86 - வயதிலும் துரைமுருகனுக்கு தகுதி இல்லையா ? | அமைச்சர் உதயநிதிக்கு இது பொருந்துமா ?

Поділитися
Вставка
  • Опубліковано 15 лис 2024

КОМЕНТАРІ • 324

  • @thalamaivazhi3720
    @thalamaivazhi3720 День тому +22

    இரு குசும்பர்களின் வேடிக்கையான தகவல்களை பார்க்கும் பொழுது சிரிக்கவும் சிந்திக்க வைக்கிறது. ஆனால்
    தமிழக மக்கள் வேதனை அடைகின்ற நிலை நிலவுகிறது.
    ஆனால் யாரும் புரிந்துகொள்ள முடியாத நிலையுள்ளது.
    இருவரின் உண்மையான கருத்துக்கும் நன்றியும் வாழ்த்துக்கள்.🙏

    • @soundarrajan9569
      @soundarrajan9569 День тому

      Really appreciate your msg

    • @thangarajaswaminathan6249
      @thangarajaswaminathan6249 49 хвилин тому

      @thalamaivazhi3720 தமிழகமக்கள் ஏன் வேதனை அடையவேண்டும்..ஓட்டுபோட்டவனால் ஓட்டு போடாதவனும் வேதனையை அனுபவிக்கிறன்.ஓட்டு வாங்கியவன் சொகுசாக வாழ்கிறான். 😂😂😂😢😢😢😢உப்பை தின்னவன் தண்ணீர் குடிக்கவேண்டியதுதான்..????

  • @francismaxmillan5999
    @francismaxmillan5999 День тому +29

    இரு பெறும் ஆளுமை களுக்கு இனிய வணக்கம்❤

    • @anistanfernando3199
      @anistanfernando3199 День тому

      கம்Bபாக்கு = கம்பினா + Bபாக்கு....... ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ அருமை..... 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
      திரிசக்தியார்க்கும் ஏகலைவனார்க்கும் நிகர் அவர்களேதான்........

  • @IbunsaliMohamed
    @IbunsaliMohamed День тому +18

    ஐயா ஏகலைவன் மற்றும் திரிசக்தியார் உங்கள் இருவருக்கும் வாழ்த்துகள் ஐயா

    • @anistanfernando3199
      @anistanfernando3199 День тому

      கம்Bபாக்கு = கம்பினா + Bபாக்கு....... ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ அருமை..... 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
      திரிசக்தியார்க்கும் ஏகலைவனார்க்கும் நிகர் அவர்களேதான்........

  • @rangarajanveeriahnaidu4845
    @rangarajanveeriahnaidu4845 2 дні тому +39

    போலி முதல்வர் இருக்கும் போது போலி ஆசிரியர் இருப்பது சகஜம் தானே.

  • @subrmanisubrmani842
    @subrmanisubrmani842 2 дні тому +47

    மத்தியில் தொடர்ந்து நேரு குடும்பம் இருந்தது அதற்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டார்கள் அது போல தமிழ்நாட்டில் கருணாநிதி குடும்பத்திற்க்கும் முற்றுப்புள்ளி வைக்க நேரம் வந்துவிட்டது

    • @francismaxmillan5999
      @francismaxmillan5999 День тому +9

      முற்றாக ஒழிக்க வேண்டும்❤

    • @balak.622
      @balak.622 День тому +2

      கொஞ்சம்கஜ்டம் இங்கு காரனம் கிச்சின்கபினட்தலமை, போசகர்தீட்சித், RSSதமிழகவலதுகரம் இங்கு மோடிஐயா அரசாலையே ஒன்னும்முடியல்ல

    • @anistanfernando3199
      @anistanfernando3199 День тому

      கம்Bபாக்கு = கம்பினா + Bபாக்கு....... ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ அருமை..... 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
      திரிசக்தியார்க்கும் ஏகலைவனார்க்கும் நிகர் அவர்களேதான்........

    • @thangavelumarudhaiyappan1061
      @thangavelumarudhaiyappan1061 День тому

      நேருகுடும்பம்இருந்தசொத்தைஇழந்தது கருணாநிதி குடும்பம்சொத்தைசம்பாதித்ததுஇரன்டும்சமமாகுமா? 15:58 15:59 15:59

    • @kamalanathankuppusammy8636
      @kamalanathankuppusammy8636 День тому

      paarkalam.

  • @sulochanamohan7008
    @sulochanamohan7008 День тому +10

    😁👌😁👌MOST ENTERTAINING DISCUSSION, 😁😁😁LAUGHED😁😁LAUGHED ALL THE WAY, BEST QUESTIONS & ANSWERS ❤️💕❤️

  • @maduraiseguvara
    @maduraiseguvara День тому +9

    "சனாதனத்தை திராவிட வடிவில் கொடுக்கிறார்கள் " சரியான நச் 👍👍

  • @shra3834
    @shra3834 День тому +16

    😂😂😂😂இரண்டு பேரும் சேர்ந்து விட்டால் சிரித்து சிரித்து வயறு புண்ணாகி விடுகிறது

    • @anistanfernando3199
      @anistanfernando3199 День тому

      கம்Bபாக்கு = கம்பினா + Bபாக்கு....... ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ அருமை..... 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
      திரிசக்தியார்க்கும் ஏகலைவனார்க்கும் நிகர் அவர்களேதான்........

  • @francismaxmillan5999
    @francismaxmillan5999 День тому +10

    என்னிடம் 500 வாக்காளர் உள்ளனர்.
    500×500= 250000
    அனுப்ப சொல்லுங்கள்
    உதவாநிதியிடம்😂😂

    • @anistanfernando3199
      @anistanfernando3199 День тому

      கம்Bபாக்கு = கம்பினா + Bபாக்கு....... ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ அருமை..... 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
      திரிசக்தியார்க்கும் ஏகலைவனார்க்கும் நிகர் அவர்களேதான்........

  • @RaviRavi-cl3de
    @RaviRavi-cl3de День тому +13

    தலைவர... சூப்பரோ சூப்பர் தலைவர ... நேரு ஒரு காமுகன் என்பதனை சொல்லாமல் சொன்னதற்கு பலகோடி நன்றிகள் அய்யா .... | | ||

    • @anistanfernando3199
      @anistanfernando3199 День тому

      கம்Bபாக்கு = கம்பினா + Bபாக்கு....... ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ அருமை..... 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
      திரிசக்தியார்க்கும் ஏகலைவனார்க்கும் நிகர் அவர்களேதான்........

  • @DhanasekarS-y4n
    @DhanasekarS-y4n 2 дні тому +22

    தக்கநேரம்வந்துவிட்டதுதிராவிடம்ஆட்சிவிட்டுகிழேஇரங்க2026அதுவரைதிமுகாவிற்க்குஅழிவுநேரம்

    • @anistanfernando3199
      @anistanfernando3199 День тому

      கம்Bபாக்கு = கம்பினா + Bபாக்கு....... ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ அருமை..... 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
      திரிசக்தியார்க்கும் ஏகலைவனார்க்கும் நிகர் அவர்களேதான்........

    • @kamalanathankuppusammy8636
      @kamalanathankuppusammy8636 День тому

      Adheppadi.Election neram formula 100%therindhavargal ache aalum katchiyinar.

  • @Sathiyanathan-4
    @Sathiyanathan-4 2 дні тому +9

    சானலை வாங்காவிட்டால் என்ன நாங்கள் நெறியாளரை வாங்கி விட்டோமே

  • @rangarajanveeriahnaidu4845
    @rangarajanveeriahnaidu4845 2 дні тому +27

    தந்தி டிவியின் லோகோ கலர் மாறி இருப்பதின் அர்த்தம் தெரிகிறது.

    • @balak.622
      @balak.622 День тому +2

      நல்லரத்தம் பாச்சமறந்ததன்விளைவு. இனிதிரும்பமாறும் நம்லாம்

    • @anistanfernando3199
      @anistanfernando3199 День тому

      கம்Bபாக்கு = கம்பினா + Bபாக்கு....... ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ அருமை..... 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
      திரிசக்தியார்க்கும் ஏகலைவனார்க்கும் நிகர் அவர்களேதான்........

  • @narayanana2891
    @narayanana2891 2 дні тому +12

    ஐநூறு வாக்காளர்களைக் கொண்டுவரவேண்டுமா? ஐநூறு ஓட்டுப் போடவேண்டுமா? சரியாச் சொல்லுங்க!

  • @krishnasamy5743
    @krishnasamy5743 2 дні тому +22

    இருவருக்கும் நன்றி 🎉,வாழ்த்துக்கள்.
    நல்ல பதிவு/உரையாடல்.

    • @SowndappanK
      @SowndappanK 2 дні тому +4

      😊😊

    • @anistanfernando3199
      @anistanfernando3199 День тому

      கம்Bபாக்கு = கம்பினா + Bபாக்கு....... ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ அருமை..... 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
      திரிசக்தியார்க்கும் ஏகலைவனார்க்கும் நிகர் அவர்களேதான்........

  • @pannvalan3350
    @pannvalan3350 2 дні тому +15

    'நொந்தாரை வாழ வைக்கும் தமிழ்நாடு' என்றால், ஏற்றுக் கொள்ளலாம். அதற்கு மாறாக, 'வந்தாரை ஆள வைக்கும் தமிழ்நாடு' என்றல்லவா இருக்கிறது?

    • @vsmvictory
      @vsmvictory 2 дні тому +1

      மலையாள அறைப்பிறவி சீமான் வநது ஆளளாமா?

    • @balak.622
      @balak.622 День тому

      தமிழ்நாடு என்று சொன்னாலே அயல்மாநிலவத்தவர்கள் சிரிக்கிறார்கள்.

    • @rekg8365
      @rekg8365 День тому +1

      ​@@vsmvictorytelugo, Malayalam mo illa kannadargalo..tamilnadu aatchi seythal yenna illa na yenna...lol..appadi daan tamilnadu iruku

    • @anistanfernando3199
      @anistanfernando3199 День тому

      உண்மை...... தமிழனின் தலையில் மிளகாய் அரைக்க.... தமிழனை உசுப்பேத்தின சொல்லாடல்....
      கம்Bபாக்கு = கம்பினா + Bபாக்கு....... ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ அருமை..... 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
      திரிசக்தியார்க்கும் ஏகலைவனார்க்கும் நிகர் அவர்களேதான்........

  • @subrmanisubrmani842
    @subrmanisubrmani842 2 дні тому +13

    எல்லோரும் கொடி பிடியுங்கள் கோசம் போடுங்கள் போஸ்டர் ஒட்டுங்கள் சுவர் விளம்பரம் செய்யுங்கள் நீங்கள் சரியாக வேலை செய்தால் எங்களது குடும்பம் எங்களை சார்ந்த குடும்பம் எங்களது உறவுகள் எல்லாமே நல்ல வசதி வாய்ப்புகள் பெற்று வளமோடு வாழ முடியும் நீங்கள் எல்லோரும் எப்போதுமே முன் சொன்ன மாதிரி இப்படியே இருக்கட்டும் என்று சொல்கிறார் அது கூட புரியவில்லையா இந்த உபிக்களுக்கு

  • @vasudharaghunathan7751
    @vasudharaghunathan7751 День тому +4

    நாட்டில் சட்டங்கள் மிக மோசம்,அரசியல் கயவர்கள் அனைவரும் வெளியில்

  • @chesaraajaa2594
    @chesaraajaa2594 День тому +6

    உயர் கல்வியின் தொடக்கமே
    தொடக்கப்பள்ளியில் இருந்துதான் !

  • @narayanasubramaniankrishna6321
    @narayanasubramaniankrishna6321 2 дні тому +23

    தக்க நேரத்தில் பிரியாணி குவார்ட்டர் 500k நிச்சயம் னு எடுத்து கொள்ள வேண்டும் போல

    • @sgovin2228
      @sgovin2228 День тому +1

      Bro 500k or 5k? Kanakku thappa sollitta pola.

    • @anistanfernando3199
      @anistanfernando3199 День тому

      கம்Bபாக்கு = கம்பினா + Bபாக்கு....... ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ அருமை..... 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
      திரிசக்தியார்க்கும் ஏகலைவனார்க்கும் நிகர் அவர்களேதான்........

  • @MOHANKUMAR-qu4ui
    @MOHANKUMAR-qu4ui День тому +3

    சுடுகாட்டுக்கு போனால் ஒரு மாலை வந்தால் வரும்

  • @saravanavel-xu8oc
    @saravanavel-xu8oc День тому +8

    நல்லா கேளுங்க ₹500 ஓட்டை திருட வேண்டும் என்று சொல்லி இருப்பார்கள்

    • @chesaraajaa2594
      @chesaraajaa2594 День тому +1

      😅😂😅😂

    • @anistanfernando3199
      @anistanfernando3199 День тому

      கம்Bபாக்கு = கம்பினா + Bபாக்கு....... ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ அருமை..... 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
      திரிசக்தியார்க்கும் ஏகலைவனார்க்கும் நிகர் அவர்களேதான்........

  • @Chandrasekaran-o2f
    @Chandrasekaran-o2f 2 дні тому +8

    ஈயம் ஈயனு சொல்லி
    பூசுன மாதிரியும்
    பூசாத மாதிரியும்
    பதில் சொல்றீங்களே.
    காடுன்னாபுலி
    துள்ளும்
    வூடுன்னா பம்மும்.

  • @mukuthiamman2114
    @mukuthiamman2114 2 дні тому +13

    வணக்கம் அண்ணன்களே,,,,,,

    • @anistanfernando3199
      @anistanfernando3199 День тому

      கம்Bபாக்கு = கம்பினா + Bபாக்கு....... ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ அருமை..... 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
      திரிசக்தியார்க்கும் ஏகலைவனார்க்கும் நிகர் அவர்களேதான்........

  • @bv.rathakrishnanbv.rathakr9051
    @bv.rathakrishnanbv.rathakr9051 2 дні тому +10

    வாழைப்பழத்தில் ஊசி குத்துதல் போன்ற தந்திரம் ஐயா இருவரையும் பின் பற்றும அனைவருக்கும் புரியும் இந்த மந்திரம்.நன்றி வாழ்த்துக்கள் ஐயா இருவருக்கும்.நாம் தமிழர் 🌹🙏🐅🐅🐅 🌹

  • @rvrajan2714
    @rvrajan2714 День тому +4

    அழகோ அழகே ரெண்டு பேருடைய பேச்சும் அழகோ அழகோ அற்புதம் அற்புதம்

  • @kadarkaraiyandiperumal8513
    @kadarkaraiyandiperumal8513 5 годин тому +1

    ஓடா இருக்கும்
    ஓடு போட்ட வீடுகளில் இருந்து எடுக்கலாம்

  • @sabaratnamsasitharan1737
    @sabaratnamsasitharan1737 2 дні тому +3

    ஐயா உங்கள் இருவரின் பேச்சு மிக அருமை ஆனால் மிக விரைவில் உங்களை தனிப்படை தேடுவதற்கு வாய்ப்பு உள்ளது😂😂😂

  • @mnseetharaman
    @mnseetharaman День тому +1

    கடமையை மட்டும் செய்யுங்கள் எங்க குடும்பம் வாழ்க

  • @MurugananthamMurugananth-lo6rf
    @MurugananthamMurugananth-lo6rf День тому +4

    இருவரும் கருத்து அருமை ஐயா

    • @anistanfernando3199
      @anistanfernando3199 День тому

      கம்Bபாக்கு = கம்பினா + Bபாக்கு....... ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ அருமை..... 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
      திரிசக்தியார்க்கும் ஏகலைவனார்க்கும் நிகர் அவர்களேதான்........

  • @Thirukkai-Vaal
    @Thirukkai-Vaal День тому +3

    தூங்கும் என்னை நித்திரையில் இருந்து எழுப்பவேண்டும் என்றால், என் மனைவி உங்கள் காணொளியை டிவியில் ஓட விடுவார், 'பெரியார்'ஈயம்' 😅😂 சிரிப்பை அடக்கமுடியாமல் எழுந்துவிட்டேன் ஐயா 😂😂 ஈயத்தின் வலிமையே வலிமை 😂

  • @ThangiahGopal-iy2hg
    @ThangiahGopal-iy2hg 2 дні тому +7

    சிறப்பு ஐயா🙏

    • @anistanfernando3199
      @anistanfernando3199 День тому

      கம்Bபாக்கு = கம்பினா + Bபாக்கு....... ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ அருமை..... 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
      திரிசக்தியார்க்கும் ஏகலைவனார்க்கும் நிகர் அவர்களேதான்........

  • @KRISHNAMURTHYGKRISHNAMURTHYG
    @KRISHNAMURTHYGKRISHNAMURTHYG 2 дні тому +17

    மிகவும் சிறப்பு ஐயா ❤❤❤❤❤

    • @anistanfernando3199
      @anistanfernando3199 День тому

      கம்Bபாக்கு = கம்பினா + Bபாக்கு....... ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ அருமை..... 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
      திரிசக்தியார்க்கும் ஏகலைவனார்க்கும் நிகர் அவர்களேதான்........

  • @venkatesanr7336
    @venkatesanr7336 2 дні тому +8

    வாழ்த்துக்கள் சார்

    • @anistanfernando3199
      @anistanfernando3199 День тому

      கம்Bபாக்கு = கம்பினா + Bபாக்கு....... ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ அருமை..... 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
      திரிசக்தியார்க்கும் ஏகலைவனார்க்கும் நிகர் அவர்களேதான்........

  • @vasudharaghunathan7751
    @vasudharaghunathan7751 День тому +2

    கடமை செய்ய தொண்டர்கள் கட்டிங் வாங்க இந்த குடும்பம்

  • @narayanana2891
    @narayanana2891 2 дні тому +5

    துரைமுருகன், நேரு, ராமச்சந்திரன்... இவர்களுக்கு மந்திரி பதவி கொடுத்து சம்பாதிக்க வழி பண்ணிக் கொடுத்தது, அங்கீகாரம் இல்லையா? துணை முதல்வராவது மட்டும்தான் அங்கீகாரமா?

  • @shebagakannuanbuselvan3073
    @shebagakannuanbuselvan3073 2 години тому

    திரிசக்தியார் பதில்கள் அனைத்தும் அருமை
    அதற்காகவே இராவணனா சேனல் பார்க்கிறேன்
    ❤❤❤❤

  • @jeganathanthangasamy9110
    @jeganathanthangasamy9110 День тому +3

    ஐயா , தொடர்ந்து பார்க்க இயலவி்ல்லை, நீங்கள்இருவரும் அடிக்கும் அயிச்சாட்டியம.

  • @nathanrao8692
    @nathanrao8692 2 дні тому +10

    NTK ❤ NAAM TAMILAR ❤🎉

  • @BANKAtoZINTAMIL
    @BANKAtoZINTAMIL 2 дні тому +5

    தக்க நேரத்தில் முதல்வர் பதவி துணை முதல்வர் பதவி மற்றவர்களுக்கு
    வழங்கப்படுமா?

    • @chellamkuppusami5433
      @chellamkuppusami5433 День тому

      என்ன இப்படி சடார்னு ஒரு கேள்வி கேட்டுட்டீங்க

  • @pittsburghpatrika1534
    @pittsburghpatrika1534 День тому +3

    “Kadamaiyai seythukinday iru palan vanthu serum”
    Ummm. This advice of Udayanidhi sounds like the verse in the Bhagavadgita, “Karmanye Vadhikaraste Ma Phaleshu Kadachana!” Krishna’s advice to Arjuna.
    Udayanidhi has become a Sanatani!!!!!

  • @ShivShankar-bi6dw
    @ShivShankar-bi6dw День тому +3

    ஐயாநம்பளமாதிரிஇதைவிட இவங்களநல்லவிதமாய்பாராட்டமுடியாது

    • @anistanfernando3199
      @anistanfernando3199 День тому

      கம்Bபாக்கு = கம்பினா + Bபாக்கு....... ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ அருமை..... 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
      திரிசக்தியார்க்கும் ஏகலைவனார்க்கும் நிகர் அவர்களேதான்........

  • @vasudharaghunathan7751
    @vasudharaghunathan7751 День тому +1

    மாநில அரசின் வரவு செலவு கணக்குகளை audit செய்வதில்லையா

  • @periasamymalayandi9948
    @periasamymalayandi9948 День тому +2

    பணம்தான் உங்கள் கைவசம் இருக்கே அப்பபுறம் என்ன பயன்.

  • @n.sathianarayanan5723
    @n.sathianarayanan5723 День тому +1

    இருவரின் வீட்டிற்கு வந்து கதவைத் தட்டும் படி பேசுகீறீர்கள். நன்றி .

  • @arunachalams9355
    @arunachalams9355 День тому +2

    ஈயம் பித்தளைக்கு பேரிச்சம்பழம்

  • @ThangajayaramanThangajay-gh4gl
    @ThangajayaramanThangajay-gh4gl 2 дні тому +4

    அங்கிகாரத்துக்கு
    நள்ளவிலக்கம்
    புறியாத.75.76.78.83.85.
    க்குபுறியவேண்டும்
    இல்லை.என்றால்.கோனார்
    தமிழ்உறைநோட்ஸ்வாங்கி
    படிக்கவும்

  • @selvarajpsr5813
    @selvarajpsr5813 2 дні тому +3

    தி மு க வில் ஒவ்வொரு உறுப்பினரும் ஐநூறு ஒட்டு சேர்க்க வேண்டுமென்றால் ஐநூறு கோடிஓட்டுக்கு எங்கே செல்வது...?!

    • @rkr276
      @rkr276 День тому +2

      திமுகவில் ஒரு கோடி உறுப்பினர்கள் இருப்பதை நீங்களே ஒப்புக் கொள்கிறீர்களா?

  • @MALINIMALINI-em7gv
    @MALINIMALINI-em7gv 2 дні тому +1

    வாழ்த்துக்கள் வாழ்க நலமுடன் பல்லாண்டு 🙏🏼நீங்கள் இருவரும்இணைந்து நடத்தும் நிகழ்ச்சி 👌🏼நகைச்சுவையோடு நல்ல கருத்துக்களை கூறும் உங்கள் நிகழ்ச்சியை ஒருமணி நேரத்தில் ஆராயிரம் வீவர்களால் பார்க்கப்படுகிறது 👍🏼ஆனால் உங்களின் நல்ல கருத்துக்களை உற்றுநோக்கும் மக்கள் தெளிவடையவில்லை என்று நினைக்கத்தோன்றுகிறது 😢😢காரணம் அரசியல் தெளிவு பெறவில்லை. உங்கள் அருமையான கருத்துக்களை ஒரு சினிமா பார்ப்பது பார்க்கிறார்களா? அரசியல் கூத்துக்களை எப்படி நாசுக்காக கூறினாலும் கந்தனுக்கு புத்தி கவட்டுக்குள்ளேதானே இருக்கு!

  • @ramachandranguruswamyiyer5712
    @ramachandranguruswamyiyer5712 День тому +2

    படையப்பா காமெடி அண்ணே மாப்பிள்ளை அவர் தான் சட்டை என்னுது எவ்வளவு தீர்க்கதரிசனமாக ரஜினியும் செந்திலும் செய்திருக்கிறார்கள்

  • @maduraiseguvara
    @maduraiseguvara День тому +1

    S. V. Sekar comlpletes his 74th age on 26.12.2024. Rajini on 12.12.24. Said by S. V. Sekar himself.😂

  • @santhanacruz1188
    @santhanacruz1188 День тому +1

    Songs of m g r picture👀tamil (seitha tharmam thalyai kakum) 😅😅😅😅😛😎👁️👽👁️😅

  • @panneerselvam4997
    @panneerselvam4997 2 дні тому +3

    போலியா முதல்வர் இருக்கையில்
    போலி ஆசிரியர் இருப்பது சகசம்

  • @loganathankanda2223
    @loganathankanda2223 7 годин тому

    மதிப்பிற்குரிய ஐயா ,
    மந்திரிகள் மக்களுக்காக பணியாற்ற மந்திரிகளாக பதவியேற்றுள்ளனர் அப்படி இருக்கும் பொழுது தங்களுடைய தாங்கள் சார்ந்த கட்சிக்காக கட்சி மாநாட்டிற்காக அவர்களை
    பொறுப்பாளர்களாக நியமிப்பது சரியா தவறா என்பதை விளக்க வேண்டும்

  • @தமிழ்வாழ்க-ஞ6ள

    துரைமுருகனுக்கு அமைச்சர்
    மகனுக்கு mp
    கட்சியில் பொதுச்செயலாளர் பதவி
    இதை விட என்ன அங்கிகாரம் வேண்டும்

  • @sivaclierode4208
    @sivaclierode4208 День тому +2

    அருமை sir

  • @jeyalakshmisambasivam3784
    @jeyalakshmisambasivam3784 2 дні тому +4

    ஏகலைவன் ஐயா, தமிழ் நாடு எவ்வளவு square feetஆ? என்ன பண்ணாலும் square feet தாண்டி நம்மளால சிந்திக்க முடியலைப் பார்த்தீங்களா? இதான் திராவிடனுக்கும் தமிழனுக்கும் உள்ள வித்தியாசம்!!!

  • @anandhanhanumantharao7851
    @anandhanhanumantharao7851 День тому +1

    Mr.S.Raman, your answers are rather lengthy. Shorter replies would facilitate more Q&As. Please consider

  • @kathiresanlakshmi-n8c
    @kathiresanlakshmi-n8c 2 дні тому +7

    👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏🙏 NTK

    • @yellowlotus919
      @yellowlotus919 2 дні тому +1

      நாம் தமிழர் என்றால் உங்கள் கருத்துக்களை பதிவிடவும்.ஆனால் நாம் தமிழர் ன்று கட்சி பெயரை மட்டும்குறிப்பிடுகீறீர்கள்.

  • @Meyyarajan
    @Meyyarajan День тому +2

    கூன் விழுந்துடுச்சி. இனிமே எங்களுக்கு. இனிமே வந்தா? வரவிட்டால் என்ன.? நாங்கள். எதிர்க்கட்சியாக இருக்கவே.
    ஒவ்வொரு.கழகத் தொண்டனும். உழைக்கத் தயார்நிலையில், இருக்கிக்கிறோம்

    • @rkr276
      @rkr276 День тому +1

      இருக்கிறோம் .

    • @chesaraajaa2594
      @chesaraajaa2594 День тому +1

      ​@rkr276 இருக்கிக்கொண்டு இருக்கிறோம்

  • @vatsalaramadoss
    @vatsalaramadoss День тому +1

    ராம் ராம்
    1) அரசியல் இந்தியன் கட்சிகள் எல்லா தேர்தலில் போட்டி போட தனியாக நிற்க வேண்டும்.
    2) இது மாதிரி சட்டம் இந்தியன் லோக் சபா மற்றும் ராஜ்ய சபாவில், கொண்டு வர வேண்டும்;
    3) அரசியல் சாசனத்தை திருத்தம் கொண்டு வர வேண்டும்;
    4) இது மாதிரி கொண்டு வந்தால் ஊழல் ஆட்சி குறையும் இந்தியா பூராவும்;
    5) இது மாதிரி சட்டம் கொண்டு வர வேண்டும்;
    6) வெற்றி பெற்றால் கூட்டணி சேரலாம்;
    7) இது மாதிரி கொண்டு வர படுமா எந்த இந்தியன் கட்சிகளும் ?
    8) இது சாத்யமில்லை என்று இந்தியன் அரசியல் சட்டம் சொல்லுமா?
    ramadoss

  • @rvrajan2714
    @rvrajan2714 День тому +1

    மிகவும் சிறப்பான அற்புதமான பெரியவர்களின் பதிவு

  • @vandhanbalagan
    @vandhanbalagan 2 дні тому +3

    நீங்கள் பேசுவது எல்லாம் அவர்களுக்கு போய் சேருகிறதா என்று சந்தேகம் அவங்கள tag பண்ணி போடுங்க சார்.

    • @chesaraajaa2594
      @chesaraajaa2594 День тому +1

      நாமெல்லாம் A3 ஆக வேண்டும் என்ற உங்கள் நோக்கம் புரிகிறது

    • @vigneswarivikki2023
      @vigneswarivikki2023 День тому

      ஏன் ஸார் அவர்கள் இருவரும் நல்லா இருப்பது உங்களுக்கு பிடிக்கவில்லையா 😂😂

  • @velvelmurugan8313
    @velvelmurugan8313 День тому +1

    ஐயா வணக்கம் நான் வேல் முருகன் கேரளா மாநிலம் தரிசக்தியார்லு எகலைவலு பெயர் மாற்றினீர்கள் திராவிடத்தில் இருந்து ஃபாக்ஸ் எதும் வந்ததா ஐயா அவர்களே பதில் சொல்லவும்

  • @sgovin2228
    @sgovin2228 День тому +1

    Lipstick 💄 💋 vaayana idhai vida super aaga kalaaikka mudiyadhu. Super sundarraman.

  • @chandrashekarchlpppandrash6869
    @chandrashekarchlpppandrash6869 День тому +1

    86 VAYATHIL ILLAI; ENTHA VAYATHILUM ILLAI !

  • @kamalakannan.skannan2299
    @kamalakannan.skannan2299 День тому

    Okay sir, we will remodernize from the bottom to top in education dept in Tamilnadu.

  • @jey2472
    @jey2472 2 дні тому +1

    I hope tamil's will understand whatever you saying, well done 👏 both of you

  • @deivakumar6490
    @deivakumar6490 День тому

    I am not able to control laughing.

  • @pounvelvel7097
    @pounvelvel7097 День тому

    மாற்று மொழிகாரர்களை நாம் தமிழர்களாக ஏற்றுக்கொள்கிறோம் நம் தமிழர்களை மாற்று மொழி காரர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டேன் என்கிறார்கள் என்ன செய்வது உங்களுக்கு வந்தா ரத்தம் எங்களுக்கு வந்தா தக்காளி சட்னியா தமிழர்கள் மிகத் தெளிவாக இருக்க வேண்டும்

  • @RaghuMahadik-j8r
    @RaghuMahadik-j8r 2 дні тому +1

    சிரிக்க சிந்திக்க அருமையான பேட்டி

  • @NarasingaperumalNarasingap-s4j
    @NarasingaperumalNarasingap-s4j 5 годин тому

    இருவருக்கும் வணக்கம். . தாங்கள் .அறிசிவிலையைபற்றிபேசினால்நன்றக. இருக்கம்

  • @ambujavallidesikachari8861
    @ambujavallidesikachari8861 День тому +1

    Today’s programme was full of humour and satire!

  • @letchumananletchu3435
    @letchumananletchu3435 День тому +1

    வரும் 2026ரில் திராவிட மாடல் பாய்ஸ் 200 தோகுதியில் தொக்கிறது, நான் சொல்ழுல பாச்சி சொல்லுது🤔🤔🤔.

  • @dharamarajanmurugesan8395
    @dharamarajanmurugesan8395 2 дні тому +4

    வணக்கம் திருவாளர்கள் திரு.சுந்தர்ராமன் & ஏகலைவன் சார் 🙏

  • @sudhakarsharma0072
    @sudhakarsharma0072 2 дні тому +5

    ❤🎉

  • @ThangajayaramanThangajay-gh4gl
    @ThangajayaramanThangajay-gh4gl 2 дні тому +2

    கிருஷ்ணர்பகாவாண்
    கருநாநிதி..ஸ்டாலின்
    உதயநிதி.இண்பநிதி....
    கடவுலா

  • @ASJeyakumarKamaraj-dm8hs
    @ASJeyakumarKamaraj-dm8hs День тому

    அறம் சார்ந்த கருத்தியல் ரீதியாக உரையாடும் இருபெரும் கருத்தியல் ஆளுமைகளுக்கும் வாழ்த்துக்கள் 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽

  • @arumugavelappan4428
    @arumugavelappan4428 День тому

    Ravana ThriSakthiyar
    COMBO is super O super

  • @vivekanandan2240
    @vivekanandan2240 День тому

    கதிர்வீச்சு உதாரணம் சூப்பர்

  • @GaneshArea
    @GaneshArea День тому

    நான் ஏரியா கணேசன் அண்ணாநகர் சென்னை ஐயா ஒரு கட்சியை சார்ந்த நபர் ஒருவர் தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்ற நீதிபதி அவர்கள் இங்குள்ள இரண்டு கட்சிகளுக்கும் மக்களைபற்றி கவலை இல்லை உங்கள் இரண்டு கட்சிகளை பற்றிதான் கவலை என எதையோ கழற்றி அடிப்பதைபோல் கூறியிருக்கிராறே அவர்களுக்கு உறைக்குமா திரு திருசக்தியார் அவர்களே உங்கள் பதிலென்ன

  • @eswarane3855
    @eswarane3855 День тому +1

    Super speech welcome

  • @ஏர்வேந்தர்தண்டபாணி

    வாழ்த்துகள்

  • @iamDamaaldumeel
    @iamDamaaldumeel День тому

    28:00 _பெரியாரியம் ==_ *பெரிய ஆரியம்!*

  • @Prasanna-h2f
    @Prasanna-h2f День тому

    16வருசம் அந்த கச்சில இருக்கிறாறா என்று பார்ப்போம்

  • @sethuraorao8333
    @sethuraorao8333 4 години тому

    ஓட்டை விலைக்கு விற்பது நின்றால் தான் இதற்கு முடிவு கிடைக்கும்

  • @dhatchanamoorthy7282
    @dhatchanamoorthy7282 День тому

    அருமை ஜீ

  • @sivakumar1502
    @sivakumar1502 День тому +1

    Real enjoyed 🙏

  • @narayanana2891
    @narayanana2891 2 дні тому +2

    அது என்ன பத்தொன்பதாம் பக்கம? எங்களுக்கு இருபத்தி ஓராம் பக்கம்தான் தெரியும்!

    • @narayanana2891
      @narayanana2891 2 дні тому +2

      எங்களுக்கு இருபத்தொன்றாம் பக்கம்தான் தெரியும்.

  • @sethuraorao8333
    @sethuraorao8333 3 години тому

    திரிசக்தியாருக்கு தைரியம் இல்லை. இருந்தால் பெயரை வெளியிடட்டும்.

  • @kamalakannan.skannan2299
    @kamalakannan.skannan2299 День тому

    Why cant we reconstruct or remodernize the thodakka palli.?

  • @jegatheesanselliah3231
    @jegatheesanselliah3231 День тому +1

    Tambi telungan viji vantthedan ini tamilan mellatch savan!!

  • @kalaiegamparam4418
    @kalaiegamparam4418 День тому +1

    👌👌👌👋👋👋👋👨‍👩‍👧‍👧👨‍👩‍👧‍👧👨‍👩‍👧‍👧👨‍👩‍👧‍👧👨‍👩‍👧‍👧💪💪💪💪💪💪

  • @lprasath100
    @lprasath100 День тому

    பாலைவனம் பாத்ததே கெடயாது.😂😂😂

  • @kamalakannan.skannan2299
    @kamalakannan.skannan2299 День тому

    Nice discussions

  • @PrakashPrakash-x7m
    @PrakashPrakash-x7m День тому +1

    Your together so sweet so nice❤

  • @kamalakannan.skannan2299
    @kamalakannan.skannan2299 День тому

    Yes sir, perfectly. Dubakkuru.

  • @kupendirarajanretnasingam
    @kupendirarajanretnasingam День тому

    Dmk. ல் இரண்டு கோடி தொண்டர்கள் என்று சொல்கிறார்களே ஒருவர் 500.வாக்கு சேர்ப்பதென்றல் பக்கத்து மாநிலத்திலும் சேர்க்கவேவேண்டி வரும் பரவாயில்லையா.

  • @richardfrancis7254
    @richardfrancis7254 2 дні тому +1

    Superb both

  • @muthurengu2092
    @muthurengu2092 День тому

    Come back என்றால் come bagஎன்று அர்த்தம்