😍🔥இளையராஜாவின் குரல் செய்யும் மாயாஜாலம் - Kavitha Antony Raj & Vishan discussion About ilayaraja
Вставка
- Опубліковано 9 лют 2025
- #talkcinema | #ilaiyaraja | #vishantalks | #isaiyumnaanum
Ilaiyaraaja is an Indian musician, composer, arranger, conductor, orchestrator, multi-instrumentalist, lyricist and playback singer popular for his works in Indian cinema, predominately in Tamil and Telugu films.
இந்த சபிக்கப்பட்ட வாழ்க்கையின் ஒரே வரம் இளையராஜாவின் இசை
En enamda ne
ஆகாயாத் தாமரை அருகில் வந்ததே..... High epadi இருக்கும் ji... Paa 😂😂
அவர் இசை தான் நம்மை வாழ வைக்கிறது...❤🎼🎼
இளையராஜா ஒரு தெய்வப் பிறவி நம் தமிழ்நாட்டு கிடைத்த பொக்கிஷம் அது பல பேருக்கு புரியாது
இருக்கும்போதே மதிக்கத்தெரியாத இனம் இது. காலம்கடந்தும் அவர் வாழ்வார், இதைக் காலம்கடந்தே இவர்கள் உணர்வார்கள். மடச் சாம்பிராணிகள் இந்தப் பிறவிகள்.
இந்த மேடம் பெயர் தெரியவில்லை ஆனால் சரியான ரசிகை என்றால் இவர்தான்
Kavitha 🎉🎉❤
கவிதா அந்தோணிராஜ்
நன்றிங்க😊
உலக இசை மாமேதை இசைஞானி இளையராஜாவின் இசை மற்றும் அவரின் புகழ் இந்த பிரபஞ்சம் உள்ள வரை வாழ்க 🙏
இளையராஜா பாடல் பற்றி பேசுவது ஒரு சுவையான சுகம்; நல்ல இசை ஞானம் உள்ளவர்களே இசைஞானி பற்றி புரிந்து பேச முடியும், உங்கள் உரையாடல் அருமை
ஏங்க, யாரப்பாத்தாலும் நம்மள விட பெரிய இசை ஞானிப்பைத்தியங்களா/வெறியர்களா இருக்காங்க
Same blood
Same blood
ஆமாங்க. ரொம்ப பொறாமையாக இருக்கிறது. ஆனாலும் ஏத்துக்கிறேன் ஏன்னா இசையில் நான் ஒரு ஞான சூன்யம். என்னை மாதிரி ஆளையே மயக்கிட்டாரு இராஜா.
Same feel❤❤
நானும் 😅
இசை கடவுள் இளையராஜா ❤
உலகம்
உள்ளவரை
மனிதம்
உள்ளவரை
இசைப் பேரரசன்
இளையராஜாவின்
இசை கோலோச்சும் 🌿
ஓம் நமசிவாயம் 👏
கானும் சந்தோசம், மெட்டி ஒலி காற்றோடு, சோளம் விதைக்கையிலே, ஆறும் அது ஆழம் இல்ல ❤
என் மனதை தொட்டது அவர் பாடிய "தாலாட்டுதே வானம் தள்ளாடுதே மேகம்"
❤
Unga comment paathuttu ketten vera level thanks
Taalatpde vaanam padiyathu jeyachandiran avargal
நானாக நான் இல்லை தாயே என்ற பாடல் அவர் பாடிய குரல் மிகவும் அழகாக இருக்கும்
MSV: Ever lasting,
Ilayaraja: Evergreen,
அடடா, அருமையாக சொன்னீர்கள்🎉
தரிசனம் கிடைக்காதா.......என் மேல் கரிசனம் கிடையாதா❤❤❤❤❤
Wow. இன்றும் மீண்டும் மீண்டும் கேட்கத்தூண்டும் பாடல். நான் இந்தப்பாடலுக்கு அடிமை.
யாழ் தமிழன். 🇨🇦
புதுப்புது அர்த்தங்கள் படத்தில் இசைஞானி முதல் சரணம் பாடிய "கல்யாணமாலை கொண்டாடும் பெண்ணே" மிக அருமையாக இருக்கும். முழுப்பாடலும் இல்லையே என ஏக்கம் வரவைக்கும்.
அழகான உரையாடல்..இசை ஞானியின் இசை ஞாலத்தை பற்றி எத்தனை முனற கேட்டாலும் இனிக்கத்தானே செய்யும்.. பொட்டு வைத்த ஒரு வட்டநிலா...ஆஹா
சோல பசுங்கிளியே சொந்தமுள்ள பூங்கொடியே பாடல்தான் மிக ஆழமான சோகம்❤❤❤❤❤
My favorite
அறுவடை நாள் படத்தில் தேவனின் கோவில் பாடலில் இடையில் ஒரு Humming கொடுத்திருப்பார்....அற்புதமா ஒன்று.....
அந்த பாடலே வரம் தான்... கேட்கும்போதே சபிக்கப்பட்ட பெண்ணின் தனிமை புரியும்...painfull song
Yes உயிரை உருக்கும் பாடல்.
The best song which gives support when we are very sad & feel low ❤❤❤❤
@@sridevis1482 I'm sorry.. Personally I hate the song..I can't tolerate the pain ...I'm feeling girl who alone with depression...Oh god... mudiyala...Another three songs 1.aalolam paadum thendrale (siraiyil pootha chinna malar) 2.deiveega raagam ( ullasa paravaigal- specially jensi opening humming- which will hunt and gives mystery feel) 3.ithayam poguthe (puthiya vaarpugal- specially humming in interlude- lalalala laalaalaa - full sadness)
Msv's ithayavennai thoongum pothu ...Also gives pain...
That's all
பொதுவாக மனித இனத்திற்கு உண்டான குணம் என்னவென்றால் ஒருவன் தன்னிடம் இல்லாத திறமை வேறு ஒருவரிடம் இருந்தால், சற்று கடுப்பும் பொறாமையும் இருக்கும்..... ஆனால் இதை முறியடிக்கும் வகையில் ஒருவன் இத்தகைய உயரத்தில் இருப்பதை இவ்வளவு மனிதர்கள் இரசிக்கும் கொடுப்பனையும், வரமும் இசைக்கடவுளுக்கு இன்னொரு கடவுள் கொடுத்த கொடுப்பினை !!! வாழ்க இசைக்கடவுள் இளையராஜா !!!
உயர்ந்த உள்ளம் படத்தில்
எங்கே என் ஜீவனே
உன்னில் கண்டேனே
ராஜா சார் குரலில்அற்புதமாக இருக்கும்
நாரினில் பூ தொடுத்து... என்ன ஒரு அற்புதமான பாடல்.
My favourite too ♥️🎼
நானும்தான். 🎉
நானும் அப்படித்தான் , ராஜா சார் குரலில் ஜீவன் உண்டு உயிரை வருடும் . அவர் இசை அமைத்த எல்லா பாட்டையும் ராஜா சார் குரலில் பாடி கேட்க மிகவும் ஆசை .
நில் நில் நில் பதில் சொல் சொல் சொல் பாட்டில் “ஊர் மறந்து எந்தன் பேர் மறந்தேன் அன்பே” வரியில் அவர் படுத்தும் பாடு!! I cannot listen to that song without going over that single line a few hundred times. That line is pure ecstasy!
ஆகச்சிறந்த வார்த்தை ஜாலமல்லவா அது...❤❤❤
Same here
fav for me too... is it artist nitya right?
@@Paraniartsha ha yes 😊
Ilayaraja’s voice has a boyish energy, joy and naughtiness. Of course, he also showed sadness with intensity
❤🎉❤
இப்பேரண்டத்தின் ஒரு முழுமை பெற்ற பூரணமான இசை மனிதனாக பிறந்தால் எவரோ அவரே இசைஞானி இளையராஜா !
❤🎉❤
ராஜ போதை..
1) காற்று வெளியில் உன்னை - பயணம்
2) அம்மன் புகழை பாட எனக்கு - அருள்
3) மாலை வெயில் அழகி - மழை
4) வாசமுள்ள வெட்டிவேரு - அழகு
5) நிலவே நீ வரவேண்டும் - இரவு
6) தெய்வம் தந்த வாழ்வுக்கெல்லாம் - அம்மன் கோவில் திருவிழா - தீராகடன்
7) இந்த வீடு நமக்கு சொந்தமில்லே - துறவு
8) எல்லோருக்கும் நல்லவனா - வாத்தியார்/MGR
இசைஞானி பற்றி இனிமையான கலந்துரையாடல்! அருமை!❤
நில் நில் நில் ..பதில் சொல் சொல் சொல்...என்னை தீண்டாதே❤❤❤❤❤❤❤
100% Raja sir fans hear mostly Raja sir voice songs only.
Im proudly 100% Raja sir fan..
Many rare songs are there...
Few are below..
1. Gaanam than katrodu (Kannukoru vannakili)
2. Kaadhal unleelai (Japanil kalyanaraman)
3. Oru kaviyam (Aruvadai Naal)
4. Poongatre ini podhum (Padicha pulla)
5. Soorai kaatril (Pootadha poottukal)
6. Maan inime (Mullum malarum)
7. Yaar azhathu yaar (Kannukoru vannakili)
8. Ooti malai katrile (Enakaga kathiru)
9. Poove ini naanagavum (Kannukku mai yeludhu)
10. Nilave nee varavendum (En Arugil nee irundhal)
11. Vandhale Allipoo (Kan sivandhal man sivakum)
12. Nilladha venilla (Aanazhagan)
13. Oru Aalam poovu athi (Punniyavadhi)
14. Vaanam padi koodu thedum (Thalaianai manthiram) super song
15. Maalai nila manjal veyil
16. Kaatu vazhi kaal nadaya pora thambi (adhu oru kanakalam)
MSV - Everlasting!!
Raja - Evergreen!!
This is so true!! A fitting tribute to both legends in a single sentence!!!
இசையமைப்பாளர் பாடலாசிரியர் பாடகர் ஆன்மீகவாதி ❤அனைத்திலும் சிறந்தவர் எங்கள் இசைஞானி ஐயா அவர்கள்❤
இசை கடவுள் ilayaraja
எனக்கு பிடித்த வகையில் எனக்கு பிடித்த பாடல்களில் சிலவற்றை நான் ரசித்த விதத்திலேயே ரசித்து தந்தது மகிழ்ச்சி
இளையராஜாவின் ரசிகர்களின் வாழ்நாளில் ஒரு நாள் உங்கள் இருவருக்கும் குடுக்கிறோம் ... God bless you ❤
உண்மை காலம் மழைக்காலம் பாடல் ராஜா குரலில் கேட்டால் மனதில் ஏதோ ஒரு சோகம் கவ்விகொள்ளும் நம்மை கண் கலங்க வைக்கும் எனக்கு மிகவும் பிடித்த ராஜா பாடிய பூவே நீ நானாகவும் பாடல் ஆகா சிலிர்கின்றது நினைத்தாலே இந்த பாடலை
குயில் பாட்டு......சோல பசுங்கிளியே....பெண் மனசு.... காதல் ஓவியம்.... இந்த பாடலை கேட்டால் உள்ளே புகுந்து ஏதோ செய்கிறது....
அற்புதமான...,....,.ஆனந்தமான......உரையாடல்...,..
இசை அனைத்துக்குமே அவரே கடவுள்❤ ❤
நின்னை சரணடைந்தேன் , இதயத்தை பிழியும் இன்னொரு காவியம்.
ஆஹா மிக அழகான இண்டர்வியூ..♥👌♥
Wow! All true!! Raaja’s voice & music is a cure to our soul!!❤
Beautiful... Beautiful... Taking about Ilayaraja itself sooo exciting... He is not a musician... But magician... 🥰 ❤️ 😘
Raja is the best cure for all kind of depression, anxiety or melancholy
நல்ல நல்ல உரையாடல்
சின்னஜமீன் படத்தில் "நான் யாரு எனக்கேதும் தெரியலியே""முதலில் பாடியது ஜேசுதாஸ் அவர்கள்தான்.. ஆனால் படமாக்கப்பட்டது இளையராஜா குரலில் வந்த பாடல்தான்.... காரணம் நாயகன் கார்த்திக் ராஜாசார் குரல்தான் அந்தப்பாடலுக்கு சரியாக இருக்கும் எனக்கூறி பதிவு செய்யப்பட்டது
Divine of voice magnetic by maestro Ilayarajaa
பாரதி படத்தில் வரும் நல்லதோர் வீணை செய்து என்ற பாடல் இராகதேவன் மகாகவிக்கு செலுத்திய உயராஞ்சலி....
இசைஞானி வருவார் என்று பாரதி எழுதினரா அல்லது பாரதி பாட்டை இசைக்க இசியஞானியை படைத்தானா கடவுள் என்று இருக்கும்
Good interview. And illyaraja is one of the best music director in the world 🌍
நின்னை ச்சரணடைந்தேன் கண்ணம்மா..்்்(பாரதி)....உயிரை உருக்கிடும் ராஜாவின் குரல்❤❤❤❤❤
இதில் சொன்ன எல்லா பாடல்களும் இப்போ என் மொபைலின் playlist இல் ...
வாழ்த்துக்கள் நண்பா.
மிக மிக அருமையான, யதார்த்தமான, ஆழமான, அவசியமான பதிவு.....A nice conversation.....A superb, divine follower of Raaja Sir
Well said Mam.. always Raja Raja Raja sir.. Love you sir..
என்ன என்ன கனவு கண்டாயோ... வள்ளி ❤❤❤
இசைக் கடவுளின் புகழ்! அவர் பாடலின் அருமை எங்களுக்கு மேலும் மேலும் மெருகேற்றியது போல் இனிமையாக உள்ளது இருவருக்கும் ராஜாவின் ரசிகனின் மனமார்ந்த நன்றிகள் கோடி❤❤❤
பூங்காற்றே!இனி போதும் என் மனம் தாங்கதே!! படிச்ச பிள்ளை படத்துல ராஜா சார் பாடிய பாடலை கேட்டு பாருங்க!திரும்ப கேட்பிங்க!! திரும்ப, திரும்ப, கேட்பிங்க!நாள் முழுவதும் mind belowing பாடல்,, என்ன ஒரு உயிரோட்ட மான பாடல்! இசை கடவுள் ராஜா 🙏🏻🙏🏻
மேடம் அருமையான பதிவு
Enakku swarnalatha amma voice kettale 😎pa semma feelings oda paduvanga❤😊
My favourite singer 🎉❤🎉
Avaroda janani janani divine song ondru pothum. I melted for that song🎻🎻
Kavitha mam your love towards our Raja sir music is unexplainable. I too have similar thoughts as you said in this conversation. my day always starts with ilayaraja music and till i reach office it is always raja sir. similarly when i come out of office raja sir is with me till i sleep. With out raja sir's music life is very tough for me. oh my gosh. He is a ocean...he has given us for next next .....decades to enjoy his music. His music is a therapy for me. i don't know how others take it. long live the king of music. Love you Ilayaraja sir. Kavitha mam please do sessions like this..take care. God bless.
All people forget the greatest song of Raja voice from Azhagi- un kuthama en kuthama
இந்தப் பாடலும் அல்லது பாடலுக்கான இசையோ டைட்டில் சாங்கில் வரும்போது எனக்கு கண்ணில் மாலை மாலையா தண்ணி ஊத்துச்சு
நான் கேட்கவே விரும்பாத பாடல் அது .அத்தனை சோகம்
kadha pola thonum ..... song from veera thalattu is the best example for voice of raja
Paravaiye Enga irukarai is a great example..
ராஜா sir பற்றி.... பேசி கேட்பதே வரம்....
Great interview
இசைஞானி பாடும்போது தன் நாவில் அம்மா வந்து உட்கார்ந்து கொள்வதாக ராஜா அவர்களே ஒரு மேடையில் சொல்லி இருக்கிறார்.
When we hear Raja Sir Songs always Goosebumps with Tears, now I am 59 years Thanks God of Music 🎉🎉🎉🎉🎉🎉
ராஜா சார் குரல் என்றால் எனக்குப் பசி தள்ளி போய்விடும் அத்தனை இனிமை.❤❤
Raja Sir is truly a big gift from God. Love you Raja Sir ❤ Only Raja Sir can make us feel through music. True Genius he is.
3.28 வார்த்தைகள் என் மூளைக்கு புரியுது இது பல செய்திகள் சொல்லும் வரிகள் அருமை கவிதா தோழர் அவர்களே
பூம்பாறையில் பொட்டு வைத்த பூங்குருவி, நான் ஏரிக்கரை மேலிருந்து, கண்ணம்மா காதல் எனும் கவிதை, பூவே நீ நானாகவும்…….இவர் குரலால் இன்னும் வாழ்கிறேன்
Kadha kelu, veetukku veetukku.. Special villupaatu type songs..
அவருடைய இசையை நம் ரத்த நாளங்களில் செலுத்தியிருக்கிறார்.காலம் இளவேனிற்காலம்.....
ராஜாவைப் பற்றி பேசுவதே பரம ஆனந்தம்...இல்லை இல்லை...பேசுவதைக் கேட்பதே...
என்னுள் ராஜா...81 வயது இளைஞர்... கடவுளே என் ஆயளில் 1 ஆண்டை இந்த பரமாத்மாவிற்கு கொடுத்திடு...
Raja sir song "thendral vandhu theendumpothu "oh my god what a voice,
My heart melting song❤❤❤
It's 10000000% True 🙏🙏🙏
எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல் ராசாவின் குரலில் ..கண் மலர்களின் அழைப்பிதழ்..
ஒரு சந்தன காட்டுக்குள்ளே பாடலில் அவர் குரல் வரும் போது செமையா இருக்கும்
நான் சொல்ல நினைத்த நிறைய விஷயங்களை நிறைய பேர் சொல்லி இருக்கிறார்கள் இங்கே.. ஆனாலும் இசைஞானியின் மிகச் சிறந்த முதல் ரசிகை நான் தான் என்ற கர்வம் போகவில்லை.. கோடானு கோடி ரசிகர்கள் நினைப்பது போலவே ❤
இசைதேவனின் குரல்…. இசையே இசைப்பது போன்ற அனுபவம்
4:40 எங்கே செல்லும் பாதையை விட வார்த்தை தவறி விட்டாய்... மிக பிடிக்கும்...அழாமல் பாடியதே இல்லை
பகல் நிலவு - மைனா மைனா மாமன் புடிச்ச மைனா.. பொண்ணு ஊருக்கு புதுசு - ஓரம் போ.. ஓரம் போ
For Me Too Same!I am a dead fan of Isaignani Ilayaraja Sir’s Voice💐❤️🔥❤️🔥💐👏👍👌❤️🙏🔥👏💐👌👍❤️🙏🔥👏💐👌👍❤️🙏🔥👏💐👌👍❤️🙏🔥👏💐👌👍❤️🙏🔥👏💐👌👍❤️🙏🔥👏💐👌👍❤️🙏🔥👏💐👌👍❤️🙏🔥👏💐👌🙏🙏
இந்த அம்மனுக்கு எந்த ஊரு கேட்டு கொஞ்சம் சொல்லு அது கூட செம பாட்டு
என் ராஜா எப்பொழுதும் ❤
She nailed it ❤❤❤
Nice interview with sister. May God bless u sister🙏🙏
Raj sir ❤❤❤❤❤
Excellent and true. Thanks 🙏🙏🙏
மாமரத்து குயிலு
மஞ்சம் இடம் மயிலு
பாக்காம போகாதய்யா❤
100% true words
எனக்குள் இருந்த ஒருவிதமான சுகமான வலியை நீங்களும் அனுபவித்து இருக்கீங்க என்பதை எனக்கு மிகவும் ஆனந்தமே...... ராஜா அய்யாவின் இசைக்கு மட்டும் அல்ல அய்யாவின் குரலுக்கும் நான் அடிமையே ❤❤❤❤
Machi manaar
Second interlude
Saxophone 😮
Mind blowing
தாலாட்டு மாறிப்போனதே...
குயில் பாட்டு...
தாலாட்டுதே வானம்...
அருமையான பதிவு...
அனைத்தும் நன்று... நன்றி 🙏🏻
correct antha pattu ennauku romba pidukum
சின்னதாயி படத்தில் title song
நான் ஏரிக்கரை மேலிருந்து எட்டு திசை பாத்திருந்து பாடல் சிறப்பாக இருக்கும்.....
என் மூளைக்கும் புரியுது ராகதேவனின் குரலில் உள்ள மர்மம்....
Valuable 20minutes❤....
அவரால் மட்டும் தான் முடியும்
Such passion in the way she speaks, makes me happy to see her being such a great fan ..
Love this passionated conversation !