கி தாக்கியது ?? அவனின் 10000 பேர் கொண்ட படையை வைத்து சுல்தானின் கல்லை கூட அகற்ற முடியாது, அங்குள்ள தமிழ் மறவர்,பரதவர் ,கைக்கோளர் சிற்றரசின் படையே கம்பனின் படைக்கு பலம் சேரத்தது ! படை 40000 எட்டியது தமிழர்களாலே !
Kumaran Vitta இவ்வளவு சொல்லும் உங்கள் நாயக்க படை ,விஜயநகர படை , டெக்கான் சுல்தான் ,யாழ்பாண அரசு உதவியுடன் இலங்கையை கைப்பற்ற நுழைந்த போது செண்பக பெருமாள் என்னும் கோட்டை இராசதானி தமிழ் இளவரசனால் தோற்றகடிக்கப்பட்டு விரட்டப்பட்ட வரலாறு தெரியாமா?
நன்று அன்பரே உங்கள் விளக்கம். விரைவில் கல்வெட்டு தொகுப்பு நூலை வெளியிடுங்கள். இல்லையெனில் நாகசாமி போன்ற சங்கிகள் "தமிழுக்கு முக்கியத்துவமா" என்று தடுத்து நிறுத்தி விடுவார்கள்.
Madurai Meenakshi temple is mentioned even in sangam literature. As if now only everyone got time to read all these...If something good is to be done by our generation, maintain the temple clean and maintain it.
@@balajimk in literature and poems we can tell in singular but in other form lecture we should give respect otherswise the king's will kill them during those days....
@@sikkaithiruvettri9931 கோவப்படாதீங்க. .. நீங்க செய்யுள் எல்லாம் படிச்சிருக்கிங்களா அதுல எல்லா வீரனையும் அதாவது அரசனையும் அவன் இவன் தான் சொல்லுவாங்க . அவன் என்று சொல்லும்போது வரும் கம்பீரம் அவர்கள் என்று சொல்லும்போது இருக்காது. நீங்களே யோசித்து பாருங்கள் . அதுக்கும் அப்பா அம்மாவ கூப்பிடுறது எப்படி ஒன்று ஆகும்..
In reality the South Indian Temples are 1000s of years OLD and older, THERE are most Marvellous architecture WHICH the current FREE DEMOCRATIC INDIA doesn't want to project specifically South and South Indians has the great architects, because the4are not HINDI but TAMIL There ARE ancient findings more older than Mohenjadaro in TAMIL Nadu, the INDIAN government systematically subjugated and subjugating all these secrets to the world to Project Hindi a 250 YEAR old language as great..... WHEN it's not SO
இந்திய அரசியல் சாசன சட்ட விதிமுறைகளின். படியும் தமிழ் நாடு மாநில அரசின் அனுமதியும் பெற்று ஆய்வு மேற்கொன்டிருந்தால் நடுநிலையுடன் இந்திய அரசிதழிலும் தமிழ் நாடு மாநில அரசிதழிலும் வெளியிட்டு ஆவண பாதுகாப்பு செய்ய வேண்டுகிறேன்
சாகோதரரே ....தயவுசெய்து.பாண்டிய மன்னர்களை அவன் , இவன் என்று உச்சரிக்க வேண்டாம் என்று கேட்டு கொள்கிறோம்......தமிழுக்கும், தமிழர்களும், தமிழ் மன்னை ஆண்ட. மன்னர்களுக்கும் எப்பொழுதும் மரியாதை வேண்டும்......😎😍😎😍
உண்மையான விடயம்
Rowdys thaane rajas Avan enna உழைச்சு சம்பாதிசானா?
@@sids2766 மரியாதை தெரியாத உன்னமாதிரி தறுதலய பெத்த உங்கப்பனவிட நல்லா உழைச்சு தான் அவர் சம்பாதித்திருக்கிறார். உன்னமாதிரி தண்டசோறு செத்தா 2 நாள் கூட யாரும் ஞாபகம் வைத்திருக்க மாட்டார்கள். ஆனால் 1000 ஆண்டுகள் கடந்தும் ஒரு மன்னனை மக்கள் நினைவு கூறுகிறார்கள் என்றால் அவர் மரியாதைக்குரியவரே
@@sids2766 may be Rowdy but my grandfather.. careful bug
I condemn this disrespect reading
உருப்படியான ஒரு நல்ல செய்தியை சொல்லி இருக்கீங்க மிக்க நன்றி
இது போன்ற பயனுள்ள தகவல்களை வெளியிட்டு எங்களை உற்சாகமளிக்கிறீரகள், நன்றி.
மிக அழகாக உள்ள அந்த பழைய பெயர்கள் இருந்தால் கேட்கவே இனிமையாக இருக்கும்.
அவா சண்டைக்கு வர போரா ஓய்
மன்னர்களும் எங்களுக்கு தெய்வத்திற்கு சமம்தான் அவர்களை மரியாதையாக குறிப்பிடுங்கள்.
ம், மன்னர்கள் மட்டுமா?
கட்ட சொன்னது பாண்டிய மன்னன் என்றாலும்... இவ்வளவு அழகாக செதுக்கிய.. அந்த சிற்பிகளின் பெயர் யாருக்கும் தெரியாதது.. வருத்தம்.
அசாரிகள்
ஆக மொத்தம் தமிழ் கல்வெட்டு முதன்மை பொறுகிறது நன்றி.
அது 'பெ' பெறுகிறது
BBcஉன் வாழ்க்கையில் இன்று தான் நல்ல செய்தி அளித்ததற்கு நன்றி
தொன்மை வாய்ந்த மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் பற்றி காணொளி..(செய்திகள்) ...😍🙏 மிக மகிழ்ச்சியான விஷயம்...👏👏🙏
Meenakshi happy 😁
மிக அருமை மிக்க மகிழ்ச்சி நெஞ்சார்ந்த நன்றி என் இனிய பாராட்டுகள் வணக்கம் நல்லது 🙏💐✨🌹🙏
டாக்ட சாந்தலிங்கம் சார் வாழ்க.
காஞ்சிபுரத்தைச் சேர்ந்த வள்ளல் பச்சையப்ப முதலியார் ஒரு லட்ச வராகன் கொடுத்து பள்ளிக்கூடம் உருவாக்கி ஆங்கிலமும், தமிழும் கற்றுக் கொடுக்க செய்தார் என கல்வெட்டு புதிய செய்தியாக உள்ளது.
திருக்காமகோட்டமுடைய ஆளுடைய நாச்சியார்,திருஆலவாயுடைய நாயினார்...
தமிழகத்தின் வரலாறை உண்மையான நடுநிலையுடன் பாதுகாக்கபட வேண்டும் !!
அதுவே சிறந்ததொரு வரலாற்றை வருங்கால சந்ததிகளுக்கு கொன்டுபோய் சேர்க்கும்!
நம்மை ஆண்டவர்கள் ( நம் முன்னோர்கள்) நம் ஆண்டவர்கள் ( கடவுள்கள்) எனவே அவர்களுக்கு மரியாதை தருவது நம் பாரம்பரியம் ஆகும்.
Beautifully explained 🙏🏻👏👏 proud to be a maduraities.. i visit to see meenakshiamman daily & continuously for one year.. she will keep you safe and good.. i love Dakshina moorthy sanathi is powerful to do meditation..
Very good vidio. Wher can we get full Tamil translation of Tamil culvet. Plz give details
அங்கயற்கண்ணி ... 🙏🏻 . இனிமேல் தமிழில் மட்டுமே வழிபாடு செய்ய வேண்டும்.
தமிழில் தெய்வங்களின் வழிபாட்டு ப் பாடல்களை ஆதீன கர்த்தர்கள் தொகுத்து வெளியிடலாமே.என்னதான் செய்கிறார்கள்?
ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்த திரு ஞான சம்பந்தரின்
தேவாரத்தில், மதுரை ஆலயத்தில் குடி கொண்ட சிவனை,
'திரு ஆலவாயான் திருநீறே' என்று வரும் திருநீற்றுப் பதிகப் பாடல்களைப்
பார்க்கும் போது, 13 ஆம் நூற்றாண்டுக் கோயில் அல்ல என்பது எளிதில் புரியும்.
🎉❤
மேற்கு வாசல் மற்றும் வடக்கு வாசல் கல்வெட்டுகள் முழுமையாக படிக்கப்பட்டால் மட்டுமே உண்மை வரலாறு வெளிப்படும்
உண்மை வரலாறு கூறுங்கள்
மதுரை மீனாட்சியை நினைத்தாலே மனதுக்குள்
சந்தோஷம் குடிகொள்ளும்,!!
எவ்வளவு அழகாகன தமிழ் பெயர்கள்........எங்கே ... எப்படி வழக்கொழிந்து போனது .... தமிழர்களுக்கு தமிழ் உணர்வு அறவே கிடையாதது வருத்தம் அளிக்கிறது.....கடவுளே காப்பாற்று
நல்ல முயற்சி வாழ்த்துக்கள் 🙏BBC நல்ல செய்தி
நல்ல வெளியீடு. மாலிக்கபூரிலிருந்து தொடங்கி இருக்கிறது.
அதற்கு முன்பு கொற்றவை வழிபாடாக இருந்த காலங்களும் உண்டு. அதையும் சேர்த்திருந்தால் bbc தரம் உயர்ந்திருக்கும்,முழுமையாக இருக்கும்.
#Maravai* vazhipāttudan vungal #Kodravai* vazhipāttinai kōrthuvida yenna vēndām.
முழுக்க முழுக்க தமிழர்களால் கட்டப்பட்டு பிராமணர்களால் அதிகாரம் செய்யப்படுகிறது
Mr R
ராஜா செ லவு செ ய்து பிராமண நிர்வாகத்தில் விஸ்வகர்மனால்
கட்டப்பட்டது தமிழனில் 387 ஜாதி இருக்கிறது நீ எந்த ஜாதி ? தலீத்தா?
@@govindan470 ஏன் எதிர்த்து கேள்வி கேட்டால் அவர் தலித்தாகத்தான் இருக்க வேண்டுமா. வேறு எந்த சாதியை சார்ந்தவர்கள் கேள்வி கேட்க கூடாதா.
@@anandsathiskumar1083
தலீத் உயர்ந்தவர்கள்
@@govindan470 கோயிந்தா கோயில் கட்டியது பாண்டியர்கள் கைபர் கணவாயில் வந்தவர்கள் அல்ல... தமிழை தாய்மொழியாக கொண்டவர்கள்
🎉. Correct
அருமையான தகவல்கள். நன்றி🙏💕
சாகோதரரே .... தமிழுக்கு மூன்று சங்கம் நடத்திய பாண்டிய மன்னர்களை - " அவன் , இவன் " ! என்று உச்சரிக்க வேண்டாம். தமிழில் தான் செய்தி வாசிக்கிறீர் ? தமிழில் திரு மற்றும் அவர்கள் என்ற மரியாதை மிக்க வார்த்தைகள் உள்ளனவா ! தமிழுக்கும், தமிழர்களும், தமிழ் மன்னை ஆண்ட மன்னர்களுக்கும் எப்பொழுதும் மரியாதை வேண்டும் ...😎😍😎😍
அருமை...👌சிறப்பு...👍👏
அமுதே... தமிழே... எனதுயிரே...
After long time history became interesting by this guy's voice, thanks to the writer, reader and bbc Tamil...
நான் கொங்கு நாடு. ஆனால் சேர சோழ பாண்டிய மன்னர்கள் எனது தெய்வங்கள்.
ua-cam.com/video/hHmc6gO3C0Y/v-deo.htmlsi=499z13tZD536Nl3z 🙏🙏👍👍🪔🪔🪔👌👌👍👍
மீண்டும் தமிழ் பேரை வைக்க வேண்டும்
தமிழகத்தின் தொன்மை பேசும் கல்வெட்டுகள் நூல்களாக வெளி வர ஆவலாக உள்ளோம்
மதுரையை ஆண்ட பாண்டியப்பேரரசி...
அங்கயற்கண்ணி ஆகிய
*திரு ஆலவாயுடைய ஆளுடைய நாச்சியார்*
எவ்வளவு அழகான தமிழ்ப்பெயர்...
மக்களால் பேச்சுவழக்கில் மீனாக்ஷி என்று அழைக்கப்பெற்றாலும் அந்த பெயரையே அதிகாரபூர்வ பெயராக கோவிலின் முன் பெயற்பலகையில் இருக்கவேண்டும்...
meenakshi amman has kopurams from different time period, but the oldest of meenakshi amman dates back to 2500 years or before according to history it was built around 1000BC
Kizhikkum 13th century temple 😂
பாண்டிய மன்னன். வாழ்க
அருமை அண்ணா
வரலாற்றில்தான் அதிக கலப்படம் செய்யப்பட்டுள்ளது ..செய்யப்படுகிறது என்பதை எப்போதும் நினைவில்கொள்ளவும்
தமிழ் வளர்த்த பாண்டிய மன்னர்கள் "அவன்", "இவன்"... அன்னிய விஜயநகர பேரரசு மன்னர்கள் "அவர்", "இவர்"??? 😏🤦♂️😣
ஏன் இந்த அடிமைத்தனம்! :(
What
@@mpvview4628தமிழ் நாடு ❤
Worthy News...!!! 👍👍👍
Great steps taken by the temple authorities. Every temple in Tamilnadu to be investigated.
MADURAI 👆MEENAKSHI 🌺AMMAN 🔱THUNAI 🙏
🙏
மீன்+ஆட்சி=மீனாட்சி
Thanks for historical news...
பாண்டிய. மன்னரை பெருமையை பேற்றுவோம் 🙏🙏🙏🙏🙏
Wonderful talk and tremoundous issue
Prior to 1950 - 60 all kings were mentioned as AVAN and IVAN only . Even Gods MURUGAN and SIVAN and Godesses LAKSHY and SARASWATHI are called in singular only. So they are not disrespectful words at all . Eg. IRAIVAN KOORINAAN , MANNAN VANTHAAN , BHARATHI PAADINAAN , etc. .
True. Seeing some comments that they feel disrespect the Tamil kings.
நன்றி ஐயா!
சிவாஜி கூட moviela பெரிய குடும்பினு அழகா சொல்வாரு
3:34 - அங்கயக்கன்னி உடன் உரையும் ஆலவாய் அண்ணல்
அங்கயற்கண்ணி உடனுறையும் ஆலவாய் அண்ணல்...
திரு காம கோட்ட முடைய ஆளுடை நாச்சியார்...!
கோட்டம்
என்பது
பெண் தெய்வ கோவில்..!
இந்தியாவே பெண் தெய்வ வழிபாடு நிறைந்து பரவி இருந்ததும்
பெண்ணை தெய்வமாக போற்றி கொண்டாடிய நாடு என்பதும் உறுதிப் படுத்துகிறது
சூப்பர்
Beauty of Madurai 😍
Valthukkal..kalathin thevai
The greatest temple madurai meenatchi🙏🙏🙏🙏 amman kovil😍
Enga Amma Veedu 😍
கீழ இருக்க comment அ படிச்சுக்க, ஒன்னு புரியது, கோவிலை காப்பதணுது ஒரு குத்தமாட, இதுல வந்து மொழி, மதம், இனத்தை தினிகிறிங்களே
@esak ppp அப்ப மொழி பற்றாலரே தமிழ் லா comment போடு பா
@esak ppp உங்க வீட்டுல அவுத்து காட்டி தான் காரியம் சாதிபாங்க போல, குடும்ப secert அ வெளிய சொல்லிட்டியே ஆமை குஞ்சு
@esak ppp நீ சப்புரத, sorry நீ சாப்புட்டுரதா ஏன்டா என்கிட்ட சொல்ற, எப்டிரா ஒங்க வீட்டு கக்கூஸ் லா மட்டும் சாப்பிடுவியா, தெருவுல இருக்க எல்ல வீட்டுக்கும் போவிய
Kumaran Vitta அ்அப்படி மீட்கும் பலம் இருந்தால் ஏன் ஶ்ரீரங்கரத்தில் கம்பனின் படை 6 மாதம் தங்கி தாக்கியது ??
அவனின் 10000 பேர் கொண்ட படையை வைத்து சுல்தானின் கல்லை கூட அகற்ற முடியாது,
அங்குள்ள தமிழ் மறவர்,பரதவர் ,கைக்கோளர் சிற்றரசின் படையே கம்பனின் படைக்கு பலம் சேரத்தது !
படை 40000 எட்டியது தமிழர்களாலே !
Kumaran Vitta இவ்வளவு சொல்லும் உங்கள் நாயக்க படை ,விஜயநகர படை , டெக்கான் சுல்தான் ,யாழ்பாண அரசு உதவியுடன் இலங்கையை கைப்பற்ற நுழைந்த போது செண்பக பெருமாள் என்னும் கோட்டை இராசதானி தமிழ் இளவரசனால் தோற்றகடிக்கப்பட்டு விரட்டப்பட்ட வரலாறு தெரியாமா?
அறியாத தகவல்கள். வியப்பு.
சூப்பர் .அருமையான வரலாற்றுப் பதிவுஅருமை.
நன்று அன்பரே உங்கள் விளக்கம். விரைவில் கல்வெட்டு தொகுப்பு நூலை வெளியிடுங்கள். இல்லையெனில் நாகசாமி போன்ற சங்கிகள் "தமிழுக்கு முக்கியத்துவமா" என்று தடுத்து நிறுத்தி விடுவார்கள்.
Super works.
வாழ்க தமிழ்
Karur eswaran kovil history's pathi sollunga sago...
காமகோட்டம் உடைய ஆளுடைய நாச்சியார்.
Thank you
sema
Madurai Meenakshi temple is mentioned even in sangam literature. As if now only everyone got time to read all these...If something good is to be done by our generation, maintain the temple clean and maintain it.
அவன் இவன் என எகத்தாலம், தமிழ் அரசர்கள் என்றால்,
தமிழ் சினிமாவில் (கர்ணன்) மன்னவன் வந்தானடி தோழி என்று.மன்னவனை ஏக வசனத்தில் கூறவில்லையா
@@balajimk in literature and poems we can tell in singular but in other form lecture we should give respect otherswise the king's will kill them during those days....
@@balajimk thanks for the understanding bro.....you are great....💐💐💐
Please use translation in the video.... At least in English..... For the purpose of understanding to foreigners.......
mannargalai avar /ivar endru solvathu nallathu... Mannargal endrendum mannargale!
மன்னரை அவன் இவன் னு சொல்லதிங்க 🙏
Nanba mannargalai Avan ivan nu sollurathu mariyathai kuraivu alla ..athu avanudiyada veerathayum gambeerathayum kuripiduvatharke...
@@Irfan-cv8lb அவன் இவன் என்பதுதான் மரியாதையென்றால் உங்கள் அப்பா. மாமா இன்னும் பெரியவர்களையெல்லாம் அவன் இவனென்றேதான் பேசுவீர்களோ.
@@sikkaithiruvettri9931 கோவப்படாதீங்க. .. நீங்க செய்யுள் எல்லாம் படிச்சிருக்கிங்களா அதுல எல்லா வீரனையும் அதாவது அரசனையும் அவன் இவன் தான் சொல்லுவாங்க . அவன் என்று சொல்லும்போது வரும் கம்பீரம் அவர்கள் என்று சொல்லும்போது இருக்காது. நீங்களே யோசித்து பாருங்கள் . அதுக்கும் அப்பா அம்மாவ கூப்பிடுறது எப்படி ஒன்று ஆகும்..
@@Irfan-cv8lbமன்னனுக்காக நான் கோவப்பட்டு. என்ன ஆகப்போகிறது. மாண்பை கடைபிடிப்பதுபற்றித்தான் தெரிவித்தேன்.வேறொன்றுமில்லை. உங்களுக்கு தெரியாதது ஒன்றுமில்லை.
@@Irfan-cv8lb அவர், இவர், என்பதுதான், கம்பீரம், மரியாதை, நான். படித்த. படிப்பு. அப்படித்தான். சொல்கிறது, நங்கள் எங்கு. படித்தீர்கள்?
Ippadhan konjam konjama keezhadi, Madurai kalvettu nu konjama konjama thamizhar varalaru veli varudhu.....it should continue...
அருமை
Port thamarai kullathai sutri iruntha unmaiyana padangal alikapattahu...Pala thoongalum matrapattu puthu thoongal matrapattana...athil saiva varalautru varai padangal irunthana...ana antha Tamil varalaru kurikoludan alikapattana....
அருமை எமது மதுரை
🙏🙏🙏
பழைய தமிழ் பெயர்களை மீட்பு செய்து எல்லா இடங்களுக்கும் எல்லா ஊர்களுக்கும் எல்லா கோவில்களுக்கும் வைத்து அழைத்தால் மிகவும் சிறப்பாக இருக்கும்.
Unga tamil uchcharippu arumai
👍 super
ஓம் நமோ நாராயண
New but ancient history happy
Couldd you please update about latest chera history and udayarkudi kavtu regarding cheras
Super
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Ippothuthaan iru nalla kaanoli.. Mangalakaram🙏
சில பண்ணாடைகள்
வாதம்
பொய்த்துப் போய் விட்டது...
Yar antha pannadaigal
மீன்+நாச்சியார்- மீன்நாச்சி
மீன் + ஆட்சி திருப்புகழ் 506 பாருங்க யார் மீனாட்சி என்று தெரியும்
@@port12313😅😅
Real name is Thadathagai (Meenakshi Amman)
ஏன்டா கல்வெட்டை இவ்வளவு நாளா படிக்காம புடிங்கி கிட்டா இருந்தீங்க..
Vanakam 🌳🦚🪷
ஏன்டா டே
அஞ்சுக்கும் பத்துக்கும் ஆசைப்பட்டு
பாண்டியர்களை காட்டிக்கொடுத்த நீங்க
முதல்ல #பாண்டியர்க்கு #அர்த்தம் சொல்லுங்கடா...
Pandya was derived from "Pandu" king of Mahabharata. Madurai is derived from "Madura" of North.
@@chandrasekar3424 kumutta....
@@vidhyarajamanikam2142 First study our ancient history. Then comment on it.
இதில். கூட. வேற்றுமை. தேடாதீர்கள். கோயில். கட்டுமான க்களின் வேறுபட்ட. மக்கள். தங்கள். உழைப்பை. உயிரை. உண்மைகள். தந்துள்ளார்கள்.இந்த. காலங்களில். உலகில். உயர். கலைச்சாரங்களில். வாழ். தமிழர். இன்று. தமிழர். பேராசை. தலைக்கனம். வேற்றுமை. என்று. சிறுமை பட்டவர். இந்த. காலம். தாழ்ந்தது. ஆனால். பாதுகாப்புக். குரியது. ஆய்வாளர்கள். மதிப்புக்குரிய வர். நன்றி வந்தனம்
அது ஏன் மள்ளர் வரலாறுகளை மட்டும் சொல்ல முன் வருவது இல்லை
😂. மல்லர் meaning சண்டை இடுபவர்கள்
@thenimozhithenu yaru sonna oru proof
வீரன் என்று பொருள் உண்டு நான் அறிவேன் போர் செய்பவர்கள் என்ற பொருள் உண்டு நீங்க சொன்ன மாரி எங்கும் இல்லை
Thamizhan enbathil perumai kolkiren
In reality the South Indian Temples are 1000s of years OLD and older, THERE are most Marvellous architecture WHICH the current FREE DEMOCRATIC INDIA doesn't want to project specifically South and South Indians has the great architects, because the4are not HINDI but TAMIL
There ARE ancient findings more older than Mohenjadaro in TAMIL Nadu, the INDIAN government systematically subjugated and subjugating all these secrets to the world to Project Hindi a 250 YEAR old language as great..... WHEN it's not SO
Make Tamil great again!
That was rebuild by nayakar...Evanum solala....
❤❤❤❤
Om sakthi
இந்திய அரசியல் சாசன சட்ட விதிமுறைகளின். படியும் தமிழ் நாடு மாநில அரசின் அனுமதியும் பெற்று ஆய்வு மேற்கொன்டிருந்தால் நடுநிலையுடன் இந்திய அரசிதழிலும் தமிழ் நாடு மாநில அரசிதழிலும் வெளியிட்டு ஆவண பாதுகாப்பு செய்ய வேண்டுகிறேன்
Enaku oru santhegam kovalanum, kannagiyum vanthu thangiya kotravai kottam enge...? Athutha inrukla Meenatchi amman kovila?
ஏலே விஜய் நகர மன்னரை மட்டும் அவர் இவர் என்று சொல்கிறாயே காரணம் சொல்
😂 அடிவருடி பிராமண பார் பான்
மன்னர்களை அவன் இவன் என்ற சொல் வேண்டாமே கொஞ்சம் மரியாதையுடன் வர்ணனை செய்யலாமே
🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🌱🌱🌱🌱🌱