வாழ்த்துக்கள்🙏💐தாழ்மையான வேண்டுகோள் கோடிகளில் வீட்டைகட்டும்போது ஒன்று நினைவில் வரவேண்டும் எமக்காக தங்களை தந்த உறவுகள் 5இலட்சம் + 50 ஆயிரம் உறவுகளின் குடும்பத்தையும் நினைவில் வைத்து அவர்களிற்கான இயன்ற வாழ்வாதாரத்தை செய்வது பலகோடிவீட்டில் வாழ்வதிலும் ஆழமான இதயத்திற்கு ஆறுதலான மனநிறைவைத்தரும் நன்றி 💐😘
அவர் ஒரு வீட்டு தரகர் & அவரது மகன் ஒரு கட்டிடம் செய்பவர். அதனால் இருவரும் வியாபாரம் செய்து வருகின்றனர். அங்கு அவர் கூறியது இதுதான். பெரிய வீட்டிற்கு அதிக மின்சாரம், அதிக தண்ணீர் மற்றும் வெப்பம் தேவை. பெரிய வீடுகளுக்கு வரி மிக அதிகமாக இருக்கும். பொதுவாக ஒரு பெரிய வீட்டை விற்பது மிகவும் கடினம்.
வீடு பெரிதாக இருந்தால் துப்பரவு செய்வது கடினம் , உள்ளே வெளியே என்று நிறையநேரம் எடுக்கும் .அதைவிட குளிர் வரும் போது பனிக்காலத்தில் மிகவும் கடினம் . என்னுடைய அனுபவத்தில் சொல்லுகின்றேன்.மின்சாரம் எரிவாயுவின் விலை அதிகம்.
எல்லாம் நன்றாக உள்ளது பார்க்கவும் ஆசையாய் உள்ளது ஊரில இருந்தால் வாங்கலாம் வெளிநாட்டில் எப்போ ஓய்வு வரும் வரும்போது வாங்கலாம் அப்போது வயோதிபர் இல்லம் சிறப்பு நன்றாக உள்ளது கனவு இல்லம்
கனடாவில் வீடு கட்டுவது புதினம் இல்லை.நீங்கள் பார்க்காவிட்டால் நாம் என்ன செய்வது😅 இலங்கையில் வீடு வான்க சொல்லுன்க பார்ப்பம் cinnoman life .எல்லாமே லோன் லோன் அதுதான் வாழ்க்கை .வன்கியில் 0
தம்பட்டம் இப்படி அடிக்கலாம் சராசரி மனிதனுக்கு சக்கரை வியாதியோ ஏதாவது வருத்தம் வந்து தோல் சுருங்கி வேதனையில் சுருண்டு படுக்கும் அளவான வீடுள்ள Simpel live ஆட்களை விட இவர்கள் அதிகம் வேதனையடைவார்கள். ஏப்பமும் வாய்வும் அவரவர்தான் விடவேண்டும்.
100% காசு போட்டு யாரும் வீடு வாங்குவதில்லை mortgage செலுத்துவதற்கும் அதற்குரிய வருமானம் வேண்டும் எல்லாராலும் இப்படிப்பட்ட வீட்டை வாங்கிவிட முடியாது தேவைப்பட்டால் இலகுவாக விற்க கூட முடியாது அதற்கான வருமானத்தை கொண்டருப்பவராலேயே இந்த வீட்டை வைத்திருக்க முடியும்
கனடா வருவதற்கு முன் 14 வருடம் யாழில் தானே இருந்தேன் குளிர் குளிர் தானே ?? 1.5 வருடம் அங்கிருந்தா உடம்பு என்ன மரக்கடையா?? அங்கு நான் இருக்கும் போது 1 நாள் தான் ஸ்னோ 🤣
ஏன் லண்டனில் இருந்தால் குளிராதா? அப்போ லண்டனில் பிறந்தவன் எவனும் குளிருக்கு coat போடுவதே இல்லை போலும் 😮😮....நாங்க யாழில் பிறந்த படியால் வியர்க்காது போலும்😅😅😅😅😅
There are poor people who can’t afford even a shed in our own country so please do not boast about yours in social media’s and make them envy you,If you can share your fortune with them that will be great.,And this is a message for the UA-camr who just landed in Canada” you should know how the below poverty line people are living in Srilanka please do not earn your living in doing useless videos like this,I not envy you because I can show off my house which is in London which is worth much more than this but I won’t,please do think about the less fortunate and stop this type of videos.Thank you
நீங்கள் இப்படி வாழ்வதற்க்கு தலைவர் தான் காரணம் , நன்றியுடன் இருங்கள். கஷ்டப்படாமல் வந்த சொத்து கவனம். ஆறடி நிலம் போதும்.
SUPER AMAZING HOME.FROM CANADA
வாழ்த்துக்கள்🙏💐தாழ்மையான வேண்டுகோள் கோடிகளில் வீட்டைகட்டும்போது ஒன்று நினைவில் வரவேண்டும் எமக்காக தங்களை தந்த உறவுகள் 5இலட்சம் + 50 ஆயிரம் உறவுகளின் குடும்பத்தையும் நினைவில் வைத்து அவர்களிற்கான இயன்ற வாழ்வாதாரத்தை செய்வது பலகோடிவீட்டில் வாழ்வதிலும் ஆழமான இதயத்திற்கு ஆறுதலான மனநிறைவைத்தரும் நன்றி 💐😘
Super
ஈழத்தமிழரின் உழைப்பின் அழகு தெரிகிறது.❤
அவர் ஒரு வீட்டு தரகர் & அவரது மகன் ஒரு கட்டிடம் செய்பவர். அதனால் இருவரும் வியாபாரம் செய்து வருகின்றனர். அங்கு அவர் கூறியது இதுதான். பெரிய வீட்டிற்கு அதிக மின்சாரம், அதிக தண்ணீர் மற்றும் வெப்பம் தேவை. பெரிய வீடுகளுக்கு வரி மிக அதிகமாக இருக்கும்.
பொதுவாக ஒரு பெரிய வீட்டை விற்பது மிகவும் கடினம்.
Absolutely beautiful house 🏡
The most beautiful house I have ever seen 🛐✝️ thank you Sutharsan
நல்லா இருக்கு அண்ணன் ❤
Beautiful house ❤
கஸ்ரப்பட்டு உழைப்பவர்கள் இப்படி வீடு கட்ட மாட்டார்கள். விற்பனைக்கு என்றால் சரி வங்கி கடன் என்றாலும் சரி. .
100% True
This all maybe ltte money’s
@@RosieJack-z3plittle jealous 🤣
வீடு பெரிதாக இருந்தால் துப்பரவு செய்வது கடினம் ,
உள்ளே வெளியே என்று நிறையநேரம் எடுக்கும் .அதைவிட குளிர் வரும் போது பனிக்காலத்தில் மிகவும் கடினம் .
என்னுடைய அனுபவத்தில் சொல்லுகின்றேன்.மின்சாரம் எரிவாயுவின் விலை அதிகம்.
❤❤❤❤❤❤
Nalla erukku
Vera level amazing 🎉🎉
Congratulations
மிக அருமையான பதிவு
WOW super God Bless 🙋❣️
எல்லாம் நன்றாக உள்ளது பார்க்கவும் ஆசையாய் உள்ளது ஊரில இருந்தால் வாங்கலாம் வெளிநாட்டில் எப்போ ஓய்வு வரும் வரும்போது வாங்கலாம் அப்போது வயோதிபர் இல்லம் சிறப்பு நன்றாக உள்ளது கனவு இல்லம்
?
super vedu
Very beautiful house and very well done 👍
நன்றி வணக்கம்
Beautiful 😍 ❤🎉👍👌
Athi - very nice.
Super Bungalow
Beautiful house
அடுத்த தடவை swimming pool உடன் கூடிய்Landscape செய்யப்பட்ட water front home இருந்தால் போடவும்.
கனடாவில் வீடு கட்டுவது புதினம் இல்லை.நீங்கள் பார்க்காவிட்டால் நாம் என்ன செய்வது😅
இலங்கையில் வீடு வான்க சொல்லுன்க பார்ப்பம் cinnoman life .எல்லாமே லோன் லோன் அதுதான் வாழ்க்கை .வன்கியில் 0
ஓம் spaceஇல் வீடு கட்டுவது தான் புதினம் 🤣
Beautiful
Super 🏠
Bro clean pannurathukku SINNA vidu vacchirukkanum.
GOD bless
செல்வங்களே jaffnavil கட்டி காட்டுங்கடா 🎉🎉
🎉 இது எந்த ஊர் ஐய்யா?
பெரிய. கடை. தொகுதி. போல். காட்சி. அளிக்கிறது
தம்பட்டம் இப்படி அடிக்கலாம் சராசரி மனிதனுக்கு சக்கரை வியாதியோ ஏதாவது வருத்தம் வந்து தோல் சுருங்கி வேதனையில் சுருண்டு படுக்கும் அளவான வீடுள்ள Simpel live ஆட்களை விட இவர்கள் அதிகம் வேதனையடைவார்கள். ஏப்பமும் வாய்வும் அவரவர்தான் விடவேண்டும்.
Beutiful hause
Thamilanda!!!
Wow super what is your price can I get it for 5
You can call them
👍🏻
அது அவர் சொந்த வீடல்ல
அந்த வீட்டிற்கு சொந்தமானவர்
வங்கிதான்
வீடு அடைமானக்கடன்
ஆனா
அவர்
அடிச்சுக்கேட்டாலும் சொல்லமாட்டார்
💯 உண்மை
mortgage உங்கள் அப்பனா கட்டுறது பொறாமை பிடித்த தம்பி
100% காசு போட்டு யாரும் வீடு வாங்குவதில்லை mortgage செலுத்துவதற்கும் அதற்குரிய வருமானம் வேண்டும் எல்லாராலும் இப்படிப்பட்ட வீட்டை வாங்கிவிட முடியாது தேவைப்பட்டால் இலகுவாக விற்க கூட முடியாது அதற்கான வருமானத்தை கொண்டருப்பவராலேயே இந்த வீட்டை வைத்திருக்க முடியும்
❤🎉
😊👍
How much tax per year
Gas bill and elelctric bill ?
Property tax high
Hi, Bro very good
If you don't mind
Can you show your valvettithurai home vidio
(don't reply that damaged by war)
Ellam thamilan da kashu
லண்டனில் இருந்த உமக்கு குளிர் என்ன சொல்லவா வேண்டும். over acting
கனடா வருவதற்கு முன் 14 வருடம் யாழில் தானே இருந்தேன் குளிர் குளிர் தானே ?? 1.5 வருடம் அங்கிருந்தா உடம்பு என்ன மரக்கடையா??
அங்கு நான் இருக்கும் போது 1 நாள் தான் ஸ்னோ
🤣
எங்க இருந்தாலும் ஐந்தாறு வருடத்தில் அந்தநாட்டு காலநிலைக்கு எங்கள் உடல் இசைவாக்கம் அடைந்துவிடும்
ஏன் லண்டனில் இருந்தால் குளிராதா? அப்போ லண்டனில் பிறந்தவன் எவனும் குளிருக்கு coat போடுவதே இல்லை போலும் 😮😮....நாங்க யாழில் பிறந்த படியால் வியர்க்காது போலும்😅😅😅😅😅
இடத்தை தேவையில்லாமல் விரையம் பண்ணியிருக்கு
There are poor people who can’t afford even a shed in our own country so please do not boast about yours in social media’s and make them envy you,If you can share your fortune with them that will be great.,And this is a message for the UA-camr who just landed in Canada” you should know how the below poverty line people are living in Srilanka please do not earn your living in doing useless videos like this,I not envy you because I can show off my house which is in London which is worth much more than this but I won’t,please do think about the less fortunate and stop this type of videos.Thank you
Feels very lonely 😅😅😅
எல்லாம் மட்டை
It's all Black money
Do you have white money🤣 Do you know how much down payment and mortgages for this house?
Beautiful ❤😮😮👌💯
Amazing house