திமிரு புடிச்சவங்க ரெண்டு பேரும் Bharathiraja & Vairamuthu About Ilaiyaraja | Thiruvin Kural

Поділитися
Вставка
  • Опубліковано 17 жов 2024

КОМЕНТАРІ • 91

  • @vazhkavalamaudan9927
    @vazhkavalamaudan9927 Рік тому +13

    உண்மை..நிலம் சார்ந்த கதை தான் நீண்ட காலம் நிலைத்து நிற்கும் ❤❤❤

  • @saravananrkarthik1478
    @saravananrkarthik1478 Рік тому +12

    தமிழ் சமூகத்தின் இரு பெரும் பெருமைகள்❤❤❤

  • @niyaz02
    @niyaz02 Рік тому +43

    இளையராஜா அவர்களின் பெயரை வைரமுத்து அவர்கள் சொன்னது சிறப்பு

  • @spandianponds897
    @spandianponds897 Рік тому +24

    இளையராஜா பெயரை வைரமுத்து கூரும் ‌போது என் கண்கள் கலங்குகிறது

  • @senthilkumar9798
    @senthilkumar9798 Рік тому +6

    பெரிய மனிதர்கள் ❤❤❤

  • @proudastamilanasweindian
    @proudastamilanasweindian Рік тому +6

    Legend of Indian cinema both

  • @jasjas3922
    @jasjas3922 Рік тому +11

    வைரமுத்து, கவியின் வைரம்....

  • @afrazafraz8578
    @afrazafraz8578 Рік тому +1

    Vairamuthu sir eapavum 👍👍👍👍👍

  • @johnsonjo8454
    @johnsonjo8454 Рік тому +8

    வைரமுத்து சார்👌

  • @murthianbalagan9200
    @murthianbalagan9200 Рік тому +12

    இளையராஜ ஒரு அவதாரம்❤️❤️❤️

  • @Vgveera1
    @Vgveera1 Рік тому +9

    Vairamuthu ❤❤❤❤

  • @natarajan12345
    @natarajan12345 Рік тому +13

    Always GOD of MUSIC is only RAJA sir !

  • @Muthukumar-eu7he
    @Muthukumar-eu7he Рік тому +1

    7.05 semma👌

  • @ksamyprakash2
    @ksamyprakash2 9 місяців тому +1

    மூவரில் கவிப்பேரரசு வைரமுத்து அவர்களே மிகவும் சிறந்தவர்.

  • @subramani4325
    @subramani4325 Рік тому +3

    தமிழர்களின்பொற்காலம்அது

  • @mahendransinnaiya7770
    @mahendransinnaiya7770 Рік тому +21

    சிறந்த கவிஞனை பொன்னியின் செல்வனில் பயன்படுத்தாதது வருத்தம் அளிக்கிறது

    • @shanmugampress5894
      @shanmugampress5894 Рік тому

      இவர்-பார்ப்பனன் அல்ல

    • @manomano5200
      @manomano5200 Рік тому +1

      கவிதை எழுதறேன்னு வந்து பொம்பளைங்க கைய புடிச்சு இழுப்பாரு. அதனால் தான் பயன்படுத்தலைனு நெனைக்கிறேன்

    • @sundharsinger827
      @sundharsinger827 Рік тому

      காவிரி. வைகைக்கு மேல் அல்லவா? அடங்கி நடந்தால்தான் அனைத்து செல்லும்.

    • @ptvhandler2202
      @ptvhandler2202 5 місяців тому

      சுத்தமான தமிழும், வார்த்தை ஜாலமும் , அர்த்தமும், தேவையில்லை என்று கருதி இருக்கலாம் . அதனால் அழைத்து இருக்க மாட்டார்கள் !!!!

  • @balamurugan3231
    @balamurugan3231 Рік тому +7

    Jathi veriyans

  • @rajendranr172
    @rajendranr172 5 місяців тому

    இசைஞானி இளையராஜா வால் உலகம் பெருமை கொள்கிறது.

  • @salmoncan1831
    @salmoncan1831 Рік тому +1

    Vairamuthu....Maadu ilaithalum Kombu ilaikkavillai. Arumai...Anantham. Thodarattum ungal kalai sevai.

  • @nationalelectronicssrilanka
    @nationalelectronicssrilanka 5 місяців тому

    இளையராஜா அவர்களின் பெயரை வைரமுத்து அமூவரில் மிகச்சிறப்பான மாமேதை இசைமேதை ராகதேவன் திரு இளையராஜா அவர்கள்வர்கள் சொன்னது சிறப்பு

  • @vivekanandamrajalingam6486
    @vivekanandamrajalingam6486 11 місяців тому

    Credit to vairamuthu

  • @krishnamurthynagarajan5747
    @krishnamurthynagarajan5747 Рік тому +2

    See all 3 looks
    All from same place.
    Since ilayaraja is pious, he looks very dignified. His face reflects santham and peaceful.
    See - me too man looks & eyes and decide yourself.
    The other one God only can explain. Looks tea totaller😀
    Definitely ILLayaraja is majestic and who ever sees him will get a feeling he has God blessings and the other two no need to comment and look itself reflects.
    AGATHIN AZHAGU MUGATHIL THERIYUM😀

    • @sudhakaran8281
      @sudhakaran8281 11 місяців тому

      Krishnamurthy: Illayaraja looks pious only after joining BJP and MP! Is it not?

  • @michaelarokiasamy8622
    @michaelarokiasamy8622 Рік тому

    Trident Legends.

  • @anburajanbu8060
    @anburajanbu8060 Рік тому +17

    Ps,,படத்தில் வைரத்தை தாவர விட்டார்கள்,,, அந்த வருத்தம் எனக்குள் இருக்கு,,,வைரத்தின் வரிகள் நம்மை மெருகேற்றி அழைத்து செல்லும் ,,,காதல் கடிதம் கேட்டது மேகம் எல்லாம் காகிதம்❤️❤️❤️❤️mis u வைரம்,,,

    • @balubalu8042
      @balubalu8042 Рік тому

      S true

    • @periramesh3365
      @periramesh3365 Рік тому

      Vairam paperla velayaduna paravala....Rahaman vetu ponnuka Koda velayadanumnu nenacha yepadi.....ithu vairam pancha kattai

    • @anburajanbu8060
      @anburajanbu8060 Рік тому

      @@periramesh3365 இந்த உள்ளகில் வாழும் மனிதர்கள் எவரும் உத்தமறு இல்லை,,, ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் தவறு செய்கிறார்கள்,,, அவரு உத்தமறு நான் சொல்ல வரவில்லை எழுதிய கவிதை பாடல் இவைத்தான் நம்மை நேசிக்க வைக்கும்,,, அதை விட்டு அவரு யாரு கூட டேஸ் பண்ணுநாருனு இங்கு முக்கியம் இல்லை ,,,,, வைரத்தின் வரிகள் வருடி செல்லும் சினிமா இருக்கும் வரை ,,, பாடல் ஆசிரியர் அனைவருக்கும் என் நன்றி😘😘😘😘😘

  • @sundarapandian4580
    @sundarapandian4580 Рік тому +4

    நன்றி ஐயா நாம் தமிழர் 💪💪💪

    • @vazhkavalamaudan9927
      @vazhkavalamaudan9927 Рік тому

      நாம் தமிழர்..என்ற சொல் ❤️❤️❤️

    • @sundharsinger827
      @sundharsinger827 Рік тому +1

      நீங்க எங்கப்பா வந்து சிந்து பாடுற(அரசியல்)

  • @srirangadamodar198
    @srirangadamodar198 Рік тому +24

    மூவரில் மிகச்சிறப்பான மாமேதை இசைமேதை ராகதேவன் திரு இளையராஜா அவர்கள்

    • @afrazafraz8578
      @afrazafraz8578 Рік тому +4

      Kanntipa illa

    • @prakash589
      @prakash589 Рік тому +2

      Thimirpidithavan illaraja

    • @vasudevancv8470
      @vasudevancv8470 Рік тому +1

      Absurd statement. No Partiality while admiring the talents. Each one is Great in their own area. Vairamuthu is a great poet with a vast knowledge in many subjects. Bharathiraja is a great Director. Let's admire all.

    • @RajKumar-he9eq
      @RajKumar-he9eq 5 місяців тому

      Oombu 😂😂😂

    • @kalaignardhasan1990
      @kalaignardhasan1990 5 місяців тому

      வைரம் விலை மதிப்பற்றது

  • @balamurugan3231
    @balamurugan3231 Рік тому +5

    Kavi endral great kannadasan than

    • @SisamaalMaal
      @SisamaalMaal Рік тому +1

      He also one of the notable lycrist

  • @somuchandra5864
    @somuchandra5864 Рік тому +1

    இவன் இருவரும் மிக நல்லவர்கள்

  • @rameshnatarajan9611
    @rameshnatarajan9611 Рік тому +18

    அந்த வெள்ளை சட்டை காரன் கிட்ட கொஞ்சம் ஜாக்கிரதையா இருமா 🙄😁

    • @SisamaalMaal
      @SisamaalMaal Рік тому +2

      Unga vettu ponna kaya pudichi izhuthara .some nonsense making issues in the name of me too

    • @Issacvellachy-gr6os
      @Issacvellachy-gr6os Рік тому

      வெள்ளை சுடிதார்

  • @mrluk62
    @mrluk62 Рік тому +1

    ஒரு கலைஞர்கள் என கவிஞர் அய்யா கூறினார். ஒருமையை பன்மையாக்கி கூறியது தவறல்லவா?

  • @ganapathiramansubramaniam5434
    @ganapathiramansubramaniam5434 Рік тому +10

    இளையராஜாவிடம் ஓழுக்கம் நேர்மை இருக்கிறது.

    • @sudhakaran8281
      @sudhakaran8281 11 місяців тому

      Ganapathi Raman: what about Kannadasan?

  • @sundharamkc7984
    @sundharamkc7984 Рік тому +17

    வைரமுத்துதற்பெருமைபேசியேவாழ்க்கையைஓட்டிவிட்டார்,பாரதிராஜாவிற்குவேறுவழியில்லை

    • @valavanchandran8573
      @valavanchandran8573 Рік тому +7

      Neenga enna sir panniyirukkeenga. athayum sollunga keppom

    • @sundharamkc7984
      @sundharamkc7984 Рік тому +1

      @@valavanchandran8573 ஓருவரைமற்றவர்புகழவேண்டும்,நான்சாதாரணமானவன்

  • @BTS142
    @BTS142 Рік тому +8

    இளைய ராஜாவை பற்றி பேச இருவருக்கும் யோக்கியதை இல்லை.அவர் இமயம்.

  • @mohanankunhikannan3731
    @mohanankunhikannan3731 Рік тому +3

    மண் வாசனை
    நவீன சிந்தனை
    இரண்டையும் சேர்த்து
    கொடுத்த ஆளுமைகள்..

  • @sivagnanamsambanthan2539
    @sivagnanamsambanthan2539 Рік тому +1

    தமிழ்ச் சமூகத்தில் இருபெரும் எல்லைகள்...கவிப்பேரரசும் இயக்குநர் இமயமும்....

  • @tamizanmeera4422
    @tamizanmeera4422 11 місяців тому

    அது திமிரா? அல்ல!.கவிஞருக்கே உரிய கம்பீரம் அல்லது கர்வம் என்று சொல்லலாம். வைரமுத்து ஐயா ஒரு கவிப்பேரரசு.

  • @vincentvincent6116
    @vincentvincent6116 Рік тому +7

    ரெண்டு பேரும் என்னா முயல் புடிச்சிங்கோ பெண் முயலா

  • @irjapairmia3544
    @irjapairmia3544 5 місяців тому

    கருக்காருவாள் என்றால் என்ன ,? என்று கேட்பார்கள்

  • @sasidurai9919
    @sasidurai9919 Рік тому +2

    பொன்னியின் செல்வனில் வைரமுத்துவை பயன்படுத்தியிருந்தால் பாடல் பேசப்பட்டிருக்கும் என்பது இப்போது புரிகிறதா நண்பர்களே?

  • @arumugamperumal2772
    @arumugamperumal2772 Рік тому +7

    அறுவை முத்து..

  • @vasanth678
    @vasanth678 Рік тому

    Ellam seri ponnu kayya pudichi ilukardhu thamizhan kalaacharama

  • @peterlewisalrayyan2270
    @peterlewisalrayyan2270 21 день тому

    Aama aama sonangga vaira muthu sokka thangm endru.

  • @PrincepriyaPrincepriya-i9z
    @PrincepriyaPrincepriya-i9z 10 місяців тому

    Vairamuthu nallamanithar pooratheraj challiraja keelmakkal

  • @srinivasanarabia6278
    @srinivasanarabia6278 Рік тому

    Ncie

  • @josephpeterirudhayaraj8304
    @josephpeterirudhayaraj8304 4 місяці тому

    Tamil thimir vazha

  • @lotus5295
    @lotus5295 Рік тому

    PWD.

    • @varun7488
      @varun7488 Рік тому

      Thimiru pudichavan elayaraja

  • @sokkalingamsokkalingam4386
    @sokkalingamsokkalingam4386 Рік тому

    அடுத்த.தனலமுனற..புரியமல்..போய்விடும்

  • @anandharaj1436
    @anandharaj1436 Рік тому

    இதையெல்லாம் ஒழுங்க சொல்றியப்பா ஆனால் ஒழுக்கத்தை கோட்டை விட்டுபுட்டியே

    • @sudhakaran8281
      @sudhakaran8281 11 місяців тому

      Anadharaj: olukkama, kavignar kannadasan maadhiriya?

  • @SyawVila
    @SyawVila 2 місяці тому

    Anchor ethukku ippo overa react panra?

  • @mohamedhaneefa4330
    @mohamedhaneefa4330 Рік тому +1

    Timirai kuda adakki vaasippavar vaira muttha sir tiramayai kaaty timirodu nadappavar ilayaraja sir epoaum tirantha manatodu iruppavar engal baaratiraja sir

  • @thinamathan297
    @thinamathan297 Рік тому

    Avan palaiye raja..aanavam pudicavan atha uumburan

  • @தமிழ்பழகு-ர6ர

    Vairamuthuku tamil thereyathu

  • @muthukumakvj1552
    @muthukumakvj1552 Рік тому +1

    Intha moondru thuruvangal ondru sera vendum.

  • @sathiyamoorthip5404
    @sathiyamoorthip5404 Рік тому +2

    இவர்களோடு இசைஞானிய ஒப்பிடவே கூடாது....

  • @ravinrupusrajamanickam8338
    @ravinrupusrajamanickam8338 5 місяців тому

    ரெண்டு பேரும் ஒரே சாதி காரன் என்று சொல்லுங்க